நடுவருக்கு பின்பாக ஒருவர் நின்றுக் கொண்டிருப்பது பார்க்கவும் நல்லா இல்லை, தமிழர் பண்பாடும் இல்லை. நடுவர் இதை கவனித்து அவரை அமர சொல்லியிருக்கலாம்…….. it’s very bad & sad
@antonia50047 ай бұрын
ஆம்
@prabakaran.s44514 ай бұрын
மாவட்ட ஆட்சியர் உதவியாளர் ஆதலால் தான் அருகில் இருக்கிறார்......
@rajarathinamsokkalingam80123 жыл бұрын
Sabhash.litreature is equal to eyes.ilakkia pattimantram,sinthikka vendia karuthukalai Alli vazhakinarkal,arumai sahodharikal.thamil pani thodara vazhdhukal.Naduvar Ayya,vazha valamudan.
@rajendirang54133 жыл бұрын
Mn V itta=ய்த்
@govindarajannatarajan6043 жыл бұрын
இலக்கியம் ஆரோக்கியம் கொடுக்கும். மன அழுத்தத்தை நீக்கும். அறிவு, அன்பு, சமத்துவம் இவற்றை வழங்கும். நகைச்சுவையோடு சேர்ந்த இலக்கியம் மனமகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்க இவர் பேசுகிற நகைச்சுவை பேச்சு சுவை மிகுந்ததாக உள்ளது. தமிழே நீ ஒரு பூக்காடு நான் ஒரு தும்பி தெய்வாணை
@தேனமுதம்2 жыл бұрын
இலக்கியம் என்பது மனதுக்கு மருந்து.
@thirunavarasan11042 жыл бұрын
அருமையான பட்டிமன்றம் மக்கள் ஒருவர் கூட கை தட்டாமல் அமைதி காத்த விதம் வித்தியாசமாக உள்ளது
உண்மைதான் நம் நூல்கள் அதிதா பாக்கியம் பொக்கிஷம் இந்நூல்களில் அன்பை உணரா ஒரு சொட்டு பொறாமோர் அது தான் பக்தி இரக்கம் கருணை இது கடவுளிடம் காட்டலாம் ஒரு புல்லின் மீது ஏக்கத்தை காட்டினாலும் இறைவன் சிக்கிவிடுவாண் அவனுக்கு தேவை அவனுக்கு இணையாக வேலை செய்பவர்கள் தேடிக்கொண்டே உள்ளார் அமுதம் தாண் நூல்கள் மொத்தம் பருகாமுடியாதூ சுவை உணர்பவண் இறைவணாவாதூ கட்டளை
@devikavaradhappan64323 жыл бұрын
Super 👌 👍
@narayanikv867310 ай бұрын
😁👏👍
@vasanthvasanth13383 жыл бұрын
வாணியம்பாடி மக்களின் தமிழை போற்றி, ஒவ்வொரு தமிழனும் தமிழை போற்றவேண்டும்...
@manomano4033 жыл бұрын
திருவுளம் கொண்ட தெய்வம், புது வருடம் காணப், பணித்தது நான் காண்கிறேன்! தைமகள் விரைகின்றாள், வயல் களம் நடக்கின்றாள், பயிர் பச்சை நிறமென்று அவள் காண்கிறாள்!! எந்தனையே நோக்கி, வந்தனை என்கின்றாள் வடிவான எழில் கொண்ட உருவத்தினாள்!!! நான் அந்த பிரபஞ்ச ஒரு கூறுதான், ஒருசேர நாம் நோக்கின், துயர்மாளும் கருமம் செய் என்கின்றனள்!!!! .. 21.22 31.12.2021 💓💗💓💗✍💓💗💓💗💓
@govindarajaloubalakirushna16743 жыл бұрын
மேடையில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் மட்டும் கைகட்டி நின்றுகொண்டிருப்பது மனதிற்கு வருத்தமளிக்கிறது!
ஐயா, நீங்கள் "சிவா பூஜையில் கரடி வரணும்" என சொன்னவுடன் விளம்பரம் போட்டுட்டாங்க.
@musicmate7933 жыл бұрын
அட, சூப்பர்,, ராமா 🌹
@darmarajan27443 жыл бұрын
அக்கா மருமகன் நமக்கு மகன் உறவுமுறையாக வரும் நடுவர் அய்யா
@soundararajann47673 жыл бұрын
அதனால் தான் 'மறு மகன்' என்றார். மருமகன் என்று சொல்லவில்லை. நடுவர் சரியாக த்தான் சொல்லியிருக்கிறார் !
@r.purushothamanr.purushoth31312 жыл бұрын
Super Dhiva
@arudhraganesanterracegarde5703 жыл бұрын
Sup
@kameswaransubramaniyam5279 Жыл бұрын
One seat May given to dafethar we must have to treat a man with humanity
@soundararajann47673 жыл бұрын
கண் பார்க்க முடியாத இடங்களில் படிந்துள்ள குறைகளை கண் பார்க்க, சரிசெய்ய உதவுவது கண்ணாடி ( மிர்ரர்).
@ramadasnagarajan13803 жыл бұрын
Life tonic motivated speech by the four participants very superbly namely Theivayanai Yellirani Anugraha and Meenakshi(who is to be future IAS) L.Nagarajan