மர விவசாயம் செய்ய முழுமையான ஆலோசனை வழங்கும் காவேரி கூக்குரல்

  Рет қаралды 118,635

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

விவசாய நிலங்களில் வழக்கமான பயிர்களுடன் மரங்களை வளர்ப்பதன் மூலமாகவும் அல்லது வரப்போரங்களில் மரங்களை வளர்ப்பதின் மூலமாகவும் விவசாயிகள் நிச்சயமான வருமானத்தை பெற முடியும். மரம் நட விரும்பும் விவசாயிகளின் நிலத்தை காவேரி கூக்குரல் இயக்க பணியாளர்கள் பார்வையிட்டு மரம் நடுவதற்கு தேவையான இலவச ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள், அதை குறித்த ஒரு அறிமுகக் காணொளி உங்களுக்காக.
இலவச ஆலோசனைகள்
• மண்ணுக்கேற்ற மரங்களைத் தேந்தெடுத்தல்.
• தரமான மரக்கன்றுகள் குறித்த ஆலோசனைகள்.
• மரம் நடும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள்.
• நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகள்.
• நிலத்தின் மண்வளத்தை மேம்படுத்த ஆலோசனைகள்.
• மூடாக்கு செய்வதின் முக்கியத்துவம் குறித்த விளக்கம்.
• உலர் மூடாக்கு, உயிர் மூடாக்கு இடும் வழிமுறைகள்.
• களைக்கட்டுபாடு குறித்த ஆலோசனைகள்.
• கவாத்து செய்தலின் முக்கியத்துவம் குறித்த விளக்கம்.
• பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்த ஆலோசனைகள்.
• உயிர் உரங்கள் பற்றிய ஆலோசனைகள்.
• மரப்பயிருடன் ஊடுபயிர் சாகுபடி குறித்த ஆலோசனைகள்.
• மானாவாரி நிலங்களில் மரவளர்ப்பு குறித்த ஆலோசனைகள்.
• முன்னோடி மரப்பயிர் விவசாயிகளுடன் தகவல் தொடர்புகள்.
• மர அறுவடை மற்றும் சந்தை மதிப்பு குறித்த ஆலோசனைகள்.
• மர வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல்.
#காவேரிகூக்குரல் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம் #timbertree #pepper #intercrop #Tree #TreeBasedAgriculture #Agriculture #CauveryCalling #SaveSoil #IshaAgroforrest #money #Guidence
Click here to subscribe for latest tree-based agriculture KZbin Tamil videos: www.youtube.co....
Like us on Facebook page: / iamcauverykook. .
இலவச ஆலோசனைக்கு: 80009 80009

Пікірлер: 51
@star-dy5mz
@star-dy5mz Жыл бұрын
I think eesha is the best and technically sound firm to choose if any farmer think to do tree farming.they are doing it for so long years.
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Yes, Thank you for your support and feedback.
@thillaikannan6297
@thillaikannan6297 Жыл бұрын
@sakthimaniayyanar9267
@sakthimaniayyanar9267 Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஈஷா காவேரி கூக்குரல் வாயிலாக மரங்கள் நட்டு முன்மாதிரி விவசாயிகளாக ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். மேலும் அவர்கள் பல நூறு விவசாயிகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்றனர்.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏🙏💞
@vasanthakumar9866
@vasanthakumar9866 Жыл бұрын
Excellent really happy good
@sabareeshparamasivam1336
@sabareeshparamasivam1336 Жыл бұрын
Nalla pathivu thoolar, Mikka nandri
@tn16media97
@tn16media97 Жыл бұрын
அருமை
@uyirmozhiulaku1515
@uyirmozhiulaku1515 Жыл бұрын
1:47 இயக்குநர்.நாகலிங்கம் அவர்களின் தேர்ந்த இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் சுராஜ் நல்லுசாமி அவர்களின் காட்சிப்பதிவிலும், மிக மெல்லிய இசையிலும், மாருதி அவர்களின் படத்தொகுப்பினாலும் இக்குறும்படம் வெகுவாக ஈர்க்கிறது. விஷ்வந்த் அவர்களின் வெளிப்பாடும், தமிழ்மாறன் அவர்களின் செரிவான செயல்விளக்கமும், மருத்துவர் தன்மானன் அவர்களின் துணை பங்களிப்பும் இந்த படைப்பை காலத்தேவையாக அமைத்துள்ளது.
@iyandurai9080
@iyandurai9080 Жыл бұрын
We q
@UZHAVAN_G.V.Karthi_007
@UZHAVAN_G.V.Karthi_007 Жыл бұрын
ஈஐ
@vigneswaran5226
@vigneswaran5226 Жыл бұрын
Hat's off team.. save Nature
@shadishvadivelu3166
@shadishvadivelu3166 Жыл бұрын
Beautiful!❤❤❤
@MrSaraDurai
@MrSaraDurai Жыл бұрын
ISHA DOING GOOD
@dusiorganicfarms8250
@dusiorganicfarms8250 3 ай бұрын
ஐயா வணக்கம், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தூசி கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சிறிய பண்ணை வடிவமைத்து மரங்கள் நடவேண்டும் . யாரை தொடர்பு கொள்வது ? பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணில் பதில் இல்லை . நன்றிங்க !
@manickamm8673
@manickamm8673 Жыл бұрын
களிமண்ணில் எந்தவகை மரம் நடுவது?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
பொதுவாக களிமண்ணில் தண்ணீரை தாங்கி வளரக்கூடிய நீர்மருது போன்ற மரங்கள் வளர்க்க முடியும் அண்ணா. உங்கள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க இலவச ஆலோசனைக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 தொடர்பு கொள்ளவும்.. 🙏
@thiruppathirajellapparaj2037
@thiruppathirajellapparaj2037 Жыл бұрын
Tenkasi District contact no pls
@thirumurugan6342
@thirumurugan6342 Жыл бұрын
🌱
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 Жыл бұрын
👏👏👏❤️
@Saravanan-tv5jn
@Saravanan-tv5jn Жыл бұрын
வணக்கம் அண்ணா. கடலூர் மாவட்டத்தில் ஈஷா விவசாயம் செய்பவர்கள் தொடர்பு எண்னை வழங்கவும் அண்ணா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
please contact this number for Cuddalore district anna. கடலூர் 93429 76536
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
please contact this number for Cuddalore district anna. கடலூர் 93429 76536
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 11 ай бұрын
Appo sothukku kanada kanada karanatha nambanu thu ethula oru polapada
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
I am from ginee Villupuram dist near to thiruvnamalai please tell me if is there any distributior in this district
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
விழுப்புரம் 93429 76553 please contact this number anna.
@vijayakumar.p3053
@vijayakumar.p3053 Жыл бұрын
Tuticorin district Esha tree plantation eruntha number share pannuga sir
@thirukumaranpp3662
@thirukumaranpp3662 Жыл бұрын
Salem district Esha tree plantation ... help need
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Please contact this number anna 80009 80009
@sivalifereality6748
@sivalifereality6748 Жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம் யார் ஈசா விவசாயம் பண்றாங்க அவங்க செல் நம்பர் குடுங்க
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 பெரம்பலூர் மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு இந்த தொடர்பு எண்ணை அழைக்கவும் 93429 76545
@thirumurugan6342
@thirumurugan6342 Жыл бұрын
@@SaveSoil-CauveryCalling 🌱🙏
@kaleelrahman5524
@kaleelrahman5524 Жыл бұрын
மலைவேம்பு மரம் 100 நட்டுள்ளேன் எந்த காலங்களில் என்ன இடுபொருள் கொடுக்கவேண்டும்.
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
ஜீவாமிர்தம் மாதம் ஒரு முறை கொடுக்கலாம் அல்லது மக்கிய தொழு உரம் வருடம் ஒரு முறை கொடுக்கலாம். மேலும் விரிவான தகவல்களுக்கு உங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும் 9342976545 நன்றி அண்ணா 🙏
@siddickali2424
@siddickali2424 Жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய போன்நம்பர் மற்றும் விபரம் தேவை
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 தொடர்பு கொள்ளவும்.. நன்றி
@sivanthperumal167
@sivanthperumal167 Жыл бұрын
Where to contact 📞 sir?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 தொடர்பு கொள்ளவும். நன்றி
@prabhakarangj4621
@prabhakarangj4621 Жыл бұрын
நான் போன் செய்தேன் எந்த உதவி எனக்கு செய்யல 😥
@thirumurugan6342
@thirumurugan6342 Жыл бұрын
நீங்கள் எந்த மாவட்டம் அண்ணா
@prabhakarangj4621
@prabhakarangj4621 Жыл бұрын
@@thirumurugan6342 Salem anna
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா. இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 93429 76527 சேலம்
@aswintamizan5204
@aswintamizan5204 Жыл бұрын
Cuddalore district number pls
@purushothamreddy752
@purushothamreddy752 3 ай бұрын
Telangana contact number?
@renugadevi9133
@renugadevi9133 Жыл бұрын
Thanjavur district eesha vivasayi contact number please?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Please contact this number for Thanjavur anna 93429 76551
@deepanov1543
@deepanov1543 Жыл бұрын
Trichy contact number pls sir
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Please contact this number for Trichy anna 9342976535
@suyambuananthamarthandan4344
@suyambuananthamarthandan4344 Жыл бұрын
Tirunelveli Contact number Please
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Anna Vanakkam Please contact this number for Tirunelveli 9342976547
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 31 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН