இருவரும் விளம்பர பிரியர்கள்? இவர்களின் அந்தரங்கமும் அசிங்கமானது!! அதை பேசுவது அநாகரிமானது!!

  Рет қаралды 65,744

BBTCinema

BBTCinema

Күн бұрын

#ilayaraja #vairamuthu #chinmayi #kantharajinterview #kantharaj #tamilcinema #bbtcinema

Пікірлер: 315
@msankarmsankar3207
@msankarmsankar3207 8 ай бұрын
டாக்டர் அவர்கள் சரியாக மிகவும் தைரியமாக பேசினார், வைரமுத்து, சின்மயி விவகாரத்தை பற்றி , 20 வருடம் கழித்து ஒரு உயரிய அந்தஸ்தில் உள்ளவரை பற்றி புருடா இந்த சின்மயி விடுமாம், இதை ஒரு பெண் சொல்லிவிட்டால் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா , ஏன் சின்மயி வைரமுத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்க கூடாது , ஆசை பட்டு அணுகி இருக்க கூடாது , நான் அந்த கோணத்தில் பார்க்கிறேன் ஏன் என்றால் எனக்கு அப்படி நடந்தது என்று சொன்னதும் , டாக்டர் அவர்களின் சீரிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள், எப்போதும் நாணயத்தை போல இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் ஒருவர் சொல்வதை வைத்து முடிவு செய்ய கூடாது என்பதை , அது ஏன் உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி யா, என்றார், வாவ் என்று சொல்ல வைத்தது, இதுதானே சரியானது, உண்மையும் கூட , உண்மையில் சின்மயி கூறி இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன் தவறாக நடந்து கொண்டவரை 10 ஆண்டுக்கு பிறகு திருமணம் நீ செய்துகொண்ட போது ஏன் வைரமுத்துவை அழைத்தாய், அதுவும் நீ உற்சாகமாக உன் திருமணத்தில் வைரமுத்துவை வரவேற்றதை புகை படத்தில் நாங்களும் பார்த்தோம் , உன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களிடம் இப்படிதான் இன் முகத்துடன் வரவேர்ப்பாயா, இல்லை அழைப்பிதழ் தான் யாராவது தருவார்களா , அப்படி செய்து விட்டு இப்படி சொன்னால் நம்பிகிறவன் முட்டாளா, காந்தாரஜ் அவர்கள் அருமையாக சின்மயி விசயத்தை கூறினார் , இதன் பிறகும் வைரமுத்துவை தவறாக பேசுபவர்கள் தன் மேல் தானே செற்றை வாரி பூகிகொல்வாதகவே கருத முடியும், இதனால் வரை இந்தளவிற்கு போல்ட் டா, யாரும் சொன்னதில்லை , இதுதான் உண்மை என்பதால் டாக்டர் துணிந்து சொன்னார் வாழ்த்துக்கள், இதுதான் உணமையும் கூட.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 9 ай бұрын
காந்த ராஜ் sir, நீங்க எப்பவுமே வேற லெவல்... உங்கள் பேச்சு சிந்திக்க தக்க ஒன்றுதான்......
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 9 ай бұрын
Super
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 8 ай бұрын
கவிஞர் கண்ணதாசனும் இசையரசர் MSVயும் வாழந்த போதும் பின்னும் ஒருவரைஒருவர்மதித்தார்கள். உயரந்த இடம் உயரந்தது தான்.
@manikavasagamg7498
@manikavasagamg7498 9 ай бұрын
Dr Kantharaj sir is telling 100 %. Truthful words !
@truehonestcritic3856
@truehonestcritic3856 9 ай бұрын
ALTHOUGH I AM A FAN OF DR - I DISAGREE IN THE PERSPECTIVE OF KAAMAMUTHU- ALL DRAVIDA KOTHADIMAIS LIKE DR KANTHARAJ ARE AGAINST LEGENDARY ILAYARAJA BCOZ HE NEVER SUPPORTED DMK- AR RAHMAN SISTER REHANA CONFIRMED THERE ARE MANY ALLEGATIONS BY MANY FEMALE SINGERS AGAINST KAAMAMUTHU - I DONT LIKE CHINMAYEE BUT WE HAVE TO RESPECT HER ACCUSATION ON ME TOO- THE REASON SHE EXPOSED KAAMAMUTHU VERY LATE IS BCOZ OF KAAMAMUTHU POLITICAL STATURE AND A CLOSE AIDE OF DMK I ALSO HATE SANGHIS LIKE CHINMAYEE BUT HAVE TO ACCEPT THIS BITTER TRUTH
@aadhiaadhimusic5825
@aadhiaadhimusic5825 9 ай бұрын
காந்தராஜ் சாருக்கு. மருத்துவத்தை விட சினிமா பற்றி தான் அதிகம் தெரியும் போல
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
அம்மா காந்தராஜ் சார் ஓர் அறிவுமேதை அனுபவசாலி மட்டுமல்ல தீர்கமான திராவிட அண்ணா பக்தன் .. அப்படி இப்படி கேள்வி கேட்டாலும் அவர் அரசியிலிலே புகுந்துதான் பதிலளிப்பார்..ஒருசாரால்ல உண்மையை பகிறங்கமாக ஆதாரத்தோடு சொல்வார்.. இப்ப பாத்தீங்களா இளையராஜா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்றார் ஏண்ணா அவர்களை மேன்மையாக்கியது திராவிடம் ஆனால் நன்றி கெட்டு இன்று பாசகவில் சொம்பு தூக்கிறானே என்ற வலி ஐயாவுக்கு இருக்கதானே செய்யும்...
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@sumathip3745
@sumathip3745 9 ай бұрын
இளையராஜா அவர்கள் என்ன ஜாதியாக இருந்தால் இந்த காந்தராஜ்க்கு என்னவாம். உலகம் கொண்டாடுவது காந்தராஜூக்கு பொறுக்கல.நீ எப்படி வேணா பேசு.
@ponnarasu07
@ponnarasu07 9 ай бұрын
என்ன தூக்கி விட்டீங்க? கீழ்வெண்மணிப் படுகொலைகளை செய்தது யார்?எந்த ஆட்சியில்? பேசுவாரா காந்தமில்லா ராஜ்?
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
@@ponnarasu07 ஈழ படு கொலைூயயும் பிரபாகரனையும் கொன்றுது திமுக கலைஞர்தான்..இப்ப என்னபண்ண போறீங்க... இந்திரா காந்தி காமராசர் எம்ஜிஆர் கலைஞர் வரை ஈழ தமிழர்களுக்கு ஆதராவாகதானே இருந்தார்கள்...
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 9 ай бұрын
ஏன்டா இளையராஜா பட்டியல் ‌இனத்தை சார்ந்த வர் எல்லோருக்கும் தெரிந்த துதான்.இவர்‌இசையமைத்த பாடல்களை எல்லோரும் விரும்பி தானே கேட்டார்கள்.இளையராஜா வின்‌தறீபோதைய நடவடிக்கை சரியாக இல்லை .யாருமே விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர் அல்ல.இந்தாளுபோய் சேர்ந்த இடம் அப்படி.
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 9 ай бұрын
Ilayaraja IYER
@hameed269
@hameed269 9 ай бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்கள் தயவு தாட்சண்யம் இன்றி உண்மை நிலையை விமர்சிக்க கூடியவர் எல்லாத் துறைகளின் விபரங்களையும் தன் நினைவில் வைத்திருக்கிறவர்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 6 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@suryajothika444
@suryajothika444 9 ай бұрын
I'm ur fan Doctor sir
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 9 ай бұрын
she like that doctor but for your host def nobdy will subscribe!!​@@BBTamilCinema
@ravichandran1237
@ravichandran1237 9 ай бұрын
காந்தராஜ் சார் சரியான நெத்தியடி பதில் இந்த சின்மயி என்ற பாப்பாத்திக்கு சரியான செருப்படி இவளுக்கு அன்றைக்கே இதுமாதிரியான பதிலடிகொடுத்திருந்தா சரியா இருந்திருக்கும் உங்களை போன்றோர்கள் தமிழ்நாட்டின் அனுபவ பொக்கிஷம் வணங்குகின்றேன் உங்களையும் கவிஞர் வைரமுத்து அவர்களையும்
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@truehonestcritic3856
@truehonestcritic3856 9 ай бұрын
ALTHOUGH I AM A FAN OF DR - I DISAGREE IN THE PERSPECTIVE OF KAAMAMUTHU- ALL DRAVIDA KOTHADIMAIS LIKE DR KANTHARAJ ARE AGAINST LEGENDARY ILAYARAJA BCOZ HE NEVER SUPPORTED DMK- AR RAHMAN SISTER REHANA CONFIRMED THERE ARE MANY ALLEGATIONS BY MANY FEMALE SINGERS AGAINST KAAMAMUTHU - I DONT LIKE CHINMAYEE BUT WE HAVE TO RESPECT HER ACCUSATION ON ME TOO- THE REASON SHE EXPOSED KAAMAMUTHU VERY LATE IS BCOZ OF KAAMAMUTHU POLITICAL STATURE AND A CLOSE AIDE OF DMK I ALSO HATE SANGHIS LIKE CHINMAYEE BUT HAVE TO ACCEPT THIS BITTER TRUTH
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 9 ай бұрын
​@@truehonestcritic3856 திக தேவடியாபயல் அப்படித் தானே பேசுவான். சின்மயி குற்றச்சாட்டு சொன்ன போது ஏன் நவதுவாரங்களையும் பொத்திட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தான் கழிசடை தகரமுத்துவும் அவன் ஆதரவாளர்களும். இத்தனை வருடங்கள் கழித்து தான் சூடு சொரனை வந்ததோ😮😮😮
@ponnarasu07
@ponnarasu07 9 ай бұрын
வைரமுத்து மேல் 15 பெண்கள் குற்றம் சொன்னார்கள்... ரஹ்மான் சகோதரி ஆமாம் என்றார்... இதற்கு என்ன சொல்றீங்க? டாக்டராக இருந்துகொண்டு பெண் இனத்தையே கேவலப்படுத்துவது கொடுமை... தேசிய மகளிர் ஆனையம் இதை கவனிக்க வேண்டும்
@kumaranthiru7788
@kumaranthiru7788 8 ай бұрын
pappathi nu sollathinga..caste patji pesinal wrong.
@g.bakthavachalam
@g.bakthavachalam 9 ай бұрын
Iyya, now I am in London and I want to see you, I will be in Chennai July. I'm a fan of Dr Sundravathan and Dr Ponnuswamy , both were in KMC. 🙏💅💅💅
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 8 ай бұрын
Kannadasan ponnu Vaishali kannadasan kku 5 crores House 🏠 in Aalwarpet vangee koduthathu yearu RASA WHO Donated that BiG Valuable Gift a Black 🖤 Keeper 😁😀😜🥭🥭👌
@syedabdulrahman2884
@syedabdulrahman2884 9 ай бұрын
பாடலைக் கேட்டு மெய்மறந்து அதற்கு மெருகூட்ட கையால் தொடையில் தட்டி இசையை எழப்பி ரசித்து கேட்போமே அது தான் பாடலும் இசையும் அந்த பாடலில் இசையும் உள்ளடங்கியிருக்கும் அதுவும் பாடலின் இசை, பாடலே இல்லாமல் இசையை மட்டுமே கேட்டும் ரசிப்போமே அதுவும் உண்டு அதுவும் இசை, இசையே இல்லாமல் பாடலும் கேட்போமே, அதுவும் உண்டு, இரண்டுமே பொதுவானது எல்லாப் பாடல்களிலும் இசையும் இசையில் பாடல்களும் உட்பொருத்தித் தானே ஒரு வடிவமைக்கிறார்கள், மகுடி ஊதுகிறார்களே பாடலுக்கு அதுவும் பாடலுக்கான இசைத் தான், இசையும் பாடலும் பிரிக்கமுடியாதது.
@devm7812
@devm7812 7 ай бұрын
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது! அழகான உதாரணம். கோடிக் கணக்கில் சேர்த்துக் கொடுத்தும் அஞ்ஞானியை உள்ளே விடவில்லை. 🤣🤣
@thameemulansar63
@thameemulansar63 7 ай бұрын
இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியது கலைஞர் கருணாநிதி....!
@moorthybala6265
@moorthybala6265 9 ай бұрын
இசைப்புயலில் சிக்கி இளையராஜா காணாமல் போய் பல வருடங்கள் ஆயிற்று.. "எல்லாப் புகழும் தமிழுக்கே"
@alagesanalagesan9
@alagesanalagesan9 9 ай бұрын
வைரமுத்து அவர்கள் கூட திண்டுக்கல் மாணவிக்கு தங்கப் பேனா ஒன்றை பரிசளித்தார்.ஆனால், இ.ராஜாவால் யாருக்கு என்ன லாபம்.!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 9 ай бұрын
பாவம் அந்த மாணவி😮😮😮😮
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 9 ай бұрын
மாணவிக்குதானே..மாணவனுக்கு..திரை உலகமே சாக்கடைசார் அத்தனை பேரும் சாக்கடைகள்தான்.
@aedaud3875
@aedaud3875 9 ай бұрын
சும்மாவா கொடுத்தான் திராவிடக்கவிஞன்
@jee9417
@jee9417 8 ай бұрын
அறிவாளி வைரமுத்து பல பெண்களுக்கு காமம் சொல்லிக் கொடுத்தார் இளையராஜாவால் என்ன லாபம் என்று கேட்பியா உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இருக்கறதுனால தான் அவனுக்கு எல்லாம் இப்படி இருக்காங்க
@user-wb4ug2jp8k
@user-wb4ug2jp8k 8 ай бұрын
ஞானியும் விசாலி கண்ணதாசனுக்கு பல கோடிகளில் பங்களா வாங்கி கொடுத்த விவரத்தை தமிழா பாண்டியன் u tube இல்,ஞானி இன் அந்தரங்கம் அசிங்கமானது என்ற பேட்டி இல் கூறுகிறார்.
@gvinodinis
@gvinodinis 9 ай бұрын
ஒரு தலை பட்சமாக நியாயம் இல்லாத வார்த்தைகள் அரசியல் ரீதியாக பேசுகிறார்
@ellakiya.
@ellakiya. 9 ай бұрын
வாழும் கவியரசு கவிப்பேரரசு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@kirubajp3607
@kirubajp3607 9 ай бұрын
Hindi தெரியாமலே ஹிந்தி பாட்டு கேட்ட காலம் உண்டு,, அப்பொழுது உன்னை ஈர்த்தது மொழியா இசையா? மைக்கேல் ஜாக்சன் பாட்டை கேட்கிறோம், ஈர்த்தது மொழியா இசையா? ஓமக சியா என்ற பாடல் ஹிட், காரணம் மொழியா இசையா? வழி நெடுக காட்டுமல்லி பாடல் ஹிட்டுதான், வழி நெடுக காட்டுப் பன்னி என்று பாடினாலும் அது ஹிட்டு தான், முதலில் தன் வசப்படுத்துவது இசை மட்டுமே அதை ஞாபகப்படுத்துவது மட்டுமே எல்லா மொழிகளும் அதன் அர்த்தங்களும் தான்
@aedaud3875
@aedaud3875 9 ай бұрын
😂
@2502prem
@2502prem 8 ай бұрын
yen hindi words illa kelu.
@2502prem
@2502prem 8 ай бұрын
ipo hindi kelu
@chezian893
@chezian893 8 ай бұрын
😀😀 you can’t live a real life if you keep talking and listening to foreign language. Only if you hear your mother tongue whatever language it may be that makes you feel real. Even if you consider your aunt uncle as parents only your parents are real. You can’t live a fake life forever. If yes then you are not a human. Any day any where you go your mother tongue and mother land is always special remember that!
@kirubajp3607
@kirubajp3607 8 ай бұрын
@@chezian893 Then why U are wrote this full essay reply to me in English language. Is this ur mother tongue. Go and teach others who spoiled the music with meaningless words and horrible noice. I know the importance of parents and also uncle and aunt and i know which one is real and fake...first of all I m a human with responsible and respective person my Tamil language. Finally understood I think u are 2k kids, first U go and read my first reply what i have written about.... My mother tongue is more the other language and also...music is more than the words......
@purushothamansaismove2690
@purushothamansaismove2690 8 ай бұрын
Both of them were excellent..Don't criticise Dr. Kantharaj பெண் ஆசை இல்லாதவன் இவ்வுலகில் எவனும் இல்லை. உனது இளமை காலத்தை நினைத்து பாருங்கள்.
@BBTamilCinema
@BBTamilCinema 8 ай бұрын
Please subscribe thanks
@ramamalai1592
@ramamalai1592 9 ай бұрын
இளையராஜா ஒரு தமிழ் விரோதி ஹிந்தி மொழி இசைக்கு நலிமாக இருக்காம்.
@kumaranthiru7788
@kumaranthiru7788 8 ай бұрын
family school a english medium mattum vaithal athu anti tamil thanse
@g.bakthavachalam
@g.bakthavachalam 9 ай бұрын
Dr iyya 🙏💅💅💅
@ashokmathan4823
@ashokmathan4823 9 ай бұрын
மொழி தெரிஞ்சா இந்தி பாடல் கேட்கிறோம்
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 9 ай бұрын
அந்த பொன்னு கேட்டது வேற அவர் பதில் சாய்வான கோனத்தில் அதை தொட்ட மாதிரி உள்ளது. இசையா பாடலா இதுதான் கேள்வி முட்டாள் தேவடியா பயல்கள் மிகைத்த நாடு போஸ்டர் விளம்பரத்தில் ஆல்பத்தில் படம் இசை பாடல்களை பற்றி போடுவதே இல்லை சரி பழை B&w பட காலங்களில் பாடல் கன்னதாசன் பின்னனி இசை (இசை யல்ல பின்னனி) ஜால்ரா பக்கவாதியம் பாடலுக்கு சுருதி சேர்ப்பது மெறுகூட்ட ஆனால் பாடலை பின்னுக்கு தள்ளி கூட இல்லை. கான்பிப்பதே இல்லை காலக்கொடுமை ஜால்ரா அடிப்பவனுக்குதான் காலம்.
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
இளையராஜா இசை சரிதான்! அவர்தான் சரியில்லை!
@Shahulhameed-m8x
@Shahulhameed-m8x 9 ай бұрын
எங்கள் ஆண்கள் சங்க நிரந்திர தலைவர் காந்திராஜன் அவர்கள்....
@AasaiK
@AasaiK 5 ай бұрын
Best interview sir
@vestige1079
@vestige1079 9 ай бұрын
DOCTOR ANSWER IS CURRECT.
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@struckingltd.8100
@struckingltd.8100 9 ай бұрын
That beautiful young lady was very religious and pious. Not talking much but polite and while she was walking never face unknown people. She knew my wife, race and religion well She is from high caste.. But for the sake of money and sex how she change her activities and behave I can remember now. So 100% Dr.Kantharaj correct. KAITHTHA MARAM KALLADY PADUM.
@sarvesranjan3300
@sarvesranjan3300 9 ай бұрын
ஐயா தயவு செய்து தமிழ் மொழி இசை எப்படி அழிந்து ஏனைய மொழி இசைகள் வளர்ந்தது என்பதை உங்களைப் போன்ற அறிஞர்கள் பெரியவர்கள் தயவு செய்து கூறி விடுங்கள் உங்களுடைய மரணத்துக்கு முதல் கூறி நீங்கள் தமிழுக்கு தொண்டாட்டுங்கள் ஐயா உங்களுக்குத்தான் இந்த விடயங்கள் நன்றாகத் தெரியும்
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@quraiseabbas2224
@quraiseabbas2224 9 ай бұрын
Anchor should improve her questioning talents
@prabagarangaran4441
@prabagarangaran4441 9 ай бұрын
Sir You are great
@bharathraghavan1621
@bharathraghavan1621 9 ай бұрын
Dai loosu…u failed in 10th standard ……
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@spsampathkumar4294
@spsampathkumar4294 9 ай бұрын
கந்த சஷ்டி கவசமாகட்டும் இதுபோல அனைத்து பக்திப்பாடல்களையும் இதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் நாமே ஒரு முடிவிற்கு வந்துவிடலாம் (கந்த சஷ்டி கவசம்)
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 9 ай бұрын
😂காந்த ராஜ்.ஐயா..நெத்தியடி😂😂எப்பவும்😂😂
@vimalraj2541
@vimalraj2541 9 ай бұрын
Certainly true sir❤
@solaipandi2789
@solaipandi2789 9 ай бұрын
ஐயா காந்த ராஜ் அவர்களே எந்த மனிதனும் அந்த அந்த துறையில் எவன் சிறந்து விளங்குறானோ அவன் அத்தனை பேரும் பிராமணன் தான் வைரமுத்துவும் தான்
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 9 ай бұрын
Treasure of Tamilnadu Pride of India Gift to the Universe ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@kavithamurali4714
@kavithamurali4714 9 ай бұрын
I have respect on this man but now shocking how much vengeance on Ilayaraja?100% Castesm
@chezian893
@chezian893 8 ай бұрын
It’s not vengeance. Illayaraja is a genius in music but a fool in psychology. He couldn’t understand real vs fake favoritism. He’s only celebrated for making music blended with culture of our soil… not because he’s accredited by Tamil music copied- carnatic music club.
@vimi70
@vimi70 9 ай бұрын
டாக்டருக்கு உள்ள தெனாவட்டு யாருக்கும் வராது. சொல்ல வந்ததை சொல்லியே விடுவார். கேட்பவர்கள் திகைத்து விடுவார்கள்.
@arunKumar-s3l9t
@arunKumar-s3l9t 9 ай бұрын
Super 👍👍👍
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 9 ай бұрын
Isai prabanjam isaignani ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@selvak7300
@selvak7300 9 ай бұрын
Recently I watched the video of a white man from America who listening song from the movie psycho unna Nanachu Nanachu and finally he will be crying ,whether he knows about the lyrics or the language what is made him to cry after listening the song he is talking about five minutes about the song and he is having some music knowledge . He talks about all the critical points on the nuances in the music and what is mede him to cry all those things, this poor doctor also can watch that to understand the music is beyond a limit of language but it cannot be without language for us. Raja also never said that without song or lyrics, this music is great. He never said that we are only taking with the MINDSET and we are debating fighting un necessary people wanted to make money by spreading this that is the intention
@RaviRavi-bj6dn
@RaviRavi-bj6dn 8 ай бұрын
Good message...
@Sathya1404
@Sathya1404 9 ай бұрын
முத்துசுவாமி தீக்ஷிதர் தெலுங்கு கீர்த்தனைகள் பாடினாரா. இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 9 ай бұрын
இவர் ஒரு மாபெரும் புழுத்தி மொழிக்கு முன்னோடி இசை தான் இருந்தது
@muthupandisethu4711
@muthupandisethu4711 9 ай бұрын
மொழிக்கு பிறகு தான் இசை.தியாகராஜர் முத்துசாமி தீட்சிதர் போன்ற மும்மூர்த்திகள் இசை ஸ்வரங்கள் கீர்த்தனைகள் உருவாக்கி முன்னூறு ஆண்டுகள் தான் ஆகிறது... தமிழ் மொழி தோன்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது....மொழி மூத்தவள் இசை மிக இளையவள்...
@MariaSoosai-r3r
@MariaSoosai-r3r 9 ай бұрын
Mind your words
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 9 ай бұрын
உனக்கு பதில் வேணும் மா
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 8 ай бұрын
Ialayea Rasa karuppu ieyear Avan oru para Desie Maha kavi Bharathi 100 SC Cast Guys kku poonul cross Belt pottaru athula eavan Oaruthan Rasa Sangeetha Mumoorthy TheyeagaRasa Muthuswamy Rasa Ealayea Rasa Ok 😊😅😊😮😂
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 9 ай бұрын
போயா திவாத்தப்பா😊😊😊😊😊😊😊
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 8 ай бұрын
திருவள்ளுவர்,கலிலியோ, டார்வின்,சாக்ரடீஸ் பாரதியார், அவ்வளவு ஏன் அண்மையில் விஜயகாந்த்கும் இதே நிலைமைதான் ஹிப்போ இளையராஜா.. இருக்கும்போது யாருக்கும் அருமை தெரியவே தெரியாது😢 தேவையில்லாமல் இளையராஜாவை பத்தி பேசி பாவத்தை சம்பாதிக்காதீங்க 😅 எப்படியோ என்றைக்கும் இசைக்கு ராஜா எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா மட்டுமே🙏
@jacobsouza8002
@jacobsouza8002 9 ай бұрын
வாவ் Dr....
@durajrajanr9397
@durajrajanr9397 9 ай бұрын
illayaraja has spent only ten lakhs rupees to srirangam tower construction
@kumaranthiru7788
@kumaranthiru7788 8 ай бұрын
27 lakhs about 30 years back
@ganesmages
@ganesmages 9 ай бұрын
Super sar
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 9 ай бұрын
Thiruvalluvar== Illayaraja Isai thamizh nee seidha arum sadanai Isaignani Sivanin Maru uruvam ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@vanyk6674
@vanyk6674 9 ай бұрын
சரியான உளறல்…
@margarateregina6134
@margarateregina6134 9 ай бұрын
Super Dr. Sir.❤❤❤❤ Pakkuvam illatha pen. Ivaridmiutu ethnaithagaval pettriukkalam.repeted question viod pannirukkalam
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@umasankar4807
@umasankar4807 9 ай бұрын
திரவிட காந்தாராஜ் ஒன்சைடு ஜால்ரா
@baburajg1771
@baburajg1771 6 ай бұрын
Practical.sir.corect
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 9 ай бұрын
Yes Vairamuththu ex husband sinmaey madam
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@eshwariramesh8832
@eshwariramesh8832 9 ай бұрын
What nonsense
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 9 ай бұрын
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 9 ай бұрын
அதிலும் குறிப்பாக திக தேவடியா பயல்கள் தனி ரகம் 😮😮😮😮
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 9 ай бұрын
Dr. காந்தராஜ் சார் உங்கள மாதிரி ஆம்பளைங்க இப்ப தமிழ்நாட்டில் கம்மி ஆகிட்டுவராங்க. சூப்பர்
@kumaranthiru7788
@kumaranthiru7788 8 ай бұрын
vera yaraivathu pathi solla sollunga.....oor arintha manmathan yaru
@Tamilnisam
@Tamilnisam 9 ай бұрын
அந்த புள்ள என்ன கேட்டிச்சு! இவ என்னத்த பத்தி பேசுறான்!!!😅😅😅😅 இவருக்கு வயசாச்சு ! கேம் ஓவர்🙃🙃
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 9 ай бұрын
கிழவன் பக்கா திமுக ஜால்ரா ஆளு... காசு வாங்கிக்கொண்டு கூவறான்... வயசான காலத்துல புண்ணியம் செய்வதற்கு பதிலாக பாவம் சேர்க்கறான்
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 9 ай бұрын
IYER ILAYAROSAA
@chidambramm2468
@chidambramm2468 8 ай бұрын
Talk with a heart
@purushothamansaismove2690
@purushothamansaismove2690 8 ай бұрын
உங்கள் மகளுக்கு நடந்திருந்தால் உங்களிடம் சொல்ல மாட்டாங்களா. காசுக்காக பேட்டி கொடுக்காதீர்கள் எந்த வயதில் வைரமுத்துக்கு எந்த சின்ன வயது சின்மயிடம் காதல் என் சொல்வது நல்லதா? வைரமுத்துவின் காம இச்சை இது.
@BBTamilCinema
@BBTamilCinema 8 ай бұрын
Please subscribe thanks
@RevathiM-s5g
@RevathiM-s5g 9 ай бұрын
பயித்தியத்திடம் பேட்டி எடுத்தால் நமக்கும் பயித்தியம் பிடிக்கும் என்பதற்கு இந்த காணொளி சரியான உதாரணம்
@rajeshsmusical
@rajeshsmusical 9 ай бұрын
Even msv ayya kvm songs are listened even now 😊
@thangappank1544
@thangappank1544 9 ай бұрын
சின்மயிக்கு ஜானகி ,சுசிலா போல வர முடியலை என்ற வருத்தம்..அதற்கு உதவுவதாக சொன்ன வைரமுத்து கை விட்ட கோபம்...
@tirupurfoodie
@tirupurfoodie 9 ай бұрын
Thalaiva sooka sonna
@kumarmaran885
@kumarmaran885 9 ай бұрын
டைலர் கவுண்டமணி கணக்கா சரோஜா என்னத்தான் பாக்குதுன்னுட்டார் இதுல வேற சைக்கியட்ரிஸ்ட்? திராவிட உளரல் ராஜ்
@sibisurya.m1317
@sibisurya.m1317 8 ай бұрын
He is not phycologist
@lallap-sl5mx
@lallap-sl5mx 9 ай бұрын
இந்தக் கிழவன் பைல்வானை வெண்டவன் 🤩
@Universe36915
@Universe36915 9 ай бұрын
இவன் பெரிய உலக மகா உத்தமன். ஆளும் முகரையும்.
@malathibalu6389
@malathibalu6389 9 ай бұрын
Well said
@kavithamurali4714
@kavithamurali4714 9 ай бұрын
😂😂😂
@MariaSoosai-r3r
@MariaSoosai-r3r 9 ай бұрын
Mind your words dear....
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan 9 ай бұрын
Ayyo vandhuttan da einstein
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 9 ай бұрын
வணக்கம் இந்த மேடம் காந்த ராஜ் என்று சொல்லுச்சா தங்கராசு என்று சொல்லுச்சா இதுவே தவறான பேட்டி இந்த மேடம் எடுப்பது
@sumathip3745
@sumathip3745 9 ай бұрын
ஆமாங்க இந்த ஆளு யாரு இந்த ஆளுகிட்ட வைரமுத்து அவர்களும்,இளையராஜா அவர்களும் பிரச்சனைய தீர்க்கச்சொன்னார்களா?இந்த ஆளு பேசுவதே அநாகரீகம்தான்.
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 9 ай бұрын
Ilayaraja is the greatest musicians. What great doctor are you?
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@2502prem
@2502prem 8 ай бұрын
ipo erukura genration not listening ilyaraja songs all are old age groups only.
@GunasilanPerumal
@GunasilanPerumal 9 ай бұрын
Ilayaraja worked hard . He has his rights. The court verdict on Raja's claim is final.
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@meithiagu
@meithiagu 9 ай бұрын
காந்த ராஜ் baabu nee yellam jayalalitha irukkum bodhu enga sir poninga
@spsampathkumar4294
@spsampathkumar4294 9 ай бұрын
பாடல் வரிகள் உயிர் போல இசை உடல் போல
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@stalinp3546
@stalinp3546 9 ай бұрын
Sinmayi oru Ayittam, Sinmayi mattum illa Avaloda Ammawum No 1 Ayi,,,,,,!
@truthtalker471
@truthtalker471 9 ай бұрын
சவுக்கு சங்கர் மாதிரி, காந்தராஜ்ஜை ஒரு 6 மாசம் தூக்கி உள்ள போடனும்
@patriciasingh8592
@patriciasingh8592 8 ай бұрын
Anchor should listen what he is telling. Instead she is arguing. She should improve herself.
@Ajay-kv3fs
@Ajay-kv3fs 9 ай бұрын
ஓ! ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி வெச்சிதான் சண்டை போடறாங்களா?
@raisah8439
@raisah8439 9 ай бұрын
😂😂😂
@aedaud3875
@aedaud3875 9 ай бұрын
வைரமுத்து பெரிய மன்மதக்குஞ்சா?
@myjesusnmyself
@myjesusnmyself 9 ай бұрын
எங்கள் ஆபீஸ் எதிரில் தான் பானுபிரியா வீடு. மொட்டை மாடியில் அடிக்கடி காணப் படுவார். கவிதை குறித்து (??) சந்தேகம் கேட்க பானுப்ரியா வீட்டுக்கு ஜிப்பா பைஜமா உடையில் வருவார். புரிஞ்சுடுத்தோ???
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 9 ай бұрын
​@@myjesusnmyself தமிழ் புலவன் நைட்டி (வடநாட்டு ஆண் உடை)அணிந்து கொள்வது குற்றமா என்ன? அதுதான் தமிழ் புலவரின் தமிழ் கலாச்சார பற்று😮😮😮😮
@MariaSoosai-r3r
@MariaSoosai-r3r 9 ай бұрын
Mind your mind
@aedaud3875
@aedaud3875 9 ай бұрын
@@MariaSoosai-r3rcould you be kind enough to educate us as to how to do that?
@murugesanp6651
@murugesanp6651 9 ай бұрын
இளையராஜா மட்டும் தான் இசை அமைப்பாளரா? அவருக்கு முன் G. ராமநாதன், K.V. மஹாதேவன், M. S. விஸ்வநாதன் போன்ற இசை மேதைகள் சாதித்தவற்றில் 1000 இல் 1பங்கு கூட இளையராஜா சாதிக்கவில்லை. K. V.M இன் சங்கரபரணம் பாடல், M.S. சுப்பையா நாயுடுவின் சிங்காரவேலனை பாட்டு இன்னும் புகழ் பெற்று இருக்கு. இசை ஒருவனுக்கு மட்டும் சொந்தமில்லை 😊😅😂😢
@ponnarasu07
@ponnarasu07 9 ай бұрын
கண்ணதாசன விட வைரமில்லா முத்து பெரிய ஆளா?
@lakshminarayananraghavendr319
@lakshminarayananraghavendr319 7 ай бұрын
Kantharaj is a hopeless guy. Please ignore him. He is barking at Ilayaraja - like the dog dies to the sun !!!!
@geetharaghavan1170
@geetharaghavan1170 9 ай бұрын
Idhuve oru tharudhalai
@aedaud3875
@aedaud3875 9 ай бұрын
காத்து காஜி
@pumu7752
@pumu7752 2 күн бұрын
Mr Diamond ladies matter rombo mosam
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 9 ай бұрын
ஒரு சந்தேகம் இளையராஜா திருவையாறில் பாடமுடியுமா? இவருக்கு MP பதவி இசையின் பொருட்டு கிடைத்ததா இல்லை ஜாதியை பொருத்து கிடைத்ததா?
@ashoksadagopan9105
@ashoksadagopan9105 9 ай бұрын
Parappaiyan nu sonna makkalai isai nyaninu sollavaitha singam da ilayaraja
@Mottathatha
@Mottathatha 9 ай бұрын
இந்த கிழவன் அண்ட புளுகன்
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 9 ай бұрын
Ilayarajaa iyer😅😅😅😅😅
@udeakumar8220
@udeakumar8220 9 ай бұрын
Very good sr good answer
@BBTamilCinema
@BBTamilCinema 9 ай бұрын
Please subscribe thanks
@SumathiArumugam-zl3qv
@SumathiArumugam-zl3qv 9 ай бұрын
Ivanukku yenna arugadha irukkunu ivana poyi kekkuraenga
@2502prem
@2502prem 8 ай бұрын
mam ur are all more 30 years so you are listening . now youngsters are not listening
@veroformcnc3339
@veroformcnc3339 9 ай бұрын
நி நல்லவனா கெட்டவனா ஒன்னுமே புரியல
@jrajju
@jrajju 9 ай бұрын
அங்க சென்னைல வெயில் அதிகமோ Dr
@senthilnathan2271
@senthilnathan2271 9 ай бұрын
தமிழ் பாடல்களின் இசையமைப்பாளராக தான் இந்த உலகத்தால் அறியப்பட்டவர். இசையை ரசிக்க வேண்டும் என்றால் மொழியால் அந்த பாடலைப் பாடும் போது தான் இசைக்குப் பெருமை. இளையராஜா வெறி இளையராஜா வின் இசைக்கு அடிமைங்கிறவன் எல்லாம் இளையராஜாவின் இசையை பாடுவதில்லை பாடலை தான் பாடுறாங்க. நல்ல இசையோடு நல்ல பாடல்வரிகளை கேட்பதில்தான் சுகம் அதிகம். தமிழ் வரிகளால் தமிழ் இசையால் தமிழ் மக்களால் கவரப்பட்டு பின்பு தான் மற்ற மாநிலங்களுக்கு இந்த உலகத்திற்கே அவர் தெரிய வந்தார். நல்ல பாடல் வரிகள் இல்லை என்றால் அந்த இசையை யாரும் கேட்பதில்லை. கங்கை அமரன் போன்ற பைத்தியங்களுக்கு நம்ம பதில் சொல்லத் தேவையே இல்லை. சின்மையி போற போக்குல அவர் மேல பழி போட்டுட்டு FIR ஆர் போட போறேன் Evidance கொடுப்பேன் சொன்ன அவர்கள் இதுவரைக்கும் evidance தரல. கேசும் போடல. கல்யாணத்துக்கு அழைப்பார்களாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்களாம் அவர் பாடலை இவர்கள் பாடுவார்களாம் அதுக்கு அப்புறம் இவர் பிடிக்கவில்லை என்று இவர் மேல் போய்க் கேஸ் போடுவார்களாம். இவளால நாட்டுக்கு ஏதாவது பயன் இருக்கா ? தமிழ் சொத்து வைரமுத்து இவரை நாம எல்லாம் கொண்டாடணும்.
@shanmugam3991
@shanmugam3991 9 ай бұрын
உங்களின் நிலைதான் என் நிலையும். உங்களின் கருத்து மிக மிகச்சரியானதே
@selvaarts2650
@selvaarts2650 9 ай бұрын
ஒரு பாடல் வரிகள் இசையால் வெளி உலகிற்கு தெரிகிறது இல்லை என்றால் அந்த பாடல் வரிகள் ஒரு ஏட்டில் அடங்கிவிடும் எல்லோராலும் பாடப் படாது வாசிக்க மட்டுமே பயன்படும், ஆனால் அந்த வரிகளுக்கு இசை அமைக்கப்பட்டால் உலகம் முழுவதும் ஒலிக்கும், புரியும்படி சொல்கிறேன் ஒரு பாடல் ஹிட் ஆகிவிட்டால் அந்த பாடலின் வரிகள் நினைவில் இல்லை என்றாலும் அந்த பாடலின் இசையை மட்டும் முனு முனுப்பார்கள் இதை அனைவரும் உணர வேண்டும்.
@suryajothika444
@suryajothika444 9 ай бұрын
10:44 Therriiii sir
@madanbalki6974
@madanbalki6974 9 ай бұрын
யோவ் இத்தன நாளா நீங்க இங்கே இருந்திங்கன்னே தெரியல ,ஒருத்தருக்கு வேணும்னா market இல்லன்னு சொல்லுங்க இந்த வயசுல யும் விடா முயற்சியுடன் இசை வேலையை அவர் பாதுட்டுதான் இருக்காரு உங்களை போல ஆட்களுக்கு market இல்லன்னு அடுத்தவங்கள குறை கூறுவது ஒரு பொழப்பா? கொஞ்சமாவது நியாயமா, ஞனமோ இருந்தா இப்படி பேசுவியா? உங்கள் ஒரு ஞயஸ்டன் என்று பேட்டி எடுகுறாங்க பாரு? உன்னை மாதிரி ஒருத்தர் போதும் . சின்மை வெவகாரம் அதுக்கு அளித்த பதில்லேயே தெரியுது இது ஒரு மானம் கேட்ட பதில்லின்னு வைரமுத்து விற்கு அண்ணெண்ணு thoooo 😮
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН