வாழவைக்கும் வாழை திருவிழா.. வாழையில் நுனி முதல் அடி வரை அனைத்திலும் மதிப்பு கூட்டல்,வருடத்திற்கு 12 லட்சம் வருமானம்.. முன்னோடி விவசாயி: திருமதி. ஷாம்ளா குணசேகரன். 🗓 நாள்: நவம்பர் 24, (ஞாயிறு) 📍 இடம்: ஸ்காட் கல்லூரி, திருநெல்வேலி முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்குபெறும் மாபெரும் நிகழ்வு.. வாழையில் 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டல் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி.. ✉முன்பதிவு அவசியம் கட்டணம் ₹200. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த லிங்க்கை பயன்படுத்தவும் forms.gle/cUHvnGzRo8J96Hq86 அல்லது 📲8300093777,9442590077 இந்த எண்களை அழைத்து உங்கள் வருகையை உறுதி செய்யவும். இந்த நிகழ்ச்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க் chat.whatsapp.com/DAaOb94lCYE...
@Prefecto.202 ай бұрын
Nageswari. தெளிவான பேச்சு நன்றி
@umadevi45532 ай бұрын
அற்புதமான விளக்கம் அருமை அக்கா மேன் மேலும் வளர வாழ்த்துகள் 😂🎉😊
@ramakrishnanm411862 ай бұрын
அருமை அக்கா வாழ்த்துக்கள் 🙏
@happyhappy-ql5ny2 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@factsfive96492 ай бұрын
Super akka😊👌
@deepakniot54652 ай бұрын
super content.....am from mettur and felt sad that i didnt came to know about this farm till now..thanks for posting this video