நிறைய நாசமாக போனவர்கள் வீடியோக்கள் போட்டு நாட்டை கெடுக்கிறார்கள். ஆனால் உங்கள் வீடியோக்கள் உண்மையிலேயே நன்மை பயப்பதாக உள்ளது. சக பெண் ஆர்டிஸ்டுகள் அண்ணா என அழைப்பது அற்புதம். பழகும் முறை மனதில் மரியாதை உண்டாக்குகிறது. தமிழ் கலாச்சாரம் இன்னும் அழியவில்லை என ஞாபகம் ஊட்டுகிறது. அற்புதம். உங்கள் வீடியோக்களை எனது குழந்தைகளுக்கும் காட்டுவேன். அற்புதம்.
@Suresh...Edappadi10 ай бұрын
💯
@A.mahalakshmi1005 ай бұрын
உண்மைதான் எனக்கும் பிடிக்கும்
@m.jasminsulthana82015 ай бұрын
இது எங்க வாங்கறது?
@Asriya-od9bl5 ай бұрын
ithu enga epty vangurathu
@sudhabiochem57365 ай бұрын
U r correct..
@rajathis82709 ай бұрын
இந்த கதையை நான் பல முறை கேட்டுள்ளேன் ஆனாலும் இதன் முடிவில் ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலங்கும்😢😢😢😢
@KM..editzzz3 ай бұрын
எந்த கதை
@LakshikaManoharanАй бұрын
Mudi naalaya?
@kr.kamalnath661627 күн бұрын
@@KM..editzzz😂😂
@bkmedia9980 Жыл бұрын
எனக்கு சிறு வயதில் தடுப்பு அரிப்பு இருந்தது எங்க பாட்டி கோவில் குளத்தில் குளிக்க வைத்தர்கள் அப்போது குளத்து நீர் பச்சைநிறத்தில இருந்தது எனக்கு அப்போது புரியில்லை இப்போது புரிகிறது
@sellamuthu4298 Жыл бұрын
good
@Hersheyhumans Жыл бұрын
Nalla othuvidu 😂😂nalla oothi oliga vidu emanthu poga Inga aaala ila nambuvom la nambuvom😂😂😂😂
@ChinnarasuSeenu10 ай бұрын
அண்ணே இதெல்லாம் உண்மைங்களா
@RGMuthukumarmathur3 ай бұрын
@@ChinnarasuSeenuyes
@karthikeyanmurrugesen3166 Жыл бұрын
Spirulina healthy dha. But manufacturing process suthama panlana product la heavy metals sera vaippu iruku. Apdi irundha palan ah vida kedudhal dha adhiham
@kanagurubyraja4793 Жыл бұрын
Spirulina nejamave romba nalathu..... Ithula biscuit koota iruku as a bio students they taught us.. 👏👍👍👍👏
@priyankar80164 ай бұрын
Spirulinga yanga kidaikum
@lakshmani49703 ай бұрын
சாதாரணமா நம்ம வீட்ல தண்ணீ தொட்டில அப்பறம் தண்ணீ ஓஸ் அப்பறம் பைப்ல வர பச்சை கலர் பாசம் இது தான் சொல்றாங்களா? அப்போ அந்த பாசம் கலந்த தண்ணீய குடிச்சா ஒன்னும் ஆகாதா
@karthiyayini2470 Жыл бұрын
எனக்கு அலர்ஜி 6மாதமா இருக்கு 3 மருத்துவர்களை பார்த்தேன் சரியாகல . ஆனா உங்க நிகழ்ச்சி பார்த்தேன் நீங்கதான் histamine intolerance பெயரை சொல்லி என்னை தெளிவு படுத்துனீங்க. நெட்ல anti histamine intolerance food அ கண்டுபிடித்தேன் . நன்றி
@surekar1347 Жыл бұрын
Hi sis ungaluku enna allergy irunthuchu
@surekar1347 Жыл бұрын
Enna intolerance food nu konjam soldringa.
@balu65313 ай бұрын
antha video link send pannunga plz
@tamilaruvi3694Ай бұрын
Ena food nu solungalen..😢
@Anbullam1983 Жыл бұрын
இந்த பாசி அந்த காலத்துல நம்ம எல்லார் வீட்டிலும் கிணறு இருந்துச்சு அதுல தானா உருவாகும் அந்த தண்ணிய நாம பயன்படுத்தி வந்த வரைக்கும் எந்த நோயும் வரல இயற்கையான பூமி தண்ணி முடி கொட்டாது அந்தத் தண்ணியை குடிக்கவும் பயன்படுத்துவோம் இன்னைக்கு ஹைஜீனிக் என்ற பெயரில் எல்லாத்தையும் வடிகட்டி மாத்திட்டோம் இப்போ அதே விஷயத்துக்கு தனித்தனியா கொண்டு வந்து வியாபாரம மாத்தி என்னமா டெக்னாலஜி வளர்த்திருக்கும் பாத்தீங்களா இதுக்கு பதிலா எல்லார் வீட்லயும் போர் போடாதீங்க கிணறு வெட்டுங்க அப்படின்னு சொன்னாலே பாதி நோய் போயிடும்
@saranyam235511 күн бұрын
Super well done 👍 👍
@chinnarajsaraswathi6588Ай бұрын
நாட்டு மருந்து கடையில் கிடைக்குமாங்க உங்கள் வீடியோக்கள் அருமை ❤❤
@shripranavi03 Жыл бұрын
Sound kammiya pesuna koncham video va paaka innum interesting ah irukum
@amulsrinivasan463610 ай бұрын
Na use panirukan..skin super ah agum.. weight loss um Nala agum..but smell tha Nala irukathu...pacha egg smell varum..but tablet ah use panalam
@ganapadhiammalganapadhiamm72755 ай бұрын
Ethu enga vankurathu
@Archanaarchu295112 ай бұрын
Where we get this as tablets
@NirfaMSАй бұрын
Link plse
@Not-official4U Жыл бұрын
Spirulina also used in fish food which is good to keep a proper diet for fish 🐠
@devaraj9822 Жыл бұрын
நம் முன்னோர்கள் கிணற்றிலிருந்து வரும் நீரை அதில் இந்த பாசை இருந்தது அப்படியே பயன்படுத்தியபோது எந்தவொரு பிரச்சனையும் இல்லை. பிறகு filter நீரை பருகவேண்டும் என காலம் மாறியது..ஆனால் மீண்டும் அந்த பாசை நீரை பயன்படுத்த வேண்டும்!!! என காலம் வந்தது விட்டது😂😂😂
@dharmarajp8620 Жыл бұрын
உண்மை
@musichunter2294 Жыл бұрын
Like toothpaste
@ChinnarasuSeenu Жыл бұрын
இதுதான் உண்மை ஒரு உண்மையான தகவல் சொன்ன உங்களுக்கு நன்றி
@@ranichandran322 aama valikkuthu vanthu amukki vidu
@ranichandran322 Жыл бұрын
@@Civil-basics unga ammava amukka sollu
@riyasbegumjriyasbegum70049 ай бұрын
Very Useful channel, Thanks a lot 💐💐💐
@samulkumar8017 Жыл бұрын
Itha oru full video podunga , aprm innoru channel irukullla athulaiyum topica change panni oru video podunga aprm oru 1 year kalichu athaiyea again vera mathri mention panni podunga
நாசா சொன்னா உலக நன்மைகாகக்தான் இருக்கும்....😂😂😂😂😂😂😂😂😂😂😂
@anmuthulakshmiveeramani3760 Жыл бұрын
இந்த பதிவு ரெம்ப நல்லா இருக்கு ஆனால் இந்த பாசியை சாதாரணமாக எல்லா செடியும் வளர்ப்பது மாதிரி வளர்க்க முடியாது கடைகளில் கிடைக்குமான்னு தெரியல இதையும் கேப்சூல் வடிவத்தில் சாப்பிடும் கட்டாயத்தில் இருக்கிறோம் வாழ்க வளமுடன்
@Seenicksjothi3 ай бұрын
2008 I used this spirulena.. Side effect - no digestion - no hungry - no growth
@MOHAMEDALJAWAHAR Жыл бұрын
Spirulina has heavy metals do not take too much... it has copper alternative food Chlorella has lot of minarals and vitamins...
@dineshdinu4273 Жыл бұрын
❤ Siripazhagi ❤
@Mrs.akqueen Жыл бұрын
😋Spirulina enoda final year project🥳🥳🥳😪 super ha irukum taste wise good noodles iruku capsules iruku idhula neraya ready panra it's very good for health💪
@saveethasai1845 Жыл бұрын
Please give me suggestion to get original product of this
@gopib4121 Жыл бұрын
super super great
@Mrs.akqueen Жыл бұрын
Walajaroad ammoor la manufacturing panranga youngsters land vaangi super ha production panranga athoda video kedaicha kandipa Nan upload panra but noodles super ha irundhuchu raw ha saptom avangalea capsules noodles ellam ready panranga contact ila ipo sry but kedaicha share panra sis...
@kalaiselvi952 Жыл бұрын
Enakum kantipa solunga na
@indusukumar2478 Жыл бұрын
@@Mrs.akqueen Enakkum share pannuga
@suganyac78863 ай бұрын
Enga kedaikum sister ... and kulanthaikaluku kudukalama sister
@swethak52133 ай бұрын
No. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
@shobailay3 ай бұрын
Enga neenga konjam thirumbi unga mudiya kaatunka paapom 😂
@sundarababu3230 Жыл бұрын
கொஞ்சம் கத்தாமன சொல்லுமா....தயவு செஞ்சு.
@tejtej9902 Жыл бұрын
😂😂😂
@subamaliniv4971 Жыл бұрын
Yes pa. Antha Ponnu romba sathama pesuthu. 😢
@RajalakshmiSR Жыл бұрын
Yes..
@P.M.Lathika Жыл бұрын
😂😂😂
@sabeethachaaika6105 Жыл бұрын
😂
@archanajanatha3701 Жыл бұрын
Spirulina i know crt ennakum doctor prescription pannanga
@logureddy70044 ай бұрын
Semma oluu ethuu 😂
@austinmano5192 Жыл бұрын
But what can I do with the long hair😂😂
@ramanraman-eh9jw4 ай бұрын
இதை பயன்படுத்தும் முறை என்ன அக்கா சொல்லவே இல்ல 😅
@nandhininandhini98883 ай бұрын
Don't use often because it was the single cell protein if u need to drink weekly once or monthly once 😊
@karthikpranav24063 ай бұрын
En frnd ku konjam kudunga apavachu moola valarudha papom😂
@Hru722Ай бұрын
It is cultivated in CFTRI at Mysore
@vinithar165 ай бұрын
சகோதரி நிங்க பிரியமானவள் சீரியல் நடிச்சு இருக்கீங்களோ
@a.senthilkumar100 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@kumaranuniverse Жыл бұрын
Yengae kedaikum bro and akka😮
@godfather6698 Жыл бұрын
Ohhh marketing pandringala 😂😂😂
@RagulkhanAyisha Жыл бұрын
Inthu shop available sister.... Shopping details podunga sister
@JancyJancy-i3h Жыл бұрын
Medical shop
@RadhikshaNagul Жыл бұрын
𝑶𝒏𝒍𝒊𝒏𝒆 𝒍𝒂 kidakum
@raveenapriya87774 ай бұрын
Little bit slowva pesunga
@Candyclub-231211 ай бұрын
Entha ponnu epti react pani kathi kathiiyee sethurum polee
@BalaSubhramaniyanАй бұрын
MOST USEFUL TO ALL
@SriNithi-t4y5 ай бұрын
Shock kora😮 shock kora😮
@Vktamilanda04 Жыл бұрын
Epadi vangurathu bro ithulaa
@umakamaraj2777 Жыл бұрын
Medical shops la capsules ah kidaikum spirulina capsules nu kettale tharuvanga
@k.chinthanachinthana557 Жыл бұрын
Online la available
@2RAJ21 Жыл бұрын
Eppo kandu pudichanga itha ..?
@saravanakumar7463 Жыл бұрын
Super video useful video
@ushajothi1615 Жыл бұрын
Nice information but your voice is very loud and the background music very disgusting. .pl talk very smoothly
@MadanKumar-si8fh Жыл бұрын
I need this product madam
@rijurijha74143 ай бұрын
இந்த பொடி எங்க கிடைக்கும் எப்படி கேட்டு வாங்குவது
@muthumeenaajaykumar42565 ай бұрын
Evalavu good information therincha ungalukku smart watch katta kudathunnu theriyalalaya sis
No it's according to doctor recommendation plz browse b4 video bcoz it gv everything but again it's use one in astrology......
@RamaKrishnan-if7fk5 ай бұрын
How u check it and how u found it
@sharonelizabeth46364 ай бұрын
Where to get this powder
@srsri Жыл бұрын
Protein rich spirulina idhuu idhu sapdradhum nalladhudhan maadukku podrathu nalladhudhan both for human and animals
@theglossysfiles Жыл бұрын
Nice information ❤
@rajkumara67275 ай бұрын
Akka mudi ya valara la solunga sir
@sheikonafork32594 ай бұрын
Appdiae rate ah sollunga ya… ithu sapdurathu ku non vegetarian na egg and chicken eduthu kalam vegetarian na Channa ila veggies saptu poidalam…. Ithuku lam side effects iruku😅 do check DR. Arun Kumar video about this 😅
கைல எடுத்து பார்த்தேன், பச்சையா இருந்துது... நக்கி பார்த்தேன், ஒரே புளிப்பு.. என்னனு கேட்ட, மாட்டு சாணி யாம் அது 😂😂😂... இந்த காமெடி தான் நியாபாகம் வந்துது தல 😂😂😂
@nilavazhaginilavazhagi3306 Жыл бұрын
😅😅😅😅
@mr.status4350 Жыл бұрын
@M.Jagan890 அப்படின, நீ இந்த you tube channel aaa follow பண்ணல.. என் comment aaa தான் follow பண்ற 🤣🤣.. அருமை தல 🤣🤣
@mathiazhagan92 Жыл бұрын
Nalla vela mithikala adha vitingaleee😂😂😂😂
@ramyajayabal8355 Жыл бұрын
😂😂😂😂
@azharmohaideen64808 ай бұрын
😂😂😂😂
@chinnar6568Ай бұрын
Thank you sir
@ThanshikaThans11 ай бұрын
Vary nice 💯🙂🙂🙂🙂🙂
@aarthibalakrishnanaarthimo7878 Жыл бұрын
All the best for both
@MisterRasta-g5j4 ай бұрын
Why both are sooo serious bro??? Its just a Ad 😮
@manimanju13046 ай бұрын
Ethu enga kidaikum.... Konjam sollunga plz
@deepam19495 ай бұрын
How to prepare spirulina
@juz_a_layman99265 ай бұрын
Yellarum sapdalama ????
@acvmurugan7502 Жыл бұрын
Heating problem will come
@lakshmikrishna8234 ай бұрын
Seriously work aakuthu... Must try hair fall stop aaki, hair density aachu enaku
@madurambiga5 ай бұрын
2 years munnadiye nan sappitu irukken
@muthuiniya4890 Жыл бұрын
Where we get it
@sarathy27145 ай бұрын
Spirulina is a single cell protein,
@HiHu-zg2xp5 ай бұрын
It's not advised to intake it has many disadvantages like kidney failure as large intake due to it consists of more proteins
Yen post delivery fungal infection vardhu...? Ennakum sis ..
@lokisgallery178311 ай бұрын
All ur videos.... Nenga lam kathuradhunalayae parka interest poidudhu.... 😬 Naladhu solradhae konja amaidhiya solalamae... 😮😊
@arunbrucelees344 Жыл бұрын
Super அண்ணா 😊
@peermohammad7193 Жыл бұрын
Name pls leaves
@VijayaBharathinachiyar5 ай бұрын
It is called as. ❤ Single cell Protein ❤ SCP
@rinasmasirrinas Жыл бұрын
Idhu online kedaikkuma
@RADHA-nw6ih11 ай бұрын
Katthama pesuga sister
@Devi-tq5se5 ай бұрын
Correct
@kavikavi7086 Жыл бұрын
இதை குடித்தால் கிட்னி பாதிப்பு வர வாய்ப்பு இருக்கு....
@nkumar425710 ай бұрын
ஏங்க இதை சாப்டா நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று சொல்றாங்க நீ என்னடான்னா கிட்னி போயிடும் என்று சொல்ற நீ இதை வாங்கி குடிக்காதே போய் கலர் பவுடர் ஏதாச்சும் கலந்து கொடுபாபாங்க அதை வாங்கி குடி 😂😂😂😂