மனிதன் கடவுள் ஆக முடியாது! மீண்டும் நிரூபித்த கடவுள்! Advocate Balu | Jaggi Vasudev Brain Surgery

  Рет қаралды 467,236

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 1 600
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 8 ай бұрын
யாரையும் பாதிக்காமல் எதார்த்தமான முறையில். பண்பு தவறாமல்..அரிய தகவல்களை.. அருமையான பதிவிட்ட சகோதரர் அவர்களுக்கு நன்றி..
@banurekas7983
@banurekas7983 8 ай бұрын
மிகச் சிறப்பான பேச்சு! நிகழ்ச்சி சிறப்பு! ஐயாவைப் பார்க்க வேண்டும் போலுள்ளது. வாழ்த்துகள் ஐயா. 💐🙏⭐
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 7 ай бұрын
Looks like he is sadist.
@Karvannan6666
@Karvannan6666 7 ай бұрын
Looks like this people only can think negatively. The world and people cannot run from good and bad including spiritual guru. This fail to grasp the good side of spiritual gurus
@jojo-ni8zk
@jojo-ni8zk 8 ай бұрын
ஒரு சிறந்த பண்பாளரின் உரையைக் கேட்டதில் மகிழ்ச்சி. அடுத்தவர்களை விமர்சிப்பதில் நாகரிகத்தைக் கற்றுத் தந்தற்குப் பாராட்டுகள் நன்றிகள்.
@sganeshan1284
@sganeshan1284 8 ай бұрын
உங்களின் பேச்சை கேட்பதற்கே மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது சார் 👌👍🙏❤️
@sankarb3357
@sankarb3357 8 ай бұрын
பகுத்தறிவு பகிர்ந்தமைக்கு நன்றி
@aaronrajakumar
@aaronrajakumar 8 ай бұрын
தமிழும் தமிழ் சார்ந்த நிலமும் என்ற சொல் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று....
@mohanratnam1783
@mohanratnam1783 8 ай бұрын
சிறப்பான, அறிவு சார்ந்த விளக்கம். திருவள்ளுவர், ஒளவையார் அன்றே தமிழர்களுக்கு சொல்லியிருந்தார்கள்.
@saravananp7905
@saravananp7905 8 ай бұрын
யாரை வேணாலும் ஏமாற்றலாம் இறைவன் ஒருவன் நிச்சயம் இருக்கின்றார்
@lawrencev529
@lawrencev529 8 ай бұрын
உலகம் ஒரு நாடகமேடை, நாம் எல்லாம் அதன் நடிகர்கள்,நம்மை நடிக்க வைத்து இறைவன் வேடிக்கை பார்கிறான்,நானே இறைவன் என்ற எண்ணம் வரும்போது, ஒரு நொடியிலே இல்லாமல் செய்துவிடுவான்.
@Durgadevi-do5kz
@Durgadevi-do5kz 8 ай бұрын
P
@rajal4349
@rajal4349 8 ай бұрын
அருமை என்ன ஒரு அற்புதமான விளக்கம் பாலு சார் நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் வாழ்க பல்லாண்டு.
@secularindian1949
@secularindian1949 8 ай бұрын
மிக சிறப்பான உண்மைகள். விறு விறுப்பான உரையாடல். நன்றி அய்யா
@leedsfx
@leedsfx 8 ай бұрын
சிறப்பான ஒரு நேர்காணல். மிகச்சிறந்த உரை
@vasanthbenjamin
@vasanthbenjamin 8 ай бұрын
ஐயா, தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர், நீங்கள் இங்கு கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் தலை வணங்குகிறேன். உண்மையில், கடவுள் கடின உழைப்பில் வாழ்கிறார், ஆர்வத்துடன் உழைப்பவர் நல்ல வாழ்க்கையையும் நல்ல இதயத்தையும் பெறுகிறார். இந்த அற்புதமான நேர்காணலுக்கு நன்றி. ஒரு நாள் நான் உங்கள் கைகளைப் பிடித்து தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவேன் என்று நம்புகிறேன்...❤❤❤
@kathirvelka9439
@kathirvelka9439 7 ай бұрын
வெங்காயப் பேட்டி .... நாற வெங்காயத்தை சொத்தை வெங்காயம் பேட்டி எடுத்து.. இதுக்கு பலர் பாராட்டு வேற.... சற்குருவை விமர்சிக்க இரண்டு பேருக்கும் தகுதியே இல்லை. 🤣🤣🤣🤣
@vasanthbenjamin
@vasanthbenjamin 7 ай бұрын
@@kathirvelka9439 : இந்த சத்குருவுக்கு கடவுளைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அப்புறம் நீயும் நானும் யார் பேச? கடவுளின் பெயரால் பணம் சம்பாதிக்கும் ஒரு அயோக்கியன். கடவுளால் இறங்கி வந்து சரியாகப் பேச முடியாது என்பதற்காகவா?
@gowrilakshmi3225
@gowrilakshmi3225 4 ай бұрын
​@@kathirvelka9439சற்குரு இல்லை வேற்குறு
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 8 ай бұрын
பாலு ஐயா நீங்கள் மா மனிதர். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 8 ай бұрын
😂😂😂😂😂😂😂
@mohammedsulaiman6498
@mohammedsulaiman6498 8 ай бұрын
இறைவன் தேவைகள் அற்றவன் மனிதனே தேவைகள் உள்ளவன் மலத்தையும் மூத்திரத்தை சுமக்கும் மனிதன் கடவுளா க முடியாது மனிதர்களே படைபுகளை வணங்காதீர்கள் படைத்தவனை வணங்குங்கள்
@jothiorashley
@jothiorashley 8 ай бұрын
Well said
@aaronrajakumar
@aaronrajakumar 8 ай бұрын
Super.
@bornfreenaturally
@bornfreenaturally 8 ай бұрын
தப்பு டா cutoff, நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் உதவுவார்கள், நாம் அவர்களுக்கு திருப்பி செய்ய நினைப்போம் ஆனால் முடியாது 🤣🤣 சூழ்நிலை அப்படி வரும். கடவுள் நெருலே வந்து உனக்கு உதவி செய்ய மாட்டார். இந்த மாதிரி மனிதர்கள் வழியாக வருவார். மனிதர் தெய்வம் ஆகலாம். பாட்டு இருக்கு கேட்டு பார்
@asultana5080
@asultana5080 8 ай бұрын
​@@bornfreenaturallyif some unknown person helps you, its by the permission of god. No human ever brcome god. Ppl like u worship everything which gives u. Milk kudutha pen deivam, meen kutha kadal madha, mazhai kudutha varuna bhagavan. U r selfish, greedy.
@shenbakrishnan7592
@shenbakrishnan7592 8 ай бұрын
தவணை படைப்புகள் கொண்டு காட்டிதவணை படைப்புகள் கொண்டு காட்டி படைத்தவனை அறிய வைத்தல் ஒன்றும் தவறில்லையே
@படுகை
@படுகை 8 ай бұрын
இருவருக்கும் வணக்கம்! அகந்தையை ஒழி! அனைத்துயிர்களையும் நேசி!அன்பே கடவுள்!அன்பே இறைவன்! அன்பே தெய்வம்! அன்பேசிவம்! அன்பால் தவிர மற்றைய எவற்றாலும் இறையை அடையவே முடியாது.ஐயா.திரு பாலு அவர்களுக்கு வணக்கமும்!வாழ்த்துக்களும்!வாழ்க தமிழ்!
@shivahits3269
@shivahits3269 8 ай бұрын
அருமையான நல்ல தரமான பதிவு நன்றி
@yesudassanbuselvan5098
@yesudassanbuselvan5098 8 ай бұрын
பாலு சார், ஆன்மீகததையும், நடைமுறை உதாரணங்களையும் இணைத்து பேசியது அருமை, ஆழ்ந்த சிந்தனை, வியக்க வைத்தது .....! ஐக்கி மீண்டு நேர் வழியில் நடந்து வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் ...... முதலில் யானை வழித்தடத்தை திறந்து விடட்டும் .....
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 8 ай бұрын
எத்தனை வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்தார்,வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 8 ай бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை... எனக்கு 20 வயதில் புற்றுநோய் என்றும் நான் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள் மருத்துவர்கள்... என் மனவலிமையால் என்னையே குணப்படுத்தி கொண்டேன்... இப்போ எனக்கு 63 வயது...🙏🇲🇾 மலேசியா
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 8 ай бұрын
Super sir
@umamaheswari4615
@umamaheswari4615 8 ай бұрын
My friend sufferin now due to breast cancer. Can you tell how u cured urself sir. My friend elder to me. 58 years
@chiyampushpam1365
@chiyampushpam1365 8 ай бұрын
Super Brothers 🎉
@kandhamuruga4055
@kandhamuruga4055 8 ай бұрын
தங்கள் மொழி,கருத்துக்கள்,சொல்லும் விதம் மிக மிக அருமை❤
@BabyKandasamy
@BabyKandasamy 8 ай бұрын
Ab
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 8 ай бұрын
அருமையான பதிவு ஒரு நல்ல உரையை கேட்ட திருப்தி ❤❤❤❤
@tsiam9509
@tsiam9509 8 ай бұрын
அருமை ஐயா…கேட்பதற்கு ஆனந்தமாகவே இருந்திச்சு , நடைமுறையை நயமாகச் சொன்னீங்க 🙏
@towerbass
@towerbass 8 ай бұрын
❤❤❤❤❤❤ உண்மை💯 உண்மை 💯 உண்மை 💯 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 4 ай бұрын
பண்பான நல்ல பேச்சு சிறந்த சொல்லாற்றல் ஆழ்ந்த கருத்துக்கள் உயர்ந்த பேச்சு நடை இடித்துறைக்கும் மாண்பு சிந்தனை தூண்டல் சொல்லாடல் புலமை தவறு/தடை ஏதுமில்லை கணீர் குரல்வளம் 🤝👍👌🤝👍👌🤝👍👌
@sivaganesh8428
@sivaganesh8428 8 ай бұрын
மனிதன் கடவுளுடன் கலந்து விடமுடியும் நம் வள்ளலார் போல் ஆனால் ஒருபொழுதும் கடவுள் ஆகமுடியாது மிக சரிதான்
@royalseeda2283
@royalseeda2283 8 ай бұрын
இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 8 ай бұрын
Vallalar avar seitha seyalthan avarai uyare kodu sendrathu. Kadaul alla.
@eraithuvam3196
@eraithuvam3196 8 ай бұрын
உடல் எடுத்த எந்தப் பிறவியும் கடவுளோடு உடம்புடன் கலக்கவே முடியாது‌. யேசு உயிர்தெழுந்தார் என்ற கட்டுக்கதையை யூதர் களில் சிலர் கற்பித்து யேசு கிறித்து மதத்தை உருவாக்கியதைப் போலவே வள்ளலார் சொன்ன புது சமயம் என்பதை உறுதிப் படுத்த அவருக்கு வேண்டிய சிலரால் கற்பிக்கப் பட்ட கூற்று தான் உடம்புடன் வள்ளலார் கடவுளுடன் கலந்த ஆர் என்பது. நந்தனாரும் திருப்பாணாழ்வாரும் கடவுளுடன் கலக்கவில்லை. அந்தணர் களால் எரியூட்டப் பட்டனர் என்று சொலீலுப் குறைமதியாளர்கள் வள்ளலார் மட்டும் உடம்புடன் கரைந்தார் என்பது யாரை ஏமாற்றுவதற்காக. உங்களைப் போன்றவர்களை ஏமாற்றத்தான். இதேபோல்தான் ஜக்கி வாசுதேவும்.
@MeganathanmMega
@MeganathanmMega 8 ай бұрын
வள்ளலாரே கடவுலானார்
@kathirvelka9439
@kathirvelka9439 7 ай бұрын
வள்ளலார் சந்நிதியில் தமிழக அறநிலையத்துறை கொள்ளை யடிக்கப்பார்க்கிறது ....... ஜாக்கிரதை.......நிறைய ஜுவ சமாதிகளை தரைமட்டமாக்கியிருக்கிறான்கள் .....ஹிந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்❤ 👆💥
@devasagayaraj7538
@devasagayaraj7538 8 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி அறிவின் முதிர்ச்சிபல நூல் கற்று தேர்ந்த பெட்கத்தின் ஒளி கீற்றுகள் சிதறியது வாழவளமுடன் நளமுடன் இறைவனை வேண்டுகிறேன் நயம் நலம் பயக்கும் தகவல் கருத்து கோர்வை நன்றி நன்றி பாலு அய்யா அவர்களுக்கு இறைவன் முன் மனிதன் எம்மாத்திரம் ஆனால் இவன் ஏமாற்றும் எத்தன் இத்தனாக புத்தனாக சுத்த தனமின்னிவித்தனாக தன்னை காட்டி விற்பனை செய்யும் கற்பனை மனிதர்கள் அவன் கபாலத்தை திறந்தும் கடவுளை காட்டினார் இவனில் நான் இல்லை என்று தன்னை(இறைவனை)வென்றார் உண்டோ தரணியில் பணிந்தோ உயர்ந்தார் தன்னை உயர்த்தியவனை தரையின் அடி ஆழத்தில் அழுத்தி மிதித்து விடுவார் தலைகணம் ஏறியவன் தலை இறைவனின் காலடியில் என்றும்
@rajamohamed4366
@rajamohamed4366 8 ай бұрын
அருமை ஐயா. அறிவுப்பூர்வமான விளக்க உரை
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 8 ай бұрын
பாலு ஐயா பொன்ற நல்ல பகுத்தறிவாளர் வளர வேண்டும்.பல்லாண்டு வாழ வேண்டும்.வாழ்க தமிழ்.
@Mohamed-wk4jk
@Mohamed-wk4jk 8 ай бұрын
காட்டுவனங்களை பாதுகாக்க கடவுளே ஒரு முடிவை எடுக்க ஆரம்பித்த தருணம்
@FactsandReelsForall
@FactsandReelsForall 8 ай бұрын
Like god is protecting palestine? Thuluka 😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 8 ай бұрын
ஓ அதனால் தான் குண்டியில் தங்கம் கடத்தும் க்ரூப் நாய்களுக்கெல்லாம் ஆப்பு சொருகி விட்டாரா கடவுள் 😮😮😮.
@gowthammb8331
@gowthammb8331 8 ай бұрын
Poi un aal jaafar Shadhik and Dawood Ibrahim kita Solu da koodhiyan
@sarojabharathy9198
@sarojabharathy9198 8 ай бұрын
Ella forestum Pari ponapin,yaar sethaal enna yaar pilaithaal enna? Antha forest animals ukku nadantha aniyaayathai Iraivaney porukka maattaan.
@Uwaisthoufic7
@Uwaisthoufic7 8 ай бұрын
@@gowthammb8331ithaan bro sangi ku ula ariguri 😅 nithyanatha zaki thapu senja naga avargala mattum thaan thapa pesurom nanga yaarum hindu , hindu nu pesala ,but neega ahtha purijukama mathathai ilukurathu seriya ? Jafar sadhik thapusenja avana thitunga
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 8 ай бұрын
உங்களை போல,, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும் Sir. அப்போது தான், மக்களுக்கு தெளிவு வரும். நன்றி.
@crimsonjebakumar
@crimsonjebakumar 8 ай бұрын
எத்தனை மர்ம மரணங்கள்!!! ஆண்டவரின் நீதிக்கு முன் எவரும் எளிதாக தப்ப முடியாது.
@sagubarsathik8448
@sagubarsathik8448 8 ай бұрын
இஸ்லாம் மார்க்கம் தான் மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம்.இது.
@parimalathulasiraman9062
@parimalathulasiraman9062 8 ай бұрын
I’ll y
@gurus3694
@gurus3694 8 ай бұрын
Everyone that is born human dies .. at isha , i dont think there was foul play deaths .. it was people who already had family issues who go there and then die out of depression after trying all methods to come out of dwpression ... any organosation that runs on human capital will have to see people die becauae their expiry date comes ...
@iwingkitchen4203
@iwingkitchen4203 8 ай бұрын
As he got brain tumors, not mean affected people get justice
@palanisami4676
@palanisami4676 8 ай бұрын
இறைவனுடைய தீர்ப்பு இறைவனுக்குத்தான் தெரியும்
@Selvan994
@Selvan994 8 ай бұрын
இவரை இத்துணை நாட்கள் ஏன் வெளி கொண்டு வரவில்லை. நல்ல சமூக கருத்துகளை உரைக்கிறார். மிக்க நன்றி. தமிழர்களிடம் ஐயாவின் பேச்சு சென்று சேர வேண்டும்.
@v.s.ananth5184
@v.s.ananth5184 8 ай бұрын
வாழ்க வளமுடன் மிக அருமையாக உரையாடல் நன்றி ஐயா பல பேர் வாழ்க்கையில் ஒரு நல்ல உன்னதமான கருத்து சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏
@JamesJames-zk7vp
@JamesJames-zk7vp 8 ай бұрын
திரு.பாலா அவர்கள் ஒரு பல்கலைக்கழகம். வாழ்த்துக்கள் ஐயா.
@thirumalairaj333
@thirumalairaj333 8 ай бұрын
மண்ணாங்கட்டி, நக்கீரனில் ஜக்கி வாசுதேவை புகழ்ந்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கல்லா காட்டியபோது அவர் வல்லவர் நல்லவர் இப்போது போலி ஆசாமி.
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@dhatchayanim
@dhatchayanim 8 ай бұрын
Amaam madham maathura kalagam
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@sathyachellappan3721
@sathyachellappan3721 8 ай бұрын
சிறப்பு சிறப்பு ஐயா 🙏 உண்மையை எத்தனை முறை சொன்னாலும். கேட்டாலும்.... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? சிவாயநம 🙏
@emeskumaar
@emeskumaar 8 ай бұрын
மிக முக்கியமான விஷயங்கள் குறித்து ஆய்வு மாணவர்களுக்கு கற்பிப்பது போன்ற உரை. மிக்க நன்றி.
@Manivannan-c9g
@Manivannan-c9g 8 ай бұрын
ஐயா உங்கள் இந்த பதிவு மிக அற்புதம் பலருடைய கானொளியை பார்க்கும் போதும் என் மனதில் பட்டதை சொல்வேண் எந்த மதமாக இருந்தாலும் நம் அறிவிர்க்கு அப்பார்ப்பட்ட ஒருவித சக்த்தி அதுதான் கடவுள் அறிவியல் முன்னேற்றம் எவ்வளவோ இருந்தாலும் ஏதோ ஒரு (கடவுளை)சக்த்தியை ஒரு நொடி கடைசியாக நினைக்காமல் இருக்க முடியாதுங்க ஆனால் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள் ஏமாறுபவற்களும் பெருகிவிட்டார்கள் இதற்க்கு தீர்வுதான் என்ன என்று தெரியவில்லை
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 8 ай бұрын
மிக அற்புதமான பேச்சு. அருமை.
@BinoyMe
@BinoyMe 7 ай бұрын
What good are you doing for the society and others, other than bashing others and falling into depression. SPH Nithyananda Swamiji and Kailasa are reviving what the Tamil ancestors did, build huge temples, celebrate Hinduism, letting millions enlightened. We are all practicing Yoga, doing Siva Pooja and living powerfully only because of His constant inspiration. Stop abusing.
@sagayaraniantony7127
@sagayaraniantony7127 8 ай бұрын
திரு.பாலா அவர்களின் பேச்சு அருமையிலும் அருமை.நடமாடும் பல்கலைக்கழகம்
@venkir1408
@venkir1408 8 ай бұрын
Correcta sonninga
@anandasatya483
@anandasatya483 8 ай бұрын
கற்பனை சொல்லாமல் உண்மையை மட்டுமே பேசுவதால் அட்வகேட் பாலு.. உண்மை பேசும் அட்வகேட்.....
@kathirvelka9439
@kathirvelka9439 7 ай бұрын
kzbin.info/www/bejne/mKemgI2ebpWhb68
@kathirvelka9439
@kathirvelka9439 7 ай бұрын
​@@anandasatya483kzbin.info/www/bejne/mKemgI2ebpWhb68
@kathirvelka9439
@kathirvelka9439 7 ай бұрын
​@@venkir1408kzbin.info/www/bejne/mKemgI2ebpWhb68
@karunanithi8860
@karunanithi8860 8 ай бұрын
மிக அருமையான பல விஷயங்களை தெளிவுபடுத்திய அய்யாவுக்கு நன்றி!...
@baskaran.s
@baskaran.s 8 ай бұрын
சிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறது
@gurus3694
@gurus3694 8 ай бұрын
Yaar sir neengellaaam .. elaaaam theirincha appaaa takkaraaa
@narayanaswamys8786
@narayanaswamys8786 8 ай бұрын
​@@gurus3694"podaa loosu"
@gurus3694
@gurus3694 8 ай бұрын
@@narayanaswamys8786 vanthutaaru appa takkaruuu who judges other as loosuuu .. elaaamm therinchaa vallavaruuu.. yaaraachum sonnaaa «podaaa nuuuu solraaa , respect therinchavaru>>.. vetti pechil valavargal ..
@Arulraja791
@Arulraja791 8 ай бұрын
ஆமாம் னு சொல்ல மாட்டேன்
@ssbsathish
@ssbsathish 8 ай бұрын
Why are you pulling coimbatore, talk only about you.. it's shame you sit in coimbatore but not realized who is sadhguru
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 8 ай бұрын
வாழ்கவளடன் அய்யா சரியாகச்சொன்னீங்க உழைப்பில்தான்இறைவன் இருக்கிறான்..அன்பு தான் வாழ்க்கைஅருமைஅருமை நன்றிவாழ்த்துக்கள்
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 8 ай бұрын
மிக நல்ல நிகழ்ச்சி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய வே பாலு சாரின் விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது ஐயா 🙏
@Marwah-Ayad
@Marwah-Ayad 7 ай бұрын
Ma Nithyananda Mayi swami is Hindu feminist and part of the revival of ancient Hindu heritage which is needed to tell the whole world about powerful hindu feminism !!! We need to tell the world about our heritage and powerful teachings of Bhagwan Sri Nithyananda paramashivam, cus hes the only solution for all the problems of the modern day world !! Old ways of living is no longer helping anybody ! Living enlightenment is the only way to live ! STOP ABUSING MA NITHYANANDA MAYI SWAMI AND HDH SRI NITHYANANDA PARAMASHIVAM AND FOR ONCE START LISTENING AND REFLECTING TO HIS TEACHINGS AND START APPLYING IT IN YOUR LIFE, YOU WILL HAVE NOTHING BUT CLARITY AND GIVING BREAKTHROUGHS TO BREAKTHROUGHS
@Saroja337
@Saroja337 7 ай бұрын
Please stop abusing Ma Nithyananda Mayi Swami and HDH Sri Nithyananda Paramashivam
@skcmano
@skcmano 8 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 8 ай бұрын
ஐயாவின் நிகழ்ச்சி தவறாமல் பார்க்க வேண்டும்.வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்.
@velmuruganv4124
@velmuruganv4124 8 ай бұрын
உத்ராட்சம் விற்று பணம் பார்பவன் எப்ப படி கடவுளாக முடியும் தொழிலதிபர் தானே
@marimuthun6315
@marimuthun6315 8 ай бұрын
ருத்ராட்சம் மட்டும் அல்ல அங்கு எல்லாமே வியாபாரம் தான் காஸ்ட்லியான கார்ப்பரேட் வியாபாரி ஜக்கி வாசுதேவ்.😮
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 8 ай бұрын
@@marimuthun6315pastor yenga church la kooda ladies kitta fund keatpaan Yechakaala nai church pastors of Christianity 😂
@thirumalairaj333
@thirumalairaj333 8 ай бұрын
நவராத்திரியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்படுகிறது. பொய்யான செய்திகளை பரப்புக் கூடாது. அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலை தான் அந்த இலாபத்தை கொண்டு தான் அந்த மையம் செயல்படுகிறது, தினமும் 4000 த்திற்கும் அதிகமானோர் தொண்டு செய்கிறார்கள் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்திய வழி கல்வி முறையில், பணம் கட்டி படிப்பவர்களுக்கு என்று தனி பள்ளி உள்ளது. பல வருடங்களுக்கு முன் அவருக்கு இப்படி உடல் மோசமாக பாதிக்கப்பட்டது, அதில் இருந்து மீண்டு மிகவும் உற்சாகமாக வேலை செய்து வந்தார் அதேபோல் இப்போது மீண்டும் அது நடக்கும்.
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
Yov. ருத்ராட்சம் அங்கு இலவசமாகவும் கொடுக்கிறார்கள் அது தெரியுமா ? சும்மா எப்பொழுதுமே பொய். நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@dhanapalm2606
@dhanapalm2606 8 ай бұрын
நண்பரே எரியூட்டப்பட்ட உத்ராட்சம் என்று ஒரு பொறுக்கி பையன் விற்றான் அதையும் நம்பி அதிமேதாவிகள் வாங்கி கழுத்தில் கட்டினார்கள் அவன் ஒரு டூப்பாக் கூர் என்று தெரிந்த பிறகாவது அதை தூக்கி எறிந்து இருக்க வேண்டும் இந்நேரம் ஆனால் ஒரு பையன் கூட இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன் இவனைப் போல் இன் ஒருவன் வந்தாலும் அவன் பின்னாலும் குடும்பத்தோடு அந்த கோவில்களுக்கு போய் குட்டிக்கரணம் அடிப்பார்கள் அங்கு ஒரு வியாபாரி இந்த கயிறு கையில் கட்டினால் கேன்சர் வராது என்றால் குடும்பமே ஒரு கயிறுக்கு பதில் மூன்று நான்கு கயிறுகளை கட்டிக் கொள்ளும் அதிபுத்திசாலிகள் நிறைந்த உலகம் இது திருந்தவே திருந்தாது நண்பரே
@prabakarans1972
@prabakarans1972 8 ай бұрын
அருமையான அறிவான தெளிவான விளக்கம்!அய்யா!
@marimuthun6315
@marimuthun6315 8 ай бұрын
இவர்க்கு எதுக்கு ஆஸ்பத்திரி தியானம் பண்ணவேண்டியது தானே
@Mufee-abdul
@Mufee-abdul 8 ай бұрын
😂😂
@thirumalairaj333
@thirumalairaj333 8 ай бұрын
நக்கீரன் கோவாலா ஈஷா ஜக்கி வாசுதேவ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, அவர் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டு கல்லா கட்டியது மறந்து போச்சு.
@narayanaswamys8786
@narayanaswamys8786 8 ай бұрын
"Puttukkuvaan"..
@narayanaswamys8786
@narayanaswamys8786 8 ай бұрын
​@@thirumalairaj333"Last year President Thraupathy Murmu had visited Isha Yoga centre during last Sivarathri"
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 8 ай бұрын
​@@narayanaswamys8786அந்த ஆளு தி.மலை ஒரேமாதிரி கருத்து போடுது.
@rajaam620
@rajaam620 8 ай бұрын
சிறப்பான காணொளி! அருமையான கருத்து! வாழ்த்துக்கள் ஐயா!!!
@sakthi.ksakthi.k2012
@sakthi.ksakthi.k2012 8 ай бұрын
Kamal pesuvsthu pol kural ullathu.nalla karuthukkalai sonnathuku nanri sir.
@narmathaarunprasad4060
@narmathaarunprasad4060 8 ай бұрын
S
@raviduraisamy4613
@raviduraisamy4613 8 ай бұрын
அப்பா... எத்தனை தகவல்கள்.. எவ்வளவு ஞாபக சக்தி... சிறப்பான பேச்சு...🎉
@Dr_Fn_jessi
@Dr_Fn_jessi 8 ай бұрын
யாரும் கடவுள் பெயரை வைத்து விளையாட வேண்டாம்....கடவுளை எந்த மனிதனும் கற்று கொடுக்க முடியாது.....ஏன் என்றால் எந்த மனிதனும் அதற்கு தகுதி இல்லை
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 8 ай бұрын
😂😂
@padmaramaiyan8088
@padmaramaiyan8088 8 ай бұрын
O​@@prabavathinatesan1144
@vijaya9184
@vijaya9184 8 ай бұрын
​ 10:04
@shivnathin
@shivnathin 8 ай бұрын
Kadavul erukura?
@thilagarajan2117
@thilagarajan2117 8 ай бұрын
தெளிந்த நீரோடை போன்றஉரை... அறிவு குருடர்களின் கண்களை அறுவை சிகிச்சை செய்யும் அற்புத கருவி தான் இந்த உரை...வாழ்த்துக்கள் சகோதரரே... அடுத்தவன் மதம் பற்றி பேசுவியா எனக் கேட்கும் மடையர்களுக்கு.... நம் மதத்தில் நமக்கு பிறக்கும் ஞானம் போல். அவனவன் மதத்திலிருந்து தான் ஒருவன் வரவேண்டுமே தவிர நாம் கோடாரியை தூக்கிக் கொண்டு போகக்கூடாது..
@nbalasubramaniamnallusamy795
@nbalasubramaniamnallusamy795 8 ай бұрын
சிவராத்திரி சிவபெருமான் நேரில் பேசியிருப்பாரோ
@sundaribalu4469
@sundaribalu4469 8 ай бұрын
😂😂😂😂😂
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 ай бұрын
மிகமிகத்தெளிவான விழிப்புணர்வுக்கான காணொளிக்கு நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@dasarathid249
@dasarathid249 8 ай бұрын
ஐயா,சத்குருவிற்கு ஜெயிலுக்குள் தான் மரணம் நடக்கும்.
@riselvi6273
@riselvi6273 8 ай бұрын
ஆஹா, அது‌நடந்தால் ....
@guruselvaguru4955
@guruselvaguru4955 8 ай бұрын
இவன் சிறைக்கு போனால் இவனுடன் துணை போன களவாணி கும்பலும் சேர்ந்துதான் சிறை செல்லும்
@gurushankar7919
@gurushankar7919 8 ай бұрын
I will be so happy@@riselvi6273
@YogicSpiritualSeed
@YogicSpiritualSeed 8 ай бұрын
நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
@@guruselvaguru4955 Nattukku veettukku Nalla vishayamthaney!
@rajesvariramaneyah6176
@rajesvariramaneyah6176 7 ай бұрын
நித்யானந்த சுவாமிகள் பல்லாயிரம் தமிழ் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக்கியவர். இன்றய இளைய தலைமுறையினரின் வளமான வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் பெற எங்கள் அகப்பக்கத்தை நாடுங்கள்.
@ambujamramiah7142
@ambujamramiah7142 8 ай бұрын
Excellent, best speech everybody should listen to. Your speech shows your magnanimity and human understanding. I would like to listen to such speeches to clear up my mind!
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 8 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது ரொம்ப அழகான கருத்து நீங்கள் தொடர்ந்து மக்கள் புரிதலை வழிகாட்டுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SurprisedEagleRay-qt1xe
@SurprisedEagleRay-qt1xe 8 ай бұрын
ஆனால் கடவுளே வாய் இல்லைனா சாப்பிடவே முடியாது.சாப்பாடு தண்ணீ குடிக்க முடியாத நிலைமை வரவேண்டும் முடியாது. பேசலாம் ஆனால் சத்குரு திறமை சக்தி எத்தனை வெளி நாட்டு யூனிவர்சிட்டி களில்பேச்சு....இத்தனை வயதுக்கு.....சுறுசுறுப்பு....பாவிகளா.....ஈசனே நேரில் வந்தாலும் புரணி பேசுவீங்க.கடவுளே வருவான்....பதில் சொல்வான்2 8:02 வான்
@m.balakrishnamoorthy6734
@m.balakrishnamoorthy6734 8 ай бұрын
இன்றும் உண்மையான.. நேர்மையான... பிறர் உயிற்பால் அன்பு கொண்ட மனிதர் இருக்கிறார் என்பதற்கு இவரே சாட்சி. இறைவனை வெளியே தேடாதே.. உன்னுள் இருப்பதை கான்.
@gopalmani6759
@gopalmani6759 8 ай бұрын
சிவராத்திரி அன்னிக்கு சின்ராசு போட்ட ஆட்டம் கொஞ்சமா?😂😂எப்படியோ பயபுள்ள தப்பிச்சுடுச்சு.😂😂
@muthukumaranr7180
@muthukumaranr7180 8 ай бұрын
எல்லாரும் கண்ணு போட்டு சின்ராசுவ சாய்ச்சுப்புட்டீங்களே டா 😢😢
@User41145
@User41145 8 ай бұрын
😂😂😂😂
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 8 ай бұрын
😂😂😂😂😂😅😅😅😅ஆடிய ஆட்டம் என்ன.......
@santhos3284
@santhos3284 8 ай бұрын
Sema bro
@umamageswari3540
@umamageswari3540 8 ай бұрын
😂😂😂😂😂😂😂
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 8 ай бұрын
விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள். மிக அருமை . . நன்றி நன்றி .
@kannana4954
@kannana4954 8 ай бұрын
Balu sir a great genius and a bold man
@sheetalshewale1190
@sheetalshewale1190 7 ай бұрын
Not bold but bald 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@asaithambi3401
@asaithambi3401 7 ай бұрын
மீண்டும் மீண்டும் மனித சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் வரும் ஞானிகளை விமர்சிப்பது என்பது நமக்கு நாமே குழி தோண்டி கொள்வதற்கு சமம். விபத்தினால் ஏற்பட்ட தீராத முதுகு வலியால் 2006இல் இருந்து 2009 வரை அவதி பட்டேன் பரமஹம்சர் நித்தியானந்தர் உதவியால் தான் இன்று என்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது. அவரை கண்ட பின்பு தான் கடவுள் தன்மை எல்லா மனிதரிடமும் உண்டு. அதை உணர்வதும் உணராமல் இருப்பதும் அவரவர் முயற்ச்சியில் உள்ளது. ஓம் நித்தியானந்தம் பரமசிவஹோம்.
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 8 ай бұрын
எவ்வளவு நல்ல மனிதர். வாழ்க தமிழ் நாடு என்று முடிக்கிறார்.
@shanthamurthy8967
@shanthamurthy8967 8 ай бұрын
யாரு இவன் நல்லவனா? என்ன ஆட்டம் என்ன ஓட்டம் எல்லாம் பணம். மீதுல்ல ஆசை அடை
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 8 ай бұрын
வாழ்க தமிழ்நாடு என்னயும் நல்லவர் வான் சொல்லவும் . நானும் வாழ்க தமிழ் நாடு என சொல்லிட்டேன் 😂
@Pacco3002
@Pacco3002 8 ай бұрын
​@HareKrishnaHareRama101 கர்நாடக 8 ம் வகுப்பு புத்தகத்தில், தச்சர் இவர் மரம் சார்ந்த தச்சு வேலை செய்பவர், குயவர் பானை செய்பவர், பிராமனர் மிகவும் நல்லவர் என கற்பிக்கப்பட்ட து. தமிழ் நாட்டில் அது நடக்காது. 😂
@mayurikrish5273
@mayurikrish5273 7 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.....🙏🏻
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 8 ай бұрын
Excellent Advocate Sir !
@gajalakshmik7731
@gajalakshmik7731 8 ай бұрын
அருமையான கருத்து.சிந்தனையை தூண்டக்கூடிய கருத்து. மக்கள் இந்த செய்தியை பார்த்தாவது திருந்த வேண்டும்.🎉
@kaleeswaric1196
@kaleeswaric1196 8 ай бұрын
Excellent speech sir I salute to you
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 Ай бұрын
அருமையான பகிர்வு ஐயா! பகுத்தறிவு என்பது மனிதனுக்கே இருக்கின்ற அற்புத ஆற்றல். ஆனால், அதை அடகுவைத்து விட்டு முட்டாள்தனமாக வாழும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால், நீங்களும் இத்துணை விடயங்களைத் தொட்டு பேசுகிறீர். மகிழ்ச்சி! ஆனால், பகுத்தறிவை அடமானம் வைக்காமல் இறையுணர்வோடு, இறையவதாரங்களின் வழிகாட்டுதலோடு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்பவர்கள் கோடிக்கணக்கில் இல்லாவிட்டாலும் இலட்சக்கணக்கிலாவது இருப்பார்கள். அவர்களைப் பற்றி வீடியோ பகிருங்கள்! மீண்டும் வாழ்த்துகள் ஐயா!
@sivaganesh8428
@sivaganesh8428 8 ай бұрын
மிக சிறந்த கருத்துரை கலந்துரையாடல் மிக சிறந்த மனிதர்
@vijayalakshmik920
@vijayalakshmik920 8 ай бұрын
எல்லாமே அவன் செயல்பட நாம் அவன் ஆட்டிவைக்கும் கைப்பாவை தான் நாம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது 🎉.
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 8 ай бұрын
கடவுள் இருக்கார் நம்புறேன் நான் கடவுள் பேரை சொல்லிட்டு நான் தான் கடவுள் சுத்திட்டு இருக்காங்க சில சாமியார்கள்
@ragragul6102
@ragragul6102 8 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஐயா இறைவன் பெயரை பழிக்கு அளிக்கும் சாமியார் வேடதாரிகள்
@goodsheperdtips9934
@goodsheperdtips9934 8 ай бұрын
மனிதன் கடவுளாக முடியாது......கல் கடவுளாக முடியாது.....
@johnbritts4797
@johnbritts4797 8 ай бұрын
Bro orutharooda nambikaiya thappu solrathu romba kevalamana vishiyam
@royalseeda2283
@royalseeda2283 8 ай бұрын
இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.
@priyadharsini007.
@priyadharsini007. 8 ай бұрын
manidhan kadavul aaga mudiyadhunu sonna ok.... kal kadavul aaga mudiyadhunu solladha....avaravar nambikkai avaravar kku....
@PremKumar-vh3hu
@PremKumar-vh3hu 8 ай бұрын
Athu thavarana nambikkai nanba
@gowrilakshmi3225
@gowrilakshmi3225 4 ай бұрын
மூடனேவெறும்காகிதம்எப்படிபணமாகிறது..அதுபோல்தான்கல்லும்கடவுளாகமாறுகிறது..இதைஉணரபார்வைமட்டும்போதாது..உணரும்உள்ளம்வேண்டும்..விஞ்ஞானம்மூலக்கூறுகளைவைத்துபுதுமையாக எதுவேண்டுமானாலும்கண்டுடிக்கலாம்...ஆனால்மூலத்தைஉருவாக்கமுடியாது..உதாரணம்விதை..விதையின்மூலம்மரத்தைஉருவாக்கிஅதன்இரண்டுமரம்இணைத்துபுதியதாவரம்கண்டூபிடிக்கலாம்..ஆனால் ஒரு விதையைஉருவாக்கமூடியாது.....அன்பேசிவம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
நோன்புக் கஞ்சி நல்லா இருக்கு மாஷா அல்லாஹ் இறைவன் தேவைகள் அற்றவன் மனிதனே தேவைகள் உள்ளவன் மலத்தையும் மூத்திரத்தை சுமக்கும் மனிதன் கடவுளா க முடியாது மனிதர்களே படைபுகளை வணங்காதீர்கள் படைத்தவனை வணங்குங்கள்மனிதன் கடவுளுடன் கலந்து விடமுடியும் நம் வள்ளலார் போல் ஆனால் ஒருபொழுதும் கடவுள் ஆகமுடியாது மிக சரிதான்இவர் சொல்வது முற்றிலும் உண்மை... எனக்கு 20 வயதில் புற்றுநோய் என்றும் நான் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள் மருத்துவர்கள்... என் மனவலிமையால் என்னையே குணப்படுத்தி கொண்டேன்... இப்போ எனக்கு 63 வயது.உலகம் ஒரு நாடகமேடை, நாம் எல்லாம் அதன் நடிகர்கள்,நம்மை நடிக்க வைத்து இறைவன் வேடிக்கை பார்கிறான்,நானே இறைவன் என்ற எண்ணம் வரும்போது, ஒரு நொடியிலே இல்லாமல் செய்துவிடுவான்.சிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறதுசிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறது
@radhaianantharaman187
@radhaianantharaman187 8 ай бұрын
ஜக்கியின் ஆட்டத்தைக் கண்டு அந்தக் கடவுளே ஆடிப்போய்விட்டார் போலும். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே இறைவனும் ஜக்கியை நிரந்தரமாக படுத்த படுக்கையாக்க முடிவு செய்துவிட்டார் போலும். ஓம் நமசிவாய..! ஓம் நமசிவாய..!!
@sathiyavathyvasanthanathan4337
@sathiyavathyvasanthanathan4337 8 ай бұрын
😂😂😂😅
@Hemavenus
@Hemavenus 8 ай бұрын
எல்லோருக்கும் உண்மையாக இருங்கள்! மனிதன் எவரும் கடவுளாக முடியாது என்பதை நம்புங்கள்!
@shashiayyaswami395
@shashiayyaswami395 8 ай бұрын
ஆடாதடா ஆடாதடா மனிஷா ஆண்டவன் பேர சொல்லி ஏமாத்தாத மனுஷ
@ciasiva971
@ciasiva971 8 ай бұрын
அருமயான உரை. Veey decent and knowledgeable speach
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 4 ай бұрын
அருமையானவிளக்கம்வாழ்த்துகள்ஐயா, மனிதரகள்தன்தெய்வங்களை,மறந்து விட்டது ஏமாற்றுசாமியார்களைநம்புவதுமுட்டாள்தனமென்என்னுவதில்லை,மாற்றம்மக்களிடமே
@pandiseenivasan1068
@pandiseenivasan1068 8 ай бұрын
Sir. It is not good to comment on Osho and Ramanar while speaking on Jaggi Vasudev.
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 7 ай бұрын
தமிழ்த் திராவிட தத்துவச் சிந்தை, அய்யா பாலூ அவர்களின் உரை, அருமை...!
@ulaganathan7546
@ulaganathan7546 8 ай бұрын
கடவுளாகலாம் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.. முழுமையான மனிதனாக வாழத்தான் சொல்லி இருக்கிறார்.
@drm.manickammurugan6748
@drm.manickammurugan6748 8 ай бұрын
சிறப்பு ஐயா உரை ... ஐயாவின் தொடர்பு எண் பதிவு செய்யவும் ...
@mychessmaster
@mychessmaster 8 ай бұрын
எல்லா உடலும் ஒருநாள் மறையும். மகிழ்ச்சியாக வாழ்வதையே அந்த சாமியார் வலியுறுத்தி காசும் பார்த்தார்.
@umaanbu1040
@umaanbu1040 8 ай бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் ஐயா படித்த மூடநம்பிக்கைகள் கொண்டவர்கள தாங்கள் பேசுவதைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 8 ай бұрын
ஆடி அடங்கும் உலகமடா. ஓவர் ஆட்டம் கூடாது . எத்தனை உயிர்கள் போயிருக்கும்.
@jegajothi123
@jegajothi123 8 ай бұрын
தமிழனை முட்டாளாக்க முடியாது! முடியும் என்று நிரூபித்த ஐயாவின் சூழ்ச்சி உரை!
@kanmanis
@kanmanis 8 ай бұрын
😂😂😂 genius last 3 generations
@kpalanisamy7957
@kpalanisamy7957 8 ай бұрын
உண்மை உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@kanniammalpc120
@kanniammalpc120 8 ай бұрын
Good message. Thank you sir.
@kailasasandiego6685
@kailasasandiego6685 7 ай бұрын
Dear seeker, greetings. When confronted with negativity online, refrain from reciprocating with abuse. Instead, exercise self-restraint, preserving your dignity and embracing the principles of respect and non-violence. The teachings of SPH Bhagavan Sri Nithyananda Paramashivam advocate responding to hostility with love and understanding, aligning with spiritual values. By responding with grace and wisdom rather than descending into rudeness, you embody the Guru's teachings and foster a positive digital space. Let your actions mirror compassion, tolerance, and reverence for all, even amidst challenges. Trust in the potency of love and integrity as you navigate online interactions, embodying spiritual ideals. Please sit down with yourself and have a mature conversation about what you are saying and why so propagating so much anger and hate against Hindu Gurus, who have spent their entire life for humanity.
@meenaharidhas9684
@meenaharidhas9684 7 ай бұрын
Om Nithyananda Paramashivoham🙏
@allialli1135
@allialli1135 8 ай бұрын
அருமை அருமையான விளக்கம். மன நிறைவை கொடுத்தது.
@kailasanithyanandagurukulb654
@kailasanithyanandagurukulb654 7 ай бұрын
Bhagavan Sri Nithyananda Paramashivam is the greatest gift and blessing for the whole world 🙏💖
@kannamani9373
@kannamani9373 8 ай бұрын
Yaarunga neenga romba theliva explain panitinga 😊 . Great 👍. One of the best videos I watched in KZbin.
@victori3431
@victori3431 8 ай бұрын
God Almighty always punish the culprits, cheats, sometimes it is delayed. Balu Sir, thank you for your excellent speech.
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 8 ай бұрын
ஐயா, மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களின் உறை மடை திறந்த வெள்ளம் போல் உள்ளது.தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. வாழ்க தமிழ்.வாழ்க பாலு ஐயா.
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 8 ай бұрын
Excellent speech Sir
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН