இதான் எங்க ஊரு..இதான் எங்க நாடு.. இந்திய ஆனந்த் | Auroville | Galatta Voice

  Рет қаралды 433,681

Galatta Voice

Galatta Voice

Жыл бұрын

#Galattavoice #auroville #foriegner #pondicherry
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 495
@ramsrjpm796
@ramsrjpm796 Жыл бұрын
வெள்ளைக்காரனுக்கு தெரியுது. ஆனால் இங்கு உள்ள கொள்ளைக்காரர்களுக்கு தெரியவில்லை. இவரின் பேட்டியை பார்த்தால் ஒரு தமிழராகவே எனக்கு தோன்றுகிறது
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Unmai
@hosha9819
@hosha9819 Жыл бұрын
Vellaikarana oombu
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
கொள்ளையன்களுக்கு எப்படி தெரியும்
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Very intersiting
@simbupreethi9882
@simbupreethi9882 Жыл бұрын
Bro aavuna vellaikaran vellaikaran nu solla venaamae edhuku avanga evlo vo nallavanga inga irukka naaingala vida
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
இவர் தமிழில் பேசி நம் நாட்டை பற்றி பேசும் போது பெருமையை இருக்கிறது😍😍😍❤️❤️❤️
@MAZDA369
@MAZDA369 Жыл бұрын
Poda he could be a spy who knows
@sreesree7328
@sreesree7328 Жыл бұрын
Hmm perumaiya irukum. Indha naatula iruka jaadhi aetra thazhvu therinja, ivanga lam inga irundhu odiruvanga
@ajaypramoth2955
@ajaypramoth2955 Жыл бұрын
@@MAZDA369 boomer
@MAZDA369
@MAZDA369 Жыл бұрын
@@ajaypramoth2955 ???
@memechannel3345
@memechannel3345 Жыл бұрын
@@sreesree7328 no caste in Hinduism. This is made up by people during invasion.
@krubha333
@krubha333 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர், அதற்கு சரியான உதாரணம்❤
@siviii00
@siviii00 Жыл бұрын
Neengathanda sollitu thiriringa ... mutta pasangala
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
தமிழ் நாட்டின் அருமை பெருமை அயல் நாட்டினர் சொல்லும் போது பெருமையாக. உள்ளது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு. வாழ்க தமிழ் வளர்க நம் கலாச்சாரம் பண்பாடு 👍
@shalinijoseph4052
@shalinijoseph4052 Жыл бұрын
BHUVAN RAV Iசினிமா பைத்திய போதைக்கு அடிமையான கூட்டு பலாத்கார கலாச்சாரம் தமிழ் பேசாமல் தமில் பேசி வாழும் கேவலமான கலாச்சாரம் த்து தூ த்து 35 புள்ளி முட்டாள்கள்
@esnirmalasubramaniam2514
@esnirmalasubramaniam2514 Жыл бұрын
Vaare vaa Tamil panbu vaalghe
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
நம் நாட்டைப் பற்றி எவ்வளவு உயர்வான மதிப்பு வைத்திருக்கிறார்.. அதற்கு தகுதியானவர்களாக நாம் இருக்க வேண்டும்.
@layaps5303
@layaps5303 Жыл бұрын
True bro,..
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
True but idiot mix toilet in dinging water for castel hate
@sarithasakthivel
@sarithasakthivel Жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது. தமிழர்களே ஆங்கிலத்தில் பேசி பந்தா பண்ணும் போது...இவரின் எளிமையான பேச்சு அருமை.
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
ஆனந் அன்னா நீங்கள் என்றும் இந்தியர் தான்... ❤🔥💐🥳
@srinivasankasinathan8770
@srinivasankasinathan8770 Жыл бұрын
இவர் இந்தியாவைப் பற்றி பேசும்போது பெருமையாக இருக்கு வாழ்கநெதர்லேண்டுகாரரே
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
எம்மொழியாயினும் என்ன எந்த நாடு சோறு போடுகிறதோ வாழ்க்கை தருகிறதோ அதுதானே அவரவர்க்கு சொந்தம். அதுபோல இவரும் இந்தியன்தான்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
இந்த நண்பருக்கு தமிழ் நாடு தாய் நாடு ஆனது.பிறந்த நெதர்லாந்து அதர்லாந்து ஆனது .
@saitejas8453
@saitejas8453 Жыл бұрын
Super nga
@aravintharavinth432
@aravintharavinth432 Жыл бұрын
Nalla irukku broo😁😁
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
@@aravintharavinth432 நன்றி நண்பரே .
@jeganvini2267
@jeganvini2267 Жыл бұрын
நெறியாளரின் அணுகுமுறை அருமை...மற்றும் அவரின் தமிழ் உச்சரிப்பு அழகு
@bilinda9191
@bilinda9191 Жыл бұрын
👍👍👍
@varuns3410
@varuns3410 Жыл бұрын
ஆயா தாத்தா னு சொல்றான் அக்மார்க் பாண்டிக்காரன்
@cnu73
@cnu73 Жыл бұрын
yes bro :)
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 Жыл бұрын
🤣🤣🤣
@npadmaprakash7679
@npadmaprakash7679 Жыл бұрын
பாண்டிக்காரன் என்றது பாண்டிச்சேரியோ திடீரென மதுரை போல் தோன்றியது
@vikramrajan9369
@vikramrajan9369 Жыл бұрын
@@npadmaprakash7679 paanidiya kaaran uh sonna Madura paandi kaaran uh sonna pondicherry kaaran.
@vividv1
@vividv1 Жыл бұрын
😂🔥🔥
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m Жыл бұрын
தமிழ் தெரியாது தமிழில் பேசினால் அவமானம் என நினைக்கும் கழுதைகளுக்கு இது சமர்ப்பணம்
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r Жыл бұрын
உண்மை
@smuralismurali6001
@smuralismurali6001 Жыл бұрын
உண்மை நண்ப
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Adunga saadarana kazhudai இல்லை ( English என்ற poodhi sumakira-----------------
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Ай бұрын
MP ஆக பணம் ஹிந்தி ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று துரைமுருகன் சொல்லி உள்ளார். நமக்கு அடிமைக்கு தமிழ்
@user-nj2jv1hb9j
@user-nj2jv1hb9j Ай бұрын
லெதர்ல அந்த நாட்டுக்காரர் இன்று தமிழ் மொழி பேசும் விதம் மிகவும் அருமை தமிழ் மீது என்ன அளவிலா பற்று 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍❤️🌹
@rathas2654
@rathas2654 Жыл бұрын
உருவில் பகுதிக்கு. ஜெர்மனியில் இருந்து தமிழ் நாடு வந்த போது போய் பார்த்தேன் இயற்கை வாழ்க்கை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது தமிழ்நாட்டை தாய் நாடாக கொண்டு உருவிலில் வாழூம் வெளிநாட்ரை ஆதரவு தாருங்கள் அன்பு தமிழக மக்களே ஜெர்மனியில் என் தங்கையின் பக்கத்துக்கு வீட்டு க்கு குடிவந்தவர் தமிழில் பேச அதிர்ந்து போனார் எனது தங்கை பிறகு உருவில் பகுதியில் குழந்தையில் இருந்து வாழ்ந்ததை அவர் சொன்னார்
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 Жыл бұрын
என் தாய்மொழி தமிழை உங்களது மொழியாக ஏற்று கொண்டு விட்டீர்கள்🙏🙏
@praseedbala743
@praseedbala743 Жыл бұрын
இந்த தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லும் பல பேருக்கே தமிழ் ஒழங்காக பேச தெரியாத நிலையில். ஒரு வெள்ளைக்காரன் இந்திய ஒற்றுமைப் பற்றி பேசும் போதும் உண்மையில் தமிழ் பேசும் போது. புல்லாரிக்குது.
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
தமிழ் என்பது தமிழ்க்கே பெருமை தமிழுக்குகே பெருமை கொள்வோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் விவசாயம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
@anithasaimyson
@anithasaimyson Жыл бұрын
Thalaivan oda family ah interview pannunga pa....waiting for his family interview....and thalaiva unga smile cute uh...lot of positive VIBES from ur speach
@mohammedharrishshahulhamee3308
@mohammedharrishshahulhamee3308 Жыл бұрын
இங்கு உள்ளவன் அங்கு செல்ல ஆசைபடுகிறான்.அங்கு உள்ளவன் இங்கு இருக்க விரும்புகிறான்
@muthukumar171
@muthukumar171 Жыл бұрын
He is real tamilan, he has well known about our heritage and culture alongwith our Our mother tongue. Good.👍
@conv2381
@conv2381 Жыл бұрын
இங்கு வந்த வந்தேரி திராவிடன் மட்டும் தமிழர்களை ஆள்வது தான் தவறு. வந்தோர் வாழ்ந்தாலும், பூர்வகுடி மக்கள் ஆள்வது ஏற்றுக் கொள்ள முடியாது.
@rajkumarrajkumar2680
@rajkumarrajkumar2680 Жыл бұрын
உலகம் எங்கும் பரவட்டம் எங்களின் தேன் தமிழ் 💕
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
அட இவர பார்த்தால் நம்ம நாட்டவர் போல் தான் தெரிகிறார் இவர் சொல்லும் போது தான் ஆங்கிலேயர் என்று தெரிகிறது
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
Vellai aaalunga ellaamea aangileayar (Englishman) illai. Ivar Netherland aalu. (Dutchman)
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 Жыл бұрын
@@aepcdavidson3413 crt he is Dutch man . example Netherlands swticherland Spanish etc
@siddhayanamaha3519
@siddhayanamaha3519 Жыл бұрын
Where is aarovil
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
@@siddhayanamaha3519 பாண்டிச்சேரி
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Жыл бұрын
@@siddhayanamaha3519 near Pondicherry
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா எந்நாடு என்றாலும் தமிழ்நாட்டுக்கு ஈடாகுமா. இந்தியாவில் நான் தமிழன் என்பதில் பெருமை. வெளிநாட்டில் இந்திய தமிழன் என்பதில் பெருமை.
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 Жыл бұрын
Boy, he is more Tamil than many Tamils! 👏
@Uzhavan007
@Uzhavan007 Жыл бұрын
நீங்கள் தமிழ் பேசும்போது அழகாக இருக்கிறது....
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 Жыл бұрын
என் இனிய தமிழ் இனிக்க பேசும் நண்பர் நமது இந்திய கலாச்சாரத்தை பற்றி உயர்வாக பேசும் அன்பர் வாழ்க 🙏
@viswakkdi7915
@viswakkdi7915 Жыл бұрын
ohhh that slangggg!!!!!he is using was as same as ourss civiluuuu😂😂😂
@manikandank5615
@manikandank5615 Жыл бұрын
அண்ணன் நம்ம பாஷை பேசுது ♥️♥️♥️♥️♥️
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
So spontaneous - நன்றி சர்வசாதாரணமாக முதலில் அவர் தரப்பில் வந்தது!!
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 Жыл бұрын
மந்தாகினி-பொன்னியின் செல்வன் நந்தினியோட அம்மா
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Ай бұрын
மந்தாகினி நதி வட இந்தியாவில் இருக்கிறது. மந்தாகினி தமிழ்நாட்டுப் பெயரே அன்று! (ராம் தேரி கங்கா மைலி ஹிந்தித் திரைப்படத்தின் கவர்ச்சிக் கன்னியே மந்தாகினி தான். அவ, தாவூத் இப்ராகிமோட ஒரு வப்பாட்டி! ஹிந்துக்களுக்கு மந்தாகினி என்பது, கங்கை போன்று ஒரு புனித நதி! கண்டுக்காதீங்க!) பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி வைத்த கற்பனைப் பெயரே மந்தாகினி! அவர் ஐயர் என்பதால் வடமொழிப் பெயரை வைத்திருக்கிறார் (அவரை தப்பு சொல்லவில்லை. ஏனெனில், எல்லோரும் அப்படித் தான். முஸ்லீம்கள் அரபிப் பெயர்களைத் தான் வைப்பார்கள். கிறிஸ்தவர்கள் இலத்தீன் பெயர்களைத் தான் வைப்பார்கள்)
@saran4235
@saran4235 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக தமிழ் பேசுரதில்லை இவர் எவ்வளவு நல்ல உச்சரிப்பு டன் அழகாக பேசுகிறார்
@shantiram4921
@shantiram4921 Жыл бұрын
Fantastic interview🙏🏼👌 what a great Tamil speaking person ❤️
@shawnvaathi7569
@shawnvaathi7569 Жыл бұрын
Amazing speech....acquired language...so natural the way he speaks
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 Жыл бұрын
பிறர் நம்ம மொழியை அருமையாக பேசுகிறார் என்றால், அவர்கள் நம்மை ஆள்வதற்கு ஆசைப்படுகிறார் என்று பொருள்.
@srin9867
@srin9867 Жыл бұрын
இது வீரமா முனிவர் போன்றோரின் வரலாறு தெரியாதவன் சொல்லுவது போல் உள்ளது. எமக்கு எம்மொழியில் இல்லாத ஆர்வம் இன்னொருவருக்கு இருக்கும்போது அந்த பொறாமை தான் அவர்கள் நம்மை இந்தக்காலத்தில் ஆள்வதற்கு ஆசை படுவதாக கூறுவது.
@thegardenguide2650
@thegardenguide2650 Жыл бұрын
Apdillam onnum illai.
@Tamilselvan-qo5xw
@Tamilselvan-qo5xw Жыл бұрын
Yeee sami namba basha pesuthu ♥️
@jenniferjenni8596
@jenniferjenni8596 Жыл бұрын
Aiyo nan kaanbadhu enna kanava nenava....Arumai ya pesuraru paa....👌❤️😂😂
@aalampara7853
@aalampara7853 Ай бұрын
9:44 மீன் குழம்பு எவ்வளவு சரியான ழகர உச்சரிப்பு! தொண்டை நாட்டு தமிழ் பேச்சு ❤️❤️❤️
@bismijoy1505
@bismijoy1505 Жыл бұрын
Love u man.....ungaloda தமிழ் Kekum podhu avalavu love varudhu man un mela.....புல்லரரிக்குது மா😍😍😍😍😍
@has4896
@has4896 Жыл бұрын
OMG super Sir Tamilaaa SALUTE YOU TAMILAAA 💯
@rajanraja8147
@rajanraja8147 Жыл бұрын
பேட்டி எடுக்கும் நண்பர் உங்கள் கேள்வி சிறப்பு....
@morningstararun6278
@morningstararun6278 Жыл бұрын
Slang vera level ah pesaraaru pa.
@s.m.s2306
@s.m.s2306 Жыл бұрын
உண்மைதான் யாரா இருந்தாலும் முதல்ல சாப்டீங்களா கேக்கணும் ...தமிழன் மரபு
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Eppa semmaya asathiputtaru endha velinattavarum eppadi tamil pesa villai arumai arumai sagodhara ❤🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👍
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤💐🔥💖🙌🥳 அருமை ஆனந் அன்னா...👌
@saravanansaravanan-gt6bb
@saravanansaravanan-gt6bb Жыл бұрын
அட இதுலாம் ஒரு அற்புதமான விஷயம். 🥰😍💕
@Vijaydcesarathi
@Vijaydcesarathi Жыл бұрын
நம்ம இனமாட நீ ( civil )
@bhargavipranava2780
@bhargavipranava2780 Жыл бұрын
🙋‍♀️
@ashokraj2827
@ashokraj2827 Жыл бұрын
Rajinkanth yaaruku pudikadhu Thalaivar fan 🔥🔥🔥🔥 Netherland citizen 🤍
@7purplekings_
@7purplekings_ Жыл бұрын
நீங்கள் நம் குடும்பம் அண்ணா என்றும் இந்தியன் தான் ஆனந்த் அண்ணா❤️💜
@vithyajanu9859
@vithyajanu9859 Жыл бұрын
Tamizh mozhi therinjum thamizh theriyatha mathiri sila per scene poduvanga.... Neenga yevlo azhaga tamizh pesuringa... 🥰
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
One word of kind advice to anchor,..do not thrust your requirements (asking him about thirukural and making him repeat..etc..etc) on people like Anandh annan.. instead speak to him little more and ask him what he would like to say about indian or Tamil litrature..drama or culture or whatever. Mind you,he has been in india 99% of his life time so far and making him repeat thirukural or aathichudi after you is like making him look small,..avoid doing such things please in future...thanks👍☺
@rachelmass
@rachelmass Жыл бұрын
அண்ணா நீங்க பேசுற தமிழிலேயே அழகா இருக்கு அண்ணா அதுலயும் நம்ம தலைவர் ரசிகர்கள் வேற சொல்லிட்டீங்க இதுக்கப்புறம் உங்கள பிடிக்காம இருக்குமா அண்ணா
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg Жыл бұрын
இறுதியில மனுஷன் கை எடுத்து கும்பிட்டு நன்றி என்று சொன்னாரு தமிழ் கலாச்சாரத்தை எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார் என்பது அவருடைய உடல் மொழியிலேயே தெரியுது
@kamaleswaryperumal1006
@kamaleswaryperumal1006 Жыл бұрын
Super. He speaks good Tamil. Awesome. Long live this guy n family.
@thilaks2491
@thilaks2491 Жыл бұрын
Ukkara vachi interview pannirukalam👍 but superb interview the way he is talking ❤️
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
சூப்பர் அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥🔥🔥👍
@anushrikshatriya
@anushrikshatriya Жыл бұрын
Aww😍 Anandh is simply great and he's fluent and proud to be here!!..
@victoriaantony6717
@victoriaantony6717 Жыл бұрын
Wow! Awesome He tries his best to speak Tamil! Hats off to him 👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤
@sainika6634
@sainika6634 Жыл бұрын
Bro neenga vera level romba santhoshma irruku. thalaivar,meen kuzhambu ithu ellam kekkum pothu yaraaiya nee samy 🙏
@keerthikeerthi8849
@keerthikeerthi8849 Жыл бұрын
I love you தமிழ்🥰😍😘
@siddharthj8351
@siddharthj8351 Жыл бұрын
இந்தியால பொறந்த ஒரு தண்ட கருமம் இருக்கு அதுக்கு இன்னும் ஒழுங்கா திருக்குறள் கூட சொல்ல தெரியல. இவரு என்ன அழகா பேசுறாரு!
@gowriathisesha3647
@gowriathisesha3647 Жыл бұрын
🤭🤭🤭🤭🤭
@siddharthj8351
@siddharthj8351 Жыл бұрын
@@gowriathisesha3647 😋
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Very proud of this gentle man.
@usharam9177
@usharam9177 Жыл бұрын
Foreigners proud of india. If indians r in USA they r proud themselves.
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 Жыл бұрын
They are proud in insulting india and pretending
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர், valga நெதர்லாந்து
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed Жыл бұрын
He is speaking Madras Tamil...that's the highlight !!!!
@The7luckyseven
@The7luckyseven Жыл бұрын
Pondicherry Tamil
@sweetyp4499
@sweetyp4499 Жыл бұрын
@@The7luckyseven ivlo local la pesamatom yetha local area la Tamil kathutu irunthu iruparu
@The7luckyseven
@The7luckyseven Жыл бұрын
@@sweetyp4499 I'm also from pondy.Thats how many pondians speak,especially auroville people.see most pondicherry foreigners speak the same way.
@sweetyp4499
@sweetyp4499 Жыл бұрын
@@The7luckyseven many la ila local people tha apdi pesuvanga
@The7luckyseven
@The7luckyseven Жыл бұрын
@@sweetyp4499 apa chennai LA matum Ena? Angeyum ellarla apdi pesamataanga. You must have lived in an ac room in the porsh localities of pondicherry.
@jenniferkanye7231
@jenniferkanye7231 Жыл бұрын
Wow wonderful guy super Tamil, with so much love for India.
@dhanasekarsekar7963
@dhanasekarsekar7963 Жыл бұрын
Very nice interview. Both of them speaking tami chennai Tamil super.
@sathyamaran7483
@sathyamaran7483 Жыл бұрын
Lovely brother......
@vahitharafiq8848
@vahitharafiq8848 Жыл бұрын
Arumai👌👍
@rammavasan5
@rammavasan5 Жыл бұрын
Excellent interview bro
@masamasa7064
@masamasa7064 Жыл бұрын
அருமை அருமை
@sivajimsd0721
@sivajimsd0721 Жыл бұрын
Love ❤️ you bro தமிழ் 🔥
@harishankar674
@harishankar674 Жыл бұрын
Sir really you're great sir 🙏🙏🙏🙏
@tgbgaming2089
@tgbgaming2089 Жыл бұрын
Iam from aurovill I saw this anna there many times
@sivapetit1
@sivapetit1 Жыл бұрын
👍
@kavithamohan2445
@kavithamohan2445 Жыл бұрын
@@sivapetit1 intha place enga iruku
@kavithamohan2445
@kavithamohan2445 Жыл бұрын
Intha place enga iruku
@sivapetit1
@sivapetit1 Жыл бұрын
@@kavithamohan2445 auroville near pondicherry
@ranipandian2135
@ranipandian2135 Жыл бұрын
Can you get his contact email or phone number
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp Жыл бұрын
Arumai arumai arumai anand perumaiya iruku ungala ninaikum pothu🙏🙏🙏
@kavithakavi4058
@kavithakavi4058 Жыл бұрын
Wow Vera level vibe
@mssongaddict1719
@mssongaddict1719 Жыл бұрын
Yaadhum oore yaavarum kelir.. Every human beings are our relatives😍🥰.
@srichinmayamm7355
@srichinmayamm7355 Жыл бұрын
இனிய நண்பரே அருமையான பதிவு. இதுதான் உண்மையான நமது பாரதம். மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் 🎉
@kolanjiyappakrishnan8794
@kolanjiyappakrishnan8794 Жыл бұрын
இந்தியாவில் அனைத்து வசதிகளும் உள்ளன . அனைத்த துறையிலும் அறிவை பயன்படுத்தி புதிய கண்டு பிடிப்புகள் உருவாக்கினால் வல்லரசாக மாறும்.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Жыл бұрын
உண்மைதான் உலகில் மற்ற நாடுகளில் இல்லாத மனித குலத்திற்கு தேவை இல்லாத சாதி கட்டமைப்பு அழியும் போதுதான் இந்தியா வல்லரசு ஆகும் என்பதுதான் உண்மை....
@indiragandhi1772
@indiragandhi1772 Жыл бұрын
Great human being. Host super
@nirosharajanderan4261
@nirosharajanderan4261 Жыл бұрын
Semma vera level Anand bro ♥️♥️Indian 🔥
@sankaricat
@sankaricat Жыл бұрын
super star reached internationally this aurovile amazing place multi color society no religion nature nature business♥️♥️♥️♥️♥️♥️
@MrSuneje
@MrSuneje Жыл бұрын
This place is dont like Indian
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Super souls🙏🏻Vaalga Valamudan 💕💕💕💕🙌🙌🙌
@vaishnavivaishnavi877
@vaishnavivaishnavi877 Жыл бұрын
Super aananth anna vera level love you so much
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
அருமை யான.மனிதர்.
@Jc-gr1vd
@Jc-gr1vd Жыл бұрын
Well done kumaraa😍😍😍,,,
@proking9866
@proking9866 Жыл бұрын
Is the house available for sale in Auro?
@sivavt4626
@sivavt4626 Жыл бұрын
Hey Semaya pesaraarpa Kekarthuku nalla eruku
@alwinraj1521
@alwinraj1521 Жыл бұрын
உங்களை போன்று ஆட்களை பார்க்கும் போதுதான் மேலும் தமிழனாக இருக்க பெருமை கொள்கிறேன், மறு பிறவி என்று ஒன்று உண்டென்றால் மீண்டும் தமிழனாகவே பிறக்க ஆசைகொள்கிறேன்🙏 வாழ்க தமிழ்,🙏 வளர்க இம்மனிதர்🙏🙏🙏
@sudharavikumar8033
@sudharavikumar8033 Жыл бұрын
A small request… thirukkural solrathunaa meaning ozhungaa therindhu sollunga. Enbum Uriar …Give the correct meaning for it
@subramanibalaji8049
@subramanibalaji8049 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Жыл бұрын
என்பும் உடையர் என்றால், உடலில் உள்ள எலும்பு வரை அன்பிற்காக அர்ப்பணித்தவர் என்று அர்த்தம். எப்படி வாழையும், தென்னையும் எல்லா பாகங்களும் பயனுடை யவை என்று சொல்லுவோமோ அப்படி பொருள்படும்.
@karthiyayini2470
@karthiyayini2470 Жыл бұрын
தமிழ் இயற்கையா இருக்கு உங்களுக்குள்.நன்றி
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
Last antha word *romba nandri* vera level
@utayasurian419
@utayasurian419 Жыл бұрын
His daughter speaks Hindi, Tamil and English. That's the real Indian Fam... Hats off
@thalaak6842
@thalaak6842 Жыл бұрын
Actually தமிழ் English Hindi
@utayasurian419
@utayasurian419 Жыл бұрын
@@thalaak6842 bro, im not saying which is priority. Im saying no matter what, we should learn all these three languages in order to unite.. But I understand your concern…
@siviii00
@siviii00 Жыл бұрын
@@utayasurian419 first tamil... hindi lam pesamudiyathu da
@utayasurian419
@utayasurian419 Жыл бұрын
@@siviii00 Because you’re living in 1990s. Wake up, this is 2022.
@siviii00
@siviii00 Жыл бұрын
@@utayasurian419 orama poi umbu
@smanohar2904
@smanohar2904 Жыл бұрын
Arumai atpuham.tamil nalla pesurar valga valamudan
@man9707
@man9707 Жыл бұрын
Wow wow fantastic bros asathal. 💐💐💐💐💐💐💐💐💐💐
@dineshcr7303
@dineshcr7303 Жыл бұрын
Auroville peaceful place
@Simple_diaries_
@Simple_diaries_ Жыл бұрын
Enga erukku brother entha oor
@niraimathi8400
@niraimathi8400 Жыл бұрын
@@Simple_diaries_ Pondicherry
@aathitamil9953
@aathitamil9953 Жыл бұрын
@@Simple_diaries_ pondicherry
@Simple_diaries_
@Simple_diaries_ Жыл бұрын
@@aathitamil9953 Thanks
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
ALL GLORY GOES TO AUROVILL FOUNDERS. THEY CREATED WORLD VILLAGE IN PONDI WHERE ALL ARE WORLD CITIZEN.. .NO USE IN SIMPLY QUOTING SANGAM WISDOM. BUT IT MUST BE LIVED IN REAL LIFE.
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
HOW LONG YOU WILL RIDE ON THE BACK OF YOUR ANCESTORS? . WORDS HAVE NO LIFE UNLESS THEY ARE LIVED IN PRACTICAL LIFE.
@sateeshkumar6079
@sateeshkumar6079 Жыл бұрын
Super bro🔥🔥🔥🔥 rocking tamil
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 4,1 МЛН
How I became a pauper trying to join Auroville.
9:32
Chasing dignity as a woman
Рет қаралды 10 М.
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36