அரசாங்க அலுவலகத்தில் எல்லா மதத்து கடவுள்களின் புகைப்படங்களை வைக்கலாமா அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யலாமா அரசு ஊழியர்கள் சற்று விரிவாக்கம் பதில் சொல்லுங்கள் நன்றி
@kishorekrishg78372 жыл бұрын
வணக்கம் எனது தந்தை இறந்து விட்டார் 1998 அவரது வாரிசு சான்றிதழ் எனது அண்ணனிடம் இருக்கிறது அவர் அவர் தர மறுக்கிறார் மற்றும் நான் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு பதிவு அரையில் மனு அளித்தேன் இதன் வரை பலன் இல்லை இதை ஆர் டி ஐ மூலம் கேக்கலாமா sir அதன் மூலம்கிடைக்குமா