குறைவான நீரில் நிறைவான வருவாய் - பலா | Jackfruit - Less Water High Yield

  Рет қаралды 62,536

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Жыл бұрын

பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா...
பத்து தலைமுறைக்கு பலன் தரும் பலா.
•100 வகை பலா
100 வித சுவை .
பண்ருட்டி ஹரிதாஸ்.
வேளாண் துணை இயக்குனர்.
•தென்னைக்குள் பலா திகட்டாத வருமானம்.
(Per acre 3 lakh).
•பலாவில் தேனீ.
சுவை கூடும்,
எடை கூடும்,
எண்ணிக்கை கூடும்.
மதுரை திருமதி ஜோஸ்பின் மேரி.
•பலாவில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், இயந்திரம், சந்தைப்படுத்தல்.
டாக்டர் ஜெகன்மோகன்.
இந்திய உணவு பதப்படுத்தல் நிறுவனம், தஞ்சாவூர்
•அரசு உதவிகள் குறித்து தோட்டக்கலை வல்லுனர்கள் விளக்கம்.
•50 க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சி.
திரு ராதாகிருஷ்ணன் கண்ணூர், p
திரு தாமஸ் இடுக்கி.
இடம்: அக்ரி ஹரிதாஸ் தோட்டம்,
பத்திரக்கோட்டை, பண்ருட்டி.
நாள்: 28-05-2023 (ஞாயிறு)
9 am to 5 pm
முன்பதிவு அவசியம்
பதிவு செய்ய,
94425 90079
நிகழ்வுக்கு ₹ 200 பகிர கேட்டுக்கொள்கிறோம்.
#Jackfruit #MegaProgram #Panruti #ValueAddedProduct #Timber #treebasedagriculture

Пікірлер: 43
@bhoomanarasimhan380
@bhoomanarasimhan380 Жыл бұрын
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக God bless you all.
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Жыл бұрын
விவசாயியை வணங்குகிறேன்.
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 Жыл бұрын
சிறப்பு கட்டுரை 🎉
@anbazhagib6972
@anbazhagib6972 2 ай бұрын
எங்க ஊர் விவசாயி முக்கனி விவசாயம் பண்ருட்டி பாலா சொல்லும்போது நாவில் நீர் சுரக்கும்❤
@varadharajanmuthukumaran6541
@varadharajanmuthukumaran6541 Жыл бұрын
சிறப்பான பதிவு
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை.சகோதரரே.வாழ்த்துக்கள்
@rajakaruna2057
@rajakaruna2057 2 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@aravinthraj8816
@aravinthraj8816 2 ай бұрын
Arumaiyana pathivu👌
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
பலாப்பழம் சூப்பர்💯❤🙏
@DeepanRaj-it6dh
@DeepanRaj-it6dh 2 ай бұрын
அருமை அய்யா..
@subburethinam4664
@subburethinam4664 Жыл бұрын
யதார்த்த விவசாயி ,பதிவுக்கு நன்றி
@NATURE-te3uy
@NATURE-te3uy 2 ай бұрын
நன்றி ஐயா 🙏
@velmurugant207
@velmurugant207 4 ай бұрын
நன்றி ஐயா
@LATHARENGARAJAN-db4fw
@LATHARENGARAJAN-db4fw Жыл бұрын
Super sir
@SenthilKumar-cv5hl
@SenthilKumar-cv5hl 3 ай бұрын
ரெம்ப எதார்த்தமான வெகுளித்தனம்மான பேச்சு
@ragulkannan2512
@ragulkannan2512 Ай бұрын
God bless you
@iyappankalathi1072
@iyappankalathi1072 5 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா 💐🙏
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Жыл бұрын
Super very nice photo sir
@user-my9bl1ie8g
@user-my9bl1ie8g 3 ай бұрын
பெரிய பழங்கள் இனிப்பு சுவை குறைவு. சிறிய பழங்கள் அதிக இனிப்பு சுவை உடையது.
@vinojaya6892
@vinojaya6892 Жыл бұрын
Super 🎉
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Arumaie
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
Super
@soheng9131
@soheng9131 Жыл бұрын
Best india fruit.
@pandeeswaran7622
@pandeeswaran7622 8 ай бұрын
Sir kai pinsuleye karukuthey enna karanam sir
@gjgvvgjgvv5709
@gjgvvgjgvv5709 Жыл бұрын
WELL DONE SUPER MARVELOUS
@karunakaran2598
@karunakaran2598 Жыл бұрын
வாழ்க விவசாயம் வளர்க விவசாயி
@natarajank3524
@natarajank3524 Жыл бұрын
பண்ருட்டிஏரியாவுலையா ஆறுமாதம்மழைபெய்யுது. பட்டாம்பாக்கத்திலபெய்யமாட்டுது
@avallik7166
@avallik7166 Жыл бұрын
🙏🏻🙏🏻👍👍👍
@preethirajendren3004
@preethirajendren3004 11 ай бұрын
What is the variety name?
@Anbudansara
@Anbudansara 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉welcome sir
@rajeshraorane999mns
@rajeshraorane999mns 2 ай бұрын
Variety name please
@gunavathania9244
@gunavathania9244 Жыл бұрын
Innum neengal niraya needuzhi Vaazhanum.
@jais8011
@jais8011 Жыл бұрын
@SharasSaveSoil
@SharasSaveSoil Жыл бұрын
#CauveryCalling #JackFruitFest #TreeBasedAgriculture
@PraveenKumar-bx3mf
@PraveenKumar-bx3mf Жыл бұрын
#Timber #Panruti #Jackfruit
@jeyaramans3312
@jeyaramans3312 11 ай бұрын
என்னம்மேவாழ்வு அது கருணகரனுக்கு பொருந்தும்
@user-rr6il5gq1x
@user-rr6il5gq1x Жыл бұрын
பலா மரம் நன்கு வளர்ந்தும் பிஞ்சு வைக்கவில்லை..என்ன தீர்வு
@prakashpalanivel2392
@prakashpalanivel2392 Жыл бұрын
Marathai sutrii light ahh stem ahh vetti vidunga
@senapathyk9203
@senapathyk9203 Жыл бұрын
கன்றுகள் கிடைக்கும்ங்களா?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
கிடைக்கும் அண்ணா முன்பதிவு செய்ய 9442590079 எண்ணை அழைக்கவும்
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 Жыл бұрын
அட்ரஸ் சொல்லுங்க! ஐ டி ரெய்டுக்கு வசதியான இருக்கும்.
@gajandrannaid8634
@gajandrannaid8634 Жыл бұрын
விவசாய வருமானம் ஐடி கிடையாது
@Durian007
@Durian007 Жыл бұрын
ஏன் துரியன் பயிர்இடலாமே
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 470 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН