Wonderful and very informative. All the Doctors are suggesting to follow low FODMAP diet. No one said so clearly what needs to take and what not. Long time I was searching for Indian version of low FODMAP diet. This is really a helpful video. Thanks a lot.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏👍🏼✌️✌️🤗
@sathyanarayana6521 Жыл бұрын
Hi Dr Mustard oil shall I take?,🙏
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam,Edukkalaam,ithu low fodmap thaanga
@sathyanarayana6521 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam மிக்க நன்றி ஐயா
@dhurgadevi4452 Жыл бұрын
Intha diet ethana year kku doctor
@blessydeboral27852 жыл бұрын
நானும் இந்த வீடியோ பதிவின் மூலம் தான் என்னுடைய பிரச்சினையை 2வருடத்திற்கு பிறகு கண்டுபிடித்திருக்கிறேன்... நன்றி டாக்டர்...
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🤗
@dpp46 ай бұрын
Seri agiducha
@sanjaykumars28843 ай бұрын
Sari aagiducha
@venkat1232724 күн бұрын
Enaku 15days IBS kasta paduray Doctor ippo than unga video parathe diet follow pandrey romba thanks sir
@UllangaiyilMaruthuvam22 күн бұрын
🤗👍👍
@lakshmimanivannan1974 Жыл бұрын
Romba theliva pesi irukkeenga...great job
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🤗🙏🙏
@GandhiKrishnan-uv9yy6 ай бұрын
Sir வணக்கம்! என்னோட உயிர் காப்பாற்றப்பட்டு இதுவரை நலமுடன் வாழுகிரேன் என்றால் உங்க பதிவுகளை பார்த்து அதுபோலவே பின்பற்றியது தான்......100 வருடம் நேயில்லாமல் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@UllangaiyilMaruthuvam6 ай бұрын
மிக்க நன்றி 👍🙏🙏🙏🙏
@AnuRadha-og4pr2 жыл бұрын
I'm suffering from 1 yr..for ibs prblm..Tq u so much Dr. Unga video pathathuku appuram. Apple, milk items, coconut tender avoid paniten.. Epo stomach la bloating problem illa...konja better ah feel panren dr... IBS problem diet & details inum konja brief explanation kudutha better ah irukum
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, kandipaga varum naatkal la innum video IBS related videos upload panraen.
@AnuRadha-og4pr2 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam tq u sir
@vijayramalingam49233 жыл бұрын
Seriously very good information for me I work flexible shift 24/7 weekly changed it has very irritation to emotional & psychology and damage my health now I watch your video very useful Thanks a lot
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Always welcome bro ,thank you for your kind words.
@keerthivasan9807 Жыл бұрын
Cure aaiducha bro?
@vijayramalingam4923 Жыл бұрын
@@keerthivasan9807 yes cured change your food & activities life style definitely will change your problem
@keerthivasan9807 Жыл бұрын
@@vijayramalingam4923 bro bro please please please please konjam ena ena food nu solunga bro please please please please 🙏🙏🙏 and ena ena food la avoid pananum solunga bro..🙏🙏🙏🙇
@keerthivasan9807 Жыл бұрын
@@vijayramalingam4923 enaku oru naalaiku 5 vaati motion aaguthu 😞😞😞
@gnanakumaridavid18012 жыл бұрын
No gastroenterologist tells about diet I pray that no one should get IBS IBD problem Too much sufferings endless pain But this video is useful God bless you Doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Always welcome mam , thanks for your kind words 🙏🙏😊
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
kzbin.infoi1yXjGQMIhw?feature=share IBS vs IBD வயிற்றுப்போக்கு பிரச்சனை - என்ன வித்தியாசம் ?
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
IBD has two types , For differentiation it requires Colonoscopy and contrast CT scan. Ultrasound has only limited role.
@karthikraja4649 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam enaku ellame normal but severa irukamo per day 30 40 times poga vendi irunchu.ipo 5 to 7
@karthikraja4649 Жыл бұрын
Yes very very worst diseasese.lifea waste ta poguthu
@gunajeyanthim80233 жыл бұрын
Hi sir, Thanks for your clear and useful information. I suffered IBS-D for last one year. I had a clear knowledge after see your video. I decide to consult doctor. thanks sir.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, please text your symptoms and if u have any past reports whatsapp to 6369965537
@benthoughts285 ай бұрын
You got clear?
@gnanakumaridavid18017 ай бұрын
இன்று மட்டுமே மீண்டும் மீண்டும் பார்த்தேன் iBS மிகதீவிரமாக. உள்ளது மிகவும் பயனுள்ளது
@UllangaiyilMaruthuvam7 ай бұрын
🙏🙏🙏🙏
@dhayalanr8765 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு இது.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏😊
@aishwaryaaishwarya379210 ай бұрын
Details very exellency sir👌so cleared 👏👏
@UllangaiyilMaruthuvam10 ай бұрын
🤗🙏🙏🙏
@dhanapalm26062 жыл бұрын
சூப்பர் சார் உங்கள் சிறந்த பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🙏🤗
@balagurug2040 Жыл бұрын
Hai sir lam kiruba in srivilliputtur sir enakku sugar 15 years eruku enakku neenga sonna constipation problem eruku sugar patients enna enna sapdalamnu vedio podunga sir therinchikirom thank you sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, recent NMC guidelines padi ortho related videos mattum thaanga upload panna mudiyum.
@balagurug2040 Жыл бұрын
Ok sir thakyou sir
@YaseerAgar10 ай бұрын
Doctor enakku 8 month ah ibs irukku oru neram வயிற்று போக்கு oru nearam மலச்சிக்கல் ithu rendumae mari mari irukku ithae nallavae aakkae mudiyatha doctor
@swethaselvabharathi921510 ай бұрын
Same issue for me too. For the last 7 months.
@UllangaiyilMaruthuvam10 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@sathishkumar-id5re9 ай бұрын
@user-mh6ic8hd1s@@swethaselvabharathi9215 Spices kammi panunga naraya neer sattu vegetables edungah if u have ibs d
@TinkuTinku-dt3nw3 ай бұрын
Ennaku 1 year ahh irruku
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
Very very useful information Doctor.Tnx for the clear explanation
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🤗
@ambimagudees15112 жыл бұрын
Very useful information sir .. thank you so much sir .. keep uploading more videos sir .. 🙏
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Definitely bro 👍, thank you for your kind words 😊🙏
@gnanakumaridavid18013 жыл бұрын
Though you are M S ortho you uploaded videos about IBS God bless you Doctor
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, Palarukkum ithai patri sariyana purithal illai , athai vilakkum muyarchi than 🙏🙏🤗
@gnanakumaridavid18013 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam நானே இரண்டு ஆண்டுகள் விஜயா மற்றும் சிம்ஸ் மருத்துவம் பார்த்து பார்த்து அலுத்து போய் இருக்கிறேன் 14 கிலோ எடை இழந்தேன் இப்போது தான் தெரிகிறது அழகாக lowfodmap diet . பற்றி குறிப்பிட்டது பயனுள்ளதாக இருக்கிறது நரம்பியல் எலும்பு மருத்துவர்கள் யாரும் IBS பற்றி கேட்க கூடாது என்பார்கள் வீணாக போகும் supplements நன்றி சார்
@jainabparveenparveen8218 Жыл бұрын
Thank you very much sir.Guava juice and pomegranate juice. Butter milk and banana also reduce IBD..
தங்களின் மருத்துவ குறிப்பு உல்லங்கையில் மருத்துவம் சானலை பார்த்தேன்.சொன்னது அனைத்தும் உண்மை. எனக்கு வயது 64 ஆசனவாய் எரிச்சல் மற்றும் மலம் வருவது போல் உந்துதல் உள்ளது.கழிவரைக்கு சென்றால் வாயு பிரிகிறது.மலம் வருவது இல்லை.தினமும் காலையில் மலம் முழுமையாக போவதுமில்லை.(வாயு பிரிவதில் ஏதோவொரு பிரச்சினை இருக்கிறது.) தாங்கள் இதற்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்கள். நன்றி வணக்கம்.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
வணக்கம், பல பிரச்சினைகளில் ஒரே மாதிரி அறிகுறிகள் ஏற்படலாம், முறையான பரிசோதனையில் தான் காரணம் தெரியவரும், அருகில் உள்ள Gastroenterologist மருத்துவரை அணுகுங்கள். அதுவரை இந்த low fodmap உணவுமுறையை தொடரவும்.
@abdulbashith23419 ай бұрын
Very useful ❤
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
🙏🤗
@ValuewithVicky Жыл бұрын
1000th like....😊
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
👍🤗
@gnanakumaridavid18012 жыл бұрын
Very good video many comments Wishing you to get more subscribers god bless you Doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Thank you mam 🙏😊
@MaryS-w9p5 ай бұрын
Very very useful very good explanation🎉🎉
@UllangaiyilMaruthuvam5 ай бұрын
🙏🙏😊
@lalithamani19803 жыл бұрын
Its very good information for me sir. Thanks a lot sir
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Always welcome sir, happy to help.🤗🙏🙏🙏
@Lalitha-ym9zo4 ай бұрын
Does the ibs patient take plain tea and plain coffee without milk atleast one time daily .please cleat my doubt doctor .u are our God .God bless u with health and wealth.my hearty blessings for u.vazhalga valamudan.
@UllangaiyilMaruthuvam4 ай бұрын
Vanakkam, definitely can take without milk and sugar ( better to use stevia)
@veeranganait40872 жыл бұрын
Good informative video. Thanks so much Dr for sharing valuable advice.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
👍🏼👍🏼🙏
@parameswaran20063 жыл бұрын
நல்ல தகவல்! 👍🏼👏🏻🙏🏼
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🤗🙏👍
@HariHaran-ee1ud2 жыл бұрын
Ennaku 2016 la neenga solra problem iruku Ana ippo dha adhu IBS nu theriya vandha dhu ennaku 3 Times toilet poovan and morning toilet poona...thirupi varathu doctor and iam in stress so pls recovery ku yanna pannradhu sollunga doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam , stress IBS ku oru mukkiya kaaranam, psychiatrist ah consult pannunga.
@sunmoon24ecommerce672 жыл бұрын
Excellent information. Great Dr
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🤗🤗👍🏼🙏
@ShehanasBegam12 күн бұрын
Enaku vaayu problem illa but motion problem and vayirula sound kekkuthu nit time. Motion vara mathiriyr iruku
@UllangaiyilMaruthuvam12 күн бұрын
Oknga , local doctor ah consult pannunga
@ShehanasBegam12 күн бұрын
Consult panna IBS sonnanga tablet kuduthanha but some times intha problem iruku
@a.srinivasanappaswamy84932 жыл бұрын
Very useful information Thank you Last in 15 days I'm suffering IBS I'm consulting with Dr and taken antibiotics with some medicine But not received proper advice from Dr. your suggestion is very useful advice. Thank you
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🤗
@sathishnatarajan4954 Жыл бұрын
Sir your ibs problem solved now???
@nissannapolion815210 ай бұрын
Sir indha diet ibs c patients follow pannalama.sollunga pls
@UllangaiyilMaruthuvam10 ай бұрын
Pannalam, but personal ah neenga thaan ungalukku suit aagara foods ah add pannikkanum.
@Ambigamagesh Жыл бұрын
Thank you so much for your wonderful explanation. God bless you.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏
@balajibala34882 жыл бұрын
Sir enaku 3 yrs ah intha prblm iruku weight romba kammiya iruku also enaku allergy rhinitis prblm iruku athanala niraya foods othukala healthy foods protein foods ethu eduthukulam solunga sir pls verkadala, kondakadala saptalum gas form aguthu othukala ena healthy foods eduthukurathune therila pls suggest some healthy foods sir nan intha fodmap follow panalama...?ibs ku koyyakai and madhulai sapidalama pls reply sir enaku entha fruits sapidrathune therila allergy irukrathala citrus fruits othukala pls suggest me somes food sir.... 🙏
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, first IBS ah illa , malabsorption syndrome or food allergy ah nu confirm pannunga ..
@jhancimuthu82013 жыл бұрын
Sir thank you for your effective information
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🤗🤗🙏👍
@onpointdude.302 жыл бұрын
Thank you so much for this video. Iam from sri lanka . Can i contact u doctor?
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, please use Instagram and telegram link Telegram link : t.me/DrVinoth_youtube instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&
@sachapavi Жыл бұрын
Intha foods avoid pannathuku aparam stomach la disturb ilama iruku thank you so much😊 innum ibs related ah videos share pannuga helpful ah irukum doctor 😊
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Definitely will try to explain in coming days.✌️🙏🤗👍
Sir எனக்கு பல வருடமாக மலச்சிக்கல் உள்ளது சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்து விடும். யாராவது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பக்கத்தில் வந்தால் எனக்கு அந்த உணர்வு உண்டாகும் எனது ஆசன வாயிலில் மலம் வருவது போல் உணர்வேன் எனது பக்கத்தில் வரும் அனைவரும் மூக்கை பிடிப்பார்கள் என் மீது கெட்ட வாடை வருவதை அவர்கள் உணர்வார்கள் எனக்கு மிகுந்த மனக்கவலையை உண்டாகும். அடிக்கடி வாயு வெளியேறும். நான் normal-க இருப்பேன் ஆனால் பக்கத்தில் யாரேனும் வந்து பேசினால் மலம் வருவது போல் உணர்வேன் மல வாடை வந்து விடும். இதனால் நான் என் குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து வெளியே செல்லுவதை நிறுத்திவிட்டேன். வேலைக்கும் எங்கும் போக முடியாமல் இருக்கிறேன்.மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடிய வில்லை. Sir நான் மன ரீதியாக மட்டும் இதை சொல்ல வில்லை உடல் ரீதியாக அனுபவித்ததனால் கவலையோடு கூறுகிறேன். இப்பிரச்சனையினால் பல மருத்துவமனைக்கு சென்று இருக்கிறேன் எண்டோஸ்கோபி டெஸ்ட் எடுத்து பார்த்துள்ளேன். நீங்கள் சொன்ன பிரச்சனைகள் எனக்கு உள்ளது ஆனால் எனக்கு நீங்க சொல்லாத பிரச்சனையும் உள்ளது பக்கத்தில் யாரேனும் வந்ததும் மலம் கழிக்கும் உணர்வுடன் வாடையும் சேர்ந்து வருகிறது. மலமும் வாயுவும் வெளியேறாமலே வாடை வருவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது sir அது எதனால் ஏற்படுகிறது அதற்கான தீர்வுகளை சொல்லுங்க சார்pls இதனால் என்னுடைய வாழ்க்கையில் எந்த நகர்வுகளையும் எடுத்து வைக்க முடிய வில்லை
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், Gastrocolic reflex பிரச்சனை இருந்தால் இப்படி ஏற்படலாம். இதற்கும் IBS பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை , Colonoscopy மூலம் ஆசனவாய் பகுதியில் உள்ள தசைகள் பாதிப்பு இருக்க என்று உறுதி செய்ய வேண்டும். Gastroenterologist மருத்துவரை அணுகுங்கள்.
@katharja74212 жыл бұрын
இப்பொழுது எப்படி இருக்கீங்க .எனக்கு 2வருடகாலமாக இந்த பிரச்சனை உள்ளது இதற்கு மருந்து இருந்தால் தயவுசெய்து உதவுங்கள் .
@keerthivasan9807 Жыл бұрын
@@katharja7421 ungaluku cure aacha bro?
@dheivanayak5702 Жыл бұрын
Very useful doctor 👍
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
✌️🙏
@vmadhumathi28492 жыл бұрын
Hi sir ibs diarrhea iruku sir coconut milk edukalama sir...videola veetla use pandra sugar eduthukalam soniga white sugar vellum karupatti edukalama sir....pls rly panuga
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, upto 75 ml varai Edukkalam, atharkku mel ithu symptoms athiga padutha vaaipu irukku. Soya milk use pannunga.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Sugar entha type ah irunthalum IBS Diarrhoea variant la limited ah use pannunga.
@hussainbanu5473 Жыл бұрын
Please provide captions, really unable to understand.....I am in need of the info ... When ever I eat wheat roti,or anxiety I need to go to the bathroom......Help sir..,.Does mood also affect digestion...Please translate or give captions
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Possibly irritable bowel syndrome, consult a local Gastroenterologist - kzbin.info/www/bejne/fqXUhYysnrVsqJI .
@cspcartoon63742 жыл бұрын
Good after noon sir , Nan final card patient sir enakku konjom masama vayiru right side payangaramaga vali irukku sir motion tight pochu tiripula eduthen ippom easya irukku aana vali innum irukku sir veekam aga irukku sir vayiru tight pidichu ilukku sir Nan enna pannanum sir please help me sir ur reply sir.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், (spinal cord) முதுகு தண்டு வடத்தில் ஏற்படும் பாதிப்பினால் நடக்க முடியாமல் போனால் இப்படி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம் . அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுங்க, கை கால்களை அசைக்கும் உடற்பயிற்சிகள் தினமும் செய்யவும்.
@cspcartoon63742 жыл бұрын
Thanking you sir ❤️
@balayaki-jt7dx6 ай бұрын
Very very useful video
@UllangaiyilMaruthuvam6 ай бұрын
👍🙏🙏🙏
@jaianand90152 жыл бұрын
வணக்கம்..எனக்கு கடந்த ஆறு மாதமாக pan gastritis பிரச்சனை உள்ளது..ஒரு நாளைக்கு நான்கு முறை மலம் போகிறது..எனக்கு IBS பிரச்சனை இருக்குமா.. நான் காலை வெறும் வயிற்றில் மாதுளை அ சப்போட்டா ஜீஸ் அ அத்தி பழ ஜீஸ் குடிக்கிறேன்..ஒன்பது மணிக்கு மூன்று இட்லி அ இடியாப்பம் சாப்பிடுகிறேன்...பதினொரு மணிக்கு மீண்டும் ஒரு ஜீஸ்..ஒன்னரை மணிக்கு காரம் புளிப்பு இல்லாமல் அரை வயிறு சாப்பிடுகிறேன் ..வெறும் கூட்டு வகைகளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுகிறேன்..மாலை நாலரை மணிக்கு சுண்டல் அ செவ்வாழை சாப்பிடுகிறேன்..ஆறரை மணிக்கு மறுபடியும் ஜீஸ்.. இரவு எட்டரை மணிக்கு வரகு அரிசி கஞ்சி மட்டுமே குடிக்கிறேன்...என் எடை ஆறு மாதத்தில் இருபத்தைந்து கிலோ குறைந்து விட்டது..ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நான் எலும்பும் தோலுமாக மாறி விட்டேன் .. என் வயது 59..சுகர் பேஷன்ட்.. ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை மாத்திரை சாப்பிடாமல் என் சுகர் pan gastritis வந்த பிறகு கண்ட்ரோலரக உள்ளது..என் எடை குறைவுக்கு என் உணவு முறை காரணமா அல்லது pan gastritis வந்தால் எடை குறையுமா..தயவுசெய்து பதிலளிக்கவும்..என் இரைப்பை யில் மூன்று பகுதியிலும் inflammed என்று எண்டோஸ்கோப் ரிப்போர்டில் உள்ளது.. சில நேரத்தில் குமட்டல் உள்ளது..மதிய சாப்பாடு செரிமானம் ஆக வெகு நேரம் ஆகிறது...எந்த கெட்ட பழக்கம் இல்லை...கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளது..காலை இரவு உணவுக்கு முன் எசோமிபுரோசோல் 20mg போடுகிறேன் (டாக்டர் பரிந்துரை படி )வேறு எந்த மருந்தும் எடுக்கவில்லை
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம், pan gastritis உடல் எடை குறைவு ஏற்படுத்தாது,உணவின் அளவு குறைதல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதால் கூட உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. Diabetic neuropathic இருந்தாலும் இப்படி அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதை rule out செய்த பின் தான் IBS உள்ளிட்ட மற்ற காரணங்களுக்கு செல்ல முடியும்.Diabetologist மருத்துவரை அணுகுங்கள்.
@jaianand90152 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam முதலில் பதிலளித்தமைக்கு என் நன்றிகள் ..பதினைந்து வருட சுகர்..நரம்பில் நிபுணர் கடந்த மார்ச்சில் (mar 2022) சோதித்ததில் கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சொல்லி சில மாத்திரைகள் மற்றும் வாக்கிங் பரிந்துரைத்தார்.. சில நாட்கள் மட்டும் மாத்திரை எடுத்தேன்..pan gastritis உள்ளதால் மாத்திரை தொடறவில்லை. என் கால்கள் சில வருடங்களாக மறத்து போய் உள்ளது..காலில் செருப்பு இருப்பது தெரியாது..சிறிது தூரம் நடந்தால் சரியாகிவிடும்.. தற்போது வீட்டில் இருப்பதால் உழைப்பு குறைந்துவிட்டது..என் உள்ளங்கை..உள்ளங்கால் சற்று கருத்து உள்ளது..ஆளே சற்று கருத்து விட்டேன்...உடல் மெலிந்ததால் கருத்து இருப்பதாக நான் நினைத்து கொண்டேன்..என் சுகர் டாக்டர் இப்போது தான் சரியாக இருக்கிறீர்கள் இந்த எடையை மெயின்டன் பண்ணுங்க என்கிறார்..எனக்கு இந்த பதிலால் திருப்தி இல்லை..அப்டமல் ஸ்கேன் செய்ததில் சிருநீரகத்தில் நீர் கட்டிகள் சிறிதளவு உள்ளதாக சொன்னார்கள் அது பிரச்சனை இல்லை என்று டாக்டர் சொல்கிறார்..fatty lever இருந்தது தற்போது இல்லை..கை விரலை உடனடியாக மடக்க முடியவில்லை பத்து முறை மடக்கி மடக்கி பயிற்சி செய்த பிறகு மடங்குகிறது இதற்கு என் வயது (என் வயது 59) காரணமா..என் சுகர் காரணமா..எடை குறைவு க்கு கேஸ்ட்ரோ டாக்டரை சந்தித்ததில் சுகரும் காரணமாக இருக்கலாம்..உணவும் காரணமாக இருக்கலாம்..கொரோனா வந்ததும் காரணமாக இருக்கலாம் என்கிறார்..குழப்பமாக உள்ளது...எனக்கு உதவ முடியுமா..என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் தயவுசெய்து...நன்றி
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
உங்களை நேரில் பார்த்த மருத்துவரே உறுதியாக எதயும் சொல்ல முடியாத பொழுது, நீங்கள் சொல்வதை மட்டும் வைத்து இது தான் பிரச்சனை என்று உறுதியாக சொல்ல முடியாது, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களே மருந்துகளை நிறுத்த வேண்டாம். கால்களில் neuropathy காரணத்தால் தான் உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது, இது குடல்களிலும் பாதித்திருக்க வாய்ப்புள்ளது. Gastroenterologist மருத்துவரிடம் follow up செய்யுங்கள்.
@jaianand90152 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam தங்களின் மேலான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதிலளித்தமைக்கு நன்றி
@deepumon44382 жыл бұрын
Thanks for the video.. I also have this symptoms for longtime more than a year now.. Abdominal bloating and pain all times relieved by defecation.. Stool is like watery sometimes pus type..pls tell a good way to treat this
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, there r multiple diseases which have these similar symptoms,better to confirm the cause with investigations, and based on that take treatment.
@abiramikarthick42492 ай бұрын
Naatu kaaikarigal eduthukalama sir ,matrum pluses edhu eduthukalam
Sir enakku motion before mucus sometime blood mixing mucus varuthu neenga sonna food follow pannalama
@UllangaiyilMaruthuvam10 ай бұрын
Local Gastroenterologist ah consult pannunga, problem enna nu confirm pannanum
@Mohamed-sh6ts10 ай бұрын
Enna treatment eatuthinga
@குருபிரசாத்ராவ்2 жыл бұрын
Good and brief explanation
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🤗🤗🤗🙏
@sivakumar4424 Жыл бұрын
Sir enaku ovoru unavu sapta edupula vaaivu porumal sound varudhu apdi varumbodhu mostion loosa pogudhu edhu enna problem sollunga sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
History ah mattum vechu problem ah solla mudiayathunga , muraiyana tests and examination thevai, local gastroenterologist ah consult pannunga
@prasathnagaraj3923Ай бұрын
சார் வணக்கம் எனக்கு சாப்பிட கொஞ்சம் நேரத்தில் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது சார் இது ibs பிரச்சினை இருக்குமா சார் உடல் எடை குறைந்து உள்ளது சார் மழம் ஒரு நாளைக்கு 4 ;5 முறை போகுது ஒரு மாதம் வரை இருக்கிறது அடிக்கடி நெஞ்சில் வழி ஏற்படுகிறது ECG நார்மல் பகலில் தூக்கம் வரலை நைட் துக்கம் கம்மியா தான் நான் எந்த மாதிரியான மருத்துவர்கள் அனுக வேண்டும் சார் ibs பிரச்சினை தான் உறுதி செய்ய.
@UllangaiyilMaruthuvam26 күн бұрын
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
@seenivasan.c72593 жыл бұрын
nandri bro
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🙏
@nishanthrko26952 жыл бұрын
sir, I am also facing gastritis and ibs c past few months. is i hv to avoid orange and lemon for gastritis. and can i start jogging? And thankyou for wonderfull diet.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, IBS C ku fruits Edukkalam, gastritis IBS la yerpadathunga., Gastritis oda symptoms IBS mathiriye irukka vaaipu irukku , endoscopy moolam thaan confirm panna mudiyum gastritis irukka nu.. IBS la tests ellame eh negative ah thaan irukkum
@nishanthrko26952 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam Good morning sir, endo and colonoscopy paniyachu sir. Results was gastritis and IBS C. Now. Few weeks ah facing constipation.
@nishanthrko2695 Жыл бұрын
@@palanisamydhandapani9732 Now okay but no solve.
@nishanthrko2695 Жыл бұрын
@@palanisamydhandapani9732 illa bro
@nishanthrko2695 Жыл бұрын
@@palanisamydhandapani9732 what about you
@manikandarajan68733 жыл бұрын
Hello sir Can i take dry figs,dates honey,badam pisni,dry dates,avul. Soaked avul as morning food with coconut mixed.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, kandipaga Avul is a healthy food , dry figs and dry dates are good . Avoid almond and pista.
@wallbreaker69823 жыл бұрын
Dear Doctor ... ibs ku medicine sariyaha edukkama neenda kaalam irundaal enna nadakkum endu explain panna mudiyuma...
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, medicine edukkalana na thodarnthu IBS udaiya arikurigal kuraiyama irukkum.
@abideegowdaammu55122 жыл бұрын
Nice information sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
✌️✌️👍
@pradheepjai68692 жыл бұрын
Potato sapidalama sir... Athuvum gastric problem varumla
@@UllangaiyilMaruthuvam thanks u sir now i feel better...
@ShehanasBegam12 күн бұрын
Same problem
@Siva-fl1sq11 ай бұрын
Doctor Enaku IBS-D or IBS-M maari iruku, constipation very rare doctor, naan lowfod map diet follow panlama doctor?
@UllangaiyilMaruthuvam11 ай бұрын
Edukkalaam.
@vsathish313 жыл бұрын
Some times sapta udane upper stomach pain varuthu gelusil kudicha aparam pain ila rare ra varum sir ithu pola, gallbladder remove paniyachu Athuku aparam than intha problem elam varuthu sir,wheat sapta from next day loose motion poguthu 3 days aparam ninuduthu solution solunga sir
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam, since gall bladder removal is done,avoid fatty foods , if you are having problem with Wheat products avoid them.. since your bowel is reacting to these foods more.
@murugesanbaliah70132 жыл бұрын
Welcome dear sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏✌️
@shridharabhathmshridhara2079 ай бұрын
I have anxiety issues bue to painful past.. 🤦♂️ and i have ibs.. Its very difficult to cure ibs... Bcz anxiety issue keeps ths syndrome alive plz help Sir
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@ayanashik46197 ай бұрын
எனக்கு Gas bloating பிரச்சனை இருக்கு doctor. உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்....?
@UllangaiyilMaruthuvam7 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@malarinthamizhachisamayal2580 Жыл бұрын
Vanakam sir maathulai fruits eduthuklama sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Small cup - 50 g varai edukkalam.
@musharafsadhu21682 жыл бұрын
Hlo doctor IBS PROBLEM IRUKAVANGA way protein use panalama
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, intha video la explanation irukunga - kzbin.info2QZIJD83T1s?feature=share
@prasadomprakash50777 ай бұрын
Very good information sir
@UllangaiyilMaruthuvam7 ай бұрын
🙏🙏🙏🤗
@R.RAMAKRISHNANRanganathan Жыл бұрын
தங்களை சந்தித்து நேரில் விளக்கம் பெற எங்கு வரவேண்டும்
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
CNS hospital, Avinashi/ Tiruppur.
@balajibala3488 Жыл бұрын
Sprouted green gram sapidlama sir ibs irukavanga sprout pana gas pudikama sir.....???
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Green gram sprouts la fracture irukunga, ithu high fodmap thaan , better avoid panrathu nallathu
@balajibala3488 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam ella sprouts laume iruka like sprouted ragi, pulses... Etc
@Artisfree-2829 Жыл бұрын
Papaya saapidalama sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Minimal amount edukkalam
@srinivasagopalan4517 Жыл бұрын
Can take lady's finger and athhi pazam?? Pls clarify doctor.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Better to avoid , Both are high Fodmap. 1 fig can be taken per day.
@srinivasagopalan4517 Жыл бұрын
@@UllangaiyilMaruthuvam Doctor, generally people believe that Fig is good intake. And it helps to loosen the stool also and relieve from constipation problem. I don't know its right or not. So, I asked about Fig. Ok thanks for the clarification doctor.
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Fig is a healthy fruit, but in people with IBS it might trigger symptoms. So better to avoid it. I have the video , low fodmap is not about healthy or unhealthy. It's about triggering the intestine or not.
@bhuvanabhuva77312 жыл бұрын
Badam sapidalama sir neenga veediola sapidalam nu solli irukinga but oruthavanga ketathuku neenga avoid almond nu reply koduthu irukinga so pls clarify my doupt sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, u can take badam. Avoid cashew and pista in nuts.
@bhuvanabhuva77312 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam tq so much for your reply sir
@maverickstudys3458 Жыл бұрын
Sir unga whatsapp no work aghala,sir I have ast 8 yrs ibd pblm naan idli and dosa sapidalama sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Whatsapp number not in use since 2 years , already updated regarding it n community post. Symptoms ethum yerpadala na , edukkalam
@subhashree57262 жыл бұрын
Hello sir ennakku night excessive gas release on back and mouth also next day I get 2 or 3 motion romba watery ya illama konjam thick than iruku 25 days I getting abdomen pain it is a symptoms for ibs
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, ulcer, IBS , IBD , celiac disease, infection nu multiple causes irukku. Examination and tests la thaan confirm panna mudiyum. Consult with local Gastroenterologist.
@sugumard61352 жыл бұрын
மலம் எப்பொழுதும் இருகி தான் வெளியேறும் மிகவும் கடினமாக இருக்கும் என்னால் முக்கவும் சிரமமாக இருக்கும். இதனால் சொல்ல முடியாத செயலையும் செய்வேன் சொல்லுவதற்கே கூச்சமாக இருக்கிறது இருந்தாலும் சொல்கிறேன் என்னுடைய உடல் பிரச்சனையால் மலம் வந்தும் வராமல் சிரமப்படும் பொழுது விரல்களை விட்டு எடுக்கும் அவலமான நிலையில் உள்ளேன் sir. எப்பொழுதும் மலம் கழித்து கழுவினால் முழுமையாக கழுவியதுபோன்று தோன்றாது கழுவிய தில் திருப்தி இருக்காது.வீட்டிற்குள் வந்தாலும் வெளியே சென்றாலும் மலம் சரியாக கழுவாத நாற்றம் என்மேல் வருவதை மற்றவர்களும் உணர்வார்கள் நானும் உணர்வேன்.நான்எங்கு சென்று treatment எடுக்கனும் என்று சொல்லுங்கள்sir.என்வயது 31
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
வணக்கம் , Gastroenterologist மருத்துவரை அணுகுங்கள், பரிசோதனையில் தான் என்ன பிரச்சனை என்று உறுதியாக தெரிய வரும்.
@murugank31012 жыл бұрын
Ibs yenakku irukku sir and incontinence urine problem irukku ithukku yenna solution sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
IBS and urinary incontinence ku relationship illai, urologist ah consult pannunga.
@jaiganeshram26 Жыл бұрын
Enaku 24 hours Vayitru vali irukku enaku enna problem sir
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@aravindhkumar91442 жыл бұрын
Sir suggest a diet plan for chron's disease
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Crohn's disease is not similar to IBS , they have multiple strictures and ulcers in intestine . Medications are more important and many will require surgery to give rest to the intestine. Diet plan has no major role in crohn's. Crohn's is part of IBD.
@harithak86582 жыл бұрын
Hello sir kidney beans, chick peas, sprouts intake eduthukulama sir for IBS patients
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, IBS diarrhoea symptoms ku avoid panrathu nallathu, sprouts la fructose athigam , symptoms ah trigger panna chance irukku. But 100% ellarukkum ku problem yerpadanum nu avasiyam illaim. So better trial and error than .
@voice-of-mac Жыл бұрын
Coconut milk nala tha doctor
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Symptoms illaina , tharalamaaga Edukkalam.
@jeffrinalexander78969 ай бұрын
Dr. Can we eat pomegranate ??
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
Upto 50g varai edukkalam.
@jeffrinalexander78969 ай бұрын
@@UllangaiyilMaruthuvam thank you kindly Dr.🙏
@mercymercy91812 жыл бұрын
Thanks a lot doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
👍👍👍😊🙏
@selvabarani64312 жыл бұрын
Doctor enaku 3 yrs ulcer irukku ipo ibs irukanu therila neenga sollura symptoms ipo irukku athuku entha mari treatment edukalam doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, ulcer problem irunthal kuda frequent stools and abdominal pain yerpadalam. First innum ulcer heal agucha nu endoscopy la confirm pannanum. Aprom than IBS ah illaya nu diagnose Panna mudiyum.
@selvabarani64312 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam abdomen pain illa doctor but sometime gas form aaitu loose motions poguthu doctor na inga treatment eduthen பெருங்குடல் புன் நு sonnanga thiruppi ipdi aaite irukku doctor
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Ulcer pala causes nala yerpadalam, proper ana foods and proper ana timing la edukkala na.. recurrent ah vara vaaipu.irukku.
Doctor can we take pomegranate? Also for vegetarian like me lentils are the main protein. By stopping it for 8 weeks, will there be nutrition deficiency. Pls help
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam, pomegranate is in low FODMAP only in less quantity ( less than 50gms ) a day. Unfortunately vegetarian protein sources are less in FODMAP diet, u can take Pumpkin seeds , Walnut ,Peanut butter , Tofu . If u r Symptom free with low lactose cheese varieties u can take them as source of protein mam.
@mamtharamamoorthy95932 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thank u doctor... I will try these .
@keerthivasan9807 Жыл бұрын
@@mamtharamamoorthy9593 cure aaiducha bro??
@p.mahendrapandi36062 жыл бұрын
Sir ennoda female children 4 yrs aguthu last 6 months neenga sonna symptoms constipation Mel vayiru bloated then gas formation saptathu aparam 15 mts LA motion pora. Ippa gastrologist treatment than continue panrom. Lanzol junior then Night la poly ethylene glycol pegmove. Itha 2month follow panrom. Bt Innum cure agala. Please let me your suggestions
I was suffering from ibs since 2017...Now im 21 still i am suffering..i am also experiencing severe hairfall along with oily dandruff...i also have dandruff in beard and moustache area...both dandruff and ibs started at same time..is any relation between them? I heard yeast growth in gut causes this...please kindly reply me doctor ❤️
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Vanakkam ,any long duration problem with our digestion and sleep will cause hair fall. IBS will get relieved only if u stop the triggering factor.
@opgaming76713 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thank you doctor ❤️
@whataworld16112 жыл бұрын
I have the same problem. How did u manage it. Ols share the tips.
@opgaming76712 жыл бұрын
@@whataworld1611 for constipation im taking lactitol monohydrate & ispaghula husk powder daily night , reduce stress, proper sleep, avoid eating during travel , before traveling go to the toilet and try to empty the bowel , drink ginger water and cumin seeds water for bloating and avoid milk products...i drink only black tea...take probiotics...these are the tips only help little bit...even i visited numerous hospitals.....nothing worked for me....it was a chronic condition...so there was no cure ....only we can find a way to control it 👍
@shanmushanmugam6408 Жыл бұрын
Bro ipo epdi irku
@Vijayfan__20019 ай бұрын
Sir 1 year ah irrukku pure ah gunam aga evlo month agum sir please reply...dr 🩺
@UllangaiyilMaruthuvam9 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@sajjinir83327 ай бұрын
Hi sir..how to cure ibs permanently..
@UllangaiyilMaruthuvam7 ай бұрын
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@balajij4186 Жыл бұрын
Hi sir... Good evening... For the past 2 months i am suffering from stomach disorders... the following symptoms are Diarrhea with blood and mucus... Gastric.. bloating... burning in rectal area... pls tell how to diagnose and Cure this disorder sir... then pls share your hospital address sir... for consultation....
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, need to confirm the problem - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6 . CNS hospital, avinashi
@girivasan77396 ай бұрын
Hi..I have these same problem last 3 months...so can I follow this foodmap
@malathyloganathan2541Ай бұрын
How is ur health now
@sivamsd17812 жыл бұрын
Dr enaku c section Pani 60 days aagudh Last one wk Kita motion pona abdominal rmba pain ah irk... Then motion poitu vandha stomach free aagudh sapta aprm bloated aagudhu ... Premature baby ean Dr born aagudh...
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam , abdominal pain after Caesarean section romba common than, uterus potta sutures heal agura vara pain irukkum oru silarukku. First athai rule out pannunga. Evalo seeikram unga routine activities and physical exercises start panringalo ,avalo quick ah abdominal muscles recover agum. Fruits athigama edunga. Matra padi don't take any medicines with consulting a doctor since you r feeding.
@sivamsd17812 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam thank u Dr...💐
@lalithamani19803 жыл бұрын
Very very thankyou sir.
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🤗🤗🙏🙏👍
@saravanakumar55562 жыл бұрын
Sir, uti problemsku medicine eduthan cure agala ithuku ibs problem oru reason irukuma
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Vanakkam,UTI na urinary tract la yerpadura ingection, itharkum IBS kum relation kedaiyathu.
@saravanakumar55562 жыл бұрын
@@UllangaiyilMaruthuvam ilya sir enaku food sariya digestion aga matuthu. Uti problemku medicine eduthum cure agala athuku sariya food digestion aguthu oru reason irukuma
@nancyruthsolomon3987 Жыл бұрын
Doctor please do a video on SIBO??? Pls
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Vanakkam, definitely will upload it.
@channel-gl5mf Жыл бұрын
Sir ibs vanthal food indigested ah stool la poguma sir pls hlp me
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
Neraiya diseases la intha maari yerpadalam, athula IBS oru reason, IBD , celiac disease, fat malabsorption nu neraiya irukkaanga. Stool test and endoscopy la thaan confirm panna mudiyum.