தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறையில் இவர் ஒருவர் மட்டும் தான் சிறப்பாக பணி செய்கிறார்
@gnani86642 жыл бұрын
Kakaigner pethi a Kalyanam pannirukar
@tamilselvanp26472 жыл бұрын
Name please
@ArunKumar-v4i2l Жыл бұрын
ungalku ethana per ah theriyum sir
@vicknessinna6846 Жыл бұрын
😅
@niyazahmed25552 жыл бұрын
ஊருக்கு ஒருத்தர் இது போல இருந்தா போதும்.... நாடு நல்லா இருக்கும் 🔥🔥🔥.. Respect his Job.... All the best sir....
@komastas Жыл бұрын
Oruthar pathathu, All Food inspector should be like this to protect people.
@niyazahmed2555 Жыл бұрын
@@komastas 🤗
@s.s.k_indian__tn2 жыл бұрын
சிறப்பாக பணியாற்றும் உணவுத்துறை அமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@p.sivaramasundaramsundaram32082 жыл бұрын
VERY GREAT I AM PROUD OF YOU இது வரைக்கும் இப்படி ஒரு உணவுத்துரை அதிகாரி இருப்பது தெரியாது
@Tamizhan19692 жыл бұрын
இந்த நேர்மையான அதிகாரிக்கு யாரும் தொல்லை கொடுக்காமல் அரசும் காவல்துறையும் பாதுகாப்பு அளிக்கவேண்டும், அவரின் நேர்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@jayalaskshmi9335 Жыл бұрын
Important ethan avara safftya parthukonga
@SathishKumar-xd3kv2 жыл бұрын
Arumaii....sir 👌👌👌நீங்கள் வந்த பிறகுதான் உணவகத்தில் தரமானதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது❤️❤️
@dayatec2 жыл бұрын
Oh , நீ இன்னும் உணவகம் பக்கம் போவியா????
@SathishKumar-xd3kv2 жыл бұрын
@Crime Stories Tamil வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நாங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு மட்டும் உணவகத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட நாங்கள் என்ன செய்ய???
@VijiViji-vy1cl2 жыл бұрын
tharamaanathu nu nenachi thaana ivlo naal saappitom.. hotel food non veg avoid pannanum
@sankarchokalingam6542 жыл бұрын
enna sir nadakudu seel vyungo sir
@adv_kidd2 жыл бұрын
@@SathishKumar-xd3kv try to do it your self..
@narayanasamyd81242 жыл бұрын
சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவருடைய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@jeniferpaulin42082 жыл бұрын
This inspection should be conducted in college and school hostels too..
@fantinusmathew3326 Жыл бұрын
I agree✋
@santoshsantosh3024 Жыл бұрын
இவர்போல் அதிகாரி நம் நாட்டில் இருந்தால் நம் நாட்டிற்கே பெருமை 🥰👍
@svscreation62952 жыл бұрын
பல பேர் உயிர்களைக் காக்க, மனிதாபிமானத்தோடு பணியாற்றும் உங்களை போன்ற அதிகாரிகளும் அவர் தம் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@arunkumarr28102 жыл бұрын
This kind of inspection needs to be done in all over Tamil nadu
@shankarraj34332 жыл бұрын
Ya Ya.
@arunkumar-uf4yl2 жыл бұрын
All shops are cooking in a unhygienic way . None of the shops are washing the onion after peeling its skin , that black residue is very dangerous . Especially in tea shops when they make bajjis 🤣🤣🤣
தெய்வமே உன்னை போல ஒவ்வொரு துரை அதிகாரிகளும் இருக்கமாட்டார்களானு மனம் ஏங்குகிறது🙏🙏🙏🙏உங்கள் பண கடைசி வரை இப்படியே நேர்மையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். பெரிய hotel களையும் விடாதீர்கள்👏👏👏👏👏👏👏
@vijayaraj78292 жыл бұрын
அதிகாரிகள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது போன்ற உணவகங்கள் எவ்விதமான விதிவிலக்கு இல்லாத வகையில் சீல் வைக்கப்பட வேண்டும்.
@ak80602 жыл бұрын
அதிகாரினா இவர் தான் அதிகாரி 🙏 உணவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தவறு நடக்கிறது விடியல் ஆட்சி என்னைக்கு தான் விடியுமோ தெரியவில்லை
@pasumponmuthuramalingathev37212 жыл бұрын
அப்படியே கொஞ்சம் லோக்கல் ஏரியா ஹோட்டல்களுக்கும் ரெய்டு போங்க சார் ... ரொம்ப அநியாயம் பண்றாங்க....
@selviselvaraj75082 жыл бұрын
Yes
@comedycuts55972 жыл бұрын
Yow local pona ivanungala thana ungaluku checck panna theriyum.... Enga periya periya hotel ku lam poi check பண்ணுங்க papom ndrathu... Aprm periya edathuku pona local po solrathu....!!
@sundarnirosha38952 жыл бұрын
@@comedycuts5597 👍
@vijayam39672 жыл бұрын
Avaruku oru call Panni solluga hotel name address vanthuruvaga
@sangeethadamodaran17992 жыл бұрын
Share their mobile no if possible to make any complaint
@karthi_neymar2 жыл бұрын
நேர்மையான தைரியமான அதிகாரி இவருக்கு உரிய விருது வழங்க வேண்டும் ❤️❤️
@tcsruban14782 жыл бұрын
கடந்த ஒரு வருடமாக நாம பார்த்த அதிரடி அதிகாரி இவராகத்தான் இருக்க வேண்டும்.. நாம் தரமில்லாத ஓட்டல்களை என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றார்.. வாழ்த்துக்கள் சார்..
@swathicellu9272 жыл бұрын
Real arvam siddarth hatsoff to you sir🔥🔥
@SanthoshKumar-ny9wp2 жыл бұрын
உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை மிக அற்புதமான பணியை செய்து வருகின்றன உங்களுக்கு வாழ்த்துக்கள்
@tmfstudio2 жыл бұрын
நாங்கள் இது போல ஒரு CMஐ எதிர்பார்க்கிறோம்
@soundharyan79532 жыл бұрын
இன்னும் எந்தெந்த உணவகம் இந்த மாதிரி நாத்தம் புடிச்சி இருக்குதோ தெரியல நம்மளும் இது தெரியாம போய் சாப்பிடறோமா 😭😭😭
@kkithunammaarea5232 жыл бұрын
நன்றி ஐயா. இவர மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்தால் நம் நாடு நல்ல இருக்கும்.
@govindanethirajan812 Жыл бұрын
இந்த அதிகாரி டெய்லி ஜெக் பன்ன முடியாது அவர் போன பிறகு மறுநாள்லேந்து கடைக்காரன் பழைய நிலைமையை ஆரம்பித்து விடுவான்..யாரும் ஒன்னுமே பன்னமுடியாத நிலைமை..
@srikrishnarr65532 жыл бұрын
Tough officer... Good officer My stomach wishes you long life
@sriveltpr47752 жыл бұрын
காவல் துறை ஒருவர் பாதுகாப்பு செல்லவேண்டும் இவருடன் நேர்மையான மனிதர்
@subathrasenthilkumar2746 Жыл бұрын
Truthful work thank you
@uniquecreations86192 жыл бұрын
One of the Great and Bold Officer in Tamilnadu...👏👏
@kailash82 жыл бұрын
நிம்மதியாக அந்த ஹோட்டலில் வாழ்ந்த அந்த பூச்சிகளை இப்படி தொல்லை பண்ணலாமா? அதன் ப்ரைவசியை இப்படி வீடியோ எடுக்கலாமா? 🤣
@elangovanmani3552 жыл бұрын
இவர்கள் எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு பயிற்சி முறையாக அரசு நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் ஓம் நமச்சிவாய வாழ்க எல்லாம் சிவமயம்
@mandiramurthy Жыл бұрын
Sir, you did good job. Every nook and corner you pulled out, and verified thoroughly. This is lesson for the food industry. Thank God keeping such like you.
@subramaniyanunmaithanbrosu81392 жыл бұрын
வேற லெவல் சார் நீங்க. உண்மையாகவே நீங்க வந்த பிறகுதான் இப்படி ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதே எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு. உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்.
@pavithrap67632 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது இது மாதிரி இன்னும் பல உணவகம் இருக்கும் பார்க்க வேண்டும் சார் 💯 💯💯💯💯
@thangavelmythra74332 жыл бұрын
பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் இது போன்ற சோதனைகள் நடத்த வேண்டும்
@viswanathan52102 жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@mahendranr65652 жыл бұрын
Yes
@Dubukku2 жыл бұрын
ஒரு ஒட்டலும் தேராது
@chitramithra38702 жыл бұрын
Kandipaga
@manimegalaibalasubramaniam1708 Жыл бұрын
S sure
@kavyakavya72582 жыл бұрын
Veraleval sir really now days ipti oru officer ah society la pakkurathu rare really ur the greatest man sir Salute sir 🔥🔥🔥😎😎iptila irunthatha thappu theiravagga think pannuvagga then correct ah iruppagga good job sir🔥🔥🔥
@thirumalpandian54612 жыл бұрын
He is a real hero. He should continue the way going. Saves the health and life of humans.
@ArunR882 жыл бұрын
Idhellam paatha veliya saapdave bayama iruku . The food safety officer is great... Salute to you sir...
@mkpandianpandian71212 жыл бұрын
இது போன்ற உணவுப்பொருட்களை இவர்கள் குடும்பத்தினருக்கு குடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.
@peermohammed40472 жыл бұрын
சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த அதிகாரிக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் இதற்கு முன் ஒரு கருத்து தெரிவித்தேன். அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை.
@ThanishkasilksElampillai2 жыл бұрын
Yes
@awesomeoil87612 жыл бұрын
Awesome work by Satish sir may lord bless you more and more.tons
Super work sir.... Super officer..... Continue like this sir... Good work sir. More respect for u sir!!!!
@gangadharr35242 жыл бұрын
He is doing a good job, but he cannot go to all shops in TN...so Government should bring a standard operating procedures for restaurants how to store and get license for storage and yearly license should be given and have standardized storing solutions....
@pradeepsamuel6747 Жыл бұрын
They already have procedures just no one follows it or has people who are trained for it
@RajeshKumar-hx3me2 жыл бұрын
Sir neenga orey aal yevlo inspection panna mudiyum. Vera yaarum inda maari inspection vandu paakla. Hats off to u. Grt wrk.
@ckattabomman95092 жыл бұрын
சிறந்த அதிகாரி. பாராட்டுக்குரியவர். இவருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
@mr.goldazgoldaz Жыл бұрын
ஆமாம் யாராவது செத்தால் தான் இவங்க எல்லாரும் ride வருவாங்க. அது வரை என்ன செஞ்சு கிட்டு இருந்தாங்க😓😢😢
@fibifravash5542 жыл бұрын
மக்கள் புகார் கொடுக்கும் உணவகத்திற்கு மட்டும் செல்லாமல் எல்லா உணவகத்திலும் இந்த மாதிரி ஒரு பார்வை போட்டா எல்லாரும் சரியா இருப்பாங்க .....
@swarnalatha50182 жыл бұрын
You are the true government servant sir.hats off to you sir.God bless you.
@mynamyna76022 жыл бұрын
yes
@sumibhaskar38152 жыл бұрын
An award has to be given for this honest officer, may God give U more years of good health to do this service sir. Really people like U are very rare to see now-a-days. Hatts off🙏🏼
@geetaashokkumar1709 Жыл бұрын
Yes you said correct ,plz give the award
@aboveandbeyound96052 жыл бұрын
All restaurants in Kanyakumari should be checked
@u.sathishkumarsaisathish29492 жыл бұрын
Yes
@santhanamkrishnan34682 жыл бұрын
இந்த அதிகாரிகளை பாராட்டலாம். ஆனால் யாராவது புகார் அளித்தால் மட்டுமே இவர்கள் வருவது நியாயமற்ற செயல். இது இவர்களது தினசரி பணி என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
@arjunameera59922 жыл бұрын
100 ஆண்டுக்கு ஒருமுறைதான் இதுபோல் அதிகாரி வருகிறார். ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்கிறார். விரைவில் பணிமாற்றம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
@inthinathan2 жыл бұрын
சமையல் காரர் எல்லோரும் food hygiene course கண்டிப்பாக எடுக்க வேண்டும் .
somberinga avanunga , makkal ah paththi akkarai illadhavanunga , endha course um work aagadhu , kumbhibagam than , kitchen la pengal ah velaiku vaikanum , konjam aachum suththama irupanga
@scoobypets2 жыл бұрын
Seri ne class edu selladura
@SivaKumar-jl9lw2 жыл бұрын
You are the main reason, nowadays I am skipping to have my food outside. You tube channel which are promoting unhygienic food for their earnings should be punished severely.
@johnraja95362 жыл бұрын
Irfan View???
@BOBO-wq9mx2 жыл бұрын
@@johnraja9536 same thaileee but he isn't the only one
@periyasamiswaminathan76382 жыл бұрын
சார் உங்க செயல் பார்த்த பிறகு கடைல சாப்பிட பிடிக்கல சார் மால் பேர் சொன்னது சூப்பர் behindwoods
@sekaran404 Жыл бұрын
Respected sir , I m very astounded by your honesty. Kindly go surprises raid for KFC CHicken. There are lot of decayed stock chickens kept there.
@sugansathish-x1g2 жыл бұрын
அதிகாரி நா இப்படித்தான் இருக்கணும் ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@rpsajay96832 жыл бұрын
நம் நாட்டில் நல்ல அதிகாரியைக் கண்டு வியப்படைகிறேன். வழக்கமான கடமைகளைச் செய்வது இந்தியாவில் ஆச்சரியமாக இருக்கிறது
@xxxsudhakar2 жыл бұрын
உண்மையில் கடவுளாக போற்றப்பட வேண்டியவர். சேவைகள் தொடரட்டும்.
We pray for you sir👍👍👍👍👍👍 keep your duty perfect sir👍👍👍👍👍
@GRK4272 жыл бұрын
This is his duty but we are extremely happy for this.. clearly shows that many are not performing duty for salary they get from public money...hatss off to this officer..
@arunkumar-uf4yl2 жыл бұрын
சனிக்கிழமை தோறும் VR மாலில் சாப்பிடும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இது சமர்ப்பனம்🤣🤣🤣🤣
This fssai officer is very very good in his duty. Appreciated 100%.
@THALAPATHY-VARAHI2 жыл бұрын
எங்க ஏரியா,மாம்பாக்கம் கேளம்பாக்கம் to வண்டலூர் ரோடு..கொஞ்சம் வாங்க சார் நிறைய ஹோட்டல் la இப்படி தான் இருக்கு கேவலமா.. கண்டிப்பா ரெய்டு பண்ணுங்க சார்.
@qureshimeats64582 жыл бұрын
உண்மையில் பாராட்டப்பட்டது.... இதைப் போலவே அரசு உணவுத் துறைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் .... உதாரணமாக பெரம்பூர் இறைச்சி கூடம்
@auwa827 Жыл бұрын
Food inspector super🎉🎉🎉🎉 congratulations🎉🎉
@moharajk51392 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் தமிழகம் முழவதும் நடத்த வேண்டும்
@NagaRajan-re1xr2 жыл бұрын
Yes
@nermaipaathai88672 жыл бұрын
In all restaurants and eateries the kitchen is barred from the public view/inspection with a signage "No Admission". Make law to allow the eating public to visit the Kitchen first and then eat there. This will solve the problem instead of leaving it to the socalled Food Inspectors who are invariably corrupt.
@umaanant76712 жыл бұрын
Absolutely true
@முருககுமார்2 жыл бұрын
Semma
@mechanicalrk2 жыл бұрын
Vry good idea
@shibijeyav72412 жыл бұрын
Hats off to this officer... Doing his work with 100% perfection and determination. He luks like sumone who cannot be get corrupted...
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sundarvel1965 Жыл бұрын
Super தலைவா🔥🔥🔥 உங்களுக்கு Fan Club ஆரம்பிக்கனும்👍👍👍
@ssk7432 жыл бұрын
Please check vegetarian restaurants and check restaurant inside railway stations🙏
@Simon_Sebastian_Yakobu2 жыл бұрын
Frogs will be happily sleeping inside railway station restaurant kitchen...
@shankarraj34332 жыл бұрын
அதிகாரி சிறப்பாக பணி செய்கிறார்👌
@thebot19732 жыл бұрын
This is exactly what we need, not only in the food sector but in ever place where quality control is just namesake
@harigukan11352 жыл бұрын
சார் வணக்கம் நான் சாலையோர உணவகம் வைத்திருக்கிறேன் உங்களைப் போன்று சில உண்மையான அதிகாரிகளில் இருக்கின்றனால தான் நாங்கள் எங்கள் உணவகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றோம் ஆனால் பெரிய ஹோட்டல்களுக்கு சென்று எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் எங்களை போல் சாலையோரம் இருக்கும் கடைகளில் எல்லா குறைகளும் சொல்லி எங்களை இழிவு படுத்துகின்றார்கள் நீங்கள் வந்த பிறகுதான் எங்களுக்கு மிகவும் ஒரு நம்பிக்கை சந்தோஷம் நன்றி வாழ்த்துக்கள்
@DMK420.NoElectricity2gSpectrum2 жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@shantid79652 жыл бұрын
This officer is doing his job sincerely, government should plan to regularise the inspection throughout Tamil Nadu. This sincere officer needs protection.
@Radhi072 жыл бұрын
வாந்தி எடுத்த மாதிரி இருக்கு.நீ சாப்பிடுவியா அத..👌🤙 well said thalaivaa 😍
உப்பு போட்டு கஞ்சி குடித்தாலும் அது உடம்புக்கு நல்லது. இந்த மாதிரி சாப்பிடார்கள் என்றால் ஏன் அட்டாக் வராது இயற்கையாக சமைத்து சாப்பிடுங்கள் ஒரு வோட்டலில் மட்டும் அல்ல
@bossv82422 жыл бұрын
These shop should not be given license back to open,they should be blocklisted for ever
@velvel41712 жыл бұрын
Apadi pannu na vera name la open pannuvanga thiruttu pasanga, ivangai thuki alteast 10 years jail la podanum
@mohamedidris242 жыл бұрын
Sir Railway la canteen la poi check panuga sir... Vaigai express,guruvayur express,nizamudeen express...etc
@nifransn99602 жыл бұрын
Athu central government pa
@mohamedidris242 жыл бұрын
@@nifransn9960 Apudi kidaiyathu apa health issue nu vantha Central government state government nu separate pannivigala ? Covid nu onu sonaga athu unmaiva va viral disease ena ilaia nu kuda theriyala but government nalla earn panagala ilaia ah?
@@boomeruncle oh sorry bro politicians earn panaga nu solalamae he he
@boomeruncle2 жыл бұрын
@@mohamedidris24 pharma companies nalla kalla katunaanga
@deepandeepan82772 жыл бұрын
எல்லா மாவட்டத்திலும் இதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள் இதை போல் செயல் பட வேண்டும்
@a.epzibha23122 жыл бұрын
மனசாட்சி இல்லையா .. குழந்தைகள் எல்லாம் இந்த உணவு சாப்பிடராங்க ,,மக்கள வாழவிடுங்க...Plz 🙏
@lokeshd57532 жыл бұрын
Sir complaint varatho ilaiyo please go for regular ride for each and every hotels and even road side shops also
@Vishaltalks242 жыл бұрын
Road side shops do not come under government norms they don't have fssai they don't have any kind of certification and licences . Only the people who eat there can question them
@arunrajv162 жыл бұрын
Athukulam hotel start panna kaalathula irunthu department irukku, but evanum pandrathu illa seata thaechikitu sambalam vaanagitu poitrunthanga . License ku kaasu vaangitu sign potu porathumatumae pozha pa vachrupanga Ilana evanachum vidaama complaint pannaka oppukunu varvanga
@rubinikarthick87952 жыл бұрын
Hats off sir .. Please give some Press Meet Awareness also.. 👏👏
@sundarimohansundari37262 жыл бұрын
Super sir u continue. Great work.பணத்தால் உங்களை விழைத்தா முடியாது மனிதபிமா னா மனிதன் 🙏🏻👍👌
@theresap97782 жыл бұрын
இது உண்மை. நானும் என் கணவரும் இங்கு ஒரு சனிக்கிழமை இரவு அன்று கோழி பிரியாணி சாப்பிட்டோம் வயிறு கெட்டுவிட்டது . பேதி மற்றும் காய்ச்சல் வந்து மிகவும் கஷ்டப்பட்டோம் . தயவு செய்து முடிந்த வரை நல்ல வீட்டு உணவு சாப்பிடுங்கள் .
@sagunthalasellapppan525 Жыл бұрын
Super sir ungala mathiri erukkanum romba sandhosam sir