Kovai ellam Mess 9600565813 old post office valampuri 1st street, ponvalayappatti Ponnamaravathi, Tamil Nadu 622407 goo.gl/maps/bwihppLrWajFMmBG7
@dharun_life Жыл бұрын
Neraiya mess Ponnamaravathi la iruku anna nenga explore panunga …
@annamramanathan6977 Жыл бұрын
What's up
@JA-ow7yb Жыл бұрын
Thanks for presenting in beautiful Tamil
@d.k.kannan6414 Жыл бұрын
இந்த மாதிரியான உணவகங்களை வேறு எந்த சேனல்களும் தொகுத்து வழங்க முன்வருவது இல்லை உங்களைத் தவிர தொடரட்டும் உங்கள் சேவை
@madrasstreetfood Жыл бұрын
❤நன்றி❤
@chennai4511 Жыл бұрын
வீட்டில் ஒரு உணவகம். அதுவும் மதியம் 20 பேர் வருவாங்க என்று மெனக்கெட்டு சாப்பாடு போடுறாங்க. அதுவும் அளவில்லா சாப்பாடு, 3 வகை குழம்பு, மோர், 2 காய், அப்பளம் 60 ரூபாய்க்கு. பணத்தைத் தாண்டி வாழ்க்கையில் வாழ நிறைய இருக்கிறது என்று இவர்களைப் போல மனிதர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேடித்தேடி நல்ல பதிவுகள் இடும் MSF க்கு வாழ்த்துகள் 🤝🤝
@rajamvenkataramanan3065 Жыл бұрын
It is not a mess. It is a house.Personal affectionate attention Money is not everything in life.These people are example.
@vimalaraju5370 Жыл бұрын
Yes of course. Well said. வாழ்த்துக்கள்.🎉❤
@vimalaraju5370 Жыл бұрын
இந்த மனசு தான் மனிதம்.
@kumaresan14448 Жыл бұрын
ஒரு தடவை யாவது நிச்சயமாக இந்த உணவகம் சென்று வர வேண்டும் வாழ்த்துகள், பதிவிட்ட அன்பருக்கும் வாழ்த்துகள் நன்றி👌🌹 ❤️
@haribabuvaishnav6727 Жыл бұрын
கண்ணூ, ஆச்சரியம்.இந்த யுகத்தில் இப்படி ஒரு இடமா.
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
நல்ல உணவளிக்கும் எளிமையான மனிதர்களை தேடித்தேடி பதிவு செய்யும் உங்களுக்கு நன்றி🙏
@nagarasan Жыл бұрын
தோழரின் சிறப்பே இந்த தன்மை தான் என் போன்றவர்களை இன்னாரின் காணொளிகள் அய் தேடி தேடி இணையத்தின் கேட்க வைக்கிறது !!/ஆம் உணவு தருபவரும் உழைப்பாளிகள் உண்ண வருபவர்களும் பாட்டாளிகள் லே/இதில் தான் உங்கள் உணவு தளம் மற்ற உணவு விமர்சன தளங்களில் இருந்து வேறுபடுத்தி என்னால் உணரப்படுகிறது/தொடர்க வளர்க வாழ்க !!!
@karthickcreation8708 Жыл бұрын
இது நான் வசிக்கக் கூடிய ஒரு பொன்னமராவதி மிகவும் சுவையாக இருக்கும் இந்த 🥰
@abhilashkerala2.0 Жыл бұрын
Arumai Silent 10 to 20 peoples yaru Eppo cook pannaranga Evanga cook pannaradhe Periya vezhayam..great House LA thinnai endra concept Ella Eppo..old is gold anga unkandhu arattai adikuradhe evaloo sugam theriyuma.. MSF❤❤❤
@prabaaol Жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏
@sivashankar2347 Жыл бұрын
Really Homely atmosphere and Homely food. இத்தகைய உணவகங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். பலன் பெற வேண்டும்.
@srichinmayamm7355 Жыл бұрын
இனிய நண்பரே அருமையான, ஆரோக்கியமான, ஆத்மார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் 🎉
@anjalikumar2454 Жыл бұрын
மக்களே! அன்றாடம் குறைந்த அளவு 💯 பேர் வந்து உணவு அருந்துங்கள் இந்த குடும்பம் வாழட்டும்.
@sugusugu1138 Жыл бұрын
Arumaiyana Manitharkal.....valthugal Annaa and Kovai Mess...another Nalla Review from MSF on..Tq
@tirumurusivakumarreddy6813 Жыл бұрын
Your videos are very good. Especially for common people
@srikarthi4378 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் சிவாய நம
@kvsbalu3716 Жыл бұрын
நான் திருச்செங்கோடு..... கண்டிப்பாக ஒரு நாள் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.... நிச்சயம் நடக்கும்..
@arvindgraphic Жыл бұрын
Epadi boss ipadi pudukaringa chancea illa. Ella vlogs kedigalum epadi money panradunu partutu kevalamana restaurantalam promote panitu tiriyaranga. You the one who support eliya unavagam and constantly doing that without changing for money. Hats off 👏👏👏
@swaminathanswaminathan6204 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@vijayakumar-wx2mw Жыл бұрын
இந்தளவிற்கு Interior ஆக சென்று food vlog போட்டுக் கொண்டிருக்கும் MSF க்கு பாராட்டுகள்.நல்ல ஊர்.அமைதி கொண்ட மெஸ்.பேட்டிக் கொடுக்கும் அம்மணி & அப்பிச்சிக்கு வாழ்த்துகள்.(20.3.23)🎉
@vasugo1747 Жыл бұрын
Nice vlog. Dedicated mess for their very few customers.
@knr12191 Жыл бұрын
You& your family is very lucky for the people your surroundings
@kasinathanmurali3731 Жыл бұрын
Ungalamathiri verayaraliyum mudiyathu super
@KHK360 Жыл бұрын
Owner Raju Sir - avalo arumaiyana service pannitu irukkar- sarva satharanama thinnaila okkanthu Simplela pesitu irukkar! 🙏super ambience hotel 👌 MSF - as always kalakkaringa with this publicising these hidden gems 💎 👌👍
@govindarasukumbalingam4205 Жыл бұрын
I go to my and I meet and eat kovai illam THANK you very much mam ❤❤ VAZGA VALAMUDAN MEGAVUM NANDRI SIR
@prabhug8480 Жыл бұрын
One of the best and no. 1 food vlog channel in tamil😊👍✨
@madrasstreetfood Жыл бұрын
Thank you so much 🙂❤🎉
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
Environment and atmosphere are feast to our eyes and our stomach
@vjbalaje Жыл бұрын
Pothum enru manam erunthal sorgam than. Enga chennail vedu ellam oru kodi rendu kodi enru sollum pothu chennai naragam enru thondrukirathu.
@VK-jr4bm Жыл бұрын
Idhu dha food review ......chumma periya periya hotel ku poitu paid promotion pannitu ella item um munnaadi vachitu ellame super super nu sollitu adha vera food review nu solra allakaigai naduvil idhu oru nalla review
@nmtamil4774 Жыл бұрын
Novvv.. Vera level naa😎🤘👀
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@sarbudeen7699 Жыл бұрын
Super thambi msf
@sriramraghu9308 Жыл бұрын
There aren't enough words to describe how nostalgic it feels to witness these pure culinary places, which are rare to find in the modern world and are like stepping back in time in terms of everything from ambiance to taste.
@govindarasukumbalingam4205 Жыл бұрын
Anna vanakkaam Nalla unavu.Anbana ubasareppu.Megavum NANDRI SIR VAZGA VALAMUDAN
@bennytc7190 Жыл бұрын
Super content. This is the real homely food. And feels the customers are relatives coming enjoying food and relaxing. Hats off MSF for the content. Waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏👏🌺👍🙏🙋♂️
@shivamfd.1fooddarshan.shar560 Жыл бұрын
Real heaven is south' food' greenry culture peoples ❤❤ pls make one food video of munnar 🙏🏻🙏🏻
@indiraramar1674 Жыл бұрын
First comment🥰First like 🥰First views 🥰 today food video super brother 🥰🥰🥰
@prabhug8480 Жыл бұрын
Only watching for LOVELYHONEY voice😍 🤩💕😘👍
@snehakumar1570 Жыл бұрын
Excellent ☺🌻💐
@janakiraman5112 Жыл бұрын
மிக பெரிய சேவை... இங்கு சாப்பிடுபாவர்கள் பாக்கியாசளிகள் .
@aravindhkumar9144 Жыл бұрын
Anna intha mari authentic mess ku lam ippa irukura ppl porathu illa bcz inga ajinimoto poda matanga taste irukathu la soo but ulcer vantha pinadi intha mari mess iruka nu thedi thedi povanga
@karthicarun2256 Жыл бұрын
I want to lead a life like this .What contented life they need.According to me these people are richest .
@paulinadimple7595 Жыл бұрын
77th like 6th comment always fan of ur videos
@madrasstreetfood Жыл бұрын
Thank you for your support sister
@purushothganesan1114 Жыл бұрын
அருமை சகோ.
@madrasstreetfood Жыл бұрын
நன்றி சகோ ❤
@Vijay-jm7py Жыл бұрын
Wow what a great food
@praja7844 Жыл бұрын
Only Unique (MSF) 🎉
@ananthkumar251 Жыл бұрын
Always ur best
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Ungal Unavagam Valarga...
@jannal9668 Жыл бұрын
Vadugappatila ean Kovai ellam? I eager came to see on seeing the name kovai as I'm from there only ... np let's expect in future
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Old traditional architecture and excellent food
@kajamugan8105 Жыл бұрын
arumai valthukkal
@samuelpushpa71887 ай бұрын
அற்புதம்
@venkatesans7796 Жыл бұрын
Very nice👍
@ajaysanthosh4625 Жыл бұрын
மனிதத்தைமனதில்வளர்ப்பவர்கள்
@justece795 Жыл бұрын
காணக்கிடைக்காத பொக்கிஷம்
@jagadhishnatarajan80 Жыл бұрын
Nice video MSF
@Reddylion Жыл бұрын
Nice..
@sekarm3165 Жыл бұрын
❤❤❤❤
@ganesanm9906 Жыл бұрын
டவுனில் இந்த மாதிரி தின்னை வைத்தால் பார்மாதிரி ஆக்கி விடுவார்கள்
@madhanroyal4526 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@mohammedanibaabthahir9155 Жыл бұрын
உங்கள் உணவகம் மேன் மேலும் வளர இறைவன் அபிவிருத்தி உண்டாவதாக இறைவன் நாடினால்
@lekshmananlekshmi486 Жыл бұрын
❤very good very good ❤
@Nambkrishnan Жыл бұрын
MSF❤
@samuraigaming9585 Жыл бұрын
நைஸ்
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya
@sairamprathipranav312 Жыл бұрын
Vala vala vala
@vetrivel5439 Жыл бұрын
aruputhum
@sabarikummayil Жыл бұрын
♥️♥️❤👍
@alziachannel2437 Жыл бұрын
Super Food 👌👌👌
@krishnakrishna3489 Жыл бұрын
அருமை அருமை . My native is pudukkottai ,now I am in kuwait , next year I will go there
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏾❤🙏🏾
@deenrice3020 Жыл бұрын
😍👍👏
@sabarinathans9603 Жыл бұрын
Super an
@ranjithranjithkumar433 Жыл бұрын
Nice
@venkadesh5574 Жыл бұрын
🙏🙏🌹
@senthilkumarvenkatachalam1642 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@balasubramanian8845 Жыл бұрын
MsF 👋
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like
@XYZXYZXYZXYZ1234 Жыл бұрын
❤
@Ronaldogiri Жыл бұрын
🎉🎉
@lovelyanimals5777 Жыл бұрын
Sirappu🖐🖐🖐🖐🖐
@amvetryvelmurugan Жыл бұрын
Msf did you asked about the name ? Why it's kovai illam in pudukotai
@madrasstreetfood Жыл бұрын
இப்பொழுது கோவையில் வாழும் நகரத்தார் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தாரின் இல்லம் இது.