பிரபஞ்சம் எனது அம்மா மாதிரி ஒரு தெய்வம் அம்மா நன்றி அம்மா
@rahfffgrrsggfgg99633 ай бұрын
எனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது .Thank you universe...💚
@parthibank14612 ай бұрын
🎉
@Usha-k5j25 күн бұрын
🎉🎉🎉🎉
@mohammedfaizal981820 сағат бұрын
Eppadi kedaithathu enna panna h sollg
@rahfffgrrsggfgg996319 сағат бұрын
@@mohammedfaizal9818 Hardwork..
@Krmarevathi3 ай бұрын
பிரபஞ்சம் உதவியுடன் என்னுடைய கடன்கள் எல்லாம் அடைந்து நல்ல படியாக என் குழந்தைகளுடன் நல்ல படியாக வாழ வேண்டும்
@Krmarevathi3 ай бұрын
உதவுகின்றன பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி
@Arya-ry6ucАй бұрын
Kandipa athu nadakum
@exploretheworld81199 ай бұрын
மிக்க நன்றி பிரபஞ்சமே நான் உலகின் மிக பெரிய businessmen ஆக இருக்கிறேன், தற்போது நான் கேட்ட மிக பெரிய கம்பனியில் மிக பெரிய job position கிடைத்துவிட்டது job offer letter வந்து விட்டது, எனக்கு பிடிச்ச கார்,house,அதிக salary எல்லாம் கிடைத்துகொண்டு இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤
@shaminimugunthan77639 ай бұрын
Wishing to u❤
@abishasubin7354Ай бұрын
I want job
@geethaindravel500322 күн бұрын
என் கணவருக்கு நினைத்த படி நல்ல சம்பளத்துடுன் வேலை கிடைத்துவிட்டது நன்றி பிரபஞ்சம்
@gmichael74j98 Жыл бұрын
நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி நமக்கு உதவுகின்ற பிரபஞ்சத்திற்கு நன்றி அதிகாலையில் தட்டி எழுப்புகின்ற தூய வானதூதர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@murugangovindasamy2883 Жыл бұрын
பிரபஞ்சம் தான் உங்க மெசேஜ் கேட்க வைத்தது. நன்றி நன்றி நன்றி 🙏🙏💐💐💐💐
@sivasankari76128 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு கவர்மென்ட் வேலை வாங்கி தந்ததுக் பிரபஞ்சத்திற்கு கோடண கோடி நன்றிகள்
@kavinnivin14558 ай бұрын
உண்மையா
@premar55326 ай бұрын
உண்மையா
@Abi-yo7yn5 ай бұрын
Your very lucky and gifted person..
@Ratnaveni-o2mАй бұрын
Eppadi kidaichithu pls sollunga
@amarnathkrishnamurthy7099 Жыл бұрын
நீங்க என் கூட பேசுவதே அந்த பிரபஞ்சம் எனக்குக் கொடுத்த சிறந்த gift என்று தோன்றுகிறது Thank you ma. God bless you.❤️🙏
@VAITHIYANATHANSSkvn Жыл бұрын
Correct yaaaa
@sjsuriyhasuriyhad848311 ай бұрын
It's true
@SarojiniRoja10 ай бұрын
❤
@VanithamaniM-v5l8 ай бұрын
Yes
@karthikeyans49833 ай бұрын
S❤
@poornapriya26178 ай бұрын
என் விருப்பங்கள் தினம் ஒவ்வொன்றாய் நிறைவேற பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்🙏🙏🙏💚💚💚 .
@sorubaranisanthosh6673Ай бұрын
என் பெரிய மகனுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ப்ரமோஷன் கிடைத்துவிட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉
@studytosuccess24869 ай бұрын
இந்த காணொளியில் பதிவிட்டு இருப்பது அனைத்துமே உண்மை எந்த நூல்களிலும் கிடைக்காத பிரபஞ்ச ரகசியமே 😊 அனைவரும் இதை பின்பற்றி நலம் பெறுவீர்
@kalyaniayyappan Жыл бұрын
பிரபஞ்சம் எனக்கு எப்போதும் நன்மையே செய்து கொண்டு இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕
@dinesh82x Жыл бұрын
எட்டு மாதங்களாக நான் ஒரு bike வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.....இன்று கிடைத்துவிட்டது..
