No video

Health benefits: இது தெரியாம காசு குடுத்து வாங்கி ஏமாறாதீங்க| நெறைய சத்து கிடைக்க இத வாங்குங்க

  Рет қаралды 755,686

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video, we delve into how to get more nutrition from low-cost foods. We discuss vitamin A, vitamin C, iron, calcium, and antioxidants-nutrients that can be found in affordable foods. Additionally, we explain how to pick nutrient-rich foods, all presented in Tamil.
#richnutrition #health #ironrichfoods #vitaminrich
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 246
@hajiratabassum9728
@hajiratabassum9728 Ай бұрын
Iron -Murungai keerai, Eeral Vit A -2Carrot, 2Sweet potato Vit C. -2 Amla,2 Guava Calcium -Milk,Buttermilk Ragi200 gm, Ellu100gm Antioxidant -Ginger, 10 Pudina leaf,1 patta, 1 Amla Vit B- Keerai, Eral
@participate803
@participate803 Ай бұрын
Thank.❤
@Vlog-travelrunninglife
@Vlog-travelrunninglife Ай бұрын
Thalaivaa 🔥🔥🔥
@ramprasath378
@ramprasath378 Ай бұрын
Thank you very much dude 😊 ❤❤❤❤
@boovanseelan9422
@boovanseelan9422 Ай бұрын
Thank you so much 😊
@IdRisha-m2g
@IdRisha-m2g 29 күн бұрын
Ok thanks
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இன்றைய நிலையில் உடலாலும், உள்ளத்தாலும் பலவிதமாக உள்ளாகி வருகின்றார்கள். இது மாற்றத்தை உண்டாகும் சிறந்த தகவல் ஆகும்.
@sumathip7748
@sumathip7748 Ай бұрын
Super informative video thankyou so much madam
@இனியவன்-390
@இனியவன்-390 Ай бұрын
ரொம்ப மலிவான விலையில் நிறைவான சத்துக்கள் இருக்கும் பொருட்கள் பற்றி அழகாக❤❤❤👌👌விளக்கியதுக்கு மிக்க நன்றி🙏🙏
@ushaananda4944
@ushaananda4944 Ай бұрын
Super❤❤❤
@pandieagambaram2435
@pandieagambaram2435 27 күн бұрын
தேநீர் இடைவேளைக்கு, நன்றி. எதுக்கு எதை சாப்பிடுவது என்று அலையும், கஷ்டப்பட்டு அலையும் மக்களுக்கு எளிமையான, கிடைக்கக்கூடிய பொருட்களை சாப்பிட அறிவுறுத்திய அன்பு pethi
@Pandiyanmuthu-ff5ep
@Pandiyanmuthu-ff5ep Ай бұрын
ஆரோக்கியத்தின் பயன்படும் அதிக விலையில்லாம் ஏழைகளுக்கு ஏற்றஎளியவழிமுறை மகிழ்ச்சி..நன்மை நன்றி
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
இரும்புச் சத்துக்கு - வெண்டைக்காயையும் சாப்பிடலாம் 😮👌👍🙏!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
ஆரோக்கியம் சம்பந்தமான - பயனுள்ள பதிவு சகோதரிக்கு பாராட்டுக்கள் 👌👍🙏!!
@haridhaabatteries1972
@haridhaabatteries1972 Ай бұрын
Murungai keerai soup has most powerful
@srinivasanv633
@srinivasanv633 Ай бұрын
So nice very useful info malivana vilayil health ku benefits ❤❤❤😍😍👌👌👌
@Arabic-learner-49
@Arabic-learner-49 22 күн бұрын
8:03 நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்.... போர்க்களத்தில் சென்ற சீடர்கள் வெறும் ஒரே ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டு போர் புரிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஏழு பேரித்தம்பழங்களை சாப்பிட்டவனுக்கு எதிரி விழம் கொடுத்தாலும் தைரியமாக சாப்பிடலாம் காரணம் பேரித்தம்பழத்தில் விஷ முறிவு இருக்கிறது. இன்றைய காலத்தில் கீரை சாப்பிடவும் பயமாக இருக்கிறது. காரணம் வெய்யிலில் தள்ளு வண்டிக்காரன் வைத்து விற்றாலும் இப்போதுதுதான் தோட்டத்தில் இருந்து பறித்து வந்தது போன்று கீரை வாடாமல் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து பொருட்களிலும் ரசாயன பொருட்கள் கலந்து கொண்டுள்ளனர். இவற்றின் விஷத்தை முறிக்க வேண்டும் எனில் கண்டிப்பாக நாம் தினமும் பேரித்தம் பழங்களை சாப்பிட்டே ஆக வேண்டும். So don't compromise with your health. If we matters money for our health,later we will spending more on hospital charges...... 8:03 8:03
@gmanikandanmca
@gmanikandanmca 18 күн бұрын
உடனே மதத்தை தூக்கிட்டு வராதீங்க..பேரீச்சை தமிழர்களின் உணவு அல்ல . ராகி, கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானிய வகைகள்..மா, பலா, வாழை போன்ற பழ வகைகள் தான் நல்லது..இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத உணவும், மதமும் தமிழர்களுக்கு தேவை இல்லை...
@VeeraVeera-ll7sm
@VeeraVeera-ll7sm 15 күн бұрын
எளிமையான விளக்கங்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@johnyesupatham6153
@johnyesupatham6153 23 күн бұрын
அருமை, அருமை. நன்றாக, அழகா, சாதாரணமாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் சேவையை பாராட்டுகின்றேன்.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 19 күн бұрын
மக்களைக் குழப்பாதீர்கள், பேரிச்சம் பழத்தின் குணம் வேறு, கீரையின் குணம் வேறு. பேரிச்சம் பழத்தின் ஒட்டு மொத்த நன்மைகள் வேறு, கீரையின் ஒட்டு மொத்த நன்மைகள் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது அபத்தமான செயல். மேலும் பழங்களின் தன்மை, கீரையின் தன்மை இரண்டும் வெவ்வேறு விதத்தில் மனித உடலில் வினையாற்றுகின்றன. கீரையின் நன் மைகளை விட சில அம்சங்களில் பழங்களின் நன்மை உடலுக்கு நலம் தரும். இயற்கையின் அத்துணை படைப்புகளும் அவற்றிக்கு உரிய தனித் தன்மையுடன் இருக்கிறது. ஒப்பீடு வேண்டாம்.
@silmy1116
@silmy1116 10 күн бұрын
date fruit can contribute to controlling IDA. Dates (Phoenix dactylifera) are one among the fruits used in the human diet that possess a high nutritional value.17 There are 314 calories in 100 g of date. Ten minerals are reported, the major being selenium, copper, potassium, and magnesium. The consumption of 100 g of dates can provide over 15% of the recommended daily allowance from these minerals.18 In addition, the amount of iron in dates is about 0.3 mg to 10.4 mg per 100 g. Therefore, eating a few dates daily will provide your body’s daily iron. Also, dates contain vitamin C and fiber, which increase iron absorption.19 Yossef et al (2015) found that the use of dates in the treatment of IDA of children is beneficial and the iron content in 100 g of black dates is reported to be 166.5 mg.20 Dates have also been shown to contain other properties that are useful in treatment or prevention of events such as fatigue, reinforcement of kidney, chronic cough, rheumatoid arthritis and back pain, diarrhea, kidney stone, and peptic ulcers.19,21 Dates contain anticancer properties that may also help prevent the disease.22 Dates also serve as a good source of natural antioxidants.23 Dates can improve hemoglobin (Hgb) levels via increasing erythrocyte production.24 It seems that the prevalence of IDA is high in female students of Zahedan City, Iran,7 and the abundance of dates in this area.25 Therefore, this study was designed to determine the effect of consumption of date fruit on IDA among primary school girl students.
@silmy1116
@silmy1116 10 күн бұрын
Dates (Phoenix dactylifera) are one among the fruits used in the human diet that possess a high nutritional value.17 There are 314 calories in 100 g of date. Ten minerals are reported, the major being selenium, copper, potassium, and magnesium. The consumption of 100 g of dates can provide over 15% of the recommended daily allowance from these minerals.18 In addition, the amount of iron in dates is about 0.3 mg to 10.4 mg per 100 g. Therefore, eating a few dates daily will provide your body’s daily iron. Also, dates contain vitamin C and fiber, which increase iron absorption.19 Yossef et al (2015) found that the use of dates in the treatment of IDA of children is beneficial and the iron content in 100 g of black dates is reported to be 166.5 mg.20 Dates have also been shown to contain other properties that are useful in treatment or prevention of events such as fatigue, reinforcement of kidney, chronic cough, rheumatoid arthritis and back pain, diarrhea, kidney stone, and peptic ulcers.19,21 Dates contain anticancer properties that may also help prevent the disease.22 Dates also serve as a good source of natural antioxidants.23 Dates can improve hemoglobin (Hgb) levels via increasing erythrocyte production.24 It seems that the prevalence of IDA is high in female students of Zahedan City, Iran,7 and the abundance of dates in this area.25 Therefore, this study was designed to determine the effect of consumption of date fruit on IDA among primary school girl students.
@MerlinHashi
@MerlinHashi 8 күн бұрын
ennada ellarum பேருச்சம்பழ வியாபாரிகளா இருப்பிங்க போலியே😂 நீங்க என்னதா உருட்டுனாலும் பேருச்சம்பழத்துல ஒரு‌மயிரும் இல்லன்றதுதான் உண்ம .
@Maruthupandi-q9h
@Maruthupandi-q9h 4 күн бұрын
ஒரு மயிரும் குழப்பழ பேரிச்சம்பழத்துழ உள்ள இறும்பு சத்தும் கீரையின் இரும்பு சத்தும் அளவு வேறதான்
@SriRam-ic2vg
@SriRam-ic2vg Ай бұрын
Very good awareness video, thanks.
@umaithanupillai9793
@umaithanupillai9793 Ай бұрын
எதை சாப்பிட்டாலும் உரம் போடாத பொருளை சாப்பிட வேண்டும். பப்பாளி, கொய்யா, மாதுளை என் வீட்டில் உண்டு. இதில் உள்ள சத்து போதும். ❤
@MerlinHashi
@MerlinHashi 8 күн бұрын
நீங்க சொல்ர எதுலயும் இரும்புச்சத்து இல்ல,செடிக்கு உரம் போடாம எப்புடி வளரும் ?நீ வெரும் சக்கரையும் தண்ணியும் மட்டும் சாப்பிட்டு வேற எதுவும் சாப்பிடாம உயிர்வாழ்ந்திருவியா?
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
கீரையில் அதிக சத்துக்கள் உள்ளது பழங்களும் சாப்பிடுங்கள் அத்துடன் கீரைகளும் சொன்ன சின்ன பழங்கள் எள்ளு கிழங்கு வகைகள் சாப்பிடுங்கள்😊❤
@mknmsr2219
@mknmsr2219 19 күн бұрын
சகோதரி❤சகோதரா ❤மக்கள் நலனில் உங்க சேவைக்கு ரொம்ப நன்றி ❤❤❤
@kmcram6970
@kmcram6970 Ай бұрын
மிக்க நன்றி 🌹🌹🌹
@jayakumars3099
@jayakumars3099 Ай бұрын
திருச்சிற்றம்பலம் என்பதில் பலம் என்றுதான் வருகிறது பழம் என்று வருவதில்லை எழுத்து பிழைகளை தவிர்க்கவும்
@rajamurugesan8868
@rajamurugesan8868 Ай бұрын
அருமையான பதிவு 👍
@dinaela8
@dinaela8 18 күн бұрын
உங்கள் வீடியோ மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஏற்ற வேண்டும்
@viyoshop5052
@viyoshop5052 Ай бұрын
ரொம்ப நன்றி நன்றி அக்கா❤❤❤❤❤❤
@user-te4wi9sh7y
@user-te4wi9sh7y 27 күн бұрын
அருமையான செய்தி
@s.p.balasubramanians.p.bal5616
@s.p.balasubramanians.p.bal5616 Ай бұрын
மிக்க நன்றிங்க. நல்ல பதிவு.
@dhayalanr9326
@dhayalanr9326 Ай бұрын
Suganthi ..ungala emaku romba pudichirukuu ❤
@KalaimathyKumar-dj7bg
@KalaimathyKumar-dj7bg 13 күн бұрын
Super sister ❤❤❤❤❤❤❤
@kamalmugesh
@kamalmugesh 13 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@kanishkat.d.9369
@kanishkat.d.9369 Ай бұрын
நிலக்கடலை விட்டுட்டீங்க
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Ай бұрын
Lion dates செத்தான்
@AmrthaVarshiniHerbal
@AmrthaVarshiniHerbal Ай бұрын
😄
@niravlogzz9622
@niravlogzz9622 4 күн бұрын
🤣🤣
@hafi40
@hafi40 18 күн бұрын
Perithampalathai kurai sorriya munndam.
@thangavelmythra7433
@thangavelmythra7433 Ай бұрын
சகோதரி டாக்டர் கார்த்திகேயன் இந்த உணவு முறைகளை ஏற்கனவே சொல்லிவிட்டார்
@sumathip7748
@sumathip7748 Ай бұрын
Super informative video thank you so much madam❤😊
@shanmugamshanmugam53
@shanmugamshanmugam53 15 күн бұрын
, சூப்பர் அக்கா அண்ணன் நன்றிகள் பல
@venkatkarthick1408
@venkatkarthick1408 Ай бұрын
Most useful content ❤
@sriramr1981
@sriramr1981 Ай бұрын
As usual good article. Keep it up 😄
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 Ай бұрын
சூப்பர் சகோதரி
@softwireengineer
@softwireengineer 18 күн бұрын
Very creative. Responsible content. You all deserve all the credit and remuneration from KZbin
@softwireengineer
@softwireengineer 18 күн бұрын
Also, people like you all are the super stars of our soil not some money hungry movie stars dishing out unrealistic and irresponsible content
@ManiManikandan-gt9nf
@ManiManikandan-gt9nf Ай бұрын
Best of my wishes, your channel growing up 🎉🎉🎉🎉🎉🎉🎉. Thanks for your incredible message to people
@user-ve5hr2sc8w
@user-ve5hr2sc8w Ай бұрын
Thank you 🎉 very useful tips
@padmavathim5521
@padmavathim5521 Ай бұрын
அருமையான, தேவையான பதிவு🎉
@MubaK-tp5kp
@MubaK-tp5kp Ай бұрын
Thank u so much very useful information thanks a lot
@baseuser
@baseuser Ай бұрын
Thank you stars ❤
@vinodhp6799
@vinodhp6799 Ай бұрын
Background புல்லாங்குழல் super
@vinothinivino3990
@vinothinivino3990 Ай бұрын
Thank you for your useful information
@sivabalan1563
@sivabalan1563 Ай бұрын
Thank you sister 👍
@JamalMohammad-o4s
@JamalMohammad-o4s 10 күн бұрын
Very useful video
@vickydevi272
@vickydevi272 Ай бұрын
Supar tq ❤thenir
@chidhambaram304
@chidhambaram304 Ай бұрын
செமயா சொன்னிங்க 🙏🙏
@alamelukrishnan837
@alamelukrishnan837 Ай бұрын
Ponnu sooper dialog delivery ..keep it up .hats off to the team and director ... vazhga valamudan...
@MOHAMEDMR-mz1qo
@MOHAMEDMR-mz1qo Ай бұрын
romba nanri
@velmurugans8631
@velmurugans8631 27 күн бұрын
My eyes is open for Angel akka
@noordeennoor2312
@noordeennoor2312 Ай бұрын
Good News.. Super..
@mercyjacklin9463
@mercyjacklin9463 Ай бұрын
Super content. Spine tb la irukuravanga ehthu saapta nallathu nu sollunga
@bharatiengineering2931
@bharatiengineering2931 22 күн бұрын
Good
@velmurugans4547
@velmurugans4547 19 күн бұрын
சிறப்பு
@jayasabari1583
@jayasabari1583 Ай бұрын
fantastic tq for ur good information
@naliniiyer5295
@naliniiyer5295 Ай бұрын
அருமையான விளக்கம். Vitamin D குறைபாடு இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்.தயவு செய்து சொல்லுங்கள்
@priyan.m3735
@priyan.m3735 Ай бұрын
Vitamin d kidaika veyila 15minutes nikkanum
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
பல பிரச்சனைக்கு இது தான் தீர்வு | VITAMIN D | Vitamin d deficiency kzbin.info/www/bejne/apS8mWt-rr2jfLssi=wbEC1X0DMCF3bQ0_
@Vs-xi1dh
@Vs-xi1dh Ай бұрын
Egg 🥚, fish 🐟, kalan masroom, sun light, doctor advice follow panunga
@Ramanadhan2023
@Ramanadhan2023 Ай бұрын
Bro best source is sun 🌅
@sankarsankar8833
@sankarsankar8833 25 күн бұрын
அருமை பாப்பா ❤❤
@anushyavelu3042
@anushyavelu3042 Ай бұрын
Thanks a lot 🎉
@joker.jokers3357
@joker.jokers3357 25 күн бұрын
ஏல்லு தொவையல் நல்லா irukkum
@preethirubavathy3577
@preethirubavathy3577 Ай бұрын
Akka vitamin C rich food tomatos maranthutinga antioxidants and vit c rich food
@AnithaViji-kx7cu
@AnithaViji-kx7cu Ай бұрын
Anna very useful message thanks Anna
@Aathi150
@Aathi150 Ай бұрын
Super 😊❤😊
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 21 күн бұрын
Super information brother and sister
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 23 күн бұрын
Super
@mumtajpattu2444
@mumtajpattu2444 Ай бұрын
Unga vedios nice very useful information Basic knowledge and muduncha alavuku effort potu vedios podurenga Athuvum theliva therinchu proper aana stand la interview podurenga Etho oru vagaila oruthar life ah change panuthu oramba santhosam
@chandru7869
@chandru7869 12 күн бұрын
Nice❤
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 28 күн бұрын
Thank you
@Vaishu680
@Vaishu680 Ай бұрын
Thanks akka 😊
@sivatheprotector2551
@sivatheprotector2551 13 күн бұрын
வாழ்க வளமுடன்
@VS.2010
@VS.2010 25 күн бұрын
God bless you both 🎉
@devaaa389
@devaaa389 Күн бұрын
பேரிச்சம் பழம் நமது ஊர் பழம் இல்லை விலையும் அதிகம் கலப்படம் அதிகமாக இருக்கிறது
@sundararajt8370
@sundararajt8370 Ай бұрын
Papa 50gr ingi sagittarius manusan santhruvan.thavarana pathivu..
@Sugansubha
@Sugansubha Ай бұрын
Thanks bro
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Ай бұрын
எள்ளு ம் பாலும் சேர்த்து சாப்பிடாலாமா
@AishwaryaS-cs4gn
@AishwaryaS-cs4gn Ай бұрын
Good🎉
@kalaivani6583
@kalaivani6583 6 күн бұрын
Spr
@user-rh6jx4yo4s
@user-rh6jx4yo4s 18 күн бұрын
Makkalai kulappaa zeenga please
@abdulkalamak9925
@abdulkalamak9925 Ай бұрын
Taste uh pinneerum video podunga please
@தமிழ்இனம்
@தமிழ்இனம் Ай бұрын
Ippti pathu pathu saptura aal than first sethu povan
@shakthibalan260
@shakthibalan260 Ай бұрын
Unmai thaan pola. En mamiyar veetula ellaarum eppothum unhealthy food thaan sapduranga. Over oily food. Junk food. Late night heavy food. But they are super healthy. But na mamiyar veetuku vanthu 2 month la enaku neraiya health issues vanthuttu. 😢
@vidyadens5299
@vidyadens5299 Ай бұрын
True
@jpreviewupdate9166
@jpreviewupdate9166 24 күн бұрын
நல்ல உணவு ஆரோக்யம். ப்ரோ. 40age கு மேல ஆப்பு வைக்கும். Kfc, nutrients powder..
@aqthersheerinfareedshaik4214
@aqthersheerinfareedshaik4214 24 күн бұрын
Best channel
@sherilprincy3297
@sherilprincy3297 Ай бұрын
Give some details about thyroid deficiency n the food diet
@prapuu1987
@prapuu1987 26 күн бұрын
After seeing Dr Arun in neeya naana.
@sharmilamano5734
@sharmilamano5734 Ай бұрын
Much useful video sis n bro...🎉❤
@user-mx3sx5mx7h
@user-mx3sx5mx7h Ай бұрын
Sister hostel students ku kira kedaikadhu adhuku badhilla yedhavadhu solunga please.
@m.rajaduraidurai354
@m.rajaduraidurai354 Ай бұрын
Personal loan details sollunga bro
@karthimahesh958
@karthimahesh958 Ай бұрын
Migraine kku solution sollunga
@goodday7822
@goodday7822 Ай бұрын
🎉Avenues video
@selvakumar5715
@selvakumar5715 Ай бұрын
Super super
@rrizzi7604
@rrizzi7604 Ай бұрын
Vitamin E solavey illa please atha solunga cheap ha ethula kedikumnu
@SSenthil-cn4kh
@SSenthil-cn4kh Ай бұрын
Delivery ku apram aarakeerai sapta rompa naldhu
@rihanamubarak1436
@rihanamubarak1436 Ай бұрын
Vitamin e pathi solunga
@yaalzhi1795
@yaalzhi1795 21 күн бұрын
Papaya rate aa vida carrot rate kamiyaaa, eral rate kamiyaaa.???? Entha oorla evlo kamiya eruku
@saradhapmkm1709
@saradhapmkm1709 Ай бұрын
Super akka
@kalivarathanp5330
@kalivarathanp5330 18 күн бұрын
Super super 🍍🙏
@03akshathabhavana.k92
@03akshathabhavana.k92 24 күн бұрын
Keerai marunthu adikama sapitunga
@sankarpuvi8296
@sankarpuvi8296 Ай бұрын
எந்தெந்த கீரை சாப்பிடலாம்னு வெளியே போடுங்க அதோட நேம் சொல்லுங்க
@user-gt4co8pz8p
@user-gt4co8pz8p Ай бұрын
Super my dear sis &bro 🥰
@kids-Activity-fun
@kids-Activity-fun Ай бұрын
Ithaium rate ethida poranga ithellam therincha
@Hbnhgs
@Hbnhgs 21 күн бұрын
Kusalipalam
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 10 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 594 М.