அருமையான குரல்வலத்தோடு மனம் வருடும்படி பாடிய அம்மையாருக்கும் முன்னுரை வழங்கிய ஐயாவிற்கும் இறை ஆசிர் இன்னும் அதிகம் கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன்
@paulleanderravi3177 Жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கு கிருபை வேண்டும். நன்றி ஐயா.
@sathiyamoorthys92704 ай бұрын
என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை ஆனாலும் இந்த பாடலை கேட்க செய்த என் இறைவனுக்கு நன்றி. சாஸ்திரியார் அவர்களின் ஏழாவது தலைமுறை சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
@rajavel47602 жыл бұрын
தற்போது சாயர்புரத்தில் உள்ள போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் G. U. போப் பள்ளி தொடங்கிய காலத்தில் பணியாற்றினார் (H. A. கிருஷ்ணபிள்ளை)
@durairaja93172 жыл бұрын
அறிமுக உரை பயனுள்ளது. கர்த்தர்தாமே ஆசிர்வதிப்பாராக!
@jamilacrescent64556 ай бұрын
அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை ஆர் உறவே
@இயேசுவேதேவன்2 жыл бұрын
அருமையான பாடல் .தேவ பிள்ளைகளை இவ்வுலகம் இகழத்தான் செய்யும் . பரலோகில் இவர்கள் பலன் மிகுதி . தங்கள் செய்தி அருமை ஐயா . கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அன்பான வாழ்த்துக்கள் .
@princelazar6299 Жыл бұрын
Thanks 🙏 Guess 🙏🛐
@antontirunelveli8621 Жыл бұрын
பயனுள்ள தகவல்❤️❤️❤️👍👍👍👍 அருமை👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻...என் இதயத்தை தொட்ட வரிகள் " ஏய் என்று இகளும் உலகோடு என் உரிமை😭😭😭😭 "... தன் மனைவியே மதிக்காத நேரத்தில் H.A krishanapilla வின் இதயம் ❤️ யேவ்வளவு வலி இருந்து இருக்கும்😭😭😭
@m.rathinamrathinam821911 ай бұрын
Praise the Lord aandavar ungalai innum aasirvathippaaraaga
@josephrajan49662 жыл бұрын
கடவுளுக்கே மகிமை உண்டாவதாக.
@irenenelson8483 жыл бұрын
Arumaiyana Keerthana padal.! உணர்ந்து பாடும்போது ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிக்க தோன்றுகிறது.உண்மையாகவே மிக அருமையான பாடல் ! மிக அருமை அருமை
@martindevaprasath1943 жыл бұрын
🙏
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤
@catherineflory27084 ай бұрын
Very meaningful and lovely song .
@belintasharon2143 Жыл бұрын
I just came to know Pilgrims progress from my Sundayclass teacher. She built us in faith. I dedicate this to them
@nirmalraj8985 Жыл бұрын
Thank you brother. I like this song very much. Based on Raag Sankaraparanam. Recently i listened this beautiful song in CSI Church salem and read the lyrics in the Song Book. Untill Then i thought this song based on Neelambari or Kethoram Raagas. Thank you For the Information. Keep going. Praise The Lord 🙏🙏🙏🙏🙏
@Akila-mh1nk9 ай бұрын
ஐயா! உங்களின் இந்த படைப்பு எவ்வளவு சிறப்பாய் இருக்கிறது!!!.. எவ்வளவு பக்தி இருந்தால் பாடல் வரிகளுக்கும் ராகத்திற்கும் இசைக்கும் பன்மடங்கு அக்கறை செலுத்தி வெளியிட்டிருப்பீர்கள்?!!!!... வியக்கிறேன்! வியக்கிறேன்! வியந்துகொண்டேயிருக்கிறேன்!
@RebeccaMaheswari7 ай бұрын
Unmai nanum.viyakiren rasikren
@Queen-ff9vz11 ай бұрын
Amazing song...! Singing soulful 🎉❤🎉...! Thank you so much...! Special thanks to given the lyrics in description... thank you soooooo much 🎉❤🎉❤🎉...🙏🙏🙏🙏
@justinarockiyasamy9528 Жыл бұрын
அருமை இதுபோல் பாடுவது மிகவும் கடினம் இக்காலத்தில் இதுபோல் பாடக் கூடியவர்கள் இருப்பதாக தெரியவில்லை கருத்து மிக்க இலக்கிய வார்த்தைகள் அருமையான உச்சரிப்பு உண்மையாகவே உங்கள் பெயர் பரலோகத்தில் எழுதப்படும் என்பதில் சந்தேகமே இல்லை சகோதரிக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்
@UmashanmugamUma-ou1ej3 ай бұрын
Super,amma,,❤❤❤❤❤❤❤❤❤
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah
@samdivakaran2 жыл бұрын
What a glorious song All these days, I’ve been struggling to know the meaning, at last I got it Song + meaning Great thanks Let God bless this wonderful family
@bernatshaw19782 жыл бұрын
மிக அருமையான பாடல்.... அருமையான குரல் வளம்... உங்கள் அருகில் இருந்தபோது தெரியவில்லை... நான் உங்கள் மாணவன்...RJ.பெர்னாட்ஷா....1996-1999 batch
@Hilda-fh7up4 ай бұрын
❤ superb mam.
@Oneplus-f9w4 ай бұрын
Wonderful mam.
@saleemdaniel22174 ай бұрын
மிகவும் அருமையான பாடல்; எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@santho19872 жыл бұрын
Oh dear.. I am now at cross roads of knowing which is the original tune.. cause this far I ve heard a different tune of this song... But I loved this too.....
@ShowersofShalom Жыл бұрын
kzbin.info/www/bejne/jHzRqpueor-peqs கீர்த்தனைக் கவிஞர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் எழுதிய "சத்தாய் நிஷ்களமாய் ..." என்ற சமஸ்கிருத சொற்கள் கலந்த பாடலின் தமிழ் வடிவம் மேற்குறிப்பிடப் பெற்றுள்ள இணைப்பில் உள்ளது.
@jsr88844 ай бұрын
Thank you Dr!
@prabhumohan23073 жыл бұрын
Thank you Anna & Akka for the Wonderful Classic Song. Young people well understand the கிறிஸ்தவ கம்பன் Annan. Thank you 🙏
@martindevaprasath1943 жыл бұрын
🙏
@inba62 жыл бұрын
Thothiram 🙏 இந்த பாடலுக்கு மட்டும் நீங்கள் தலையை மூடுவதன் நோக்கம் அறிய விரும்புகிறேன்.
@gnanaprakasamcsichurchathi6667 Жыл бұрын
ஐயா இந்த பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உரிய அர்த்தம் சொன்னால் நல்லது
@sukumarjesudoss9645 Жыл бұрын
Nicely given the meaning of the song as the tamil in which it's written is not the present tamil
@RanjanWilliam-sj3wf8 ай бұрын
Thanks for the commentary for this beautiful lyric🙏
@joe1420055 ай бұрын
❤❤❤❤ mesmerizing
@jeyajoel9178 Жыл бұрын
So impressive ❣️🙏
@vincentpaul6759 Жыл бұрын
Very very nice ❤❤❤❤❤
@ponsekar6266 Жыл бұрын
Ungalai yaarum kurai solla maattaargal neengal stort panjnugal
@patomisande3550 Жыл бұрын
Beautiful song beautifully sung! Glory be to the Lord!
@srinisugi19203 жыл бұрын
🙏Praise the Lord,God bless you. Nice song.👌 aunty you are blessed.
@dgvel240810 ай бұрын
amen
@belovedofjesusministries69922 жыл бұрын
Glory to God
@maxell0083 жыл бұрын
I started to cry
@pauladigal Жыл бұрын
Very nice. Congratulations
@cravichandar59392 жыл бұрын
Arumaiyaana paadal
@shajisaviour2122 Жыл бұрын
அருமையான பாடல்
@dayalanramanathan76353 жыл бұрын
Praise God. Nice. God bless
@stellashankar2538 Жыл бұрын
Aamen
@subamalarambrosesarojal9523 жыл бұрын
Praise the Lord
@ArumugamK-ek3fc Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@friendofjesus71213 жыл бұрын
Beautiful performance... Divine Touh
@friendofjesus71213 жыл бұрын
Divine Touch
@martindevaprasath1943 жыл бұрын
,🙏
@mrsarulselvi2666 Жыл бұрын
His grave is in Samathanapuram grave yard which is under CSI control
@jashwaanandan870410 күн бұрын
Praise to the lord Jesus Christ ayya Super song ayya and Amma The history the song that ayya given is unknown to me about the author Is there any book Or Is there any PDF format for reading and know about the author ayya If it is available how can I get it ayya Thank you very much ayya
@kolhevethanayagam3 жыл бұрын
Praise the lord 🙏🙏
@alvarosinsights2679 Жыл бұрын
இதன் பொருள் என்ன என்று தெரியாமல் எப்படி ஆண்டவரை ஆராதிக்க முடியும்? என்று இன்றைய இளைஞர்கள் கேட்கிறார்கள்.பதில் சொல்ல முடியவில்லை.
@sinnamasur4363 Жыл бұрын
Kindly explain the meaning of this entire song in detail please. I like this song very much though I cannot follow many words. Sanguchakkram belongs to followers of Vaishnavam(Vishnu) Anna. Saiva Pillai generally worship Siva as their main deity.
@ranjininelson77915 ай бұрын
Can you please send me the meaning of this song in English. My son asks me whenever I listen to this song, because he too likes this song very much, but I am unable to say the meaning since I myself don't know. Can anyone please help me?
@Bershy15552 жыл бұрын
🥳🥳🥳🥳🥳
@Safahennashop012 жыл бұрын
இது எந்த புத்தகத்தில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது??
@davidiyadurai5332 жыл бұрын
கிறிஸ்தவ கீர்த்தனைகள் முதலாம் பாடல்
@samvinoth74112 жыл бұрын
இது இரட்சண்ய யாத்திரிகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து எடுத்து பண் அமைத்து பாடப்பட்டுள்ளது.
@sugunakumarjohn5155 ай бұрын
Stay blessed
@jamesprabakaran68902 жыл бұрын
ஐயா, பக்தருடன் பாடுவேன் அந்த பாட்டு கொஞ்சம் பாடுங்க.