ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் அதிசய டாக்டர்!

  Рет қаралды 142,389

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் துரைசாமி. இவர் காஞ்சேரி மலை அடிவாரத்தில் 156 ஏக்கரில் 1 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறார். அவர் டாக்டராக இருந்து கொண்டே இவ்வளவு பெரிய வேளாண் காட்டை எப்படி உருவாக்கினார் என்பதை அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
or call: 8300093777
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Like us on Tamil Facebook page:
Isha agro movement:
/ ishaagromovement
Project greenhands:
/ projectgreenhands
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
/ ishatamil
Read our blog on sadhguru Tamil blog:
isha.sadhguru.org/in/ta/blog/...
Find latest updates, photos & information on Isha Tamil Website:
www.projectgreenhands.org/

Пікірлер: 171
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 5 жыл бұрын
இவர் போல இந்த பூமியை பச்சை போர்வையால் நிரப்பும் ஒவ்வொருவரும் கடவுள் தான்
@rsandhiya1559
@rsandhiya1559 3 жыл бұрын
Sir avaru Mari 156 ache eruku nanga middle class farmer
@prasanthrajendran3924
@prasanthrajendran3924 2 жыл бұрын
Engala eamathi ealla eadathaum vaangirukaru ivaru meala entha actionum eadukala government ....ithula ipo award onnutha ivaruku koratchala 420
@Thamizh096
@Thamizh096 5 жыл бұрын
சில வருடங்களுக்கும் முன் பசுமை விகடனில் dr அவர்களின் தோட்டம் பற்றிய கட்டுரை வந்திருந்தது அதை படித்து காட்சிப்படுத்திய பிரம்மாண்டமே என்னை விட்டு இன்னும் அகலவில்லை இந்த வீடியோ பிரமிப்பை அதிகப்படுத்திவிட்டது மகத்தான பணி...
@subbus2631
@subbus2631 4 жыл бұрын
விவசாயத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் டாக்டர் ஐயா மிக்க நன்றி. விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் என்று எடுத்துக்காட்டாக உள்ள லிட்டில் ஊட்டிக்கு வாழ்த்துக்கள்
@kartaris2627
@kartaris2627 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🙏....😊👍 மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது..🤗😃🙏🙏🙏🙏 நம்ம நாட்டுல இப்படியும் "மரம் வளர்க்கும் மனித தெய்வங்கள்" வாழ்கிறார்களா... Feeling very very very happy, & wants to live like this god...
@shanraj521
@shanraj521 5 жыл бұрын
ஐயா நான் இப்படித்தான் வாழ விரும்புகிறேன் இது என் கனவு
@Sharman733
@Sharman733 5 жыл бұрын
வால்துகல்
@yusefsherief
@yusefsherief 5 жыл бұрын
@@Sharman733 Mee too. But don;t where to start. Thinking of buy the 10 acre land to start with
@rosivino2245
@rosivino2245 5 жыл бұрын
Vaalga valamudan bro save natural
@mosesnaveen8588
@mosesnaveen8588 5 жыл бұрын
உங்களது லட்சியம் நிச்சயம் நிறைவேறும், எனக்கும் அதே ஆசைதான் சகோதரரே, சாமியை வேண்டுவோம், முயல்வோம்!!!!!👍
@bhavanishankar6136
@bhavanishankar6136 4 жыл бұрын
God's gift.
@nallavanumillakettavanunil313
@nallavanumillakettavanunil313 4 жыл бұрын
ஈஷாவின் உதவிக்கு நன்றி
@SenthilKumar-md1pc
@SenthilKumar-md1pc 5 жыл бұрын
அய்யா நீங்கள் ஒரு சாதனையாளரே வாழ்த்த வயதில்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@rosivino2245
@rosivino2245 4 жыл бұрын
True bro natural is my heart
@rajasekarant2050
@rajasekarant2050 4 жыл бұрын
பூமியை பசுமை போர்வையால் அழகு படுத்தும் மருத்துவர் ஐயா அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் வளர்க உமது சேவை.
@velun9115
@velun9115 3 жыл бұрын
அருமை... நேரில் பார்த்தேன்.... வியந்துபோனேன்.. வாழ்த்துகள்...
@shamsllb1042
@shamsllb1042 5 жыл бұрын
First we want to congrats Doctor for protecting our ozone layer.If he want to earn money he can invest in commercial buildings but his mindset to preserve our nature
@nallavanumillakettavanunil313
@nallavanumillakettavanunil313 4 жыл бұрын
மிகவும் அற்பதமான காணொலி
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Best wishes doctor,you r the man Swami Vivekananda wanted for India.
@jjj5798
@jjj5798 3 жыл бұрын
Jo good job beautiful enakkum ippadithan viruppam rumba nalla iruku sir thankyou
@dreambig5965
@dreambig5965 5 жыл бұрын
Sir...people will be jelous of u...really great life u are living....isha doing a great job
@buildtecvinoth1914
@buildtecvinoth1914 5 жыл бұрын
Vazhthukal sir.ellorukum ippadi vazha koduthu vaykkadhu.
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 жыл бұрын
@பகல் நிலா குமரன் 2 ஏக்கர் இயற்கை விவசாயி kzbin.info/www/bejne/bYvKoGSha89jodU தஞ்சாவூர் 2 ஏக்கர் நெல் விவசாயி kzbin.info/www/bejne/j3rHdqWPjpKqoLs இத மாதிரி நல்லா இயற்கை விவசாயம் பண்ற விவசாயிய பாத்தா மக்களுக்கு இயற்கை விவசாயம் லாபம்னு புறியும், அதற்காஹ தான் இந்த முயர்சி.. 1 ஏக்கரா 200 ஏக்கரா தெரியாது அண்ணா இயற்கை விவசாயம் தான் தெரியும்..
@sksuma8427
@sksuma8427 5 жыл бұрын
wonderful work by isha, beautiful forest "little ooty".
@chandranv2019
@chandranv2019 4 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்ததுகிறேன்.
@srsinfoentertainmentsuguma7668
@srsinfoentertainmentsuguma7668 4 жыл бұрын
A true example for the futurists.great job..thank you sir
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 жыл бұрын
Super sir, let your dreams come true nhope your children follow your steps too
@user-tb5ne2um9v
@user-tb5ne2um9v 5 жыл бұрын
நீங்க சம்பாதிக்காலம் 156. ஏக்கர் வச்சிட்டு சாகுற விவசாயி யாரும் இல்ல நில உச்சவரம்பு 30 ஏக்கர் நீங்க என்ன பண்ணாலும் இயற்கையை நேசிங்க சிறப்பு.....
@amsnaathan1496
@amsnaathan1496 4 жыл бұрын
தேயிலை தோட்டம் பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செய்கின்றனர்,முன்னாள் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் மகள் 100 கோடி விவசாயத்தில் லாபம் சம்பாதிப்பதாக கணக்கு காட்டியுள்ளார் ,அய்யா தியாகி 😜பாசி அவர்கள் மாடித்தோட்டத்தில் பல கோடி சம்பாதிப்பதாக கணக்கு காட்டியுள்ளார் அதற்கு இவர் எவ்வளவோ மேல் ,இவரைப்போல் நியாமாக விவசாயம் செய்பவரை பாராட்டாமல் விமர்சனம் செய்யும் சிலரைக் பார்த்தால் தமிழனின் பகுத்தறிவு பல்லிழிக்கிறது,,,
@generaladvisor3240
@generaladvisor3240 4 жыл бұрын
It not 30 acre it's 30 standard acre
@xavierkaruppasamy4790
@xavierkaruppasamy4790 4 жыл бұрын
He earned it bro... what's the problem?
@user-oy7xu5mx7p
@user-oy7xu5mx7p 4 жыл бұрын
@@xavierkaruppasamy4790 பேரை மாத்துடா கருப்பசாமிய சேவியர் கூட சேர்க்குற
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 жыл бұрын
@mohamed🙏 but for Dr.Duraisami it's just his dream came true
@greentales6353
@greentales6353 3 жыл бұрын
Great job. You are very inspiring me. 🙏
@sowmyamohanraj9159
@sowmyamohanraj9159 5 жыл бұрын
Valzha vazhamudan
@smraja5256
@smraja5256 5 жыл бұрын
Nice life. Valntha ippadi iyarkaiyodu valanum
@nandukutty6149
@nandukutty6149 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@spdevarajan2665
@spdevarajan2665 5 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள் அய்யா
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 5 жыл бұрын
அற்புதம்.
@chinnameyyappannarayanan8376
@chinnameyyappannarayanan8376 5 жыл бұрын
very impressive.this the way i want to live
@sathishk5291
@sathishk5291 5 жыл бұрын
Arumai ayya..
@sathishkumarramkumar5102
@sathishkumarramkumar5102 5 жыл бұрын
great work .great man
@satheeshjagan6303
@satheeshjagan6303 4 жыл бұрын
All the best Doctor, you are role model to make out TN become a green land like a Kerala. Would like to have a visit your farming, pls share your address if you wish.
@krs3225
@krs3225 5 жыл бұрын
I am willing to live a life like this...
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
Beautiful forest sir
@antonyrohan8460
@antonyrohan8460 5 жыл бұрын
Super great sir
@user-oi5nl5mh4v
@user-oi5nl5mh4v 4 жыл бұрын
Sir very good job very nice sir
@chinnasamy9550
@chinnasamy9550 5 жыл бұрын
Aya super nice good job
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk 5 жыл бұрын
Great
@ksrevanth7
@ksrevanth7 5 жыл бұрын
One day i will also start like this forest
@ayshafathima8124
@ayshafathima8124 5 жыл бұрын
Great Sir. I really want to visit your garden. I don't know whether it is possible or not. This is my dream
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 жыл бұрын
Sure you ca visit ADDRESS சேலம் தம்மம்பட்டி அருகே for detailed address please check this link facebook.com/IshaAgroMovement/photos/gm.470960820048147/1063859133791951/?type=3&theater
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 3 жыл бұрын
Very nice.
@tamilking8959
@tamilking8959 3 жыл бұрын
ஈஷா Great Job👍👏
@vinayagamoorthy940
@vinayagamoorthy940 5 жыл бұрын
great
@viswanathand1911
@viswanathand1911 5 жыл бұрын
super sir.
@vaniven63venkat22
@vaniven63venkat22 4 жыл бұрын
Arumai ayya
@mounichoco1410
@mounichoco1410 3 жыл бұрын
Impressive sir...
@veeramani-sj5je
@veeramani-sj5je 5 жыл бұрын
oom namachevaya....🙏🙏🙏
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 4 жыл бұрын
Hatsoff to you sir...🙌🙌🙌
@coolncrazy8199
@coolncrazy8199 4 жыл бұрын
I'm speechless after watching this video..great efforts sir..my self a doctor dreaming of creating this kind of mini forest..wish to visit ur farm soon🙌🙌
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 2 жыл бұрын
Excellent
@rajamkalaiselvan2162
@rajamkalaiselvan2162 4 жыл бұрын
very nice
@rchandru71
@rchandru71 4 жыл бұрын
This Doctor has planted 10000 Palm trees. Great thing.
@FreeRangeChickenFarmingSivagan
@FreeRangeChickenFarmingSivagan 3 жыл бұрын
Super Dr sir
@kannanperumal9651
@kannanperumal9651 5 жыл бұрын
Super
@manikandan.j6465
@manikandan.j6465 3 жыл бұрын
Super👌👌👌💞
@arulaathil609
@arulaathil609 5 жыл бұрын
good sir like that dream
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
Super sir
@vaaliarts8921
@vaaliarts8921 2 жыл бұрын
இவர் காட்டில் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் வரிசை நம்பர் போட்டு காட்டை சுத்தி பார்த்தேன்! பல பல பாம்புகளை பார்த்ததும் மறக்க முடியாது!
@user-lo4pt7cq3c
@user-lo4pt7cq3c 3 жыл бұрын
வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@venkatesan.kvenkatesan.k4473
@venkatesan.kvenkatesan.k4473 5 жыл бұрын
Nanju illaadha marutthuva thuraiyai uruvaakki mudiyumaa?
@duraiarasupalanivel2172
@duraiarasupalanivel2172 2 жыл бұрын
🙏 super
@indianinnovotiveagro4942
@indianinnovotiveagro4942 5 жыл бұрын
Welcome to
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 Жыл бұрын
மருத்துவருக்கு வாழ்த்துக்கள்
@sadeeshkumarmsd
@sadeeshkumarmsd 2 жыл бұрын
01 : 32 to 01 : 42 Kaathuvakura Rendu kadhal movie song 😂😂 #Aniruth
@shaktivell9525
@shaktivell9525 4 жыл бұрын
Congratulations Dr Honeybee cultivation pannunga sir
@kumaresansamy5118
@kumaresansamy5118 4 жыл бұрын
arumai sir, enaku assistant ana edamilla
@MohamedGaniAK
@MohamedGaniAK 5 жыл бұрын
150 acres at one place. not possible even in the dream for a normal person.
@prasanthrajendran3924
@prasanthrajendran3924 4 жыл бұрын
Eamathi vaanginam idam brother... Palangudi(st)makkala eamathi officers lunjam kuduthu vaangina idam
@mohandoss7599
@mohandoss7599 4 жыл бұрын
s .u r ryt
@TAARUS
@TAARUS 3 жыл бұрын
Even this doctor was also a normal person, before creating this forest
@thufailahmed1908
@thufailahmed1908 5 жыл бұрын
👌👌👌👌 sir
@sonofperumalsusila9168
@sonofperumalsusila9168 2 жыл бұрын
ரொம்ப நல்ல மனிதர்
@dr.kumarraji6271
@dr.kumarraji6271 5 жыл бұрын
🙏🙏🙏
@duraiarasupalanivel2172
@duraiarasupalanivel2172 2 жыл бұрын
Valga
@balajijeeva7389
@balajijeeva7389 4 жыл бұрын
Agricultural land loan thara mategaraga.. Plz help me..
@jeevaraj273
@jeevaraj273 5 жыл бұрын
super sir excellent
@vikaashjanani4205
@vikaashjanani4205 5 жыл бұрын
you are the role model sir.
@jeevaraj273
@jeevaraj273 5 жыл бұрын
நீங்கள் யார் மேடம் என்னை ரோல் மாடல் என்று சொல்கிறீர்கள் மிகவும் நன்றி உங்கள் பெயர் என்ன நான் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நீங்கள் எந்த ஊர்
@stocktrader3111
@stocktrader3111 2 жыл бұрын
This is my dream
@princyp7104
@princyp7104 5 жыл бұрын
Naanum avar gramam than he our family doctor
@ramyaraj2464
@ramyaraj2464 4 жыл бұрын
Nanu than
@ASHOKKUMAR-gv8ef
@ASHOKKUMAR-gv8ef 4 жыл бұрын
Enakum theriyum naan palakkadu than
@siddarthanraj2374
@siddarthanraj2374 4 жыл бұрын
Idha edam legal ah vangnadha!
@dhayadhaya1543
@dhayadhaya1543 2 жыл бұрын
@@siddarthanraj2374 கண்டிப்மாக சட்டபூரவமான இடம் இந்த இடம் ஒரு st மக்களிடமும் வாங்கவில்லை பொது பிரிவினர்களிடம் வாங்கியது
@sankararunachalam3066
@sankararunachalam3066 3 жыл бұрын
My village near .koppampatty.
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 5 жыл бұрын
Super super super super super
@shanmugams7311
@shanmugams7311 4 жыл бұрын
100 percent true.
@muthuselvam1608
@muthuselvam1608 6 ай бұрын
உண்மை. கார்பரேட் விவசாயம்.
@jenetjackson2910
@jenetjackson2910 2 жыл бұрын
Sir Karungali tree erukka?
@im1480
@im1480 4 жыл бұрын
😍
@baskaranv2998
@baskaranv2998 4 жыл бұрын
குறு விவசாயத்தை அழித்து உருவாக்கியது. ஒரு குடும்பம் வாழ்வதற்கு இவ்வளவு நிலம் தேவையா? இதனால் எத்தனை குடும்பங்கள் விவசாயம் செய்வதில் இருந்து வெளியேறி இருக்கும்?இதுவும் ஒரு தனியார் நிறுவனமே.
@panneer2008
@panneer2008 5 жыл бұрын
isha great
@gunasekaranc6444
@gunasekaranc6444 5 жыл бұрын
I'm in Salem-Suramangalam, I need exact address and How To get permission to see in your mini ooty ?
@ramyaraj2464
@ramyaraj2464 4 жыл бұрын
It on d way from thammampatti... to thuraiyur... Exactly near koppampatti... Sign board will help you... You can visit anytime... Visiting pass will be there I guess..
@sssbznzn
@sssbznzn 5 жыл бұрын
9:36
@pramilarani1831
@pramilarani1831 3 жыл бұрын
Is it possible to get in touch with the owner and visit this place for a change from city life?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 жыл бұрын
Pls call us on 83000 93777 so that we will guide you! Thank you!
@pramilarani1831
@pramilarani1831 3 жыл бұрын
I shall definitely make a call and get the details once the pandemic is over It will be a rejuvenation for us.Thank you for your response.
@iqbal98910
@iqbal98910 3 жыл бұрын
156 ஏக்கர்...... அப்பா
@vellorevenky
@vellorevenky 5 жыл бұрын
Shamboo
@asokanasokan9549
@asokanasokan9549 Жыл бұрын
Attend your natural Conference.. Be simple Be sample
@winstonchurchill.nnagaraja1880
@winstonchurchill.nnagaraja1880 4 жыл бұрын
Baguballi
@lekshmi3852
@lekshmi3852 5 жыл бұрын
I had great reputation for u till i heard from u that trees will give more benefit.. Are u growing it for selling?
@luckyilan
@luckyilan 4 жыл бұрын
He is a farmer. Some of these trees are cash crops. They will be harvested at 8, 12 and 20 years and even after harvest they will grow again.
@xavierkaruppasamy4790
@xavierkaruppasamy4790 4 жыл бұрын
What's the problem selling trees? Destroying is Bad!
@dredercollen4919
@dredercollen4919 2 жыл бұрын
You had reputation??? Please learn English
@thanigairaj5322
@thanigairaj5322 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@isaig892
@isaig892 3 жыл бұрын
Dr OVER brilliant Halloween Area 🤲🤲🤲👌👌👌
@MilesToGo78
@MilesToGo78 5 жыл бұрын
Good marketing effort for isha but not feasible for small farmers who are the majority in farming community
@yogaprasanth7204
@yogaprasanth7204 4 жыл бұрын
valakkurathu but vettama irukkanum
@deiveegand7824
@deiveegand7824 4 жыл бұрын
இந்த 156 ஏக்கர் இடம் ST மக்கள் இடம்
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 4 жыл бұрын
உண்மை. பழங்குடி மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் இவை. ஒரு ஏக்கர் சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. இவருக்கு ஈஷா வழிகாட்டி என்பது இயல்பான பொருத்தம்தான்.
@ravik5289
@ravik5289 5 жыл бұрын
BMG not necessary
@nskarur6105
@nskarur6105 Жыл бұрын
இரவில் கார்பன்டை ஆக்சைடு அதிகமாகாதா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் மரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடை உள்ளெடுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மரங்கள் உள்ளெடுக்கும் கார்பன் டை ஆக்சைடில் 50 சதவீதத்தை உயிர்பொருளாக (biomass) மாற்றி தமக்குள்ளே சேகரித்து வைத்துகொள்கின்றன. இரவில் மரங்களிலிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு மிகவும் குறைவு. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை.
@yogeshsomasundaram4187
@yogeshsomasundaram4187 4 жыл бұрын
11:20
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 4 жыл бұрын
Ellam Nam nilathin marangala athai kurukkal
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Exnora International Environmental NGO Indra Kumar's Sustainable Home and Tree Planting Ideas
9:04