Рет қаралды 11,400
தென்னை.. டிம்பர் மரம்.. மிளகு.. வெற்றி கூட்டணி
திரு.அழகர்சாமி அவர்கள்..
திண்டுக்கல்
விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் விவசாயத்தில் லாபம் குறைவு..
இதற்கு மாற்று வழியை தேடிக் கொண்டிருந்த பொழுது காவேரி கூக்குரல் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை முன்னெடுத்துள்ளார்..
முழு தகவல் வீடியோவில்..
#CauveryCalling | #Isha | #Tree | #மரம் | #காவேரி_கூக்குரல்
#8000980009
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom