இஸ்ரேல் மீட்பை குறித்த தேவனுடைய திட்டம் என்ன? | சாலமன் திருப்பூர் | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 12,493

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside, Opposite of Walrus company Road,
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
@theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
Music Credits:
Intro Instrumental Music
Music Title: The Wolf and the Moon
Album: Aurora
Artist: BrunuhVille
• Epic Fantasy Music - T...
Outro Instrumental Music
Arranged and Composed by Theos Gospel Hall
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер
@jshabu2820
@jshabu2820 3 ай бұрын
பைபிள் என்ன சொல்லுகிறது என்பதே முக்கியம் ஒருவன் பக்திமான் என்று நாம் முடிவு எடுக்க முடியாது தேவன்தான் முடிவு செய்வார்
@kartharinkirubai
@kartharinkirubai 3 ай бұрын
Nice explanation pastor,
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4 ❤❤❤❤❤❤❤
@jshabu2820
@jshabu2820 3 ай бұрын
20 அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன். அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். செப்பனியா 3:20
@ArunKumarT-c3h
@ArunKumarT-c3h 3 ай бұрын
அன்பு 👍🙏
@MaryMasolica
@MaryMasolica 3 ай бұрын
Praise the lord jesus Amen 🙏
@stephenantony9913
@stephenantony9913 3 ай бұрын
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 3 ай бұрын
Praise God.. Very important and informative message Pastor.
@sindhiyak2266
@sindhiyak2266 3 ай бұрын
Clear explanation in short time brother.
@jshabu2820
@jshabu2820 3 ай бұрын
10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். *அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். சகரியா 12:10 11 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். சகரியா 12:11 12 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சகரியா 12:12 13 லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சகரியா 12:13 14 மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள். சகரியா 12:14
@DevaAsirvatham-in2lr
@DevaAsirvatham-in2lr 3 ай бұрын
Pure evangelism with bold talk Hat's off to you brother...❤😊
@jeradinmichael5382
@jeradinmichael5382 3 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@Dora22686
@Dora22686 3 ай бұрын
நான் ஒரு முஸ்லீம் இந்த செய்தி என் கிறிஸ்தவ சகோதாரர் களுக்கு இதை முழுமையாக படிங்க. உங்களுடைய பழைய ஏட்பாடு (old testment) புத்தகத்தில். தேவன் இஸ்ரேல் மக்களோடு இருக்கிறார். இஸ்ரேலை காக்கிறவர். உறங்குவதில்லை, தேவன் இஸ்ரேல் மக்களின் எதிரிகளை அழிப்பார். போன்ற பல வசனங்களை அதில் பார்க்கலாம். இதில் கூறப்படும் இஸ்ரேல் என்பது இப்போது உள்ள இஸ்ரேல் இல்லை. இதில் உள்ள இஸ்ரேல் என்பது jacob அவர்களின் வாரிசை குறிக்கும்.அதாவது jews ஐ குறிக்கும். ஆனால் நீங்கள் பார்க்கும் அவ்வசனங்களில் உள்ள jews வேறு இப்போது உள்ள jews வேறு. அவ்வசனங்கள் 3000 வருடத்திகிட்கு முன் சொல்லப்பட்டவை அதாவது jesus வருவதட்கு முன் சொல்லப்பட்டவை.jesus வருவதட்கு முன் jews அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை களையும் நியாயம் பிரமானங்களையும் ஒழுங்காக கடைபிடித்து வந்தார்கள். ஆனால் jesus வருவதட்கு பல வருடத்துக்கு முன்பே அவர்கள் கட்டளைகலையும் நியாயபிரமானங்களை ஒழுங்காக கடைபிடிக்க வில்லை அதனால் அவர்கலில் பலர் பலநாடுகளுக்கு விரட்டி அடிக்க பட்டார்கள். அதட்கு பிறகு தேவன் அவர்களை மன்னித்து மீண்டும் அவர்களை சொந்த நாட்டுக்கு மீட்டு அவர்களுக்கு வாகளித்த masaiah(jesus)ஐய் அனுப்பினார்.jesus வந்து அவர்களை கண்டித்து மீண்டும் இறைவனின் பக்கம் அழைத்தார் அவரை விசுவாசிக்க கட்டளை இட்டார். (Jhone 7 19-- மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.) ஆனால் அவர்கள் jesus ( massaiah) அவர்களையும் நிராகரித்து விட்டார்கள். இதனால் அவர்கள் தேவனின் கோவத்திற்கு ஆலானார்கள். Torah 36 தடவ jews ஐ warning பண்ணுது நீங்க தேவனை பின்பற்றமல் போனால். நீங்கள் அழிக்கபடுவீர்கள் இந்த தேசத்தை விட்டு துரத்த படுவீகள் என்று (deuteronomy 25,26 and 27 -- நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொருவிக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால் கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.)) அவர்கள் இதே போன்று மீண்டும் நிராகரிதார்கள் jesus அவர்களையும் jesus இவ்வாறு கூறினால் luke 13 33and34(எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்;) நிராகாரித்ததால் அவர்கள் வீட்டை விட்டு பாலாக்க பட்டார்கள் சித்தரடிக்க பட்டார்கள். Jesus என்ன கூறினார் நான் அணைத்து jews மக்களை நான் பாடுகப்பேன் என்ற ஒரு வசனத்தை முடிந்தால் காட்டுங்கள் new testment இல் இருந்து. jesus அப்படி சொல்ல இல்லை அவரை விசுவாசிக்காத jews ஐ பிசாசினால்உருவானவார்கள் என்று பேசினார் .என்னை விசுவாசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு வலியுரித்தினர் . இப்போது அவர்கள் கடவுளால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் இல்லை. அப்போது இருந்தார்கள். அப்போது உள்ள வசனங்கள் தான் அது. இப்போது அவர்களும் சாதாரண மனிதர்களை போன்று தான். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஹிட்லர் 60 இலட்சம் jews ஐ கொல்லும்போது ஏன் தேவன் பழைய எட்பட்டில் சொல்லுவதை போல அவங்கள காப்பாத்த இல்லை. ஏன் என்றால் அவர்களும் சாதாரண மனிதர்கள் போன்று தான் சாதாரண மனிதன் சாவதை போலதான் அவர்களும் சாவர்கள். அது பழைய எட்பாடு jews சாதககமான வசனங்கள் இப்போது பொருந்தாது. நீங்கள் இஸ்ரேல் நாட்டிட்கு support பண்ண விரும்பினால். அது உங்கட விருப்பம். ஆனால் பழைய ஏப்பாடினை. வைத்து சப்போர்ட் பண்ணாதீங்க. இந்த பதிவு உங்களை காயப்பாடுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எந்த ஒரு வன்மத்தை பரப்பும் நோக்கில் நான் இதை பதிவிட வில்லை. #Stand with humanity#
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 3 ай бұрын
@chellathangam7812
@chellathangam7812 3 ай бұрын
🙏🙏🙏
@christy7606
@christy7606 3 ай бұрын
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 3 ай бұрын
ஆமென்!!!!! 🙏🙏🙏
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Welcome bro 🙏🙏
@holylife7603
@holylife7603 3 ай бұрын
Both theology (maximum all theology) is wrong based on the bible theology
@brightsamuel9724
@brightsamuel9724 3 ай бұрын
❤❤❤❤
@josephinealex5940
@josephinealex5940 3 ай бұрын
👍🙏
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 3 ай бұрын
God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Psalm.132
@thomasjefrin6164
@thomasjefrin6164 3 ай бұрын
Amen
@ramsubbu1182
@ramsubbu1182 3 ай бұрын
அத்திமரம்துளிர்விடும்போதுவசந்தகாலம்சமீபித்திருக்கிறதுஎன்பதன்பொருள்இஸ்ரேல்தேசத்தைபற்றியதா
@miriamreuben09
@miriamreuben09 3 ай бұрын
Please will you upload another video explaining detailedly the same topic, pastor? I will appreciate it very much 😊
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 3 ай бұрын
ஏசாயா 60;07 ஆதியாகமம் 25;13
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Karuda-h4d
@Karuda-h4d 3 ай бұрын
God is not all worried about other citizens why???
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 3 ай бұрын
🤔
@chutty72
@chutty72 3 ай бұрын
And what is your believe?
@Vijayzway
@Vijayzway 3 ай бұрын
நீங்களும் M.D.Jegan brotherம் ஒருவருக்கொருவர் முரண்பாடாக விளக்கம் தருகின்றீர்களே 😢
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54