போதிப்பவர்கள் இல்லாவிட்டால்...தேவனை பற்றிய அறிவை... எப்படி உலகத்தாரக்கு அறிவிப்பது... இந்த பாரத்தை கொடுத்த தேவனுக்கு நன்றி. 👏🙏
@sindhumani3170 Жыл бұрын
நம் தேவன், உங்களுக்கு கொடுத்த வெளிப்பாட்டயும், ஞானத்தையும் எண்ணி, தேவனுக்கு நான் நன்றியை செலுத்துகிறேன்
@sindhumani3170 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்லுகிற உங்களை போன்றுதான், நானும் பேசுவேன், பெருமைக்காக அல்ல என் தேவனின் நாமம் மகிமைக்காக சொல்கிறேன் பிரதர்
@nainusluxman9034 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான விளக்கம்❤
@devasangeetham8040 Жыл бұрын
💯 🙏🙏❤️❤️ ஏற்றுக் கொள்ள தக்க சத்தியம் இதுவே உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது சகோ 🙏
@davidprithivraj8201 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... சுவிசேஷம் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் தங்களது பதிவுகளுக்காக நான் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்....
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
தேவ ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@rkanagaraj9584Ай бұрын
ஆமென் அல்லேலூயா
@LaxmiVeera-h5o Жыл бұрын
நாம் ‘கடவுளுடைய சாயலாகவும் அவரது ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டிருப்பதால்’ அவருடைய குணங்களை நம்மால் வெளிக்காட்ட முடியும். (ஆதி. 1:26) ஆமென்
@salomikalai2026 Жыл бұрын
ஆமா பிரதர் நானும் முன்னாடி இப்படியெல்லாம் நினைத்து இருக்கிறேன் ஆனால் இப்போது தேவன் பதில் கொடுக்கிறார்
பிரதர் ஆதியாகமம் 1:26 இல் தேவ சாயலாகவும் தமது ரூபத்தின் படியும் என்கின்ற சொற்பதம் உள்ளது
@samwilson137 Жыл бұрын
✊(6:39 timing la) 🥺அண்ணா மன்னிக்கவும் தேவன் சொன்ன வார்த்தையாவது ஆதியாகமம் 1:26 பின்பு தேவன் (நமது) சாயலாகவும் நமது ரூபத்தின் படியையும் மனுஷனை உண்டாக்குவோம் ஆக, விளக்கம்: 1) பிதாவானவர் வார்த்தையாகவும் 2) குமாரன் ஆனவர் சாயலாகவும் 3) பரிசுத்த ஆவி ஆனவர் ரூபமாகவும் இருந்தார்கள்☦️🛐⭐✨❤🔥 நமக்கு தேவன் ஒருவரே அவர் திரிருத்துவத்தில் வாசம் செய்தவராய் இருந்தார்🙏🏻📖💯✨
@MCSPrakashV Жыл бұрын
சாத்தானை நம்பினோம். சாத்தானுக்கு உரியவை (நித்திய மரணம்) மற்றும் சாத்தானால் உண்டானவை (பாவம் மற்றும் பாவத்தின் பலன்) நம்முடையதாயிற்று. கிறிஸ்துவின் வழியாக தேவனை நம்புவதன் மூலம் தேவனுக்கு உரியவை (நித்தியஜீவன்) மற்றும் தேவனால் உண்டானவை (நீதி மற்றும் நீதியின் பலன்) நம்முடையதாகும்.ஆமென்.
@kirubai15 Жыл бұрын
தேவனுக்கே மகிமை.மிகவும் பயனுள்ள செய்தி .மிக்க நன்றி .ஆவியானவர் நல்ல தெளிவான விளக்கத்தை தந்தார்.
@jesusblooming5718 Жыл бұрын
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world
@lathar9813 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம்
@jeevankumar81022 ай бұрын
அருமையான நல்ல தரமான வெளிப்பாடு
@kattiges945 Жыл бұрын
Praise god amen 🙏 Please continue super god bless you thanks
@stellaselvaraj44958 ай бұрын
Every person should know this pastor. Excellent presentation..
@vasanth1985-q8c3 ай бұрын
Thank you brother for you very effective message on Christianity🙏
@sureshjohan606 Жыл бұрын
சூப்பர் மை பேவரேட் யுவர் வீடியோ
@thangeshezekiel6618 Жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம்
@JesusJesus-y6v Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது நம்முடைய ஆண்டவரைப் பற்றிய தகவல்கள் இன்னும் அதிகமான தகவல்களை கேட்க ஆர்வமாக இருக்கிறோம் உங்கள் சேவை தொடரட்டும் இது தொடர்பாக செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@ranirathnavathy509 Жыл бұрын
மிகவும் நன்றாக விளக்கி கூறினீர்கள நன்றி ஐயா .
@TamilmathiM-u8z10 ай бұрын
ஆமென்
@RanjithKumar-xl9qy Жыл бұрын
Good News Pastor, it is very easy understanding for all humans in the earth about Man creation through the word of GOD Waiting for your upcoming messages Thank you
@stellagnanaanandaradjan1711 Жыл бұрын
👍 அருமை. அடிப்படையில் இருந்து வரும் விளக்கங்கள் பலருக்குத் தெளிவைத் தரும்.
@Abishek_Lal Жыл бұрын
This information is very important pastor in upcoming days, because many people still thinking like, why to follow Jesus Christ? Jesus is the god of Christianity ! . They don't know the plan of god almighty who created all of us. I believe this video is very useful for all kind of people even Christian people. Thank you for your dedication towards educational video. God bless your ministry, you and your family. Do many more things for the glory of god.
@tamilmabl244410 ай бұрын
உண்மையில் எனக்கான கேள்வியாக இருந்தது.
@asirvathamasirvatham5726 Жыл бұрын
Fellow and faithful 🙏🙏thank you brother 👍👌👌
@Jesusloves86 Жыл бұрын
கொலோசெயர்:1:16 ; 1தெசலோனிக்கேயர் : 4 :17 ; 1கொரிந்தியர் : 1:9 ; ஆதியாகமம்: 1:27 ; ஆதியாகமம் : 5:1, 3 ; யோவான்: 6 : 54 - 57 : thank you brother praise the lord God giving a wonderful spritual revaluation glory to Jesus ❤️ amen 🙏🙏🙏 thank you brother 🎉
@amalas850 Жыл бұрын
Super mesg brother and God bless u brother
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@jothi760 Жыл бұрын
Brother God bless your ministry 🙏❤ Super.
@israveljayasing4379 Жыл бұрын
Yes brother best explain glory to God....
@mirardeborah43715 ай бұрын
Good 👍
@frankcse Жыл бұрын
Thank you brother, great wisdom of Holy Sprit!! My son now at the age of 11, he started asking all these questions, we as Christian’s should have the knowledge to explain them. Very useful for me as well!, keep up the great commission! God bless you!!
@athisayamathisayam5637 Жыл бұрын
தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆலோசனை அருமை அண்ணா
@ABCd-wq2hs Жыл бұрын
thank you so much for sharing this message Pastor
@BlessyEsther. Жыл бұрын
Anna you are a Solomon for Christ.... Glory to God 🎉
@salomikalai2026 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டவாதக
@Business-paint-electrical Жыл бұрын
Superb. God bless you too...❤❤❤
@manjulaarulrajah28839 ай бұрын
Awesome 👌 👏 👍
@rubyviola9911 Жыл бұрын
Wonderful explanation about Christianity pastor God bless your ministry l thank God glory to our father
@keppurajthangaraj9364 Жыл бұрын
நன்றி சகோதரா God bless you and your family 🙏🙏🙏🙏
@juderoosevelt2817 Жыл бұрын
Great theology. May God bless you
@sankarasubbuzr10 ай бұрын
Best message Pastor ❤
@jemimahsingh6288 Жыл бұрын
Praise God for giving good explanation.
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@knowjesusandproclaimjesus Жыл бұрын
Amen. Glory to God. God bless you and use you mightily. யோவான் 3::27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். John answered and said, "A man can receive nothing unless it has been given to him from heaven. (NKJV)
@SureshKumar-mw9iz Жыл бұрын
சத்தியத்தை மிகவும் தெளிவாகவும் புரியும்படி யாகவும் கூறிய விதம் எனக்கு எங்கள் சபையை( L.E.F) ஞாபகப்படுத்துகிறது.
@HildaZameer-dz2hc Жыл бұрын
Very good explanation brother
@peterkumari9626 Жыл бұрын
Thank you pastor...
@travelwithjosh3548 Жыл бұрын
Very clear cut explanation 👌
@JesuDass-n5f Жыл бұрын
praise the Lord Jesus Christ
@Crisudaya11 ай бұрын
Glory to jesus ❤
@lillyvictor-iu6xh Жыл бұрын
தேவனுக்கே மகிமை
@MyLife-pe6cn Жыл бұрын
Please pastor don't delay for the next video... we are from NJ USA.. pl explain why we want to believe Jesus
@sebastinfranklin64413 ай бұрын
Super bro God bless you
@praisethelord9395 Жыл бұрын
Praise the Lord 🙏
@remitsolomon7561 Жыл бұрын
Brother.. I need this kind of Bible learning more. God bless you
@vincentthangeswari9479 Жыл бұрын
ஆமென்!!! 🙏🙏🙏
@anitharajendran4746 Жыл бұрын
Praise be to God 🙏
@manjulaarulrajah28839 ай бұрын
🙏 Amen
@t.selvamathan Жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணன். நன்றி.
@marieviolaaroulmarianadin6955 Жыл бұрын
Praise to our Almighty GOD🙌 You done a wonderful Job brother….!!!!👍🏼🤝 God bless your family and ministry abundantly I’m waiting for your next’s video 🙏. Thank q brother.
@robertnans1593 Жыл бұрын
நன்றி அண்ணா
@gracesrisha5004 Жыл бұрын
Very good message brother. Very polite and inspiring msg. Thank you so much.
@banurechal9154 Жыл бұрын
Praise the lord
@KanniyammalV Жыл бұрын
Rubam enral enna pastor Katrdharukku sothiram amen
@travelwithjosh3548 Жыл бұрын
God didnt compelled to follow him ..he gave it to our decision.. God said know the truth , truth will set you free - John 8:32 🙏
@Kokku777 Жыл бұрын
Thank you brother for explaining about Freewill
@sundarasageyu960 Жыл бұрын
Very nice 👍👍👍
@RameshMenaka-q3l Жыл бұрын
Good message brother. God bless you🙏
@rufusandersonc.a1stdasec100 Жыл бұрын
Super super.. Good message 💐💐💐... Thank you brother 🙏🙏🙏
@krishnakicha9043 Жыл бұрын
supper brother
@dorisjebapackiamberyl9577 Жыл бұрын
Very very thankful message brother.
@manimaranmaran4430 Жыл бұрын
Thank you brother, good bless you
@premaemi6104 Жыл бұрын
Thank u pastor for ur good explanation,
@pauljerom2473 Жыл бұрын
Arumaiiiyana wilakam annaaa.
@perinpanayagamRobert-xi3pt Жыл бұрын
சரியான பதில்
@godislove1911 Жыл бұрын
Beautifully explained 💫
@panneerselvam5496 Жыл бұрын
Good message.
@legitocean6094 Жыл бұрын
God is great 👍😊 good
@hemalathasilas Жыл бұрын
Thank you Jesus
@ThanikasalamNinthujan8 ай бұрын
❤
@Rajesh-ng4fz Жыл бұрын
Exactly amen
@chinnak1467 Жыл бұрын
Good information anna.... Thak u ❤
@TamilSelvan-fw6yc Жыл бұрын
Amen Amen ❤❤❤❤
@chouriraj.mchouri3824 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனை படைத்தது அவனிடம் இருந்து தேவ பக்தியுள்ளசந்ததி உருவாகவேண்டும் என்பதே! இதோ! தேவ வார்த்தைய் மல்கி 2:15: "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்."
@merlinranjithkumar8907 Жыл бұрын
Thank you brother God bless you 🙏
@RamKumar-sr6gq Жыл бұрын
Spiritual knowledge and experience.. you really well please continue to the way.... good video..
@antonyjosephdecruz94572 ай бұрын
இறைவன் மனிதர்களை தன் சாயலாக படைத்தான் என்பது தப்பான மொழி பெயர்ப்பு தன் இயல்பு களோடே(அன்பு இரக்கம் பிறசினேகம்) படைத்தான் என்பது தான் சரியானது
@evelynrajan1096 Жыл бұрын
Very good message brother
@rubansatkunarajah9553 Жыл бұрын
God bless you brother 🙏.
@immanuelsunder7761 Жыл бұрын
அருமை சகோதரரே👌👌👌👌
@mahalingam6311 Жыл бұрын
Anna nice message thanks for god
@gangajekan43 Жыл бұрын
god bless you..
@esthersundar3315 Жыл бұрын
Prise the lord pastor kimu kipi defferent plz next video share