மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி ?/ How to file a complaint in human rights commission?

  Рет қаралды 41,690

sattam karpom

sattam karpom

Күн бұрын

Пікірлер: 108
@PaneerS-j4r
@PaneerS-j4r 13 күн бұрын
Good news sir
@rdkba351
@rdkba351 Жыл бұрын
நல்ல தகவல் சாா்! எனக்கு டைரி நம்பா் வந்தது ஆனால் அதை எப்டி டிராக் பன்றதுனு தெரியல சாா்!!
@AllinOne-pl7vy
@AllinOne-pl7vy Жыл бұрын
நன்றி அண்ணா 🙏🏻
@hussainbasha7365
@hussainbasha7365 Жыл бұрын
வருவாய் துறையில் VAO/ நில அளவையர்~~~ தாசில்தார். என குறிப்பிட்டு கோறும் மனுக்களை நிராகரிப்பு செய்தால் மற்றும் துறை -மேல் முறையீட்டுக்கும் பதில் இல்லை என்கிற நிலையில்Human Rights லவ் புகார் அளிக்கலாமா
@anantharaj4338
@anantharaj4338 11 ай бұрын
Enakkum ethe prachanai, pathil kuravum
@pandiyanpandiyan3452
@pandiyanpandiyan3452 6 ай бұрын
Enaku etha problem eruku sir
@RayonMask-b5j
@RayonMask-b5j 4 ай бұрын
​@@anantharaj4338rti podunga
@RayonMask-b5j
@RayonMask-b5j 4 ай бұрын
​@@pandiyanpandiyan3452rti podunga
@_Rainking_
@_Rainking_ 23 күн бұрын
Same problem solution please
@RayonMask-b5j
@RayonMask-b5j 4 ай бұрын
Good msg🎉🎉
@marantamil3819
@marantamil3819 Жыл бұрын
very useful video sir Tq
@palanisamykesavalunaidu8273
@palanisamykesavalunaidu8273 Жыл бұрын
ஐயா வணக்கம் போலியான சிட்டாவை கணிணி மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்து அதன் அடிப்படையில் பத்திரம் தாக்கல் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் முறையாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது அதன் படி எங்களுக்கு சொந்தமான சொத்து அபகரிக்கப்பட்டுள்ளது இதை புகார் செய்தால் மனித உரிமை ஆணையம் ஏற்க்குமா?
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum Жыл бұрын
Valga valamudan
@AllSingerAdhie
@AllSingerAdhie 7 ай бұрын
Sir family vanmurai ku Nan paysr Polamalu pukaar podalamma sir
@pandiyanpandiyan3452
@pandiyanpandiyan3452 6 ай бұрын
Vao posting ah eruka kudathu sir evanuga panar attagalam thaga mudyaila sir
@new_politics_2024
@new_politics_2024 Жыл бұрын
நான் வடுதியில் சமையலராக பணி புரிகிறேன். எனக்கு 7.8.2023 ல் பணிமாறுதல் வழங்கினார்கள் என்னுடைய இடத்திற்தன இடத்திற்கு வரும் நபரை 11.8.2023 ல் விடுதியில் இருந்து விடுவிப்பு செய்தார்கள் ஆனால் அவர் ஒரு மாதம் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்தார் பின்பு 8.9.2023 ல் அவரை அதே பழைய பணியிடத்தில் பணிபுரிய உத்தரவு வாங்கினார்கள் இதனால் என்னுடைய பணி மாறுதல் ஆணையும் இரத்தாகுமா??
@Sciencenow23
@Sciencenow23 Жыл бұрын
Kandthu vatti pirachanaiyai muthanmaiyaka kondu pukar alikkalama?
@reenam5736
@reenam5736 Жыл бұрын
வணக்கம் ஐயா எங்க வீட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்து விட்டார்கள் அதன் இடத்தின் மீது‌ நான் வழக்கு போட்டுள்ளேன் ஆனால் தற்போது எதிர்த்தரப்புதார்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தற்பொழுது விற்பனை செய்து உள்ளார்கள் நான் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாமா
@adalinreginabai8404
@adalinreginabai8404 8 ай бұрын
வணக்கம் நான் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளேன் நம்பர் வந்து விட்டது ஆனால் இதுவரை எந்த விசாரணை யும் நடத்தப்படவில்லை ஏன்❓
@reevasrithi1420
@reevasrithi1420 Жыл бұрын
Yethanai pages varai anuppalam sir
@vijidurga7628
@vijidurga7628 9 ай бұрын
Accident complaint eduthu peengala sir?
@Parvathy6483
@Parvathy6483 6 ай бұрын
3 year aguthu sir ippa enna sur pandrathu fir irukku
@kokilavani6418
@kokilavani6418 10 ай бұрын
Enkikayanprachanikuarumudivukatala
@sahayaraj9558
@sahayaraj9558 8 ай бұрын
மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலேயே உண்மைக்கு புறம்பாக மனித உரிமை மீறல்கள் நடந்தால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாமா சார்?
@saravanansaravanan-nq3px
@saravanansaravanan-nq3px Ай бұрын
ஐயா உங்க போன் நெம்பர் குடுங்க எங்க கேஸ் இப்ப நிலுவையில் உள்ளது
@AmuthaVeni-b6b
@AmuthaVeni-b6b Жыл бұрын
Govt conducter ennaiya bus thittitaru. Na complaint pannalama sir. CM cell complaint pannunen ana action edukkala.
@funtube-i5b
@funtube-i5b Жыл бұрын
pmay enakku kodutha work order peril naan pathi veedu kattivitten. athikarigal thavarana thagaval pathivu seithu naan erkanave veedu kattiyullathaga koorugirakal . sir ennoda sontha idathila en peyarle ulla pmay vetta katta mudiyala ennoda urimai parikkapptturukirathu naan enna seya vendum sir
@StalinGC
@StalinGC 7 ай бұрын
En sothhai ennoruvar register seithu vittaar naan enna seivathu yaaridam puhaar kodupathu help sir
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmipathyravi4194
@lakshmipathyravi4194 Ай бұрын
அய்யா வணக்கம். வடபுரம் 5வீடு, தென்புறம் 5வீடு இந்த வீடுகளுக்கு நடுவில் கிழக்கு மேற்காக 10அடியில் போகவர fmb யில் பாதை காட்டப்பட்டுள்ளது. கிழக்கு பக்கம் உள்ள கடைசி வீட்டுக்காரர் பாதையைஅடைத்துவிட்டார். அதற்கு கிழக்கு பக்கம் இவரது இடமோ வேறு நபரின் இடமோ இல்லை. மாநகராட்சியால் போடப்பட்ட ரோடு. தடுக்கப்பட்ட சுவர் பற்றி மாநகராட்சியில் புகார் தந்தால் 10அடி பொதுப்பதையில் உள்ள பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு தரமாட்டோம் என்று சொல்கிறார்கள்.10அடி பாதையில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி மட்டும் வசூல் செய்யலாமா? பொது பாதை பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம்?
@gokulraj8088
@gokulraj8088 Ай бұрын
Konjam puriura mari slungaa sir..!!
@lakshmipathyravi4194
@lakshmipathyravi4194 Ай бұрын
வணக்கம். அதாவது கிழக்கும் மேற்கும் உள்ள பொது பாதையை ஒரு மனைத்தாரர் மட்டும் பாதையை சுவர் எழுப்பி அடைத்து விட்டார். மாநகராட்சி நடவடிக்கை எடுக்கமுடியுமா
@Swathi09-b7s
@Swathi09-b7s Жыл бұрын
Sir pls all palam பனம்பழம் இருந்தால் சிர் சரிபண்ணிவிடுவார்களா
@balamahabalamaha6042
@balamahabalamaha6042 Ай бұрын
En ammavuku 88 age. En annanum avan manaiviyum en ammavai adithum pattini pottum kodumai paduthukirargal. En annan matham 20 laksham sambathikiran 2kodiku sotthu irukirathu. Vendum endre kodumai patuthukirarkal. Naan magal puhar alikalama
@sattamkarpom1
@sattamkarpom1 Ай бұрын
காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்
@balamahabalamaha6042
@balamahabalamaha6042 Ай бұрын
@@sattamkarpom1 mikka nandri
@vasanthivasanthi5681
@vasanthivasanthi5681 Жыл бұрын
Online complaint epdi pannalam nu oru video podunga sir
@ChandranCottonSarees
@ChandranCottonSarees 6 күн бұрын
வணக்கத்துடன் A.சந்திரன்
@thirumaltvmalai7653
@thirumaltvmalai7653 Жыл бұрын
நான் மனித உரிமைகள் ஆணையத்தில் நவம்பர் மாதம் மனு அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
ஆணையத்திற்கு நேரில் சென்று விசாரியுங்கள்
@thirumaltvmalai7653
@thirumaltvmalai7653 Жыл бұрын
@@sattamkarpom1 நன்றி
@divyas9628
@divyas9628 Жыл бұрын
Sir..மனித உரிமைகள் ஆணையம் க்கு புகார் செய்து ஒரு குறும் செய்தி பெறப்பட்டது ur complaint has been diarised by nu oru no pottu MSG vanthu....aprum enna Panna sir....athukaprum entha detail m teriyala
@anandakannan4040
@anandakannan4040 11 ай бұрын
உங்களை மனிதனாகவே மதிக்கக்கவில்லையோ,என்னவோ!!!
@manoharan.a7272
@manoharan.a7272 4 ай бұрын
ஐயா நான் மின்சார வாரியத்தில் வேலை செய்கிறேன் எனக்கு அதிகாரிகளின் தவறுகளால் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை நான் மனித உரிமை ஆணையத்தில் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்
@vijaynaga1201
@vijaynaga1201 11 ай бұрын
Sir. Address
@PUDHUVAI53
@PUDHUVAI53 7 ай бұрын
Which are considered as H R violations?
@sattamkarpom1
@sattamkarpom1 7 ай бұрын
விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்
@LGendral5.0
@LGendral5.0 3 ай бұрын
ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம் வெல்டராக படித்து வந்தேன். நான் படித்து முடித்து வந்த வருடம் 2019 அப்போது முதல் இப்போது வரை எனக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி மட்டும் வழங்கவில்லை கேட்பதற்கு இன்னும் வரவில்லை வரவில்லை என்று கூறுகிறார்கள் தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி என்னிடம் கொடுப்பதற்கு ஏமாற்றுகிறார்கள் வரவில்லை வரவில்லை என்று இதற்கு நான் மனித உரிமை ஆணையத்தில் மனு அலிக்கலாமா?
@sattamkarpom1
@sattamkarpom1 3 ай бұрын
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு செய்யுங்கள் நிச்சயம் உங்கள் பிரச்னை தீரும்.
@SakthiVel-rm7hg
@SakthiVel-rm7hg 11 ай бұрын
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மனித உரிமை மீறலில் புகார் அழிக்கலாம
@saravanansaravanan-nq3px
@saravanansaravanan-nq3px Ай бұрын
இது மாதிரிதான் சார் எங்களுக்கு நடக்குது
@learningsinger4462
@learningsinger4462 Жыл бұрын
மனித உரிமை மீறல் என்பது என்ன என்று சொல்லுங்க ஐயா
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 Жыл бұрын
Sir. I get in complained no. From tamilnadu human rights Commission. Before tree months, upto date not reaction. So what I do
@athiseshan8756
@athiseshan8756 9 ай бұрын
ஐயா நான் மளிகை கடை நடத்தி வருகின்றேன் மூளை அறுவை சிகிச்சை செய்திருப்பதன் காரணத்தினால் என்னால் வெளியே வேறு வேலைக்கு செல்ல இயலவில்லை எனது பக்கத்து வீட்டார் முன் விரதம் காரணமாக என் கடையில் அருகில் வந்து சிறுநீர் கழித்து வருகின்றார்கள் இதன் துர்நாற்றத்தினால் எனது தலைவலி மிகவும் அதிகரித்து வருகின்றது.மனித உரிமை ஆணையத்தின் முறையிடலாமா பலமுறை கூறியும் அவர்கள் எங்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றார்கள் தற்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றோம்.. அவர்கள் எங்களை அடிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றார்கள் ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் இதற்கான தீர்வாக நன்றி ஐயா
@medonaa-o5h
@medonaa-o5h 20 күн бұрын
மனித உரிமை ஆணையம் வேஸ்ட்
@MadhanKumar-de6ri
@MadhanKumar-de6ri 8 ай бұрын
Job cheating case file pannalama
@sattamkarpom1
@sattamkarpom1 8 ай бұрын
File pannalam
@selladurai9688
@selladurai9688 3 ай бұрын
சார் வணக்கம் நாங்கள் கோவில் பூஜை செய்யும் பூசாரிகள் வேறவருடைய பூஜை முறையை நாங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்று எங்கள் ஊரில் கட்டாயப்படுத்துகிறார்கள் இது மனித உரிமை மீறல்களில் வருமா. கோவில் பூஜை செய்வதற்கென்று எந்த விதமான சம்பளமும் எங்களுக்கு கொடுப்பதில்லை
@thirumaltvmalai7653
@thirumaltvmalai7653 Жыл бұрын
Case no vandhudichi sir
@ramachandranchandran71
@ramachandranchandran71 8 ай бұрын
தமிழ்நாடு பேலிஸ்சாரால் தடிஅடி நடத்தப்பட்டு பெதுமக்களாக பதிக்கபட்டு இருந்தால் என்ன செய்வது
@مباركعلي-ن7ه
@مباركعلي-ن7ه Жыл бұрын
ஐயா வணக்கம்🙏 மனித உரிமை ஆணையத்தின் புகார் எப்படி கொடுப்பது
@arikarthi5926
@arikarthi5926 10 ай бұрын
kandhuvatti pukar ethil eduparcala sri
@mu.ganesan6305
@mu.ganesan6305 4 ай бұрын
RTI மேல் முறையீடு செய்தும் தகவல கேட்டு கொடுக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லலாமா ?
@sattamkarpom1
@sattamkarpom1 4 ай бұрын
சட்டத்தில் இடமில்லை
@guitartv1369
@guitartv1369 Жыл бұрын
குற்றம் செய்யாத அரசு ஊழியர் மீது ,ஒழுங்கு நடவடிக்கை(17(A),17(B)) வேண்டுமென்றே பழிவாங்கும் எண்ணத்துடன் மேற்கொள்ளும் அரசு அதிகாரி மீது ஆணையத்தில் புகார் கொடுத்தால் விசாரிப்பார்களா?
@randyraj3644
@randyraj3644 Жыл бұрын
Same problem complaint pannalama?
@glatha1158
@glatha1158 Ай бұрын
கணவன் குழந்தை பிறந்தது மூன்று மாதத்தில் இரவில் மனைவியை வாயில் துணி வைத்து அடித்தல் போன்பிடுங்குதல் உறவு காரங்கள் தகவல் தெரியாமல் இருக்க. உணவு தராமல் இருப்பது அடி உதை இவற்றுக்காக நாடலாமா
@sridharsrinivasan670
@sridharsrinivasan670 3 ай бұрын
நிகழ்வு நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் முன்பே புகார் கொடுக்க முடியுமா?
@sattamkarpom1
@sattamkarpom1 3 ай бұрын
காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum Жыл бұрын
சார் வணக்கம், நான் பட்டா வேண்டி பல முறை விண்ணப்பித்தேன். Online and offline இரண்டிலும் விண்ணப்பித்தேன். தாசில்தார் பட்டா வழங்கி delete செய்து விட்டார். காரணம் கேட்டால் நான் ஆஜர் பட்டாதாரர் இடம் இருந்து கிரையம் செய்யவில்லையாம். ஆனால் எனது பக்கத்து வீட்டுக்காரர்க்கு பட்டா வழங்கியுள்ளார்கள், அவரும் முறையான ஆஜர் பட்டாதாரர் இடம் இருந்து கிரையம் செய்யவில்லை. எனக்கு தாரததக்கு காரணம் நான் லஞ்சம் தரவில்லை மற்றும் RTI பயன்படுத்துகிறேன். ஆதலால் தான் நினைக்கிறேன். சார் நான் மனித உரிமை ஆணையம் அனுகட்டுமா. (RDO, DRo JMB பட்டா தொடர்பாக பல முறை அனுகினேன் என்பதனை இங்கு நினைவு கூறுகிறேன்.
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
உங்கள் பக்கம் நியாயமும் ஆதாரங்களும் இருந்தால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள் வெற்றி நிச்சியம்
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
Rti பயன்படுத்தி லஞ்சம் தராததால் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் எனக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாசில்தார் பட்டா வழங்கவில்லை நீங்கள் எந்த ஊரு
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum Жыл бұрын
@@sattamkarpom1 thank you very much sir
@Laatoo12915
@Laatoo12915 Жыл бұрын
Anna family problems enakku marriage aki 13 years asu அவருக்கும் எனக்கும் ஓத்து போகல einkalukku 3 baby's irukkainga ipo enna home vito valiya poka soli kotoma patothunainga na poka mattan solitan ana ipo police station la poi complete pannitaru home vido valiya poka soli complete pannitainga police station ni home vido poka soli solurainga na pasaingala kudito einka porathunu thariyala anna 😭😭😭😭 enakku suport kku yarum illa anna 😭 enna pannanum thariyala anna romba mind டார்ச்சர் panrainga அண்ணா 😭😭😭😭 என்ன பண்ணலாம் soluinga அண்ணா pls 😭😭😭
@Happyhappy-sf8ec
@Happyhappy-sf8ec 7 ай бұрын
Government shelter irukku ma
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
ஏதாவது ஆதாரம் கேட்பங்களா
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
ஒரு வழக்கிற்கு சாட்சியும், ஆதாரமும் மிக முக்கியமானது
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
@@sattamkarpom1 நன்றி
@kalamanie58
@kalamanie58 Жыл бұрын
வணக்கம்சார்அரசுஅதிகாரிசாட்சிகளைவிசாரிக்காமல்அவதூறுவழக்குபதிவுசெய்துபத்துவருடமாகமனுகொடுத்துபோராடியும்எனக்குபாதகமாகவந்ததால்சென்னைஅப்பில்ஐந்நூறுஎன்றுடிஸ்மிஸ்ஆகிஇரன்டுவருடம்ஆகுதுமீன்டும்இதுசம்பந்தமாகயின்னொருவழக்குபதியப்பட்டதுமுடிந்தவழக்கில்சாட்சியைவிசாரித்தால்தான்உன்மைதெரியும்இதற்குஎன்னசெய்வதுசார்மனிதயுரிமைஆனையத்தில்புகார்கொடுக்கலாமாஇல்லைநுகர்வோர்நீதிமன்றத்தில்வழக்குபதிவுசெய்யலாமாசார்ப்ளீஸ்ரிப்ளைசார்காவல்துறையினரால்குற்றவாளியாகநிற்கிறேன்
@SurenChandran-dt6uz
@SurenChandran-dt6uz Жыл бұрын
தமிழ் மொழியில் ஆங்கில மீரல் எங்கே புகார் கொடுப்பது.
@rajinir8098
@rajinir8098 Жыл бұрын
வணக்கம் ஐயா நான் மனு செய்துருந்தேன் எனுக்கு ரிட்டன் என் நெம்பருக்கு மெஸ்ஜேஜி வந்தது 11697 /cr /2023என் மனு ஏற்று கொள்ளப்பட்டதா ஜயா
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரிப்பதே சிறந்தது
@DeviRavi143
@DeviRavi143 3 ай бұрын
O.
@sarathifreefireplayer7706
@sarathifreefireplayer7706 Жыл бұрын
வணக்கம் ஐயா மாநில மனித உரிமை ஆணையத்தில் கொடுக்கும் புகார்கள் ஏற்புடையதல்ல என்று கூறி மனு தள்ளுபடி செய்தால் நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது
@MR.leo59
@MR.leo59 Жыл бұрын
Bro plz sent your number
@AC-ok8mn
@AC-ok8mn Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி எல்லாம் சரியா அனுப்பிச்ச எந்த ரெஸ்பான்ஸ் இல்லை
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரியுங்கள்
@marisamymariyan6491
@marisamymariyan6491 Жыл бұрын
வணக்கம் ஐயா அரசு ஊழியர்கள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்க முடியுமா மாடல் மனுவுடன் ஒரு வீடியோ பதிவிடவும் நன்றி
@sattamkarpom1
@sattamkarpom1 Жыл бұрын
இதற்கான வீடியோ நமது சேனலில் முன்பே பதிவிடப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்
@AnthonyAnthony-bn1jp
@AnthonyAnthony-bn1jp 10 ай бұрын
M.ganesan
@AnthonyAnthony-bn1jp
@AnthonyAnthony-bn1jp 10 ай бұрын
M thoothukudi
@jacobselwyn2554
@jacobselwyn2554 3 ай бұрын
Idellam 90kku munnaladan
@sanmugabarani9442
@sanmugabarani9442 9 ай бұрын
Waste maa police station to court langam vanguranga
@friendpatriot1554
@friendpatriot1554 24 күн бұрын
மனித உ‌ரிமை என்பது என்ன தெளிவாக விளக்க வேண்டும் . மனு எப்படி இருக்கவேண்டும் சட்டத்தில் இதெல்லாம் சொல்லப் பட்டு இருக்கிறதா
@JayaveeranGovindaraj
@JayaveeranGovindaraj 9 ай бұрын
InReveue,dept,without,sign(mottai,petition)how,eligible,tembraury,suspention,realised Eventhou,2013,22,4,13,hon,IAS,officer,assured,pattukkottai,RDO,pA,tmty,manikkavalli,advicedmy,RETD,by,Thiru,P.A.Pasckar,IAS,but,never,response,pkt,RDO,head,clerk,byRdo,God,murugeson.howitis,solved.now,pillaipputhyam,stopped,from,Jan,2024uptodate.not,effected,Chennai,Agri,production,commissanar,order,due,to,reason,of,parli,Election.byretd,vao,still11,years,above.kindly,concidar,linging,officers.thanks,for,all.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН