மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4

  Рет қаралды 70,062

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

Пікірлер: 35
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 11 ай бұрын
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf *காவேரி கூக்குரல்* *80009 80009*
@ramarajan8061
@ramarajan8061 3 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் அய்யா
@dnjsathyanarayanan5982
@dnjsathyanarayanan5982 3 жыл бұрын
நல்லதொரு விளக்கம் பாராட்டுக்கள்
@ramanathans2271
@ramanathans2271 Жыл бұрын
Very clear explanation. Thank you Sir.
@BarathaPakthan
@BarathaPakthan Жыл бұрын
அருமை ஜி
@Maramum_Valamum
@Maramum_Valamum Жыл бұрын
அற்புதம் ❤
@shanmuharajan3922
@shanmuharajan3922 2 жыл бұрын
clear explanation thank you sir
@skumaran1275
@skumaran1275 3 жыл бұрын
மழை பொழிவு குறைவான தண்ணீர் பாசனம் தேவை இல்லாத மானாவாரி மரப் பயிர்கள், வகைகள் ,விதைத் தேர்வு இடைவெளி மற்றும் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் விரிவாக கூறவும் . நன்றி
@balajirangaraj3338
@balajirangaraj3338 3 жыл бұрын
அருமை அண்ணா.....
@aj-ud5df
@aj-ud5df 3 жыл бұрын
Good explanation 👍
@bakkiyalakshminatarajan102
@bakkiyalakshminatarajan102 3 жыл бұрын
Manavri karisal mannil kuruki kalathil Entha maram valakkalam aiya
@shakthimurugan7246
@shakthimurugan7246 2 жыл бұрын
Tq sir this video useful for me
@ramasamyperiyasami1915
@ramasamyperiyasami1915 4 ай бұрын
மா மரம் நட மண் மாதிரி எவ்வளவு ஆழத்தில் எடுக்க வேண்டும்
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
Sir, In our area (Ranipet District) sholinghur area Raghu is not at all responding. I went many times to buy saplings in Isha nursery in Sholinghur but I never met Raghu. I need guidance for Malai vembu & Kumizh planting.
@moorthig3826
@moorthig3826 2 жыл бұрын
ஐயா கலர்நிலத்தில் சவுக்கு நடவலாமா.
@sadhasivamm1837
@sadhasivamm1837 3 жыл бұрын
ஐயா எனக்கு மரம் வளர்க்க ஆசை ஆனால் என்னுடைய நிலம் 4 அடிக்கு கீழ் பாறை தன்மையாக இருக்கிறது மேலும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது நான் எந்த மரம் வளர்க்க முடியும்
@thirunavukkarasuv9530
@thirunavukkarasuv9530 Жыл бұрын
சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை
@Todaynatives1994
@Todaynatives1994 3 жыл бұрын
Kalimannuku eetra maram ethu sir??
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
வீட்டிற்கு வெளியே சாலையின் இரு மருங்கிலும் மின்கம்பங்கள் உள்ளதால் அவைகளில் மோதாமல் குட்டை மரங்கள் வளர்க்க ஏதேனும் ஐடியா தாருங்கள். ப்ளீஸ்🙏
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
உயரமாக வளராமல் குடை விரித்து வளரும் நிழல் தரும் மரங்களை தேர்வு செய்து நடலாம் அண்ணா
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
@@SaveSoil-CauveryCalling நன்றி🙏🙏
@dravidr7654
@dravidr7654 3 жыл бұрын
தண்ணீர் அதிகம் உள்ளது எந்த வகை ஆனா மரம் வைக்கலாம்
@jalilhussain5308
@jalilhussain5308 3 жыл бұрын
Sir,I planted malai vembu in 60 cents in madurai, I provided drip also, I take the plants from Eisha only, market available near madurai, please reply
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 жыл бұрын
Namaskaram, market is available in Covai.
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
செம்மண் பூமி சரலை கள் வெங்கச்சான் கள் இப்படி இருக்கும் மானாவாரி நிலத்தில் என்ன மரம் வளர்த்தால் லாபம் ஐயா
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
Panai maram
@lockeshlockesh9984
@lockeshlockesh9984 2 жыл бұрын
வேப்பமரத்தை யார் வாங்குறாங்க வாங்க மாட்டாங்க
@krdsintagratedfarm8492
@krdsintagratedfarm8492 2 жыл бұрын
செம்மரம், சந்தனமரம் கட்டிங் ஆர்டர் கிடைக்கரதில்லை.
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
மரம் வளர்க்கிறோம் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் இதை எங்கு விற்பது யார் வாங்குவார்கள் விளக்கம் சொன்னால் நல்லது.
@Krishn_a11
@Krishn_a11 Жыл бұрын
என்ன மரம் இருக்கு ஐயி
@dhiva7718
@dhiva7718 2 жыл бұрын
அப்போ சந்தன மரத்தோட வேற எந்த மரம் நடனும் ?
@selvarajkg8510
@selvarajkg8510 Жыл бұрын
Dirty of the vacuumed. MENTAL on
@selvarajkg8510
@selvarajkg8510 Жыл бұрын
Pok. Atha. Po the SKULLS principles
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН