இருள் என்பது குறைந்த ஒளி! - பி.சி. ஸ்ரீராம் | பவா செல்லதுரை | Bava Chelladurai | P. C. Sreeram

  Рет қаралды 75,963

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 178
@nedunchezhiyankaliyamoorth6908
@nedunchezhiyankaliyamoorth6908 4 жыл бұрын
பொதுவாக தமிழர்கள் எதையும் ஆவணப்படுத்துவது இல்லை என்ற குறை உண்டு. தாங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி விடுங்கள் பவா.தமிழ் சமூகம் பயன் பெறட்டும்...
@muhammadfarid827
@muhammadfarid827 4 жыл бұрын
இப்போதெல்லாம் உங்கள் கதைகளிலேயே ஊறிக்கொண்டு இருக்கின்றேன் , எப்போதும் ஏதாவது ஒரு கதையை அசைப் போடுகிறேன், வாழ்க்கையை நன்கு அனுவிப்பதாக உணர்கிறேன் . நேற்றுகூட என் சிறு வயதில் என்னை மகிழ்வித்த ஒரு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை முகபுத்தகத்தில் சொல்லிவிட்டு போதாது என்ற மனம் என்னை 75 கி.மீ பயணம் செய்ய வைத்து நேரில் சென்று வாழ்ந்து சொல்ல வைத்தது . நன்றி ஐயா நிரைய நிரைய நிஜ மாந்தர்களை அறிமுகப்படுத்தி என் வாழ்க்கையை வண்ணமயமாக மற்ற என்னை என்னை கொண்டே நகர்த்தியதற்கு. இன்றும் சிரித்தேன் உங்கள் மகனின் புகைப்பட கதையை கேட்டு, பின் மௌனமானேன், அந்த மௌனம் ஒரு முந்தைய இழப்பை முழுவதுமாய் தெரியாமல் 🌹🤝🌹
@jayasrichinni6113
@jayasrichinni6113 4 жыл бұрын
You have Wonderfull emotion ..,😊
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். பி.சி.ஸ்ரீராமுடன் புகைப்படத்தில் இருப்பது வம்சி. அவர் இழந்தது சிபி என்ற முதல் மகனை.
@muhammadfarid827
@muhammadfarid827 4 жыл бұрын
Saravanakumar SK நன்றி ஐயா.
@senthamilank6949
@senthamilank6949 4 жыл бұрын
எனக்கு மட்டும் நடப்பதாய் இருந்தேன். இல்லை
@shannantha
@shannantha 4 жыл бұрын
"Itha vida enna Pudungura vela irukku" Just wow Bava.. இந்த மொத்த காணொளியின் சாரம் பவா.... நன்றிகள் பல
@rajeshrsutube
@rajeshrsutube 4 жыл бұрын
"Rendu perum romba nerungittom andha otrai vaarthayilae... " Oru ketta vaarthai kooda rendu peroda uravai strengthen pannradhai gavanicheengalaa? 😊
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
பி.சி. சார் பத்தி பேசறீங்க அதுக்கேத்த மாதிரியே ஒளிப்பதிவு அருமை 👏👏👏👏👏
@velmurugan6921
@velmurugan6921 4 жыл бұрын
S
@AARURAAN
@AARURAAN Жыл бұрын
ஒவ்வொரு முறை உங்கள் காணொளி பார்க்கும் போது.. என்னுள் இனம் புரியாத மாற்றம் ஏற்படுகிறது...
@திருமூலர்வம்சம்
@திருமூலர்வம்சம் 2 жыл бұрын
சார் வணக்கம் எனது வாழ்த்துக்கள்
@vasanthv6850
@vasanthv6850 4 жыл бұрын
என் தனிமைகளை விரட்டி, மனதிற்க்குள் ரீங்காரமிடும் குரல் பவா ஐயாவின் செல்லக்குரல்
@RadhaKrishnan-jg2pd
@RadhaKrishnan-jg2pd 2 жыл бұрын
Pava sir nijama unga speech ketaley enga appa chinna vayasula katha solluvar athey pola iruku sir
@ganeshkumar19681
@ganeshkumar19681 4 жыл бұрын
போன வருஷம் பர்வின சுல்தான் மூலம் தெரிந்து கொண்டேன்.. இந்த லாக் டவுன் நேரம் மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி.நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@யாழ்மதிதினேஷ்
@யாழ்மதிதினேஷ் 4 жыл бұрын
பவாவின் நட்பு விருட்சத்தில் இன்னும் எத்தனை பறவைகள் கூடு கட்டியிருக்கிறதோ தெரியவில்லை.. அருமை பவா
@shivgeet4571
@shivgeet4571 4 жыл бұрын
பவா சார் உங்கள் குரல் கடவுள் கொடுத்த வரம். பீ சீ ஸ்ரீராம் பற்றிய தங்களின் பேச்சு கேட்டேன். ஒருவரை பற்றிய கதை சொல்லும் போது இடை இடையே தங்கள் கூறும் பல அனுபவம் பல ரைட்டர் களின் எழுத்து இதுவே பெரிய சுவாரசியமான விஷயங்கள் இதுவே தங்களின் பெரும் பலம். வளர்க தங்கள் பணி. வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் தங்களின் தீவிர ரசிகன் Chrompet சிவா
@krislal9878
@krislal9878 4 жыл бұрын
பவா நீங்கள் சொல்வது அணத்தும் உங்க ஆழ் மதத்திலிருந்து வருகிறது. உண்மை. சமிப காலமாக தான் நான் உங்கனள ரசிக்கிறேன்.
@skandan1144
@skandan1144 4 жыл бұрын
உண்மையில் இந்த உரையாடல் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது நன்றி பவா........ உங்களை காண வேண்டும் எனக்கு இதன் மூலம் உங்கள் காணொளி கிடைத்தால் அளப்பரிய மகிழ்ச்சி... கந்தன் ச.
@tamilvalari2359
@tamilvalari2359 4 жыл бұрын
ஏதோ ஒன்று தொடர்ந்து என்னை உங்கள் பக்கம் இழுக்கிறது ஒரு முறையாவது உங்களிடம் நேரில் பேச வேண்டும் என்னுடைய ஆகசிறந்த ஆசிரியர் நீங்கள்
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
அது உண்மை தான் சிலர் பேச்சு தன் உள்ளிருக்கும் நல்ல உணர்வுகளை தூண்டும் அதன் வெளிப்பாடு தான்
@piraimathi9041
@piraimathi9041 4 жыл бұрын
இருள் என்பது குறைந்த ஒளி..எத்தனை காலமானாலும் அத்தனை நிகழ்வுகளையும் அன்று நடந்த து போல பேசுவது என்பது மிகப்பெரிய ஆற்றல்..சிறந்த ஆளுமைகளை உங்களது குரலால் கதை சொல்வது போல சொல்வதும் மனதின் ஆழத்தில் பதிய வைப்பதும் தனிக்கலைதான் பவா..நீள் ஆயுளும்,நிறை சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க பவா..
@vasanthv6850
@vasanthv6850 4 жыл бұрын
பிசி ஸ்ரீராம் சாருக்கு தகுந்தது போல் நீங்கள் இருக்கும் இடமும் ஒளி அமைப்பும்....great idea
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
இருள் என்பது குறைந்த ஒளி! - பி.சி. ஸ்ரீராம் | பவா செல்லதுரை | Bava Chelladurai | P. C. Sreeram - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@babua3462
@babua3462 4 жыл бұрын
🙏👌அருமை பவா, திரு பி சி அவர்களோடு உங்களுக்கு உள்ள அனுபவங்கள் மிக அருமை 👍
@RANJITHKUMAR-zr6gz
@RANJITHKUMAR-zr6gz 4 жыл бұрын
குறைந்த ஒளியில் தங்கள் குரல் நிறைந்த வெளிச்சம் பவா❤️
@eshwarphotography4707
@eshwarphotography4707 4 жыл бұрын
ஒளியின் நினைவுகளை என் மீது பாய்ச்சிய அருமையான தருணங்கள் இந்த பதிவு சார்
@ssivanssivan9467
@ssivanssivan9467 4 жыл бұрын
அனேகமாக நீங்கஎனக்கு தம்பி வயசு ஒத்தவ ராக இருக்க வேண்டும் உங்களுடைய எளிமையான சொல்லும் பாணி மிகவும் நேசிக்கின்றேன் நானும் திருவண்ணாமலை மாவட்டத்து காரன் தான் தற்போது சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறேன் 50க்கும் மேற்பட்ட கதைகளை உங்கள் வாயிலாக கேட்டு பயன் பெற்று இருக்கிறேன் அதற்காக பெரிதும் பாராட்டுகிறேன்
@rajasekaranduraisamy7856
@rajasekaranduraisamy7856 4 жыл бұрын
I'm fan of pcs from Nayagan! Bava annavukku thanks
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 жыл бұрын
பவா நீங்கள் உங்கள் எதிரி(என்று யாரும் இருக்க முடியாது)யைப் பற்றிச் சொன்னால் கூட கண்டிப்பாக அதிலும் ஒரு தோழமை இருக்கும். அருமை அருமை. வாழ்த்துகள் மிக்க நன்றி
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 4 жыл бұрын
Why Bava considers DMK and its leaders as hi foe, I feel so?
@manickammuthuraman6231
@manickammuthuraman6231 4 жыл бұрын
பி.சி.அவர்களை நேரில் தரிசித்தது போல் இருந்தது. அற்புதம் பவா சார்.
@tamizhvanan-gt2xg
@tamizhvanan-gt2xg 4 жыл бұрын
சார் நீங்க உண்மையாலுமே மிக பெரிய மனிதர் , உங்களை ஒரு நாள் நான் கண்டிப்பாக சந்திப்பேன் .ஏன்னென்றால் எனக்கு யாரோடெல்லாம் இவர் என் குரு நினைத்து அவர்களையும் அவர்களின் படைப்பையும் வியந்து பார்பேனோ அவர்களோடு நீங்கள் மிக நெருக்கமாக இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது,நன்றி பாவா
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 4 жыл бұрын
வணக்கம் பவா. உணர்ச்சி மிகுந்த ஆயிரம் வார்த்தைகள் இட்டு நிரப்பாத புரிதலை வார்த்தை பரிணாமம் அற்ற மௌனங்கள் இட்டு நிரப்பி விடும். "நிறைகுடம் நீர் தளும்பல் இல்" ஒளி ஓவியரின் அறிமுகத்திற்கு பின் இந்த வரிகள் சட்டென்று என்னுள் ஒளிர்ந்தது. வாழ்க நீடூழி பவா.
@sivakumar-zi5yc
@sivakumar-zi5yc 4 жыл бұрын
பவா நான் சிவகுமார் மதுரை உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
ஒளிப்பதிவு கலைஞரின் பற்றிய நினைவலைகள் அருமை அருமை
@rskweaves3083
@rskweaves3083 4 жыл бұрын
பவா அண்ணா வணக்கம் இது சேலத்தில் இருந்து செந்தில் வாழ்க வளமுடன்
@antonysurya2948
@antonysurya2948 4 жыл бұрын
"கதைச்சொல்லிக்கு எப்போதுமே பார்வையாளர்களை தன்வாசப்படுத்தும் கலை. பவாவுக்கு கைவந்த கலை"
@premalatha.s1959
@premalatha.s1959 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@racyacademy24
@racyacademy24 4 жыл бұрын
ஒரு மனிதனைப் பற்றி இப்படி நிறைவாக கூறுவதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும் அந்த மனம் உங்களிடம் இருக்கின்றது பவா அண்ணா
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
அன்புள்ள பவா நிறைய கதைகள் கதாசிாியரின் பெயர்களும் அவர்களின் குனங்கள்....மற்றும் உங்கள் நண்பர்கள் ...அவர்களின் குணங்கள்...உங்களின் நட்பு வட்டாரங்கள்...இவை அனைத்தும் எனக்கெல்லாம் ஒரு ஆச்சர்யம்...பிரமிப்பு...ஒவ்வொரு மனிதனுக்கும் உண்மையான நட்பு கிடைப்பது ஒரு வரம்...அந்தவரம் உங்களுக்கு நிறைய இருக்கு பவா....வாழ்த்துக்கள் பவா..❣❣❣❣❣❣❣🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘
@wikimedia4us845
@wikimedia4us845 4 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ Sir
@vinothbabukulasai113
@vinothbabukulasai113 4 жыл бұрын
இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் உங்களை கட்டிபிடித்த பின் பாலுமகேந்திரா, பி சி ஸ்ரீராம் , உடன் நான் வாழ்ந்த சில மணி நேரங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆசை...
@DenilDG
@DenilDG 4 жыл бұрын
இருள் என்பது இச்சகத்தில் இல்லை, இருள் என்பது குறைந்த ஒளி. பாரதியார்..
@francismoto
@francismoto 4 жыл бұрын
பி. சி. ஸ்ரீராம் - மிகவும் குறைந்த சொற்களையே பேசும் ஓர் ஆளுமை. எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பில் படித்திருக்கிறேன். இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க நாம் சிரம பட தேவையில்லை. ஆனால் அந்த கால கட்டத்தில், ஃபில்ம் ரோல் இருக்கும் போது, பொறுமை, சரியான தருணம் மிக அவசியம். அதனால் தான் அவர்கள் பலருக்கும் இப்போதும் ஆசானாக இருக்கிறார்கள். நிறை குடம் தலும்பாது. பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
@SK-ss2dg
@SK-ss2dg 4 жыл бұрын
ஒளிப்பதிவு அருமை
@chengalvarayansivanesan8417
@chengalvarayansivanesan8417 4 жыл бұрын
அருமையானப் பதிவு.
@Mrvloggeryoutube777
@Mrvloggeryoutube777 4 жыл бұрын
நன்றி
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
அவர்கள் மௌமான மனிதன் இவ்வளவு பெரிய அளவில் நல்லது செய்யும் ஒருவன் வாழ்க அவர்கள் புகழ்
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 4 жыл бұрын
அருமையான பதிவு தோழர்...
@dayasabari1
@dayasabari1 4 жыл бұрын
அருமையான பதிவு bava
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘..........
@stephenmangil7902
@stephenmangil7902 4 жыл бұрын
Sir, Am kollam native, you have toomuch resemblance with Vijay sethupathy. Yours and sethupathy തമിഴ് പേച്ച് ഒരേ മാതിരി. God bless you both
@johnwesley989
@johnwesley989 4 жыл бұрын
கலைஞர்கள் தருணங்களை தவறவிட மாட்டார்கள் என்ற வாசகம் என்னை கவர்ந்தது சார்
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
அற்புதமான அதிசய மனிதம் உயர் திரு ஸ்ரீராம் அவதாரம்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அழகான பதிவு
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 4 жыл бұрын
உங்கள் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் பார்க்க ஆரம்பித்தில் இருந்து முன் இரவுகள் கடந்து பின் இரவுகளாக மாறி அது இப்போது வைகரை வரையும் நீடித்து விட்டது. மகத்தான மனிதர்களுடன் அற்புதமான நினைவுகளால் நிறைந்த உங்கள் வாழ்க்கை மென் மேலும் சிறக்க வாழ்த்துக்ள்...
@-databee191
@-databee191 4 жыл бұрын
Arumai bavaa..
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 4 жыл бұрын
ஒளி காட்சிபடுத்துதல் அருமை
@govindarajansaravanan8307
@govindarajansaravanan8307 4 жыл бұрын
பவா sir நீங்கள் சமைகிற"எல்லா video வையும் நேசிக்கிறேன்.நீங்கள் முத்துகுமாா் சொன்னதுபோல இயற்கையின் எதாா்த்தபிள்ளை.நாங்களும் உங்களை போல வர முயற்சிக்கிறோம்
@rouccoumanycouppoussamy3294
@rouccoumanycouppoussamy3294 3 жыл бұрын
Thank you Sir. Your speech, (yes you are telling about different personalities) will motivate not only the Individuals but also change the society. Always god bless you.
@venkannanganesan8493
@venkannanganesan8493 4 жыл бұрын
பவா வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கின்ற உங்களோடு கைகோர்க்க ஆசை கணேசன் கிருஷ்ணகிரி
@senthilkumar-vp9jx
@senthilkumar-vp9jx 3 жыл бұрын
Arumai sir
@vijayanand6526
@vijayanand6526 4 жыл бұрын
பவா அப்பாவிற்க்கு அன்பு ❤️ முத்தங்கள்.
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Super sharing Appa... He is so silent and choosy in words.. I have seen in the shortfilm of u appa.. bava endroru kathai solli ...very dedicated and devotional to his profession to the core.. I use to admire Kamalhaasan Sir and P.C.Sriram sir for their perfection in their respective field... Now it's a new news that they are childhood friends.. Nice sharing Bava Appa..
@n.rajmohann.rajmohan7502
@n.rajmohann.rajmohan7502 3 жыл бұрын
மிக அருமை , நன்றி சார்
@sitthuazhagi7240
@sitthuazhagi7240 4 жыл бұрын
அழகான வர்ணனை ஐயா.,
@muthukrishnan9404
@muthukrishnan9404 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@rajamalarramayah1025
@rajamalarramayah1025 3 жыл бұрын
வணக்கம் பவா சார். தங்கள் கருத்துகள் செவிக்கும் சிந்தைக்கும் தேவையானவையாக உள்ளன. திருவண்ணாமலைக்கு வர நேர்ந்தால் பல விடயங்கள் கருத்தாட வேண்டும்.
@kannan.sinnaraju7128
@kannan.sinnaraju7128 4 жыл бұрын
Excellent lighting arrangement, befitting to Shri P.C.Sriram, about whom our beloved Bhava is talking about . 👍👍
@arupicsswamy1983
@arupicsswamy1983 4 жыл бұрын
very nice sir
@janapoiu9712
@janapoiu9712 4 жыл бұрын
I bet, no other video in KZbin world is better than the video of bava telling stories ..! ❤️
@sreeramanbhu7844
@sreeramanbhu7844 4 жыл бұрын
I am also one of the Assistant of THALAIVAR P.C. Sir. (Under his University)
@Erohsik0120
@Erohsik0120 3 жыл бұрын
How to join in pc sirs crew bro
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அற்புதம் பாவா
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
அருமை
@sathyapj5290
@sathyapj5290 4 жыл бұрын
Sir, Your story telling style impressed me a lot! It make me interest to read more!
@manomala6781
@manomala6781 4 жыл бұрын
ஐயா நீங்கள் மனிதர்களை படிக்கின்றவர்
@SyedAli-zg4kj
@SyedAli-zg4kj Жыл бұрын
I would like to have a chat with Bava Sir full day. Waiting for the chance.
@kannank1873
@kannank1873 4 жыл бұрын
வணக்கம் அப்பா
@samueljohncyrajasekar9319
@samueljohncyrajasekar9319 4 жыл бұрын
Nalla pesuraya nee vazthukal
@venkatesanbaarkavi7593
@venkatesanbaarkavi7593 Жыл бұрын
❤ awesome
@asundar7153
@asundar7153 4 жыл бұрын
ஒளியின் நாயகன் பிசி ஸ்ரீராம்
@Stalin-q4y
@Stalin-q4y 2 жыл бұрын
இருளின் எதிரி பி சி எதிரியையும் நேசிக்கும் நாயகன் பி சி
@brittoprad
@brittoprad 4 жыл бұрын
"ஜீவிதம் மஹா அற்புதமான ஒன்று, அது உங்களுக்காக ஏதோ ஒன்றை நீங்கள் எதிர்பாராத தருணத்தில் தரக் காத்திருக்கும்." - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு இந்த வார்த்தைகளை கண்டிப்பாக மறக்கமாட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
@MsDanny2004
@MsDanny2004 2 жыл бұрын
ப்ப்ப்ப்ப்ப்பா
@moganrammoganram9085
@moganrammoganram9085 2 жыл бұрын
Very. Nice
@murugadossdirector
@murugadossdirector 4 жыл бұрын
பவா சார்... நான் ஏற்கனவே சந்தித்த மனிதர்களையும் , வாசித்த புத்தகத்தையும் நீங்கள் அறிமுகப்படுத்தும்போது மறுபடியும் வாசிக்கவும் மறுபடியும் அவர்களை சந்திக்கவும் உள்ளம் அலை பாய்கிறது.!
@users1742
@users1742 4 жыл бұрын
Neegal ellorum manidharkal enbai en manam erkave marukirathu. Neegalum comments podum alavirku KZbin parpirkala.
@murugadossdirector
@murugadossdirector 4 жыл бұрын
நானும் உங்களைப்போல பவாசார் ரசிகன்தான்.!
@users1742
@users1742 4 жыл бұрын
Manam makizhkiren. Veru ethuvum vardhikal illai. Neengal director ar murugadoss aiyaa vaaaha iruka vendum enru naan araya virumba villai. Ungal perai paarthadhume enaku paravasam.
@joetv533
@joetv533 Жыл бұрын
super
@mahadevan345
@mahadevan345 4 жыл бұрын
Sir super for nice sharing your sweet memories with PC the legend
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Today speech very nice. Thank you bava sir.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
"ANJALI" padathtil(Nayagan also) PC Sriram volippathi miga arumai!
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 3 жыл бұрын
Thank you Bava
@yogalingamdayanamby5721
@yogalingamdayanamby5721 4 жыл бұрын
Have any one told you that VijiySethupathi style and looks are like you. Listening your story telling for the past three days. Very impressed. I appreciate your work.Thank you.
@anbuvadivan9637
@anbuvadivan9637 3 жыл бұрын
VJ also have his own style of narrating stories in films..
@velsteeltubesengineeringlt9249
@velsteeltubesengineeringlt9249 4 жыл бұрын
நன்று !!!!
@jscozcorporation8202
@jscozcorporation8202 4 жыл бұрын
Super thala.....
@sathyaspassion6854
@sathyaspassion6854 2 жыл бұрын
Even this video is recorded like P.C. Sriram style.... 👍
@malaguru2043
@malaguru2043 4 жыл бұрын
Thank you sir....
@medicalplatform5273
@medicalplatform5273 4 жыл бұрын
Bava chellakutty😍😍😍
@r.sudarson760
@r.sudarson760 4 жыл бұрын
Excellent
@boopathipandian5370
@boopathipandian5370 4 жыл бұрын
Nice 😍
@babukuttan2801
@babukuttan2801 4 жыл бұрын
Super sir
@louieraj3303
@louieraj3303 4 жыл бұрын
🤝
@mkkumarcbe
@mkkumarcbe 4 жыл бұрын
👍👌👌👌🥰
@BanumathiRavi-m1e
@BanumathiRavi-m1e 10 ай бұрын
கடவுளின் வரம் உங்களின் குரல். பல இதயங்களில் நுழைந்து உள்ளீர்கள்.
@muralitharan61
@muralitharan61 4 жыл бұрын
Thanks super the legend person
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@sritkcsir3685
@sritkcsir3685 4 жыл бұрын
valuable document
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 4 жыл бұрын
Bava sir unakku ellam nanbana sir.
@saravanankr6289
@saravanankr6289 4 жыл бұрын
🙏
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 4 жыл бұрын
கதை திலகம் பவா அருமை
@karthikbalaji4882
@karthikbalaji4882 4 жыл бұрын
Super sir great man pc sir Bava sir one reqvast sir barathraja sir ra pathi pesuginka sir
@chandraprasad6844
@chandraprasad6844 4 жыл бұрын
Vera level frame sir
@ShrutiTv1
@ShrutiTv1 4 жыл бұрын
vamsi photography....
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
@@ShrutiTv1 அருமை வம்சி ,வாழ்த்துக்கள்
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Хорошее время было!
1:00
Дмитрий Романов SHORTS
Рет қаралды 1,1 МЛН
great comedy very nice video👻🧚‍♂️♥️
1:01
Gültekin Ailesi
Рет қаралды 5 МЛН
Kardeşlerim 62. Bölüm @atv
2:13:03
KARDEŞLERİM
Рет қаралды 4,6 МЛН