சம்சாரம் என்பது வீணை HD Video Song | மயங்குகிறாள் ஒரு மாது | முத்துராமன் | சுஜாதா | விஜய பாஸ்கர்

  Рет қаралды 363,647

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 124
@lingampriyan5223
@lingampriyan5223 7 ай бұрын
இந்திய சினிமா நடிகைகளிள் சேலை அணிவதிள் முக்கியமான நடிகை அந்த உடைக்கும் அழகாண நடிகை சுஜாதா
@ramesh.e1805
@ramesh.e1805 11 ай бұрын
இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
@velraj9823
@velraj9823 7 ай бұрын
What a melody spb voice.In 1982 i think i got first price by sung this song at V.H.N.S.college ,First year B.B.A.My neme is velmurugan.
@lingampriyan5223
@lingampriyan5223 7 ай бұрын
நிச்சயமாக இந்த நடிகர் நடிகை இடத்தை எந்த இப்பொழுது நடிகர்கள் இந்த இடத்தை நிரப்ப முடியாது
@GunaSekar-ou2xv
@GunaSekar-ou2xv Жыл бұрын
எ.ஸ்.பி.பி.இந்த பாடலில் ஒவ்வொரு வரியிலும் வாழ்ந்திருப்பார். மனம் குணம் என்று சொல்லும் போதும் சரி.ஓவ்வொரு வரியிலும் சரி இனி இது போல் பாட யாரும் இல்லை.என்றும் எ.ஸ்.பி.பி.மட்டும்தான்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Spb sir எப்போ வருவீர்கள்??????
@tamilnambi5018
@tamilnambi5018 5 ай бұрын
அவர் பாடாத ராகம் இல்லை இசையமைப்பாளர்களின் பலமெட்டுகள் மேலும் மெருகேற்றி பிரபலமடைந்த இருக்கின்றன ஞானிஎனபுகழ்பெற்றவரின்ஆரம்பகாலவளர்ச்சிக்குஇவரேகாரணம்இருந்தும்ஒருஇடத்தில்கூடதற்பெருமைபேசாதகுரல்ஞானி பாடும் நிலாவின் இழப்புஈடுசெய்யமுடியாது
@sekarponnuswamy4690
@sekarponnuswamy4690 7 ай бұрын
எஸ்.பி.பி சார் வாய்ஸ் ரொம்ப சூப்பர். ஏற்ற இறக்கத்தோடு பாடும் அழகே தனி ஸ்டைல்.
@MuthuRaj-zm3kg
@MuthuRaj-zm3kg 10 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் என் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.....
@laserselvam4790
@laserselvam4790 9 ай бұрын
சுஜாதா முத்துராமன் நடிப்பில் இது போன்ற்ற பாடல் கேட்க இனிமை
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 Жыл бұрын
ஆஹா,என்ன அருமையான ஒரு பாடல்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்..!
@thaache
@thaache 2 жыл бұрын
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..
@kumarj7026
@kumarj7026 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
உங்கள் வடிவமைப்புஅற்ப்புதம் 👌💯🙏💋
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
கூம்பு வடிவ ஒலி பெருக்கி வரும்
@sahaya1234
@sahaya1234 Жыл бұрын
ரசிகன்டா
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
கூம்பு வடிவ குழாய் ஒலி பெருக்கியில் *என்று வரும்
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 2 ай бұрын
சின்ன வயதில் பாடலை கேட்டு ரசித்த இருக்கிறேன் அப்போது என்ன படம் என்று தெரியாத காலம் அருமையான பாடல் வரிகள்
@dhanapalpandian8064
@dhanapalpandian8064 Жыл бұрын
என் மாடம் முழுதும் விளக்கு மனைவி இல்லை என்றால் வாழ்வு இருட்டுதான் என்ன யதார்த்தமான உண்மை.
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 ай бұрын
🌹என் வாழ்க்கை திறந்த ஏடு ! அது ஆசை கிளியின் கூடு ! பல காதல் கவிதை பாடி ! பரிமாறும் உண்மைக ள் கோடி ! இது போன்ற ஜோடியில்லை ?மனம் கு ணம் ஒன்றான‌ முல்லை !🎤🎸🍧😝😘
@villageexplorer3283
@villageexplorer3283 7 ай бұрын
சலனங்கள் அதில் இல்லை. 100% உண்மை.
@banuhsree3977
@banuhsree3977 Ай бұрын
மேகத்தின் அசைவை பெண்ணின் நடையுடன் ஒப்பீடு அருமை
@parvathiraja3352
@parvathiraja3352 Жыл бұрын
இளமையான குரலில spb sir பாடியவிதமும் கண்ணதாசன் வரிகளூம் மிகவும் அழகு சேர்க்கின்றன பழைய நினைவு அலைகள் மனதில் தோன்றுகின்றன.
@KumarKumar-bv6ju
@KumarKumar-bv6ju Жыл бұрын
Beautiful song, I love this song for several reasons : 1) SP Bala's young time voice 2) those very meaningful lyrics, describing the importance and value of a wife 3) and the sensational tune / "raagem"!
@poongodikanagaraj5618
@poongodikanagaraj5618 Жыл бұрын
True.,.same
@ramesh.e1805
@ramesh.e1805 11 ай бұрын
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 2 жыл бұрын
சிறு வயதில் நன் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் நினைவு
@sureshs5864
@sureshs5864 24 күн бұрын
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம். தமிழ் சேவை இரண்டு
@chanmohaan5552
@chanmohaan5552 Жыл бұрын
Manasukku valikkudhu palaya ninaivigal... FM Songs those days..
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Immemorable song.. Since 1979.. But my all time favorite is, "Vaa Ponmayilae", in film, "Poonthalir"..
@VijayaganapathiM
@VijayaganapathiM Ай бұрын
சுஜாதா அம்மாவின் நடிப்பு பாடல் வரிகள் SPB குரல் மற்றும் இசை அருமை
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb Жыл бұрын
வானொலியில் அடிக்கடி ஓலித்த இனிய பாடல்..இன்றும்...என்றும்...நினைவலைகளின் தாலாட்டில்......
@sureshs5864
@sureshs5864 24 күн бұрын
அகில இந்திய வானொலி. விவித பாரதி. இலங்கை வானொலி
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
SPB அவர்கள் இளவயது குரல் அருமை.
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
Vijay Bhaskar mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muralemorgan1611
@muralemorgan1611 10 ай бұрын
ஒரு கோடி முரை கேட்டாலும் சலிக்காத பாடல்
@gopalakrishnan6888
@gopalakrishnan6888 8 ай бұрын
Great kannadasan
@villageexplorer3283
@villageexplorer3283 7 ай бұрын
S P முத்துராமன் அவர்களின் தரமான படைப்பு.
@somuspb5708
@somuspb5708 20 күн бұрын
ஹம்மிங்கே இப்படி SPB பாடினால் முழு பாடல் அவரே பாடினால் எப்படி இருந்தது இருக்கும்? SPB ONLY KING OF
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 Жыл бұрын
சம்சாரம் என்பது வீணை *************************** விஜயபாஸ்கர் கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட இசையமைப்பாளர். 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் இந்தப் பாடலை சொல்வதற்கு இதன் கதையை சொல்ல வேண்டும். இதன் கதையை சொல்வதற்கு இந்தப் பாடலை சொன்னால் போதும். முத்துராமனும், சுஜாதாவும் மனம் பிணைந்த தம்பதியர். விஜயகுமார் சுஜாதா வாழ்வில் இணைய முடியாமற் போன காதலர்கள். அவர்களது பிரிந்த காதல் தெரிந்த கயவன் வாசன் எனும் கதாபாத்திரத்தில் ஸ்ரீனிவாசன் நடித்தார், தேங்காய் ஸ்ரீனிவாசன். இந்த படத்தின் வில்லன் என்று வலியச் சொல்வதை விட நல்லன் அல்லன் என்று மட்டும் சொன்னால் போதும். மூன்று வெவ்வேறு மனங்களின் புரிதலும், பரிவும், வாஞ்சையும், பயமும், சலனமும், தீர்க்கமும், குழப்பமும், தெளிவும் எனத் துல்லியமான பல பிம்ப நடனங்களை கதைக்கு வலுச் சேர்த்த வண்ணம் சொல்லிச் சென்றது இந்த பாடல். இந்த படமும் அது வழியே. இப்பாடலிலும், எப்போதும் போலவே முதல் வரியை முற்றிலும் முக்கிய வரியாக்கி, இணையோ பிரதியோ இல்லாத, ஓங்கிய தாமரையென முந்தச் செய்தார் கவிஞர் கண்ணதாசன். அதுவும் உள்ளத்தனைய உயர்ந்தது! 'சம்சாரம் என்பது வீணை, சந்தோஷம் அதில் ராகம், சலனங்கள் இதில் இல்லை, மணம் குணம் ஒன்றான முல்லை' இந்த பாடலின் அமைப்பே அழகு. அதிலும் இதன் நகர்திசை ஒவ்வொரு வரியும் இரண்டிரண்டு முறை ஒலித்து அடுத்ததோடு தன்னை பிணைத்துக்கொள்கிறது. அப்படி சொல்லும்போது ஒவ்வொரு முறையும் இரண்டாம் முறை ஒலிக்கும்போதும் முதல் முறையின் அதே உலர்தலை இரட்டை தையல் போடும் ஊசியின் லாவகத்தோடு நகர்கிறது. இதன் ஆகச் சிறந்த வரியென்று எல்லா வரிகளையுமே சொல்லலாம்! என் வாழ்க்கை திறந்த ஏடு- அது ஆசைக்கிளியின் கூடு பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி... எனும்பொழுது தன்னை திறந்து தன் மனம் பகிரும் நாயகனின் சொற்பேழையாக இதனை வடிக்கும் கவிஞர், அடுத்த சரணத்தில் என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் உள்ளம் போட்ட கணக்கு ஒருபோதும் இல்லை வழக்கு இது போன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என்பதை இந்த இரண்டு சரணங்களுக்குமான பொதுமுற்றமாகவே அமைத்திருப்பது அவரால் மட்டுமே இயலும். மூன்றாவது சரணத்தில் கொண்ட கலக்கம் தேவையற்றது, அவள் மீதான என் காதல் எல்லையற்றது, மனம் திறந்து பேசுவது தொல்லை தீர்ப்பது, அதுவே தேவை இந்த முல்லை பூப்பது என்கிற வண்ணம் தன் காதலின் உறுதியை எல்லோருக்கும் ஒன்றாகவும் தன் மனம் கவர்ந்தவளுக்கு மாத்திரம் கூடுதல் சூசகமாகவும் நாயகன் சொல்லுகிற வண்ணம் தைமாத மேக நடனம் என் காதல் தேவி நளினம் இந்தக் காதல் ராணி மனது அது காலம் தோறும் எனது என்று சொல்லி இங்கேயும் 'இது போன்ற ஜோடி இல்லை' என்கிற வரியை மும்மடங்காக்கி பெருக்காமல், 'இதில் மூடும் திரைகள் இல்லை' என்று பேரழகுச் சொற்செட்டோடு 'மணம் குணம் ஒன்றான முல்லை' என்று முடித்துவைத்திருப்பார்! முத்துராமனின் இயல்பே கம்பீரமானது. தன் பாடலை உச்சரிக்கப்போகும் உதடுகளுக்கு சுற்றுச் சுவர் போன்ற முகம் எது என்பதை உணர்ந்து, அதனுட் புகுந்து, அதற்கு உண்டான மனம் கொஞ்சம் கலந்து, தன் கவிதை புனைந்து எழுதியவராதலால், கண்களை மூடி இந்தப் பாடலைக் கேட்கும்போதும் அந்தக் கம்பீர வதனம் சற்று வந்துபோகும். பாலசுப்ரமண்யம் அன்னை மொழியாக தெலுங்கை கொண்டவர். பொதுவாக, தன் மொழி பிற மொழி என்கிற வித்தியாசம் மெல்ல மெல்லக் காணாது போய், பன்மொழிக் கலைஞனாக ஒருவர் மிளிர்வது நிகழும். உதடுகள் கொண்டு உச்சரிக்கும்போது சற்று தன்னை மீதம் வைத்துக்கொண்டுதான் வசப்படும் மொழி. அதுவே உள்ளத்திலிருந்து முயலும் போது கை கட்டிச் சேவகம் செய்யும். இந்தப் பாடலை அதன் எந்த வாசலிலிருந்து கேட்டாலும், துளிப் பிசகுமின்றி தன் தமிழால், தமிழுக்கு நியாயம் செய்திருப்பார் எஸ்பிபி என புரியவரும் . இந்த பாடல் இன்றும் ஒரு ஹிட். பண்பலை வானொலிகள் ஆயுள் சந்தா செலுத்தி வைத்திருக்கும் பாடல்களின் வரிசையில் இதற்கொரு இடம் நிச்சயம். வாழ்க இசை.! ஆத்மார்த்தி
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
மோகனவேல் துரைசாமி. ....நற்கருத்து பதிவு !
@நீவிர்வாழ்க
@நீவிர்வாழ்க Жыл бұрын
அருமை
@ilangovanseerangan2224
@ilangovanseerangan2224 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு.. பாடலுக்கான முழு கௌரவத்தையும் கொடுத்து விட்டீர்கள்.
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 9 ай бұрын
என் தேவி காதல் நளினம்...
@awareandecstasy
@awareandecstasy 7 ай бұрын
🎉❤
@Ramesh-h6g4u
@Ramesh-h6g4u 5 ай бұрын
கவியரசரக்ர்கு இன்னும் நீண்டா ஆயுள் கொடுத்து இருக்க கூடா தா இறைவா
@Jebaraj-fy8nh
@Jebaraj-fy8nh Ай бұрын
மனம் குணம் இந்த இரண்டு வார்த்தைகளும் இரண்டு வகையான உச்சரிப்பில் இருக்கும் 🎉
@radhakrishnanaliasmadhan3367
@radhakrishnanaliasmadhan3367 3 ай бұрын
Handsome Muthuraman & Cute Sujatha, what a combination?
@SubraManiam-c6q
@SubraManiam-c6q 6 ай бұрын
சம்சரதை இதை விட மேலாக யாரும் பாடிடது இல்லை .இனிமெல் பாடபோவதும் இல்லை ... .😢😢😢😢
@SubraManiam-c6q
@SubraManiam-c6q 6 ай бұрын
இதே போல் மல்லிகை என் மன்னன் மயங்கு பாடலும் .யாரும் மருக்க முடியாது மாற்ற முடியாதூ
@yuvaraj7340
@yuvaraj7340 Жыл бұрын
Andha kalathu "thiruttu payale". Black and white kalathulaye indha roles laam pannina ivanga Ellam great actors
@dhanapalpandian8064
@dhanapalpandian8064 2 жыл бұрын
excellent song in connection with the holly love between husband and wife, SPB sir my life time favorite singer we missed a lot we are remember you whole our life time sir rest in peace
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын
Beautiful song with golden lyrics n music..hearing youth vocal by late Mr. SPB sir ...really melting the soul n heart ...
@celinchitra4341
@celinchitra4341 Ай бұрын
Intha padalai padi NCC இல் select annan. In the year 1976.
@aravind.j86
@aravind.j86 7 ай бұрын
அருமையான பாடல் வரிகள், இசை,பாடகர், அனைத்தும் அருமை ❤
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 8 ай бұрын
Yes massive one.wife is always great for a man.kannadasan is super ya
@muralemorgan1611
@muralemorgan1611 10 ай бұрын
சாமி கண்ணதாசன் நீங்கள் வாழ்க.கண் கலங்குகிரது
@sargunavathiselvam9753
@sargunavathiselvam9753 2 жыл бұрын
Evergreen song spb sir legend 🙏
@sikandarsikandar-f7e
@sikandarsikandar-f7e Жыл бұрын
Vijay Baskar.music.super.love.voice.SBP.sir.my.like.songs❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
வேலூரை சேர்ந்த விஜய பாஸ்கர் என்பவர் இப்பாடலுக்கு இசைக் கோர்வை செய்துள்ளார்.(28.2.23) not MSV.
@basheerahmed5931
@basheerahmed5931 Жыл бұрын
Correct
@shehanazbanu4294
@shehanazbanu4294 Ай бұрын
அப்படியா நானும் வேலூர் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ravidya
@ravidya Ай бұрын
அருமையான பாடல்
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 5 ай бұрын
Oh my goodness. Muthuraman sir. We really miss you. What an actor.
@Pluto6353
@Pluto6353 Жыл бұрын
❤nalla padal
@SaravananSara-q3l
@SaravananSara-q3l 11 күн бұрын
Superda pattu thata sellam
@muralemorgan1611
@muralemorgan1611 9 ай бұрын
கண்ணதாசன் வரிகள் விஜய் பாஸ்கர் இசை.நடிகர் முத்துராமன் அவரை சார்ந்த அத்தனை நடிகரும் சூப்பர்.பல பல பல முரை கேட்ட பாடல்.
@sivakumarEB
@sivakumarEB 16 күн бұрын
Very good family song
@noorulhasan9883
@noorulhasan9883 5 ай бұрын
Top collection of Aiya SPB superb voice
@velraj9823
@velraj9823 11 ай бұрын
Super song.I got prize inthe inter college competition at V.H.N.S.N.college Virudhu nagar.
@vijayabalanadhijain6017
@vijayabalanadhijain6017 2 жыл бұрын
மிகவும் அழகான பாடல் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும் பாடல்
@PariMalam-mp3yn
@PariMalam-mp3yn 27 күн бұрын
Sbp sir vice very nice.
@dharmas8683
@dharmas8683 Жыл бұрын
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு இதுபோன்ற ஜோடி இல்லை இதுபோன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் இந்த காதல் ராணி மனது அது காலம் தோறும் எனது இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை
@sheikdawood3393
@sheikdawood3393 Жыл бұрын
Super 🍇🍇🍎
@balajipadmanabhan1469
@balajipadmanabhan1469 Жыл бұрын
Thanks
@baskarkrishnamoorthy7509
@baskarkrishnamoorthy7509 Жыл бұрын
Very nice super songs
@rajkuga2769
@rajkuga2769 Жыл бұрын
Trust of loving wife ❤️❤️❤️❤️
@apoimani1
@apoimani1 3 ай бұрын
ஐ லவ் சுஜாதா
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 14.5.2023
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
குட் மார்னிங் ☕☕
@AnburajMariyappan
@AnburajMariyappan 3 ай бұрын
என்றும்இளமையானபாடல்
@koperundevi-di6iv
@koperundevi-di6iv Жыл бұрын
Sir your comments perfect to sometimes
@raveendranathmeleparambil2942
@raveendranathmeleparambil2942 9 ай бұрын
SALUTING.❤❤❤
@Ali-zh8sy
@Ali-zh8sy 6 ай бұрын
❤❤❤ ❤whater buty songs.move name mayangu heral oru maathu 1977
@jayaramg.170
@jayaramg.170 2 ай бұрын
My favourite singer
@பிரேமாசிவா
@பிரேமாசிவா 5 ай бұрын
2024..SPB.பாடல்.தேன்.தேன்.
@balaraj5029
@balaraj5029 3 ай бұрын
True song ❤ now a days there is no meaning in song only bad words available
@LathaUdayan-t2h
@LathaUdayan-t2h Жыл бұрын
My favourite song lyrics ❤ dedicated to my best life partner ❤
@ramaiahrengasamy1774
@ramaiahrengasamy1774 Жыл бұрын
Nice 👍 song
@marias2701
@marias2701 Жыл бұрын
Super song
@rajarajan6018
@rajarajan6018 11 ай бұрын
தம்பதிகளின் ராகம்
@musthafas9291
@musthafas9291 Жыл бұрын
Old is gold
@SenthilSenthil-ds3pp
@SenthilSenthil-ds3pp Жыл бұрын
👌👍❤
@thalavsl1394
@thalavsl1394 4 ай бұрын
sbp.voice.super
@ThangapandiB-lt8by
@ThangapandiB-lt8by Ай бұрын
I love me song
@Salas-e5
@Salas-e5 9 ай бұрын
2024 watching ❤
@rajkuga2769
@rajkuga2769 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@askerjunaideen992
@askerjunaideen992 8 ай бұрын
❤❤
@ANIME_lover7907
@ANIME_lover7907 Жыл бұрын
My like all 👍
@parames9414
@parames9414 3 ай бұрын
Supeypadl
@rajarajan6018
@rajarajan6018 11 ай бұрын
All credits goes to msv
@Ramesh-h6g4u
@Ramesh-h6g4u 5 ай бұрын
3:32
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
23.6.22
@mythiliv155
@mythiliv155 2 жыл бұрын
28.10.22.😃😃👌👌👌👌👌👌👌superb song
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
@@mythiliv155 hi
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இனிய இரவு வணக்கம் நிஷா💯👌🙏 அற்புதமான பாடல் 14***5***23
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏 நிஷா அவர்களே🙏🌙👌 26...2___24​@@mnisha7865
@kunasegaranarchinanguna1832
@kunasegaranarchinanguna1832 2 жыл бұрын
A, Guna
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm 10 ай бұрын
SPB Irundha Gowtham Karthik um sendhu 3 Gen ku padi iruparu
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 Жыл бұрын
இசையமைப்பாளர் விஜய் பாஸ்கரின் சொந்தபடம்.
@isravelisravel-rf5mm
@isravelisravel-rf5mm 4 ай бұрын
❤❤❤
@selvapraj8541
@selvapraj8541 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 34 МЛН
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН
TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973
3:57
Vembar Manivannan
Рет қаралды 1,9 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН