திரு ரங்கராஜன் சொல்வது சரி. விஷயம் சரியாக இருந்தால் முழுவதும் பார்ப்போம். நீளம் ஒரு பிரச்சினையே இல்லை. ராஜவேல் இடம் இருந்து நிறைய நெறியாளர் கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
@robbinghook35712 жыл бұрын
Your name suggest that you're not a true Tamil. Moorthy is a Tamil name but Gurumurthy is not. So (திரு ரங்கராஜன்) is actually a Narasimhan. Do you recall narasimha avatar story of the Brahmins. It's story telling time, dear. Keep speaking.
இந்தியாவுக்காக பிராமணர்கள் எங்கே ஆடும் போராடினார்கள் ஆனால் அதை சொல்லுங்கள் இந்தியாவில் இருக்கும் இந்து கோயில்களை ஏதாவது ஒரு பிராமணர்கள் கட்டி முடித்தார்கள் என்று சொல்லுங்கள் அரசியல் அரசியல் கொடிகளை அவர்கள் தூக்கிக் கொண்டு வீதியில் போனார்களா அதை சொல்லுங்கள் இந்தியாவுக்காக அவர்கள் உயிர் தியாகம் செய்தார்கள் என்று சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் நான் கோயிலுக்கு வந்தால் தீட்டு என் பணம் உனக்கு லட்டு நான் வேர்வை சிந்தி உழைக்கும் நெல்மணிகள் அரிசி காய்கறிகள் பழங்கள் அனைத்தும் உனக்கு சாப்பிட பிடிக்கும் ஆனால் நான் மட்டும் மட்டும் வந்தால் உனக்கு தீட்டு நான் உழைத்து கொடுக்கும் பொருட்கள் உனக்கு இனிக்கும் உழைக்கிறவன் உனக்கு தீட்டு ஆண் எல்லோருக்கும் கடவுள் ஆண்டவன் ஆனால் உன்னிடம் மட்டும் தான் பேசுவன் பேசுவன் தான் ஆண்டு போப் ஆண்டவர் அந்த ஆண்டவன் எங்களிடம் ஏன் பேச மாட்டான் உன்னிடம் பேசும் ஆண்டவன் என்னிடம் ஏன் பேச மறுப்பது ஆண்டவன் மறைக்கிறான் சொல்லுகின்றாய் நீ ஆண்டவன் என்னிடமும் பேசுவான் உலகத்தையே மாற்றி பொறுத்தது போதும் தமிழ்நாட்டை ஏமாற்றிப் பிழைத்தது போதும் போதும் இனி உங்களால் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியாது தமிழ்நாட்டு மக்கள் புரிந்து விட்டார்கள் புரிதல் அழிந்து போகவில்லை புரிதல் வளர்ந்து கொண்டு போகிறது உன் வேலை மணி அடிக்க வேலை என்றால் என் வேலை விவசாயம் செய்ய கொண்டு செய்கின்ற வேலை என்றாள் கோயிலை விட்டு விற்ற வேலைக்கு நீ என் மற்ற வேலைக்கு நீ ஏன் செல்கின்றாய் அதே மாதிரி நான் விவசாயத்தை விட்டு கவர்மெண்ட் வேலைக்கு வந்தால் உனக்கு ஏன் கசப்பாக இருக்கின்றது தமிழ்நாட்டு மக்கள் புரிவார்கள் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டால் சரி சீக்கிரம் புரிவார்கள்
@rbr9512 жыл бұрын
அருமையான நேர்காணல். வாழ்த்துகள் ராஜவேல். இரண்டு பேர் மிக அருமையான தமிழில், நல்ல உச்சரிப்போடு உரையாடுவது காண்பதற்கரிது. மகிழ்ச்சியைத் தருகிறது.
@sathyamoorthy41642 жыл бұрын
ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.......
@bindup23622 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பாக இருந்தது உங்கள் கேள்விகள் அவருடைய பதில் அறிவு சார்ந்த நேர்காணல் மகிழ்ச்சி
@rameshsubramaniam63912 жыл бұрын
Appreciate rajavel for trying and making us to see the other side of the world 👏
@patturaja4222 жыл бұрын
அற்புதமான கலந்துரையாடல். ஐயாவின் திருவடிகளை வணங்குகிறேன். ராஐ வேலு க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@rohinikumar60112 жыл бұрын
Respect to rajawel.....for decent ... intelligent... discussion
@veeramanib39782 жыл бұрын
தம்பி, ராஜவேல் நாகராஜன், மிக மிக அருமையாக ஒரு நேர்காணலை நடத்தியிருக்கிறீர்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்களின் இதுபோன்ற முன்னெடுப்புகள் என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு... எல்லாம் வல்ல இறைவனும் தங்களுக்கு அருள்புரிய வேணுமாய் வேண்டுகிறேன். மிக்க நன்றி தம்பி.
@speakyourkind2 жыл бұрын
Rangarajan sir.. we youngsters don't even have 1% of the grit and determination you have. It is because of our stupid education system that has distanced us from our roots. En thalaya ungal kaalil veithu kodi kodi namaskarangal. I wish perumal takes my life and gives you a long life.
@vijayachandrasekaran98302 жыл бұрын
Youngsters make some unnecessary questions and trigger their anger and make the debate shouting to show they r intelligent
@thiruneermalai38452 жыл бұрын
May God bless you son!!
@nagarajantv Жыл бұрын
J
@rajeswarisomasundara2 жыл бұрын
பிரிவினைவாதமாக பல விவாதம் சென்றுகொண்டிருந்தது. அதிலிருந்து முழுதும் மாறுபட்ட நேர்காணல் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.
@The_blue_human2 жыл бұрын
This is such a great interview! What was feeling good is Rajavel Nagarajan's unprejudiced listening and trying to grasp the intent without overlapping! Most interviewers will have predetermined comments about everything and will try to give a color for every answer. But here Rajavel just posted the question with real intent of knowing an answer instead of posting a question to prove themselves correct. Commendable! These sort of insights are required for the society. A complete changeover kind of interview in current social media trends. Looking forward for more like this :) This is how a neutral good journalist will be! 🙏👏
@sunoh362 жыл бұрын
While appreciating your comment wonder why ignored to praise the sheer grit ,determination , courage ,commitment and persistent effort of the host. Hope u take my comment in a positive manner
@The_blue_human2 жыл бұрын
@@sunoh36 Undeniably! I have acknowledged him in several other forums. Because of the corrupt media in TN, it was surprising and good to see someone like Rajavel who stands outside of the corrupt TN media lobby and stays neutral to the work he is doing and hence applauded him specifically. What Ranagarajan Narasimhan doing is courageous and highly Dharmic which most of fail to do in our daily life!
@mchandrashekhar40432 жыл бұрын
👍👍
@rothschild40492 жыл бұрын
Ya most of the behindwood interviewers. Like fish market.
@venikody2 жыл бұрын
He has become matured off late…
@sukranbabu73352 жыл бұрын
You always give so much clarity about my hindu religion 👌👌we always support you 🙏
@sukranbabu73352 жыл бұрын
@mujeb rahman Right wing, left wing la yenaku theriyadhu , Avuga sattathulam, scriptures la um yenna sollirukunu solraga avvolodhan....
@muhammadmafaz85302 жыл бұрын
But he misquote Islam which is unnecessary
@vaniganapathi8302 жыл бұрын
@mujeb rahman the guest is not saying anything political but explains about his way of life , his traditions , and issues faced in his places of worship. How he struggles against that. Where does right wing comes here????
@parameswariparames612 жыл бұрын
💯
@prakashfam12 жыл бұрын
@mujeb rahman So speaking about Hindu religion is itself right wing ?,
@bhakiyalakshmibhakiyalaksh48262 жыл бұрын
கற்றது கை அளவு கள்ளாதது உலகளவு ஆண்மீகம் என்பது கடல் அய்யா வின் பேச்சு மிகவும் பிடித்தது.இந்த பேட்டி முடிந்தது என்று நினைத்தேன் தொடர் நன்றி.
@45varadharajan2 жыл бұрын
Rajavel .. You are setting a trend for interviews.. Excellent..
அருமையான நேர்காணல், மிகப்பொருமையாக 80 சதவிகித உண்மையான நடு நிலையான நேர்காணல். சத்வ குணத்தோடு தொடரட்டும்
@nowafarmer53982 жыл бұрын
A classic example of an anchor.... Making the guest feel that he is important, Being listened, soft and engaging interruptions, diplomatically putting forth one's perspective. I really hope PTP colleagues take inspiration from Rajavel Nagarajan and implement such interviewing skills.
@vijayachandrasekaran98302 жыл бұрын
Amam ptp meethi per ellam hindu religion pathi thappa pesi debate a shouting a mathiduvaanga
@cvs41312 жыл бұрын
Yes, you have hit the nail on the head .
@shaanhindu2 жыл бұрын
This interview is opening a new window to me. Mr. Narasimhan is flawless. He raises the conscience of hindu people and also he realizes that the common people are mostly reluctant to do anything brave. Pranams to Mr. Narasimhan sir. I pray for his better health to prevail in this war.
@PriyaKhandekar2 жыл бұрын
Never seen a man of conviction like Rengaraja Narasimhan Swamigal 🙏🙏 Pranam Mr. Rajavel for bringing out this elaborate conversation 🙏
@usharao50082 жыл бұрын
🙏👍🙏
@Gokulakannan90k2 жыл бұрын
அருமை. நல்ல சிந்தனைகளைப் பரப்புவோம். 👏👍
@snegalatha415 Жыл бұрын
நான் பிராமணப் பெண்ணாக இருந்தாலும், இன்று வரை எனக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இது வரை எத்தனையோ விவாதங்களை கேட்டி ருக்கிறேன். பல நெறியாளர்கள் எதிர் தரப்பினர் சொல்ல வந்த விஷயங்களை சொல்லவே விடமாட்டார்கள். ஆனால் இந்த நேர்காணலில் அவர் பொறுமையாக கேள்வி கேட்டதும், அதற்கு அவர் பதில் அளித்த விதமும் அருமை. இது போன்ற பல நாகரிமான நேர்காணல்கள் வர வேண்டும். 🙏🙏
@bpcr27452 жыл бұрын
அருமையான உபயோகமான நேர்கானல் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு அனைவருடைய நன்றிகளும் பாராட்டுக்களும். 👏👏👏👍🙏 திரு ரங்கராஜன் நரசிம்மன் இந்த நாட்டின் சட்டங்களையும் இந்து தர்மத்தை பற்றி கூறும் விஷயங்களும் எல்லா இந்துக்களுக்கும் உபயோகமானது மற்றும் அனைத்து இந்துக்களுக்குள் உண்மையான புரிதல் அடிப்படையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும். 👏👏👍🙏
@RadhaKrishnan-bh6po2 жыл бұрын
அருமை... 1 மணி நேரத்திற்கு பொறுமையாக காண வைத்தது மட்டுமல்ல சிந்திக்க வைத்த நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்!!
@raman48642 жыл бұрын
Its brilliant Rajavel Nagarajan - its always a delight listening to your interviews/ interactions..
@rangas19732 жыл бұрын
Beautiful flow . 99.99% Tamil without English words . Rajavel Nagarajan sets a high standards for any anchor . Rangarajan Narasimhan is crystal clear in his views .
@saishrikarthik2 жыл бұрын
சிறந்த தமிழர்களை பேச வைத்து அழகு பார்க்கும் பேசு தமிழா பேசு குழுவிற்கும், குறிப்பாக திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!!!🙏🙏🙏
@dhamodharprabhu50052 жыл бұрын
இதை போன்ற நேர்காணல் மூலம் நிறைய விஷயங்கள் வெளியே வருகின்றன. நன்றி பேசு தமிழா பேசு சேனல்.
@sankarngl252 жыл бұрын
திரு.ராஜவேல் நாகராஜன் அவர்கள் சிறப்பான முறையில் இந்த விவாதத்தை அமைத்துள்ளார் அருமை
@vengarai722 жыл бұрын
Rajavel - I am delighted to see a calm, composed, decent, fair-minded and eager to listen interviewer on KZbin, after a long time. I really wish you all success in your career and all aspects of life. Please do teach your co-interviewers and make them better as well. Best Wishes Rajavel! Rangarajan Sir - I learnt quite a few info from your interview. Thanks!
@rameshkasturirangan52782 жыл бұрын
Superb interview, both Sh Rajavel and Sh Rangarajan deserve appreciation
@bathavachalam42722 жыл бұрын
திரு ராஜ வேல் அவர்களை பார்த்து மற்ற நெறியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் ஒருவரை நேர்காணல் செய்யும்போது அவரின் கருத்தை முழுவதும் பேச விடவேண்டும் கேள்வியும் பதிலும் அற்புதம்
@harisytac2 жыл бұрын
Lot of respect for both interviewer and the interviewee !! Rangarajan sir கோடி நமஸ்காரங்கள்!!!
@mailsoundace2 жыл бұрын
i watched full video without skipping. what a interview. Thanks for PTP and the neriyalar
@barathikumar49952 жыл бұрын
I have seen many videos of swamiji. Everywhere he speaks only truth. All represented the problems he faced and how he solved it. Your interviews bring out the clarifications for the wrong intended versions created in the society along with his activities. Excellent. Continue Continue. God bless you.🙏🙏🙏🙏
@kannanairtelking2 жыл бұрын
Oh.... Continuous 1 hr watching this video...really super discussion.
பெரும்பாட்டன் இராவணன் வாழ்க. சிவ பக்தன் இராவணன் வாழ்க. தமிழ்நாடு தமிழர் தேசம் வாழ்க !! சிவ சமயம் வாழ்க!!
@ArunKumar-tr5zl2 жыл бұрын
@Luzy Philomena கிறிஸ்தவ கும்பல் தமிழ் பற்றி பேசலாமா
@edwinjoe77162 жыл бұрын
@@ArunKumar-tr5zl thala na nadar community
@ramyav41502 жыл бұрын
Ennoda thalilaya vetinalum enaku kavalai ella.. Great sir👌
@pallivarman2 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அய்யா 🙏
@sundarivenkatrao98032 жыл бұрын
Rajavel அற்புதம் மிக அழகாக இன்டர்வியூ எடுத்து நேர்மையான உண்மையான மனிதனிடமிருந்து அழகாக சாமானியருக்கும் புரியும் விதமாக பதிவு. நேரம் ஒரு பொருட்டு இல்லை அடுத்த பதிவை எதிரபார்க்கின்றோம்
@ravichandrank91992 жыл бұрын
மகிழன் இந்த நேர்காணலைப் பார்க்க வேண்டும். திரு. ராஜவேல் மிக அருமையான எடுத்துக்காட்டு. வாழ்த்துகள்.
@senthilkumar762 жыл бұрын
Thanks Rajavel sir.. For bringing the best from Mr Narasimman
@skalirajanoyats97812 жыл бұрын
மக்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உள்ளன இப்படி பல கலந்துரையாடல் மூலமாக தான் தெரிந்து கொள்ள முடியும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி🙏
@krsuresh1378 Жыл бұрын
ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் பதில் அருமை அருமை எல்லோருக்கும் சாத்வீக குணம் வரவேண்டுமானால் ரங்கராஜன் அவர்களின் சொற்பொழிவை கேளுங்கள்
@karthicarun22562 жыл бұрын
Nice interview.Good Anchor he listens and allows the other person to talk. Sri Rangarajan Sir is great scholar.He knows lot about Vaishnavisim .
@தண்டாயுதபாணிசுவாமி2 жыл бұрын
Real salute RAJAVEL NAGARAJAN 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@raghavendrak.s.80912 жыл бұрын
Thanks
@strajan3403Ай бұрын
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பொருத்தமுடையவைகள். அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும், விளக்கங்களும் மிகவும் மக்களுக்கு அருமை. பதில் அளித்தவர் எந்த அளவில் சிந்திக்கின்றனர் என உணர்த்தப்படுகிறது. அவருடைய நேர்மையான சட்டப் போராட்டங்கள் மக்கள் மிகவும் வரவேற்கின்றனர். பேசு தமிழா பேசு திரு. ராஜவேல் நாகராஜனின் பேட்டி முக்கியமான சமயத்தில்தான் காண்பார் என்பதும் உணரமுடிகிறது. திரு.ரங்கராஜன் நரசிம்மன் சட்டத்தை உறுதி படுத்துவதை யும் நன்றாக அவசியம் என மக்களும் ஆங்காங்கே பேசுகின்றனர். பார்க்காத அனைவரும் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள பார்க்க இதனை பார்க்க வேண்டும்.
@eswaeswa12672 жыл бұрын
Gd interview 👏👏👏 Thanks to Mr rangaraajan Thanks to Mr raajavel nagarajan.
@kalyanasundaramnagarajan48802 жыл бұрын
Very good interview Good information Thank you Sri Nagarajan
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Interview conducted by Rajavel sir is also excellent, giving space to the guest without arguments.
@FLUTEMUSICKANNANJAYAPRAKASH2 жыл бұрын
அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌
@anuraju71142 жыл бұрын
Nice interview. I really enjoyed. THANKS Rajavel Rangarajan Narasimhan's answers are very clear.
@saminathanramakrishnun59672 жыл бұрын
திரு.ரங்கராஜன் நரசிம்ஹன் அவர்கள் அருமையான விளக்கம் தந்தார்கள் இது நம் தமிழை வளர்க்கும் சத்துவத்தோடு, திரு.ராஜவேல் அவர்கள் கேள்விகளை விருந்தினர் பதிலுக்கு இடையே இயல்பாக உணர்ச்சி வசப்படாமல் சத்துவத்தோடு தொடுத்தார் நல்ல பதிலை வாங்க வேண்டி.... ஓரளவு இந்நிகழ்வு 1980 - 90 காலக்கட்டத்தை நினைவு கூர்ந்தது. இப்படித்தான் இருக்கவேண்டும். பேட்டி எடுப்பவர் தான் விரும்பியவாரு பதிலை பேட்டி அளிப்பவர் மீது திணித்து பெட்டியையே சண்டைக்கான இடமாக்கக்கூடாது. அருமை....
@sundaravelam57112 жыл бұрын
பல அரிய தகவல்கள் வழங்கியுள்ளீர்கள்.இவைகளை நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்காலமக்கள் தெரிந்து கொள்ள உதவியாக அமையும்.மிகவும்.நன்றி.பேட்டி எடுத்தவருக்கும்.மிகவும் நன்றி வாழ்கபல்லான்டு
@alarmaelmagai49182 жыл бұрын
சுவாமிக்களுடைய சேனலைக் காணக்கூட பாக்கியம் பண்ணியிருக்கணும். ஏன் சொல்கிறேன் என்றால், நல்லாரைக் காண்பதுவும் நன்று. என்பதால். அதற்க்கு மேல் அவர் சொல்வதைச் செய்வது! பகு பாக்கியம் வேண்டும்.
@VISEK012 жыл бұрын
Thank you Mr. Rajavel for arranging this interview with Mr. Rangarajan. Wonderful and very useful info. We continue to have more such interviews with Eminent Scholars.
@1097-t4m2 жыл бұрын
Arumai Rangarajan aiya
@prabhuumapathy84672 жыл бұрын
நாவிதர்களை பற்றி கவலை கொண்ட ஒரு பெரிய மனுஷன் இந்த மாமனிதர்... இப்படி பட்ட நல்ல எண்ணங்களை உடையவர் எந்த சாதிய சார்ந்த பெரியவர்களாக இருந்தாலும் அவரது காலில் விழுவது தவறில்லை. 🙏
@appanmuthu10582 жыл бұрын
காலில் விழுகிற பழக்கம் ஆரியர்கள் கூடப் பிறந்தது.
@prabhuumapathy84672 жыл бұрын
@@appanmuthu1058 டேய் மெண்டல் பணிவு பற்றி திருவள்ளுவர் எவ்வளவு திருக்குறள் எழுதி இருக்கார் அதை போய் படிச்சிட்டு வா அப்பறம் ஆரியன் வந்தேறினு உருட்டு அப்படியே, ஆரிய வந்தேறி கட்டுகதை உண்மை என்றால் கூட இருந்துட்டு போவட்டும் அவனால எந்த நாட்டிலும் குண்டு வெடிக்கல, எந்த நாட்டிலும் ஆரியனால பஞ்சம் vaரல அந்த பஞ்சதை காட்டி மதம் மாற்றம் பன்னல நாடு பிடிக்கும் கொலைகள் பண்ணல வேற எந்த கெடுதலும் இல்லை ஆகையால 3-4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வந்த ஆரியன் இப்ப என் இனமாக தமிழை போற்றி பின்பற்றி தான் வழறான். நீ மூடு
Thanks Rajavel. This interview is a great lesson for all of us. It is so informative. There is a pride in our dharma. Lots of respect for Mr. Rangarajan.
@mailsoundace2 жыл бұрын
we get so much knowledge and information about our hinduism and our traditions culture if we see RN speech. He is a master .
@PriyaKhandekar2 жыл бұрын
I hope this is an unedited version! Lots of appreciation to the channel and Rajavel for this interview🙏
@knightdave19862 жыл бұрын
I agree with this Gentleman.. A secular govt has no right to interfere in Religious affairs.. They can be a mere onserver of accounts and properties of religious entities..
@keshavr96172 жыл бұрын
If you and me agree, there will be no DMK. If you and me unite as Tamils, there will be no DMK.
@knightdave19862 жыл бұрын
@@keshavr9617 don't worry brother.. Very soon Muslims will see the real face of DMK and realize.. And Hindus will see the real face of BJP and realize..
@knightdave19862 жыл бұрын
@@vellimugil8857 not only in temples.. Govt is entering into Mosques also.. Under waqf board
@keshavr96172 жыл бұрын
@@knightdave1986 they will even enter our homes. They cannot build proper roads but they aspire to manage these large temples
@manikanthan46932 жыл бұрын
Yes! In the name religious faith, anyone can loot and misappropriate temple properties. Interference by government is a stumbling block. Temple administration is under the control of Deekshidars and upper castes for swindling free.
@rohinikumar60112 жыл бұрын
Excellent 👍 discussion
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Mulumaiyana pathivai kettom. Why other religion are not allowed is well explained. Expecting more interviews with Thiru.Rangarajan Narashiman sir.
@DR_682 жыл бұрын
அருமையான அறிவார்ந்த அறம் கொண்ட விவாதம். தமிழன் விழியித்துக்கொள்ள இது உதவும். பிரிவினைவாத கூட்டத்தை தகர்க்க இது வழி வகுக்கும்.
@revathysreenivasan46322 жыл бұрын
அப்பா! அடடா இது போல் ஒரு நேர்காணல் கேட்டதில்லை . ஒவ்வொரு கேள்வி கணையும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் அருமை. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கமுடியவில்லை. கட்டி போட்டுவிட்டது.
@sri24842 жыл бұрын
Me Rajavel you are doing awesome job
@prameshi2 жыл бұрын
Appreciate Rajavel for this Interview and the time taken
@ShyamSunder-es4rh2 жыл бұрын
Thanks!
@mohanramalingam8792 жыл бұрын
ராஜவேல் அவர்களின் நடுநிலைமைக்கு பாராட்டுக்கள். உங்களை பார்த்து சில ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்..
@newsworld47352 жыл бұрын
Very good interview. Well done Rajavel Nagarajan
@narendransiva87492 жыл бұрын
Kudos to the channel. It makes me think. Thanks for bringing other side of the story. Bold initiative. Burnol moment for Dravidian stock
@appaloelevens91302 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு ரங்கராஜன் ஐயா.
@jagannaathp.k.39072 жыл бұрын
Thank you Mr Anchor for this interview. Compliment to the Anchor for being a good listener. U did facilitate the interview well.
@hemakrishna74782 жыл бұрын
Beautiful interview Interviewer to be appreciated
@samratyogatemplechennai65392 жыл бұрын
வீர வைணவர் ரங்கராஜன் அவர்களுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் அவர் வழக்குகளை அவரோடு சேர்ந்து நாமும் கேள்வி கேட்க வேண்டும்
@kanchanap2180 Жыл бұрын
👍👍👍👍👍
@vaakkaalan2 жыл бұрын
அற்புதமான காணொளி. இவருடன் வாராவாரம் வரக்கூடிய தொடர் உரையாடல் நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் மனுதர்மசாஸ்திரத்தைப்பற்றி இவருடைய பார்வைகளை ஆழமாகவும் தெளிவாகவும் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.
@alarmaelmagai49182 жыл бұрын
100 வழக்குகளுக்கு மேல் போட்டு, தனி ஒருவராக, யாரிடமும் பணமும் எதிர் பார்க்காமல், நடத்திக் கொண்டு வருகிறார். நேரம் கிடைக்கணும். எப்படித்தான் அவ்வளவு, தகவல்களையும் சேகரிக்கிறாரோ! வக்கீலுக்குப் படிக்கமலேயே, ஒரே. வருடத்தில், அனைத்து சட்டங்களையும் எப்படிப் படித்து தெளிவும் பெற்றாரோ! வழக்குகளையும் தானே வாதிடுகிறார்.............. காணொளிகளில், பின்னுட்டான்களையும் கவனிக்கிறார்............ விவசாயம் பன்றார்.... சமுதாயத்தையும், அரசியலையும் கவனிக்கிறார். கோவில் விஷயங்கள்தான் தன் கடமை, அதற்க்குத்தான், மனிதப்பிறவி என்ற தெளிவும், அதனால் ஏற் படும், தன் லவ்கிக விஷயங்களை தியாகம் செய்தும், இந்தக்காலத்திலும், நெஞ்சுருதி கொண்டு, நிற்பது என்பது, நம் தர்மத்தின் நிலையை, நமக்குக் காட்டிட்டும் புனிதரே.! இந்த மகான். பாரதியார் சொல்வதுபோல், " அறிவில் தெளிவுடையோர் ஆன்றோர். ".
@vengateshs55792 жыл бұрын
Mr. Narasimman rockz with his knowledge on law and rituals of sri Vaishnavism
@ravineelakantan64172 жыл бұрын
Rajavel Nagarajan comes out as a very balanced and mature interviewer asking deep probing questions , giving just the space and ambience eliciting the best in Ranagarajan Narasimhan who comes out with sparkling clarity and conviction based on his solid grasp of the Scriptural knowledge as well as Indian constitution...This is quite heart warming and encouraging to see that this sort of an approach will clear a lot of cobwebs in the minds of misguided Tamizh youth and usher in a more informed and educated Tamizh society and a bright future for sanatana Dharma and humanity as well....Kudos to Rajavel Nagarajan in providing this much needed platform and initiating this sort of an initiative...வாழ்க! வளர்க!
@nayanthinpaarvai60162 жыл бұрын
This is a great interview and one of the best ones in this channel. Simply wow-ed by Rangarajan sir's knowledge. Such a blessed soul with clarity of thoughts. Every speech and interview of yours teaches us so much about Hinduism and its dharma. my pranams to you sir! Rajavel sir, really loved the way you have conducted this interview. No to little interruptions, no biased opinions and questions were targeted with pure intention to learn and bring truth to world. Pls bring in more such neutral interviews and train thambi-s to be neutral hosts as well :)
@thirupavaicreations26582 жыл бұрын
wonderful face to face interview...I have learned so much of things...thank you so much to Mr Rangarajan Narasimman sir...kudos to Mr Rajavel Nagarajan...
@soundirarajansoundirarajan53712 жыл бұрын
நல்லவர், ஆநல் பழமைவாதி
@indirasuresh10272 жыл бұрын
Excellent Mr. Rajavel. Good work. Keep it up. Pranams to Rangarajan swami. Very useful informations. Thank you
@vijaynatarajan51542 жыл бұрын
Very good interview between rangarajan and nagarajan.
@relaxingmind33232 жыл бұрын
Very intelligent discussion. I have found very new info in this interview. Thank you.
@bharath2508 Жыл бұрын
One of the best interview. Sri Ranjarajan is crystal clear with the info and the host is not interrupting. This is the example for any interview.
@sridharas43062 жыл бұрын
Good meaningful discussion. More such interviews are required
@tsmuthu2002 жыл бұрын
Great relief to see the interview by Rajavel.
@OmegaMarmaduke2 жыл бұрын
Very nice interview. I felt good watching, the guests knowledge has been given due credit. No unnecessary interruptions. Thanks Rangarajan sir and Rajavel sir🙏🙏. Waiting for part 3. Kudos to PTP team
@thiruneermalai38452 жыл бұрын
Pranam Rangarajan Sir🙏You are a treasure to us. May Ranga bestow you with all wealth in life!!!
@balasubrmaniamramachandran15782 жыл бұрын
Thanks for this interview as Mr. Rangarajan is always talk with a clarity and neutral. More of these interviews with others also would help everyone to understand the truth
@karthikeyane50932 жыл бұрын
Rajavel and rangarajan sir very good pair for this interview.we get more information about our temple and our religious also our true life style 👌
@cmani19712 жыл бұрын
Hi Rajavel, appreciate your approach towards this person,and he is also composed while answering. Better than last interview, new information about Hinduism.
@vedasridhar13792 жыл бұрын
அருமையான பதிவு.
@rangaswamy11782 жыл бұрын
Amazing interview .....my million thanks and salutes to the entire team of pesu thamizha pesu.....may God bless you all with more powers and intellectual blessings
@ravindranathkokki2 жыл бұрын
Thankyou very much for this interview. Appreciate your patience and uninterrupted questions. Very sharp questions and empathic listening. Thanks to Mr. Rangarajan 🙏 for very clear answers.
@nepoleongualtiero28032 жыл бұрын
Respect for you Rajavel anna👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@vengateshs55792 жыл бұрын
Rajavel appreciate your listening skills and calmness. This is the meaning of real interview. Hope upcoming journalist learns from you
@nowafarmer53982 жыл бұрын
Legal battles against the corrupt and mighty is never easy. Really glad that there is someone very capable who is in this pursuit of saving Hindu Temples. The work (Service) that Mr. Rangarajan Narasimhan is doing is highly commendable. Ideally such people should be heading HRCE. !!!
@vaniganapathi8302 жыл бұрын
Also there is another person TR Ramesh. He is also doing many legal struggles against HRCE atrocities
@krishnak46272 жыл бұрын
Really this interview was brilliant. Hats off Rajavel ji . Keep going.
@mudukkurfarms33762 жыл бұрын
measured questions n bold , open answers ..zRajavel should make the politicians who are highly partisan to view this interview.Msy be he can arrange a Patti sndram between people different ideologies