Life மொத்தமும் அவரே போதும்னு தோணுது ❤❤❤ What a lyrics 🥳🥳🥳 It’s shows his pure love on God ❤
@Jeyakumar0888 Жыл бұрын
kzbin.info/www/bejne/gICyfmmnZbR0qbc
@hepzibad7331 Жыл бұрын
@@Jeyakumar0888 Thank you brother for the concern… Just watched the link … it’s worth watching too! Have a question in good faith only, Did he or whosoever supporting the content said in that link ever read a book “Song of Solomon” ?! Kindly note I din mean to hurt anyone 😔
@Jeyakumar0888 Жыл бұрын
@@hepzibad7331 Dear sister, does it not sound cinematic at all? All we can do is play these JJ songs in our car and leave it at that instead of admiring the cult preacher. If that link wasn't enough, pls check this out kzbin.info/www/bejne/qJ6tlXZnm6tsnLM
@maiyaamau4819 Жыл бұрын
Yes bro
@maiyaamau4819 Жыл бұрын
என் இயேசு என் காதலே
@MIRUNALINIDANIEL7 ай бұрын
John jebaraj ella pattum எல்லாரும் virumbi kekkura semma verelevel song
@unnatharae74942 жыл бұрын
தகுதியுள்ளவர்கள் மத்தியில் தாலந்துள்ளவர்கள் மத்தியில் தேவன் நம்மை தெரிந்தெடுத்தது நாம் செய்த தவத்தினால் அல்ல அவர் நமக்குப் பாராட்டிய தயவினாலே! வைரமான பாடல் வரிகள் Pastor!!!
@jenifernancy88952 жыл бұрын
Awesome John Jebaraj uncle
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@வேதமேசத்தியம்2 жыл бұрын
தாலந்து வைத்து பரலோகம் போக முடியாது..... கர்த்தாவே...கர்த்தாவே என்றாலும் நான் உங்களை அறியேன் என்பார்
@balatimothy16722 жыл бұрын
@@வேதமேசத்தியம் super.... 👍
@TamilTodayTech2 жыл бұрын
ஓங்கி வரும் மரம் கண்டு வெந்நீரை ஊற்றும் வேருல.. கீழே தள்ளும் நண்டுகூட்டம் முயற்சி செஞ்சும் முடியல.. என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் பயமில்லை.. ❤️❤️❤️
@SakthiPrakashPM2 жыл бұрын
Thala neengala
@raechelcrist89252 жыл бұрын
@@SakthiPrakashPM c.
@Sajee_Status_0.12 жыл бұрын
ஆமென்
@Sajee_Status_0.12 жыл бұрын
Good anna❤️ God bless you
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@sweetyyuva2 жыл бұрын
Im not a Christian.. but im addicted to your songs.. uyar malaiyo song is my All time fvrt
@sajovarghese4737 Жыл бұрын
Believe in Jesus bro
@Davidson-m7d8 ай бұрын
Jesus is the best lord in the world ❤
@angelsiva57527 ай бұрын
Super❤
@sathurshan95092 жыл бұрын
இந்த லைஃப் மொத்தம் அவரே போதும்னு தோணுது என் இயேசு என் காதலே❤❤
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@Angel-wr8dz2 жыл бұрын
Kadhal is just a 'word' 🙃 En yesu En Kadhal yea is an 'Emotion' 🥺💞💞
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@jessesscript2 жыл бұрын
Seriously!
@abinet87512 жыл бұрын
@@jessesscript 🤗
@crazyannie77942 жыл бұрын
This line my whatsapp dp
@SamuelBoaz2 жыл бұрын
En veetula indha paatta yaarum ketka maataanga, Naan mattum headset poattu thaniyaa ketpaen. I love this song Very very much. I love you JESUS, My JESUS My Love
@jesusismyhopeeditz...20079 Жыл бұрын
Super😂
@sharanrichard20152 жыл бұрын
Who said there is no presence in this song , I've been crying for the past 10 mins , his presence proves it all what a beautiful song , only a soul who's connected to Christ's love will understand this ❤️ one day the world shall experience this love
@ungalnanban53262 жыл бұрын
தேவ பிரசன்னம் னா என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களே......🙄
@preethamn43482 жыл бұрын
song is only 5 min
@evelinerhema80872 жыл бұрын
@@preethamn4348 😅
@sharanrichard20152 жыл бұрын
@@preethamn4348 there is something called playing the song again 😂👌
@unlockrandom19262 жыл бұрын
@@sharanrichard2015 what is God's presence according to u bro ?? Can u explain ?
@Christylediyal8 ай бұрын
❤🔥Oooo.. Oooo... Intha life motham avare pothum Thonuthu❣️🎉💯💞 My love is my 💕jesus 👈yea.. It's a beautiful lines.. 💯
@Jebasuweet2 жыл бұрын
உன் வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்
@davidjagathap1895 Жыл бұрын
Amen.only for Glory to God✝️. In Jesus🤍 name I and we pray and received from your feet 🤍FATHER🤍. Amen🤍.
@SuloRajasekar196725 күн бұрын
Amen. Amen
@iamsanthanam2 жыл бұрын
உன்னதரின் காதல்.. நம்மள உயர்த்திக்கொண்டே இருக்கும்.. அதற்கு இந்தப் பாடலும் நம்ம அண்ணனும் சாட்சி! ❤🔥👌 Amazing JJ 75! Waiting for JJ76!
@daytoday24452 жыл бұрын
Yes kandipa
@thinker53102 жыл бұрын
உயர்வு என்பது என்னவெனில் இந்த உலகில் அனைத்து மனிதர்களும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் எனவே ஆசைப்படுவார்கள்.. ஆனால் ஒருவன் இயேசுவின் அன்பை உணர்ந்து இந்த உலக பெருமை பணம் புகழ் இப்படி அனைத்து காரியங்களையும் வெறுத்து இயேசுவை போலவே வாழ்ந்தால் அதுவே உயர்வு..... அதுவே மகிமையில் கணமாக இருக்கும்..... ஆனால் இந்த உயர்வை எல்லாராலும் அடைய முடியாது ஏனென்றால் பிசாசானவன் உலக காரியங்களை காட்டி வஞ்சிப்பான்.. இந்த வஞ்சனையில் பெரும்பாலான ஊழியர்கள் சிக்கி விட்டனர்..... புகழ் அடைவதோ பணம் சம்பாதிப்பதோ ஆசிர்வாதம் கிடையாது ப்ரோ. இயேசுவை போல வாழ்வது தான் ஆசிர்வாதம்....... இதை விரைவில் அண்ணன் ஜான் ஜெப ராஜ் உணர்ந்து கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேண்டி கொள்கிறேன் ❤
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@srivinayagaagenciesshowroo34522 жыл бұрын
❤
@talkmedia62722 жыл бұрын
True
@manishamanisha61332 жыл бұрын
I am from srilanka pray for my contry 🇱🇰 ❤️ love this song god bls u my dear all brothers and sisters ✝
@joshuabiblestudy21532 жыл бұрын
kzbin.info/www/bejne/d53QeoN-ityAl5I
@sulochnasekar89652 жыл бұрын
Surely sister. Do not worry pa
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@anbinalvelvom49992 жыл бұрын
Sure
@adlenej2 жыл бұрын
God will change your country's situation soon we all praying for your people ..
@bincy33622 жыл бұрын
My 4 months old daughter love this song❤ whenever she is crying if I'm playing this song when the music starts itself she will stop crying 🥰
@suvetha_git_401911 ай бұрын
😍ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லை அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது Heartல என் Heartல புது Tune ஒன்னு வருது இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது❤ ஓ…. ஓ…. ஓ….ஓ…. என் இயேசு என் காதலே❤❤❤ முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே ஓங்கிவரும் மரம் கண்டு வெந்நீரை ஊத்தூம் வேருல கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் பயமில்ல ஓ…. ஓ…. ஓ….ஓ… என் இயேசு என் காதலே ஓ… ஓ… ஓ… ஓ.. என் இயேசு என் காதலே காதலே❤❤
@KumarKumar-yo7vl6 ай бұрын
😊😊😊😊😊😊
@Imanuvel-xg1ng5 ай бұрын
❤It's great single why me ❤
@joycenirmala57913 ай бұрын
Love this song 💕
@isaacdharmakumar2 жыл бұрын
Absolutely Loved Producing Music for this beautiful track by my dear friend and brother John Jebaraj ! Listen and experience God's unfathomable Love !
@Arfrankofficial2 жыл бұрын
Isaac D ❤️Jeba ❤️. Lovely
@BeniyalDavid_Official2 жыл бұрын
Your music awesome
@isaacnishanthan10912 жыл бұрын
@@rahulstar3 mind your words mr @Rahul உங்கள யாராவது குறை சொன்னார்கள் ஆனால் நீங்க பதிலுக்கு திரும்ப பேசம போய்டுவிங்களா நீங்க முதல் குறை சொல்லாம இருங்க மற்றவர்களை குற்றவாளி என்று தீர்க்காதிருங்கள் stupid lyrics ahh!??? nonsense 🤫😠 உங்களால மத்தவங்களை inspiration பண்றா மாதிரிபாட்டு எழுத முடியுமா?????? Idiots
@spreadlove51532 жыл бұрын
@@rahulstar3 mental ah da nee
@mathewmayson85842 жыл бұрын
@@isaacnishanthan1091 கிறித்தவ பாடல் என்பது inspiration-க்கும் அடுத்தவர்களை குறை கூறுவதற்கு அல்ல பாடல் என்பது வழிநடத்துதலுக்கும் கிறிஸ்த்துவுக்குள் பினைக்கப்படுவதற்கு தான் கிறிஸ்தவ பாடல் என்பதை புரிந்து கொண்டு பேசவும்🙏
@Jebasuweet2 жыл бұрын
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
@deepadeepaalex3812 жыл бұрын
அண்ணனைப் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினம் அண்ணனுடைய பிரசங்கத்தின் பாடல்களின் கேட்டால் அற்புதங்கள் அதிசயங்கள் எங்களுடைய குடும்பங்களிலும் நடக்கின்றது அண்ணனுடைய சபையில் அனேக அற்புதங்களும் அதிசயங்களும் நடக்கின்றது
@pavithram19782 жыл бұрын
Very nice songs Jesus songs praise God Jesus amen 🙏😍என் இயேசு என் காதல் ❤
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@byhisgracechannel20212 жыл бұрын
என் இயேசு என் காதலே❤😭
@godhandcreation34752 жыл бұрын
அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயம் இல vera level anna lyrics..love you anna
@ishwarya9862 жыл бұрын
❤️❤️❤️👍,என் காதலே.... jesus உங்களோட பாடல் மதம் கடந்தும் எல்லாரும் கேக்குறாங்க.எல்லாரும் மனம் திரும்புங்கள் தான் பைபிள் ல சொல்லி இருக்காங்க...மதம் திரும்புங்கள் சொல்லல உங்கள் பாடல்கள் வழியாக கூட இயேசு வோட அன்பு எல்லாருக்கும் போய் சேரட்டும்.... எல்லாரும் இயேசப்பாவை நேசி க்கட்டும் ..... உங்களோட உயர்மலையோsong எனக்குள்ள இயேசுவை உணர வைத்திருக்கிறது.நன்றிjj
@jenovaj58512 жыл бұрын
Loved this massage
@ishwarya9862 жыл бұрын
@@jenovaj5851 ❤️😊
@jessi47012 жыл бұрын
God bless you ma good message 🎊🎊🎉🎉🎉🎉👏👏
@ishwarya9862 жыл бұрын
@@jessi4701 ❤️😊
@justephenmergin13722 жыл бұрын
Well said 👍👍
@jarulcecili1579 Жыл бұрын
என்னுடைய ஒரே கேள்வியை ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் .இந்தப் பாடல் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுகிறது .Bro.
@SuloRajasekar19672 жыл бұрын
True. True. Very true. WHY ME? Many times I have asked myself the same question. Whenever I feel I don't find success & I'm v. unlucky in this world, a voice would console me saying, "I am with you. You are full of blessing." When I am in tears, troubles & despair, a voice would keep speaking louder so that my ears could hear - 'When I am with you, you will never be shaken by anything'. Whenever I'm helpless and finds no one to help me in a forsaken situation, an affectionate endearment would come down from heaven that says ,"I will help you my child, see I am alive to help you." When I scream aloud in joy (as received favour and grace from God) that people ridicule me as a mad one who is crazy about God, and look down upon me, a hand from heaven will always be waiting meticulously for the right time to lift me up, in the presence of the same people who laughed at me. when I find people around me unloving, self-centred & doing bad for good, a voice would comfort me compassionately saying, "Why do you fret my child when I, who is so loving, is there for you always". World may love to corner me, and impede my attempts in growing, but the most loving and the most merciful heart in the heaven would wait for the time to exalt me where I felt I was degraded and cried so much. How am I going to pay back to HIS GREATEST LOVE? I know no ways. One thing I will do for Him. I WILL BE TRUTHFUL TO HIM, MY GOD JESUS, UNTO THE LAST. In this human life, I have a high key joy when I think, "How luckiest, purely luckiest and most blessed I am on earth to know the Living God! How lucky I am to know a God who answers all my prayers sooo instantly." I did not know Him at all, but JESUS came in search of me. OH, WHAT A JOY! Many times I wanted to ask God, "WHY ME?" Thank You Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@dhanadhana60512 жыл бұрын
Don't worry Jesus will take care but don't loss ur prayers and worship worships 💯
@SuloRajasekar19672 ай бұрын
Thank you so much. Sorry for my delayed reply.
@SuloRajasekar19672 ай бұрын
God bless you bro. / sis. 🙏🙏🙏🙏
@keragunasekaran51472 жыл бұрын
Complete package for anybody whoevr listens to this..!!!Video,singing, composition...Its all full awesome
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@Sivakumar-xt7je2 жыл бұрын
அருமையான வரிகள் சகோதரரே .என் இயேசு என் காதலே .தங்களுடைய வாழ்வில் ஆண்டவரின் எல்லா ஆசீர்வாதங்களை பெறவும் , தங்கள் மூலமாக தேவனுடைய ஆசீர்வாதங்களை இந்த உலகம் பெறவும் எங்களது வாழ்த்துக்களும் எங்களது பிராத்தனைகளும் 👍❤️👏🌹🎁
@Shunmuga_sundari2 жыл бұрын
Amen ❤️
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@raechelcrist89252 жыл бұрын
Iam commited to one man and bcz of that my family and heavens were rejoicing day and night 😊hooo what a love we all have through christ that is undescribable , uncontainable kathaleeeee ithayathirku ithamaana oru varthai "en yesu en kadhale"❤
@sutharsininadesan82412 жыл бұрын
Praice the lord paster உண்மையாகவே ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்.. உங்களோடு இருந்து நல்ல அருமையான பாடல்களை பாட கிருபை செய்திருக்கிறார். உண்மையாகவே ஆசீர்வாதமான பாடல்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன் God bless you Passter.
@Everlasting-World72 жыл бұрын
Intha life mothamum avarea pothumnu thonuthu😌innaiku mattum 20 times ku meala intha song keatrupan😊very nice for hearing this song🤗beautiful song💟
@suganthiarulselvaraj2 жыл бұрын
🤔Ooooooo now i understand this is the secret of your sucesssa. இயேசுவே என் காதலே. Yes Our God is Love.
@godislove2622 жыл бұрын
Semmaiyaana irudhayam ullavargalai karthar ratchikiraar,like god saw the heart of david ,he sees the heart of you bro..god bless you.
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@godsonbandit14192 жыл бұрын
Any உயர்மலையோ fans?
@spartankratos55812 жыл бұрын
Yesss ❤️❤️❤️
@buvanajohn64852 жыл бұрын
Ithu Oru vallaiya bro Itha paatu nalla iruka kekama atha paatu fannu yaarnu kekuringa Enna bro ithu ellam
@sharongapsy46642 жыл бұрын
Meeeee❤
@ridhanyapugal31902 жыл бұрын
Meeee❤❤❤
@selvisankar42882 жыл бұрын
Super song
@Jebasuweet2 жыл бұрын
இடங்கொள்ளாமல் போகுமட்டும் உன்னை ஆசீர்வதிப்பேன்
@Jeffrinsview2 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா உங்கள் குரல் மிகவும் வல்லமையாக உள்ளது
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@kafriyapraneeth16422 жыл бұрын
My one year old baby boy’s favourite song 🎧 Seems he’s more interested in Tamil though we are Telugu speaking people 😀 Your channel is his favourite channel . He won’t even allow his dad to watch IPL … He pleads him to switch to your channel to hear your songs and gives little little moves 😍 I praise God for my child who loves to watch only Christian songs 💕 Thank you so much John jebaraj and the whole team for this outcome . Bless your future projects as well … Anna try to do Telugu versions or else we will start learning Tamil 😁 Blessings , Kafriya Praneeth , mother of John David
@padmaizekor69472 жыл бұрын
A. R. STEVENSON SONGS HAVE MANY CHILDREN COREOGRAPHY IT WL ATTRACT UR KIDS ATTENTION
@padmaizekor69472 жыл бұрын
Me too, i am telugu. Except that i was opportuned to studay a diploma course in pudupet convent Madras. John jebaraj songs makes me enthusiastic to learn tamil. Pl make sure u r born again and show godly example shun cinemas and serials. And be a lover of christian songs. Sing along and dance with ur kid. And sometimes thru songs u can preach Christ. I am a grandmother. God bless ur family
bro i didn’t understand this line, what does he mean?
@lydiiiii2 жыл бұрын
With the support of his (jesus christ) arms i will go non stopingly
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@maharajanmaharajan43712 жыл бұрын
JJ pastor voice + lyrics + music's = Heaven feels like ,,,,,en yesuu en kathaleee.....🛐✝️🤗
@abisha5620 Жыл бұрын
Lovely ❤️
@soundharyasoundharya6089 ай бұрын
என் இயேசு என் காதலே ❤🙇♀️🪄
@samyusthu44032 жыл бұрын
ஒரு விதமான புத்துணர்வு வரும் பாடல் நல்லா இருக்கு பாஸ்டர்
@godisgoodallthetime87882 жыл бұрын
கீழதள்ளும் நண்டு கூட்டம் முயற்ச்சி செய்தும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காம போவபயமில்லை💃
@indigenous85742 жыл бұрын
After listening to this song... எனக்கும் இதே question கேக்க தோனுது..."Why me?"🙂
@immanmusic88392 жыл бұрын
En Yesu En Kaadhalea...💕
@sivagamijesika56772 жыл бұрын
இந்தப் பாடல் என்ன பாடல் கேட்டதுக்கு ரொம்ப நல்லா இருக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@santhanarevathi97872 жыл бұрын
என் இயேசு என் காதலே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
@aalwinm17512 жыл бұрын
My biggest singing inspiration JJ,.. 🤩🤩
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@Akashraja2 жыл бұрын
kzbin.info/www/bejne/m3ixZmqlj6tsnKc Why me violin cover ❤️
@maryjenovajayakumar69512 жыл бұрын
Love your description of the song John, We JESUS crazys are here to support you with our pray and love. You keep rocking for your Kaadhalae (JESUS).
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@POWER1002 жыл бұрын
Thank you for the message WHY ME I have lost my wife 11 months ago the pain is unbearable. . Today I realise the blessings which I have are not deserved by me.
@universalmotivationstudiou26272 жыл бұрын
Why me.. it's an emotional word after this song and I realized that God Jesus have different path for everyone.First we want to follow him and Gentle man God will always stay with us Amen.🙏
@davidprabakaran28032 жыл бұрын
kzbin.info/www/bejne/h6jdk4mqrr2pd8U
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@Ajitoooo2 жыл бұрын
மிரட்டலா இருக்கு அண்ணா Yen yesu en kaadhaleyyyyyyyyyyy🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@davidprabakaran28032 жыл бұрын
Voice super aa irukku pastor.... And the lyrics........ No words to say pastor.. Super pastor.. 🙂🙂🙂😊☺👍
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@RICHARDKGF1232 жыл бұрын
Why me? the words expressed are very True Brother. I am into very big trap of credit problem. I am unable to cry out and speak to any one. People who been with me have cheated and made to a extend of hiding my self with my kids. But your songs make me to pray more and more to God. Continue singing and worshipped God brother. And when ever got time requesting you to please pray for me..
@stanleyjeremiah60872 жыл бұрын
God will do a miracle soon bro . whoever believes in him won't be ashamed.
@2106shravani Жыл бұрын
Our God is a faithful God brother....last 2 years I have been in the same pain....believe in this verse Romans 8:28. All this pain is to equip you for the good to come and his kingdom
@HOMEQUEENHepsibahema2 ай бұрын
Praise the Lord. S bro its reality. Nice lyrics. Thankyou Jesus 🙏❤️😍💖✨🙌🛐✝️
@sherinesimson55872 жыл бұрын
Pr.John jebaraj song Vera level nan unga song ku ne fan pastor Ennum neenga more songs podanum
@bennjone40122 жыл бұрын
கண்டிப்பாக என் இயேசு என் காதலே
@kummaribyulapaul3332 жыл бұрын
Praise God Thank you Yesuappa For been loving us with u r lovely heart Thank you pastor for this song Iam from andhra pradesh Really God is So Amazing He gave Great lyrics to understood His Merciful love towards us Praise the lord johnjebaraj anna
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@joshuapunith6852 жыл бұрын
En Yesu en Kadhale…💖💯
@berna.t73172 жыл бұрын
அருமையான பாடல்🎶🎤🎤🎤🎶🎵🎵🎶🎵🎵🎤🎵 ஆமென் என் இயேசு என்காதலே
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@Jebasuweet2 жыл бұрын
Why u?nnu oru40 days fasting pottu pray panni god TTA kelunga why unu solluvarungooo my baby's dad♥️☺️✝️🙋🙏
@frankmilton12 жыл бұрын
En yesu en kadhalae 😇 Vera level vera level bro 🔥🔥
@sanjays30282 жыл бұрын
Wht a beautiful and meaning full song... The song of love over between Jesus and us . .. I love u dad ...
@JyothiJeyachandran9 ай бұрын
God bless you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢 oru tune varudhu
@soloplayer51772 жыл бұрын
ஆத்தம இட்ச்சகர் இயேசு கிறிஸ்த்து என் காதலன் என் இதயம் அவருக்கு மட்டுமே.......................,,,..............................SO
@bhuvanagandhi88802 жыл бұрын
Hi அண்ணா உங்க பாடல் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு அர்த்தமுள்ள பாடல் வரிகள் அருமையானது
@jacobbennyjohnsongs2 жыл бұрын
இயேசு மட்டும் கூட இருந்தா போதும்னு தோனுது🥰
@aakashsuniln.s6342 жыл бұрын
ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லை அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது Heartல என் Heartல புது Tune ஒன்னு வருது இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது ஓ…. ஓ…. ஓ….ஓ…. என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே ஓங்கிவரும் மரம் கண்டு வெந்நீரை ஊத்தூம் வேருல கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் பயமில்ல ஓ…. ஓ…. ஓ….ஓ… என் இயேசு என் காதலே ஓ…. ஓ…. ஓ….ஓ.. என் இயேசு என் காதலே காதலே
@Boxgame841 Жыл бұрын
Bro
@yenokj7342 Жыл бұрын
முன்னால சிரிச்சி பின்னால் அடிக்கும் பொறாமை உலகம் மாறல.... அவன் எதற்கு மாற வேண்டும் நாம் மாறுவதில் கவனம் செலுத்துவோம்
@josedaniel1504 Жыл бұрын
Super song pastor i like this song
@s.paramabas6714 Жыл бұрын
Super
@rajesh8441 Жыл бұрын
Bro neega vara level
@sandrascookingshorts53862 жыл бұрын
Awesome song !! If everyone in this world understands this song, no one will fall into sin .. LOVE IS GOD !!
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@abelkarthick28662 жыл бұрын
My jesus has won me என் இயேசு என்னை வென்று விட்டாரே
@Jesus25072 жыл бұрын
Unga talent ah Partha ah enakum aasaya iruku yesapa enakum Jhon bro pola paadara talent thanga nu keape I love your all songs.
@jemimahmaheswari8552 жыл бұрын
என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் 🏄......பயமில்லை... என் இயேசு என் காதலே...❤️
@meishakjude2 жыл бұрын
Anna ❤Ennum🌎 mella📈 mella🌟🚀kondu povainga jesus ......✝️ ( with god✝️ all things are possible) 💯
@johnwinner70502 жыл бұрын
Antha kana paatha thaan :- song sema super bro .... Anirudhu naduvula vanthutu poitapula ....
@Jebasuweet2 жыл бұрын
நீ போகையிலும் வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
@ScholarEva2 жыл бұрын
அப்பாவின் காதலோடு வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் வரிகள்...
@jking75872 жыл бұрын
THANK YOU MY JESUS APPA WAHWEH ROFAKA AMEN ✝️🩸🕴🩸✝️🔥💯😇👍😎🙏🧎♂️PRAISE THE LORD JON JABARAJ ANA 🔥🤝
@jesus_songs30052 жыл бұрын
Check this if youhave time 😊kzbin.infoTTZvxehcCxs?feature=share
@Eromart-Official2 жыл бұрын
#ரொம்ப நாளுக்கு அப்புறம் #FULL #MEALS சாப்பிட்ட மாதிரி ஒரு #FEELING ..... #JOHN_JEBARAJ #Y_ME #HATS_OFF
@12aparna.s432 жыл бұрын
Such a beautiful song 🎵 😍..from our lovable John jebaraj ❤..my favorite Christian song singer💯..when I hearing your song I feel happy 😊 💫..one of my dream is to meet and it also donee🤩🥳 ..
@padmaizekor69472 жыл бұрын
Pastor john jebaraj praise the Lord Cos i am born again. I am a mother and grand mother Age 59 years old 2 sons already married Daughter wl soon marry. God gave me 2 grand children I am telugu But i love this song U wrote for me. Many hate me for no cause. I listen to this each time i am hurt How i wish to learn tamil fully well to know each sentence in ur song!!!!! Pl put english translation for uyar malayo song A telugu brother sang it in telugu Only one stanza. *kondalalo loyalalo* I am living in Nigeria Lagos city. U can imagine how my heart longs for our language praises! I shared to so many nigeria n friends godly sisters brothers my family and friends at large There are so many tamil women married nigerians my age mates. May God keep you You are my son in the Lord
@kevinmarioleonard2 жыл бұрын
Lovely beautiful xlnt. No more words. Brother John Jebaraj keep rocking. Why me. Why you .coz you are chosen. You are called. You are sent .you were predestined .you are what you are .claim I am the I am.
@prishella91142 жыл бұрын
Seriously this song waking up me now. AMEN HALLELUJAH 🙏
@ruthravi38162 жыл бұрын
Most awaited song finally out...!! 🔥🔥🔥 am always addicted to john jeba anna's songs... ❤ as usual super song and moreover very meaningful song too..!! I loved it..👐❤ praise be to God 😇
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/fqmwi2yYqdmSaNU
@Samuel-qd5gf2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6XOpqh3f8igaNE
@CalebPhinehash2 жыл бұрын
என் இயேசு என் காதலே❤️
@abinet87512 жыл бұрын
kzbin.info/www/bejne/rXLOXpuIdpmAo6M New christian love song
@susaisebastiar59692 жыл бұрын
Praise God Jesus. In the beginning of this song, when I heard the question and the answer told by Ps. John Jebaraj reminds me of the conversation between a reporter and Rev Billy Graham. Reporter: When there are many best preachers than you why God chose you to be familiar all over the world? Billy Graham: That is what I already thinking to ask this as my first question before God when I enter heaven. Whether Pastor JJ is aware of this incident.
@godisgoodallthetime87882 жыл бұрын
✝️🤗
@v.jerusha15585 күн бұрын
Yeah..... Really good lyrics and music god bless you brother John jeberaj.... ❤I like your all the songs🎉
@jackcyantony96182 жыл бұрын
OMG! What a song! What a lyric! What a line! EN YESU...... EN KAADHALE....
@eagle000742 жыл бұрын
Always in my playlist... Feeling presence of Jesus
@eagle000742 жыл бұрын
Unfortunately it's been in Dislike... But lyric syncs to my life
@abinajersin27902 жыл бұрын
Jesus loves forever 🙏💖என் இயேசு என் காதலே semma vera level 😇
@ReetaDevandhran-kn1qi Жыл бұрын
மிகவும் பிரபலமான மற்றும் தாலந்தான பாடல்🥰🥰🥰🥰😭
@heartin55152 жыл бұрын
En life Motham Avarey podhum... En Yesu En Kadhale😍
@merlinsheebam43792 жыл бұрын
Wonderful... Lovely... Only people who can love Jesus truly can feel this perfectly... Glory to God 🙏
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@balamuralitb56672 жыл бұрын
The Whole heart of this Song " En Yeshu En Kadhale "
@patricianelson93322 жыл бұрын
Praise the Lord Pastor.. Keep singing.... and worshipping our Lord Jesus ❣️
@rebeccadivya24502 жыл бұрын
Felt the love of Jesus through this song.. God bless u anna and ministry... We support u always..
@anbinalvelvom49992 жыл бұрын
kzbin.info/www/bejne/mKLZeqlrnpd8jNk
@darathi8450 Жыл бұрын
Why me nu yatalum reason Ella love you Jesus intha lifeu motha avara pothu nu thonuthi..💋💋❤️❤️
@juligajoyce18052 жыл бұрын
Kanner varuthu anna intha paadal varigalai keatkumpothu.....jesusoda anbuku yethuvum eedagathu....ungal oda intha song motivation kudukuthu...appavin tholil nikamma povean ...payamilllaaa.....nice anna....ungalai karthar menmealum payanpaduthattum...,,
@brightlin46132 жыл бұрын
ஆராய்ந்து பார்த்தாலும் காரணம் இல்ல அட why mee ன்னு கேட்டாலும் reason ஏ இல்ல கண்ணுல ஏன் கண்ணுல கண்ணீர் வருது Heart la yan heart uh ka புது tuneஒன்னு வருது இந்த life மொத்தம் அவரே போதும்னு தோனுது Ooo......hoooo..... என் இயேசு என் காதலே முன்னால சிறிச்சி பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லாலே தல்லும் குளிக்குல்ல ஓங்கி வரும் மரம் கண்டு வெண்ணீரை ஊத்தும் வேரில கீழ தல்லும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடுயல என் அப்பாவின் தோலில நிக்காம போவேன் பயமில்ல Ooo...hooo.... Thank you 🤗
@bethelprayerministries29232 жыл бұрын
Amen appa 🙏
@brightlin4613 Жыл бұрын
@@bethelprayerministries2923 🙏🏻
@abrahamraj53792 жыл бұрын
பாடலின் துவக்கம் மிக அருமை
@s.a.franklin14382 жыл бұрын
WHY ME? 🥺. THANK YOU JESUS
@Jebasuweet2 жыл бұрын
Ellarum kalla(கள்ளக்காதல் ) kadhal yarukkum theriyama pannuvanga.but enna pathiya public la love pandren. edhukakooda ella edhuladhan i am very blessed.my daddy all blessings anga vachi tharaporaru.ohhhhh haiiiiii jolly da sema jolly da.unakku pogachaladhan erukkum.enna seiya avr seiya ninaippadhai oruvanum thadukka mudiyadhilla.🤪✝️💃
@babithar5113 Жыл бұрын
En yesu en kaadale love you my sweet heart Jesus ❤❤👌song enakku inda life mottam avare podum paa