இந்த காணொளியை பலமுறை பார்த்திருக்கிறேன் கருத்து எதுவும் பதிவிடவில்லை மிக தெளிவாக விளக்கமாக உள்ளது பழையபடி மீண்டும் திரும்ப முடியாமல் போய்விட்டது பழையபடி மீண்டும் நலமாக முடியுமா சார்
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம் mam, கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்தால் ,அறிகுறிகளை தவிர்த்து முன்பு போல் இருக்கலாம்.🙏👍🏼👍🏼✌️
@gnanakumaridavid18012 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam நன்றி சார்
@gnanakumaridavid1801 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvamநீங்கள் கூறியது போல ஒத்து கொள்ளாத உணவுகளை தவிர்த்தேன் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன நன்றி உணர்வோடு உங்களை வாழ்த்துகிறேன் 🙏
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏✌️
@risvakutty7668 Жыл бұрын
@@gnanakumaridavid1801food enna eduthinka
@parameswaran20063 жыл бұрын
அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அதே நேரத்தில் நன்கு விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள் நன்றி! டாக்டர்!🙏🏼
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🤗🤗🙏
@karthi42688 ай бұрын
நீங்கள் அருமையான டாக்டர் ஐயா விரிவாக எடுத்துச் சொன்னீர்கள்
@UllangaiyilMaruthuvam8 ай бұрын
🙏🙏🙏🙏
@akasharul32642 ай бұрын
எனக்கு IBS இருக்கு 95kg இருந்தேன் இப்போ 70kg தான் இருக்கேன்😭😭என் உடம்பு போயிடுச்சி 😭😭எவ்ளோ சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை 😭😭
@UllangaiyilMaruthuvam2 ай бұрын
முறையான சிகிச்சை தேவை , கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@Almighty-s9xАй бұрын
Bro ippo eppadi irukinga?
@சரவணன்-த4ள9 ай бұрын
🙏🙏👍தெளிவான விளக்கம் நன்றி சார்.
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
🙏🙏✌️
@srihari5170 Жыл бұрын
ஐயா வணக்கம் IBS குறித்து தங்களது பதிவினை கண்டேன் மெய்சிலிர்த்து போனேன் அற்புதமான ஞானம் தாங்கள் கூறியதில் 80 சதவிகிதம் ஒத்துபோகிறது எனது மகனுக்கு 18 வயது ஆகிறது இதே பிரச்சனையால் அவதி படுகிறான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது மிகவும் ஒல்லியாக இருக்கிறான் நாங்கள் சென்னையில் வசிக்கிறோம் தங்களை எப்படி சந்திப்பது சிகிச்சை எடுப்பது எப்படி தயவு செய்து தெரியப்படுத்தவும்
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
வணக்கம், நான் தற்போது திருப்பூர் CNS மருத்துவமனையில் வேலை செய்கிறேன். நேரில் வர முடியவில்லை என்றால் , online ஆலோசனை பெற - 93630 10826 அழைக்கவும்.
@omsai38842 жыл бұрын
மிகத் தெளிவான அருமையான விளக்கம் கொடுத்தீகள். நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🙏🤗
@kanttadevaru7827 Жыл бұрын
Super sir yanuku endha problem erukudhu 😢 thanks sir super video ❤❤we love you karanataka
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏😊
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Medicines in IBS - kzbin.info/www/bejne/aHKsYmypotN0Y5I
@mohamedrawthermohamedali765 Жыл бұрын
valuable information about ibs mr.vinoth lots of thanks
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏🤗
@creativity22967 ай бұрын
Wowwww What a clear explanation 👍👍
@UllangaiyilMaruthuvam7 ай бұрын
🙏🙏🤗
@rukmanimano10592 жыл бұрын
What a fantastic speech my boy God bless you
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@chitralekha5890 Жыл бұрын
Hi sir... Ennoda son ku four years aagudhu... Motion la sali mathri varudhu... Stomach pain vandhu motion pogudhu... Yesterday stomach pain mattum irundhuthu pediatrician paathom... Avanga before food mattum esomeprazole tablet kodudhanga... Five days ku... Two days aagudhu... Wait pannalama.. again check pannalam doctor..
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, symptoms again and again irukku na , unga pediatrician ah consult pannunga.
@chitralekha5890 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thanks for your reply sir... Consult pannitom... Infection nu sonnanga sir
@prithivgan2465Ай бұрын
Thanks for your speaking sir very useful sir
@UllangaiyilMaruthuvamАй бұрын
🙏👍👍👍
@saravananmahizhan1961 Жыл бұрын
Sir post infection ibs தற்காலிகமானதா?நிரந்தரமானதா?
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Proper treatment Edukkala na long term problems yerpadalam.
@kiruthikapriyasingaravelu4406 Жыл бұрын
Good explanation doctor, am also facing this issue partially and found this is IBS recently. Am getting losing my weight because of this. Need to know a good diet plan for this.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam , follow low Fodmap diet , more than 80% people will have relief of symptoms - kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U .
@rmd643 жыл бұрын
Video is fine and also explained well. But you have not mentioned about solution and basic medicine to solve the problem.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
I have mentioned in the end of the video that in next part will cover the treatment methods and Diet plan for IBS, please watch the video completely and post your queries. IBS is a very big topic , not possible to explain everything in a single video..
@ganeshlingam58704 ай бұрын
Sir en paiyanuku adikadi loosmosan pogutu toiletla nuraipol irukuthu 9 vayathu payan please soluson solunga
@UllangaiyilMaruthuvam4 ай бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
@vivekmecha2 жыл бұрын
வணக்கம் சார் , நீங்கள் சொல்ற அனைத்து பரச்சனையும் 3 மாதமாக இருக்கிறது .. கூடவே மார்பு பகுதி இதயம் பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கிறது .. இது எதனால் .. உங்கள் அறிவுறை தேவை
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், அல்சர் பிரச்சனை இருந்தாலும் இப்படி ஏற்படலாம் , முறையான நேரத்திற்கு உணவுகளை எடுங்க, இன்னும் 1 மாதத்திற்கு அதிக காரமான உணவுகள் வேண்டாம். வலி தொடர்ந்து இருந்தால் அருகில் இருக்கில் இருக்கும் Gastroenterology மருத்துவரை அணுகுங்கள். Endoscopy செய்தால் தான் என்ன பிரச்சனை என்று உறுதியாக தெரிய வரும்.
@prabhuathi14213 жыл бұрын
Spinal muscular atrophy injection a paththi oru long videos podunga doctor
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Kandippa Bro Intha week la .. SMA ku at present la irukkurra main treatment options will discuss in a video.👍
@prabhuathi14213 жыл бұрын
Wait for your video dr
@vasanthirajagopal80283 жыл бұрын
Yes very good explanation and easy to understand. Thanks dear doctor for the explanation. Please share what kind of diet I should take...
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam , please watch this video for Diet plan IBS | வாய்வு பிரச்சினை குறைய FODMAP diet plan kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@govindhasamymuthukumaran13482 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam hi Dr I have spastic colon (ibs) but, loosing weight Symptoms Bloating, Gas, Constipation, weight loss. Please explain me
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, weight loss can happen in some people with IBS ,because too much energy is lost in digestion itself. Please check your thyroid profile once .
@govindhasamymuthukumaran13482 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thyroid normal Doctor
@Murugavelkali2 жыл бұрын
Nice explanations👍
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏✌️
@maary91543 жыл бұрын
Nanry.thanks.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Always welcome 🙏🤗🤗
@Siddhu19942 жыл бұрын
Sir oru time stool la white mucus vanthuchu athuku aprm apdi illa.....oru time vantha onum problem ilaila
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Normal va stool la minimal ah mucus irukkum. Ithanaal single episode romba significant kedaiyathu.
@Siddhu19942 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thanks doctor.....
@vijaysrimaan5313 Жыл бұрын
Sir ennanh therila na saptu 1 hourla enakku dysentry aavuthu kannula ulla otti poi irukki tireda irukku thookkam varala evlo saptalum strength varamatrukku
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Neraiya problemm ithai symptoms oda yerpadalam, local Gastroenterologist ah consult pannunga.
@VigneshVicky-ff3sp8 ай бұрын
சார் வணக்கம் விக்னேஷ் நீங்க சொல்ற எல்லா பிரச்சினையும் எனக்கு இருக்கு சார் சளி மாதிரி பிளட் வருது வாய்வு பிரச்சனைகள் கேஸ் பிரச்சனை கால் முட்டி எல்லாம் வலி சாப்பிட்டவுடன் தூக்கம் ஆனா நான் போற மருத்துவரிடம் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எப்போது சென்றாலும் வெறும் மாத்திரை மட்டுமே தருகிறார் எந்த ஒரு டெஸ்ட்டும் எடுக்கவில்லை எனக்கு ரொம்ப பயமா இருக்கு உங்களுடன் வாட்ஸ்அப் பெண்ணை தொடர்பு கொண்ட வாட்ஸ்அப் இல் அந்த நம்பரை அந்த நம்பரில் வாட்ஸ்அப் இல்லை என்று கூறுகிறது உங்களிடம் நேரில் வந்து மருத்துவ உதவி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனது விருப்பம் எப்போது வந்து உங்களை சந்திக்க முடியும் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது சார் சார்
@UllangaiyilMaruthuvam8 ай бұрын
வணக்கம், வேலை செய்யும் மருத்துவமனை - CNS Hospitals, Tiruppur - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
@Abink6752 жыл бұрын
Genuine words
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🤗✌️👍🏼
@monalsibiraj56912 жыл бұрын
2years baby sir motion pona Lita sali mathiri varuthu. Pls solution soluinga sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, fat absorption problem or infection iruntha kuda ippadi yerpadalam, first arukil irukka paediatric doctor ah consult pantu ,Stool test kudunga. Athai poruthu than treatment amaiyum.
@jerlin-dv4ue9 ай бұрын
Sir recently 2 days heat madhri eruku gas madhri eruku bathroom konjam looseaa pogudhu apuram heat feel agala gas pogudhu 😢idhu yenna problem sir
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@brunthadeva38414 ай бұрын
Same problem sir
@ramjivennila82278 ай бұрын
Sir, en ponnu 2 and half years old. 5 days 6 days once than motion pora. Daily motion varudhu but rendu leg um tight ah vachu control pannidura. Edhu seious problem ah ena panradhunu sollunga sir pls
@UllangaiyilMaruthuvam8 ай бұрын
Local pediatrician ah consult pannunga
@balakarthika7746 Жыл бұрын
Sir actually I'm suffering from this and also with perianal abscess what can I do
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Consult a local Gastroenterologist., Follow low fodmap diet.
@havefun8788 Жыл бұрын
Very good information. Thank you so much bro ❤
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
✌️🙏😀
@dominicsavio87802 ай бұрын
Dr i have infected in my toe then i went to local physicians he percribed be antibiotics capsules... I have taken 2 tablets only after the tablet iam getting diaherra.... Sometimes iam getting lose motion after eating please suggest me
@UllangaiyilMaruthuvam2 ай бұрын
I can't advice in comments based on history alone , need proper details and investigations. Consult a local doctor. For Paid Phone/ Video Consultation Call - 93630 10826
@sindhusiva262611 ай бұрын
சார், வணக்கம். எனக்கு இந்த பிரச்சனை இருக்கின்றது... உணவு குழாய் வாழ்வு பெரிய தாக உள்ளது என ஒபரேஷன் ஒரு வருடம் முன் செய்தேன். அதன் பின் இந்த பிரச்சனை உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை குறைய டானிக் குடித்தேன். ஆனால் அதை குடித்தால் லூஸ் மோஷன் போகின்றது... குடிக்கவில்லை என்றால் மலச்சுக்கள் ஆகின்றது
@UllangaiyilMaruthuvam11 ай бұрын
வணக்கம், கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@AnandT-ji5ux11 ай бұрын
Naanum operation panna pinnadi than intha ibs stomptoms iruku😢
@risvakutty76684 ай бұрын
@@AnandT-ji5ux Anna nanum Hiatus Hernia Surgery panniyavudan intha IBS problem varuthu
Sir i am 7. years IBD.IBS ulserlive colitis patient but one yearla i am ok then I am 30 years hospital staff age 56 years old just two year's e runthu all problems one by one vanthutuchu I want see you dr I don't know English please your opinion with advice on lion consulting
@UllangaiyilMaruthuvam4 ай бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
@murugeshkumar.s27832 жыл бұрын
Watch..2022
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
✌️
@mr.Coolers2 жыл бұрын
Sir எனக்கு நீங்கள் சொல்ற அனைத்தும் இருக்கு என்ன பண்ணல
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள், IBS தான் என்று உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள், kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U , இந்த உணவுகளை எடுக்கவும்.
@jayasuriya3607 Жыл бұрын
Ibs solution illa ah sir please solluga
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Proper diet and medicines edukkanum - local Gastroenterologist ah consult pannunga - kzbin.info/www/bejne/aHKsYmypotN0Y5I .
@jayasuriya3607 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thanks
@ManiKandan-cq8cw Жыл бұрын
Pangasritis lax LES problem
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Ithu IBS illainga , proper time ku foods edunga, acidity nala stomach ka inflammation irukku. Atharku yetra maathiri medicines edukkanum.
வணக்கம் சார் 5வருடமாக அப்டொமன் வலி தொடர்ந்து இறுந்துக்கொன்டே இருக்கிறது எவ்வளவோ டாக்டர் பார்த்துவிட்டேன் ஸ்கேன் என்டொஸ்கோபி கொலொஸ்கோபி எடுத்துவிட்டேன் ஆனால் தொடர்ந்து வயிறு வலி இறுந்துக்கொன்டே இருக்கிறது இடுப்பு வலியும் தொடர்ந்து இருக்கிறது இதற்கு என்ன தீர்வு சார்
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
வணக்கம், ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் நீங்கள் எடுத்த மருந்துகள் அனைத்தையும் whatsapp என்: 6369965537 அனுப்பவும்.
@venkadasundareshwaranr2142 жыл бұрын
I refer to indian system medicine like ayurveda sidha
@gnanakumaridavid18012 жыл бұрын
@@venkadasundareshwaranr214 the best treatment is to find out foods that suit your stomach If you get cured by ayurvedic medicine pl inform in this comment section
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Aramai sir❤
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🤗🤗
@akashwilliam548 ай бұрын
Doctor enaku intha problem iruku ana motion coffee colour la pothu
@UllangaiyilMaruthuvam8 ай бұрын
Local doctor ah consult pannunga கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@surajreportstamil1979 Жыл бұрын
Very superb explaination 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏🤗
@vanithalakshmi2355 Жыл бұрын
Dr namaste gd information tq iam getting motion continuously for 20 minutes n burning also Dr is this IBS pls give me remedy Dr tq
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, consult a local Gastroenterologist, only on complete history and tests we can confirm the problem. Many diseases can have similar symptoms.
@fowseeyaferthose5398 Жыл бұрын
Sir, I am Yasmine. My nature of birth was locomotor disability of both lower limbs of hypoplasia affectancy by nature of birth.Will you cure my disability of atleast make my leg little bit of straight. Unable to walk and unable to do any works. So please let me help to cure sir my disability % was 66. Please make any better treatment for me 😢😭
@fowseeyaferthose5398 Жыл бұрын
Or suggest anyway of techniques
@fowseeyaferthose5398 Жыл бұрын
Please response immediately sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
I can't cure a congenital disability, can give only supportive care . Can't suggest treatment in comments, consult a local orthopaedician or neurosurgeon.
@swathithi24922 жыл бұрын
Sir enakku morning evening and night 3 time motion problem irukku and constipation problem irukku sir and pills problem irukku ithukku enna pandrathu sri pillskku ippathan treatment eduthan sir pills problem ok sir ithukku enna pandrathu sir 3 years irukku sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, piles ku laxatives kudupaanga , athunala kuda ippadi yerpadalam.
@swathithi24922 жыл бұрын
Sir motion poorappa oru maathiriyaa saliyaattam pooguthu sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Local doctor ah consult pantu , Stool test pannunga. Fat absorption problem, Coeliac sprue disease ,ullita pala problems la intha maathiri yerpadalam.
@swathithi24922 жыл бұрын
Mm ok sir thanks sir
@sArun-bl9xi4 ай бұрын
IBS patient raagi sappidalama doctor
@UllangaiyilMaruthuvam4 ай бұрын
IBS -D irunthal sometimes gas bloating varalaam, ungalukku ethum problem aagla na edukkalam.
@saravanakumar55562 жыл бұрын
Sir, ipa ibs irukunu treatment eduthu cure panna mudiyuma evalanal treatment edukunum entha mariyana doctora consul panunum
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, Gastroenterologist doctor ah consult Pannunga, each patients ku time duration maarupadum.
@JOJO-xb3xl Жыл бұрын
Sir neenga sollaratha ellame erukku eppo motion la blood varuthu sir payamaa erukku enna pannalaam solluga air
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, local Gastroenterologist ah consult pannunga, IBS la bloody stools varathu. IBD ah irukka chance irukku. Colonoscopy la thaan problem ah kandupidikaa mudiyum.
@JOJO-xb3xl Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam OK nga sir
@rasusree94154 ай бұрын
Vanakam sir, Enaku 32 vayasu agudhu, enaku daily 7 to 8 times motion pogudhu, mukkiyama night thoongum bodhu thookathula bedlaye motion 3 times podhu, so diaper tha daily use pandren, idhunala work ku poradhu, velila poradhu romba kashtama iruku, treatment eduthum sari agala, enaku sleeping la motion poradhu sari aguradhuku enna treatment, pls konjam sollunga
@UllangaiyilMaruthuvam3 ай бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
@Abink6752 жыл бұрын
Sir any remadies??
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, first consult a Gastroenterologist to confirm IBS, avoid symptoms triggering foods and follow low fodmap diet plan
@harithak86582 жыл бұрын
Please suggest me food chart diet plan for IBS doctor please
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Check the low fodmap diet video.
@arjunammu89622 жыл бұрын
Sir my 5 year old son suffering lot now a days. Even I stressed lot how to grown up him healthy way. Pls help me sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Consult a paediatric Gastroenterologist.
@ilavarasikarthikeyan14672 жыл бұрын
Sir kulathaigu varuthu ethu normala illa upnormala
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam , kandipaga normal illai. Kulanthaigalukku lactose intolerance ah irukka vaaipu irukku , first oru paediatric doctor ah consult pannunga.
@sureshsakravarthy7732 жыл бұрын
Sir enaku 2 yrs ah intha prblm iruku sir ipo 2 month athigama iruku doctor consult panathuku ibs thanu sonaru tablet lam saptu ipo konjam control ah iruku konjam severe ah iruku sonaru enaku foods fruits ena eduthukanu therila sir chronic ibs ku ithey food diet maintain panalama fruits like koyya,madhulai,sappotta ithalam sapidalama pls suggest some foods sir plss.????
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, IBS kana diet plan - Low FODMAP diet pathi Thani video la solliruken paarunga - kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@gomathiangappan11892 жыл бұрын
Sir give yoga and exercises for IBD
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Nan yoga teacher illainga.
@gautham9553 жыл бұрын
Thank you so much sir.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🙏
@suryasundhar87762 жыл бұрын
Enakku delivery aaki two month aakuthu intha problem enakku irukku sapda udane bothroom pora serikkama அப்படியே irukku papa ku feed panrathala energy இல்லாம மயக்கமா இருக்கு என்ன பண்ணலனு சொல்லுங்க sir pls
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, ithai post partum Diarrhoea nu solluvom, ithu self limiting problem thaanga , adequate ah fluids ah replace pannunga, athigama juice , water edunga . Ithuve settle aaidum.but problem kammiyagave illaina thaan ,vera karanangalaga irukka chance irukku.
@maheswarimahal-kr9br Жыл бұрын
IBD MDCT scan la detect pana mudiyuma pls clarify my doubt sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
CT la screening panna mudiyum, Endoscopic biopsy la thaan confirmation panna mudiyum.
@maheswarimahal-kr9br Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam i have a right lower stomach pain for past 3months doctor took a MDCT scan..it shows both bowel loops appears normal..ileocecal junction also normal..so he is said it's not an IBD..may be some infection..i took all medicine for infection but no improvement..still pain is there... indigestion also there.. don't know wat to do
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Better to do a Colonoscopy or Upper GI endoscopy.
@dr.prabaharvarma89522 жыл бұрын
சார், என் 19வயது பையனுக்கு மோஷன் போன உடன் மேலே மோர் போல மிதக்குதாம்(டாய்லெட்டில்) காலையில் முதல் முறை பேதி போல் போகுதாம், இது ibs ஆ சார்?
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், கொழுப்பு absorption குறைபாடு இருந்தால் (Steatorrhea ) இப்படி ஏற்படலாம்.( Stool tests)மல பரிசோதனை செய்தால் உறுதி செய்ய முடியும், இது IBS ஆக இருக்க வாய்ப்பு குறைவு.
@dr.prabaharvarma89522 жыл бұрын
Thank you, for your reply sir🙏
@silambuvaradhan59213 жыл бұрын
Can you pls post the treatment video asap and can u suggest permanent fix for this problem, and suggest me any Ayurveda medicines
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Already posted 3 weeks back -kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Symptoms will be there till take the irritant food items. Don't search for any magic drug. Change the food habits.. symptoms will get reduced.
@VengiSai Жыл бұрын
Eppadi sri ibs nu confirm parathu
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Local doctor ah consult pannunga, history and tests thevai.
@prasanth45812 жыл бұрын
Doctor k+ cl- Hco3 solluga ga doctor pls
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Hco3- thaanga, bicarbonate anion nu solluvom.
@335913475822 жыл бұрын
Enaku sapta adutha 10 min la motion varuthu dr... Romba periya problem ah
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, pala karanangal irukku , muraiyaga parishodhanai seithaal thaan problem enna nu theriyavurum. Local la doctor ah consult pannunga
@jy7513 жыл бұрын
Sir after two kids ihave this problem both c section
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, please try to analyse what are the foods triggering this problem n try to avoid them.
@a.sivaananthapriyapriya42 Жыл бұрын
Hi Sir, என்னோட பேபிக்கு 1 1/2 years ஆகுது. பேபிக்கு யூரின் இன்பெக்சன் இருக்குன்னு சொல்லிட்டு இப்போ மருந்து கொடுத்துட்டு இருக்கோம். மோஷன்ல Mucus வெளியேறுது.இதனால் எதும் பிராப்ளம் இருக்கா சார்
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
வணக்கம், குடலில் தொற்று (infection) இருந்ததாலும் இப்படி ஏற்படலாம். நேரில் பரிசோதனை செய்தால் தான் பிரச்சனை இருக்க என்பதை சொல்ல முடியும்.
@murugeshkumar.s27832 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
👍🏼✌️
@kijo1044 Жыл бұрын
Very useful video
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🤗🙏🙏
@idhayahearty3742 Жыл бұрын
Vanakam sir ibd,crohn’s ct scanla therinchduma
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Theriyum.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
kzbin.info/www/bejne/n5jEXmmefqmYi9k
@trollotrolltamil22732 жыл бұрын
Dr can build muscle with ibs
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Yes u can , and regular exercise improves relief of symptoms in IBS
@sakthiprakashs6220 Жыл бұрын
Dr recent ah 3days ah saptone stomach upset agura feel varuthu dr. Restroom pona motion pothu Dr. Motion semi liquid ah pothu Dr. Nenachalea motion vara feel varuthu dr. Three days before mixer and junk food athigama eduthukitte dr.ithu stop aga chance iruka dr. Ipotha weak ah feel panre dr . One day ku 4 time pothu but first time poratha vida last time feel irunthu varathu dr. Kindly share your thoughts and solutions.❤
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, food poisoning or infective diarrhoea nala irukkalaam. Proper examination and investigation la thaan confirm panna mudiyum - kzbin.info/www/bejne/g3KTp5t_n9VoqrM .
@RajKumar-ju6be2 жыл бұрын
இதற்கு என்ன வைத்தியம் சார் சொல்லைவேஇல்லை
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், சிகிச்சை முறைகள் இரண்டாம் பாகத்தில் சொல்லறேன் தெளிவாக வீடியோவில் சொல்லியிருக்கேன், நீங்கள் முழுவதும் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் வீடியோ பார்க்க : kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@tskbala3383 жыл бұрын
Hi sir na one month hotel tha sapten fulla. enku motion prechana irunthuthu ethu saptanum odaney motion poidum.hospital pona sari aiiduchu antha problem.aana saptu oru pakkama thoongum pothu (left side)satham kekuthu sir athu ethanala? eppa satham kekama normal avum sir? Pls reply
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, thoongura position kum ..ithukum sambandham illa.,neenga saapta unavula athiga Gas uravakkum porutkal..irunthal ippadi yerpadalam.
@tskbala3383 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam nandri reply panathuku sir.aana na first satham kekuthu tha hospital pona.athuku aprm tha infection aiiduchu sonaga.athanala tha motion la appudi pochu.but ipa motion la sariaiduchu sir antha satham first sound ha veliya kekum.ipo munavida kamiya kekuthu athan sir?ur opinion?
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Motion proper aga pogama romba neram food Intestine la iruntha, ippadi yerpada vaaipu irukku.. athigama intha digest Agatha food items ferment agi gas ah maaruvathanal than ippadi sound yerpaduthu
@tskbala3383 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thanks sir
@tskbala3383 ай бұрын
@@soldieryt8842 yen bro enna aachu ungalaku
@umakrish79623 жыл бұрын
Nice explanation doctor and qoutes on board👌
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🙏👍
@abidharshini9854 Жыл бұрын
Yerichal iruku enna problem nu therila
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Local doctor ah consult pannunga, nerla paarthal thaan confirm panna mudiyum
@manojkalai16252 жыл бұрын
Sir enaku abdomen pain iruku.cuntinues ah ibs la pain irukuma.illa pain vittu vittu varuma.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam,IBS la motion porakku munnadi vara pain irukkum. Motion pona pain relieve agidum. Neengale diagnose Panna vendam , arugil irukkum doctor ah consult pannunga.
@manojkalai16252 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam enaku fatty liver iruku sir.fatty liver la pain irukathunu nan consult panna ella doctor sonnanga.endoscop colonoscop ellam normal.ibs irukuma oru sandhegam.athan unga kita keten sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
kzbin.info/www/bejne/iYulfqiHnL6rgtE Fatty liver ku enna karanamo athai sari seithal pothum. Avoid dairy products , coffee and maida based foods.Daily 30mins exercises is must 🤗👍🏼
@GaneshP-jb2xx6 ай бұрын
IBS இருந்தால் எடை இழப்பு இருக்குமா sir
@karthitec21646 ай бұрын
Kandipa los agum
@UllangaiyilMaruthuvam6 ай бұрын
IBS - diarrhoea type neraiya chances irukkunga weight loss ku.
@LORD_ESPORTS_143Ай бұрын
Allah ungaluku arul purivanaga
@UllangaiyilMaruthuvamАй бұрын
🙏👍👍
@sajidhabegam20143 жыл бұрын
Hi doctor anaku ibs iruku loose motion 3 months agudu tani sathu illa dry ya iruku mouth mayakkam varudu drips pota one day nalla iruku na juice eletrol yallam kudikuran sir pls reply me sir stress ku tablet poduran sir pls help me reply me
Hello Sir, Enakku ulcer irunchu 4 months munnadi and now stomach pain and burning reduced but per day almost 3 times getting poop. What could be the reason?
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, history ah Mattum vechu definite diagnosis ah solla mudiyathu, pala causes irukku , malabsorption, foods related, IBS , IBD and many causes irukku .
@praveenv18872 жыл бұрын
@@UllangaiyilMaruthuvamnaan nava thaniya arisi maava arachu idli and dhosa saapudren, athu eduthukollalama sir?
@suryasenthur5491 Жыл бұрын
Sir enakku 10 days constipation prablam erukku blood varuthu vali erukku enna seivathu
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Anal fissure or hemorrhoids irunthal ippadi yerpadalam, local doctor ah consult pannunga
@Aishwaryasashwan2 жыл бұрын
Hlo sir I am now 36 days pregnant and I have 2 days diarea and next mucus on motion white colur and excess of gas realise enaku romba payama iruku sir ithu IBS aa irukuma
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, last month of pregnancy la diarrhoea is common, our body is preparing itself for the labour with irregular smooth muscle contraction, ithu common symptom than , better to consult with your obstetrician.
@annamalaialagu97912 жыл бұрын
Non veg sapta udane motion pogdhdu ithu ibs aa.endoscopy,colonoscopy normal nu solranga.body lean aa irruku
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Food allergy and fat malabsorption nala kooda irukkalam, need further investigation.
@murugeshkumar.s27832 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏😊
@karthikperumal48732 жыл бұрын
Can I know the main symptoms of ibd sir please?
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, IBD symptoms explained in this video
@rajkumar-eh6cv2 жыл бұрын
I am also suffering from IBS. I am taking Levosulpiride tablet. Without tablet, can control.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Tablet is helpful only in acute symptoms, but for life long control life style modifications with FODMAP diet gives better results as per research.
@risvakutty7668 Жыл бұрын
Ipo epdi iruku bro
@sagunraj4011 Жыл бұрын
Hi Doctor , past 6 months i got constipation problem , after eating foods stomach getting bloating for so many hours and then foods getting reflux , i did endoscopy and CT scan but still normal ! This symptoms ibs or not ? Can explain me ?
@sagunraj4011 Жыл бұрын
After eating getting sleepy
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam,if there is inadequate intake of fibres in diet or reduced good microbial content in intestine, intolerance of gluten foods can also be the reason. Need proper examination and further investigations to confirm the problem. IBS is always a diagnosis of exclusion. Start taking low fodmap diet. If the symptoms are reducing ,then continue it.
@sagunraj40115 ай бұрын
@@thalapathythalapathy646 same than bro 🫠
@sagunraj40115 ай бұрын
@@UllangaiyilMaruthuvam ok doctor
@mohammedrishin36592 жыл бұрын
Sir for me is IBS doctor told me . is there any solutions? for it suffering alot
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
IBS is a condition due to functional problem, no structural problem, take low fodmap diet - kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U , consult a Gastroenterologist and follow the medications for short term symptoms.
@abiramikarthick42492 ай бұрын
Sir motion pogura feeling continuous eruku..sometimes gas and bloating...idhuku enna solution sir
@UllangaiyilMaruthuvam2 ай бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
@anandhananandhan88703 жыл бұрын
Good morning sir enaku IBS problem rombanala irruku sir neenga soillura eillama enaku irruku sir naan eapude clear pannurathu thareyala sir naan enne pannurathunu soillunga sir
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, IBS la entha arikurigal athigama irukku ? Atharku etha maathiri treatment amaiyum, IBS prachanai la trigger panra foods ah stop pannale 90% symptoms kammi agidum. IBS FODMAP diet plan video kzbin.info/www/bejne/i3W3aaGjfdKmo9U
@arafathnisha797 Жыл бұрын
Sir vanakkam enakku pala varudangala nenju erichal iruku Ipo thodanthu oru 4mnth ah oru nalaki 3 time avathu Toilet poudhu Then sapadu saptathu toilet varthu sir Muthukuvali iruku Back pain vanthu vanthu poudhu Lite ah left side chest ku kela pain irku Left side abdomen pain irku Enaku ena prachana sir Tdy than local dr ah consult pannen avanga ibs mari irkunu sinnangal Payama iruku Sir ena prachanai terila Tdy than unga video pathen Na ena pannanum sir Pls reply me sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam,enna problem nu examination, tests and detailed history la thaanga confirm panna mudiyum , Gastroenterologist ah consult pannunga.
@haripriya-mb3ey10 ай бұрын
Same prb enaku iruku bro ipo Ungaluku paravalaya Ena prb
@friendlyperson42703 жыл бұрын
Hello sir enaku oru 3 monthsaave sapta udanevey motion pogudhu oru nalaiku 2 or 3 times pogudhu Enna thaan sir solution pls sollunga idhu ibs thaanaa illa vera edhum prechanaiyanu sollunga pls
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam.. send the symptoms in detail to whatsapp no 6369965537. .and blood reports irunthalum anuppavum.
@karuppasamym63783 жыл бұрын
Sir ungalukku sari akiricha
@friendlyperson42703 жыл бұрын
@@karuppasamym6378 illa ungalukum indha prechana irukaa
@karuppasamym63783 жыл бұрын
@@friendlyperson4270 ama vaithala poguthu
@friendlyperson42703 жыл бұрын
@@karuppasamym6378 evlo naalaa
@shenekabalakrishnan38322 жыл бұрын
I'm 22 yrs old, more than 6 months I have loose stools and also sudden weight loss of 5 kg. Keera vagaikal and some Vegetables digest agaradhu illa... Hospital pona they're giving treatment for ulcer problem... I don't know is it related.? Romba loose stools nala anus area la erichal ah iruku and sometimes mucos oda stools poren... And also sometimes light ah bump maari anus area la iruku I don't know... Please reply me and do help me romba naala indha problem iruku.... Hospital ponalum seriyaga mateengudhu
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Send the old reports and treatment details to whatsapp no 6369965537. , if there is no associated pain ,then it's less likely to be IBS , other causes like Vitamin B12 deficiency , Hyperthyroidism , Coeliac disease can cause these symptoms.
@pradeepps205410 ай бұрын
bro are u okay now
@pradeepps205410 ай бұрын
can I get ur. number
@Sms227257 ай бұрын
Same problem for me I am also 22 yrs old
@varun-723 ай бұрын
@@Sms22725How are you now
@mrcool45203 жыл бұрын
I have a lot of anxiety and I have IBS. Almost 5 years . I'm a skinny person
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, since already u knew what's the problem, better to control the anxiety with mind distraction and further counselling with nearby psychiatrist. This will reduce the symptoms of IBS.
@govindhasamymuthukumaran13483 жыл бұрын
I'm also same
@Rxlover__692 жыл бұрын
I too have anxiety 😴
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Anxiety oru normal ah irukka vendiya Feeling than , but athu athigamaga irunthal than problem yerpadum.
@murugesanbaliah70132 жыл бұрын
thanks sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🤗
@subhas82312 жыл бұрын
Sir 34 weeks pregnant Nan enaku three times motion poguthu oru nalaiku ithunala baby sathu poguma sir. Adikadi ipadi than iruku
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
32 weeks aprom adikkadi ippadi motion porathu normal than. Body delivery ku prepare panrathu nala , smooth muscles contraction athigamaga irukkum.
@selvakumar-jn9gs2 жыл бұрын
Dr enaku daily motion 3 to 4 times littebit aha poguthu saapata 10-15 aparo bloating aha irukuthu aparo motion vara feeling aaguthu tight stool aha motion poguthu toilet la normal aha motion pona 20-25 min aagithu full poop aaga urine also over aha poguthu 15 min once
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, nearby Gastroenterologist ah consult pannunga, IBS , IBD, celiac disease, ulcer nu pala karanangal irukku,proper examination la thaan enna problem nu confirm panna mudiyum
@soldieryt88423 ай бұрын
Bro ipo ungaluku epdi iruku?
@Abink6752 жыл бұрын
Sir ibs irunthal weight increase aagatha
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
IBS diarrhoea irupavargalukku weight loss than common ah yerpadum.. but ellarumkkum yerpadanum nu avasiyam illai.