இதோ இதோ என் நெஞ்சிலே - Idho Idho Video Song Vattathukkul Chaduram | Latha | Sumithra | Ilaiyaraaja

  Рет қаралды 2,331,693

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 502
@gowthamr.p8287
@gowthamr.p8287 5 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது வாழ்க்கை பத்து வயதிலேயே இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. இனம் புரியாத ஒரு சோகம் மனதில் தோன்றுகிறது.
@mujimujeebrahman9291
@mujimujeebrahman9291 Ай бұрын
எஸ் 🌹❤️🌹
@MohanaHariram
@MohanaHariram Ай бұрын
So.எனக்கும்அந்த.சோகம்.மனதில்
@muthamizhalselvi2644
@muthamizhalselvi2644 Ай бұрын
Yes sister!!! When I was a child my mom frequently said that if you grow Big you can study college, get job, so you can enjoy a good life!! But after enjoying all, now I feel that The days, I spent with my mom is The best of the best!!! Ravichandran!! RTD Engineer, BHEL.
@ஜூலியட்_இசை_உலகம்_1977
@ஜூலியட்_இசை_உலகம்_1977 20 күн бұрын
Yes 😢😢😢
@eramirsankar5621
@eramirsankar5621 17 күн бұрын
படத்தை பார்த்தால் அழுதுவிடுவீர்கள்😢
@MrugaMuruganantham
@MrugaMuruganantham 9 ай бұрын
இப்போது இல்ல இன்னும் 10 வருஷம் கழிச்சும் இந்த பாடல் இருக்கும் இப்ப உள்ள பாடல் எத்தனை வருஷம்
@MadhanKumar-p1k
@MadhanKumar-p1k 4 ай бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது காரணம் இல்லாமல் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது
@pkgamer6706
@pkgamer6706 Ай бұрын
Unmai
@selvammalayalan7945
@selvammalayalan7945 11 ай бұрын
இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வருகிறது
@kukumet2816
@kukumet2816 8 ай бұрын
Yes
@rajakumarc4963
@rajakumarc4963 7 ай бұрын
Super
@abulkalamasath9603
@abulkalamasath9603 7 ай бұрын
. 3:19 ....s​ / 3:38 3:38
@punithamuniandy5554
@punithamuniandy5554 4 ай бұрын
Yes
@medialogist5031
@medialogist5031 2 ай бұрын
அந்தப் பொன்னான காலம் இனி திரும்ப வருமா? இனியும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் மறுபடியும் இதே உலகில் பிறந்து இதே பாடலை கேட்டு மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.
@Thirupathirajan9249
@Thirupathirajan9249 11 ай бұрын
ஏதோ மனதில் பழைய ஞாபகம் பாரமாக
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 10 ай бұрын
பசுமையான நினைவுகள். மீண்டும் கிடைக்காது என்று தெரியும்,தெரிந்தும் அந்த நாளுக்காக எங்கி கிடக்கும் மனிதர்களில் நானும் ஒருவன்...
@Vimaladt
@Vimaladt 10 ай бұрын
Super
@LakshmananTharmalingam
@LakshmananTharmalingam 6 ай бұрын
பழைய நினைவுகள் மிகவும் அழகானது எதுவும் மறக்க முடியவில்லை
@gowthamr.p8287
@gowthamr.p8287 5 ай бұрын
😔
@arshaarshath5677
@arshaarshath5677 6 ай бұрын
2024 LA Yaralaam kekuringa intha beautiful friendship song ah.. ❤
@monika.m1388
@monika.m1388 3 ай бұрын
Me
@kasturimohan1973josiermo-ne6cz
@kasturimohan1973josiermo-ne6cz 2 ай бұрын
Em thaiku piditha paadal! Em theivam vaazhntha kaalam ...Naan azhugiren en Amma pol theivam intha ulagil illai!
@sasikala5054
@sasikala5054 2 ай бұрын
நான் 5-10-24 time 10-40pm
@BalajiB-m1c
@BalajiB-m1c Ай бұрын
Nov 7
@lathanandha5077
@lathanandha5077 9 ай бұрын
இந்த பாடல் கேட்டாலே என் தோழி ஜெயந்தி தான் அடுத்த நொடி ஞாபகத்தில் வருவார்கள்.
@JayanthiMuruganandam-cc5vv
@JayanthiMuruganandam-cc5vv 8 ай бұрын
Unga name selvi ah ...Chennai porur ah
@jancybalakrishnan120
@jancybalakrishnan120 7 ай бұрын
@YogeswariDevaki
@YogeswariDevaki 4 ай бұрын
◦En friend also dead jayAnthi cbe krishnamal school
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
ஆண் நட்பு ஒரே ஊரில் பாட்டில் மூலமும் பகை மூலமாக சிலது மட்டுமே தூய்மையாகவும் நீடிக்கிறது.ஆனால் பெண் நட்பு ஆளுக்கொரு ஊரில் பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலும் மனதில் நினைக்கும் பொழுது சுகமான சுமையாக ஆழப் புதைந்து போய் கிடக்கிறது.இன்று வரை பள்ளித்தோழிகள் எங்கே எந்த ஊரில் இருக்கிறார்களோ என்ற ஆவல் ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடனே...
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
தேடினால் நிச்சயம் கிடைக்கும் ஏக்கம் வேண்டாம் விடாது முயற்ச்சித்தால் நிச்சயம் நடக்கும் வாழ்த்துகள் 🍎🍎🍎🍎🍎🍎 இது என் அனுபவம் ☀☀☀
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
@@elanjezhiyanlatha2099 அது நகரத்து பள்ளி.ஆளுக்கொரு திசையில் இருந்து வந்து படித்தோம்.தொலை தொடர்பு அறிமுகமில்லாத காலம்.ஆளுக்கொரு திசையில் பறந்து விட்டோம்.அருகாமை ஊரில் தான் வாழ்க்கைப் பட்டேன் அதனால் இப்போதும் பள்ளி கடந்து போகிறேன். ஆனால் யார் யார் எந்த ஊரில் வாழ்க்கைப் பட்டார்களோ என்று கண்டு பிடிக்கத் தான் முடியவில்லை.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
@@shanmugapriyas1658 உங்கள் தோழிகளை வாழ்க்கைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து தான் தேட வேண்டும் அதனால் அருகிலுள்ள ஊர்களில் இருக்கும் தோழிகளின் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கவும் முயற்ச்சி திருவினையாக்கும் வாழ்த்துகள் ☀🍇🍇🍇🍇🍇☀
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
​@@shanmugapriyas1658நீங்கள் ‌ சொல்வது உண்மை தான்.நானும்‌ பள்ளியை கடக்கும் போது அந்த நாள் ஞாபகம் மனதை கலங்க வைக்கும்.❤
@thangammal6134
@thangammal6134 Жыл бұрын
True😮
@shanthiips5324
@shanthiips5324 8 ай бұрын
எனக்குஅறுபதுவயதுக்குமேல்ஆகிறது இந்தபாடல்என்இனிய இளமைகாலத்தைஅப்படியேபடம்பிடித்துகாட்டுவதுபோல்உள்ளதுஇளமைதிரும்பாதுஆனால்நினைவுநினைத்தாலேஇனிக்கிறது
@sangeethariththika2574
@sangeethariththika2574 7 ай бұрын
எனது அன்பு தோழி தீபிகா ..இப்ப தான் 4 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார் .அவளை விட ஒரு நல்ல தோழி வாழ்நாளில் இனி கிடைக்காது. அவ்வளவு அன்பானவள். வீட்டின் கடைக்குட்டி , திருமணமே ஆகாமல் இறந்துவிட்டார் .உடல் நிலை சரியில்லாமல், என்னால் தாங்கிக்க முடியவில்லை. அவளை திருமணக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேன் அவள் இறந்தது எனக்கு பெரு அதிர்ச்சி தான் . மிஸ் யூ தீபி .. இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ மனதில் இனம்புரியாத வலி ஏற்படுகிறது.என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. உண்மையிலே பெண்கள் எப்போதும் சிறந்தவர்கள் ..
@ManivelPugazh
@ManivelPugazh 5 ай бұрын
Hii
@UdayaKumar-rl9uk
@UdayaKumar-rl9uk 5 ай бұрын
பெண் குரலில் பாடி என்னை தூங்க வைப்பான் என் மாணவன் மணிஷ். என் மனம் பாதிக்கப்படும் போது இந்தப் பாடலை பாடி தூங்க வைப்பான் கைபேசியின் வாயிலாக. 33 வயது இளைஞன் 4 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.😢😢😢 இறந்துவிட்டார்
@ravisathiya8332
@ravisathiya8332 4 ай бұрын
ஆம் சகோதரி பெண்கள் உலகின் ஒளிவிளக்கு. உயர் வானவர்கள். 🙏🙏🙏🙏
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 ай бұрын
DEEPIKA ungal ninaivil yeppothum ungaludan than iruppar.
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 4 ай бұрын
Rip, very sad to hear
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 6 ай бұрын
செங்கல் பட்டு.... காஞ்சிபுரம் மாவட்டத்தில்......(((.பழயசீவரம் ))) என்ற ஊரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் எடுக்க பட்ட பாடல் இந்த காட்சி 🙏🙏🙏❤❤❤🪷🪷🪷 இது போன்று நிறைய தமிழ் சினிமா பாடல் காட்சிகள் இங்கே படமாக்கபட்டு...... வெற்றி அடைந்து உள்ளது...... சிவாஜி ப்ரியன் ❤❤❤
@Nandhini-hi5jc
@Nandhini-hi5jc Жыл бұрын
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம் போல் வாழ்வோம் துணை நீ இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் ஓடுது ரயில் பாதை மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே மா மரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பரந்தோடுது பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும் புதுமைகள் காண்போம் என்னாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் வசந்த்தின் மலராக மறு பாதி நீ காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் என்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ராமனின் குகனாக உனை பார்க்கிறேன் மாலதி அணுவாக நான் வாழ்கிறேன் இரு மனம் அன்பாலே ஒன்றானது நேசத்திலே உள்ளம் பண்பாடுது பறவைகள் போலே பறந்திடுவோம் மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம் போல் வாழ்வோம் துணை நீ இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
@sivakumarm.s6345
@sivakumarm.s6345 11 ай бұрын
அருமை,பறந்தோடுது
@indrabai312
@indrabai312 9 ай бұрын
Indra Devi
@gowrisankar8664
@gowrisankar8664 4 ай бұрын
@senthilkumarsomu75
@senthilkumarsomu75 2 ай бұрын
Hi
@senthilkumarsomu75
@senthilkumarsomu75 2 ай бұрын
@sivagamia994
@sivagamia994 2 ай бұрын
இந்த பாடலை இளம் பள்ளி பருவத்தில் கேட்ட போது என்னுடன் என் அக்கா அம்மா அப்பா எல்லோரும் இருந்தனர். பிறகு கேட்கும் போது அக்காவாழ்ந்த நினைவு. இப்போது அம்மா அப்பா அக்கா மூவரும் நினைவு வருகிறது. ஆனா துயரம். அவர்களை இழந்த நிலையில் தனிமையில் இருப்பது போல் இருக்கிறது. என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் ததும்புகிறது. இதயம் உதடு துடிக்கிறது.
@soundararajan6699
@soundararajan6699 6 ай бұрын
1986-1988 , ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேல்நிலைப்பள்ளியில் vocational பாடப்பிரிவில் படித்த N.பழனி நீ எங்கு இருக்கிறாய் என இங்கு பதிவிடு.1993 இல் இருந்து உன்னை பார்க்க முடியவில்லை.நான் உன் நண்பன் சயனபுரம் சௌந்தரராஜன்.
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 9 ай бұрын
என் மனதிற்கு பிடித்த மிக அருமையான பாடல்🎤🎵
@sivagamia994
@sivagamia994 28 күн бұрын
என் அம்மா அப்பா அக்கா நினைவுகள் வரும் போது இந்த பாடலைத் தான் கேட்டேன். என்ன செய்ய அவர்கள் யாரும் இப்போது இல்லை. இந்த பாடல் மூலம் அவர்கள் அனைவரையும் பார்ப்பது பேசுவது போல் உணர்வு
@hershey4915
@hershey4915 Ай бұрын
இதில்லுள்ள பதிவவை படிப்பதற்காக இந்த பாடலை பார்கிறேன் ❤❤❤
@virumadirkv5702
@virumadirkv5702 Жыл бұрын
என் தோழி இறந்து நாலு மாதம் ஆகிறது தினம் தினம் அவளை நினைத்து தவிக்கிறேன்
@elizabethqueen7448
@elizabethqueen7448 7 ай бұрын
Same for me
@SenthilKumar-bm1oc
@SenthilKumar-bm1oc 10 ай бұрын
இளைய ராஜா தவிர யாரலும் தர முடியாது
@muthulakshmiarumugam8037
@muthulakshmiarumugam8037 2 ай бұрын
நான் முத்துலட்சுமிி . என் கல்லூரித்தோழி பராசக்தி . இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன் பல வழிகளில் . சேலம் சாரதா கல்லூரியில் நாங்கள் ஹாஸ்டல் தோழிகள் . வருடம் ( 1985 to 1987 ) பராசக்தியின் ஊர் நெய்வேலி . நான் ஆத்தூர் ( சேலம்) . என் வயது இப்போ 57 . அவள் வயதும் இதே தான் . என் ஞாபக சக்தி முற்றிலும் போவதற்குள் அவளை நேரில் பார்க்க மிக மிக ஆசைப்படுகிறேன் . இந்த பதிவைப் பார்க்கும் யாருக்காவது விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் . காத்துக் கொண்டிருக்கிறேன் . இந்தப் பாடலை என் வாழ்க்கையில் நிறைய முறை பார்த்து , கேட்டிருக்கிறேன் . அருமையான பாடல் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👌👌👍👍🙏
@Rngalata
@Rngalata Ай бұрын
Ultimate one.... உங்க தோழி நிச்சயமாக கிடைப்பார்கள்.....
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 5 ай бұрын
இங்கே நிறைய மகளிர் தம் தோழிகள் குறித்து பகிர்ந்த நினைவுக் குறிப்புகளை படிப்பதற்காகவே இந்த பாடலை அடிக்கடி பார்க்கிறேன். பெண்கள் நட்பு பவித்ரமானது.
@ramarmoorthi6030
@ramarmoorthi6030 Ай бұрын
யருமேஇல்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saitbattery4117
@saitbattery4117 4 күн бұрын
Me too.
@Venujillu
@Venujillu 11 ай бұрын
என்னோட அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ அவங்களோட தோழிவுடன் இப்படித்தான் இருந்தோம் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவாங்க 🤗 இன்று என் அம்மா என்னுடன் இல்லை ஆனால் அவங்களோட நினைவு என்னுடனே 🥺 i love you Amma♥️♥️♥️ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Selvammathi-wv1hd
@Selvammathi-wv1hd 3 ай бұрын
Yess.... Enga ammavukum..... 🥰🥰💜
@supervisorbhavani8876
@supervisorbhavani8876 7 ай бұрын
என் தோழியின் பெயர் அனு எங்களின் நட்பு 36 வருடம் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இதே போல நட்புடன் வாழனும் வாழ்வோம்
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 4 ай бұрын
சிறப்பு வாழ்க வளமுடன்
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 6 ай бұрын
தூய்மையான நட்பின் பிரதிபலிப்பு இந்த பாடல் உணர்த்துகிறது
@ravisathiya8332
@ravisathiya8332 7 ай бұрын
இரவில் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியல கேட்டால் தூங்க முடியவில்லை. செல்வி எங்கடி இருக்க....
@Sumathiedwin-p3o
@Sumathiedwin-p3o Жыл бұрын
என் தோழி இறந்து 17 வருடங்கள் ஆகிறது இருப்பினும் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் சிறுவயது தோழியின் நினைவு தான் எனக்கு அதிகம் வருகிறது
@nazeerhamilton5642
@nazeerhamilton5642 Жыл бұрын
என் தோழியை 17 வருடங்கள் ஆகிறது அவள் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை இந்த பாடலைக் கேட்கும்போது அவள் ஞாபகம்
@govindanrengan6518
@govindanrengan6518 Жыл бұрын
பிரிவு இதயத்தில் விழுந்த ரண கோடு. நட்புகளின் மேன்மை என்றும் பிரிக்க முடியாதது.
@chamukalki4776
@chamukalki4776 7 ай бұрын
Naan irrukiren thozhi❤
@sangeethariththika2574
@sangeethariththika2574 7 ай бұрын
காற்றின் ஒளியாக வருவேனடி .... முடியவில்லை என் தோழியை நினைத்து அழுகை தான் வருகிறது.
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 5 ай бұрын
அடுத்த பிறவியில் உங்கள் தோழி உங்களுடன் இறுதி வரை வருவார்கள் அம்மா
@srinivasangopal5121
@srinivasangopal5121 3 ай бұрын
அருமையான பாடல் சார் இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனது என்னவோ மாதிரி இருக்கிறது ஆனந்தமும் சோகமும் இணைந்து இப்பாடலை கேட்க முடிகிறது மிகவும் இனிமையான பாடல் நான் எட்டாவது படிக்கும் போது வந்த படம் இப்பொழுது எனக்கு 58 வயது ஆகிறது
@Kalai-vy1od
@Kalai-vy1od Ай бұрын
எனது தோழி ராஜி ராஜி என்ற ராஜலட்சுமி நாங்கள் இருவரும் ஒரத்த நாட்டுல படிச்சோம் உயிர் பிரண்டு இப்போது எங்க இருக்காங்கன்னு தெரியல
@gnpthyinet1
@gnpthyinet1 9 ай бұрын
இளையராஜா திறமையானவர்
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 3 ай бұрын
பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : கொடி நீ மலர் நான் பெண் 2 : கிளை நீ கனி நான் இருவர் : மனம் போல் வாழ்வோம் துணை நீ….ஈ….. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 1 : ஓடுது ரயில் பாரு மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே பெண் 2 : மாமரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பறந்தோடுது பெண் 1 : பார்த்தவை எல்லாம் பரவசம் ஆக புதுமைகள் காண்போம் எந்நாளுமே பெண் 2 : இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இருவர் : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நீ பெண் 2 : காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி பெண் 1 : நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே…. பெண் 2 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 2 : ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா பெண் 1 : தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா பெண் 2 : உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : ராமனின் குகன் ஆக உனை பார்க்கிறேன் மாலதி அனுவாக நான் வாழ்கிறேன் பெண் 2 : இரு மனம் அன்பாலே ஒன்றானது நேசத்திலே உள்ளம் பண்பாடுது பெண் 1 : பறவைகள் போலே பறந்திடுவோம் மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : கொடி நீ மலர் நான் பெண் 2 : கிளை நீ கனி நான் இருவர் : மனம் போல் வாழ்வோம் துணை நீ….ஈ….. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
@nithinkumarnk4061
@nithinkumarnk4061 Жыл бұрын
Any one here 2024???? What a song its very beautifullll 😇😇😇.. But old memories are back..
@suvethadevendiran-fg4wc
@suvethadevendiran-fg4wc Жыл бұрын
Yeah .... Correct
@gomathisri7029
@gomathisri7029 11 ай бұрын
Yes
@rajinigovindswamy3572
@rajinigovindswamy3572 8 ай бұрын
En retirement kka entha padal padinargal.
@Sry567
@Sry567 5 ай бұрын
படம் வட்டத்துக்குளல் சதுரம் 1978. காஞ்சிபுரம் மாவட்டம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பாடியவர்கள் உமா சசிரேகா ஜானகி இசை இளையராஜா.
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 3 ай бұрын
முழு பாடலும் அங்கே எடுத்ததா ? அன்பரே
@ramakrishnana.g.9865
@ramakrishnana.g.9865 Ай бұрын
​@@k.deepakkumarkumar8822 ஆம் நண்பரே. முழு பாடலும் பழைய சீவரம் எனும் ஊரில் உள்ள பாலாறு, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் பாதை, பெருமாள் கோயில் மலை ஆகியவற்றில் எடுக்கப்பட்டுள்ளது.
@chandramouli7461
@chandramouli7461 Жыл бұрын
செங்கல்பட்டு காஞ்சீபுரம் சாலையில் பாலாற்றங் கரையில்உள்ள பழையசீவரம் என்னும் சிற்றூர் முடிந்தாவ் சென்று லெட்சுமி நரசிம்மரை தரிசித்து வரவும்.
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 11 ай бұрын
Yen
@deepakc9193
@deepakc9193 9 ай бұрын
Indha song la vara temple. Adhu dha kovil pathi solli irukar
@hi-vg2cq
@hi-vg2cq 9 ай бұрын
Oh
@Sry567
@Sry567 5 ай бұрын
இடம் பழய சீவரம் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றங்கரை.
@RajKumar-uj9ll
@RajKumar-uj9ll 4 ай бұрын
really....
@s.bagyalakshmi9932
@s.bagyalakshmi9932 3 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் இளம் வயது தோழி சுமதியின் நினைவுகள் வருகிறது.எங்கே இருக்கிறாய் தோழி.
@valluvamsanjeevi4133
@valluvamsanjeevi4133 2 ай бұрын
இந்த பாட்டு பார்த்து கேட்கும்போது என் தங்கை நினைத்து கண்ணீர் நிறையவே
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 3 ай бұрын
பி எஸ் சசிரேகா வின் காந்த குரலும் ஜானகி அம்மாவின் குரலும் போட்டி போடும் இந்த பாடலும் பள்ளி காலங்களில் கேட்ட பாடல்
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t 14 күн бұрын
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல், ஒரே ராகம் மட்டுமே இன்றும் எனது 73 ம் வயதிலும், இன்னும் எனது உயிர் தோழி கான்பூரில் வசிக்கிறாள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pramaanandchannel5973
@pramaanandchannel5973 10 ай бұрын
என்றென்றும் மறக்க முடியாத ஒன்று பழைய நினைவுகள்.
@swamynathan270
@swamynathan270 2 ай бұрын
இஇந்த பாடல் கேட்கும்போது ஏதோவொரு இனம் புரியாத வலி... அழுத்தம்...
@PORCHELVIKARTHIKEYAN-mi6cg
@PORCHELVIKARTHIKEYAN-mi6cg 22 күн бұрын
அருமையான பாடல் என் கல்லூரி நாட்களில் நடந்த நினைவுகள் வருகிறது இப்பாடலை கேட்கும் போது என் தோழி ராஜியின் நியாபகம் வருகிறது ❤❤❤
@mksschool1274
@mksschool1274 Жыл бұрын
I am 55 years old I dedicate this song my friend ammu meenatchi shanthi Rassia ❤😢
@kulasaimuthukasthuri719
@kulasaimuthukasthuri719 3 ай бұрын
சிலநேரங்களில் காயப்பட்ட மனதுக்கு இதமாக, நம் மனனது. க்கு பிடித்த பாடல்களை நாம் கேட்காமலே இந்த யுடியுப், தந்துவிடும். நன்றியுடியுப் சேனல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💔😢😢😢😢🌻🌻🌻👸
@valluvamsanjeevi4133
@valluvamsanjeevi4133 2 ай бұрын
என் தோழி திருவள்ளூரில் எனக்காக எப்பவும் மாதத்தில் 4 முறைய வது இந்த பாட்டு எக்காக அனுப்புவாள் இது எழுதும் போதே மனசு கனக்குமா என் நன்றி மா
@JackulineM-jy9vp
@JackulineM-jy9vp 8 ай бұрын
இந்த பாடலைக்கேக்கும் போது என் தோழி சித்ரா மட்டுமே, இறந்து 2மாதம் ஆகிறது, மறக்க இயலாமல் தவிக்கிறேன்,l love you chithra, ❤
@sornalakshmi3190
@sornalakshmi3190 3 ай бұрын
என் அன்பு தோழி நாகலட்சுமி...நாகா... நாங்கள் இருவரும் திருச்சுழி ஊரில் ஒன்றாக 5ம் வகுப்பு படித்தோம் இப்போது எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை
@natarajan-e4j
@natarajan-e4j Ай бұрын
என் பெயர் நாகலட்சுமி என் தோழிகள் கிருஷ்ணவேணி கோமதி ஐந்தாம் வகுப்பு தோழிகள் எங்கிருக்கிறீர்கள்
@vijipriya5839
@vijipriya5839 4 ай бұрын
என் தோழி ஜெயந்தி லதா விஜி என் பெயரும் விஜி தான் இந்த பாடல் கேட்கும் பொழுது என் உயிர் தோழிகள் தான் நினைவுக்கு வருவார்கள்
@brindhavenu2551
@brindhavenu2551 2 ай бұрын
என் கௌரி ஞாபகம் வருகிறாள்❤ஒரு சண்டையில் பிரிந்தோம்
@arputhamraj1098
@arputhamraj1098 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இரு குரல்களும் இசை ஞானி இசையும் போதை யை விட போதை 🎉🎉🎉
@jayanthipalanisamy4172
@jayanthipalanisamy4172 7 ай бұрын
காலத்தினால் அழியாத காவியம் பாடல் ❤❤❤❤❤❤
@Rajkumar-si1in
@Rajkumar-si1in 6 ай бұрын
இந்த பாடல் என் பாட்டிக்கு பிடித்தது அதனால் எனக்கு பிடிக்கும் 😢 மிஸ் யூ பாட்டி
@MurugaMurugammal-r8f
@MurugaMurugammal-r8f 4 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என் தோழிகளோடு பள்ளிக்கு ஒன்றாக சென்று படித்து ஒன்றாக விளையாடிய நாட்கள் நினைவு வருகிறது எனக்கு 55 வயதாகிறது பழைய நாட்களை நினைத்து பார்த்தால் மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று மனம் ஏங்குகிறது பசுமையான நினைவுகள்❤❤
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Ай бұрын
என் தோழி "மேரிலா", நியாபகம் வந்தால் இந்த பாடல் போட்டு கேடபேன்,,, 1980 இல் 1 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது,,,இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை,,எங்கு இருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@RekhasCreations
@RekhasCreations 5 ай бұрын
என் தோழி கற்பகம் ரேகா நாங்க இரண்டுபெரும் இப்டிதா இருப்போம் மிஸ் யூ டி கருப்பு 😢😢😢😢😢
@thanikachalamsivakumar7128
@thanikachalamsivakumar7128 7 ай бұрын
இந்த பாடல் மூலம் பல தோழிகள் இனையலாம்
@amudhakrishnamoorthi4143
@amudhakrishnamoorthi4143 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போழுதும் என் status ல் இருக்கும்.என் தோழிகள் வளர்மதி,செல்வி, மோகனா மோகனா, நளினி, ஜெயந்தி, தமிழ்செல்வி,அலமேலு, மேகலா இவர்களுக்கு இபாடல்🎉 இந்த வீடியோ பார்த்தால் மிக சந்தோஷம்😂😂❤❤ நான் அமுதா.
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 3 ай бұрын
அப்போதுள்ள தமிழ் பெயர்கள் மிகவும் அருமை
@Marx-r3n
@Marx-r3n 2 ай бұрын
ஜானகி அம்மாவின் குரலும் சசிரேகா அம்மாவின் குரலும் இந்த உலகையே மறக்க வைத்து விட்டது என்ன ஒரு இனிமை
@NizamNb-f2l
@NizamNb-f2l 3 ай бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Idellam dan pattu valigalai varudum medicine.hats off Raja sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanitha8814
@vanitha8814 7 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது எனது சிறு வயது முதல் எனது எட்டாம் வகுப்பு வரை உள்ள எனது தோழி கலைச்செல்வி அவர்களின் கலா என்று அழைப்போம் நாங்கள் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது அவள் இப்போது உயிரோடு இல்லை அந்த பாடல் எப்படி இருப்பார்களோ அதே போல் தான் நாங்களும் சுற்று திரிந்து விளையாண்டு மகிழ்ந்தோம்
@sundarparasuraman9650
@sundarparasuraman9650 6 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் தோழி அம்மு நினைவு தான் வரும் அவள் என் உயிர் தோழி அவளை நினைத்தாலே எனக்கு அழுகை தான் வரும்
@kalyanikarthikeyan5832
@kalyanikarthikeyan5832 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இப்படி ஓரு தோழி யாருக்கும் கிடைக்காது
@JanakiR-hk7ii
@JanakiR-hk7ii 4 ай бұрын
அவர் படங்கள் அனைத்தும் அருமை அவரைப் போல் இனி யாரும் தரமுடியாது இது போன்ற படங்களை 🎉
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 3 ай бұрын
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : கொடி நீ மலர் நான் பெண் 2 : கிளை நீ கனி நான் இருவர் : மனம் போல் வாழ்வோம் துணை நீ….ஈ….. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
@KaviRaja-o2r
@KaviRaja-o2r 10 ай бұрын
All time My favourite song ❤❤❤❤❤❤
@meenabaskaran1777
@meenabaskaran1777 10 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@shantishetty9052
@shantishetty9052 8 ай бұрын
என் அம்மாவுக்கு நொம்ப பிடித்த பாடல் இன்று அம்மா இல்லை❤ அம்மா ஞாபகம் 😢 அந்த நாள் திரும்ப வரனும்
@rajiraj5003
@rajiraj5003 5 ай бұрын
இந்த பாட்டை keadkumpothu yan friend மங்கை நினைத்து கொள்வேன் mangai தாராபுரம் pishop காலேஜ் ill படிச்ச நான் நல்லமை பாலிடெக்னிக் ill படிச்சேன் namba ஹாஸ்டல் தங்கி படித்தோம் நீ திருப்பூர் நான் மதுரை எங்க irruka பார்த்தால் சந்தோசம் rajathi nee unn marriage invitation அனுப்புனா நான் adrress மிஸ் பண்ணிட்டேன் inda song keatu yan கமெண்ட் ku ரிப்ளை pannu உன்ன parkanum
@nandhiniveedu3643
@nandhiniveedu3643 6 күн бұрын
Old is gold அர்த்தம் நிறைந்த பாடல் அன்பு தோழமைக்கு சிறந்த எடுத்துகாட்டாக இந்த பாடல் உள்ளது
@SriDevi-cg6fv
@SriDevi-cg6fv Жыл бұрын
My favorite song....and My both elder sisters like this at their childhood days.....❤
@mahatailors4624
@mahatailors4624 9 ай бұрын
என் தோழி ஜோதி நினைவு வருகிறது இப்போது அவள் இல்லை😢
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 10 ай бұрын
என் சிநேகிதி 😭🤣😔 இது தான் என் வாழ்க்கை எந்த பெண்ணுக்கும் என் நிலை வரவேண்டாம்😭
@As9999-ms
@As9999-ms 7 ай бұрын
இங்கே பெரும்பாலான கருத்துக்கள் பெண்களுடையது, ஏறக்குறைய அனைத்து கருத்துக்களுக்கு பின்னால் ஒரு சோக வடு உள்ளது, பள்ளித் தோழியை சந்திக்க முடியவில்லை, எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை, தோழி உயிருடன் இல்லை போன்ற கருத்துக்களை அதிகம் உள்ளன. ஏனோ தெரியவில்லை இவை மனதிற்கு சோகமாக உள்ளது😢
@saitbattery4117
@saitbattery4117 4 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@saitbattery4117
@saitbattery4117 4 күн бұрын
😭😭😭😭😭
@JagadesvariBalasubramani-bc2db
@JagadesvariBalasubramani-bc2db 10 ай бұрын
அருமையான பாடல் தினமும் இரவுஇந்தபாடலைகேட்பேன்
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 2 ай бұрын
பளைய நினைவுகள் பாடல் மூலமாக ஆறுதல் அவ்வளவு தான் வாழ்கை ❤
@AnadhiSankaran
@AnadhiSankaran 3 ай бұрын
என் உயிர் தோழியே நீ எங்கே நான் அம்பைக்கு வரும் போதெல்லாம் தேடுகிறேன் அந்த தாம் பிரபரணியே சாட்ச்சி
@Justin-jp1cc
@Justin-jp1cc 7 ай бұрын
Isaigani Ilayaraja can only give such songs that stay in our hearts for days and years...
@AnadhiSankaran
@AnadhiSankaran 3 ай бұрын
என சிறு வயது ஞாபகம் அம்மை கோடை கால அந்த தாம்பிர பரணி ஆறு என் உயிரசினேகிதி நீ எங்கே நான் சென்ன வந்து 41 வருடங்கள் இனி எப்போ சந்திப்போன இப்போது 61
@devithiruna8830
@devithiruna8830 7 ай бұрын
இந்த பாடலை கேட்க பொழுது எங்களுடைய நட்பு நினைவில் வருகிறது நாங்கள் நால்வரும் சந்தோஷமாக இருந்தநேரம் இப்போதும் அதே நட்பில் இருக்கின்றோம் ஒருவர் மட்டும் எங்கள் தொடர்பில்லை நான் சுமதி சித்ரா வாணி
@SundarLakshmi-e4z
@SundarLakshmi-e4z Жыл бұрын
அருமையான பாடல், பாடல் வரிகள் மியூசிக் எல்லாமே சூப்பர், மற்றும் இருவரின் நடிப்பு,
@SundarLakshmi-e4z
@SundarLakshmi-e4z Жыл бұрын
இப்போல்லாம் இந்த மாதிரி உண்மையான நட்பும் இல்லை, பாடல்களும் இல்லை
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 3 ай бұрын
நன்றிங்கஅருமையான பாடல் நினைவுகள்பல 😢❤❤❤❤❤🙏🙏🙏
@mariajerald6050
@mariajerald6050 14 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு இனம் புரியாத சோகம் தொற்றிக்கொள்கிறது 😢😢😢😢😢
@selvarani3614
@selvarani3614 Жыл бұрын
My all time favorite song 😍😍
@SanthoshKumar-qj4ck
@SanthoshKumar-qj4ck 4 ай бұрын
Excellent evergreen songs, taking to our memories.recently watched the good performance by Latha,sumithra,Srikanth,thengai Srinivasan and sarathbabu.
@thangalakshmi4423
@thangalakshmi4423 7 ай бұрын
இந்த பாடல் என் அம்மாவை ஞாபகம் படுத்துகிறது. 4:52
@pappacreations
@pappacreations 9 ай бұрын
நட்பை மேம்படுத்தும் பாடல். படமும் மிக அருமையாக இருக்கும்
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 Жыл бұрын
My favourite song.This song make me really remembered my childhood friend who passed away last October.❤😢Miss her so much...Paapaakka
@chockarmr2272
@chockarmr2272 10 ай бұрын
So sad
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
OLD IS GOLD GUYS
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 4 ай бұрын
தோழியின் பாசம் இந்த பாடல் ❤
@hishatrendzworldwholesalea8651
@hishatrendzworldwholesalea8651 11 ай бұрын
அருமையான தோழமை பாடல்.
@kalaiselvan1803
@kalaiselvan1803 6 ай бұрын
The Great Panju Arunachalam
@giritharan7285
@giritharan7285 Ай бұрын
வட்டத்துக்குள் சதுரம் அதுவே வாழ்வின் அச்சாரம். சிறு வயதிலேயே ஏன் இருந்திருக்க கூடாது நீங்கா நினைவுகள்.
@alamelu52
@alamelu52 8 ай бұрын
0:37 0:38 என்று ஒரு முறை மற்றும் பலரும்கேக்கும் பாடல் என்மணதைகவார்ந்தபாடல்❤
@jayasrireghu126
@jayasrireghu126 4 ай бұрын
Yes....சங்கரி.. I recollect our.. காலேஜ்.. days.. Sweet days..❤
@vijayakumar9411
@vijayakumar9411 2 ай бұрын
பழைய சிவரம் பெருமாள் கோயில்
@sumathimohan6607
@sumathimohan6607 Жыл бұрын
அருமையான பாடல் ❤
@krishnamoorthy2349
@krishnamoorthy2349 3 ай бұрын
கோழிகளுக்கு என் வாழ்த்து
@lingamv8926
@lingamv8926 2 ай бұрын
Tholiya koliya. 🎉
@natarajan-e4j
@natarajan-e4j Ай бұрын
கிருஷ்ணா கோமதி என்றாவது சந்திப்போம்
@_Mini_Talks_
@_Mini_Talks_ Жыл бұрын
பேஸ் ட்ரிபிள் வால்யூம் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@laserselvam4790
@laserselvam4790 6 ай бұрын
இப்பாடல் என்றுமே என் நினைவுகளில்❤❤❤
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Gemini Ganesan Hits - Punnagai mannan HD Song
5:06
RajVideoVision
Рет қаралды 3,6 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН