So many good informations pamayan sir. After nammalvar, people like you are the back bone of Agriculture.
@kathirvelm21715 жыл бұрын
ஐயா பாமயன் அவர்கள் தங்களின் அறிவை புத்தகங்கள் எழுதி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புத்தகங்கள் தான் நமக்கு இன்டர்நெட் இல்லாமல் அறிவை பரப்பும்
@choirnalingam30024 жыл бұрын
ஐயா ,உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நானும் மானவரி விவசாயின் மகன்தான், தற்போது சிங்கப்பூரில் வேலைசெய்கிறேன் மிக விரைவில் இயற்கை விவசாயம் செய்யகிறேன்....
@viswanathkanagaraj82545 жыл бұрын
திருக்குறளில் நமது தொழில்நுட்பம் உள்ளது! அற்புதம்!!!
@giridharan96715 жыл бұрын
ஐய்யா மிக சரியான யோசனை உங்களுடைய பேச்சு மிக சரியாக தெளிவாக இருக்கிறது
@aadnan1112223 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. நீங்கள் pant போட்ட நம்மாழ்வார்🙏.
@KaviNithila-e7p8 ай бұрын
Very true sir.l am mavaari farmer.very thank you so much sir
@selvakumarkumar49755 жыл бұрын
வாழ்த்துக்கள் என் விழிப்புணர்ச்சிக்கு
@nithianand84225 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@karmegamkar81632 жыл бұрын
Super aya thagavalukku nanri
@balrajm20675 жыл бұрын
அருமை ஐயா நன்றி 💐💐💐🙏🙏🙏
@nehruramakrishnan54324 жыл бұрын
Aya, ungal alosanai mikka nandri..
@akgames33334 жыл бұрын
Arumai
@elangene3 жыл бұрын
awesome video, very good information, clearly explained
@t.m.mahendranmahendran49073 жыл бұрын
Started my activities to develop a model natural farm in my village Elenjemboor.Will invite everyone next year.
@SirkaliTV3 жыл бұрын
Super our best wishes
@aadham733 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@SirkaliTV3 жыл бұрын
walaikum assalam
@davidraja4 жыл бұрын
Valuable information on dry land farming. Sir please tell me when is the next Dry Land Farming Training?
@SirkaliTV4 жыл бұрын
2021 jan
@davidraja4 жыл бұрын
@@SirkaliTV Thanks. I will participate.
@gousisubu78164 жыл бұрын
@@SirkaliTV how to know
@SirkaliTV4 жыл бұрын
Will update
@sundarrajan81744 жыл бұрын
மிகவும் நல்ல செய்தி. எனக்கு 2 acre நிலம் அருப்புக்கோட்டை அருகில் உள்ளது. தங்கள் ஆலோசனை தேவை
@SirkaliTV4 жыл бұрын
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ஐயா பயிற்சி பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்
@kamalrayyan55485 жыл бұрын
Vanakkam..... Siru daniya vithaigal engu kidaikum.. Solunga sir
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@balajip72114 жыл бұрын
Karuthku nandri sir I am 1st comment
@SirkaliTV4 жыл бұрын
நமது சேனலில் பாமயன் ஐயா அவர்கள் உரைகள் நிறையவே இருக்கின்றது
@jayaramayyappen12395 жыл бұрын
Super
@jeyabharathi36735 жыл бұрын
Manavaari Makka solam vivasayam pathi sollunga
@THODARPAYANAM3 жыл бұрын
ஐயா வறட்சி நிலத்தில் மலை வேம்பு விவசாயம் செய்யலாமா
@ashokkumar-pg6zo4 жыл бұрын
மானவரில் அடி பட்டாம் ஏள் சாகுபடி பற்றி செல்லுங் அய்யா
@SirkaliTV4 жыл бұрын
Sure
@jprabhu19834 жыл бұрын
ஐயா வணக்கம், நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்।।கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐம்பது சென்ட் இடம் வாங்கினேன்।இந்த ஒரு மாதமாக உங்களுடைய வீடியோ பார்த்துக்கொண்டு வருகிறேன்।।இப்பொழுது எனக்கும் அந்த இடத்தில் விவசாயம் அதாவது அந்த இடத்தை ஒரு சோலை யாக மாற்ற வேண்டும் என்று ஆசையாக உள்ளது அதனால் எனக்கு உங்களுடைய ஆலோசனை வேண்டியுள்ளது...உதவி புரியுங்கள்..
@SirkaliTV4 жыл бұрын
whats app 9962555889
@prasanthshivam70785 жыл бұрын
Sakupadi purathci puthagam epadi vanguvathu sir eravathu solunga
@SirkaliTV5 жыл бұрын
book on priting will inform u
@balajip72114 жыл бұрын
Innum video podunga
@palanissp14 жыл бұрын
I want to learn many things. I have 3 Acre dry land in Sattur(virudhunagar dist). please guide and support. Any training sessions available? where will be the training place?
@SirkaliTV4 жыл бұрын
training near t kallupatti
@thiru935 жыл бұрын
Can we use sugar alternate papaya
@SirkaliTV5 жыл бұрын
natusakarai
@Mahilmithran20174 жыл бұрын
Sir, I have one acre dry land. மழை காலங்களில் எப்படி பயன்படுத்துவது?
@SirkaliTV4 жыл бұрын
take pond ans save water
@DeepanchakravarthiK4 жыл бұрын
நண்பா, நீங்க எந்த மாவட்டம் மற்றும் ஊர்? உங்கள் மண் என்ன வகை? பயிர் செய்து எத்தனை வருடம் ஆகிறது?
@rajendranchellasamy5 жыл бұрын
இப்போது நிலக்கடலை விதைக்கலாமா? எங்களிடம் செம்மண் நிலம் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதி உள்ளது.
@SirkaliTV5 жыл бұрын
உங்கள் மாவட்டம்
@kousalyakarthik17583 жыл бұрын
காயர் பீத் குழியில் போட்டு மரம் வளர்க்கலாமா
@SirkaliTV3 жыл бұрын
சிறிதளவு கலந்து கொள்ளலாம்
@karmegamm16404 жыл бұрын
உப்புதண்ணிய நல்லதண்ணியா மாத்தமுடியுமா
@SirkaliTV4 жыл бұрын
அது அவ்வளவு எளிதான காரியமல்ல
@sowndaryadevichinnarasu945 жыл бұрын
I have one acre dry land. Can u help
@SirkaliTV5 жыл бұрын
pls atten sep 14 and 15 training
@sureshraju56274 жыл бұрын
உப்பு மண்ணில் என்ன விவசாயம் செய்யலாம்
@SirkaliTV4 жыл бұрын
நிலத்தை சரி செய்து விட்டு விவசாயம் செய்யலாம்
@sureshraju56274 жыл бұрын
@@SirkaliTV குறைந்த நீரில் உப்பு மண்ணில் என்ன பயிர் செய்யமுடியும்
@sundarmoorthy16645 жыл бұрын
இதை சொல்ல சமுக வலைதலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார்க்கவே ?ஆனால் மக்கல்க்குஇதைப்பத்தின கவலை இல்லை என்பதே வருத்தம்.
@aravinddeena76454 жыл бұрын
20 years ago..... Vivasayamum , maanavari payirgalum, iyarkkai melaanmaiyum, Naattu maadugalum & namadhu Tamil paarambariyamum alindhadharkku , Tv & Social media valarndhadhu dhan mukkiya kaaranam....ipa padhividum padhivugal ellam naam ilandha namadhu paarambariyatthai meettpadharkae
@sivasankar52483 жыл бұрын
Maanavari vithaigal engu kidaikum?
@SirkaliTV3 жыл бұрын
அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கிடைக்கும்
@anandondimuthu98335 жыл бұрын
I need support for idya 10 Aker land avelble
@SirkaliTV5 жыл бұрын
yeah sure..
@anandondimuthu98335 жыл бұрын
Planing support sir
@sksankar43015 жыл бұрын
7.00 விளாத்திகுளம் எங்க ஊரு;
@Deva_C24 жыл бұрын
வணக்கம் அய்யா ... உங்க தொலைபேசி எண் கிடைக்குமா .. நன்றி...