ஏக்கருக்கு 3 லட்சம் சாத்தியம் தென்னைக்குள் பலா | Coconut Tree & Jackfruit Tree

  Рет қаралды 69,507

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

பண்ருட்டியில் மாபெரும் பல திருவிழா...
இடம்: அக்ரி ஹரிதாஸ் தோட்டம்,
பத்திரக்கோட்டை, பண்ருட்டி.
28-05-2023 (ஞாயிறு)
9 am to 5 pm
▪️பத்து தலைமுறைக்கு பலன் தரும் பலா,
▪️100 வகை பலா,
100 வித சுவை விளக்கம்
பண்ருட்டி திரு. ஹரிதாஸ் அவர்கள்
வேளாண் துறை துணை இயக்குனர் ஓய்வு.
▪️தென்னைக்குள் பலா திகட்டாத வருமானம்.
(Per acre 3 lakh).
புதுக்கோட்டை A. குமாரவேல் முன்னோடி விவசாயி
▪️பலாவில் தேனீ வளர்ப்பு.
மதுரை திருமதி ஜோஸ்பின் மேரி
▪️பலாவில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், இயந்திரம், சந்தைப்படுத்தல்...
டாக்டர் ஜெகன்மோகன் அவர்கள்
இந்திய உணவு பதப்படுத்தல் நிறுவனம், தஞ்சாவூர்.
90 நாட்களில் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும் பச்சை பலா மாவு
பத்மஸ்ரீ
திரு. ஜேம்ஸ் ஜோசப் அவர்கள், கொச்சி.
▪️ சிவப்பு பலாவின் சிறப்புகள்... (சித்து, சங்கரா)
டாக்டர் கருணாகரன் அவர்கள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு.
▪️ பாலக்கிடையிலும் மிளகு சாத்தியமே...
கீழ்மாம்பட்டு திரு திருமலை அவர்கள்
▪️50 க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சி... பண்ருட்டி திரு. சந்திரசேகரன் டாக்டர். நாராயணன்
பதிவு செய்ய: 94425 90079
நிகழ்ச்சிக்கு ₹200 பகிர கேட்டுக்கொள்கின்றோம்.
#jackfruit #pala #intercrop #tree
#timber

Пікірлер: 25
@DeepanRaj-it6dh
@DeepanRaj-it6dh 3 ай бұрын
அருமையான விளக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி.. அய்யா
@anbazhagib6972
@anbazhagib6972 Жыл бұрын
பண்ருட்டி விவசாயின்னாலே கெத்துதான் இது எங்க ஏரியா🙏🔥🤩
@vasanthkumar6632
@vasanthkumar6632 Жыл бұрын
ஐயா!! தென்னை பலா ஊடுபயிர் இடைவெளி,எப்படி நடவு செய்ய வேண்டும் ஒரு ஏக்கர்களில் என்ற காணொளி பதிவு செய்யுங்கள்!!!😊
@subahanifirthousmohamediqb3868
@subahanifirthousmohamediqb3868 Жыл бұрын
நான் உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து இருக்கிறேன் மிகவும் அருமை .நீங்கள் வந்து நிலத்தை பார்வை இட மற்றும் ஆலோசனை வழங்க கட்டணம் உண்டா சிறிது விளக்கம் சொல்லவும்.
@mohansundaram2798
@mohansundaram2798 6 ай бұрын
மிக நன்று....
@astrowaterpurifierinmadurai
@astrowaterpurifierinmadurai Жыл бұрын
அருமை ❤
@Gzilihackman123
@Gzilihackman123 Жыл бұрын
Editing Nice🤗🤗
@Velmurugan-nu9pq
@Velmurugan-nu9pq Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிங்க
@arumugamaru2284
@arumugamaru2284 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😊.😢 Reddy ko😊
@arunr761
@arunr761 Жыл бұрын
Great information !!! Thank you Isha team ...
@easwaramoorthys2975
@easwaramoorthys2975 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா!
@ManojManoj-ui1si
@ManojManoj-ui1si Жыл бұрын
Thanks anna. Very informative anna.
@rajendranperumal8361
@rajendranperumal8361 3 ай бұрын
🎉🎉🎉 super ayya
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
பலாவுக்குள் மிளகு போட்டாலும் நன்றாக வரும்.
@meh4164
@meh4164 Жыл бұрын
Can someone with field and market experience validate whatever this farmer is claiming? It sounds too good to be true. Thank you.
@jsa6375
@jsa6375 Жыл бұрын
It's good that you are trying to validate... I am a coconut farmer and to be Frank Coconut was very profitable till 2019 but due to excess production prices have drastically fallen and now we are finding it difficult to manage the day to day expenses... And i don't have any hands in experience with Jack but people in hills (Kodaikanal and sirumalai) usually do not even harvest jacks( sometimes )cuz of one reason - the price it commands is not enough to even match the transportation costs.. i also doubt the knowledge of the person in the video.. 90 coconut per acer is not possible at all (you can plant them but will not even yeild 200 nuts / acer)
@meh4164
@meh4164 Жыл бұрын
@@jsa6375 Thank you for sharing your experience.
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji Жыл бұрын
நீங்க சொல்றத பாத்தா பண்ருட்டி விவசாயிங்க எப்படியும் கோடீஸ்வரர்கள் தான் இருப்பார்கள்
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 Жыл бұрын
Yes good plant..but we don't know how to market
@raghavanm1223
@raghavanm1223 Жыл бұрын
Interested to meet a successful farmer and validate this content. Most of the farming related contents are story telling and nothing seems real. Any kind of farming looks like losers paradise. So far I haven’t seen even a small group of farmers who are not addicted to alcohol and productive in farming.
@paulrathakrishnan1497
@paulrathakrishnan1497 Жыл бұрын
ஐயா வணக்கம்! இந்த தோட்டம் அமைந்துள்ள இடம், கரிசல் மண் நிலமா? செம்மண் நிலமா?
@vijayakumarp2604
@vijayakumarp2604 Жыл бұрын
How to grow at coconut tree
@FarmLifeKuppanur
@FarmLifeKuppanur Жыл бұрын
Between coconut trees nu solringa ...Coconut maram ena thooram ..
@sharmisharu3588
@sharmisharu3588 3 ай бұрын
Ivaga contact details irukaga
@dineshsahb3455
@dineshsahb3455 Жыл бұрын
Unga vai unga urutu Evan keka poran
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
பலாகன்று நடும் வழி முறை| pala kanru nadum vazhi murai| பலா கன்று| Jackfruit plant
1:46
விசாக உத்திரன் இயற்கை விவசாயத் தோட்டம்
Рет қаралды 3,8 М.
பண்ருட்டி பலா சாகுபடி  jack fruit| cultivation | விவசாயம் agriculture | harvester | farming
15:44
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 28 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН