IT வேலையைவிட ஆடு வளர்க்கிறதுல நான் ஹேப்பியா இருக்கேன் | மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறேன்

  Рет қаралды 53,172

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер
@mathanprasath_krishnasamy
@mathanprasath_krishnasamy Ай бұрын
அருமையான பதிவு. IT வேலையை விட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து, சிறப்பாக மற்றும் மிகவும் கடின உழைப்புடன் முன்னேறியிருக்கிறார். இந்த அண்ணாவின் தைரியத்தையும், திறமையையும் பாராட்ட வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா.
@multymind4744
@multymind4744 Ай бұрын
இவர் மிகவும் நல்ல மனிதர். நான் இவரிடம் ஜின்ஜிவா புல் கரணை வாங்கியுள்ளேன். நல்லபடியாக தகவலை தெரிவித்தார், பொருளை அனுப்பி வைத்தார்.
@asarsj5087
@asarsj5087 Ай бұрын
Bro gowtham bro number kudonga bro, enaku jinjuva, melbery karunai vendom
@girim1375
@girim1375 Ай бұрын
பசுமை விகடன் ல நீங்க வந்தது அருமை முயற்சி ஒன்றே வெற்றி தரும் ...அருமை சகோ....❤🎉
@Ramachandran-i2j
@Ramachandran-i2j 4 күн бұрын
உங்களால் மாற்றவர்களுக்கும் வேலை கிடைக்கிறது. நீங்களும் குடும்பத்தோடு எப்பொழுதும் சந்தோசமாக இருக்கலாம்.
@sankar.k5348
@sankar.k5348 Ай бұрын
வருடத்திற்கு செலவு போக 5000 ரூபாய் எடுப்பதே மிகவும் கடினம். ஒரு கிலோ உயிர் எடை உற்பத்தி செய்வதற்கு 450 ரூபாய் செலவாகும். வியாபாரிகள் மற்றும் மக்கள் தற்சமயம் 380 ரூபாய்க்கு மேல் வாங்க முன்வருவதில்லை. ஆடு வளர்த்தால் புழுக்கை மட்டும் தான் மீதமாகும்.விவசாயம் செய்வதற்கு வேறு ஏதேனும் தொழிலில் இருந்து வருமானம் வந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் விவசாயத்திலேயே இருக்க முடியும்.
@villagelife-உழவு
@villagelife-உழவு Ай бұрын
@parthiban516
@parthiban516 Ай бұрын
S
@Arunkumar-qf9ih
@Arunkumar-qf9ih Ай бұрын
Definitely...fact fact
@subramaniyantsp191
@subramaniyantsp191 Ай бұрын
100% உண்மை
@காஷ்மோரா
@காஷ்மோரா Ай бұрын
௨ங்களுக்கு வளக்க தெரியலனு நினைக்கறேன்...
@jacobcheriyan
@jacobcheriyan Ай бұрын
You spoke with such clarity like a professor. Apt video.
@karaiyampalayamsulthanpet5697
@karaiyampalayamsulthanpet5697 Ай бұрын
விவாசயம் na ஆடு மாடு கோழி எல்லாமே விவாசயம் சார்ந்து வளர்க்கனும் ஒன்னை மட்டுமே வளர்கதிகா
@Saravanan-ks8mf
@Saravanan-ks8mf Ай бұрын
Fantastic super awesome interview good job Mr.gowtham ur hardwork preson keep rocking way' to go this is udhyasaravanan ur big follower thq👍💚💚💚💚💚
@avahaanacreations2642
@avahaanacreations2642 Ай бұрын
நல்லா சொன்னீங்க வாழ்த்துக்கள்🎉❤
@karthikeyankarthikeyanpand5992
@karthikeyankarthikeyanpand5992 26 күн бұрын
Ohh 😮😮😮 இந்த investment எல்லாரும் பண்ண முடியாதுப்பா.
@samajalamg7275
@samajalamg7275 Ай бұрын
நல்ல கருத்து ❤❤❤❤❤❤❤
@mri3384
@mri3384 Ай бұрын
மன திருப்தி முக்கியம்.
@Positive_vibe_tamil
@Positive_vibe_tamil Ай бұрын
💯 percent fact open ah correct sonniga bro
@sivamsanthoshkumar3706
@sivamsanthoshkumar3706 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@irshadkhan5453
@irshadkhan5453 24 күн бұрын
அருமையான பதிவு
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN Ай бұрын
🙏 Vanakkam Mr.Gowtham. Your continual presentations are excellent and highly appreciable, clearly explained the do's and don'ts, reaching every farmer and Farming interested person. Keep it up dear 👍 God bless you 👏👌🤝😇🎊💐🙏
@GopinathMurugan-z9z
@GopinathMurugan-z9z Ай бұрын
அப்படியே வெற்றிமாறன் சார் மாதிரியே நீங்க பேட்டி கொடுக்குறீங்க டைரக்சன் பண்ற மாதிரியே இருக்கு
@Allinone-iz8uq
@Allinone-iz8uq 29 күн бұрын
Yara pathalum IT to agri,IT to agri nu solranga appo IT company la vivasayam panna training kodukrangala
@rajasendheeran
@rajasendheeran 22 күн бұрын
இவர் சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் இவர் கூறும் பொழுது எனக்கு ஒரே விஷயம் தான் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு போன்ற பண்ணைத் தொழில்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டிய தொழில். ஏதும் விடுமுறையா அல்லது சொந்த பந்தங்களின் திருமணத்திற்கு அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்பது மிகவும் கடுமையானது. ஒன்று அல்லது இரண்டு நாள் சுற்றுலா செல்வது கூட முடியாத ஒரு காரியம். மற்றபடி லாபம் இருக்கிறதா இல்லையா என்பதை இவர் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்வோம் என்றே வைத்துக்கொள்வோம்
@kingsleyedward4308
@kingsleyedward4308 Ай бұрын
Super explanation good 👍😂😂😂😂
@pradeepsalamon2415
@pradeepsalamon2415 Ай бұрын
He is good guy, i watch his channel. But title need to be change he is not a IT guy, he is from mechanical eng. background. Just change the title, not just to attrack viewers keep this irrelavent title
@SudhakarSudhakar-qs2te
@SudhakarSudhakar-qs2te Ай бұрын
Hi gowdham Anna super
@prabatamil9729
@prabatamil9729 Ай бұрын
Super speech Anna 🙏🙏🙏🙏
@poongodipoongodi3056
@poongodipoongodi3056 Ай бұрын
Anna super super 💓💓💓💖👏💕
@ThirumalaiFamily
@ThirumalaiFamily 23 күн бұрын
Paran potu 6-7 varusam aguthu nu solrapla.... Corona aparam thaan aadu valaka arambichen nu solrapla... Corona 2020 vanthathu... Ippo 2024... Appo aadu illamayar paran potutara ?... Confuse panraapla...
@krishtoper7003
@krishtoper7003 Ай бұрын
ஆட்டுக்கு பூச்சி மருந்து கொடுக்கும் அளவு என்ன அண்ணா... சினை ஆடுகளுக்கு பூச்சி மருந்து கொடுக்கலாமா
@karaiyampalayamsulthanpet5697
@karaiyampalayamsulthanpet5697 Ай бұрын
Bro 3 kg 1ml அளவு 25days குட்டிக்கு 1ml ஆட்டுக்கு எடை பொருத்து கொடுங்கா
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf Ай бұрын
ஒரு கிலோ எடைக்கு 5 கிராம் கொடுக்க வேண்டும்
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 😊👍
@baluM-d5f
@baluM-d5f 23 күн бұрын
Hi hi Anna
@ariviyalkarpom6142
@ariviyalkarpom6142 Ай бұрын
நண்பரே ! நான் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் வசித்து வருகிறேன் .எங்கள் பகுதியில் போயர் தலச்சேரி ஆடுகள் விற்பனை ஆவது கிடையாது. ஆனால் இவைகளை வளர்க எனக்கு ஆசை நான் என்ன செய்வது?
@kavi1190
@kavi1190 Ай бұрын
உங்கள் ஆசைகாக ஆடு வளர்க்க வேண்டுமா அல்லது வருமானம் சம்பாதிக்க ஆடு வளர்க்க வேண்டுமா
@manikandanpichandi683
@manikandanpichandi683 Ай бұрын
மலையனூர் வட்டம் மா எந்த ஊர். நானும் மலையனூர் தாங்க
@ariviyalkarpom6142
@ariviyalkarpom6142 Ай бұрын
தொரப்பாடி PO , மேல்புதுப்பட்டு.
@powertoolstamizha1
@powertoolstamizha1 Ай бұрын
Unga number
@rajendiranmechanical1568
@rajendiranmechanical1568 Ай бұрын
Super
@rajeshricky5
@rajeshricky5 Ай бұрын
Thalachery breed no market for that... May be 1 year you will do
@Kshathriyan007
@Kshathriyan007 Ай бұрын
நல்லா சம்பாதிப்பவர்களை திசை திருப்பாதீர்கள்
@soundarraj2119
@soundarraj2119 Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@nasriya_forever6511
@nasriya_forever6511 Ай бұрын
Neee panakaran unaku ellam correct ta varum
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Ай бұрын
👍👍👌👌👍
@baluM-d5f
@baluM-d5f 23 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@vishaalyt
@vishaalyt Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@SyedafroseS
@SyedafroseS Ай бұрын
அண்ணா எனக்கும் இந்த மாறி பிசினஸ் பண்ணணும் எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல சொல்லுகனா
@viswanathanpurushothuman3942
@viswanathanpurushothuman3942 23 күн бұрын
Don't be mis-informated that goat farming is better than IT industry, young generation should be guided correctly, many people will start thinking I can earn 50k and leave the job, in any job initial phase will be less salary it will be multiplied by the time... Here there is no clear calculation and there is no clear investment plan, how much spend and you earn ROI, seems he invested good amount to build this so carefully take the steps. Finally he is not from IT.
@nisam1002
@nisam1002 Ай бұрын
சார் கழிச்சலுக்கு மேரி கியூன் எப்படி சார்?
@Burningcarrybag
@Burningcarrybag Ай бұрын
அமெரிக் பால் கம்பெனி இந்தியா விற்கத் agent's வரவேற்க படுகிறது 💟💟💟💟cow 🐄 🐄 1litre 40 rs full கிரீம்
@prabuj2149
@prabuj2149 Ай бұрын
Contat நம்பர்
@WVC772
@WVC772 Ай бұрын
Phone number
@GowthamGowtham-ov7vs
@GowthamGowtham-ov7vs Ай бұрын
💚💚💚💚💚💚
@SudhakarSudhakar-qs2te
@SudhakarSudhakar-qs2te Ай бұрын
@nandhinidevir5547
@nandhinidevir5547 Ай бұрын
I see on Instagram nd follow for gowtham sir I'd see great realising videos given really awesome
@AnbuMozhi-c8s
@AnbuMozhi-c8s Ай бұрын
அண்ணா உண்மையை மட்டும் பேசவும்
@gowthamgowtham4944
@gowthamgowtham4944 Ай бұрын
🔥💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@KalayarisuSKalayarisuS
@KalayarisuSKalayarisuS 25 күн бұрын
ஹலோ அண்ணா எனக்கு இந்த வீடியோல இருக்கிற அவங்க நம்பர் எனக்கு வேண்டும் ப்ளீஸ் நா வாங்கி தாங்கள்
@ramachandran8473
@ramachandran8473 Ай бұрын
IT வேறு ஆடு வளர்ப்பு முழுக்க வேறு So IT job ku poravankala ஒடைக்கிரபோல post வேண்டாம் Not good
@balajiisme
@balajiisme Ай бұрын
Olaradha man... 😂
@Emcsquaregaming
@Emcsquaregaming Ай бұрын
Enna olaruraaru nu solreenga
@sadeeshm3221
@sadeeshm3221 Ай бұрын
Yaaru saami nee...naa nenachatha apdiye sollara
@balakumar1503
@balakumar1503 23 күн бұрын
anna unga contact number kidaikuma
@Naveen-vo7ey
@Naveen-vo7ey Ай бұрын
NICE VIDEO , PLEASE PROVIDE MR . GOUTHAN MOBILE NUMBER
@umasuthankamalakanthan8137
@umasuthankamalakanthan8137 Ай бұрын
Super
@krsvanan
@krsvanan Ай бұрын
Nice 🎉
@rahulravichandran355
@rahulravichandran355 Ай бұрын
💚
@manimaran-ib9cj
@manimaran-ib9cj Ай бұрын
❤❤❤
@naturelife348
@naturelife348 Ай бұрын
💚💚💚💚💚💚
@ayshaathahar8676
@ayshaathahar8676 Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@dhanushst6130
@dhanushst6130 Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@gaminglocal8884
@gaminglocal8884 Ай бұрын
💚💚💚💚💚
@baluM-d5f
@baluM-d5f 23 күн бұрын
❤❤
@amharsubuhan6663
@amharsubuhan6663 Ай бұрын
❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SampathKumar-uz2ch
@SampathKumar-uz2ch Ай бұрын
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН