தூங்கும் புலியை பறைகொண்டெழுப்பினோம். தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்புவோம்... தீங்குருபகைவரை இவனின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல் கொண்டு தாக்குவோம்.. பண்டைப் பெரும்புகழ் உடையோமா இல்லையா.. பாருக்கு வீரத்தைச் சொன்னமா இல்லையா.. என்திசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா... 😢 எங்களுக்கு இங்குற்ற நரிகளால் தொல்லையா😢😢😢😢
@தமிழ்பார்வை-ல9ர18 күн бұрын
தமிழ் தேசியம் ஆதரவு பெருகுகிறது.
@Finacial_Freedom18 күн бұрын
Oombuthu
@ragaganeshu309318 күн бұрын
ஊம்பிட்டு போ ......@@Finacial_Freedom
@Saravanaaravinth18 күн бұрын
கொல்டி @@Finacial_Freedom
@tamilantamil167817 күн бұрын
💕💕💕🐅🐅🐅 NTK SEEMAN ANNA TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@Saravanaaravinth17 күн бұрын
@@tamilantamil1678 தமிழன் விழித்து விட்டான்.
@rbabu413218 күн бұрын
இந்த பேட்டி எடுத்ததற்க்கு மிக்க நன்றி, பெரும் புரிதல் ஏற்பட்டுள்ளது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@rajavarman94718 күн бұрын
நல்ல ஒரு உரையாடல்! மகிழன் மற்றும் வருண் இருவரிடமும் இருந்து👏👍 மகிழன் சொன்ன அந்த அயர்லாந்து ஆங்கிலைய குடியேற்றம் பற்றிய ஏடுத்துக்காட்டு மிக அருமை👏 அது தான் தமிழ்நாட்டில் சுமார் 500-600 ஆண்டுகளாக மெதுவாக நடந்நு கொண்டு இருக்கிறது💯
எவனும் வரலாம் வாழலாம்...ஆணால் நாங்கள் தான் எங்கள் நாட்டை ஆழ வேண்டும் என்பது எங்கள் இனத்தின் இறையான்மை....
@vellapandian906518 күн бұрын
மக்கள் ஓட்டு போட்டா எவனாலும் ஆழலாம்
@ravi726418 күн бұрын
Makkal kitta veruppa parappuradhu unmai dhaan. Watch Pari videos. He spreads hatered even based on movies in the name of symbolism.
@n.yogeswaran837417 күн бұрын
Ntk uk
@Saravanakumar-i9q17 күн бұрын
Only tamils will rule other language people can rule their ownland
@subashnithadchanamoorthy836817 күн бұрын
ஆள வேண்டும். தமிழை கவனமாக கையாளவும். ஆழ என்பது தவறு.
@Manim094718 күн бұрын
தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது ❤❤❤...ஆம் தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு ❤❤❤❤
@インドのタミルトンボ17 күн бұрын
🐯🐯அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! தமிழர்களை ஆளும் நாயுடுகள்+ரெட்டிகள், சாதியவாதிகள், மதவாதிகள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
@Manim094718 күн бұрын
தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் வாழ முடியாது... 😢😢😢😢இது தலைவன் பழநி பாபா சொன்ன வார்த்தை 😢😢😢😢
@SandeepSabarish18 күн бұрын
Varun bro’s consistency 📈
@Manim094718 күн бұрын
ஆம் நாங்கள் இன வெறியர்கள்... ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள்... ஆம் நாங்கள் இனத்தூய்மை வாதிகள்... இதை எல்லாம் நான் பெருமையாகக் கருதுகிறேன்
@stillthinking470718 күн бұрын
Loosu
@Manim094718 күн бұрын
@stillthinking4707 தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது... பழநி பாபா..
@TamilkingdaAXME17 күн бұрын
@@stillthinking4707soledaru tightu😆
@RameshBabu-ut9fj15 күн бұрын
எதுக்கு துலுக்கன் ஆதரவு, அவங்க உருது பேசினாலும் உங்களுக்கு தமிழர் போங்கடா
@Arunkumar_Sd18 күн бұрын
Very Perfect and Solid Answers From Magizhan👌👌🎉🎉
@SairamRadhakrishnan-ho5tn17 күн бұрын
வணக்கம் நான் கேரளாவை சேர்ந்த ஈழவ தமிழன். நான் கேரளாவை பற்றிய பொதுவான சில கருத்துக்களை தெளிவாக்க கடமை படுகிறேன் கேரளாவை குறித்து பாரி அவர்களுக்கு மிகவும் தெளிவான பார்வை உண்டு. கேரளாவில் இரண்டு இனக்குழுக்கள் உண்டு. ஒன்று தமிழ் வழி வந்தவர்கள் (அதாவது நான் சார்ந்த ஈழவ மற்றும் தீய) இரண்டாவது வந்தேறிகள் ஆன பிற இனத்தவர்கள் (நாயர், நம்பூதிரி, மேனன்) ஆகியவர்கள். ஈழவ மற்றும் தீய இனத்தவர்கள் பெரும்பாலும் வட கேரளத்தில் வாழ்பவர்கள். இவர்கள் அதிகம் தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்பவர்கள். இவர்கள் தமிழர்களை அவமதிப்பதில்லை. இரண்டாவது இனத்தவர்கள் பெரும்பாலும் தென் கேரளத்தில் வாழ்பவர்கள். தமிழர்களுக்கு எதிரான செயல்களில் மற்றும் வெறுப்பை தூண்டவுவதில் இந்த நாயர்கள் நம்பூதிரிகள், மேனன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கை போர் சமயத்தில் இந்திய அரசிற்கு மிகவும் உதவியாக இருந்தது இந்த இரண்டாவது இனத்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் கல்வியில் அரசியலில் வர்த்தகத்தில், தொழில் துறையில், வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தங்களோடு வாழ்ந்து வரும் ஈழவ மக்களையும் மிகவும் தாழ்ததப்பட்டவர்கள் ஆகவே கருதுகின்றனர். இவர்கள் அரசியல் மற்றும் கல்வியில் ஆதிக்கத்தில் இருப்பதால் தங்கள் பிறப்பிலிருந்து உள்ள தமிழ் வெறுப்பை எங்கள் மீது நேரடியாக மற்றும் மறைமுகமாக திணிகின்றனர். தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டுவதும் பெரும்பாலும் சுரண்டிவதும் இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில் துறையே. தமிழக பகுதிகளில் குப்பை கொட்டும் சமூக விரோதிகளும் தென் பகுதியை சேர்ந்தவர்களே. திரைத்துறையிலும் இவர்கள் தான் ஆள்கின்றனர். பெரும்பாலும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் இவர்களே. திரைபடங்கள் மூலம் தமிழ் மற்றும் தமிழர் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். சொந்த நிலத்தில் வாய்ப்பு கிடைக்காததால் தான் பெரும்பாலான ஈழவர்கள் மற்றும் தீயர்கள் கேரளாவில் இருந்து தமிழநாடு மற்றும் பிற அரபு தேசங்களில் சிறிய ஊதியத்தில் வேலைக்கு சென்று இப்போது பொருளாதார ரீதியில் முன்னேறி உள்ளனர். ஆதலால், பொதுவாக எல்லா மலையாளத் தவர்களும் தமிழர்களை வெறுபதில்லை. இப்போதும் நிறைய என் இனத்தை சேர்ந்தவர்கள் தங்களை வாழவைத்த தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் நன்றி உணர்வோடு இருக்கின்றனர். வாழ்க தமிழ்
@M.SARAVANANM.SARAVANAN-em9ch17 күн бұрын
புரிகிறது நண்பா
@Manim094718 күн бұрын
நாம் தமிழர் கட்சி அல்ல எங்கள் உணர்வின் வெளிப்பாடு...
@インドのタミルトンボ17 күн бұрын
🐯🐯அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! தமிழர்களை ஆளும் நாயுடுகள்+ரெட்டிகள், சாதியவாதிகள், மதவாதிகள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
@RaviKumar-rm8kq17 күн бұрын
Varun, your efforts are great and helpful for tamil desiyam, please continue your contribution
@Manim094718 күн бұрын
தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு
@senthil98814 күн бұрын
Eppadi check pannuva. Certificate ketpiya. Enda naayae Bangalore la 20 lakhs Thamilan erukanga. Mumbai la 1 latcham. Avanuga adicha enna seiva. Loosu koomutai. Thamil desiyam lam oru mairum illai. Ellorukum avunga family paakanum adhukku kaasu Venum adhan modhalla
@chevlott11 күн бұрын
மகிழன் அண்ணா பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு. தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்
@usrm-wm1osbr5vКүн бұрын
உண்மையாகவே சீமான் ஒரு நல்ல மனிதன். நல்ல எண்ணங்களை கொண்ட, உண்மையான, ஞாயமான, நேர்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் நல்ல தமிழ் தேசியத் தலைவன். நான் நீதிபதியா இருந்தால் சீமான் போன்றோர் இன்னும் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்பேன். அண்ணன் சீமான் வாழும் காலத்தில் நான் வாழ்வது எனக்கு கிடைத்த அதிஷ்டம் என்றே நினைக்கிறேன். தமிழின புரட்சியாளன், வரலாற்று தலைவனாகிறார். என்றும் அண்ணனுக்கு தான் என் ஆதரவு.
@venkatkavi940518 күн бұрын
வாழ்த்துக்கள் வருண் சகோ 🎉🎉
@syedresh4u25817 күн бұрын
தமிழ் தேசியம் வாழ்க வழர்க வாழ்க தமிழ் ❤❤❤❤
@wheelhunter339918 күн бұрын
Varun bro, I want to know the history of the Vijayanagar Empire-what they did to the Tamil community, how they stole our temples, what they did to Tamil women and Nadar women, and what Tamil mens did during that time. Tamil people united and fought strongly against the British, but why didn’t we resist the Telugu empire? Please do a podcast with Paari bro on this topic.
@JeevaParkkavan-d1g17 күн бұрын
Yep, d stocks never speak about this.
@KR-vv8lg17 күн бұрын
@@wheelhunter3399 who stole Tamil temples? Marata and Vijaya nagar Empire built temples in TN.. malik kafur stole temples da.. why not talking about that.. al ummaa group da neenga
@varun_vlogs17 күн бұрын
Gimme a year of time
@vamsidaran16 күн бұрын
Poi book la padi ... KZbin la solradha ketutu suthadha..
@ELP179113 күн бұрын
@@KR-vv8lg Vijaya Nagar Empire ousted the Tamils from the temples as archakas and imposed Vedic Brahmins and imposed sanskrit as mode of worship and Changed God's and Godess's Names from Tamil to Sanskrit and not only that they stole Tamil Pann Isai into Carnatic Music by Sanskritisation also they stole Tamils Sathir attam as Bharatanatyam by Sanskritisation. These were all some of the cultural embezzlement which the did it apart from that Politically Vijay Nagar Empire subjugated Tamils by consolidating power firmly dislodging Tamils and worst thing is that they are still perpetuating politically by means of Dravidan Movement to rule Tamil Nadu and Tamils firmly.
@பகவதிபாபா18 күн бұрын
தமிழ்தேசியம்❤
@rameshn.ramesh150215 күн бұрын
நாம் தமிழராக இணைவோம் அனைவரும் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே ❤
@8djeevashri23218 күн бұрын
வருண்,மகிழன்❤❤❤
@TSR6418 күн бұрын
தெலுங்கு
@gopalmagesh869617 күн бұрын
என்ன தெலுங்கு@@TSR64
@karthijais18 күн бұрын
அருமையான விவாதம் 👌
@Nagesh-oq5xc18 күн бұрын
தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களை பார்து பார்து தூக்கம் வறமாட்டங்குது ஒரே மன உலச்சலா இருக்கு
@sriramsubramanian238518 күн бұрын
100/100 உண்மை நண்பரே...!
@TamilkingdaAXME18 күн бұрын
Right or wrong?😢
@Gowsikgounder18 күн бұрын
எனக்கும் அப்படித்தான். அவ்வாறு இருப்பதால் தான் நாம் தமிழர்கள் தமிழ் தேசியவாதிகள்
தமிழ் தமிழர் தமிழ் தேசீயம் காலத்தின் கட்டாயம்ஒவ்வொருவரும். மனதில் தமிழர் என்று நீனை வில் கொள்ள வேண்டும்.
@vinjesraja835717 күн бұрын
வாழ்க தமிழ் தேசியம், ❤❤வெல்க தமிழ் தேசியம்❤❤
@girishs775912 күн бұрын
We Support Tamil Dhesiyam 🔥🐯
@nathanrao869218 күн бұрын
Brother Mahilan ❤👌👌 NTK ❤
@nadimuthum412818 күн бұрын
மகிழன் 👏👏👏
@rameshn.ramesh150215 күн бұрын
விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே❤❤
@mahendranraja81116 күн бұрын
நல்ல கருத்துக்கள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவது மிக நன்று.
@balakrishnan-td5dp16 күн бұрын
2026 தமிழன் அரசாக வேண்டும் 🎉🎉🎉
@headshothari435018 күн бұрын
Tamil desiyam 📈🐅✅
@Rajaraja-bo8qv18 күн бұрын
வாழ்த்துகள் சகோ...
@arusuvai8217 күн бұрын
பல நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@soupguy273318 күн бұрын
Magizhan mass❤❤💪💪💪
@jonesalan566117 күн бұрын
மகிழன் அண்ணா அருமையான பதிவுகள், வருண் அண்ணா அத்தியாவசியமான உரையாடல், தொடர்ந்து தமிழ் தேசிய நலன் சார்ந்த அரசியல் சார்ந்து பேசுங்கள். வாழ்த்துக்கள் அண்ணா
@literarylaureates246117 күн бұрын
பதிவு அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@arikrishnanlove591118 күн бұрын
தமிழ் தேசியம்❤❤❤
@VigneshWikieY17 күн бұрын
Happy to see Varun path and growth
@பிறைசூடன்-ல3ர17 күн бұрын
Keep it up Varun
@ChandiranChandiran-rr2ex17 күн бұрын
தமிழ்நாட்டில் காலகாலமாக மற்ற மொழி காரர்கள் ஆள்கிறார்கள். இனிமேலாவது தமிழ் இளைஞர்கள் தமிழ்தேசியம் அரசியல் பக்கம் வரவேண்டும். அதுதான் தமிழனுக்கு பாதுகாப்பு
@sunilnp129418 күн бұрын
சகோ படிச்சவன் இங்க எல்லா வேலைக்கும் தயாரா தான் இருக்கான் ஆனால் அவன் விவரம் தெரிந்தவனாக இருப்பதால் முதலாளி சுறண்டினால் எதிர்த்து கேள்வி கேட்கிறான் வேலைக்கேத்த கூலி கேட்பான் ஆனால் வடவர்கள் அவ்வாறு செய்வதில்லை படிப்பறிவு இல்லாத வடவர்கள் அவர்கள் ஊரில் வறுமை காரணமாக கிடைக்கும் சம்பளத்திற்கு கேள்வி கேட்காமல் வேலைசெய்ய தயாராக இருக்கிறார்கள் இது தவறு தானே காரணம் வடவர்களுக்கு வேண்டுமானால் அந்த வருமானம் போதுமானதாக இருக்கும் ஆனால் தமிழர்களுக்கு
@prempremier631518 күн бұрын
Ithae mathiri America,singapore,malasiya ,arabia country la irunthu ellarayum adichi veratita ok va
@sunilnp129418 күн бұрын
@prempremier6315 அவன் எல்லாம் தெளிவா தான் இருக்கான் அங்க போய் வேல பாக்கத்தா முடியும் குடியுரிமை எல்லாம் பெற முடியாது தேவ பட்டா எப்ப வேண்ணாலும் நம்மள வெரட்டலாம் ஆனா இங்க அதா நடக்குது ஏற்கனவே இந்தியா ல வேற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு குடும்ப கட்டுப்பாடு தமிழ் நாட்டில தான் நடைமுறைல இருக்கு தமிழன மத்த மாநிலத்தவிட இந்த விசயத்தில புத்திசாலியா இருக்கிறதா தோண வச்சி மறைமுக இன அழிப்பு நடக்குது ஆனா அவனுக்கு இந்த கட்டுப்பாடு எதாவது இருக்கா 5,6ணு பெத்து தள்ளீட்டு இருக்கான் போத குறைக்கு இங்க ஓட்டுரிமை வர குடுக்குதிய அப்ப நாங்க எல்லாம் எங்க போவ தமிழனுக்கு ணு கடைசியா இருக்கிறது இந்த நிலம் மட்டும் தான் அத காப்பாத்திக்க நாங்க இத கூட பண்ணலணா எப்படி புத்திசாலி மாதிரி பாடம் எடுக்க வராம எதுக்காக பேசுறோம் கிறத புரிஞ்சிக்க பாருங்க ஒருவேளை திராவிடரா இருந்தா உங்களுக்கு இது புரிய போறது இல்ல மக்கள முட்டாளாக்க உங்க திருட்டுத்தனத்த தொடருங்க ஆனால் எல்லாத்துக்கும் முடிவு உண்டு தன்வினை தன்னைச் சுடும் பாத்துக்கங்க
@Manim094718 күн бұрын
தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே ❤❤😂
@gameboy615718 күн бұрын
நானும் என்னை தமிழ் தேசியத்துக்குள் ஈடுபடுத்த விரும்புகிறேன்.
@ராவணன்ராம்.G17 күн бұрын
நீங்களும் தமிழ் தேசியத்திற்கு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@triangulamaze35218 күн бұрын
அருமையான பதிவு 🔥
@EarthandBeyondcreations18 күн бұрын
வாழ்க தமிழ் 🙏🏼
@Thuraiyur_Ritheesh18 күн бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் பாண்டியன் ஐயாவை பேட்டி எடுங்கள் அவர்தான் உண்மையான தமிழ்த்தேசியவாதி🔥
@ThamizhiAaseevagar18 күн бұрын
He left that channel,it's very toxic now.
@gopalmagesh869617 күн бұрын
திமுகாவின் சொம்பு
@muthupandi.p640017 күн бұрын
மகிழன் வரலாறு தெளிவாளர் வணக்கம் சகோதரர்கள்
@jaidarlingsdairy945718 күн бұрын
I want Varun & Pari combo please
@ELLALAN1918 күн бұрын
நன்றி ❤
@ஹரி-தமிழ்15 күн бұрын
சிறப்பான பதிவு நன்றியும் வாழ்த்துகளும் என்றும் அண்ணன் சீமான் வழியில்…
@jackyjacky782117 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் தமிழினம் ஆளும் தமிழ் மேலும் வளரும் ❤
@kabalieswaran600916 күн бұрын
ஐயா மகிழன் இத்தகைய வரலாற்று உண்மைகளை நூலாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்!
@Manim094718 күн бұрын
தமிழ் நாடு தமிழருக்கே என்று வீடுகள் தோறும் எழுதி வையுங்கள்... தமிழ் நாடு தமிழருக்கே என்று கைகளில் பச்சை குத்திகொள்ளுங்கள்.... தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு
@nadarajankannan909717 күн бұрын
நல்ல யோசனை❤❤❤
@johnbosco819818 күн бұрын
Tamil desiyam is the only way forward to save TN
@JeevaParkkavan-d1g17 күн бұрын
Exactly bro, sangis in comment section thinks that it is for Christians and muslims. Idhungala emmanu solradhu.
@GuruPrasad-ep9ou17 күн бұрын
@@JeevaParkkavan-d1gidhu Ella tamilrakum dhan
@palpandi471618 күн бұрын
தமிழ் தேசியத்திற்க்கு மகிழன் போன்ற இன்னு நிறைய பொக்கிஷங்கள் கிடைத்து கொண்டே இருக்கட்டும் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪
@logeswarymuthu73648 күн бұрын
this is a good interview...❤
@TheVennjoy18 күн бұрын
Wow again my fav ppl together ❤️
@arunkumardevendiran17 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
I agree with all the things he said. I have a learnt a lot too . Thanks maghizhan.
@suganyajeyaprakash415915 күн бұрын
I had a chance to wait for an hour in Erode Railway Station yesterday. I could see Hindi speaking people in huge numbers. I asked a question to a person in Tamil, which he couldn't understand. It pained a lot. Turned around to a family that looked Tamil, but speaking in Telugu. Everywhere on the way to Erode in govt bus, I could see hoardings and name boards full of English with Tamil in small fonts. Person sitting in information center was a malayalee. Places like Erode are losing Tamil identity. I have no words to explain my pain.
@camilusfernando1715 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@jonesalan566117 күн бұрын
மகிழன் அண்ணாவின் வரலாற்றுப் பதிவுகள் சிறப்பு..தொடர்ந்து பேசுங்கள் அண்ணா, நிறைய பேசுங்கள் அண்ணா❤❤
@thanjaipalani829418 күн бұрын
Varun, change thumbnail. Its so bad Magizh = super 🐯🐯💯💯👍👍👍👍
@SandeepSabarish18 күн бұрын
Why its nice only?
@varun_vlogs18 күн бұрын
If you think you know better than me about my job.. you are mistaken, everything has a reason
@venkatkavi940518 күн бұрын
❤@@varun_vlogs
@Jack-hh9xs18 күн бұрын
@@varun_vlogs bro always on combat mode in comments section 😂
@TamilkingdaAXME18 күн бұрын
@@varun_vlogsI know that reason❤
@vijayakumar29676 күн бұрын
We need frequent videos with magizhan🎉
@AC-ok8mn18 күн бұрын
காணொளிகளை 30:00 நிமிடம் களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் நேரம் ஒதுக்க முடியவில்லை
You people need to understand the background and real history of Tamil parpanar because being a Tamil parpanar in my home we speak Tamil only not another language. Those 5 to 6 century back sanskrit has forcefully incorporated into Tamil parpanar community, one of my family tree is connected to chola dynasty, in chola dynasty a commander in chief name Krishnan raman He played a important role in cholas army, so please understand the real history correctly, without knowing the history correctly don't speak wrong about Tamil parpanar, in this aspect pari salan has a good views on tamil parpanar community, we welcome him, Brahmins and Tamil parpanar both are totally different thing. We also support Tamil Nationalism.
@ZayFadad12 күн бұрын
Varun Thala love your counter points !
@bombo225317 күн бұрын
Not DHESIYAM it's DESIYAM, Don't propogate false ideas of normalizing sanskrit letters in tamil words. 💥
@janetpavithra279310 күн бұрын
When I was working in Kerala,some of Malyalis showed discrimination .They called me paandi and one day they pointed to a garbage area and showed me “That is your Tamil Nadu” .I used to fight alone and have never went down without a fight .
@KeKe.Studio216 күн бұрын
மிக சரியான பதிவு
@Manim094718 күн бұрын
தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு ❤❤
@chellakanir280617 күн бұрын
அவன் அவனுக்கு அவன் தாய் மொழி உயிர் அடுத்தவனுக்கு ஏன் நாம் பணிந்து போக வேண்டும்
@பிரியாவவுசி11 күн бұрын
அருமை 🙏🏻
@diMO193315 күн бұрын
நான் கட்சில இருந்து விலகிவிட்டேன் 😢 கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு எல்லாம் ஆதரவு தரான் சீமான் 😢
@K.Amutan15 күн бұрын
42:00 நிறைய உதாரணங்களை பதிவிடுங்கள்,நன்றி
@ravi726418 күн бұрын
Varun bro, Please make a video comparing Hindutva with Tamil Desiyam. I strongly understand that they are 2 sides of the same coins.
@KR-vv8lg17 күн бұрын
Noo.. hindutva makes sense and clarity.. they are clear what they want.. tamildesiyum is shallow and confusing.. it is dilute soon.. it's just a coverup mask for christian and muslims
@JeevaParkkavan-d1g17 күн бұрын
See, tamil nationalism is based on tamil ethnicity and the motto is to protect this tamil homeland from exploitation and uplifting all the tamils in every area possible like economically, sociologically and it is also not against for non tamils. However BJP's ideology is hindutva which is based on a religion. Why are you complicating it. Our homeland should be ruled by the son of the soil. Tamil desiyam never spew against non-Tamils but bjp is not doing that.
@ravi726417 күн бұрын
@JeevaParkkavan-d1g I don't agree with your statement that Tamil desiyam never spew against non tamils. Sattai Durai, Paari Saalan, Mannar mannan NY ellarum history base panni Telugu people ah enemy ah kaatturaanga. Paari oru step mela poi movies ah decode panni Telugu people vanmama irukkaanga nu pesuraru. It is 100 percent matching with RSS.
@KR-vv8lg17 күн бұрын
@@JeevaParkkavan-d1g are Muslim and Christian Tamil patriots.. will they protect Tamil language and literature and customs and traditions and history.. answer straight
@GuruPrasad-ep9ou17 күн бұрын
@@ravi7264history ah dhan solluranga. Neenga offend ana naanga enna Panna mudiyum
@Thulasiram-cm3qp17 күн бұрын
சிறப்பான காணொளி
@KaniMozhi-hu3qj18 күн бұрын
Super bro👍
@Painthamil2816 күн бұрын
நன்றி மகிழன். நன்றி வருண். நாம் தமிழர்
@சாமானியன்16 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்று கருதுகிறேன் ❤❤❤❤❤❤
@rameshn.ramesh150215 күн бұрын
நாம் தமிழர் கோவை 💪💪💪
@myfamilyismyworld416615 сағат бұрын
Super ❤🇸🇬
@செந்தமிழன்சிறகு17 күн бұрын
Part 2 venum
@vavinthiranshozhavenbha18 күн бұрын
அருமை தமிழர்கள் விழித்துக் கொள்வர்
@நாம்_யார்17 күн бұрын
தமிழ் எழுத்துகளையும் சிறிது உபயோகித்தாள் நன்று..
@sivaraj57918 күн бұрын
Super video❤❤❤
@muneeswaranm475818 күн бұрын
Tamil desiyam pilavu vaatham naa Dravida desiyam ketavunga yaaru?
@ShanmithaSubbu-x2i15 күн бұрын
1956-Nov-1ற்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் வெளியார்.
@vetri857010 күн бұрын
@Varun Talks Bro nan paridhabangal gopi suthakar pana crowdfunding ku 4k kuduthuruken... I need that money back... Nenga knjm ungala la mudinjatha pana mudiyuma?
@செல்வம்செல்வம்-வ1ட18 күн бұрын
தமிழ் வாழ்க நாம் தமிழர்கள் நாம் தமிழர்❤❤❤
@DhanaArasan-n5f13 күн бұрын
வருண் டாக்கீஸ் ஊடகவியலாளர் அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் தன அரசு பாண்டியன் நான் பாரிசாலன் போன்றவர்களை பின்தொடர்ந்து அவர்களின் பேச்சாற்றலால் கவர்ந்து இழுக்கப்பட்டு தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு ஒரு தமிழ் குடிமகன் ஆவேன் தற்பொழுது என்ன நடக்கிறது என்றால் இன்று குளோபல் என்னும் ஒரு வளையலின் தமிழ் குடியான மறவர்கள் தமிழர்கள் அல்ல அவர் விஜயநகர பேரரசு காலத்தில் அவர்களால் அழைத்துவரப்பட்ட தெலுங்கர்கள் என மற்றொரு தமிழ் குடியைச் சார்ந்தவர் அதைக் கூறுகிறார் இவ்வாறான விஷயங்களை ஆரம்பத்திலேயே ஆராய்ந்து இதை மறுக்கும் படியாக நீங்கள் ஒரு பாரிசாலன் ரோடு அல்லது வரலாற்று ஆவணங்களோடு பேசக்கூடிய மன்னர் மன்னனோடு ஒரு கலந்துரையாடல் செய்தால் இதை ஆரம்பத்திலேயே தவிர்த்து விடலாம் இது போன்ற விஷயங்களை காணும் பொழுது உண்மையிலேயே தமிழ் தேசியத்துடன் நடக்க வேண்டும் என கொள்கையில் உள்ள இளைஞர்களின் மத்தியில் தன்னை தமிழன் என்று கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் நீ தமிழன் அல்ல நீ தெலுங்கன் என்று கூறும் பொழுது அதன் மனநிலை வேறு மாதிரியாக மாறிவிடும் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும் இது போன்ற உளவியல் ஆன செயல்களை இவர்கள் அரசியல் காரணங்களுக்காக செய்கின்றன தமிழ் தேசியத்தைஎன்றால் இதை சுக்குநூறாக உடைத்து விடுவார்கள் இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை இதை உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் இடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன் இதை நீங்கள் பேசுபவர்கள் என்று நினைக்கிறேன் நன்றி தயவுகூர்ந்து எனக்கு இதற்கு பதில் தெரிவியுங்கள்
@krishnakumari682212 күн бұрын
In Bangalore any Name boards will be in Kannada language also . 60% size in Kannada and 40% size in English. ( IT companies , Hotels anything). But when I see in tamilnadu , many name boards are in English only and even some places in Hindi . It so hard to see this in Tamil Nadu . Anyone who meets same language people they speak in their mother tongue only . ( Kanada,.Telugu , malayali, hindi ) . But when we see Tamil friends or even within family (kids) people they speak in English . I don't understand why this mentality for Tamilians. So we have to change this firstly. This is my opinion .