Isaac. D - Unna Nenachen ft. Harlan Merit

  Рет қаралды 1,131,951

Isaac D

Isaac D

Күн бұрын

Пікірлер: 1 200
@johnjebaraj
@johnjebaraj 4 жыл бұрын
This is simply awesome
@yardlythomas703
@yardlythomas703 4 жыл бұрын
@@isaacdharmakumar Welcome
@gwenm6213
@gwenm6213 4 жыл бұрын
@@yardlythomas703 Wow Isaac D thanked You
@kingofshorts5082
@kingofshorts5082 4 жыл бұрын
@@gwenm6213 Isaac D being a simple gentleman ❤️
@isaacdharmakumar
@isaacdharmakumar 4 жыл бұрын
@John Jebaraj thank you brooo ❤️🙌
@iamthatiamjesus9716
@iamthatiamjesus9716 4 жыл бұрын
Anna super song I like it song unnga music unnga thiramy eallam avar oruvarkey uriathu innum athigamai unngalai pelapatuthuvaraka God bless you anna 👍❤️❤️
@KebaJeremiah86
@KebaJeremiah86 4 жыл бұрын
Had so much fun working on this track ! Listen , Enjoy & Be Blessed !!
@smpesports1345
@smpesports1345 4 жыл бұрын
Thalivaa
@Ssa0510
@Ssa0510 4 жыл бұрын
❤️❤️
@jacsonjack5138
@jacsonjack5138 4 жыл бұрын
Hi bro
@smpesports1345
@smpesports1345 4 жыл бұрын
@@jacsonjack5138 Hi
@isaacdharmakumar
@isaacdharmakumar 4 жыл бұрын
Thanks K for all the love and support over the years ❤️
@joshuachurchill2696
@joshuachurchill2696 4 жыл бұрын
என் மூச்சு காத்தான என் உருவமா உருவான உன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன் நொடி கூட மறக்காம உன்ன விட்டு பிரியாம நிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன் உன் கை விரல் புடிச்சி கூட வருவேன் காவலானாய் நிற்பேன் உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் 1. ஆகாயம் போல நேசம் உன் மேல் போத்தி வச்சேன் ஆசை எல்லாமே நீ தான் உன்ன அலங்கரிச்சேன் பாரமாய் இருந்த எல்லாம் நானே சுமந்துக்கிட்டேன் தூரமா இருந்த உன்ன நானே கூட்டிகிட்டேன் கறை எல்லாமே துடச்சேன் இனி குறையே உனக்குள்ள இல்ல காட்டு மரமே உன்ன ஒட்டி வச்சேன் எனக்குள்ள உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் மனிதனை படைத்தேன் பூமியில் மகனை பெற்றேன் திருத்துவ காதலில் உலகம் நிறைய ஜீவனை ஊதி தேர்ந்தெடுக்க சித்தம் தந்து நன்மை தீமை தெரிந்து கொண்டாய் மனதில் தவறை புரிந்து கொண்டாய் பிரிந்து சென்றாய் திட்டம் தீட்டி உனை மீட்க உயிரை வைத்தேன் பணயமாக என் நிலை விட்டு உன்னிடம் வந்தேன் நீ அறிந்திட மனம் திறக்கிறேன் பட்சமாய் உன்னை இழுத்து கொள்ள கரத்தால் உன்னை அணைக்கிறேன் கதைக்கிறேன் கேள்..... கடவுள் நான் உன் தகப்பனே உன்னை நான் பிள்ளை என்ற போது கடவுள் நான் உன் நண்பனே எந்தன் உயிரை தந்த போது கடவுள் நான் உடன்பிறப்பு உன் சகோதரன் கடவுள் நான் உன் எல்லாமே சொந்தம் பந்தம் தானே என் தன்மை நன்கு அறிய உவமை எல்லாம் கூட்டி பார் நூறு ஆடு ஒன்ன காணோம் தேடி போன மேய்ப்பன் நானும் இளைய தனயன் விட்டு செல்ல ஏற்று கொண்டு தகப்பன் நானும் அழித்திட கோபம் இல்லை மன்னிக்க அன்பு உண்டு படைத்த நோக்கம் உறவுக்காக அதை நிரூபிக்க பரம் இறங்கினேன் நீ நீ புரிவதற்காக.......... உன்ன உன்ன உன்ன நினச்சு என்ன போல படச்சு சகலமும் உன் கையில் ஒப்படைச்சி அடிமை அல்ல என் பிள்ளை நீ, மண்ணும் அல்ல, என் ரூபம் நீ அந்நியன் அல்ல என் சாயல் நீ என்னை போல நீ உன்னை போல நான் உனக்குள்ள இருந்திட வசித்திட விரும்பிடும் பிதா நான் என்னை போல நீ உன்னை போல நான் உனக்குள்ள இருந்திட வசித்திட விரும்பிடும் பிதா நான் ஒருமுறை உயிரை கொடுத்தேன் இருமுறை வேணுமோ அதையும் கொடுப்பேன் உன்ன உன்ன உன்ன நினச்சு உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன்
@je_suis_vijay
@je_suis_vijay 4 жыл бұрын
நன்றி சகோ... * காவலனா நிப்பே.....
@joshuachurchill2696
@joshuachurchill2696 4 жыл бұрын
@@je_suis_vijay thanks brother
@jeba_MJ
@jeba_MJ 3 жыл бұрын
Rap: மனிதனை படைத்தேன் பூமியில் மகனை பெற்றேன் திருத்துவ காதலில் உலகம் நிறைய ஜீவனை ஊதி தேர்ந்தெடுக்க சித்தம் தந்து நன்மை தீமை தெரிந்து கொண்டாய் மனதில் தவறை புரிந்து கொண்டாய் பிரிந்து சென்றாய் திட்டம் தீட்டி உனை மீட்க உயிரை வைத்தேன் பணயமாக என் நிலை விட்டு உன்னிடம் வந்தேன் நீ அறிந்திட மனம் திறக்கிறேன் பட்சமாய் உன்னை இழுத்து கொள்ள கரத்தால் உன்னை அணைக்கிறேன் கதைக்கிறேன் கேள் கடவுள் நான் உன் தகப்பனே உன்னை நான் பிள்ளை என்ற போது கடவுள் நான் உன் நண்பனே எந்தன் உயிரை தந்த போது கடவுள் நான் உடன்பிறப்பு உன் சகோதரன் கடவுள் நான் உன் எல்லாமே சொந்தம் பந்தம் தானே என் தன்மை நன்கு அறிய உவமை எல்லாம் கூட்டி பார் நூறு ஆடு ஒன்ன காணோம் தேடி போன மேய்ப்பன் நானும் இளைய தனயன் விட்டு செல்ல ஏற்று கொண்டு தகப்பன் நானும் அழித்திட கோபம் இல்லை மன்னிக்க அன்பு உண்டு படைத்த நோக்கம் உறவுக்காக அதை நிரூபிக்க பரம் இறங்கினேன் நீ நீ புரிவதற்காக………. உன்ன உன்ன உன்ன நினச்சு என்ன போல படச்சு சகலமும் உன் கையில் ஒப்படைச்சி அடிமை அல்ல என் பிள்ளை நீ, மண்ணும் அல்ல, என் ரூபம் நீ அந்நியன் அல்ல என் சாயல் நீ என்னை போல நீ உன்னை போல நான் உனக்குள்ள இருந்திட வசித்திட விரும்பிடும் பிதா நான் என்னை போல நீ உன்னை போல நான் உனக்குள்ள இருந்திட வசித்திட விரும்பிடும் பிதா நான் ஒருமுறை உயிரை கொடுத்தேன் இருமுறை வேணுமோ அதையும் கொடுப்பேன் உன்ன உன்ன உன்ன நினச்சு உன்ன உன்ன உன்ன நினச்சேன் நினச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் - 4
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 4 жыл бұрын
என் மூச்சு காத்தான ❤️ என் உருவமா உருவான உன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன் நொடி கூட மறக்காம உன்ன விட்டு பிரியாம நிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன் உன் கை விரல் புடிச்சி கூட வருவேன் காவலானாய் நான் நிற்பேன் உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் 💗 உன்ன உன்ன உன்ன 💗 💗 நினச்சேன் நினச்சேன 💗 💗 என்ன என்ன என்ன 💗 💗 கொடுத்தேன் - 2 💗 1 ஆகாயம் போல நேசம் உன் மேல் போத்தி வச்சேன் ஆசை எல்லாமே நீ தான் உன்ன அலங்கரிச்சேன் பாரமாய் இருந்த எல்லாம் நானே சுமந்துக்கிட்டேன் தூரமா இருந்த உன்ன நானே கூட்டிகிட்டேன் கறை எல்லாமே துடச்சேன் இனி குறையே உனக்குள்ள இல்ல காட்டு மரமே உன்ன ஒட்டி வச்சேன் எனக்குள்ள - உன்ன உன்ன 💗 மனிதனை படைத்தேன் பூமியில் மகனை பெற்றேன் திருத்துவ காதலில் உள்ளகம் நிறைய ஜீவனை ஊதி தேர்ந்தெடுக்க சித்தம் தந்து நன்மை தீமை தெரிந்து கொண்டாய் மனதில் தவறாய் புரிந்து கொண்டாய் பிரிந்து சென்றாய் திட்டம் தீட்டி உனை மீட்க உயிரை வைத்தேன் பணயமாக என் நிலை விட்டு உன்னிடம் வந்தேன் நீ அறிந்திட மனம் திறக்கிறேன் பட்சமாய் உன்னை இழுத்து கொள்ள கரத்தால் உன்னை அணைக்கிறேன் கதைக்கிறேன் கேள்..... கடவுள் நான் உன் தகப்பனே உன்னை நான் பிள்ளை என்ற போது கடவுள் நான் உன் நண்பனே எந்தன் உயிரை தந்த போது கடவுள் நான் உடன்பிறப்பு உன் சகோதரன் கடவுள் நான் உன் எல்லாமே சொந்தம் பந்தம் தானே என் தன்மை நன்கு அறிய உவமை எல்லாம் கூட்டி பார் நூறு ஆடு ஒன்ன காணோம் தேடி போன மேய்ப்பன் நானும் இளைய தனயன் விட்டு செல்ல ஏற்று கொண்டு தகப்பன் நானும் அழித்திட கோபம் இல்லை மன்னிக்க அன்பு உண்டு படைத்த நோக்கம் உறவுக்காக அதை நிரூபிக்க பரம் இறங்கினேன் நீ நீ புரிவதற்காக.......... உன்ன உன்ன உன்ன நினச்சு என்ன போல படச்சு சகலமும் உன் கையில் ஒப்படைச்சி அடிமை அல்ல என் பிள்ளை நீ மண்ணும் அல்ல, என் ரூபம் நீ அந்நியன் அல்ல என் சாயல் நீ என்னை போல நீ உன்னை போல நான் உனக்குள்ள இருந்திட வசித்திட விரும்பிடும் பிதா நான் -2 ஒருமுறை உயிரை கொடுத்தேன் இருமுறை வேணுமோ அதையும் கொடுப்பேன் உன்ன உன்ன உன்ன நினச்சு
@stalinjs323
@stalinjs323 4 жыл бұрын
நன்றி
@anandv4547
@anandv4547 4 жыл бұрын
Tq ka...
@ajaysimion366
@ajaysimion366 4 жыл бұрын
Super❤️
@harlanmerit8634
@harlanmerit8634 4 жыл бұрын
thanks for sharing sister, god bless you.... (inner heart)உள்ளகம் நிறைய ஜிவனை ஊதி....
@Ssa0510
@Ssa0510 4 жыл бұрын
❤️❤️
@cjrajesh4549
@cjrajesh4549 4 жыл бұрын
UNNA UNNA UNNA NENACHEN LYRIC in Tamil: என் மூச்சு காத்தான என் உருவமா உருவான உன்ன அல்லி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன் நொடி கூட மறக்காம, உன்ன விட்டு பிரியாம நிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன் உன் கை விரல் புடிச்சு கூட வருவேன் காவலனாய் நிர்ப்பேன் உன் நெனைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்ன நெனச்சேன் நெனச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் -2 1.ஆகாயம் போல நேசம் உன்மேல் போத்தி வைச்சேன் ஆசை எல்லாமே நீ தான் உன்ன அலங்கரிச்சேன் பாரமாய் இருந்த எல்லாம் நானே சுமந்துக்கிட்டேன் தூரமா இருந்த உன்ன நானே கூட்டிக்கிட்டேன் கறை எல்லாமே துடைச்சேன், இனி குறையே உனக்குள்ள இல்ல காட்டு மரமே உன்ன ஒட்டி வெச்சேன் எனக்குள்ள . . . உன்ன உன்ன உன்ன உன்ன உன்ன உன்ன நெனச்சேன் நெனச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் -2 Rap: மனிதனை படைத்தேன் பூமியில், மகனாய் பெற்றான் திருத்துவ காதலில். உள்ளகம் நிறைய ஜீவனை ஊதி, தேர்ந்தெடுக்க சித்தம் தந்து. நன்மை தீமை தெரிந்து கொண்டாய், மனதில் தவறாய் புரிந்து கொண்டாய், பிரிந்துசென்றாய். திட்டம் தீட்டி உன்னை மீட்க உயிரை வைத்தேன் பணயமாக. என் நிலை விட்டு உன்னிடம் வந்தேன், நீ அறிந்திட மனம் திறக்கிறேன், பட்சமாய் உன்னை இழுந்துகொள்ள கரத்தல் உன்னை அணைக்கிறேன், கதைக்கிறேன் கேள்..... கடவுள் நான் உன் தகப்பனே, உன்னை நான் பிள்ளை என்றபோது கடவுள் நான் உன் நண்பனே, எந்தன் உயிரை தந்தபோது. கடவுள் நான் உடன்பிறப்பு உன் சகோதரன். கடவுள் நான் உன் எல்லாமே, சொந்தம் பந்தம் தானே. என் தன்மை நன்கு அறிய உவமை எல்லாம் கூட்டி பார் நூறு ஆடு ஒண்ணா காணோம் தேடி போன மெய்யப்பன் நானும். இளைய தனையன் விட்டு செல்ல ஏற்று கொண்ட தகப்பன் நானும். அழித்திட கோபம் இல்லை மன்னிக்க அன்பு உண்டு. படைத்த நோக்கம் உறவுக்காக அதை நிரூபிக்க பரம் இறங்கினேன் நீ, நீ புரிவதற்காக.... உன்ன உன்ன உன்ன நெனச்சேன் என்னைப்போல படச்சேன், சகலமும் உன் கையில் ஒப்படைச்சேன். அடிமை அல்ல என் பிள்ளை நீ, மண்ணும் அல்ல என் ரூபன் நீ, அந்நியன் அல்ல சாயல் நீ. என்னை போல் நீ, உன்னை போல் நான் உனக்குள்ளே இருந்திட வாசித்திட விரும்பிடும் பிதா நான் -2 ஒருமுறை உயிரை கொடுத்தேன் இருமுறை வேணுமோ அதையும் கொடுப்பேன். உன்ன உன்ன உன்ன உன்ன உன்ன உன்ன நெனச்சு உன்ன உன்ன உன்ன நெனச்சேன் நெனச்சேன் என்ன என்ன என்ன கொடுத்தேன் கொடுத்தேன் -2 PRAISES TO JESUS ALONE. . .
@sheebarani9712
@sheebarani9712 2 жыл бұрын
Thank you so much
@gopinathk9385
@gopinathk9385 Жыл бұрын
Amen
@biblicalkutties7572
@biblicalkutties7572 Жыл бұрын
Thanks a lot
@gracesanthoshofficial2349
@gracesanthoshofficial2349 Жыл бұрын
Lyrics ❤
@Milky.872
@Milky.872 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ShadrachM
@ShadrachM 4 жыл бұрын
"அழித்திட கோபம் இல்லை மன்னிக்க அன்பு உண்டு" This touched me. Nice song....
@anbalaganm129
@anbalaganm129 4 жыл бұрын
Very Nice
@sowmilas2359
@sowmilas2359 4 жыл бұрын
Nice
@sangeethaphilip4172
@sangeethaphilip4172 3 жыл бұрын
Same
@DrDothraki
@DrDothraki 4 жыл бұрын
It's refreshing to hear a song that's different from cliche Christian songs of the recent past. A good example of how to use artistic freedom in a Christian community that has become either more stiff in judging or too foolish in being liberal.
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 4 жыл бұрын
Are you canal minded or spiritual minded.
@mosescharliey6863
@mosescharliey6863 4 жыл бұрын
Jedidiah bro What you said is true
@anthonylinfordchristie8896
@anthonylinfordchristie8896 2 жыл бұрын
You are badly mistaken. This isn't a Christian song at all. There is nothing to uplift the name of Jesus here and there is no glory for Christ in this song.
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 4 жыл бұрын
Yen moochu kaathana Yen uruvama uruvaana Una alli naan anaikiraen ,rasikiraen Nodi kooda marakaama Una vittu piriyama Nizhalala nerungi nadakiraen ,sumakiraen Un kai viral pidichu kooda varuvaen Kaavalanai irupaen Un nenaipil en idhayam thudikum Unna unna unna nenachen nenachen Enna enna enna koduthaen koduthaen -2 Aagayam pola nesam un mel pothivachaen Aasai ellamae neethan unna alangarichaen Baaramai iruntha ellam naanae sumanthukitaen Thoorama iruntha una naane kootikitaen Karai ellamae thudachaen ine kuraiye unakulla ila Kattu maramae unna Otti vachaen enakula Unna unna unna nenachen nenachen Enna enna enna koduthaen koduthaen -2
@shinycornelia5115
@shinycornelia5115 3 жыл бұрын
The mirror scene..... It's really touching.... The same I ve done hundreds of times... God is good all the time.... Smile.... for you are DADDY's child..
@youtoobrutus9720
@youtoobrutus9720 4 жыл бұрын
End of days.. ஆமா இந்த பாடலை கேட்டு பல கோடி மக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்று வருகைக்கு ஆயத்தப்படுவார்கள்.. சாரா நவ்ரோஜி அம்மையார், நடராஜர் முதலியார், ஜீவானந்தம், தந்தை பெற்க்மான்ஸ் போன்றோர்கள் செய்த ஊழியம் இப்படி வீணாய் போனது.
@RagulEbinezar
@RagulEbinezar 4 жыл бұрын
Ada aaravakolare...paata mutala kelu.
@RagulEbinezar
@RagulEbinezar 4 жыл бұрын
@@rohithsamuel879 lyrics enna thavarana varthaigal ullathu? May i know?
@RagulEbinezar
@RagulEbinezar 4 жыл бұрын
@@rohithsamuel879 😂😂 listen the song and lyrics man. Y you worried about his words?.
@RagulEbinezar
@RagulEbinezar 4 жыл бұрын
@@rohithsamuel879 😂😂😂sari sari....naakooda ethum theriyama puriyama kathuriyonu nenachiten bro..
@youtoobrutus9720
@youtoobrutus9720 4 жыл бұрын
முதல் வரியே தவறு
@joneswillingston6689
@joneswillingston6689 4 жыл бұрын
Rap written Harlen merit👌👌👌👌👌👌da u told the Jesus love in rap line wooow fantastic daaaaa god bless u da
@AsbornSam
@AsbornSam 4 жыл бұрын
Awesome sounds bro
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official 4 жыл бұрын
Thanks lot brother
@Abijss257
@Abijss257 3 жыл бұрын
Asborn Sam anna unga "sabaiye"song semma anna👏🏻👏🏻 heart melting gud Fridayku naa churchla paadaporen😅❣️
@hannahjacquline9464
@hannahjacquline9464 4 жыл бұрын
This song sounded like secular song first but later realised the deeper meaning of God's love, God's love letter to each of us and how we ignore it when we have all wordly things but when we lose the wordly things we go to our Father and He is always waiting with open arms... So beautiful... May this song glorify God and help people know the fatherly love of God...
@rohitke34
@rohitke34 3 жыл бұрын
me 2
@hibiscussunflower5916
@hibiscussunflower5916 3 жыл бұрын
me 2 - Almost unsubcribed.
@santhalyn1
@santhalyn1 3 жыл бұрын
You have said all that I wanted to comment... 😃😃👏👏
@siluvaisnehithar2090
@siluvaisnehithar2090 4 жыл бұрын
When I heard this song First time - Mm..OK🙂 Second time - nyz ☺ Third time - super 😚 Fourth time - Fantastic 😊 Fifth time - addicted 😍😂 Semma lines Anna💛 with mass music ❤ God bless na :) 🙌🏽
@stalinjs323
@stalinjs323 4 жыл бұрын
Yes
@glorybindhu8516
@glorybindhu8516 4 жыл бұрын
YES TRUE !!!!!!!
@rinishastanley1567
@rinishastanley1567 4 жыл бұрын
Exactly.... !!
@annieadora8673
@annieadora8673 4 жыл бұрын
Exactly correct
@samuelg6420
@samuelg6420 3 жыл бұрын
Exactly ❤
@allen1907
@allen1907 4 жыл бұрын
This song shows my current situation,,, it's like God himself telling me that he still always remembering me, even in the worst situation,
@praisyruhama8683
@praisyruhama8683 4 жыл бұрын
For me too😉
@allen1907
@allen1907 4 жыл бұрын
@@praisyruhama8683 God will make a way... Definitely much More better than previous one...
@praisyruhama8683
@praisyruhama8683 4 жыл бұрын
@@allen1907 Exactly 😊
@susmithamani6481
@susmithamani6481 4 жыл бұрын
I just prayed god to speak to me..and the next minute i heared this song..Seriously I was crying like mad..My Appa talks to me through songs..and this song's lyrics is so comforting..I wish I never leave my dad again..He'll look to it now..I surrender totally to him..Karai elaame thudachen..Ini kuraiye unakkulla illa..Intha song oda lyrics semma..Adime illai en pillai nee..I love u Yesappa
@vanakkamno1307
@vanakkamno1307 4 жыл бұрын
kzbin.info/www/bejne/o4O4oGyXoZiCppY
@angelusponmalars8613
@angelusponmalars8613 3 жыл бұрын
Same 🙂 for me too
@shiyam_007
@shiyam_007 3 жыл бұрын
அடிமை அல்ல என் பிள்ளை நீ மண்ணும் அல்ல என் ரூபம் நீ அந்நியன் அல்ல என் சாயல் நீ ஒருமுறை உயிரை கொடுத்தேன் மறுமுறை வேணுமோ அதையும் கொடுப்பேன் ......... அற்புதமான வரிகள்.....
@dulcydarcus7222
@dulcydarcus7222 4 жыл бұрын
Karaiyillama thodachen... Ini karaiye unnakul illa..... Thanks for your love Lord...
@chamilakrishanthi8882
@chamilakrishanthi8882 4 жыл бұрын
😱 really 1st I thought it is a love song . But.......... finally realized it was about fatherly love. . . . ❤🙏👍
@sallyryana.rix-xg2658
@sallyryana.rix-xg2658 4 жыл бұрын
To know about the song, see the description box...
@sallyryana.rix-xg2658
@sallyryana.rix-xg2658 4 жыл бұрын
Didn't you realize when it was said,"enna enna...koduthaen..."Jesus only gave himself for us
@SAbika-dr8df
@SAbika-dr8df 4 жыл бұрын
Crct ah thaa think panirikinga love song thaan jesus loves song
@davidjagathap1895
@davidjagathap1895 4 жыл бұрын
@@sallyryana.rix-xg2658 s
@chamilakrishanthi8882
@chamilakrishanthi8882 4 жыл бұрын
@@sallyryana.rix-xg2658 yes. Only yesus. No other person. Sorry for my mistake. 😑😌
@jullinisee479
@jullinisee479 4 жыл бұрын
First ketkumpothu yetho ulaga anbu mari erunthathu then thirumba thirumba ketathum each line God love ai unara mudinthathu ..... especially in the rap awesome words........super bro keep rocking god bless👍
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 жыл бұрын
Ya same...
@3tech724
@3tech724 4 жыл бұрын
S, nanum yetho love song nu ninaichaen bro , but super
@உதயசுமிதா
@உதயசுமிதா 4 жыл бұрын
Super aunty ❤️
@santhiyaselvaraj9095
@santhiyaselvaraj9095 3 жыл бұрын
02:21 காட்டு மரமே உன்ன ஒட்டி வச்சன் எனக்குள்ள 💕🥰
@Joshvancouver
@Joshvancouver 4 жыл бұрын
Bro Isaac D, I have never listened to the gospel songs like this crazy .... Omg, I have no word to explain the kind of happiness that I experience with this song. Thanks, Bro. Isaac D. From, Josè
@jeevanivi2438
@jeevanivi2438 2 жыл бұрын
Very very very.......... Beautiful song .. I m addicted to this song Really really......
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official 4 жыл бұрын
This is awsome song. .. Father's love 💖 Like it ✌💖
@onesigideonraj
@onesigideonraj 4 жыл бұрын
The Greatest lover of all. And the Sweetest name of all... is JESUS!
@priyaa2104
@priyaa2104 4 жыл бұрын
Thank you almighty God! You think of me!! And so you gave yourself to me!! Thank for your amazing love
@elishasha5808
@elishasha5808 4 жыл бұрын
This song is song touched me emotionally. This happened in the period of lockdown for me. But Yesappa stood with His Love. Thank you Anna for this wonderful song. God bless you Isaac Anna.. That ending ANBUDAN APPA Is not as simple as it is shown... It is deep.
@MarshalJoel
@MarshalJoel 4 жыл бұрын
@4:05 "ஒரு முறை உயிரை கொடுத்தேன்; இருமுறை வேண்டுமோ அதையும் கொடுப்பேன்" What???!!! Come on guys. This line is not talking about the Jesus in the Bible. If so, what's the Bible verse that says Jesus is willing to die for one more time? You know what, the next time Jesus will come back to this earth, not to be dead again, but to cast all the unbelievers to the eternal lake of fire. He comes back as a righteous Judge. Christians, please don't blindly fall for this mood-inducing, non-biblical, non-doctrinal hogwash. I beg you please. God bless!
@MarshalJoel
@MarshalJoel 4 жыл бұрын
@Mercy Thanks, Sister for the explanation. It's perfectly fine in telling God's love towards humanity. BUT, it should be aligned with the true word of God. Because, Scripture is athoritative. Scripture is sufficient. If anything (songs and/or sermons) deviates from the scripture, it must be from satan, or at least from mere human imagination. We should avoid any such things that comes out of human imagination that are un-biblical, even though it gets us emotional or gives us goosebumps or even tears. It doesn't matter. If its not biblical, we should not buy that lie. Just ignore it. We have 100s of 1000s of hymns that are truly scriptural. Good that you are quoting verses to substantiate your opinion, Great! So, can you quote the verse that talks about Jesus willing to die again for the sinning humanity? And didn't you think Jesus' sacrifice itself is enough for atoning the sins of the entire human race (from past, present and future)? Thanks for your time. May God guide us all.
@MarshalJoel
@MarshalJoel 4 жыл бұрын
@Mercy Are you serious, sister? You need a verse that shows Jesus will never to come back to this world and die again? Are you testing me or God? Goodness gracious. May the Lord have Mercy on you. Again and again you were quoting me a verse from Romans 8. I was just flabbergasted that how you missed the verse in Romans, two chapters before. Read Romans 6:9 9 knowing that Christ, having been raised from the dead, is never to die again; death no longer is master over Him. As you know Tamil, please read it in Tamil: 9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. ரோமர் 6:9 Also, scripture is pretty clear that Jesus' second advent will be as a Righteous Judge. Read Matthew 25:31,32 31 “But when the Son of Man comes in His glory, and all the angels with Him, then He will sit on His glorious throne. 32 All the nations will be gathered before Him; and He will separate them from one another, as the shepherd separates the sheep from the goats; So, the Scripture is clear in this matter. Jesus will come again to Judge the whole world and to establish His Kingdom. Not to come again to die for sinners. I don't care how much this song talks about the love of God; that big fat lie (that God is willing to die again for the sinner) makes this a nasty heresy. You know what, Satan's lie has a mixture of truth in it. Don't be deceived. If you still hold to your stand that this is a "perfect" song, it's upto you. But, it breaks my heart to see someone claims to be a Christian twists the scripture. Jesus himself is warning that anyone who adds or take anything from the Bible, that person will be cursed. Rev 22:18,19 18 I testify to everyone who hears the words of the prophecy of this book: if anyone adds to them, God will add to him the plagues which are written in this book; 19 and if anyone takes away from the words of the book of this prophecy, God will take away his part from the tree of life and from the holy city, which are written in this book. With this one last verse, I rest my case. Hebrews 10:31 31 It is a terrifying thing to fall into the hands of the living God. Take care.
@MarshalJoel
@MarshalJoel 4 жыл бұрын
@Mercy Ok, Romans 6:9 says, Jesus is never to die again. Some translation (like NIV) says, "He cannot die again. This is apostle Paul's words about Jesus. Jesus himself says it to apostle John in Revelation 1:18. 18 I am the Living One; I was dead, and now look, I am alive for ever and ever! And I hold the keys of death and Hades. So, we have quite a few verses as references that Jesus died once and for all of our sins. My question is, where did God say that he's willing to die again if the sinner ask him to do so? What verses been taken as reference for those two lines in this song? "ஒருமுறை உயிரை கொடுத்தேன், இருமுறை வேண்டுமோ அதையும் கொடுப்பேன்" As you said, these two lines are about God's willingness and love for us. My question again is, when and where did God say that He is willing to die again just because He loves us? You said in one of your replies to me as below, "It was a song that was born when thinking about the love of God" That's fine, but writing whatever one thinks about God that has no reference in the scripture should not be entertained. Definitely, this song will be played (even sung) in numerous churches as a worship song. And you're fine with that?
@MarshalJoel
@MarshalJoel 4 жыл бұрын
@Mercy Sister, Please understand one thing, that statement “This song clearly tells us” is never ever equivalent to “The Bible tells us”. Scripture validates our experiences. Our experiences or imaginations should not (or) cannot validate Scripture. In this song, the latter happened. You said as below: "This song clearly tells us that, God says, "My son/ daughter, If there arised any NEED for further atonement to save your soul from Hell, I would have done that too" "Irumurai VENDUMO (need) athayum kodupen”.” I know the meaning of these lines. No confusion in this. But, Is this statement Biblical? Are these two lines taken from the Bible as a reference? Because you are repeatedly mentioning “God says…”. My question is “Where did God say, "If there arised any NEED for further atonement to save your soul from Hell, I would have done that too.” ??? My point is, If something is not Biblical that’s not from the Holy Spirit. It must be from Satan, or at least it’s born out of human imagination. And we should strictly avoid the latter two. Hope you understand this. If human imagination is allowed/accepted in a Christian song or sermons, you have to prove whether it is Biblical. Definitely, those lines are not based on Bible verses. That makes this a work of satan. It doesn’t matter how much it talks about the love of God. This is how satan works. He slithers in with a huge amount of truth mixed with a tinge of a lie, and impute that in the believers’ mind. I don’t know how you call this a ‘perfect’ song. If you still say that I don’t understand you. I’m sorry. God Bless.
@jmusical7958
@jmusical7958 4 жыл бұрын
Perfect brother
@kirbenkishenraj1942
@kirbenkishenraj1942 Жыл бұрын
Shalom I thought that everything is over for me but when i listen to this song its change I can see God love on me Thanks for this song isaac anne
@Kadhaipesalam
@Kadhaipesalam 4 жыл бұрын
I saw the discussion below and only one thing came to my mind. There was one time when Pharisees used to carry Torah around to judge people according to their understanding about God's commandments. Now people carry bible to judge others based on their understanding. I am not a expert in scripture but I know Lord said that only one thing is above all the commandments - LOVE . Love your God with all your heart and mind and love others alike. Saul condemned everyone of deviating away from Torah but Lord changed him to Paul. We need to think if we are acting like Saul or Paul..
@harlanmerit8634
@harlanmerit8634 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@praisyruhama8683
@praisyruhama8683 4 жыл бұрын
Amen 😊
@tamilchristiansongspianotu627
@tamilchristiansongspianotu627 4 жыл бұрын
Sema Rap... God bless the entire team... So nice to hear😍👍
@PraiselinStephen
@PraiselinStephen 4 жыл бұрын
Loved the entire work!!! Kudos to the crew. beautiful concept,visuals and song... @chrysolin you never fail to impress me
@davidcho9761
@davidcho9761 4 жыл бұрын
Pls do more songs like this,.. really awesome.,,,
@julieti705
@julieti705 4 жыл бұрын
This is a new sound. It's fresh. Thank you Holy Spirit for inspiring this song. Love it! Jesus loves new song.
@stellastella594
@stellastella594 3 жыл бұрын
Anna sema, avar anbuku nikar ethuvm illa. Innum niraiya songs neenga padanum, god bless you Anna.
@santhananevis874
@santhananevis874 4 жыл бұрын
Broke down while hearing the song....so heartwhelming....glory be to God almighty only...👍
@Ssa0510
@Ssa0510 4 жыл бұрын
Azhithida kobam illai mannikka anbu undu. ❤️ Padaitha nokkam uravukkaga athai nirubikka param eranginaen 💕 nee nee purivatharkaga....✨
@shekinahassembly
@shekinahassembly 4 жыл бұрын
Anbudan Appa!!!!!!!! just tears ...thanking God's love
@sherin647
@sherin647 4 жыл бұрын
Wonderfully explained the love of God. Got tears while hearing this song, that how God is taking care of us. Wow how much love
@prameshpramesh3328
@prameshpramesh3328 4 жыл бұрын
Rap ,Vera level Thalaiva ,enga pa irukinga neengalam......sema semma semma super rapping bro
@kidstimeministry2730
@kidstimeministry2730 3 жыл бұрын
Idha song first en sister thn enaku play pani kaatuna enna solli play Pana Theriuma Jesus unakaga eluthuna love letter ... Yes it's true
@KAIROSSTUDIOEVANRANA
@KAIROSSTUDIOEVANRANA 4 жыл бұрын
I am from Nepal, I am just in Aww of listening all your songs arrangements! WOW. Praise God
@samuelsundersinghc3724
@samuelsundersinghc3724 4 жыл бұрын
Dear Brother A superb song.......I heard many song that man loves God but here It explain how God loves this Mankind I love it suprtb
@Shanthisherlin
@Shanthisherlin 4 жыл бұрын
Wow Explained very beautiful way about daddy JESUS love towards the mankind.
@joshguy26
@joshguy26 4 жыл бұрын
Praise the Lord. Yes, Appa is always there by our side. Thank you for the heart warming lyrics. God bless...
@jenishajohn0324
@jenishajohn0324 4 жыл бұрын
Harlan merit awesome rap innum neraiya rap pannunga Jesus kaaga God bless you
@hellfirewarning6112
@hellfirewarning6112 2 жыл бұрын
இயேசு இல்லாமல் இறந்து போகாதீர்கள்! "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,."எபிரேயர் 9:27. வெளிப்படுத்தல் 20:15 கூறுகிறது, "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." நரகத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார்? "அக்கினி"மத் 7:19, 13:40, 25:41 "நித்திய அக்கினி" மத் 18:8, 25:41"நித்திய ஆக்கினைக்குள்" மாற்கு 3:29 "எரிநரகத்துக்கு" மத் 5:22, 18:9, மார்க் 9 :47 "அதிக ஆக்கினை" மத் 23:14, மாற்கு 12:40, லூக்கா 20:47"ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" மாற்கு 16:16 "நரகாக்கினை" மத் 23:33 "ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாக" யோவான் 5:29 "நெருப்பு உலை" மத் 13:42, 50 "அவியாத அக்கினியுள்ள நரகத்திலே" மார்க் 9:43, 45 "அக்கினி அவியாமலுமிருக்கும்”. மார்க் 9: 44, 46, 48 “அவர்கள் புழு சாவாமலும்" மார்க் 9:44, 46 , 48 "அழுகையும் பற்கடிப்பும்" மத் 13:42, 50 " அழுகையும் பற்கடிப்பும் " மத் 8:12, 22:13, 25:30 " வேதனைப்படுகிறபோது " லூக்கா 16:23 " இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே " லூக்கா 16: 24 " வேதனையுள்ள இந்த இடத்துக்கு "லூக்கா 16:27 "புறம்பான இருளிலே" மத் 8:12, 22:13 "நித்திய ஆக்கினை" மத் 25:46 உங்கள் வாழ்க்கையில் சில பயங்கரமான தவறுகளை நீங்கள் செய்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் இருக்கலாம், அதில் இருந்து தப்பிக்க நீங்கள் எதையும் கொடுக்க ஆயத்தமாய் இருக்கலாம். ஆனால் நண்பரே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் - நீங்கள் இயேசு கிறிஸ்து இல்லாமல் இறந்துவிட்டால் - அது நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறு! இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுகொள்ள, ​​உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதா? இல்லை என்றால், நீங்கள் நரகத்திற்குப் போகிறீர்கள்! நீங்கள் இறக்கும் போது எல்லாம் முடிந்துவிடும் என்று யாரும் உங்களை ஏமாற்ற வேண்டாம்! நீங்கள் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராகப் பெறவில்லை என்றால், இந்த நிமிடம் உங்கள் தலையைத் தாழ்த்தி, உங்களைக் காப்பாற்றும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கேளுங்கள். இன்னொரு நொடி தள்ளிப் போடாதீர்கள்! யோவான் 3:16 "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை…தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” யோவான் 3:36 ". . . குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும். ." "நான் என்ன செய்ய வேண்டும்??" 13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10:13 31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அப்போஸ்தலர் 16:31 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16 நீங்கள், இயேசு என் பாவத்திற்காக சிலுவையில் பலியானார் என்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழு ந்தார் என்றும் விசுவாசித்து, மனந்திரும்பி இன்று இயேசுவிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள். தொடர்ந்து பரிசுத்த வேதத்தை வாசித்து, இயேசுவிடம் ஜெபியுங்கள்.
@prathiba780
@prathiba780 4 жыл бұрын
You always speak the "Heart of God" over His creations that He has created in His image... Brother.... Stay close to Him, so that you can encourage us to draw closer to Him... I pray that He Blesses you to continually hear His ❤️ for Hurting souls' during this time
@sophiak5705
@sophiak5705 2 жыл бұрын
Super brother i thank God gave such a man of God song writer brother .thank you
@naveenkumark9851
@naveenkumark9851 2 жыл бұрын
Hi my dear bro in Christ Issac D this song is just amazing I had to listen to this song a day back ..it s a hit song only when a person has deep understanding on Jesus's love. Really a touching song... awesome bro keep going @Issac D bro
@niroshan130
@niroshan130 4 жыл бұрын
This is awsome and Great song. .. God music app is very grateful
@AmalRichardGnanaSekar
@AmalRichardGnanaSekar 3 жыл бұрын
What a screenplay .. The colour of Costumes means a lot.. the words.. bind blowing.. Hats off..
@indude1
@indude1 4 жыл бұрын
Its a love Song from God agreeably, affirmed by HIS love. Praying that dear dad will take it to many , man.
@danijoel708
@danijoel708 4 жыл бұрын
@Jehu Christan Anna editing 😎😎.. Superb
@danielinchristkesalada
@danielinchristkesalada 2 жыл бұрын
அன்புடன் அப்பா Is Highlight... Praise The Lord ☔
@mosescharliey6863
@mosescharliey6863 4 жыл бұрын
Wowwww Harlan that was ultimate brother, God bless you, wonderful talent. Pray God will provide you more projects. Thank you team for identifying this soul.
@SelviPalpandi-ft5sn
@SelviPalpandi-ft5sn 3 ай бұрын
❤ இது சுவிசேஷமா🎉 பாடலா🎉 தேவனுடைய அன்பை❤ சொல்ல🎉 மனுஷன படச்ச இரகசிய த்த.💃இந்த பாடல்🎤🎧🎧 5:13 சொல்லுதுங்க 👰இத கேக்க கேக்க 🧚அப்பாவ 🙏இன்னும் அதிகமா🎊 நேசிக்க💓 தோனுதுங்க💖அருமையான🎉கவிதை🙏🙏👌👏
@lilycarolyn4Christ
@lilycarolyn4Christ 4 жыл бұрын
Beautiful song especially Rap lyrics are beautifully written and sung reminds me of karady beatz - anbe anbe. Christian creativity at its best
@jessyj5737
@jessyj5737 4 жыл бұрын
Annna. Awesome.... Thank God for the song
@mathivadani3601
@mathivadani3601 4 жыл бұрын
Extraordinary ...❤️ Good making.Thank God for this song ,God bless the team.
@nandhiniselvan8299
@nandhiniselvan8299 4 жыл бұрын
Awesome song this song is told to Jesus love God bless u abundantly Pastor
@arunharoon6243
@arunharoon6243 4 жыл бұрын
அன்புடன் அப்பா (JESUS), Love you forever♥️.
@joshuajob571
@joshuajob571 4 жыл бұрын
Superb, Bro. Isaac... Next level of Gospel music...
@deepakjamesraj6711
@deepakjamesraj6711 4 жыл бұрын
All Glory to God... Harlan - The Rap part was Awesome Loved it...
@sinthujan2011
@sinthujan2011 4 жыл бұрын
Awesome song and rap by Isaac D and Harlan Merit God bless you two
@beatricechristobel8241
@beatricechristobel8241 4 жыл бұрын
The ending was.. So.. Touching 😢😇Praise be to God alone for this song.
@luxcyarul3443
@luxcyarul3443 4 жыл бұрын
Pleasant to hear this song .lyrics are fantastic. Finally awesome brother @issac.D
@michelleserena866
@michelleserena866 4 жыл бұрын
The rap part was unexpected. Good job guys ❤️
@anselvenaandrew8074
@anselvenaandrew8074 4 жыл бұрын
Yeah 😍
@samdaniel483
@samdaniel483 3 жыл бұрын
I also like it
@rinishastanley1567
@rinishastanley1567 4 жыл бұрын
"For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life" John 3:16. God's love & grace is soo great nd unexplainable.. nd, this song beautifully expresses it..Jzt WOW..
@JOSE-mc4re
@JOSE-mc4re 3 жыл бұрын
"காட்டு மரமே உன்ன ஒட்டி வச்சேன் எனக்குள்ள " Romans 11: 17 சத்தியம் wonderful truth which is hidden in the bible. so many believers do not the truth behind this verse. This is one of my favorite verse. It is wonder to hear the big truth that you have showed in single line. Amazing !!!! Let GOD bless you abundantly with HIS knowledge of understanding.
@nishanthdaniel6890
@nishanthdaniel6890 4 жыл бұрын
Beautiful Song Isaac bro, it will reach &Touch all,especially for Youth!!! May God bless,keep going ,Grace will sustain you to glorify Our beloved lord Jesus Christ
@JohnErryOfficial
@JohnErryOfficial 4 жыл бұрын
This is so Fresh...Appreciate all the Hard work !!! God Bless Isaac D & Team
@kavithakavi7885
@kavithakavi7885 2 жыл бұрын
Superb superb.....heart touching words know .....may GOD bless u all & team.....
@merlin5988
@merlin5988 3 жыл бұрын
Annaaaa.... Vera level la... Praise the Lord.. Chance ae illa... Wow... Seriously.. That flute... Melt aaiten.,. Thank you JESUS for this song...thank you Anna.. God bless you na... Flute - JOTHAM bro... U are really blessed... Praise the Lord... Words vara matiku na... God Bless you all 1000 times...
@delizemelda4224
@delizemelda4224 4 жыл бұрын
Super song bro...Unna Unna nenaichen......
@Soundzman
@Soundzman 4 жыл бұрын
Lovely Video Jehu Christan . Looking forward to see more of your stuff. God Bless
@jehuchristan2045
@jehuchristan2045 4 жыл бұрын
Thank you!
@blessy2723
@blessy2723 4 жыл бұрын
Super song.. 👌👌👌👌👌 awesome and beautiful words..
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 4 жыл бұрын
அன்பின் இயேசுவே நீர் மாத்திரமே நிரந்தரம் 🙏❤
@rachelracherachelrache8533
@rachelracherachelrache8533 4 жыл бұрын
Wow what wonder song may God bless you isaac anna and your team
@beaulahpavi2461
@beaulahpavi2461 4 жыл бұрын
Really lovely & touching this song. Words 😭😭😭😭😭
@winnievenkatesh1724
@winnievenkatesh1724 4 жыл бұрын
Wow THE amazing amazing AGAPE LOVE ❤️ of our Lord who gave HIMSELF and through HIM everything
@sheebaharry2416
@sheebaharry2416 4 жыл бұрын
His songs are always very intimate to the soul particles and Jesus particle 😊
@HemadharshinisvCse
@HemadharshinisvCse 3 жыл бұрын
No matter how we are Jesus loves us
@zechariahsathishkumar8196
@zechariahsathishkumar8196 4 жыл бұрын
Very exllent song lyrics Anna🙏🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏... thanks Anna..
@s4r4hvq
@s4r4hvq 3 жыл бұрын
@Issac D This is a super awesome song nice rap as well it was really unexpected thank you for the blessing loving it keep going I really want to be like you but im still vey young thanks. Thank You Issac Dharmakumar Anna.!!!!!
@caleb6781
@caleb6781 4 жыл бұрын
Ultimate bro.... Blessings Rap , rockings brother ❤️
@priscillajayam8710
@priscillajayam8710 4 жыл бұрын
Articulates the love of Father God so well ❤️ Praise God for this song !!!
@jenishbeauty7538
@jenishbeauty7538 4 жыл бұрын
Wow just nailed it Harlan merit bro...... May gbu.........😀
@vanderablunt3262
@vanderablunt3262 3 жыл бұрын
Falling in love with this song. How sweet is Christ. Praise God for His unconditional eternal love.
@rev.s.gopimosespeaceagchur4080
@rev.s.gopimosespeaceagchur4080 4 жыл бұрын
This song very nice 🙂🙂👌❤️❤️💕truly daddy is great 👍👍👍😍😘
@charlesstephen21
@charlesstephen21 3 жыл бұрын
The fact that God created us in his own Image, touches me..
@nesdee10
@nesdee10 4 жыл бұрын
Music, it's melting our heart, especially the flute...god bless you all, wish the best.
@noyalfranciscaalbert5203
@noyalfranciscaalbert5203 6 ай бұрын
Best combo of recent days to praise our father is bro jhonjebaraj and Issac
@blessedhopechurchdindigul8332
@blessedhopechurchdindigul8332 4 жыл бұрын
நம்முடைய பிதாவாகிய தேவன் பாடலை Rap ஸ்டைல பாடுவாருனு எதிர் பார்க்கல...... இந்த பாடலை கேட்டால் Emotional feelings (உணர்ச்சி ) வரும் ஆனால் உணர்வு வராது. வாலிபர்களை வஞ்சிக்காதீங்க நமக்கு அப்பறம் இன்னொரு வாலிப தலைமுறை வராது இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபத்தில் இருக்கிறது ஆகையால் மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துங்கள் நீங்களும் வஞ்சிக்கப் படாதிருங்கள் நானும் வஞ்சிக்கப்படாதிருக்க எனக்காகவும் ஜெபியுங்கள் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன்
@RichardVictor-ey5eq
@RichardVictor-ey5eq 7 ай бұрын
God bless your Ministries Rev Richard John Victor
@amirthalidiya.a87
@amirthalidiya.a87 4 жыл бұрын
Dad so touching my heart..Thank you Jesus Christ ❤️❤️😎🤩🥰🥳👌
@BibleBrushup
@BibleBrushup 3 жыл бұрын
Good Song brother Isaac. Very nice music. Glory to our Lord Jesus Christ.
@pratibhaaj
@pratibhaaj 4 жыл бұрын
Omg 😳 rap too good👌🏼🙌🏼❤️ beautiful song!
@aravindhaaron9369
@aravindhaaron9369 2 жыл бұрын
✨💯✨
@edwinharris381
@edwinharris381 4 жыл бұрын
Isaac D bro, Rap... Awesome👌 இதுல நீங்க ரொம்ப அழகாய் இருக்கீங்க😊😊☺️
Um Tholgal - Isaac.D | Tamil Christian Song | 4K
4:47
Isaac D
Рет қаралды 4,1 МЛН
Isaac. D - Irulil Velichamae | Tamil Christian Song 2021
4:10
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Konjam Siri (feat. Ditty Ann Denny)
4:06
Giftson Durai
Рет қаралды 220 М.
Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja
3:56
ADORATION - My Helper | Tamil Worship Series | Ep5 | Isaac.D
28:13
Giftson Durai - Manase | Thoonga Iravugal 5 x Unusuals Collective
3:55
Giftson Durai
Рет қаралды 1,4 МЛН
Paralogam Enakulla - Kingdom Community ( Offical Video )
4:32
Kingdom Community
Рет қаралды 135 М.
Ezhumbi Vaa - Isaac. D | Tamil Motivational Song | 4K
3:20
Isaac D
Рет қаралды 1,3 МЛН
Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020
6:27
Why Me? | John Jebaraj | Isaac D | Official Music Video | Tamil Christian Song | Levi Ministries
5:58
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 2 МЛН