இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@thilakchristopher8246 Жыл бұрын
தேவனே!!! என் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கப்பா!!! உன் உள்ளதெரியங்களை எனக்கு தெரிவியும்... என் மீறுதல்களை இயேசுவின் நிமித்தம் மன்னியும்...
@arokiasheela6916 Жыл бұрын
Glory to the heavenly father Jesus Christ ❤️ Amen 🙏🏻 hallelujah
@ShadrachIndiraSingh-yv2th Жыл бұрын
இயேசப்பா என் மகனை இரட்சியும்
@judeshetty2161 Жыл бұрын
Amen 🙏👨👩👧👧 hallelujah ✋ nandri yeshuve
@RaniSuseela Жыл бұрын
இயேசுவே எனது இருதயத்தை சுத்திகாரியும் புதிய இருதயத்தை தாரும் இயேசுவே
@RameshM-kc4qt Жыл бұрын
God Bless you ✋
@RameshM-kc4qt Жыл бұрын
Amen amen amen amen amen amen amen
@AntonyVimal-kg1cu Жыл бұрын
அப்பா நான் பாவதிலிருந்து வெளியே வர எனக்கு உதவி செய்யுங்கப்பா.. நீரில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது அப்பா.. உதவி செய்யுங்கப்பா.. ஆமென்....
ஆண்டவரே பயத்தில் வாழும் எனக்கு விடுதலை தாரும் ஆமென்
@sheelabharathiramesh8012 Жыл бұрын
பயப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஸ்தோத்திர பலி சொல்லுங்க பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் 🙏🙏🙏
@thilakchristopher8246 Жыл бұрын
தகப்பனே!! என் இரண்டாவது மகளுக்கு நல்ல தெய்வீக சுகத்தை கொடுங்கப்பா. குழந்தை பனியினால் சளி, மூச்சினால் மிகவும் கஷ்டப்படுகிறாள் தகப்பனே... நல்ல சத்துவத்தை பெலத்தையும் குழந்தைக்கு தாங்கப்பா.... பரிபூரண சுகத்தை கட்டளையிடுங்க.... என் பாவங்களின் நிமித்தமாய் தண்டியாமல் தமது மிகுந்த கிருபையின்படி என் மகளுக்கு இரங்கும். தகப்பனே..... நன்றி ஆமென்...
@tgowri9825 Жыл бұрын
இயேசப்பா நான் நீண்ட நாளாக ஜெபித்து கொண்டிருக்கிறேன் என்னால் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் சுகம் கொடுங்க இயேசப்பா எனக்கு
@SamSam-pr7bc Жыл бұрын
I love you Jesus❤
@advgomathi6701 Жыл бұрын
Amen appa 🖐️
@sheelabharathiramesh8012 Жыл бұрын
விசுவாசம் உள்ள ஜெபம் பினியாளியை சுகமாக்கும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் பயப்படாதீங்க🙏🙏🙏
@AntonyVimal-kg1cu Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த சாத்தானின் கட்டுக்களிலிருந்து விடுதலை தந்து நிம்மதியாக வாழ ஆசீர்வதிப்பார்.. விசுவாசத்துடன் ஜெபியுங்கள்...
@glorytojesusjoel2718 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் லென்ஸ் இயேசுவின் ரத்தம் தெளிக்கிறேன் ஜீவ சுவாசத்தத்தை இப்போது சுகம் அவதாக ஆமென்
@reminvegito429 Жыл бұрын
Love u❤ jesus
@ashwinkumar6818 Жыл бұрын
ஆமென் ஆமென்
@kalarani1273 Жыл бұрын
Amen 🎉
@ksNesa10 ай бұрын
Amen 😍
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே நீரே என் பாவங்களை மன்னியுங்கள் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்
@davidraj6327 Жыл бұрын
Prayer to my daughter dhanusha Raj with any government job prayer pamuka Amen
Please God Jesus name asking do one miracle in my life please God bless me 🙏🙏🙏🙏
@ramyajd928910 ай бұрын
Amen pa❤
@pownpriyapandiyan1345 Жыл бұрын
ÁMÉN 🎁
@puniadevandeva3830 Жыл бұрын
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@livingstonlivingston5749 Жыл бұрын
எங்கள் கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்க E.m.i பிரச்சினை இருந்து விடுதலை தாங்க ஆமென் அல்லேலூயா
@KegishVaram Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
@sudarson7 Жыл бұрын
Praise the lord
@gayathriprathiksha4774 Жыл бұрын
Jesus Christ neme bless my family my husband children me 🙏🙏🙏
@rajanvanithar6498 Жыл бұрын
❤Amen 🙏 thenk you Jesus
@paulusverghes Жыл бұрын
Praise The lord All 💒 Amen
@selvikevin6197 Жыл бұрын
Kodi sothiram appa praise the lord
@jesusloves4502 Жыл бұрын
Love you my Jesus ❤️❤️
@advgomathi6701 Жыл бұрын
Amen appa 🖐️ Prise the lord
@chris-tk6su Жыл бұрын
Enaku nalaiku sem exam....Nan nalla elutha prayer pannunga..pls pls
@r.tamilarasi5206 Жыл бұрын
Amen
@ArockiaRaj-w9l Жыл бұрын
Amen Amen Amen
@bharathrajavadingadu Жыл бұрын
Praise the Lord🙏🙏
@lakshmidevi8196 Жыл бұрын
Esuve sosthiram ❤
@k.abishaabisha1928 Жыл бұрын
Devasetham amen
@thenmozhithenmozhi8039 Жыл бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻
@jsjo2791 Жыл бұрын
29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:29
@Jeniferworld699 Жыл бұрын
வேதத்தில் வானம், நரகம், பாதாளம், பூமி, பரலோகம், என்கின்ற 5 இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அதிகாரம் எது? ___________
@VidhyaVidhya-bj5vu Жыл бұрын
Na vidhya age 18 2020 epo 2023 blood cancer noi pathikapadan epo treatment la erukan sir enakaka peryer panuinga please inga number la sir