இஸ்ரேலின் ஈரான் தாக்குதல் திட்டத்தை TELEGRAM இல் கசிய விட்ட அமெரிக்கா? - Major Madhan Kumar | Israel

  Рет қаралды 70,774

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

Пікірлер: 203
@yellowlotus919
@yellowlotus919 3 күн бұрын
இஸ்ரேல் சொல்வது ஒன்று.ஆனால் செய்வது வேற வேற லெவல்
@lionking3604
@lionking3604 2 күн бұрын
😂😂😂 நல்ல முட்டு குடுடா😂😂 இஸ்ரேல் விழுந்துட்டா போது
@yellowlotus919
@yellowlotus919 2 күн бұрын
@@lionking3604 ஆமாம் போடா ..நிறைய பேர் தீவிரவாதிகளுக்கு முட்டு கொடுக்கும் போது இஸ்ரேலுக்கு முட்டு கொடுத்தா என்னத்தை கண்டுபிடித்தாய் இந்திய தீவிரவாதியே?
@user-sh4md2mn2gDevaAngan
@user-sh4md2mn2gDevaAngan 2 күн бұрын
எதிரியை ஓர் இடத்தில் எதிர்பார்க்க வைத்து விட்டு சம்பந்தமில்லாமல் வேறு இடத்தை தாக்குவது இது கூட இஸ்ரேலின் போர் தந்திரமாக இருக்கலாம் இறுதியில் இஸ்ரவேலர்க்கே வெற்றி
@mayurahardwaresrameshwaram6168
@mayurahardwaresrameshwaram6168 2 күн бұрын
​​@@lionking3604 உருது நாட்டவர்கள் மாரி ஸ்ரேல் நாடு முட்டால் இல்லை .... ஹமாஸ் ஹிஸ்புல்லா தலைவர் எல்லாம் குலோஸ்.... ஆனால் ஈரான் தாகுதல்ல ஸ்ரேலுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.. மக்கள் மத்தியில் ஈரான்கு கெட்ட பெயர்... ஸ்ரேல் சைலன்ட்ஆ சோலிய முடிக்க போரான்.... இந்திய ஆர்டிகல் 370 கு சமாலிச்ச மாரி பிரே பார் ஈரான் னு நோட்டீஸ் ஒட்ட போரானுக 😂😂
@krishnarajsakthivel3492
@krishnarajsakthivel3492 3 күн бұрын
சீக்ரெட்டை லீக் பண்ணு அவ முட்டாள் கிடையாது அமெரிக்கா கேட்டவுடனே கொடுத்துடுவானா என்ன இது சீக்ரெட் மாதிரி. And Major sir you are a great patriotic man, I really appreciate your dedication and you are fostering the patriotism among the prople. Thank you for your service to the nation after the army service also.
@lionking3604
@lionking3604 2 күн бұрын
இந்தா வந்துட்டாரு மனசுல பெரிய உளவுத்துறை😂😂😂😂
@user-sh4md2mn2gDevaAngan
@user-sh4md2mn2gDevaAngan 2 күн бұрын
​@@lionking3604ஏன் நீயே உளவுத்துறை தலைமை ஆக இரு
@kannanga4526
@kannanga4526 2 күн бұрын
எதிர்பார்த்த ஒன்று தான். ஜெய் ஹிந்த்.
@SriShankar-fn6ch
@SriShankar-fn6ch 3 күн бұрын
U r giving very good news, thank you sir 👍
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 күн бұрын
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 அமெரிக்கா நடவடிக்கை வேறு, தகவல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் மற்றும் அவர்களின் அறிக்கைகள் எல்லாம் வேறு, இந்த தகவலை எள் முனை அளவு கூட நம்ப முடியாது, ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 3 күн бұрын
Jaihind வாழ்த்துகள் அண்ணா
@narayananra1237
@narayananra1237 3 күн бұрын
இன்றய தகவலுக்கு மிக்க நன்றி, ஜெய் ஹிந்த்
@s.d.tamilarasan1551
@s.d.tamilarasan1551 3 күн бұрын
நான் கூட இதே தான் நினைத்தேன் சார்.
@radhakrishnannagarajan789
@radhakrishnannagarajan789 3 күн бұрын
எல்லாப் புகழும் இஸ்ரேலுக்கு மட்டுமே
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 3 күн бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த்
@susheelam8390
@susheelam8390 3 күн бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
@tamizhan6183
@tamizhan6183 3 күн бұрын
வேண்டுமென்றே செய்யப்பட்ட மடைமாற்றமாக இருக்கலாமே?
@rathakrishnan4992
@rathakrishnan4992 3 күн бұрын
💯 %Correct
@kaleeswaran368
@kaleeswaran368 2 күн бұрын
மிகவும் சிறப்பு, Major 💐🌷🌺
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 күн бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 күн бұрын
வணக்கம் மேஜர் வாழ்த்துக்கள் தெளிவான அழுத்தமான செய்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏
@MahendranPalanisamy-q7y
@MahendranPalanisamy-q7y 2 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍
@balajiprasad4753
@balajiprasad4753 3 күн бұрын
Major Sir. Always very detailed and crystal clear speech. . JAI HIND
@kandaswamys6124
@kandaswamys6124 3 күн бұрын
Major we salute for your tireless efforts to save our motherland even after your retirement through your channel 🎉
@Sivanandan_RG
@Sivanandan_RG 3 күн бұрын
A perfect Answer on this message....👍🏻 Jai Hind ❤
@NikilSundaresan
@NikilSundaresan 3 күн бұрын
நன்றி சார்
@kamaraji7386
@kamaraji7386 3 күн бұрын
Good news sir ❤❤❤
@SamuelDavid-s9r
@SamuelDavid-s9r 3 күн бұрын
Sir.thank you for the clear and detailed lnformation.
@mpcsiva1179
@mpcsiva1179 3 күн бұрын
Jaihind sir 👌👌👌
@annamalai9683
@annamalai9683 2 күн бұрын
வாழ்க நீங்கள் வளர்க இஸ்ரேல்
@jeevar6729
@jeevar6729 2 күн бұрын
Out of entire video, birkin bag was a vital shock Major Sir.
@jayaprakash1052
@jayaprakash1052 3 күн бұрын
Jaihind major sir ❤❤❤❤❤❤❤
@murugans4691
@murugans4691 3 күн бұрын
சவுண்ட் ரொம்ப குறைவா இருக்கு சார்
@krsvanan
@krsvanan 2 күн бұрын
Jai Hind 🎉
@venkatesank4183
@venkatesank4183 3 күн бұрын
Good evening sir. Wonderful listening to you sir.
@balachandrank-e6w
@balachandrank-e6w 3 күн бұрын
இதில் அமெரிக்காவே இஸ்ரேலை தட்டவே தன்னை மீறி செல்லக் கூடாது என லீக் செய்திருக்கலாம்...
@balachandrank-e6w
@balachandrank-e6w 3 күн бұрын
இஸ்ரேல் அமெரிக்காவின் அட்வைஸை கேட்காது என்பதே உண்மை.
@mohamedfirdaus2478
@mohamedfirdaus2478 3 күн бұрын
😂😂😂😂😂கூட்டு நாடகம் என்று விளங்காத வெகுளி நீங்க..
@ranjiths7382
@ranjiths7382 3 күн бұрын
டீச்சர் டீச்சர் என் பென்சிலை காணோம். டீச்சர் டீச்சர் இவதான் எடுத்தா. இல்ல டீச்சர் நா எடுக்கல அவந்த எடுத்தா. சரி சரி யாரு எடுத்திங்களோ அவங்களே அந்த இடத்தில வெச்சுடுங்க. டீச்சர் இப்போது இந்தியா மாணவ குழந்தைகள் ஜியோ பாலிக் டிக்ஸ்.மோடி மற்றும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி. உங்கள் காணொலி யை பார்த்து பார்த்து என் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.😮
@trueindian-h8y
@trueindian-h8y 3 күн бұрын
ஓ இவ்வளவு நாட்கள் கழித்து இப்பதான் உன் மூளை வேலை செய்யுதா 😂😂
@AjithAjith-md6oo
@AjithAjith-md6oo 3 күн бұрын
@thandapanichinnaraj1816
@thandapanichinnaraj1816 3 күн бұрын
Vanakkam major sir Jai Hind
@Velumani785
@Velumani785 3 күн бұрын
இது வேன்றுமென்றே செய்ததாக இருக்கலாம்.
@samuelsanthanaraj7729
@samuelsanthanaraj7729 3 күн бұрын
சார்,இந்த recording ல் echo (un noise)வருகிறது இனிமேல் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.நன்றி!
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 3 күн бұрын
Good evening Major Sir. Jay Hind
@tamilnovel9112
@tamilnovel9112 3 күн бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mrbalan1306
@mrbalan1306 3 күн бұрын
Super major sir💪
@radhas41
@radhas41 3 күн бұрын
Fantastic information
@GajendranRajasundram-lk3mb
@GajendranRajasundram-lk3mb 3 күн бұрын
மூன்று நாட்களுக்கு முன்பு இந்த விடயத்தை பற்றி ம sk கூறி விட்டது
@peterandrew4817
@peterandrew4817 3 күн бұрын
Yes major u are right.... They purposely leak out... This is what I think but major alrdy shared.. U always the best, clear and perfect
@ssree5901
@ssree5901 3 күн бұрын
Sir, I'm a die hard fan of you.. No day passes without your updates.. Kindly ensure crispy audio. Already your voice is a bit on bass mode. Please..
@MajorMadhanKumar
@MajorMadhanKumar 3 күн бұрын
Thank you for your feedback. We will try our best to improve the audio quality in future videos.
@alendaniel3018
@alendaniel3018 3 күн бұрын
மேஐர் சார் இப்பொழுது இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன கொஞ்சம் விளக்கம் தாருங்கள்???
@sivananthan3101
@sivananthan3101 3 күн бұрын
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 3 күн бұрын
Great Indi and Isreal
@susilarajagopal7401
@susilarajagopal7401 3 күн бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 3 күн бұрын
Super sir
@ruthrakumar7161
@ruthrakumar7161 3 күн бұрын
Sir volume is very low
@ganisandasan5924
@ganisandasan5924 3 күн бұрын
Good evening mejer sir
@hadesgaming7416
@hadesgaming7416 3 күн бұрын
சார், 1. ஓராண்டு போரில் இஸ்ரேலுக்கான சேதங்கள் என்ன என்றும் . . . 2. ஈரான் மீதான சைபர் அட்டாக்கின் பாதிப்பு என்ன என்றும் தொகுத்து வெளியிடலாமா ??????
@retheesht3646
@retheesht3646 3 күн бұрын
அதை தாக்கவேண்டாம் என்றால் தாக்ககுங்கள் என்று அர்த்தம்
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 3 күн бұрын
To keep your secret is wisdom. To expect others to keep it is folly. Dr Samuel Johnson
@thangaganesh8188
@thangaganesh8188 3 күн бұрын
Jai Hind
@DineshKumarAM
@DineshKumarAM 2 күн бұрын
Sir explain battle of walong with china 🇮🇳Jai Hind vande Mataram Bharat mata ki jai 🚩🙏
@abdulrashidabdulrashid1754
@abdulrashidabdulrashid1754 Күн бұрын
Sir,india china border le yenna nadanthukittu irukku konjam update pannungga? enakku romba bayama irukku
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 3 күн бұрын
Now looking good Major.
@jayakrishnanganesan5902
@jayakrishnanganesan5902 3 күн бұрын
இவை அனைத்தும் நாடகமே...
@susilarajagopal7401
@susilarajagopal7401 3 күн бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@risingsun2611
@risingsun2611 3 күн бұрын
After Sinwar last minute video went viral, I asked Israel IDF, Netanyahu, Galant,.. to share Sinwar another videos which damage his Image... Now they released it...
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur 3 күн бұрын
Jal hind sir 🇮🇳🙏👍🇮🇳
@muthusamysalem2466
@muthusamysalem2466 3 күн бұрын
இன்றும் சார் முக்கியமான விஷயத்தைதான் கூறுவார். அது இஸ்ரேல், ஈரான் பற்றியது.
@MunesRaj
@MunesRaj 3 күн бұрын
ஜெய் ஹிந்த்
@ramalingamsivakumar831
@ramalingamsivakumar831 3 күн бұрын
Sir...Voice echo, not able to hear properly 😊
@tamilmannan1431
@tamilmannan1431 3 күн бұрын
Hindustan need to come
@saranrajin
@saranrajin 2 күн бұрын
hermes work bags , i think they got refreshed marketing
@radjaradja9149
@radjaradja9149 3 күн бұрын
Jaihindh
@kalyankumar1389
@kalyankumar1389 2 күн бұрын
சார் வாய்ஸ் எக்கோ கேக்குது ஆடியோ சரியா வைங்க
@AppusumiAppusumi
@AppusumiAppusumi 3 күн бұрын
❤. 😊. ❤
@BoustineSoosai
@BoustineSoosai 3 күн бұрын
This may be purposeful.
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl 3 күн бұрын
🙏🇮🇳🙏
@nazarenebrabhakaran7950
@nazarenebrabhakaran7950 3 күн бұрын
Thank you for true messages Madhan sir
@harishthyagaraj375
@harishthyagaraj375 3 күн бұрын
Authentication
@samuvelsamuvel1852
@samuvelsamuvel1852 3 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 3 күн бұрын
Audio issues. It looks like that the sound is coming from a deep well. Sir! Israel Bunker kulla poyitteengalaa?
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh 3 күн бұрын
வேல்யும் குறைவாக உள்ளது சார்
@trueindian1429
@trueindian1429 3 күн бұрын
Talk about J&K terror attack .
@bertillageorgebertilla1878
@bertillageorgebertilla1878 3 күн бұрын
Good evening sir
@sivananthan3101
@sivananthan3101 3 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND WITH ISRAEL PM AND COUNTRY BECAUSE GOOD POLITIC LEADERSHIP NO DOUBT 😊😊😊😊👍👍👍👍
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 3 күн бұрын
It may be divert tactics
@moorthyr674
@moorthyr674 3 күн бұрын
👍👍👍
@sivakumarsiva2692
@sivakumarsiva2692 3 күн бұрын
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@nandakumarc.r1525
@nandakumarc.r1525 2 күн бұрын
மானம் கேட்ட அமெரிக்கா
@SaravananArasu-b9d
@SaravananArasu-b9d 3 күн бұрын
Mr,Madan, Your,NEWS, VERY late. WE, NEED, UPDATE.
@aadishwarbabu1911
@aadishwarbabu1911 3 күн бұрын
Just 26 lakhs. 😅😅 Sir super 👍❤
@kalaiarasan5805
@kalaiarasan5805 3 күн бұрын
This is what America facing their own aappuu
@benoeythomas3816
@benoeythomas3816 3 күн бұрын
Major sir This may b a diverdionary tactics by Israel Israel may hv Plan B to be executed which will b diff from Plan A which got leaked This is my guess major sir
@yuvarajt4293
@yuvarajt4293 2 күн бұрын
1999 technology vera .2024 technology vera.technology update sir
@gokulvasan6880
@gokulvasan6880 3 күн бұрын
Please put a video on Kashmir terrorist attack and New Delhi Blast
@james_raj71
@james_raj71 3 күн бұрын
Sir, Israel and America will plan to change the politics of Iran. A government favourable to western countries and the Gulf region.
@varatharaj3822
@varatharaj3822 3 күн бұрын
ஜெய்இஸ்ரேல்
@muthurathinam6588
@muthurathinam6588 3 күн бұрын
😮
@rivethafunfamilys2223
@rivethafunfamilys2223 3 күн бұрын
✝️🇮🇳🇮🇳🇮🇱🇮🇱✝️💪👍👌👏✝️🇮🇳🇮🇳🇮🇱🇮🇱✝️💪👌👍✝️🇮🇳🇮🇳🇮🇱🇮🇱✝️💪👌👍👏
@SuryaSuryaPratap-td2dx
@SuryaSuryaPratap-td2dx 3 күн бұрын
Hi sir how are you Jay Hind sar
@שרון-פ9ד
@שרון-פ9ד 3 күн бұрын
இது சூழ்ச்சி போலிதகவல்களை பரப்பியுள்ளனர் ஈரானை குழப்ப இதை ஈரானும் அறியும்
@saraswathy4100
@saraswathy4100 3 күн бұрын
Hi Major
@edison9602
@edison9602 3 күн бұрын
Sir unga voice recoding clear a illa sir
@SubaharanNadarajah
@SubaharanNadarajah 2 күн бұрын
யாழ் வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் இன்று! 21.10.2024 (21, 22-10-1987ல் யாழ் போதனா வைத்தியசாலையில் கேணல் பிரார் என்ற இந்திய அதிகாரியின் மேற்பார்வையில் இந்திய இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3வைத்தியர்கள், 2தாதிகள், 21பணியாளர்கள் உட்பட 47நோயாளர்களுமாக 75ற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.) #தமிழினப்படுகொலைகளை நடத்திய இந்திய ராணுவம் . #இந்தியஇராணுவம்
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 3 күн бұрын
இரான் ஹேக் செய்தது என்று ஒரு சேனலில் பார்த்தேன். எது உண்மை என்று தெரியவில்லை
@muhammadalis8355
@muhammadalis8355 3 күн бұрын
தம்பி, நீ சொல்வது போல் October 6ம் ஆதி யவ்யா சினவர் டன்ன லுக்குள் செல்ல செல்லும் வீடியோ இஸ்ரேலில் இருக்கும் போது ஏழாம் தேதி த தாக்குதலை ஊகிக்க முடியாமல் போனதேன்?
@balas6115
@balas6115 3 күн бұрын
Hi sir
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 3 күн бұрын
மகாபாரத இதிகாசத்தில் தர்மன் அஸ்வத்தமன் யானை இறந்து விட்டது என்று சொல்லி த்ரோனசரியரை confuse செய்தது போல it's interesting let see
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Living in IRAN 🇮🇷 Reality vs. Media Myths! True ایران
21:56