அணிவகுக்கும் ஹம்சாநந்தியின் பாடல்கள் மிகவும் பிரமிப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்றது சார்..இந்த பதிவினை அன்றே பார்த்த போதும் கருத்து பதிவிட முடியவில்லை.. இசையைப்பற்றிய உங்களது பதிவுகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன.. குறிப்பிட்ட சில ராகங்களிலேயே திரைப்படங்களில் நிறைய பாடல்களை அதன் இனிமை கருதி அமைப்பது உண்டு..நீங்கள் சொல்வது போல்.. இந்த பாடலில் மிகவும் அற்புதமாக ஹம்சாநந்தி அமைந்திருப்பதை நீங்கள் எடுத்துக்கூறிய பிறகே அறிந்து கொள்ள முடிந்தது.. மிகவும் பிடித்த பாடல். நீங்கள் விளக்கத்துடன் பாடியது அருமை..அருமை🙏🙏🙏 நன்றி.. கோமதி..
@shankarnatarajan6230 Жыл бұрын
தாங்கள் மெல்லிசை மன்னரின் உண்மையான சீடர் என்பது வெளிப்படுகிறது. ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்த முத்தான பாடல்களை தேர்ந்தெடுத்து தந்துள்ளது சிறப்பு. சூப்பர் அனந்து சார்!
@pramilajay7021 Жыл бұрын
தங்களைப் பற்றி எப்போதும் அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கவே முடியாது. நீங்கள் முதலில் சிறந்த இசை ரசிகர். மெல்லிசை மன்னரின் சிஷ்யர். திறமை எங்கு இருந்தாலும் மனம் திறந்து பாராட்டும் நல்ல மனதுள்ளவர்கள். இது போன்ற பாடல்களைப் பாராட்டவில்லை என்றால் நமக்கு இசை ஞானம் மட்டுமல்ல இசை ரசனையே இல்லை என்று தான் அர்த்தம். மிக அற்புதமாக விளக்கினீர்கள். அதன் அழகுக்கு அழகு சேர்த்தீர்கள். ஹம்சாநந்தி இன்னும் அழகிய பல பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் வேறு ராகங்களுக்குப் பயணிக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது தான். மிக்க நன்றி..💖💐
@thiagarajannarayanasamy15714 ай бұрын
Superb 🙏, very nice song ofcourse,very beautiful music,Raja Sir beautify a song very much always.
@tharunvaibhavu508511 ай бұрын
No problem... U can continue hamsanandhi ragam ....its nice to hear.... always....😊😊😊😊If you continue for 1000 episodes also , its interesting to listen..
@lokeswaranselvam6784 Жыл бұрын
Great sir oru padaippu eppadi muzhumaiyadayudhunu theliva explanation kudutheenga keep continue I enjoyed and learnt new things on music from your all epysodes.
@ABH9088 Жыл бұрын
Hamsanandhi ragam the way you explain is really wonderful Mr Ananthu.🚩 This song you are explaining is a romantic song.... beautifully written by great Pulavar Pulamai Pithan👍 என்னுடைய பல நாட்கள் ஏக்கங்களை இன்றைய episode மூலமாக நினைவு படுத்தி விட்டீர்கள் Mr Ananthu 😊 நாட்கள் ஓடி விட்டன. இனி வந்து உங்களிடம் இசை கற்றுக் கொள்ள முடியாது.🤔 ஆனால் இசை உலகில் சஞ்சாரம் செய்யும் இசை பிரியர்களுக்கு ஒரு அறிவுரை கூறுகின்றேன். உங்களுடன் பயணித்து உங்களுடன் இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டால் அவர்களும் இசை அமைப்பாளர்களாக வர வாய்ப்புள்ளது. MSV ஐயா போல இசை அமைப்பாளர்களை உருவாக்கும் அதீத திறமையும் உங்களிடம் உள்ளது.🎉 Very good episode! Thank you very much for sharing 🙏🌸
@magideepa1611 Жыл бұрын
ஓரு ராகத்தை விளக்குவது அதுவும் அதன் தனிச்சிறப்புடன் விளக்குவது என்பது ஒரு தனிக்கலை. அதுவும் பலருக்கும் விளங்காத ஓரு விஷயத்தை மிக அழகாக வார்த்தை ஜாலமின்றி இயல்பான வார்த்தைகளில் காட்சியை நயமாக விளக்கும் கலையில் வல்லவர் நீங்கள் என்பதை மிக அழகாக நிரூபிக்கிறீர்கள் அதுவும் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை நாங்கள் பெரிதும் ரசிக்கும் ஒரு திரை இசை பாடலோடு விளக்கி, அது மட்டுமல்லாமல் கதையாக பார்த்த காட்சியை தங்கள் வாழ்வின் ஆரம்ப கால கனவோடு ஒப்பிட்டு ஒவ்வொரு சாதனையாளனுக்கும் இப்படி ஒரு கனவு இருக்கும் என்றும் மிக சுவை பட எடுத்துரைத்தமைக்கு நன்றி
@manimarank3127 Жыл бұрын
Super sir ❤️❤️
@sankaranarayananiyer3893 Жыл бұрын
Very nice
@vijayalakshmibalakrishnan3855 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்களைப் போல் உங்களுக்கும் அதீத ஸ்வர ஞானம், அதனால்தான் MSV ஐயாவின் உதவியாளராக பணியாற்றும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்தது.
@saravananachuthan3967 Жыл бұрын
Arumai Nanbare..i remember our college days ..you are transformed into a musician and a music researcher..happy to watch you analysis about song raagas
@MusicTheUniverse Жыл бұрын
Thanks a lot
@rrnsss Жыл бұрын
Ananthu Sir. I don't know anything about music. But it is so beautiful to hear you explain such nuances. I don't know how to express my thanks for your time and effort in trying to explain it. Listening to your swarams makes the original song even more beautiful ❤.
@MusicTheUniverse Жыл бұрын
Thank you so much 🙂
@sailalsingh Жыл бұрын
Thank you sir
@jayaramanbalasubramanian4025 Жыл бұрын
Relative minor information was very interesting. If you can start a series for technical information, it will be very helpful for curious musicians, anna.
@sivanandampalamadai5301 Жыл бұрын
Excellent series on Hamsanandi raagam . You are doing a great job. Don't take these comments like you are not talking about someone etc...you have the full knowledge & right to present what you want. The genius artists in most of the cases were themselves mutually appreciative and respectful to each other. Only their fans keep arguing😊
@MusicTheUniverse Жыл бұрын
Thank you so much 🙂
@kishorekrishna490 Жыл бұрын
Of late, the introductions are getting longer and don't add value to the program and your message - true episode shines from 4:30 onwards.
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Dear Ananthu sir a request for you in spite of my somany representation to analyse MSV sir composing but you are avoiding MSV n admire analyse others composing I never forget MSV sir pl explain about ENGE VEETTU RANI MSV SIR COMPOSING MOVIE GRAHAPRAVADAM
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Grahapravasam typing error sry
@ganesanr736 Жыл бұрын
நல்ல நுணுக்கமா சொல்லிருக்கீங்க. கர்னாடக ஸங்கீதத்ல இத *க்ரஹபேதம்* னு சொல்றாங்க. Nodal Shift. பாராட்டுக்கள் !!! திரும்ப திரும்ப நான் சொல்ற விஷயம் - இவ்ளவு Knowledge ஓட இருக்கற நீங்க இசை உலகத்ல மிகப்பெரிய சாதனை செய்யணும். That's My Wish !!!