இதனைப் புரிந்துகொண்டால் ஆன்மிகத்தில் எல்லாம் எளிது | Vallalar | sivaguru | tamil | tamilnadu

  Рет қаралды 17,995

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

Tamil speech | வள்ளற்பெருமான் கடிதத்தில் ஒரு இரகசியம். மண்ணையும் பொன்னாக்கும் வள்ளலார் மருந்து. இதனைப் புரிந்துகொண்டால் ஆன்மிகத்தில் எல்லாம் எளிது
உலோகத்தை நெருப்பில் புகையாமல் நிற்க சித்தர்கள் பயன்படுத்திய ஆற்றல் என்ன? அதுப்பற்றி வள்ளற்பெருமான் என்ன குறிப்பிடுகின்றார்? வள்ளற்பெருமான் ஏன் தங்கம் செய்தார். வள்ளற்பெருமான் தங்கம் செய்த முறை என்ன? வள்ளலார் சொன்ன உண்மை மார்க்கம் எது? போன்ற எல்லா கேள்விகளுக்கான விளக்கத்தையும் இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
Vallalar Science : • Vallalar Science
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
/ @sathiyadeepam
#vallalar #sathiyadeepamsivaguru #tamil #tamilspeech #tamilnadu #vadalur #Sivaguru
| Vallalar | Sathiyadeepam Sivaguru | tamil | tamil speech | tamilnadu | vadalur | sivaguru
#vallalarSpeech #vallalarsongs #vallalarHistory #vallalarStories #sivaguru #philosophies #rasavatham #alchemy #gold #VallalarHerbals #vallalarMaruthuvam #VallalarVaithiyam #VallalarMooligaigal #vallalarMarunthu #VallalarMedicine #siddharHerbals #SiddharMaruthuvam #siddharVaithiyam #siddharMooligaigal #siddarMarunthu #siddarMedicine
#Storiesofsages #Speech #SpeechInTamil #VallalarSpeechInTamil #Satsangam #vallalarSatsangam #sathiyadeepam #sathiyadeepamtv #sanmargam #sanmarkkam #Dharmasalai #Gnanasabai #sathyaGnanasabai #siththivalagam #mettukuppam #sathyadeepam #sathyadeepamtv #Sorpozhivu #sanmargaSorpozhivu #sanmargam #sanmarkkam #vallalarSorpozhivu #SanmarkkaSpeechInTamil #VallalarVideos #Arutperunjothi #SathiyaDharmasalai #Vallalartemple #SuddhaSanmargaSangam #Hidden #truths #suththaSanmarkkam #Explanation #VallalarExplanation #vallalarquotestamil #quotes #tamilquotes #quotestamil #VallalarSayings #Sayings #siddhar #yogi #gnani #saint #mahan #siddhargal #sages #Spiritual #spirituality
#ponmozhigal #Spiritualthoughts #devotional #devotionalspeech #youtube #videos #power #Herbals #Medicine #stories #vaithiyam #thaipoosam #poosam #Deathless #human #life #science #VallalarScience #intamil
#aanmeegam #spirituality #spiritual #spiritualityintamil #india #indian #indianspirituality #SpiritualVideos, #DevotionalVideos, #Cosmic #energy #aura #SpiritualPower
#PowerofCompassion #JeevakarunyaOzhukkam #Jeevakarunyam #vegiterian #compassion #mercy
#Daily #Meditation #yoga #vasi #yogam #aura #mantra #manthiram #MahaManthiram
#atom #atomic #physics #spiritualityinscience
#thiruvarutpa #VallalarSongsInTamil #tamilSongs #AanmeegaPadalgal #VallalarPadalga #thiruarutpa #thiruvarutpasongs #thiruarutpaPadalgal, #DevotionalSongsTamil #SanmarkkaPadalgal #SanmarkkaDevotionalSongs #thiruvarutpaVilakkam #tamilDevotionalSongs #thiruvarutpaExplanation #SongsExplanation
#Spiritualsongs #SpiritualSongsInTamil #tamilPadalgal
#SiddharSongs #siddharpadalgal #SiddharSpeech #padalgal #songs

Пікірлер: 50
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
Vallalar Science : kzbin.info/aero/PLpwWrvmejDZZgQonVKSEJ6G8xzjCl_t9W நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb தியானம் முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 சன்மார்க்கத் தெளிவு kzbin.info/aero/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 Жыл бұрын
சிவ சிவ சிவாயநம ஐயனே திருவடி ஆத்ம ஞானம் கலந்த நமஸ்காரம் சிவாயநம அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் 🙏 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🔥
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! வளர்க !!! தான் தங்கம் செய்தும் , தங்கத்தின் மீது ஆசை படாதது நம் வள்ளல் பெருமானாரின் பற்றற்ற நிலையை காட்டுகிறது . வள்ளல் கருணை யே ,கருணை !!! அனைத்து உயிரினங்களிலும் இறைவன் குடிக்க கொண்டு இருக்கிறார் என்பது உண்மையான உண்மை . மூன்று மணிநேரம் விளக்கம் அருமை யே !!! நம் வள்ளலுக்கு நிகர் வள்ளல் மட்டுமே !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
தவத்தைக் காட்டிலும் தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பதாலும் நினைப்பதாலும் பெற வேண்டியவை பெற்றுக் கொள்ளலாம் 🧘 மிக மிக அருமையான தகவல்கள் மிக்க நன்றி குருவே சரணம் 🧘🙏
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி🙏🙏🙏
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
அண்ணா. வள்ளல்.அப்பாவுக்கு.என்னை.போல்.ஏதோ.பிரச்சனை.போல்.கனவில்.கண்டோன்.அண்ணா.ரெம்ப.பயமாக.இருக்கு.அண்ணா.தெய்வத்துக்கு.தர்சோதனைய.அண்ணா.தீர்வு.செல்லுங்கள்.அண்ணா.
@sivakumarm6223
@sivakumarm6223 Жыл бұрын
கலியுகத்தில் சிவபெருமானே திருஅருட்பிரகாச வளளல்பெருமானாராக வந்து மனித உடலை ஏற்று கலியுக மனிதர்கள் வாழ்வில் இறைநிலை பெற்று தங்கள் ஆன்மாக்களை உயர்த்திக் கொள்ள பழந்தமிழர்களின் சன்மார்க்க நெறியை செம்மை படுத்தி உலகினருக்கு எடுத்து உரைக்க புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் வருவிக்க உற்றார். அவ்வாறு வருவிக்க உற்ற திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் இறை மொழியான தமிழே திருவருட்பா அருள ஏற்ற மொழி என்று அந்த ரகசியங்களை அருளியுள்ளார். இப்பூவுலகில் நம்முடன் வாழ்ந்து வரும் சன்மார்க்க ஞானிகளில் சிறந்த ஞானிகளில் ஒருவராக தயுவுத்திரு சிவகுரு ஐயா சன்மார்க்க நெறியையும் பெருமானின் வாழ்வில் நடந்த அதியங்களையும் அழகு தமிழில் எளிமைப்படுத்தி விளக்கும் காணொளிகளை காண்பதே இன்பம். பேரின்பத்திற்கான வழியும் அதுவே. 🙏🙏🙏
@naagu3699
@naagu3699 Жыл бұрын
ஆஹா ஆஹா எவ்ளோ அருமையான பதிவு 🙏🙏
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
@shivayanama52119
@shivayanama52119 Жыл бұрын
ஓம் அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை... அருட்பெருஞ் ஜோதி! ஓம் வள்ளல் பிரான் இராமலிங்க சுவாமிகள் பொன்னார் திருவடிகள் போற்றி.. வாழ்க தங்கள் தொண்டு.
@basl1163
@basl1163 7 ай бұрын
ஓங்குக உலகமெல்லாம் சுத்த சன்மார்க்கம் 🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஓம் அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெரும் கருணை🧘 அருட்பெருஞ்ஜோதி 🔥எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 அருட்பிரகாச வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க 🧘🙏
@kaveenkavin6158
@kaveenkavin6158 Жыл бұрын
ஓம் அருட்பெருஞ்ஜோதி என்பது தவறு. வள்ளலார் அப்படி சொல்லவே இல்லை.
@imayasudar
@imayasudar Жыл бұрын
🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🌸
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h Жыл бұрын
ஓம் நமசிவாய அருட்பெரும்ஜோதி பெரோளியின் சிறு துளி நான் 🔥
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi Puthandu nalvalzhthukal ayya. Thankyou very much for the clear post ayya
@shanmugams9730
@shanmugams9730 Жыл бұрын
அருமை ஐயா அருட் பெரும் ஜோதி தனி பெரு கருணை
@thunaivankalaichandiran6679
@thunaivankalaichandiran6679 Жыл бұрын
அருட் பெறும் ஜோதி தனிப்பெரும் கருணை
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க கொல்லா நன்றிகள் ஐயா 🙏
@janarthananrangaswami8902
@janarthananrangaswami8902 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஐயா தங்களது பதிவு மிகவும் செம்மையாக உள்ளது நன்றி
@csvenkatesh9376
@csvenkatesh9376 Жыл бұрын
Always excellent....thanks a lot for your continuous contribution to the society 💕💖🙏
@muralipriya5430
@muralipriya5430 Жыл бұрын
Avoid plastic disposable things please Save food Save water Save Fuel Save power Save paper Save trees Save money Save time Save energy Save earth Save nature stop pollution
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Vallalar
@Vallalar Жыл бұрын
சிவ சிவ 💐💐💐
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
அற்புதம் அற்புதம் 🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி
@m.prakashkutty9149
@m.prakashkutty9149 Жыл бұрын
Nandri ayya
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Good thoughts
@BPHGuruShanmugeshEM
@BPHGuruShanmugeshEM Жыл бұрын
Om namasivaya nam.
@sathyadevi3236
@sathyadevi3236 Жыл бұрын
🙏🙏🙏
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 Жыл бұрын
🙏
@rajalakshmimurugesan6141
@rajalakshmimurugesan6141 Жыл бұрын
தினமும் மூன்றுமணிநேரம் தோத்திரம் செய்ய. வேண்டுமா? பதில் தாருங்கள் ..மிக்க. நன்றி..
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@leeleonardo6152
@leeleonardo6152 Жыл бұрын
Vallalar science la ennalam sonnaru sollunga 🤗
@ragavanragavan7695
@ragavanragavan7695 Жыл бұрын
🙏🙏🙏🌻🌷⚘🌺
@SSV-km8fo
@SSV-km8fo Жыл бұрын
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
@jeevanandamret.districtjud9174
@jeevanandamret.districtjud9174 Жыл бұрын
ஐயா. லிங்கம் என்பது பாஷணம். உலோகம் இல்லை
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@leeleonardo6152
@leeleonardo6152 Жыл бұрын
Vallalar string theory patri ethuna solli irukara
@nanthakr8378
@nanthakr8378 Жыл бұрын
No
@BlackRose-hl5dc
@BlackRose-hl5dc Жыл бұрын
12 வருட பள்ளி படிப்பில் ஒரு வரி கூட இவை பற்றி இல்லை
@yuvankarthicksathya4728
@yuvankarthicksathya4728 Жыл бұрын
GURUVE SARANAM ANNA 🙏 I completely stopped eating non veg for 6 months. I have a doubt, Can we eat UNFERTILIZED eggs? Does it have life? Is it against Jeevakarunyam way ?
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
No don't eat.
@9047506420
@9047506420 Жыл бұрын
Very good voice but you are not wearing vebuthi in your face
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
🙏🙏🙏
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏
@vijaisiva3063
@vijaisiva3063 Жыл бұрын
🙏
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Жыл бұрын
🙏
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
வள்ளலார் அருளிய இரண்டு தவங்கள்  | Vallalar | Sathiyadeepam Sivaguru | Deathless life
11:45
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 34 М.
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Secrets of sorgam & naragam | Vallalar | சொர்க்க, நரக இரகசியம் | Sathiyadeepam Sivaguru | tamil |
12:33
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 12 М.
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 25 М.
பலரும் அறிந்திடாத வடலூர் இரகசியம்  | vallalar | sivaguru |  tamil | Vadalur Ragasiyam | tamil Speech
22:48
துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
20:39
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН