ஐயா 23/01/2024 அன்று மாண்பை பொருந்திய மாநில தகவல் ஆணையர் அவர்கள், ஒரு கல்லூரியின் பொது தகவல் அலுவலருக்கு பதிலாக ஆஜர் ஆக வந்த வழக்கறிஞர் இருவரையும் சராசரி மனிதரைவிட மிகவும் கோவலமாக விரட்டி அனுப்பி வைத்ததோடு இது கோர்ட் இல்லே? என்று கடுமையாக எச்சரித்தார்! வெளியே வந்த முட்டாள் வழகறிஞர் மனுதாரரை மிரட்டும் விதமாக நான் உச்ச நீதிமன்றம் வரை போவோம் என்றார்! மனுதாரர் இங்கே. உங்களாளே ஒற்றும் புடிடுங் முடியலே அங்கே போய் என்ன புடுங்குவிங்கன்னு! உச்சநீதி மற்ற நடைமுறை மற்றும் Advocate Code of Conduct பற்றி விளக்கி பெரிய சண்டை இருதரப்பிரையும் சமாதானம் செய்து அனுப்பினார்கள்! அங்கு விசாரணைக்கு வந்தவர்கள் வக்கீல்ன்னு இவ்வளவு கோவலமாக நடந்து சொள்கிறார்கள் என்று பேசிய போது அந்த அலுவலக ஊழியர்கள் மனுதாரர் அரசு அதிகாரிய இருந்து ஓய்வு பெற்றவர் அவரும் சட்டம் படித்தவர் என்றார்கள்!விசாரணைக்கு வந்த அரசு அதிகரிகள்தகவல் ஆணையத்தின் மனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் என்ன சம்பந்தம் கோமாளி தனமாக வக்கில் பேசுகிறார், மனுதாரர் பக்கம் நியம் உள்ளது என்றார்கள்!😭😭😭😭☹☹☹☹☹😭😭😭😭😭
@dineshdineshui68435 күн бұрын
Nanka rendu perum, BC but enka vetla pesa mattanka 13 year's akuthu thaniya than irukkom kid's gril Boy irukkanka
@முருகன்டிரைவர்நீதித்துறை7 күн бұрын
நன்றி ஐயா
@vanithavanitha864410 күн бұрын
சார் இது சட்டம் எங்களுக்கு உதவனும் அடிக்குறங்கா
@megaanbu264312 күн бұрын
கோர்ட் பீஸ் கட்ட 300 ஏக்கர் நிலப்பரப்பில் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்னால் 300 கோடி என்றால் 3% கோர்ட் பீஸ் கட்ட முடியவில்லை சார் எனக்கு எங்கள் நிலத்தை மீட்க வழி சொல்லுங்கள் ஐயா
@mukunthannarayanasamy477312 күн бұрын
தமிழ் நாட்டில் பிற மொழி யாளர் கள் என்ன செய்வது??
@Jjjj-n6c13 күн бұрын
Poliyana pcr case than athigam. Inge
@prabakaranveerappan792513 күн бұрын
சார் எனது தந்தை 1977ல் இறந்துவிட்டார் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்கவில்லை என் அண்ணன் பெயர்மட்டும் பட்டாவில் உள்ளது எனது பெயர் விடுபட்டுள்ளது இதற்கு என்ன தீர்வு ஐயா
@VellanaiPandi14 күн бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@jeevajivineshjeevajivinesh195917 күн бұрын
தங்களுடைய பணி சிறக்கட்டும்
@ChandranCottonSarees19 күн бұрын
வணக்கத்துடன் A.சந்திரன்
@VenkateshVenkatesh-xq1yw20 күн бұрын
Very. Good
@manikandanmani182222 күн бұрын
சார் vao ஒருத்தர் வருமானதுக்கு அதிகமா சொத்து சேர்த்து vachu இருகாங்க அவங்க சொத்து பற்றி எப்படி RTI la விளக்கம் கேட்பது
அரசாணை 540ன்படி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே அரசாணை 540ன்படி அளித்த மனுவின் மீது அனைத்து அதிகாரிகளுக்கும் மேல்முறையீடு செய்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அரசாணை 540ன்படி நான் அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று நான் ஒரு மாதத்திற்கு முன்பு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு செய்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை வழங்கவும்
@medonaa-o5hАй бұрын
மனித உரிமை ஆணையம் வேஸ்ட்
@valarmathisrini6914Ай бұрын
Sir வணக்கம். என் கணவர் இறந்து விட்டார். அவருடைய வாரிசுகள்: மனைவியாகிய நான், என் மகள், என் கணவரின் அம்மா. என் கணவர் அவருடைய LIC Policyகளில் வாரிசுதாரராக அவருடைய அம்மாவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். Insurance தொகை முழுவதும் அவருடைய அம்மா வாங்கிவிட்டார். எனக்கும் என் மகளுக்கும் எதுவும் தரவில்லை. கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். RTIல் அவருடைய அம்மா வாங்கிய தொகையைக் கேட்டால் மூன்றாம் நபர் தாக்கல் எனக்கூறி தகவல் தர மறுக்கிறார்கள் . அடுத்து என்ன செய்வது என தயவு செய்து கூறவும் ஐயா.
@sattamkarpom1Ай бұрын
மேல் முறையீட்டு மனு அளியுங்கள்
@valarmathisrini691429 күн бұрын
என் கணவரின் LIC தொகை பற்றிய தகவலை மனைவியாகிய நான் கேட்பது மூன்றாம் நபர் தகவலா என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.
@kpmdhanesh9594Ай бұрын
வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் பணியில் உள்ள VAO,RI, SURVEYOR மூவரின் பெயர், மற்றும் முகவரி, ஆதார் எண் RTI இல் பெற முடியுமா.....
மனித உரிமை என்பது என்ன தெளிவாக விளக்க வேண்டும் . மனு எப்படி இருக்கவேண்டும் சட்டத்தில் இதெல்லாம் சொல்லப் பட்டு இருக்கிறதா
@SenthilV-re8xeАй бұрын
தவறு நடந்திருக்கிறது ஆதாரமும் இருக்கிறது அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் ஆதாரத்தோடு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் 2 Fகீழ் வராது என்று பதில் அளித்து இருக்கிறார்கள் இதற்கு என்ன செய்யலாம்? மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனம்
@MuruGesan-j6oАй бұрын
Hi Murugesan.k
@ChitramurugesMurugesansaranАй бұрын
சார் எங்க அப்பா இரண்டு தாரம் கல்யாணம் பண்ணி எங்களை பார்க்க வில்லை நாங்க எப்படி சொத்து வாங்க வேண்டுமா
@SenthilKumar-vy7mcАй бұрын
ஐயா வணக்கம் டங்ஸ்டன் உற்பத்தி சுரங்கம் என்று சொல்கிறார்கள் நீங்களே தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று சொன்னீர்கள் அதை பயன்படுத்தி எங்களைப் போன்ற பாமர மக்களுக்கு தகவல் சொன்னால் நன்றாக இருக்கும் விரைவில் உங்கள் தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
@Babu-y6t9rАй бұрын
God bless you.
@sattamkarpom1Ай бұрын
Thank you
@padmanabhanksАй бұрын
Sir,Thank you very much.(Every one created by God, each one purpose)
@sattamkarpom1Ай бұрын
Thank you sir
@glatha1158Ай бұрын
கணவன் குழந்தை பிறந்தது மூன்று மாதத்தில் இரவில் மனைவியை வாயில் துணி வைத்து அடித்தல் போன்பிடுங்குதல் உறவு காரங்கள் தகவல் தெரியாமல் இருக்க. உணவு தராமல் இருப்பது அடி உதை இவற்றுக்காக நாடலாமா
@SalammalSalammal-u8pАй бұрын
Boy (vanniyar) girls (kongu vellalar) its intercaste marriage
@desapriya1577Ай бұрын
No
@LovableCreatz26 күн бұрын
Both BC, it's not intercaste marriage, it's normal marriage
Sir en mamanr. Udaiya appa sothu 2magankaluku pirichi uiyal eluthitar aana keraiyam pannala epo vanthu avangalutaiya akka sothula panku kekranga aana avangaluku avanga appa sothula panku edhum kudukala 2magankalu madum pirichitar avangalu sothil panku kudukanuma please sir sollunga please please unga number thanga sir please
@SureshKumar-gs8vjАй бұрын
Sir unga phone number kunga sir na unka kita peshnum
@saravanansaravanan-nq3pxАй бұрын
ஐயா உங்க போன் நெம்பர் குடுங்க எங்க கேஸ் இப்ப நிலுவையில் உள்ளது
@DivyaKarthi-ux3pfАй бұрын
Sir nan MBC en husband SC engaluku marriage agi 6 years aguthu ipo apply pana kedaikuma sir
@m.sundararajsundarapandi2067Ай бұрын
EPF pension விசயமா மத்திய அமைசகம் எப்படி விலாசம் அனுப்ப
@VibrateUp2 ай бұрын
ஒருவர் க்கு 10-15 பொண்டாட்டி இருந்து, அவங்களுக்கும் குழந்தை இருந்தா. அவங்களுக்கும் சொத்து கொடுக்க வேண்டுமா.... என்ன ஒரு நியாயம் இது.... முதல் மனைவி குழந்தை நிலமை????
@babytalks2 ай бұрын
Sir, can we get the fixed deposit and bank balance of the husband.please reply sir.
@gowthamsai6042 ай бұрын
தாராபுரத்தில் இருந்து தற்போது ஆள் தலைமறைவாக உள்ளார்
@gowthamsai6042 ай бұрын
நானும் ரேசன் வேலை வாங்கி தருவதாக கூறினார் 250000 கொடுத்தேன் அக்கௌன்ட் ல ஏமாற்றி விட்டார்
@mosesmoses24002 ай бұрын
ஐயா ஒன்பது வருடம் ஒறு வழக்கறிஞர் கேஸ் நடத்துகிறேன் என்று பணத்தையும் வங்கிக்கொண்டு தழ்ழுபடி பண்ணிவிட்டார்கள் என்று ஏமாற்றிவிட்டார்
@lakshmipathyravi41942 ай бұрын
அய்யா வணக்கம். வடபுரம் 5வீடு, தென்புறம் 5வீடு இந்த வீடுகளுக்கு நடுவில் கிழக்கு மேற்காக 10அடியில் போகவர fmb யில் பாதை காட்டப்பட்டுள்ளது. கிழக்கு பக்கம் உள்ள கடைசி வீட்டுக்காரர் பாதையைஅடைத்துவிட்டார். அதற்கு கிழக்கு பக்கம் இவரது இடமோ வேறு நபரின் இடமோ இல்லை. மாநகராட்சியால் போடப்பட்ட ரோடு. தடுக்கப்பட்ட சுவர் பற்றி மாநகராட்சியில் புகார் தந்தால் 10அடி பொதுப்பதையில் உள்ள பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு தரமாட்டோம் என்று சொல்கிறார்கள்.10அடி பாதையில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி மட்டும் வசூல் செய்யலாமா? பொது பாதை பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம்?
@gokulraj80882 ай бұрын
Konjam puriura mari slungaa sir..!!
@lakshmipathyravi41942 ай бұрын
வணக்கம். அதாவது கிழக்கும் மேற்கும் உள்ள பொது பாதையை ஒரு மனைத்தாரர் மட்டும் பாதையை சுவர் எழுப்பி அடைத்து விட்டார். மாநகராட்சி நடவடிக்கை எடுக்கமுடியுமா
@hussainbasha73652 ай бұрын
வருவாய் துறை பட்டா படிவம் 10 (1) ல் உரிமையாளர் பெயர் தவறு,தவறாக எழுதியுள்ளனர் இதை சரிசெய்து எழுதி தர VAO லஞ்சம் கேட்டார் உரிமையாளரால் லஞ்சம் தர இயலவில்லை இதனால். VAO வட்டாட்சியர் வரை பொய் வாக்குமூலம் லெட்டர் எழுதி மனுதாரர் மனு நிராகரித்தார் இதனை மேல் முறையீடு செய்ததில் ZONAL DT ஒப்புக்கொன்டு மனு LOGING செய்ய VAO வை அறிவுறுத்தியும் மறுத்து எதிரனி ஆவனம் இல்லா நபர் மூலமாக உருவாக்கி உள்நோக்கம் செய்து O.S Number பெற்று இதன் மூலமாக மனு நிராகரிகிக செய்துள்ளார் இந்த O.S மனுவுக்கு முன்பாகவே 4 வருட மனுவுக்கும் RTI க்கும் பதில் இல்லை 2021 முதல் பட்டா நிலம் மீது வரி வசூல் பெற மறுப்பு மேல் அதிகாரியிடம் புகாரிட்டும் கன்டு காணா நிலை வன்முறை தூன்டல் VAO ஆல் இதை மணித உரிமை ஆனை யத்தில் புகாரிடலாமா
@balamahabalamaha60422 ай бұрын
En ammavuku 88 age. En annanum avan manaiviyum en ammavai adithum pattini pottum kodumai paduthukirargal. En annan matham 20 laksham sambathikiran 2kodiku sotthu irukirathu. Vendum endre kodumai patuthukirarkal. Naan magal puhar alikalama
@sattamkarpom12 ай бұрын
காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்
@balamahabalamaha60422 ай бұрын
@@sattamkarpom1 mikka nandri
@mahesmahes-t6i2 ай бұрын
நானும் எங்கள் ஊரில் இப்படி தான் பணத்தை கொடுத்து ஏமாந்தவல்
@BTSarmygirlBLfan2 ай бұрын
ஐயா நான் இரண்டாவது மனைவி என் கணவர் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் இருவரும் சேர்ந்து என்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இப்பே எனக்கு ஓரு பெண் குழந்தை இருக்கு அதுக்கு அப்புறம் என் கணவர் முதல் மனைவி ஊசி முலாம்மாக குழந்தை பெற்றார் என் கணவர் முதல் மனைவிக்கு செட்டில்மென்ட் பன்னிட்டு எனக்கும் என் குழந்தைக்கும் ஏதும் குடுக்க வில்லை அவர் இறந்து விட்டார் இப்ப என்ன பன்றது என்னக்கு கொஞ்சம் சொல்லுங்க
@subramanian54422 ай бұрын
நன்றி அய்யா.
@SarumathiStalin2 ай бұрын
ஐயா நாங்கள் வசிக்கும் பகுதியில் தனிநபர் ஒருவர் கெமிக்கல் கோணிகளை வீட்டின் அருகாமையில் கொட்டி சாலையிலே ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார் இதிலிருந்து பறந்து வரும் தூசிகள் துகள்கள் மற்றும் மாவுகள் மக்களின் கண்களில் எரிச்சலும் உடலில் அரிப்பும் சுவாச பிரச்சனை உண்டாகிறது என்று நகராட்சி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி எம் (CM) தனி பிரிவிலும் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிலும் புகார் அளித்துள்ளோம். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நாங்கள் சி எம் செல்லுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நகராட்சி ஆணையர் விசாரித்ததில் கெமிக்கல் கோணிவியபாரம் செய்யவில்லை என்றும் பழையதுணி வியாபாரம் செய்வதாக தனிநபருக்கு சாதகமாக பதில் தந்துள்ளார் .இப்போது நாங்கள் யாருக்கு RTI மனு போடுவது தயவுசெய்து பதில் தாருங்கள் ஜயா.