இந்தப் பயிற்சியைச் செய்ய முடிந்தவர்கள் மாயையை வெல்வார்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru

  Рет қаралды 28,970

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

7 ай бұрын

Those who are able to do this exercise mentioned by Vallalar will overcome delusion.
வள்ளலார் சொன்ன இந்த பயிற்சியை செய்தால் மனம் முற்றிலும் அடங்கும். இந்த விதிப்படி வாழும் பாக்கியம் பெற்றவர்கள் புனித உத்தமர்களாக இருப்பார்கள்.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
Vallalar, vallalar food, food diet, vegetarian diet, keep your body active, overcome delusion,
nithiya karma vithi, nithiya ozhukkam, vallalar speech, vallalar songs, sathiyadeepam sivaguru speech, sivaguru speech, Meditation, Meditation daily, morning wokeup, meditation sathiyadeepam sivaguru, meditation tamil, vallalar herbals, vallalar vaithiyam, vallalar maruthuvam, vallalar life style, vallalar vazhkkai murai, siddhar maruthuvam, siddha maruthuvam, herbal channel tamil, siddhar tamil, vallalar meditation in tamil, vallalar songs in tamil, vallalar speech in tamil,
புளி, உப்பு, கடுகு, மிளகு, பூண்டு, வெங்காயம், அரிசி, சீரகச்சம்பா, பருப்பு, பால், நெய்,
Sathiyadeepam sivaguru
#vallalar #sathiyadeepam Sivaguru

Пікірлер: 51
@alahumanomano7230
@alahumanomano7230 7 ай бұрын
ஐயா உங்கள் வீடியோக்களை. நம்பர் குறித்து போட்டால் நன்றாக இருக்கும்....
@kumartech952
@kumartech952 5 күн бұрын
ஐயா உங்கள் வீடியோக்கலை பார்த்து பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன் தயவுசெய்து பின்னணி இசையை குறைத்து விடுங்கள். ரொம்ப நல்லது. ரொம்ப நன்றி ஜயா
@venmathiraj9475
@venmathiraj9475 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! அதிகாலை 3 மணி தியானம் விளக்கம் மிகவும் தேவையான ஒன்று !!! இயற்கை யை சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் இதுவே மன நிறைவான தேவையை கொடுக்கும் என்று நம் வள்ளல் மலரடி பாதையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் !!! தங்களின் சிறப்பு தொகுப்புக்கு நன்றி !!! சிவகுரு அவர்களே !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@user-vy3gs4ed8o
@user-vy3gs4ed8o 26 күн бұрын
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
@rajakavi8148
@rajakavi8148 Ай бұрын
🙏🙏🙏🌷🌷🌷🌹🌹💐💐 நன்றி அய்யா
@navint6716
@navint6716 7 ай бұрын
❤Arutperum joothi 💥🙏
@rsathishkumar9480
@rsathishkumar9480 7 ай бұрын
வாழ்க வாழ்க
@GunaSekaran-ph5zg
@GunaSekaran-ph5zg 7 ай бұрын
இதை pratical மாதிரி இருந்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்
@senthilmurugan1161
@senthilmurugan1161 7 ай бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@user-ts2tv9cx6o
@user-ts2tv9cx6o 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@dironanthony4733
@dironanthony4733 7 ай бұрын
Aiya vallarapathi baba je pathilam Youdup edho edhulam podurqnga adhu pathi oru video venum
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 7 ай бұрын
❤❤❤❤அருமை
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 7 ай бұрын
Super nainba😊
@valliramanathan6835
@valliramanathan6835 7 ай бұрын
Arumai Ayya.
@sakthivelu-gf7no
@sakthivelu-gf7no 7 ай бұрын
Ayya sirappu🙏
@t.suriyakalasuriyakala3871
@t.suriyakalasuriyakala3871 7 ай бұрын
Respected master. Thank you thank you.........🙏🙏🙏
@user-hi6lw7bj5s
@user-hi6lw7bj5s 7 ай бұрын
நன்றி ஐயா
@Sellakasu
@Sellakasu 7 ай бұрын
நன்றி சகோ
@user-sd3iv8vl6n
@user-sd3iv8vl6n 7 ай бұрын
nandri en uravae......
@VishwanadanSarawanakumar-gn6ly
@VishwanadanSarawanakumar-gn6ly 7 ай бұрын
நன்றி. ஜயா
@sudharsans7815
@sudharsans7815 3 ай бұрын
ஐயா இரவு உணவு பற்றி விளக்கம் தாருங்கள்
@govindangovindan1504
@govindangovindan1504 7 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் ஐயா அருமை ஐயா 🙏🙏🙏🫂
@jbbritto223
@jbbritto223 5 ай бұрын
Vanagam aiya thstheram
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 7 ай бұрын
True😊
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 7 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி குருவே சரணம் 🙏 ஜெய் ஶ்ரீ ராம்🌳🧘🐍🦅🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 7 ай бұрын
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏
@tamilthendral80
@tamilthendral80 7 ай бұрын
ஐயா! செம்யா! கூறியிருக்கின்றீர்கள் சூப்பர் 👌👌👌. நான் (1 மட்டுமே) காலை நெறிமுறையில் மிகவும் வெற்றி பெற்றுள்ளேன். மிகவும் நன்றி ஐயா!🙏🙏🙏
@seethasekar2068
@seethasekar2068 6 ай бұрын
Dinner shouldn't be taken after sunset..but here its different. Thats surprising and curious to know late dinner will not cause any indigestion?
@rathika5363
@rathika5363 7 ай бұрын
🙏🙏
@priyam2799
@priyam2799 7 ай бұрын
Please do nad Meditation or home meditation about video Guru
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 7 ай бұрын
பயனுள்ள வள்ளல் பெருமானின் கருத்துக்களை அறிந்தோம்.நன்றி.
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 7 ай бұрын
🙏🙏🙏🙏
@lakshminarayananthasman2803
@lakshminarayananthasman2803 7 ай бұрын
Arutperunjothi arutperunjothi thunai
@vallalar10
@vallalar10 7 ай бұрын
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@stalinprabhu207
@stalinprabhu207 2 ай бұрын
வணக்கம் ஆரா சத்தி என்றால் என்ன ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@cmurugan6217
@cmurugan6217 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajavelu4529
@rajavelu4529 7 ай бұрын
ஐயா பாலில் சுத்தி செய்வது எப்படி சிறப்பு விதி ஒரு பதிவு.
@mageshwarimagesh8012
@mageshwarimagesh8012 6 ай бұрын
Iya suppara pasurega arevu kalanjeyam iya negal
@pveluswamycpalaniswamy9046
@pveluswamycpalaniswamy9046 7 ай бұрын
Arutperum jothi..
@selvapandi1911
@selvapandi1911 7 ай бұрын
அருட்பெரும்ஜோதி
@sudhanath6812
@sudhanath6812 7 ай бұрын
Kindly give English title also..
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods 7 ай бұрын
மூலிகை சுத்தி செய்வது எப்படி காணொளி பதிவு செய்யவும்
@esanr8222
@esanr8222 7 ай бұрын
2.5.kdigai.yil.thirumbavum.varuvom.enrare.adhan.polrul.enna.vilakkam..sollavum.
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 7 ай бұрын
Sir, any training center is there.?
@achuvichu4387
@achuvichu4387 6 ай бұрын
Ìs there group living system like a gated community living of vallar followers anywhere, if yes, please please give details.
@gnageshkumar
@gnageshkumar 7 ай бұрын
மிக சரி 🌹 சத்விச்சாரம் எப்படி?🎉 நன்றி ❤
@user-xm6ce4lr5v
@user-xm6ce4lr5v Ай бұрын
உங்களிடம் சந்தேகம் கேட்கலாமா ?
@esanr8222
@esanr8222 7 ай бұрын
kadigaiy.enral eenna?.wallala2.5kadigaai.engirar
@ilayabharathi9560
@ilayabharathi9560 7 ай бұрын
🙏
துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
20:39
2000000❤️⚽️#shorts #thankyou
00:20
あしざるFC
Рет қаралды 13 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 30 МЛН
He tried to save his parking spot, instant karma
00:28
Zach King
Рет қаралды 23 МЛН
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 25 М.
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 31 М.
2000000❤️⚽️#shorts #thankyou
00:20
あしざるFC
Рет қаралды 13 МЛН