மெல்லிசை மன்னர் புகழை பரப்பும் உங்களை வணங்குகிறேன் மிக மிக அடக்கமான எளிமையான கொஞ்சம் கூட கர்வதம் இல்லாத மாமனிதர்🎉🎉🎉🎉.
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
எம். எஸ். வி. அய்யா அவர்களைப்பற்றி அவருடன் பழகிய உங்களைப் போன்றவர்கள் நிறைய சொல்ல வேண்டும். இன்றைய இளம் தலைமுறைக்கு அவரைப் பற்றிய செய்திகள் சென்று சேர வேண்டும். ஏனெனில் இசையில் யாருமே தொட முடியாத சிகரத்தை தொட்டவர் அவர். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@kumaresanbojan6208 Жыл бұрын
அனந்து வின் வெளிப்பாடே இத்தனை அருமை எனில் மெல்லிசை மன்னரின் சங்கீத அனுபூதி எத்தகையது என்பதை எவரால் விவரிக்க இயலும்?
@balasubramanianraja98752 ай бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@lokeswaranselvam6784 Жыл бұрын
Indha song tv la keten sir but ivlo vishayamirukkunu ippodhan kathukuten what a collaboration with karnatic and hindustanic thanks for choosing and teaching these rare songs and great music technics.
@kaniappansrly9744 Жыл бұрын
இசை இலக்கணம் தெரிந்த உங்களை போல் உள்ளவர்களால்தான் மெல்லிசை மன்னரின் இசை அறிவு எவ்வளவு என்பதை நினைத்து பார்க்க பிரமிப்பாயிருக்கு
@truehappylife26905 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பணி தொடரட்டும்.....
@vaidynathans8996 Жыл бұрын
Simply awesome. That's why I consider MSV as a Musical Siddhar, a Musical Saint. 🙏🙏🙏
@ABH9088 Жыл бұрын
என்னதான் கர்நாடக சங்கீதம் பிறந்த வீடாக இருந்தாலும் புகுந்த வீட்டிலும் ஒரு புதுமை இருக்கத்தானே செய்கிறது.🌸 கையில் இருக்கும் வைரத்தைப் பார்த்து சலித்த மனம் கண்கவரும் கண்ணாடி மணியைப் பார்த்து ஆசைப் படுவது மனித இயல்பு தானே Mr Ananthu 🤔 As usual excellent teaching about how so many ragas got mingled in a single song and bgm.. Thank you.🕊️🤗 SPB sir and Janaki amma singing,MSV ஐயா music not only a🔥 it's a vulcano.💐
@nagarajanrr5650 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். எம் எஸ் வி பற்றி நன்கு தெரிந்த திரு அனந்து அவர்கள், மிக மிக அழகாக பாடலை விவரிக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
@mariappanraju7242 Жыл бұрын
ஹரி காம்போதி.. சங்கராபரணம்..மாண்டு... பெஹாக்..என இன்னும் சில ராகங்களின் தூவலாக ஜொலித்த பாடல் என்ற தங்களின் பதிவும் மெல்லிசை மன்னரைப் பற்றிய விவரங்களின் பதிவும் அருமை..அருமை.. வியந்து கேட்க வைத்த பாடல்..எனர்ஜி நிறைந்த பாடல் என்று சொல்வது இந்த பாடலுக்கும் மிகவும் பொருந்தும்..அற்புதமான அமர்க்களமான ஆரம்ப இசையும் அதைத் தொடர்ந்து வரும் இரு குரல்களின் ஹம்மிங் மனம் மயக்கும்..ஆரம்பம் முதல் முடிவு வரை குற்றால அருவியாய்.. பாடல்வரிகளும்.. பாடும் குரல்களும்... மெல்லிசை மன்னரின் இசையும்... உள்ளத்தைக் குளிர வைக்கும்.. பாடல் போலவே உங்கள் விளக்கமும் இனிமை.. நன்றி.. கோமதி..
@natarajansuresh6148 Жыл бұрын
அருமையான பதிவு
@mariappanraju7242 Жыл бұрын
@@natarajansuresh6148 மிக்க மகிழ்ச்சி..நன்றி சகோ..🙏 கோமதி..
@venkatasubramanianramachan4840 Жыл бұрын
Exxxxxxcellent analysis Mr.Anantha. From Answer to a question. கண்டோர் விண்டிலர். விண்டோர் கண்டிலர். Mannar is one sacred birth to this music field.
@ramasubramanian444 Жыл бұрын
Ananthu excellent narration about the song. God bless you. We 3 brothers r known to u very much. Raman, Raghu & Ramesh. MSV sir roda best friends we r
@kumaresanbojan6208 Жыл бұрын
Creativity is the inborn quality.MSV is the genius in born.
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Ananthu sir, there is no need for such a long, many disclaimer. Cinema music is for all, not just for intellect. And Msv, the genius gave it with clarity to all. Cinema music just got out of its closed seclusion of carnatic, became inclusive of all kinds of music both Indian and western.
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை யான இசைவகுப்பு... அற்புதமான கலவைஇந்தபாடல். கேட்க கேட்க திகட்டாத தேவகானம் 🎵🎶🎶🎵🎵 எங்கள் இசைக் கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐💐💐💐💐 இனிமையான இசைவகுப்பை நடத்திய தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏
@santhanamkumar1040 Жыл бұрын
Excellent explanation 👌👌👌👌👌👌
@aravasundarrajan766 Жыл бұрын
One and the only Samrat , The Great MSV... You are very blessed & fortunate having worked & spent time with Him , Sri.Ananthu... One of the best but rarest combo , SPB & SJ with MSV... Pournami Nilavil Pani Vizhum Nilavil ; Ange Varuvadhu Yaro etc., are such brilliant outputs - we are the beneficiaries , what a way to enjoy... Great indeed...
@prabakarsarma9279 Жыл бұрын
அருமை ஆனந்து சார். பொதுவாக மன்னர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் எந்த ராகத்தையும் முழுமையாக பிரதிபலிப்பதில்லை.மெல்லிசை குறிப்பாக திரையிசை வேறு கர்னாடக சங்கீதம் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு இது தெரியும். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இது பொருந்தும் இளையராஜாவையும் சேர்த்து. ஆனால் இளையராஜா ரசிகர்கள் மன்னரின் மேதைமையைக் குறைத்து மதிப்பிடும்போது வருத்தமாக இருக்கும். அதனைப் போக்கும் விதமாக உங்கள் பதிவுகள் உள்ளன. நானும் ஒரு எம்எஸ்வி வெறியன்.
@jeyaramg2142 Жыл бұрын
Please ignore the comments from such ' IR only ' ignoramus fans. I have also encountered such fans. It's possible they only carnatic or only western . These people can not see music as a response to an emotion or situation. They go by knowledge , bookish knowledge. They deserve to be ignored. Btw, many of these fans don't the real real master pieces of IR. I am finally adding - I am a great fan of IR too.
@raathikanadarajah6872 Жыл бұрын
MSV'S music for intelligent people , he composes for situation of the film in an open composition session , unlike others confininig into a room , pretuning / extracting from existing good songs mainly MSV'S, HINDI, conveniently name it inspiration. NO it's an utter copy. That's why 1976 debutant' songs, in his early career came in for lot of criticism. We lived through that era. May be his fans are unaware of that.TMS openly slammed, Oram poo song. A Person who came to Chennai in 1968, to become a music director, after learning from many music directors, it took him 8 years to get first film in 1976, only from small producer. That's why MGR never hired him. His arrival affected only V.Kumar, whose due films went to the new comer. MSV'S market remained, with his invincible reputation of 25 years seniority, was only surpassed 1982, though he sustained some more years, whereas 1976 debutant was done by ROJA film. What do his fans make of this? So do not worry continue to be MSV VERIYAN
@RS83673 ай бұрын
Genuine explanation
@selvakumarc4587 Жыл бұрын
Ananthu sir you are very talented, I know you since 1987
@raathikanadarajah6872 Жыл бұрын
MSV is more versatile than any other Music Directors, It's absolutely true he is a born genius. He has done more Raaga based songs than anybody else. His focus only on the situation composes accordingly, while keeping the Raagaa embedded. The cinema songs are meant for the situation , not to present the Raagaa. He blended both very well than anybody. That' why we see more variation in his songs , unlike others confined to stereo typed songs, easily forgotten.
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Dear Ananthu sir pl don't hesitate to say MSV sir is a born genius no need of dubbing voice likeYGM sir since MSV sir a born innocent genius
@tharunvaibhavu5085 Жыл бұрын
Beautiful analysis.... Only legend people like you can analysis and understand other legends.... U r great sir 👏👏👏👏👏❤️
@venkatasubramanianramachan4840 Жыл бұрын
Exxxxcellent Analysis Mr. Anantha. How you have cherised the moments enjoyed with him. All MDs are great.nice to hear. But this music Avatar is so sacred. One can not negate its cinema music.
@shankarnatarajan6230 Жыл бұрын
Wonderful analysis Ananthu sir. MSV the great composer! and an in-born genius!!
@63manian Жыл бұрын
இவ்வளவு விஷயம் இருக்கா? இதுக்குதான் நமக்கும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.ஏதோ பாட்டை போட்டோம் கேட்டோம் என்று இருந்து விட்டோம். அனுபவித்து கேட்க வேண்டும். அனந்து சாரின் விளக்கங்கள் அபாரம். தொடரட்டும் உங்கள் பணி.
@srinivasans1382 Жыл бұрын
M.s.v.sir super kit songs
@melodychest9020 Жыл бұрын
OMG! You are also a MSV genius! You made us realise that 'Genes' is what makes a born 'Genius'. The in-born special genes WILL push the gifted person towards their special talents. Your genes has MSV written in it and you were pushed towards him? Bravo, awesome demonstration which is worth a special Award IMHO.
@MusicTheUniverse Жыл бұрын
Wow, thank you!
@ganesanr736 Жыл бұрын
MSV - மக்கள் திலகம் காதல் பாடல் என்றாலே - ஆரம்பத்திலிருந்து இறுதி வரை - ஒரு அசாத்ய விருவிருப்பு - ஒரு துள்ளல் - ஆட்டபாட்டம் + நல்ல இனிமை - இருப்பது போல் இசையமைத்துள்ளார். இதயக்கனி படத்தில் வரும் *இன்பமே* பாடல் இதே போன்று ஒரு துள்ளலான விருவிருப்பான ஆட்டபாட்டமான பாடல். *பச்சை கிளி முத்துச்சரம்* பாடலும் செம விருவிருப்பு + துள்ளல். இதுபோல் மக்கள் திலகத்தின் பல காதல் பாடல்கள். ஆனால் நடிகர் திலகம் என்றால் - காதல் பாடல்களில் MSV ஒரு ஏகாந்தத்தை கொண்டு வந்துவிடுவார். *முத்துக்களோ கண்கள்* போன்ற பாடல்கள். மெல்லிசை மாமன்னர் !!!
@mariappanraju7242 Жыл бұрын
அருமை உங்கள் பதிவு.. பச்சைக்கிளி முத்துச்சரம் போல பிரமாண்டமான பாடல் கேட்கவே நம்மை அறியாமல் ஒரு சுறுசுறுப்பினை நம் மனம் உணரும்.. அதே போல் ஏ..நாடோடி..போக வேண்டும் ஓடோடி..என்ற பாடல்.. பட்டத்துராணி பார்க்கும் பார்வை..என்ற பாடல்.. மெல்லிசை மன்னரின் இசைவிருந்து கணக்கில் அடங்காது.. நடிகர் திலகத்திற்கு என்றால் அது ஒரு வித இனிமை தான் சகோ.. நன்றி.. கோமதி..
@ganesanr736 Жыл бұрын
@@mariappanraju7242 மிக்க நன்றி மகிழ்ச்சி. *இன்பமே* பாடலில் MSV - ஓபனிங் BGM மே அவ்ளவு விருவிருப்பா - ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் - பாபபீ ....பபபபீ ....பபபபீ.... பப்பப்பப பபபபா பபபபபா ....பபபபபா.... (Flute) டிங்டிங்டிங் என்று BGM முடிந்த பின்னர் - *இன்பமே* என்று TMS ஆரம்பிப்பார். என்ன ஒரு விருவிருப்பான துள்ளலான ஓபனிங். மெல்லிசை மாமன்னர் !!!
@ganesanr736 Жыл бұрын
@@mariappanraju7242 *என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா* பாடல் ஐய்ய்ய்யோ - என்ன ஒரு ஆரவாரம் - அந்த நாளில் த்யேட்டரில் எல்லோரும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிக்கொண்டே போகலாம் - *மெல்லிசை மாமன்னர் !!!*
@mariappanraju7242 Жыл бұрын
@@ganesanr736 ஆமாம் சகோ..அவரது அமர்க்களமான பாடல்கள் எண்ணில் அடங்காது.. கோமதி..
@rameshkn6483 Жыл бұрын
Msv always great Legend msv sir
@gurunathan9125 Жыл бұрын
Nalla sharing.
@jeyaramg2142 Жыл бұрын
Ananthu ji - You nailed it. It's extremely challenging to get into roots of MSV s composing . Who else is better suited than you to do this demo. Applaud you totally. I am little happy I was thinking both Shankarabaranam and Hari khamboji when you played the prelude music.
@raathikanadarajah6872 Жыл бұрын
Nice, Wish it was little more. Well explained, There are so many songs like that. MSV'S assistants and fans are very intelligent.
@rravi1045 Жыл бұрын
I have always enjoyed this breezy duet but did not realize that there is so much hidden in this. Thanks to Ananthu Sir for a brilliant analysis. Similar comments were made for "Nilavu oru pennagi" by one of my friends. May be Mr. Ananthu can take it up in another episode. Thanks.
@mohamedhaider3365 Жыл бұрын
Good morning sir thanks for your performance May Ggd bless you wish you all success
@MusicTheUniverse Жыл бұрын
So nice of you
@kumarjeevan5833 Жыл бұрын
I am a fan of GOPURAM TV, They have recommended ur channel, really happy to view your ரசனைய் & ur comments, very nice.
@MusicTheUniverse Жыл бұрын
Thanks and welcome
@venkatesanusha5107 Жыл бұрын
இப்ப வர பாட்டுகளுக்கு இதுபோன்ற விளக்கமளிக்க முடியுமா
@music-starbaskar59657 ай бұрын
Asatthi vitteergal
@tharunvaibhavu50858 ай бұрын
So who is great sir? Born genius or learnt genius 🤔🤔🤔🤔🤔
@Venkat-ju5ip Жыл бұрын
மாண்ட் மற்றும் பெஹாக்ராகப்ரயோகங்களைநுணுக்கமாக. கண்டறிந்தீரே
ബോൺ ഗിഫ്റ്റ് എന്ന് പറഞ്ഞു എം എസ് വി സാറിന്റെ വില ഇടിച്ച് കളയരുത് ദയവ് ചെയ്ത്...! അദ്ദേഹം ഒരു മഹാരസികനാണു! ലക്ഷക്കണക്കിനു പാട്ടുകളും മറ്റും അദ്ദേഹം കേട്ടും മറ്റും മനസിലാക്കിയിട്ടുണ്ടാവും എന്നതിൽ തർക്കമില്ല! ഒരായുസ്സിലെ ഹാർഡുവർക്കുകളെ ബോൺ ഗിഫ്റ്റ്,ദൈവം കൊടുത്ത വരം എന്ന രീതിയിൽ ദയവ് ചെയ്ത് ചിത്രീക്കരിക്കുത് പ്ലീസ്! എം എസ് വി Fan ഫ്രം കേരള!❤🙏
@santhanamgopalan1422 Жыл бұрын
why did not give padma awar to msv by govt
@manisubbu11 Жыл бұрын
அது பற்றி பலரும் வருத்தப் பட்டு சொல்லி வருகிறார்கள் என்பதை கவனிக்கவும்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு போலவே இவருடைய இசையும் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது தானே
@kumargangadharan5808 Жыл бұрын
Sir, thanks for your great presentation...but music lovers are simply bowled over by his songs/tunes and melody and do not really care for ragas and other minute technical aspects.
@MusicTheUniverse Жыл бұрын
Thanks for listening
@ganesanr736 Жыл бұрын
உண்மையான ரசனைங்கறது அதுதான். ஒரு Food Item எப்டி பண்ணிருக்காங்க அதுல என்னென்ன உபயோகபடுத்தி பண்ணிருக்காங்கங்கறது தெரிஞ்ஜிருக்கணும்கறது அவஸ்யமில்ல. ரஸிச்சு சாப்ட தெரியறது மிக மிக முக்கியம். அதேதான் MSV இசையமைப்பும். ரஸிக்கறது ரொம்ப ரொம்ப ப்ரைமரி.