சிறு குறு விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வரப்போர மரங்கள் | Border Plantation of Trees

  Рет қаралды 37,244

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

சிறு குறு விவசாயிகளுக்கு வருமானம் பெற வரப்போர மரங்கள் ஒரு வரப்பிரசாதம். வரப்போரங்களில் 80 முதல் 100 மரங்களை வளர்த்தால் 15 - 20 வருடங்களில் 8 - 10 லட்சம் நிச்சய வருமானம் பெறலாம். இதற்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை. விவசாய நிலம் மற்றும் மண்ணிற்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து நடவு செய்தால் இது நிச்சயம் சாத்தியம்.
மேலும் வரப்போர மரங்களில் சமவெளிகளில் வளரக்கூடிய கரிமுண்டா, பன்னியூரா போன்ற மிளகு ரகங்களை படர விட்டு மிளகின் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும். வரப்போரங்களில் மரம் வளர்ப்பு சுற்றுச்சூழலுக்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார பாதுகாப்பாகவும் உள்ளது.
பணமும் வளமும் - வரப்போர மரங்களால்...
• வயல்களில் வளம் கொழிக்க...
வரப்போர மரங்கள்!
வளம் தரும் வரங்கள்!
#Trees #Borderplantation #Money #Timber #income #farmer #farm #treebasedagriculture #windbreak #Bordercrops #Bordertrees #Timbercrops #Bundtrees #CauveryCalling #earnmoney

Пікірлер: 25
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 7 ай бұрын
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@alexpradhap5806
@alexpradhap5806 Жыл бұрын
தோட்டத்தில் மரங்களைப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@vasanthakumar9866
@vasanthakumar9866 Жыл бұрын
நல்ல ஆலோசனைகள் மிகவும் நன்றி
@avallik7166
@avallik7166 Жыл бұрын
பயன் உள்ளதாக உள்ளது
@sugumarsugumar4303
@sugumarsugumar4303 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@ashokKumar-qt8jf
@ashokKumar-qt8jf Жыл бұрын
Very nice useful video Thank you sir. I 🙏🙏🙏
@Ahatcho21
@Ahatcho21 Жыл бұрын
Wonderful.
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 Жыл бұрын
1 lakh ÷ 30 years = 3,333.00 better than FD interest with xtra benefit from pepper ❤
@sureshkumar9414
@sureshkumar9414 Жыл бұрын
Varaporathil jack fruit tree nadalama sir?Nangal 2 acre vazhai vivasayam seikirom.
@gouravraghuwanshi
@gouravraghuwanshi Жыл бұрын
Savesoil 🌱 Save our rivers 🙏
@JayaKumar-ld2od
@JayaKumar-ld2od Жыл бұрын
சமவெளிக்கு ஏற்ற மிளகு ரகம் சொல்லுங்க
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா சமவெளிப்பகுதிக்கு நல்லா வளரக்கூடிய ரகங்கள் கரிமுண்டா மற்றும் பன்னியூர்-1
@iamtheelijah4365
@iamtheelijah4365 4 ай бұрын
நர்சரியை கிராமப்பக்கம் வைத்தால் நன்றாக இருக்கும்
@mallishgameing8
@mallishgameing8 8 ай бұрын
Bro enngaluku land iruku ana water prapara illa bro
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 12 күн бұрын
ஆனால் எங்கள் ஊர் திண்டுக்கல் ல இதெல்லாம் வராது மழை மிகவும் குறைவு😢
@princevegeta2035
@princevegeta2035 Жыл бұрын
Isha gosalavil Naam vandhu maadu vaangalaamaa???
@chandankumar-rh6xz
@chandankumar-rh6xz Жыл бұрын
#CauveryCalling #SaveSoil Let us make it happen.
@gokulkumark9181
@gokulkumark9181 Жыл бұрын
Soil type : Black cotton soil....Water will be stagnant for 5-6 months for every 2 years.....what is the suitable Timber tree species for this type of condition...
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா எந்த மாவட்டம் அண்ணா?
@Sharas11
@Sharas11 Жыл бұрын
#cauverycalling #SaveSoil - Increased income for farmer and Increased #SoilHealth
@John-qq8gh
@John-qq8gh Жыл бұрын
உண்பது சோறு தான் . மரமோ பணமோ அல்ல . சிந்தித்து செயல்பட வேண்டும்
@prabhakarangj4621
@prabhakarangj4621 Жыл бұрын
மண்ணு ஏற்ற மரம் நெட விருப்பம். உதவி தாருங்கள் அண்ணா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் மண்ணிற்கு ஏற்ற மரங்கள் நட காவேரி கூக்குரல் உதவி எண்ணை அழைக்கவும் 80009 80009
@zzddzdddtzzthamaraiselvan87
@zzddzdddtzzthamaraiselvan87 Жыл бұрын
Thennaimaram
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН