Israel Third Temple Plan | Greater Israel Project | இஸ்ரேலின் 3 மிகப்பெரிய திட்டம் | Tamil

  Рет қаралды 155,747

Tamil Pokkisham

Tamil Pokkisham

7 ай бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 100
@jebablessysalomi3451
@jebablessysalomi3451 7 ай бұрын
As a Christian and Bible reader welcoming this message.
@dailyremember6001
@dailyremember6001 7 ай бұрын
சத்தியம் வெல்லும். எத்தனையோ சிறுபடை பெரும்படையை வென்ற வரலாறு இருக்கிறது தேடிப் படித்து பாருங்கள் விக்கி சகோதரரே. உள்ளத்தில் உறுதி உடைய சிறுபடை இறைவனின் உதவியால் வெல்லும்
@Mohamedali04899
@Mohamedali04899 7 ай бұрын
💯
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 7 ай бұрын
ஆமீன்
@azmiii2001
@azmiii2001 6 ай бұрын
நிச்சயம் இஸ்லாம் வெல்லும்.... ❤
@user-ez5uc2hn1n
@user-ez5uc2hn1n 6 ай бұрын
உலகத்தில இருக்கிற எல்லா மதங்களுடைய கதையும் ஒரு புராண கதை தான் அல்லது ஒரு கற்பனை கதை தான் ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஆகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு விளங்கப்படுத்துவேன் ஐயா உலகத்திலே முதல் முதல் வந்த நூல் என்றால் அது பரிசுத்த வேதாகமம் தான் அந்த வேதத்தை தொடக்கிறவரும் அதை முடிக்கிறவரும் அதின் கதாநாயகரும் இயேசு கிறிஸ்து தான் அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் பிதாவாகிய தேவனின் குமாரனுடைய ஜீவன் வசனம் இதைக்குறித்து யோவான் 1:1,2,3 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவர் வார்த்தையாய் இருக்கிறார் தேவனோடு இருக்கிறார் சகலமும் அவர் மூலமாய் உண்டாகப்படுகிறது ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.ஏசாயா 7:14 TAOVBSI ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். மல்கியா 3:1 இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர் யார் தெரியுமா இம்மானுவேலரும் சாத்தானுடைய தலையை நசுக்கினவரும்நாங்கள் தேடுகிற ஆண்டவரும் எங்களுடன் படிக்கையும் தூதரும்
@dailyremember6001
@dailyremember6001 4 ай бұрын
​@@user-ez5uc2hn1n சகோதரரே நீங்கள் கூறுவது போல் பைபிள் இறைவனின் வேதம் தான், ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மத குருமார்கள் தங்களுக்கு தக்கவாறு அந்த வேதத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர், மோசஸ் அவர்களுக்கு இறக்கப்பட்டதும் இறை கட்டளை தான், அதான் முதல் அனைத்து தூதர்களையும் உண்மைப்படுத்துகிறது குர்ஆன் இயேசு கிறிஸ்து மூசா மோசஸ் நோவா எல்லாவரையும் உண்மைப்படுத்துகிறது எல்லாரையும் கண்ணியப்படுத்த கூறுகிறது எல்லாரையும் தூதராக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது குர்ஆன் என்ற ஒரு வேதம் மட்டும் தான், நீங்கள் சற்று ஆராய்ந்து சிந்தித்துப் பாருங்கள் தேவன் உங்களை இரட்சிக்கக்கூடும். கர்த்தராகிய தேவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் இயேசு அவர்கள். இயேசு கூறியதும் அதுதான். பைபிளில் எந்த ஒரு இடத்திலும் பைபிள் தான் இறுதி வேதம் இதற்கு அப்புறம் வேதம் கிடையாது இறுதித் இறுதி வேதம் பைபிள் தான் என்ற கூற்று இல்லை. பைபிளில் இயேசு அவர்கள் தனக்குப் பின் ஒரு தூதர் வருவார் என்று முன்னறிவிப்பு செய்துள்ளார். ஆனால் குர்ஆன் கூறுகிறது இதுதான் இறுதி வேதம் இதற்குப் பிறகு தீர்ப்பு நாள் வரை வேறு வேதங்களோ வேறு தூதர்களோ கிடையாது என்று தெளிவாக கூறுகிறது. முதல் மனிதர் ஆதம் முதல் இறுதி மனிதர் வரை படைப்பது ஒரே இறைவன் தான். நிச்சயமாக இயேசு வருவார் வந்து கூறுவார் நான் இறைவனின் தூதர்தான் என்று அப்போது புரிந்து கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள் உண்மையான இறைவனை தேவனை கர்த்தரை தேடிப்பாருங்கள். கர்த்தர் எல்லா குற்றங்களையும் மன்னிப்பார் ஆனால் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை தவிர. கர்த்தரால் தேவனால் படைக்கப்பட்ட இயேசுவையும் பரிசுத்த ஆவியையும் நீங்கள் எப்படி வணங்குவீர்கள்.. வணக்கத்திற்கு வழிபடுவதற்கு தகுதியானவர் கர்த்தர் ஒருவரே. அந்தக் கர்த்தர் அந்த தேவன் அந்த அல்லாஹ் தான் இறுதி வேதமாக குர்ஆனை இறக்கியுள்ளார். குர்ஆனை ஒருமுறை முழுமையாக படித்துப் பாருங்கள்.
@kennydecosta9812
@kennydecosta9812 7 ай бұрын
சாலமோன் கட்டிய தேவாலயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது மீண்டும் கட்டப்படும் அதன்பின் சம்பவிக்கும் இயேசுவின் வருகை.இதுதான் வரலாற்றின் கூற்று.விக்கி sir நீங்கள இன்னும் வரலாற்றை தெரிய வேண்டும்.ஆபிரகாம் காலத்தில் இருந்து வரலாற்றை ஆரம்பிப்பதே சிறந்தது
@Sarathkumar_Sundaram
@Sarathkumar_Sundaram 7 ай бұрын
வரலாற்றின் கூற்றென்பதை விட பைபிளின் கூற்றென்று சொல்லுங்கள்.
@kennydecosta9812
@kennydecosta9812 7 ай бұрын
@@Sarathkumar_Sundaram புரிந்ததால் அனைத்து குழப்பங்கள் தீர்ந்துவிடும்
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c 7 ай бұрын
​@@Sarathkumar_Sundaramவேத வரலாறு மட்டுமே உண்மை என்ற அடிப்படையில் பைபிள் கூறுவது‼️
@SpeechLikea666
@SpeechLikea666 7 ай бұрын
அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி தவறாக எடுத்துக்காதீங்க உங்களை காயப்படுத்தும் நோக்கத்திலும் கேட்கவில்லை ஏசு கிறிஸ்து (ஈசா அலைஹிஸ்ஸலாம்) அவருக்கு சாந்தி உண்டாகட்டும் நான் எவ்வளவோ மீடியாக்களில் பார்த்துள்ளேன் இப்பொழுது சமீபத்தில் கூட ஒரு சம்பவம் தெருவில் சிலுவை ஊர்வலம் நடந்தது நான் சொல்வது ஃபலஸ்தீன் இஸ்ரேல் தெருவில் நடந்தது கிறுஸ்தவர்களைப்பார்த்து அந்த யூதர்கள் காரி உமிழ்ந்து விபச்சாரியின் மகன் என்று இழிவு படுத்தி விட்டு கடந்து சென்றனர்; என்னுடைய கேள்வி ஏன் கிறிஸ்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டு யூதர்களை நம்புகிறீர்கள் நான் கேட்டதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் நானும் மனிதனே
@johnrevathy9768
@johnrevathy9768 7 ай бұрын
​@@Sarathkumar_Sundaram bro you don't want to know history
@abraham2062
@abraham2062 7 ай бұрын
3rd temple katta start agum podu Jesus secret coming highly possible
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t 7 ай бұрын
ரகசிய வருகை இல்லை பகிரங்க வருகை மட்டுமே
@horus5469
@horus5469 7 ай бұрын
இதையேதான் 3033 இல் வாழும் மக்களும் கூறுவார்கள் ஆனால் அவர்களுக்கு தெரியாது இன்னும் லட்ச வருடம் சென்றாலும் இயேசு என்று எவனும் வரப்போவதில்லை
@whoops0
@whoops0 7 ай бұрын
Ragasiya varugai illa. Bagiranga varugai mattum dhaan.
@vinodkool
@vinodkool 7 ай бұрын
2nd coming thaan Ivan secret coming nu solran pola
@whoops0
@whoops0 7 ай бұрын
@@vinodkool broo ivanga jesus secret ah oru time vandhuttu avangala kootittu poiduvaaru and then bagirangama oru time varuvaaru nu believe pantavanga bro
@samiqra1538
@samiqra1538 7 ай бұрын
இதற்கு முன்னர் இஸ்ரையிலின் முழு ஆதரவாளனாக இருந்த தமிழ் பொக்கிஷம் இப்போதானா மெது மெதுவாய் இஸ்ரைலின் சில உன்மை முகங்களை வெளிபடுத்துகிறீர்கள்.
@GiveHopeToAll
@GiveHopeToAll 2 ай бұрын
விக்கிக்கு புத்தி வரவே எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது
@smmsmmoulana871
@smmsmmoulana871 7 ай бұрын
விக்கி ப்ரோ உங்களிடத்தில் நல்ல பண்புகள் இருக்கிறது அவற்றை வைத்து இப்பொழுதே நீங்கள் படைப்பாளன் ஆகிய இறைவனை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன் விரும்பும் நல்லடியார் ஆக மாற வேண்டும் இல்லை என்றால் ஒரு நாள் வரும் உங்களுக்கு மரணம் ஏற்படும் அதன் பின்னால் உங்களுடைய எந்த ஒரு பொருளும் உங்களுக்கு கிடைக்காது அது வேறு யார் யாரோ எடுத்துக் கொள்வார்கள் உங்களை வசதி வாய்ப்பு இருந்தால் சுட்டு எரித்து விடுவார்கள் இருந்தாலும் கூட உங்களுடைய உயிரை கைப்பற்றிய இறைவன் அவன் கையில் இருக்கிறது எனவே அதற்கு வேறு மொழி வேறு ஒரு போன் போட்டது போல மிகச்சிறந்த மொழியில் அவன் உங்களுக்கு உடலை வடிவமைத்து நீங்கள் அவனை ஏற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தால் நீதி செலுத்தி இருந்தால் அவனை மாத்திரம் இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தால் சுவனபதியில் சிறப்பாக அனைத்தையும் அனுபவிக்கும் பாக்கியத்தை தருவான் அதே நேரம் அவனுக்கு விரோதமாக உண்மைக்கு விரோதமாக அதாவது நல்ல மனிதர்களுக்கு விரோதமாக நீதிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டால் நிச்சயமாக உங்களை கடினமான வேதனையாக நரக நெருப்பில் நிரந்தரமாக வேதனை செய்வான் தப்பித்துக் கொள்ள முடியாது என்ற உண்மை உங்களுக்கு முழு உலகத்தார் அவர்களுக்கும் இந்த இடத்தில் நான் எடுத்து வைக்கிறேன் நான் எத்தி வைத்ததாக நீங்கள் மறுமையில் சாட்சி சொல்ல வேண்டும் என்பதனை மறந்து விட முடியாது.
@ambiambi3682
@ambiambi3682 7 ай бұрын
விக்கி தங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தனது சேனலுக் பிரச்சனை வரும் என்ற போதும் தைரியமாக உண்மையை சொன்ன தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@paulinrichard5506
@paulinrichard5506 7 ай бұрын
You have given brief about this red sea....thank you for putting in efforts to convey this message to us bro
@Vijaya_Kumar.
@Vijaya_Kumar. 7 ай бұрын
God bless you bro bible la irukkura neriya vishayangala makkalukku sollurenga ivangalukku enna nadakuthunu theriyathu unga muluma theriya varuthu thanks please read bible 🙏
@praveenKumar-dc5cn
@praveenKumar-dc5cn 7 ай бұрын
என்னதான் உங்க பேஸ்புக் யூடியூப் ஐ லாக் பண்ணாலும் எத்தனை சேனல் நீங்க தொடங்கினாலும் அதுக்கு நாங்கள் support
@mohansega9812
@mohansega9812 7 ай бұрын
❤BIBLE PROPHESY NOW HAPPENING BROTHER❤
@user-xw8ch5zi6i
@user-xw8ch5zi6i 7 ай бұрын
Kandipaga 3 Temple kattapadum. Jesus coming soon
@muthuselvamramu7273
@muthuselvamramu7273 7 ай бұрын
Such an extraordinary analysis and crystal clear explanation on facts. Kudos for the effort and braveness. Keep it up Bro!
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
I appreciate all your support and motivation
@SHIEKDAWOOD-bc4qe
@SHIEKDAWOOD-bc4qe 2 ай бұрын
உங்கள் தைரியத்துக்கும் உங்க உண்மையான செய்திக்கு ரொம்ப நன்றி என்றும் உங்களுடன் நான் சேர்ந்து இருப்பேன்
@poojadasari4052
@poojadasari4052 6 ай бұрын
Great work! We could understand your hardwork and risk behind this vedio.
@salai.k.thanabal.
@salai.k.thanabal. 7 ай бұрын
சரி தவறு என்பதை கடந்து உண்மையை வெளியிடும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍🔥 உண்மையை வெளியிடுவது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். எது சரி எது தவறு என்பதை காலம் தான் தீர்மானிக்கும். வாழ்க👍வளர்க👍
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@themsr12
@themsr12 7 ай бұрын
Great explanation sir love from srilanka ♥
@suvaskerm.3890
@suvaskerm.3890 7 ай бұрын
கண்டிப்பா விக்கி உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன். நல்ல பதிவு.. உங்களின் என்ன ஓட்டமும் தான் அணைவரினதும்.... நிச்சயம் தர்மம் வெல்லும்....❤❤நேரம் ஆகும் but.. மேலும் உங்களின் இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம் ❤🎉
@niazahamed698
@niazahamed698 7 ай бұрын
இப்பதான் நீ இந்த leveluku வரே விக்கி அப்டியே develop ஆகும் அப்போதான் தெரியும் இவனுக திட்டம் என்னனு..... ஆனாலும் நீ ரொம்ப late.
@mmani2158
@mmani2158 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு விக்கி உங்களின் சேவை எங்களுக்கு தேவை மென்மேலும் உங்களது சேவை தொடரட்டும்
@tpal6600
@tpal6600 7 ай бұрын
விக்கி சார் உங்களை விட அதிகமா உண்மையை பேசக்கூடிய சேனல்கள் இன்றுவரை இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.. சேனல் போயிரும்னு கதைவிட வேனாமே
@SaruSaru-pv3th
@SaruSaru-pv3th 7 ай бұрын
Ivan eanga bro unmai solluraan
@ahmedjafar1365
@ahmedjafar1365 7 ай бұрын
Viki I knew the israeli future plan of third temple and great Israeli but ben gurion canal is new for me You have done a great job Thank you
@danieljsph1984
@danieljsph1984 7 ай бұрын
Gaza va gali panrathu ku Karanam athan
@itachi-.
@itachi-. 6 ай бұрын
​@@danieljsph1984Gaza makkal pavam 😢
@lakshumessi1064
@lakshumessi1064 7 ай бұрын
Keep it Up Vicky Bro❤...We always with you ❤
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I’m so lucky to have such massive support with TP troops. This post is for your view. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@ABDULLAH-qc5yd
@ABDULLAH-qc5yd 7 ай бұрын
​@@TamilPokkishamplease make a video about Microsoft Q* project about AGI all foreign youtubers are reacted to Sam altman event he says that His AI was Got self aware at 2:14 AM night please surely make a video about that
@humanity95
@humanity95 3 ай бұрын
The Holy Bible is Gods word 💯✅ All the prophecies are fulfilling
@ravivishnu9263
@ravivishnu9263 7 ай бұрын
Congrats to you Vicky for your hard work
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I am grateful for your support. This post is for your view. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@rahamathnisha5637
@rahamathnisha5637 7 ай бұрын
Great work🎉❤ Vicky bro
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I’m expressing my heartfelt thanks to everyone on TP troops
@rajsivarajakshyum9927
@rajsivarajakshyum9927 7 ай бұрын
Great Job Done. Heard work. ❤
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/p2S3mKufoLCje7c
@balajiprasad4753
@balajiprasad4753 7 ай бұрын
Super Vicky Bro. Very Detailed informative videos No one does.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you so much
@ece019deepanr6
@ece019deepanr6 7 ай бұрын
Tell more general information about that amazing content bro
@rajanpichaimani5948
@rajanpichaimani5948 7 ай бұрын
Excellent Vicky. I am in to Marine Insurance and in Middle East. A lovely deep digging is done by you to give this information...
@jaleelafraj4956
@jaleelafraj4956 7 ай бұрын
தங்களின் முயற்சிகளுக்கு தார்மீக நன்றி
@DrMuhammadAfnan2899
@DrMuhammadAfnan2899 7 ай бұрын
Hats off to you for such a truthful talk👏
@sulthannajeeb9542
@sulthannajeeb9542 7 ай бұрын
மூன்றாவது டெம்பல் இஸ்ரேல் என்ற நாடே இறுக்காது
@arunak7698
@arunak7698 7 ай бұрын
In every video, I get to know new information from you. Thank you Vicky
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. kzbin.info/www/bejne/e6qnqpx9pcxseas
@alagarsamysubbaiah3600
@alagarsamysubbaiah3600 7 ай бұрын
Great, Alternate channel is welcome for business shipping lines
@kumaranloganathan6019
@kumaranloganathan6019 7 ай бұрын
Excellent update. Thanks Vicky
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I appreciate all your support and motivation. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@pugalg5151
@pugalg5151 7 ай бұрын
❤ சிறப்பு, நல்ல பதிவு 🙏 கடின உழைப்பு, வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷ குழுவினர்களுக்கு ❤
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
நீங்கள் எனக்கு சிறந்தவராக இருந்தீர்கள், மேலும் எனது வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்களுக்கு உதவியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
@frigate106
@frigate106 7 ай бұрын
Ben Gurion Canal its a new term i learned. Thank you fr the update🙏.Your Hard work and scarifice will always impact in society 🙌✨
@immanchurchil834
@immanchurchil834 7 ай бұрын
Indiavum athula mukya pangu irku ... suez ku bathula ....nama mukyama chinva counter panvum use agthu
@user-cv2mh9oj7u
@user-cv2mh9oj7u 7 ай бұрын
Ben Guiron is Israel first and powerful prime minister bro.Even there is an Airport named Ben Gurion airport in Israel.Largest airport bro.
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 7 ай бұрын
V. Important one for world news readers. Vicky bro. Hard work is appropriate able one.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I appreciate all your support and motivation. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@kannansamy3285
@kannansamy3285 7 ай бұрын
என்ன தம்பி சூப்பர் ரொம்ப துணிச்சல் சூப்பர் டீம் சூப்பர் சூப்பர் சூப்பர் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@rajnidhas4832
@rajnidhas4832 7 ай бұрын
Great work... Mind blowing video... Love the hard effort and unmatched patience in giving the best to those who listen and update their knowledge ❤
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your support.
@humanity95
@humanity95 3 ай бұрын
Jesus Christ is the Son of God, He will Come back and Rule the Whole world, He is the Messiah
@mr_tin_god
@mr_tin_god 7 ай бұрын
Keep up the good work bro..
@lathar2100
@lathar2100 7 ай бұрын
Vanakkam ! Superb 👌 Thank you 👍
@dhanasekaran4504
@dhanasekaran4504 7 ай бұрын
உங்கள் உழைக்கும் உங்கள் நேர்மைக்கும் எங்கள் வாழ்த்துக்கள் விக்கி ❤❤❤
@roninronin6405
@roninronin6405 7 ай бұрын
Find weapons of mass destruction in Iraq is our failure... thus far has been deeply troubling. Intelligence gathering process needs thorough and unbiased investigation- Adam Schiff. Great work & keep it up!
@janaarthanari4742
@janaarthanari4742 7 ай бұрын
Hi Bro Any update on BRICKS currency. Bricks sleeping or US stopping bricks currency that process...
@baskarjayabal5278
@baskarjayabal5278 6 ай бұрын
Great work brother, All the best for your work
@k.vijay.1927
@k.vijay.1927 7 ай бұрын
இஸ்ரேல் மூன்றாவது கோயில் கட்டி முடித்தபின்பி இயேசு கிறிஸ்து இந்த பூமியை நியாயம் தீர்ப்பார். பைபிள்.
@user-cr3sl1qy1n
@user-cr3sl1qy1n 7 ай бұрын
உண்மை
@jesusvoice7275
@jesusvoice7275 7 ай бұрын
ஆமேன்
@ImSharoun888
@ImSharoun888 7 ай бұрын
Amen 🎉
@MultiHussain111
@MultiHussain111 7 ай бұрын
Dajjal
@AmbroseJ
@AmbroseJ 7 ай бұрын
Mm
@musthafasalam387
@musthafasalam387 7 ай бұрын
Thank you brother. We appreciate your efforts.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your encouragement bro. This post is for your view. kzbin.info/www/bejne/e6qnqpx9pcxseas
@vijayvarsha798
@vijayvarsha798 7 ай бұрын
Thelivana super explanation. Great. Congrats vicky
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your appreciation. This post is for your view. kzbin.info/www/bejne/p2S3mKufoLCje7c
@vadiveloo.yveloo7471
@vadiveloo.yveloo7471 7 ай бұрын
Varalaaru sonnatukku vikkykku nanri....❤
@UbaidullahSadiq
@UbaidullahSadiq 7 ай бұрын
ஹமாஸ்ஸின் உன்மையான வரலாறு தெரிந்தால் எல்லோருக்கும் தெரியவரும் இந்த உலகத்தில் யார் நாயகன்(hero) யார் வில்லன் என்று. இருதியில் hero ஜெய்பான் கடவுலின் உதவி உடன். in sha allah
@immanchurchil834
@immanchurchil834 7 ай бұрын
Repent brother' ❤
@anvarsathik9142
@anvarsathik9142 7 ай бұрын
❤❤❤❤
@jomyyo-yq2no
@jomyyo-yq2no 7 ай бұрын
😂😂😂😂
@mymoonsulaiman6853
@mymoonsulaiman6853 7 ай бұрын
​@Illusion_Every_where appooo mahaparatham just movie ya story ya darmam vallum
@AlexanderBangalore
@AlexanderBangalore 7 ай бұрын
இஸ்லாம் ஒரு பொய் யான மார்கம், முகமது நபி பைபிள் இருந்து காபி அடிச்சு எழுதினது தான் Quran.
@syedaleem9089
@syedaleem9089 7 ай бұрын
Amazed to see a honest youtuber. Congratulations 👏🎉
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for being my most incredible supporter. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@imaginelife7979
@imaginelife7979 3 ай бұрын
Thanks bro, ❤❤ we are all staying with you
@sanjeevxozz2294
@sanjeevxozz2294 7 ай бұрын
Thanks for the update ❤
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I’m expressing my heartfelt thanks to everyone on TP troops. This post is for your view. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@josephsounder3847
@josephsounder3847 7 ай бұрын
இஸ்ரேல்செய்லதுசரி
@fathimasajida9242
@fathimasajida9242 7 ай бұрын
60 லட்சம் யூதர்களை கொன்று குவித்த அடோல்ப் ஹிட்லர் இறுதியில் என்ன சொன்னான்?
@user-wk6zh5gl3o
@user-wk6zh5gl3o 7 ай бұрын
Sethu போனான்
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c 7 ай бұрын
யூதர்கள் வாழும் பூமியில் வாழ முடியாது ‼️ என்று சொன்னான் 😂😂
@user-ez5uc2hn1n
@user-ez5uc2hn1n 6 ай бұрын
உலகத்தில இருக்கிற எல்லா மதங்களுடைய கதையும் ஒரு புராண கதை தான் அல்லது ஒரு கற்பனை கதை தான் ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஆகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு விளங்கப்படுத்துவேன் ஐயா உலகத்திலே முதல் முதல் வந்த நூல் என்றால் அது பரிசுத்த வேதாகமம் தான் அந்த வேதத்தை தொடக்கிறவரும் அதை முடிக்கிறவரும் அதின் கதாநாயகரும் இயேசு கிறிஸ்து தான் அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் பிதாவாகிய தேவனின் குமாரனுடைய ஜீவன் வசனம் இதைக்குறித்து யோவான் 1:1,2,3 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவர் வார்த்தையாய் இருக்கிறார் தேவனோடு இருக்கிறார் சகலமும் அவர் மூலமாய் உண்டாகப்படுகிறது ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.ஏசாயா 7:14 TAOVBSI ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். மல்கியா 3:1 இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர் யார் தெரியுமா இம்மானுவேலரும் சாத்தானுடைய தலையை நசுக்கினவரும்நாங்கள் தேடுகிற ஆண்டவரும் எங்களுடன் படிக்கையும் தூதரும்
@munipamunima3245
@munipamunima3245 6 ай бұрын
Really good one Vickey
@ljayabalan
@ljayabalan 6 ай бұрын
Thanks bro Vicky.... Superb explaination
@Arvind-Srinivas
@Arvind-Srinivas 7 ай бұрын
இஸ்ரேலின் கனவு நிறைவேறும் என் வாழ்த்துக்கள்
@DP-fd4id
@DP-fd4id 7 ай бұрын
Third temple will be built there only ❤❤❤❤❤
@pintodilip7638
@pintodilip7638 7 ай бұрын
Congratulations for hard work Vicky bro 💐🙏💐🙏💐👏👏👍
@pavithrajay7605
@pavithrajay7605 6 ай бұрын
Superb Vicky 😊
@ashokkumariyanperumal2612
@ashokkumariyanperumal2612 7 ай бұрын
Temple 3 kattayam varum Jesus coming soon ❤
@user-wk6zh5gl3o
@user-wk6zh5gl3o 7 ай бұрын
ஹமாஸ் only time pass in இஸ்ரேல், come Iran இஸ்ரேல் waiting,,, 🎉🎉🎉
@jumailmosa8342
@jumailmosa8342 7 ай бұрын
Nee vera mari thala Vera maMaari
@mohansega9812
@mohansega9812 7 ай бұрын
❤JESUS CHRIST HOLY POWER STAND WITH ISRAEL❤❤❤❤
@user-wk6zh5gl3o
@user-wk6zh5gl3o 7 ай бұрын
இஸ்ரேல் லை யாராலும் adika mudiyathu
@rizviusmainya611
@rizviusmainya611 7 ай бұрын
நீ போய் அவன் இஸ்ரே லின் அப்பாக்கு கைல போட்டு விடு
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c 7 ай бұрын
​@@rizviusmainya611உங்க அல்லாஹ்வாலே யூதர்களை வெல்ல முடியல😂😂😂
@jabaseelan5710
@jabaseelan5710 7 ай бұрын
100% Israel ll build third temple 🇮🇳🐅🇮🇱
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 7 ай бұрын
😂😂😂
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 7 ай бұрын
சாலமோன் (சுலைமான்) ஆட்சி செய்த பூமியில் சாத்தானுக்கு கோவில் கட்ட முடியாது
@immanchurchil834
@immanchurchil834 7 ай бұрын
😂😂 Yara neega ..anga gaza ndra edame ilanu panitanga inu en kathritu irkinha
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 7 ай бұрын
​@@immanchurchil834காசாவை மட்டுமா காலி பண்ணானுங்க ஏசுவை சிலுவையில் ஏற்றியும்தான் காலி பண்ணானுங்க 😂😂😂
@immanchurchil834
@immanchurchil834 7 ай бұрын
@@abdullaabdulla2026 ama da neega ilatha allava kumbra.apo...unmve pavthuku marucha esuva silivaila arajanha ....mothala poi allah ne irtha gaza va kaltha soli po 😂😂...
@abdusaleem4879
@abdusaleem4879 6 ай бұрын
Thanks for the great work and effort you put.Please keep on updating the truth always....Satyameva Jayate
@Sweety._77
@Sweety._77 7 ай бұрын
Super TP✨
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
I am grateful for your support
@frigate106
@frigate106 7 ай бұрын
Greater ISRAEL 🇮🇱🇮🇱🇮🇱
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 7 ай бұрын
Yaru on amma va 😅🤣
@Raj-li2hx
@Raj-li2hx 7 ай бұрын
​​@Mohamed_nishar.786 don't talk unnecessary words Don't talk personal
@frigate106
@frigate106 7 ай бұрын
@@Mohamed_nishar.786 Your level of upbringing
@captaincool3496
@captaincool3496 7 ай бұрын
​@@Mohamed_nishar.786Islam namaku ipdi pesava kathu kuduthadhu? 👆
@sulthan8171
@sulthan8171 7 ай бұрын
​@@Mohamed_nishar.786 நாவை பேணிக்கொள் சஹோ
@paulbros1795
@paulbros1795 7 ай бұрын
இதை யாராலும் தடுக்க முடியாது, ஆலயம் கட்டிமுடிக்கப்படும்.
@lingalinga148
@lingalinga148 7 ай бұрын
நன்றிகள் பலபல . வணக்கங்கள் முடிவு இல்லாமல்....
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@Doctor786AdviceTamil
@Doctor786AdviceTamil 7 ай бұрын
Well informative video
@Ilham-in8xc
@Ilham-in8xc 6 ай бұрын
இறுதியில் வெற்றி பெறுபவர்கள் இஸ்லாமியர்கள்
@foxyopvss4006
@foxyopvss4006 3 ай бұрын
Allahhu Akbar
@Nesuuuu....
@Nesuuuu.... 2 ай бұрын
😂😂😂😂.
@jayajulia9135
@jayajulia9135 Ай бұрын
😂😂😂😂😂
@rannappan7915
@rannappan7915 7 ай бұрын
Nalla puridhal bro vazhttukkal
@saeedthwayyib7980
@saeedthwayyib7980 7 ай бұрын
Great work brother , may god bless you , very brave KZbinr 👏
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
It’s all because you consistently engage our content and invite your friends and family to follow us. We sincerely appreciate you for your support. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 3 ай бұрын
Nice video.Building strong basement weak.
@vigneshbeliever8235
@vigneshbeliever8235 6 ай бұрын
Vere level... Thank you ❤
@UbaidullahSadiq
@UbaidullahSadiq 7 ай бұрын
Thanks vikki bro ❤🎉
@pulsarprithish3828
@pulsarprithish3828 7 ай бұрын
A Very Good Video Mr. Vicky. Could have added a little more informations too. But still, Good Job 👍
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
It is always exciting to see someone who admires my work. This post is for your view. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@Manikandan.85
@Manikandan.85 7 ай бұрын
Great Vicky Your information r very update
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you so much
@barunsam0101
@barunsam0101 7 ай бұрын
அருமை விக்கி மிக தெளிவான.... உண்மையான பதிவு.....வாழ்த்துக்கள்......🎉🎉🎉🎉
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
@zainu47
@zainu47 7 ай бұрын
Brave Report, Hat's off Vicky
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
My sincere thanks to all my TP troops. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@sriviknesh5902
@sriviknesh5902 6 ай бұрын
your are the best channel I have very very thank you video infomation anna
@cassiindu88
@cassiindu88 7 ай бұрын
Truth that will never die
@senthilappu
@senthilappu 7 ай бұрын
What is the issue with that canal project? That is a development work not just Israel but entire world may benefit
@karuppiahkaruppiah225
@karuppiahkaruppiah225 7 ай бұрын
Go ahead Vicky.Congrats.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for being my most incredible supporters. This post is for your view. kzbin.info/www/bejne/enuVe2uvibFpgdE
@mgzcompanypvtLtd1975
@mgzcompanypvtLtd1975 7 ай бұрын
Thanks for your great information 👍
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your valuable comments. This post is for your view. kzbin.info/www/bejne/p2S3mKufoLCje7c
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 7 ай бұрын
Intelligent representations! Very informative great 👍🤩🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Your support always boosts our spirits. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@imranics1142
@imranics1142 7 ай бұрын
Good work bro 👍👏👍👍, thanks a lot.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your encouragement bro. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@Ag_Sachin_086
@Ag_Sachin_086 7 ай бұрын
Nice video Viki brother U r best ❤🎉
@TamilPokkisham
@TamilPokkisham 6 ай бұрын
Thank you for your appreciation
@gurukumar8778
@gurukumar8778 6 ай бұрын
Thanks Brother.
@seelanchandran8224
@seelanchandran8224 7 ай бұрын
Your courage should be appreciated bro. Keep up good
@ArunKumar-vj3fl
@ArunKumar-vj3fl 7 ай бұрын
anna neega thanniya oru website start pannuga na athula yella vedio um back up pannikonga na + atha vedio va pakurathuku basic fees vangikonga na suppose channel ku yathum problem vanthalum athuka namba combained da erukalam yenna neega post panndrathu yellama ipo pakkurathuku illa future la nadakaporathu athu nalla than soldra romba romba important vedio va post pandrega so back up very important anna unga nalan verumbi ARUNKUMAR from ksa
@jaiRaaj
@jaiRaaj 7 ай бұрын
Hats off bro.. Unknown facts &info
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your encouragement bro. This post is for your view. kzbin.info/www/bejne/fJLdnYaCmMSco8k
@independentyoungster6636
@independentyoungster6636 7 ай бұрын
Big appreciation for you tamil pokkisam brother
@shafiullahFM-dd4tn
@shafiullahFM-dd4tn 7 ай бұрын
சிறந்த பதிவு விக்கீ ✌💯✨
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/e6qnqpx9pcxseas
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН