Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@srividhya8478 Жыл бұрын
Plz Inga Thiruvanmiyur and kotivakkam side vanga watercan odungitha iruku
@mahendiranmahendiran6972 Жыл бұрын
Super 👍 hero
@lakshmipriya5639 Жыл бұрын
Hostel food also check
@coolguy0719 Жыл бұрын
Appom seal vakkeliya?
@ABDULAZEEZ-md6eh Жыл бұрын
@@srividhya8478 7
@arifmohammed6736 Жыл бұрын
இப்படி அனைத்து துறைகளிலும் அரசு அதிகாரிகள் இப்படி இருக்க வேண்டும் ❤
@abiakash9559 Жыл бұрын
தமிழ் நாடு முழுவதும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் 😠😠😡😡
@yabez836 Жыл бұрын
இவா் பாதுகாக்கப்படவேண்டும் இப்படிப்பட்ட நல்ல அதிகாாிகள் நம் நாட்டுக்குத்தேவை.
@jeyanthiselvi86 Жыл бұрын
Yes
@selvavaithi3381 Жыл бұрын
இவரை அரசு அதிகாரி என்று சொல்லி இவர் மாண்பை குறைக்க வேண்டாம் இவர் மக்களுக்கான அதிகாரி.
@isaig892 Жыл бұрын
S crt 💯 true
@narayanpalani27328 ай бұрын
திரு அல்லாவுதீன் மாநகராட்சி ஆனையராக இருந்தபோது T.நகரில் பலஓட்டல்களில் தண்ணீர்சரிஇல்லை என்று சீல்வைத்து பிறகு திறக்கப்பட்டது இன்றும் பல ஓட்டல் களில் குடி தண்ணீர் சரிஇல்லை
@sakthi7347 Жыл бұрын
இந்தமாதிரி அதிகாரி தமிழகம் முழுவதும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் நன்றி அய்யா
@sasikalap473 Жыл бұрын
ஒவ்வொரு அதிகாரியும் இப்படிதான் இருக்கவேண்டும் வாழ்க வளமுடன் ஐயா சதீஷ் குமார் அவர்கள் நன்றி
@kalpana9217 Жыл бұрын
இவரின் சேவையை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் இவரை போல் அதிகாரிக்கு பாதுகாப்பு அவசியம் தேவை ஐயா அவர்களின் சேவை தொடரட்டும் 🌹🌹🌹
@muthukumara1925 Жыл бұрын
அதிகாரம் என்றால் இப்படித்தான் இருக்குனும் அதற்கு தகுந்த மனிதன்.மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🤝🤝🤝🤝🤝🤝
@ramadoss8751 Жыл бұрын
நேர்மையான முறையில் ஆய்வு செய்யும் அதிகாரிகளை வணங்குகிறோம்
@thilagarajan2117 Жыл бұрын
கொண்டாட வேண்டிய அதிகாரி.. எல்லா துறைகளிலும் இப்படி ஒருவர் இருந்தால்... நாடு எங்கோ போய்டும்.. வாழ்த்துக்கள்.. சார்..
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Evaru case podala, College madiri class edukkararu. Hero madhiri media la vararu.
@rjaaaarj293 Жыл бұрын
இது நல்ல நடிப்பு
@RajuSubbanaicker Жыл бұрын
யாருடைய கம்பெனி வளர்ச்சிக்காகவோ, இம்மாதிரி கம்பெனிகளை மூட வைப்பதற்கு தான் இந்த பரிசோதனை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பிட்ட கால அளவுகளில் நடத்தப்பட வேண்டிய சோதனை இது நாள் வரையிலும் நடைபெறவில்லை என்று தெரிகிறது.
@saranksp Жыл бұрын
Sir இதெல்லாம் சும்மா... இப்படி நம்பி நம்பி தான் மக்கள் ஏமாந்து போறாங்க
@aandappantamilselvan9543 Жыл бұрын
உண்மையான அதிகாரிகள் என்றால் தன் கூடவே ஊடகத்தை அழைத்துச் சென்றிருக்க மாட்டார்கள்
@senthilraja8732 Жыл бұрын
இத்தகைய அரசு அதிகாரிக்கு எனது சல்யூட் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@thilagarajan2117 Жыл бұрын
வணக்கம் அய்யா.. வாழ்த்துக்கள்.. அய்யா..
@maggi1985 Жыл бұрын
May God bless you sir
@johnpeter3522 Жыл бұрын
Pongada loos
@johnpeter3522 Жыл бұрын
Aavin water varuthu theriyumaa... Athukku thaan intha padam ellaam.... Ellaa arasiyal and money.... Neenga paattukku pugalureenga ...
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Enunga Evaru Cinema Kattiraru. Kuraikkura Nayee kadikkathu. Evan correct officer 👮 na Court la case podanum. Case mudiyara varai public ku intha vedio theria koodathu.
@donavinash4876 Жыл бұрын
எல்லா துறைகளிலும் இது போன்ற அதிகாரிகள் இருந்தால் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள். இந்த ஆஃபீசரை கர்த்தர் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென்.
@Its_me_root2z Жыл бұрын
நாட்டில் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள்❤...
@alliswell15778 Жыл бұрын
Kk view channel parunga avaru vanguna can water la kosu insect avaru food safety department complaint panni irukkaru.
@lekhasree9430 Жыл бұрын
எல்லோரும் இவரைப் போல் அவர் அவர் பணியில் உண்மையாக இருக்க வேண்டும் இவரைப் போல் நன்றி ஐயா தெடர்க உங்கள் பணி 🙏
@kavir8085 Жыл бұрын
மக்கள் மனதில் இடம் பிடித்த officer❤️
@SA-xe1ez Жыл бұрын
இந்த சோாதனை எந்த ஊரில் எந்தமாதம்நடந்தது என்பதை குறிப்பிடடவும்.
@gayathrichellapandian1141 Жыл бұрын
Exactly
@BusinessindiaAccountdeatail Жыл бұрын
Unmaiyana super hero, and number one brave media channel,,, next raid cocacola companyla,... Corporate kittayum edhaiye kaatuvaanga,,, kavala padadhinga..
@K.Selina Жыл бұрын
@BusinessindiaAccountdeatail give full authority to him, he will surely do there's a best example in mudhalvan movie this 1 did not give permission that 1 didn't give permission that scene is true in honorable democratic India
@mayilaifood9080 Жыл бұрын
தமிழ் நாட்டின் சூறாவளி அதிகாரி இவர் ஒருவர் மட்டும் தான் வாழ்த்துக்கள், இவரின் அறிவுரையின் கீழ் சில அதிகாரிகள் வேலை செய்தால் பல மக்களுக்கு நல்லது
@boomiraj1827 Жыл бұрын
அருமையான அரசு அதிகாரி இந்த அதிகாரி போல் எல்லாம் இருந்தால் நாடு நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் தோழரே
@Siva-bq9ro Жыл бұрын
இதுபோன்ற அதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கவேண்டும் நாடு நன்றாக இருக்கும்
@aurputhamani4894 Жыл бұрын
உங்களைப் பார்த்து நன்றி சொல்லும் உணர்ச்சி வேகத்தில் எனக்கு கண்ணீர் வருகிறது சார்.நீங்கள் நல்லா இருக்கணும் உங்கள் குடும்பம் நல்லா இருக்கணும். ஆனால் ஒரு பயம் இன்றைய இந்த கட்டமைப்பு உங்களை எவ்வளவு நாட்கள் வேலை செய்ய விடும் என்ற பயம். இறைவன் தான் அருள் செய்ய வேண்டும்.
@dharockiaj699 Жыл бұрын
Yentha kaalathul iinum iruking arputhamani?? !. emotion ah kattu paduthunga.. Idhula Azhrathukku onnumey illa. On camera thana pathinga... Off camera neega pakala la!... Athan. Adelaam officer ku formality pannirupaainga.. Poi velaiya paarunga.. 🤷♂️🤷♂️🤷♂️🤦🏻♂️
@alliswell15778 Жыл бұрын
Kk view channel parunga avaru vanguna can water la kosu insect avaru food safety department complaint panni irukkaru.
@SA-xe1ez Жыл бұрын
மிகவும் உபயோகமான வெளியீடு
@chinnadurai962 Жыл бұрын
இத்தகைய அதிகரிகள் தான் நம் நாட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார்கள் இவர்களின் செயல் போற்றத்தக்கது மேன் மேலும் இத்தகைய செயல் தொடரவேண்டும் வாழ்க வளமுடன்
@nagarajanmuthusamy5952 Жыл бұрын
எல்லா அதிகாரிகளும் இதுபோல் செயல்பட்டால் தவறுகள் எங்குமே நடக்காது...
@SivaKumar-st4dz Жыл бұрын
செம இப்படி ஒரு அதிகாரி மாவட்டதுக்கு ஒருத்தர் இருந்த போதும் எனக்கு மக்களுக்கு இன்ஷா கேடும் வராது மனமார்ந்ததா நன்றி ஐயா
@BusinessindiaAccountdeatail Жыл бұрын
Unmaiyana super hero, and number one brave media channel,,, next raid cocacola companyla,... Corporate kittayum edhaiye kaatuvaanga,,, kavala padadhinga..
@walkandtalk24 Жыл бұрын
இந்த அதிகாரி வேலை தெரிந்தவர். மற்றும் நேர்மையானவர். 👏👏🤝🤝🤝💐💐 தமிழக அரசு இவரை போன்ற அதிகாரிகளை நிறைய ரெய்டுக்கு அனுப்பனும். உயிரை காப்பாத்துங்க. ❌️❌️❌️
@rookieegamer3796 Жыл бұрын
நமது தமிழ் நாட்டிலா நடக்கின்றது.பாராட்டுக்கள் சகோதரர்
@YauwanaJanam Жыл бұрын
இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்காமலும் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றிவிடாமலும் அரசு இருக்கவேண்டுமானால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். இவர் அதிகாரி என்ற முறையில் மேற்கொள்ளும் தற்காப்பு முயற்சிகளை ஒவ்வொரு நுகர்வோரும் செய்வதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும்.
@Vaimai Жыл бұрын
Yes... People should stand to Support this kind of Officer
@vijaydhas6861 Жыл бұрын
என்னத்த சொல்ல.. இப்படி குடிக்கிற தண்ணியில அநியாயம் பண்ணுறீங்களேடா.. நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்...
@idhaya2057 Жыл бұрын
He deserves an award for not just his profession but for his social responsibility and health awareness he creates and cares about the same more than as a officer. Salute sir🎉🎉🎉
@SA-xe1ez Жыл бұрын
Thanks for uploading and creating awareness among people.
@SivaKumar-xc4bm Жыл бұрын
கடவுள் ரூபத்தில் மனிதர்கள் இந்த அதிகாரியை சாரும் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏
@SA-xe1ez Жыл бұрын
இந்த சோதனையை அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலயங்களக்கும் சிடி அனுப்பி தெரியச்செய்யவேண்டும்
@RAJRAJ-vz7pr8 ай бұрын
இது போன்ற அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டால் தான் மக்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும் மிக நேர்மையாக செயல்படுகிறார் இந்த அதிகாரி தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எப்பொழுதும் நீங்கள் வாழ்க வளமுடன்
@radhakrishnan9545 Жыл бұрын
காரைக்குடியில்.... சுகாதார ஆய்வாளர் என்ற பெயரில் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.... சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில்.... மீன் கடைகள்... இறைச்சி கடைகள்... உணவகங்கள்.... அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது... இந்த மாதிரி நல்ல மனிதர்... நல்ல அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்...!! சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பகுதிக்கு எப்போது இந்த மாதிரி "நல்ல அதிகாரிகள் சோதனை செய்ய வருவார்கள்".... ஆண்டவன் தான் கேட்கனும்... இறைவா நீ தான் கேட்க வேண்டும்..!! சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்.. வள்ளல் அழகப்பா நகரில் வசிக்கும் மக்கள்....!!
@ArivazhaganKGP Жыл бұрын
அப்போ 2011 இல் இருந்து அரசாங்க அதிகாரிகள் ஏன் வரவில்லை என்ற கேள்வியும் வருகிறது 😮😮அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து கொள்ளையடிப்பது, தெளிவாக தெரிகிறது 😢
@karisalmuthupmm1452 Жыл бұрын
இந்த நீரால் தான் மக்கள் அனைவரும் ஹாஸ்பிடல் சென்று அலைகிறார்கள் இதற்கு அரசு துணை போகிறது 😢😢😢
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
இதேமாதிரி எல்லா உணவகங்களும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா 🙏
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
பழைய சட்னியும் சூடுபன்ன இட்லி எல்லாம் பிரிட்ஜ் ல வச்சி சுடுபன்னி எடுத்து ட்டு வந்து வைக்கும் ஓட்டல் இருக்கு
@VETRIURUTHI Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு.. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏இவர் அரசு அதிகாரி அல்ல மக்கள் அதிகாரி.. உங்களுக்கு நன்றிகள் &வாழ்த்துக்கள் அய்யா 🙏சேவைகள் மென்மேலும் தொடரட்டும் 💥
@rajeeas8234 Жыл бұрын
இப்படி 6 மாதத்திற்கு ஒருமுறை சோதனைக்கு வந்தா நல்லா இருக்கும்... எல்லா நிறுவனங்களுக்கும்... அப்படியே ஊழியர்களுக்கு salary and pf சரியாக கொடுக்கிறாங்ளான்னு Labour Office லிருந்து சோதனை நடத்துங்கள்...
@cheprathapp2697 Жыл бұрын
👏👏👏 இந்தக் காலத்தில் இப்படி ஒரு அதிகாரியா....👏👏👏👏👍👍💐💐💐💐💐💐💐
@bharathiv9582 Жыл бұрын
சதீஷ் ஐயாவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐👍🙏
@raju51able Жыл бұрын
இந்த அதிகாரிக்கு ஒரு big salute.இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள்10% எல்லா துறைகளிலும் இருந்தார்கள் என்றால், மற்ற அதிகாரிகளுக்கு பயம் வந்துவிடும். அவர்களும் நேர்மையாக இருந்தே ஆகவேண்டிய நிலை உருவாகும்.லஞ்சம், ஊழல் ஒழியும். நேர்மையான,திறமையான நிர்வாகம் நடக்கும்.
@BusinessindiaAccountdeatail Жыл бұрын
Unmaiyana super hero, and number one brave media channel,,, next raid cocacola companyla,... Corporate kittayum edhaiye kaatuvaanga,,, kavala padadhinga..
@saravananc7167 Жыл бұрын
அருமை... வாழ்க அய்யா... நீங்க எங்களின் சூப்பர் ஸ்டார்...
@subbumohan6490 Жыл бұрын
உங்களின் சேவைக்காக நீங்கள் நூறு வயது வரை வாழ மனதார வாழ்த்துகிறேன் ஐயா
@Funnyanime-b5b Жыл бұрын
மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிகாரிகள் எழும்ப வேண்டும்....❤ இதெல்லாம் பாமர மக்களுக்கு தெரியாது சார்.. உங்கள மாதிரி அதிகாரிகள் எழும்பி இந்த மாதிரி ரெய்டு போகணும்...
@CMahi11 ай бұрын
இவர் மாதிரி நேர்மையான அதிகாரிகள் நிறைய வரனும்
@raghavirr7584 Жыл бұрын
இது போன்று எல்லா உணவகங்கள்.தண்ணீர் உற்பத்தி இடங்களில் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.
@melon7077 Жыл бұрын
20 years ago when my father had a grocery shop , an officer came and checked the metal weights and he found that the 2kg metal was missing some 10 grams , so he politely charged us some money to buy a new one . We bought a new metal weight . Sometimes we do mistake without our knowledge , that’s why we need more such officers do educate people even in small business.
@sakthi_12 Жыл бұрын
தமிழ் நாடு முழுவதும்இது நடக்க வேண்டும்
@anithaaasokhan575 Жыл бұрын
Perumbakkam side la iruka water supply agencies check panuga sir..
@chennaitraders8419 Жыл бұрын
We need a person like him in all departments. Then Chennai will be one of the best cities to live in 5 years..
@sheerinsheeba6731 Жыл бұрын
இப்படிப்பட்ட அதிகாரிகள் நாட்டில் இருந்தால் நாடு முன்னேறும். அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும்.
@rajkumarwest Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் officer Sir
@samsudeenmohamedibrahim7073 Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு நல்ல அதிகாரிகள் பாராட்டுக்கள் சிறப்பான செயல் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹🌹🌹
@subramaniank9476 Жыл бұрын
பாராட்டுக்குரிய அதிகாரி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thiyagarajanrajan-lc1fx Жыл бұрын
ஐயா இந்த மாதிரி எல்லாம் நான் படத்துல தான்யா பார்த்திருக்கேன் இப்ப தான் ரியல் ஹீரோ நேர்ல பாக்குறீங்க உங்க குடும்பமே நீடோடி வாழ்க ஐயா என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு இது மாதிரியே எல்லாரும் செயல்பட்டாக தமிழ்நாடு நல்லா இருக்கும் ஐயா என்னுடைய கருத்து அதுதான் மக்கள் எல்லாமே சந்தோசமா இருக்கணும் இரண்டாவது எல்லாருமே ஒரு சகிப்புத்தன்மையோடு ஒற்றுமையா இருக்கணும் சிந்திக்கணும் ஐயா நாளைக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை இன்றைக்கு சிந்திக்கணும் அவங்களுக்கு அந்த சிந்தனை தான்யா செயலாற்றும் அந்த சிந்தனை மட்டும் அவங்க சிந்திச்சுட்டாங்க தமிழ்நாட்டு மக்களை யாராலயும் ஒன்னுமே செய்ய முடியாது ஐயா
@chithusclipstamil844 Жыл бұрын
குடிக்கிற தண்ணீர் உடம்பு உயிர் எல்லாமே அதான் சார் நீங்க நல்லா இருக்கனும் உங்க நேர்மைக்கும் உழைப்பிற்கும் தலை வணங்குகிறேன் கோடானுகோடி மக்கள் உங்கள் முன் தொடருங்கள் வாழ்த்துக்கள் சார்
@pasupathysubramanyam9051 Жыл бұрын
எல்லா துறை அதிகாரிகளும் இவர் போல் இருந்தால் மக்களுக்கு. எவ்வளவு நன்மை கிடைக்கும் .இவரை ஒரு எடுத்து காட்டாக எல்லா அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்
@farooqbasha2747 Жыл бұрын
தமிழ்நாட்டில் அனைத்து தண்ணீர் கேன்களும் இவ்வாறு தான் இருக்கிறது, பார்ப்பதற்கு மிகவும் கன்றாவியாக இருக்கிறது...
@arjunaprince5281 Жыл бұрын
Super sir உங்க பணி தொடரட்டும் 👏🏻👏🏻👏🏻👏🏻
@KadakamISNTK-nf6si Жыл бұрын
சார் எல்லா இடங்களிலும் தங்கள் பணி தொடரவேண்டும் தவறு செய்தால் உரிமத்தை ரத்து செய்யுங்கள் மன்னித்து விட்டு விட்டால் திரும்பவும் இதே தவறை தயங்காமல் செய்வார்கள் நன்றி சார்
@mariappanvimal7265 Жыл бұрын
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏உங்களை போல் அனைவரும் வேலை பார்த்தால் ஒரு தவறு நடக்காது..
@mustaqshareef5466 Жыл бұрын
அதிகாரிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@jabasthiammalxavier7404 Жыл бұрын
உங்களைப் போன்ற அதிகாரிகளைத் தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்.
@KVelam8 ай бұрын
இந்த அதிகாரிக்கு மிகவும் தாழ்மையான வணக்கங்களும் நன்றிகளும் பல கோடிகள். இவரைப் போல் எல்லா அதிகாரிகளும் மக்களுக்காக அவரது பணியை சிறப்பாக செயல்பட வேண்டும்.
@manivadaseri9588 Жыл бұрын
இந்தியாவில் இப்படி ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி யா என்னால் நம்ப முடியவில்லை
@shivaparvathi1279 Жыл бұрын
மிகவும்.பாராட்ட வேண்டிய ஆபீஸர். சிறப்பு.
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Royal Salute for this Food Safety Officer... Super Sir...
@kavinrithesh7741 Жыл бұрын
அதிகாரிகள் நேர்மையாக மக்கள் உயிரை
@ragulragul3184 Жыл бұрын
இது போன்ற தொழிற்சாலை கலை இயக்கம் செய்ய கூடாது 😢
@RedBull.RedBull Жыл бұрын
வாழ்க அய்யாவின் சேவை..
@ocstamil10 ай бұрын
நீங்கதான் உன்மையான அரசு அதிகாரி❤❤
@AshrafAshfaq Жыл бұрын
இந்த மாதிரி எல்லா துறைகளிலும் இருந்தாலும் நல்லா இருக்கும்
@mpfurnituremadurai992 Жыл бұрын
மதுரையில் இது போன்ற ஆய்வு நடத்த வேண்டும் ........
@sundarajkumar7411 Жыл бұрын
Food safety is very important, I salute you sir, food safety violation is very serious crime in many countries
@MGgolding Жыл бұрын
the food safety officer should check big fish not in small fishes and for attitude ..then i will Salute him
@MuksehMukseh-i3y Жыл бұрын
நான் துபாய் இருக்கும் போது.... அங்க உள்ள பழுதியா officer ஒரு பெரிய ஹோட்டல் 1 செகண்ட் ல லாக் பண்ணி போயிடங்க..... இது மாறி ஒரு officer ஆவது தமிழ்நாட்டுல இருப்பாங்களான்னு யோசிச்சேன்.... அது இப்போ உண்மையா நடந்து இருக்கு you are great sir
@varatharaj8329 Жыл бұрын
we salute you officer, you are far better than politicians
@Pacco3002 Жыл бұрын
இந்தியா போன்ற நாடு களுக்கு ஒருக்காலும் போகக் கூடாது. மக்களின் உயிருடன் விளையாடு வார்கள். பாவம் மக்கள்.
@paranthamanprema5427 Жыл бұрын
Hats off sir. Nation need these kind of HONEST & SINCERE Officers. Salute you sir. Keep on rock sir. 👍👍👍👏👏👏👏
@jesinthakala8372 Жыл бұрын
Thank you behind woods. Without you this would not have come to light. Great work. God bless you Team.
@gogulanaath Жыл бұрын
95% in the market never follow these rules. But thank you for all the effort to bring this down.
@Allinfo_Tamil Жыл бұрын
We need all officers to be like him.Lets progress towards country development
@selva9317 Жыл бұрын
இது போன்ற அதிகாரிகள் வாழ்க
@gopalkongu1559 Жыл бұрын
இந்த மாதிரி இருக்கும் அதிகாரிய பார்த்து திருந்துங்கள் மற்ற அதிகாரிகள்❤🙏🙏🙏
@devarajn5150 Жыл бұрын
"எதாவது நீரை" "தண்ணி" ன்னு புடிச்சு அடைச்சு குடுத்தா வாங்கி குடிக்க பொதுமக்கள் அவ்வளவு அறிவாளிகளாக உள்ளனர்...!😢
@thirug554 Жыл бұрын
Super sir salute இந்த மாதிரியான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை அனைத்து மாவட்டத்துக்கும் சோதனை தேவை ஆனால் உங்களுக்கு மேல் அதிகாரியாக இருப்பவர் எதிர் மறையாக இருந்தால்
@ssrsaga4182 Жыл бұрын
திருச்சியில் ஆண்டவர் வாட்டர் மிகவும் மோசம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
@nachimuthur1250 Жыл бұрын
இப்படியும் ஒரு அதிகாரியா🌱🌱
@balajipraveen7802 Жыл бұрын
இவராலதான் ஊர்லெ அப்பப்போ மழை பெய்து கோடி கோடி நன்றி 🙏🌷👌🌷🙏
@shanmugamjayabalan323 Жыл бұрын
மீண்டும் மீண்டும் சோதனை தொடர வேண்டும் அன்பான வேண்டுகோள்
@_Ashok381.87 Жыл бұрын
செருப்பு பிஞ்சிடும்
@rosmerirose-oe4sz Жыл бұрын
திண்டுக்கல் மற்றும் மதுரையில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன தரமற்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன மக்களின் உயிரைக் காப்பது உங்கள் கையில் இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க எங்களின் வேண்டுகோள்
@annalakshmiannal5280 Жыл бұрын
மதுரையில் எல்லா ஹோட்டல்களையும் சோதனை பன்னுங்க சார் ப்ளீஸ்
@dineshdine2176 Жыл бұрын
Aiyoo sir ivlo naal nega yenga irunthinga ..pls sir ungloda sevai naatuku thevai.ungla maari athigaari tha yengluku venum😇😇😇🔥🔥🔥🔥
@ashascott429 Жыл бұрын
எல்லா ஊரிலும் இப்படி வந்து பார்த்தால் மக்கள் நல்ல தண்ணீர் குடிப்பாங்க.காசு கொடுத்து தண்ணீர் கூட நோயையும் சேர்த்து வாங்குறோம்.
@sekard4548 Жыл бұрын
நீங்கள் பார்த்து இது மட்டுமே முடியாது. இவர்களை ஆபீஸ் இல் போய் பார்த்தால்தான் உண்மை முகம் தெரியும்
@veera5884 Жыл бұрын
நீ ஒரு ஆள தாண்டா மாப்ள கரெக்டா புரிஞ்சுகிட்டு பேசியிருக்கிறே
@Bighillu Жыл бұрын
முதல் விதியே தப்பு 👍 நாட்டுக்கு ஒரு சுகாதார அமைச்சர் என்ற போஸ்டிங்🤗 கிளை ஊர்களின் ஆதகங்கள் 🤗என்ன நடவடிக்கை செய்தீர்கள்🙏
@sankarshanmu1431 Жыл бұрын
Genuine officer. God bless u.
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நல்ல அதிகாரிக்கு வாழ்த்துக்கள்
@mahamahesmalarmargabandu3278 Жыл бұрын
Super sir. Hats off to the officer.
@yasodhams4858 Жыл бұрын
ஐயா எங்கள் ஊர் ஈரோடு மாவட்டத்தில் இதுமாதிரி தான் விற்பனை செய்ய பட்டு வருகிறது
@premajeeva5684 Жыл бұрын
Super sir இப்படி பட்ட அதிகாரிகள் நன்கு பணிசெய்ய அரசு support டாஇருக்கனும் லஞ்சம் வாங்கி வாயில போட்டுட்டு காணாமாஇருக்க்கூடாது
@yasodhams4858 Жыл бұрын
👏👏👏👏🙇♀️🙇♀️🙇♀️ இப்படி ஒரு மா மனிதன்
@balajisundaramurthy8443 Жыл бұрын
Please also visit Alapakkam Maduravoyal. Too many water companies and none of them doing the correct tests.
@karthikaneduvai9133 Жыл бұрын
My honest salute sir 🤝👍honourable perfect man 👌🏻🙏 continue the work sir👍