Thank you Ayya to give this opportunity lot of years ago again for ours. Thank Ayya to support sadthiriyar Ayya son in law Ayya. 🎉🎉🎉
@saleemdaniel22174 ай бұрын
தேவநாமம் மகிமைப்படுவதாக!
@selvamanisundararaj27454 ай бұрын
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நான், என் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அன்றைய " வேதநாயகம் சாஸ்திரியார்" பாடல்கள் கேட்டு பூரித்துப்போன நாட்கள் இன்றும் நினைவில் அலைபாய்கிறது . தொடர்ந்து தலைமுறையினராக செய்து வருகிற ஊழியங்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சந்ததியினர் ஊழியங்கள். கர்த்தருக்கே மகிமை.
@PushparaniPushparani-dn3pd4 ай бұрын
God bless. U all Sastrigal family
@MadanSamuel-j2i4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தேவனுடைய ஊழியக்காரர் கனம் பொருந்திய ஐயா அவர்களே கண்டது மிகவும் மகிழ்ச்சி இன்னும் பல தலைமுறை தலைமுறையா ஊழியம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாஞ்சை அன்புடன் C.மதன் சாமுவேல் CSI நெற்குன்றம் குருசேகரகம்
@charleskennedy41305 ай бұрын
Thank God for this family , enjoyed the songs and please continue.
@vanathinvasal78495 ай бұрын
I am really very happy while hearing the song of Iyyah Vedanayagam Sastiyar andfurther so much happy for the grand son of Sastriyar for dedicating himself for the ministry work of Lord Jesus Christ .Now I am at the age of 70 .I know Ayyah Sastriyar from my childhood and hearing his songs and messages while they come to our village Mettur . As our Lord Jesus said they are doing the ministry work throughout the world from generation to generation.Go bless you and your family
@princesounderraj71705 ай бұрын
Glory be to our Lord. Song of a God's man.
@prabakaranjeyaraj18334 ай бұрын
மேன்மை தங்கிய ஐயா சாஸ்த்திரியார் அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக (30 வருடங்கள் இருக்கலாம்) உடுமலைப்பேட்டை ஆலயத்திற்கு வந்ததும் எனது தந்தை ஜெயராஜ் ஆசிரியர் வயலின் மற்றும் நயினார் அவர்கள் தபேலா இசைத்ததும் நான் அவர்கள் அருகில் அமர்ந்து பிரமித்ததும் இன்றும் என்61 வயதிலும் பசுமரத்து ஆணி போன்று நினைவு. கிரீடத்தை அணிந்து பாடும்போது எத்துனை கம்பீரம். நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது...!!!! சுகத்துடன் வாழ்க பல்லாண்டு!!!!!!!
@mangalarajjohn78664 ай бұрын
John Mangalaraj Meignanapuram. Jesus has to give more life to V Sasthiriar Iyya I admire his songs from my earlier stages May our Loving Jesus Give him long life & Bless his Ministry Abundantly
@edisonplato51215 ай бұрын
Our favourite song 👌 hearing now22 july 2024 @ my age 72 Praise the Lord, we use to go for his song sevice in our young age at Methodist churches in Bangalore Barati nagar.🙏 God bless everyone 💖🙏
@gracesathasivam70064 ай бұрын
Praise the Lord Glory to God🙏
@porselvanasir28744 ай бұрын
88yrs voice so super Praise the Lord
@jamilacrescent64555 ай бұрын
மிகவும் மரியாதைக்குரிய ஸ்ரீமான் சாஸ்திரியாரைக் கண்டது எத்துணை மகிழ்ச்சி. *வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்*
@backialeelajc49714 ай бұрын
Praise the Lord 🙏Glory Glory Glory to Glorious Lord Jesus Christ 🙏God Bless Blessed Shasthriyar's entire family🙏❤
@epjustus5 ай бұрын
Praise God Praise God. Really it's a great blessing. தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤
@kanyakumaritooman35944 ай бұрын
Hi
@saleemdaniel22174 ай бұрын
Praise The Lord
@manoharanwilliams76374 ай бұрын
சத்தியத்தை அவரவர் வசதிக்கேற்பத் திரித்துப் போதிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் வணக்கத்திற்குரிய சாஸ்திரியாரின் குடும்பம் நான் அறிந்த கடந்த 60 வருடங்களாகச் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கித்து வருகிறார்கள். இவர்களுடையப் பாடல்களையும், பிரசங்கங்களையும் கேட்கக் கொடுத்த அனைவரும் பாக்கியவான்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
@bhagyaraj97795 ай бұрын
இந்த இனிய நன் நாளில் தாத்தாவை பார்த்தது மகிழ்ச்சி 💖
@manimarana44285 ай бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
@stellasuresh32282 ай бұрын
Martin thank you soo soo soo much Ayya. We eagerly waiting to hear always Ayya own voice all songs Ayya. 🤩🤩🤩🤩
@jjagencieskmd8654 ай бұрын
இறைவன் அருளால் குடும்பமும் ஆசிர்வதிக்கப்பட ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்❤❤❤ ஸ்டீபன் கொடுமுடி⭐🥇⭐
@charlesnelson46093 ай бұрын
In this 88 years ,the AYYA VETHANAYAGAM SASTHRIYARS,encouraging, and the indepth memory, how his voice in this age is appreciated 👏 💐 may God bless him and his family members 🙏 ❤️
@mercyrose50723 ай бұрын
V Iya it is my g privilege iam from B lore after 30 yes May God bless your v long life also your en family sis mercy
@cravichandar59394 ай бұрын
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே தயவாய் இரும் சுவாமி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய் நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும் தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல் பொறுத்தீர் நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி கேட்டை மறுத்தீர் ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன் மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன் நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக் கடந்தேன் கெட்ட வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுக்கேற்க நடந்தேன் பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும் தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
godbless you iaya God will give strength you for his ministries and almighty presence be with you ever🎉
@rajana34644 ай бұрын
Iya your family prayer we needed for us plz pray for my family,friends,and supporters and also not supported Specially my Boss and family 🙏🙏🙏
@annamaninadar36744 ай бұрын
ஏசப்பா மிகவும் கனத்திர்க் உரிய சாஸ்திரியார் பாட்டை நிறைய கேட்வள்ளோம் இந்த நாள்ல நேரடியாக பார்க்கிற சந்தோசம் தேவனுக்கே மகிமய் நந்தி 🎉🎉🎉
@antonyjosephine4945 ай бұрын
Arumai..
@samuelmaruthavanan11144 ай бұрын
அன்பு அய்யா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெரும் பாக்கியம் உங்களுக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக காலத்தால் அழியாத பாடல் கேட்போரை உணரசெய்யும் பாடல்
@thilaganathan13124 ай бұрын
God blessyou and your generations of வேதநாயகம் சaஸ்திரியர்
@thavamanijoshua2254 ай бұрын
ஆண்டவருக்கே புகழ் சேர்வதாக !
@antonysantacruz92305 ай бұрын
All glory to our Triune God. Awesome Sir. It is almost 40 years your songs are as green as ever. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly
@bhagyaraj97795 ай бұрын
அன்பு💖தாயாரின் பாடல் இனிமை💖
@samuelraj24974 ай бұрын
திரு. மார்டின் ஜயா என்னுடைய ஆசிரியர்.
@martindevaprasath1944 ай бұрын
❤
@dinagunashekar91604 ай бұрын
Aiyaa we are from Bangalore .. nice to see you sir. To be very honest Bangalore person are missing u very much .. please come to Bangalore at least once. Very happy to see you sir. We all way pary for you..
@hildajemimah82215 ай бұрын
Praise the Lord..Anna..Akka❤🙏
@jeyamfrancis71445 ай бұрын
Praise the Lord
@vijayakumarjoseph62592 ай бұрын
May God bless you dear sister.
@fram42465 ай бұрын
How many generations they've been serving God. May Cod bless shastriar's family.
@georgedurairaj48033 ай бұрын
My father will use to sing Sathiriyar songs 48 years ago. I would hear those songs. My father narrated the history of Sasthiriyar family. Glory to God. Let us pray for this dedicated generation.
@ponniahmanoharan5 ай бұрын
It was a joy to hear dear Annan again. Praise be to God for the wonderful blessing God is showering for generations. Praise God that your grandson is doing the ministry among young people. God bless him and use him mightily. Our kind regards to you and our blessings and greetings to children and grandson. 😊😊
@shanthijayachandran73554 ай бұрын
Praise the Lord.Very happy to hear ur voice Annan. God bless ur family ministry
@kamalabaithangaraj2335 ай бұрын
GlorytogodAmen
@vijayakumarjoseph62594 ай бұрын
God has blessed you your children and grand children. I still remember No.8.Rotler street.
@epjustus5 ай бұрын
Thank you so much for the video. so that we could see iyyah
@ssamuel99704 ай бұрын
Amen Amen Amen
@Jeffin12-jp4 ай бұрын
Thank God for wonderful God's ministry.
@gunalankittu5064 ай бұрын
Praise God, glad to see aiyaa sastriyar.Long live Aiyya. Nice song by Mrs. Sara Martin Sastriyar.
@LisyVarghese-ob4bi4 ай бұрын
Glory to God
@catherineflory27084 ай бұрын
God bless this mission.
@samuelgunachandran42275 ай бұрын
The ministry for generations. May the Lord God Almighty bless your ministry. God bless you all.
Thank you Jesus christ for we could see all the three generation.
@BeulahParimalaSelvi4 ай бұрын
God bless u all Iyya
@BethelStudioTrichy5 ай бұрын
Amen. Glory to God..
@davidwilliam90203 ай бұрын
Praise God (Eric William from Kuwait)
@josephrajan49665 ай бұрын
கடவுளுக்கே மகிமை உண்டாவதாக.
@reginamaryb9465 ай бұрын
எந்த கடவுளுக்கு?
@josephrajan49665 ай бұрын
@@reginamaryb946திரி ஏக கடவுள்.
@josephrajan49665 ай бұрын
கடவுளுக்கு மாட்சிமை
@vdraj1004 ай бұрын
I consider it a great privilege to hear senior Sastriar sing after so many years. Praise Jesus for the strength and health Jesus has given. Rev. Dharmaraj Nathaniel.
@jjagencieskmd8654 ай бұрын
சிறப்பு மிக்க பதிவு🌹🌹🌹
@davidwilliam90204 ай бұрын
Praise God for the wonderful voice
@pastorravipaul20103 ай бұрын
அய்யா 88 வயதில் தாங்கள் பாடும் பாடல் கேட்டு அகமகிழ்ந்தேன்
@ranjitphd5 ай бұрын
It is wonderful to learn about Shastriyars sir through the inspiring video you shared. Hearing him sing in his own voice, coupled with his humble words, deep faith, and unwavering dedication to God, was truly uplifting. Thank you sir for sharing this beautiful video .
@indraprema32053 ай бұрын
Its a great blessing and pleasure listening to the song
@shanthisureshbabu86644 ай бұрын
உங்களோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம்
@kanmalaijoseph64334 ай бұрын
ஆமென் Praise the lord
@evelynjohn65134 ай бұрын
So very happy to hear your msg & song dear Aiya, it's always a joy to hear you & your family doing our Lord's ministry. I'm reminded of my childhood days listening to your kadha kalatshebam in Kellet High school in Triplicane. Always an ardent fan of yours Aiya👏👏👌👌🙏🙏👍👍💝💝😇😇🤗🤗All glory and honor to our Lord Jesus Amen🙏🙏😊😊
@vasanthaamuel51405 ай бұрын
Iyah nice to see you.
@carolinejohnson30644 ай бұрын
Excellent thatha
@mathewrajanbabu51204 ай бұрын
சுப்புலாபுரம் மக்கள் சார்பாக கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
@sathiyaraja88514 ай бұрын
எந்த மாவட்டத்தில் உள்ளது
@helanjayakumari7404 ай бұрын
Praise the Lord glory to Jesus
@JeusthisanJeusthisan3 ай бұрын
உங்கள் ஊலீயம் பெருக எனுடை வாழ்த்துக்கள்
@mahendraraj59265 ай бұрын
Amen clory to god
@EzekielFgms3 ай бұрын
Supperkural iyy.Durairaj iyyavinkural.
@kamalabaithangaraj2335 ай бұрын
Amenglorytogod
@jjagencieskmd8654 ай бұрын
Glory to God Jesus🌹🌹🌹
@christyponni25225 ай бұрын
Praise be to God
@ethirajanpnnagappan96524 ай бұрын
ஐயா உங்கள் இந்த தேவபணி சிறக்க வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அருட்பணியாளர் ஆலயம் கல்லம்பேடு
@jeevanasanthi18844 ай бұрын
Amen praise the lord
@jayaciejoseph58735 ай бұрын
Praise the Lord 🙏🙏
@johnwously88415 ай бұрын
Super.....
@christopherissac58015 ай бұрын
S o. N i c e
@violarajeev12245 ай бұрын
Praise God
@amalanaveen35145 ай бұрын
PARISE THE LORD JESUS CHRIST 🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹
@brightjerald62994 ай бұрын
Praise the Lord hallelujah
@shanthijayachandran73554 ай бұрын
👏👏
@edithselin75114 ай бұрын
கனம் ஐயா அவர்களை என்னை தாழ்த்தி கை கூப்பி வணங்குகின்றேன் தாங்கள் தெரிவித்தீர்கள் வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களின் அருமை அநேகருக்கு தெரியவில்லை என்று எனக்கும் தான் புத்தெழுச்சி பாடல்கள் வந்து புகுந்து விட்டதால்! கவலை வேண்டாம். கணம் சாரா மார்ட்டின் சாஸ்திரியார் இவர்கள் இருக்கும் வரை 🙏