#irrigation

  Рет қаралды 11,667

Niagara Irrigation Automation

Niagara Irrigation Automation

Күн бұрын

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு ராதாகிருஷ்ணன் அவர்களுடைய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் வன விலங்குகளால் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வால்வுக்கும் நீர்ப்பாசன குழாய்களுக்கும் சேதாரம் ஏற்படுவதாகவும், தேவையான நேரத்தில் சரியான நீரை பாய்ச்ச முடியாமல் போகிறது என்றும் கூறினார். மேலும் நீர் சரியாக மரங்களுக்கு கிடைக்காததால் மகசூலும் குறைந்து விட்டதாக கவலை தெரிவித்தார். மேற்கண்ட பிரச்சனைகளுடன் நமது நயாகரா நிறுவனத்தை தொடர்பு கொண்டார். நமது நயாகரா நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இவரது தோட்டத்திற்கு வருகை புரிந்து வன விலங்குகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழாய்களை எவ்வாறு பாதுகாப்புடன் அமைப்பது என்று விரிவாக எடுத்துரைத்து, அதன்படியே முற்றிலும் புதிய வழிமுறைகளை கையாண்டு வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக குழாய்களை பதித்து கொடுத்துள்ளோம். இதன் மூலம் சரியான நேரத்திற்கு தேவையான தண்ணீர் மரங்களுக்கு கிடைப்பதாகவும் மகசூல் அதிகரித்து இருப்பதாகவும், வன விலங்குகளால் தற்போது எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் திரு ராதாகிருஷ்ணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automations systems, water management systems for Domestic, Industrial, and Agriculture wants.
Contact us :
Niagara solutions
SF No: 225/1, VRS Nagar,
Cheran Maanagar,
Coimbatore-641035
Email: infoniagarasolutions@gmail.com
PH : +91 9843235100
Tamilnadu, India.
9842505100
infoniagarasolutions@gmail.com
www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support : +91 9069251000
Toll-free: 1800 313 7100

Пікірлер: 9
@barathelect3370
@barathelect3370 2 жыл бұрын
Awesome
@shdevach
@shdevach 2 жыл бұрын
இந்த மாதிரி தொட்டி நீர் பாசனத்துக்கு கிராவல் பில்டரே சிறந்தது சைக்களோன் பில்டர் போர்வெல் மோட்டருக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும் சைக்ளோன் பில்டர் வெரும் கல்மண் இவற்றை மட்டுமே கட்டு படுத்தும் ஆனால் பாசம் தூசுகள் இவற்றை வடிகட்டாது தொட்டியில் சேகரிக்கும் நீரில் பாசம் வர வாய்ப்பு உள்ளது இவற்றை வடிகட்ட கிராவல் பில்டர் தான் உபயோக படுத்துவாங்க
@NiagaraSolutions
@NiagaraSolutions 2 жыл бұрын
ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி! நாங்கள் இந்த வீடியோவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரக்கூடிய நீரிலுள்ள துகள்களை வடிகட்ட மட்டுமே சைக்ளோன் பில்டர் பொருத்தி உள்ளதாய் கூறியுள்ளோம். நீங்கள் கூறுவதுபோல் தொட்டி நீரை பில்டர் செய்ய கிராவல் பில்டர் பயன்படுத்துவது என்ற கருத்தை ஏற்கிறோம்.
@n.p.senthilkumar6138
@n.p.senthilkumar6138 2 жыл бұрын
Nice
@rajaneha9259
@rajaneha9259 2 жыл бұрын
Super
@viswanathan7561
@viswanathan7561 2 жыл бұрын
நாங்கள் இதே மாதிரி தான் பத்து வருடத்துக்கு முன்பு சொட்டுநீர் அமைத்தோம்,தென்னைமரம் பெரிதாகும் போது லேட்டர் நசுக்கப்படுகிறது,தென்னை மரத்தை சுற்றி உழவு ஓட்டும் போது கலப்பையினால் லேட்டர் இழுக்கப்படுகிறது
@riyaeswar789
@riyaeswar789 2 жыл бұрын
👌👍
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 2 жыл бұрын
Inter கிராப் பண்ணும் போது குழி எப்படி எடுக்கிறது நீங்கள் மரத்துக்கு நடவில் குழி எடுத்து இருக்கீங்க எப்படி inter கிராப் குழி எடுக்கிறது
@NiagaraSolutions
@NiagaraSolutions 2 жыл бұрын
மரத்தை ஒட்டி குழி எடுப்பதால் நீங்கள் இன்டர்கிராப் பண்ண குழி எடுக்க எந்த வித தடையும் இருக்காது ஐயா ! விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேம். அழையுங்கள் ! +91 98425 05100
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 10 МЛН
How to choose pipes & fittings for drip irrigation system by Dhanasekaran Mobitech Wireless Solution
15:36
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 92 М.
How to select suitable irrigation automation system? Wired / Wireless by Mobitech Wireless Solution
12:20
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 27 М.
How do the Backwashing Sand Media Filters works?
8:45
Niagara Irrigation Automation
Рет қаралды 10 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН