கர்த்தாவை நல்ல பக்தியாலே | பாரம்பரிய ஞானப்பாடல் | Sastriar Sarah Martin | Anish Samuel | The Martins

  Рет қаралды 22,784

The Martins

The Martins

Жыл бұрын

கடந்த 365 வருட காலமாக கோடிக்கணக்கான காயப்பட்ட உள்ளங்களை ஆற்றித் தேற்றிய
காலத்தால் அழியாத பாரம்பரிய ஞானப்பாடல்
கர்த்தாவை நல்ல பக்தியாலே
புது பொலிவுடன் .. மறுபடியும்
சாஸ்திரியார் சாராள் மார்ட்டின் குரலில்
அனீஷ் சாமுயேல் இசையில்
தயாரித்து வெளியிடுபவர் முனைவர் மார்ட்டின் தேவபிரசாத்
This popular hymn was composed
 In the German version by Mr. Georg Neumark in 1657
 In the English version by Ms. Catherine Winkworth in 1858
 In the Tamil Version by Rev. Johann Philip Fabricius in 1774
Credits:
Sung by : Sastriar Sarah Martin
Music : Anish Samuel
Mix and master : Micah W
Cinematography : Issac Nathaniel Stephen
Drone and DI : Issac Nathaniel Stephen
Video Direction : Anish Samuel
Cinematography crew : Anish Samuel, Arun, Manoj, Christa.
Digital on : D.K.Enterprises
Produced by : Prof.P. Martin Devaprasath
Our sincere thanks to:
1. Rev. Dr. Ponniah Manoharan, Former Asia Executive, ELM, Germany
2. Dr. Prabhu Durairaj, Director, Lutheran Men’s Voice, Chennai.
3. Mr. A. Immanuel, Choir Director, Tamil Christian Church, Kuwait.
4. Rev. Prabhu Chandramohan, Chairman, CSI, St. Lukes Church, Kotagiri.
5. Rev. Sargunam, Chairman, CSI, Wesley Church, Kotagiri.
6. Rev. Sudhakar Rajan, Chairman, CSI, Wesley Church, Ketti.

Пікірлер: 134
@naomisarah3975
@naomisarah3975 Жыл бұрын
பாடலுக்குறிய வரலாறு அருமை.
@manoharp4926
@manoharp4926 Жыл бұрын
நன்றி சகோ.சகோதரி.பக்தி விருத்திக்கு துனைசெய்யும் மிகவும் அருமையான ஞானபாட்டு.நாங்கள் தலைமுறை தாண்டி நேசிக்கும சுவாசிக்கவும் பாடல்.
@violetinbaraj6765
@violetinbaraj6765 Жыл бұрын
My Prayer song & favorite song
@rosalinesahu7272
@rosalinesahu7272 Жыл бұрын
கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரை சார்ந்தோருக்கவர் கன்மலை. 2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்குது. 3. உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக! விசாரிப்பார், அமர்ந்திரு. மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர். 4. சந்தோஷிப்பிக்கிறதற்கான நாள் எதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார்; தீவிரமாயத் திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும். 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே; அநேக காரியத்துக்கு பின் மாறுதல் உண்டாகுது. 6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்த்த ஸ்வாமிக்கரிதோ? தாழ்வாக்குவார், உயர்த்துவார், அடிக்கிறார், அணைக்கிறார். 7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக நடந்துகொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக, அப்போ தெய்வாசீர்வாதத்தை திரும்பக் காண்பாய் நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
@leenasroutinejourney
@leenasroutinejourney 3 күн бұрын
Glory to God thank you so much❤
@rajakumaripriscilla2406
@rajakumaripriscilla2406 10 ай бұрын
My favourite song !
@JebaChristy-pv1ul
@JebaChristy-pv1ul 6 ай бұрын
Super amma God bless you
@AnishSamuel
@AnishSamuel Жыл бұрын
So happy to produced music from this historic song. The composition and lyrics reminds us about the true love towards Christ. May this song be a great blessing to many 😊
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you Anish,it was nice and interesting to have worked with you in this project
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
Add base and tenor with a suitable male choir. It will add beauty to the song
@marysubeela1746
@marysubeela1746 Жыл бұрын
🎉🎉🎉wonderful song
@swamidass3279
@swamidass3279 2 ай бұрын
Good song 🎵
@greatgrace1971
@greatgrace1971 Жыл бұрын
Wow... WONDERFUL PRESENCE OF THE HOLYSPIRIT,,,, HEART 💖 MELTING FEEL & APPEAL..tears rolling on, When i hear this song. SASTRIAR SARA MARTIN AMMA's fabulous performance.Glory to JESUS.
@fourpartsplaying4844
@fourpartsplaying4844 Жыл бұрын
Wow wow wow
@banusoundrabai2443
@banusoundrabai2443 Жыл бұрын
எங்கதகப்பனார்இறந்தபிறகுஎங்கஅம்மாஅடிக்கடிபாடிசெபிக்கும்பாட்டுமறக்கமுடியரது
@greatgrace1971
@greatgrace1971 Жыл бұрын
Reviving the Church in a unique way / Song that reflects the Compassion of Christ 🌟🌟🌟
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you so much
@danteepaul1683
@danteepaul1683 Жыл бұрын
Akka ❤️ songs
@theboralmayil2573
@theboralmayil2573 Жыл бұрын
Amazing voice madam
@irenenelson848
@irenenelson848 Жыл бұрын
Heart melting song and wonderful information 💖
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
ஒரு ஜெர்மானியப் பாடலை 300 வருடம் கழித்து தமிழ்நாட்டில் நினைவு கூறுகிறோம். நம் ஆண்டவர் அனைத்துக் காலங்களுக்கும் எல்லா மக்கள் இனங்களுக்கும் ஆண்டவர் என்பதற்கு வலிமையான சான்று. இப்படியே சாஸ்திரியாரின் பாடல்களும் வேறு நாடுகளில் பாடப்படும் என நம்புகிறேன்.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you...sure
@wilsonDevasirvathamA
@wilsonDevasirvathamA Жыл бұрын
இந்த பாடல் தொடர்ந்து பல வருடங்களாக TELC திருச்சபைகளில் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.... வாழ்த்துக்கள்
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
@@wilsonDevasirvathamA எங்க ஊர் CSI ஆலயத்தில் கூட பாடுகிறோம். 350 ஆண்டுகளாக பாடப் படுகிறது என்பதுதான் உண்மை
@stevjase6758
@stevjase6758 Жыл бұрын
Great effort
@rev.stanleydevakumar3020
@rev.stanleydevakumar3020 Жыл бұрын
Thanks Ayya for New Information. Glory be to God
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 Жыл бұрын
Praise The Lord. Amen
@venusoverseasincorgcc564
@venusoverseasincorgcc564 Жыл бұрын
Super👌👌👌& Congratulations🎉🥳👏👍👍👍
@stalinthomas1144
@stalinthomas1144 Жыл бұрын
Praise the Lord. we pray for you ministry. God bless you
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
Praise the Lord.
@racheloliver4893
@racheloliver4893 Жыл бұрын
As usual, the music was mesmerising, apt and bang on. Anish, God bless your talent for His glory. . Lovely to hear Sasthriyar sing again. She is so graceful, melodious and soothing. Lovely song. Great cinematography by Isaac. St. Luke's Church is still so beautiful. Brought back memories.... Waiting for the next song.
@AnishSamuel
@AnishSamuel Жыл бұрын
Thanks a lot for your kind words 😊
@PILOT.COM1234
@PILOT.COM1234 Жыл бұрын
What a precious song
@tajnesaraj
@tajnesaraj 9 ай бұрын
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரை சார்ந்தோருக்கவர் கன்மலை. 2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்குது. 3. உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக! விசாரிப்பார், அமர்ந்திரு. மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர். 4. சந்தோஷிப்பிக்கிறதற்கான நாள் எதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார்; தீவிரமாயத் திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும். 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே; அநேக காரியத்துக்கு பின் மாறுதல் உண்டாகுது. 6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்த்த ஸ்வாமிக்கரிதோ? தாழ்வாக்குவார், உயர்த்துவார், அடிக்கிறார், அணைக்கிறார். 7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக நடந்துகொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக, அப்போ தெய்வாசீர்வாதத்தை திரும்பக் காண்பாய் நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
@charlesd2722
@charlesd2722 Жыл бұрын
Excellent informations, wonderfully sung, Great Blessings.
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 Жыл бұрын
Glory to Jesus. I thank all the missionaries and ministers of God, those who took so much of efforts to translating the words and songs of holyspirit . Thank you HEAVENLY FATHER
@edithselin7511
@edithselin7511 Жыл бұрын
அருமையான பாடல் அறிமுக உரை அதனினும் அருமை நன்றி நன்றி மிக்க நன்றி சார் & மேடம் 🙏
@rajarathinam1311
@rajarathinam1311 11 ай бұрын
GOd grace This song is my favourite song My memory song All vedanagayam sashatri song i like him.Pstr.Rajan
@isaacnathaniel7815
@isaacnathaniel7815 Жыл бұрын
Happy and privileged to do cinematography for this wonderful song …. Thanks for the opportunity
@jonansmithj296
@jonansmithj296 Жыл бұрын
Very Nice Uncle & Aunty Beautifull rendition 👌👌👌
@bettyparish1463
@bettyparish1463 Жыл бұрын
Nice and meaningful song. Thank you very much for sharing about the history of this song
@sinthujaevanjal6884
@sinthujaevanjal6884 Жыл бұрын
Very heart touching hymn. Old is super gold.🙏🙏🙏💯
@TheGladorian
@TheGladorian Жыл бұрын
Thartharukku thothiram
@elwinsolomonprayforindia4836
@elwinsolomonprayforindia4836 Жыл бұрын
Dear Uncle and Aunty Greetings from Pr.Elwin, Grandson of Late Selvaraj and Kirubakaram, Samiyarpatti, Dindigul. Believe you can recognise us and the family. Wonderful back story which is giving the life for this song. Now listening with the spirit of the Lord. Thank you for the wonderful production. Big hats off to Anish for the simple but most appropriate music which adds an essence here.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@selviselvaraj9182
@selviselvaraj9182 Жыл бұрын
Super.praise the Lord.
@elsvictory1851
@elsvictory1851 7 ай бұрын
Nice...
@elsvictory1851
@elsvictory1851 7 ай бұрын
Nice
@ushalalson8746
@ushalalson8746 Жыл бұрын
Very beautiful song. Thank you for taking me to that beautiful Church which I attended for many years while living in Nilgiris.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@rosalineprincy2273
@rosalineprincy2273 Жыл бұрын
Awesome and mindblowing song
@swaminathananbu5969
@swaminathananbu5969 8 ай бұрын
Glory to God amen hallelujah amen
@selvanjeyaraj1672
@selvanjeyaraj1672 Жыл бұрын
Very touching hymn and wonderful music by Sam
@AnishSamuel
@AnishSamuel Жыл бұрын
Thanks a lot. Praise God 😊
@osasosas2982
@osasosas2982 Жыл бұрын
Iconic voice. Same like clement and his father
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@violetdhanaraj9399
@violetdhanaraj9399 Жыл бұрын
❤ praise JESUS very good song Paster thank you for sharing GOD Bless U and U family
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@rosalinesahu7272
@rosalinesahu7272 Жыл бұрын
I used to sit alone by myself and sing this hymn during my student days decades ago.
@ireneT3foods
@ireneT3foods Жыл бұрын
Wonderful song...
@beulahdorothyn7061
@beulahdorothyn7061 Жыл бұрын
Could I listen to this song... with no tears‼️‼️‼️‼️‼️‼️‼️‼️🎵🕊️
@deepikacharles2310
@deepikacharles2310 Жыл бұрын
Beautifully sung Dear Ma'am.. looking for more old traditional Lutheran hymnal.. ''Irrakam pettrean kartharalae " is the same tune ...
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@ponniahmanoharan
@ponniahmanoharan Жыл бұрын
Superb presentation and excellent singing. As you rightly said, this hymn brought solace to thousands of suffering people and it will remain always. God bless you both, tge musicians and technicians who helped you both. Continue the good mission of spreading God's glory through music and singing. God bless Akka and Annan Manoharans 💐💐🙏🏼🙏🏼💖💖
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks Annan for your encouragement
@jerryzzone23
@jerryzzone23 Жыл бұрын
One of our Favourite Hymn. Wonderful singing n Introduction. Praise God for u both dear sir n mam🙏
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks
@nelsonlee1820
@nelsonlee1820 Жыл бұрын
Thank you sir and mam.. GOD Bless you Forever.. And a special thanks for your Jio tune 😄
@Arultharaga
@Arultharaga Жыл бұрын
Mesmerizing n heart melting song. Thanks a lot for choosing the good old song Akka n Anna.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@DEEPAk-hk8om
@DEEPAk-hk8om Жыл бұрын
Praise be to Lord Madam and Sir. Meaningful lyrics.. Melodious music,Awesome Voice.. All Simply Fantastic 👌👌👌🙏🙏🙏
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@cambrieszone6771
@cambrieszone6771 Жыл бұрын
Ayya this is one of our favourite song especially to my wife!! Great & lovely voice.. All Glory to God!!! Thankyou for sharing.. kindly send me updated in future too.. thank you once again.. God Bless!!
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks, sure, will do
@lucasbaskar1687
@lucasbaskar1687 Жыл бұрын
Praise the Lord amen 🙏
@charleskennedy4130
@charleskennedy4130 Жыл бұрын
Great job, wonderful song excellent voice and. Presentation extremely good. Well-done
@hepziharareet4958
@hepziharareet4958 Жыл бұрын
Very meaningful song sung with an amazing voice and music . The song spoke to me clearly in my situation Praise God.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks for your encouragement Sister
@sheelasugantham9427
@sheelasugantham9427 Жыл бұрын
Amen
@marysubeela1746
@marysubeela1746 Жыл бұрын
Awesome song and music🎉Fantastic presentation🎉
@amirtharajpackianathan1054
@amirtharajpackianathan1054 Жыл бұрын
அற்புதம்
@elijahschariot3300
@elijahschariot3300 Жыл бұрын
Heart touching song in Voice of Respected Sastriyar Sarah Martin Amma's voice with nice introduction by Prof Dr Martin sir! Thank you Ayya and Amma for this song. Glory to Lord Jesus Christ!
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you very much Doc
@vinumagi6790
@vinumagi6790 Жыл бұрын
Praise the Lord
@marthakandhiraj2848
@marthakandhiraj2848 Жыл бұрын
Thank u so much,this my blessing today My father taught me this song ,and we always sang this in family prayer,ofcourse he was a Lutheran Do we have an English version of this Tnks for the history,I always wanted to know that,tnq 🙏🏿
@johnjernausdevaparvatham7300
@johnjernausdevaparvatham7300 Жыл бұрын
Nice ancient Hymn song and the brief history of the origin of the song by Bro Martin and with the beautiful voice of Sastriyar Sara martin genetically with pure pronunciation of the Lyrics and the suitable music of Bro Anish totally it's amazing
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you Jernaus
@selvaglady9358
@selvaglady9358 Жыл бұрын
Prise The Lord
@samksamuel3334
@samksamuel3334 Жыл бұрын
Meaningful and beautiful song, melodies music and wonderful singing. Praise God for your ministry 🙏
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you Sam
@chosenonesam7725
@chosenonesam7725 Жыл бұрын
Nice song… wonderful visualisation.. you have shown the church in a very beautiful way.. god bless
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@helanmonica4462
@helanmonica4462 Жыл бұрын
Praise the Lord Iyya.
@samuelraj9204
@samuelraj9204 Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு. நன்றி.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@johnkingsley.g4124
@johnkingsley.g4124 Жыл бұрын
Unbeliivable History Background of this traditional Hymn delevered by Bother Martin. And beautiful Cenematography with Wonderful Background. Again I am hearing the magnetic voice from my Sister. Every thing in this video presentation are very nice and No Chance to say beyond the level.💐
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you very much Kingsley for your kind words of encouragement
@dr.feliciasunilpaul3294
@dr.feliciasunilpaul3294 Жыл бұрын
What a lovely rendition of this ancient song. Very melodious music and beautiful singing. Soothing to listen, a song that heals the heart. Thank you for the history behind the song. Makes all the more meaningful to listen again and again. Continue the good work team. God bless your efforts.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you very much
@victorc7959
@victorc7959 Жыл бұрын
Very beautiful...congrats...
@miltonsaji3350
@miltonsaji3350 Жыл бұрын
Very nice song
@prabhumohan2307
@prabhumohan2307 Жыл бұрын
A great legendary Hymn you have brought to the younger generation with it's historicity with it's original thought & feeling. Dear Annan & Akka, Humble Thanks.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you very much Ayyah
@joycenovita5721
@joycenovita5721 Жыл бұрын
Lovely hymn Thanks for the historical background of the song Visuals Wr extraordinary which added beauty to the song.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@j.jenifersindhiya4868
@j.jenifersindhiya4868 Жыл бұрын
✨Very touching hymn and beautiful music✨
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you
@2248197
@2248197 Жыл бұрын
Glory to God!! A fabulous counselling song, the way I call it 😊
@peterpremanand6613
@peterpremanand6613 Жыл бұрын
🙏🏼🙏🏼 Thank you Iyya! It was a wonderful experience listening to the song sung so beautifully by Amma. May God continue to bless your ministry.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks
@Christ4India
@Christ4India Жыл бұрын
Very nice
@crimsonjebakumar
@crimsonjebakumar Жыл бұрын
After a long time listening to the most touching hymn. So moved by the introduction. Thank you so much for posting. I was working in Kotagiri in 1997 in KPS school.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
🙏
@deivasigamanimahadevan2810
@deivasigamanimahadevan2810 Жыл бұрын
Beautiful..good singing and well produced and recorded. Praise God for all efforts put in in producing this song. 🙏
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you
@charlesfinny4820
@charlesfinny4820 Жыл бұрын
Thanks, let it continue sir.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Sure
@nicholaspradeepkumar6723
@nicholaspradeepkumar6723 Жыл бұрын
This song is available in Kannada and Tulu Hyms (Mangalore tune-Book) no 89
@nicholaspradeepkumar6723
@nicholaspradeepkumar6723 Жыл бұрын
I thinking you are in Wesley Church, Kotagiri ( this Church created by Basal Mission served for Badaga speeking families same time Ketty is the first place) in this Church you can get Kannada Hymn book with Organist in this book hymn no 89 is in Kannada languag usually we can listen this specially in Mangalore, Udupi and Hubli and also is available in Malayalam Malayalam language in northern Kerala.
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thanks for your information, this wasn't taken in Wesley Church, but in St.Luke's...but the English Version releasing today was taken in Wesley Church, please stay tuned...
@hamiltonjacob81
@hamiltonjacob81 Жыл бұрын
Intha padal cd venum
@hamiltonjacob81
@hamiltonjacob81 Жыл бұрын
Enakaga Padiya padal ithu
@danielj9993
@danielj9993 Жыл бұрын
Is this lutheran or anglican hymn?
@ponsekar6266
@ponsekar6266 Жыл бұрын
Than thaiyaruku rest aah
@samthemusicalvlogger4701
@samthemusicalvlogger4701 Жыл бұрын
JCGM
@venusoverseasincorgcc564
@venusoverseasincorgcc564 Жыл бұрын
Super👌👌👌& Congratulations🎉🥳👏👍👍👍
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you
@vptitus5678
@vptitus5678 Жыл бұрын
Wonderful illustrious deliverance. Meaningful song with the best music accompaniment. Congratulations. May God bless you Sam.
@PILOT.COM1234
@PILOT.COM1234 Жыл бұрын
What a precious song
@martindevaprasath194
@martindevaprasath194 Жыл бұрын
Thank you
@rajulaspurgeon7959
@rajulaspurgeon7959 Жыл бұрын
Very nice
@feliciaaugustine8325
@feliciaaugustine8325 Жыл бұрын
Moved by the melodious song
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 74 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 305 М.
ஏன் பார்க்கவில்லை ? |  Bro. Jublin Joseph | JWF
51:50
Jesus With Us Fellowship Tuticorin
Рет қаралды 35 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,6 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 10 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,5 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 884 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 655 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 692 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 93 М.