@miracclle Жыл бұрын
Congratulations
@tamilselvi7281 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gowithgratitude999 Жыл бұрын
Congratulations 👏👏👏👏 very happy...
@jayarajsai3077 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@monishacoveringmarket3103 Жыл бұрын
Yes super
@The_new_vibe_channel. Жыл бұрын
பிரபஞ்சம் என்பது அம்மா அப்பா மாதிரி ஒரு தெய்வம்
@VISHALDK467210 ай бұрын
yes
@MrMjnetworld15 сағат бұрын
பிரபஞ்சமே எனக்கு கிடைக்க வேண்டிய shuddh padhte viraivil Enakku கிடைத்திட உதவி புரியும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@Murugeshwari-e5k2 ай бұрын
Nan doctor aagiten... Nandri pirapanjam 🙏🙏🙏
@manjukesavan3322 Жыл бұрын
என்னுடைய தேவை அனைத்தையும் நிறைவேற்றும் இந்த பிரபஞ்சத்திற்கு மிக மிக மிக நன்றி...
@valarmathigayathri01057 ай бұрын
Baatu
@gopinathanpalani-cf8hj9 ай бұрын
பிரபஞ்சம் பற்றி அறிந்தேன்...நம்பிக்கையுடன் நானும் இருந்தேன்...நாலாப்பக்கமும் இயற்கையின் பேச்சு...நான் அதை உணர்ந்து பலநாள் ஆச்சு❤
@gowsalyayogagowsalyayoga4452 Жыл бұрын
உங்களுடைய குரல் வளம் பிரபஞ்சம் பேசியதைப் போல் ஒரு உணர்வு நன்றி
@UstadhUstadh-u7s Жыл бұрын
பிரபஞ்சம் ,இந்து மதம்,சிவம்...கிறிஸ்தவம்,கர்த்தர்....இஸ்லாம்,,,, அல்லா,,,,இவை எல்லாம் ,,,ஒன்றே
@ArThi-c3n9 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
@vasanthirajesh86975 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்
@Vvsn65 Жыл бұрын
நான் எது நல்லது நடந்தாலும் கடவுளே நன்றி என்றும் ஏதேனும் தீங்கு காயம்,வியாதி, பிரச்னை வந்தாலும் நான் செய்து வைத்த ( எப்பிறவியிலோ ) கர்மா என்று கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன். இந்த பிரபஞ்சம் தொடர்பு எல்லாம் இப்போது கேட்கிறேன் நல்லது அம்மா உங்கள் பிரியம், நேசம் உலகிற்கு ஒளி கொடுக்கட்டும்
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்
@Zhishi-uc7nn8 ай бұрын
😅
@d.c.pandianpandi73764 ай бұрын
😊😊😊
@chinnathambi71862 ай бұрын
😂
@VijayalakshmiS-b4w2 күн бұрын
Ennoda kanavar seyara business ,online business,real estate migaperiya vetri pera vaithu,niraya business gal,assets ,companies ellame super ah vaaldhuttu irukko universe,emmela ea purusha uyira Iruka kaaranamana universe kku Nandri Nandri Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajan22926 ай бұрын
நீங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி உங்கள் பேச்சைக் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@paheerathanananthy7803 Жыл бұрын
சில நாட்களாக நான் காற்றோடு கதைக்கிறேன். நன்றி சொல்கிறேன்.❤நல்லா இருக்கு.
@priyamohan3903 Жыл бұрын
Nice
@mport7754 Жыл бұрын
Super
@ambikasubramani6511 Жыл бұрын
எனது விருப்பங்கள் தேவைகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றிக் கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள். நன்றி. நன்றி. நன்றி.
@sandhiyaarumugam16704 ай бұрын
நா கவர்மென்ட் job vagitaa intha univers Ku கொடன கொடி நன்றிகள். என்னோட life la na romba சந்தோசமா இருக்காது இந்த universe நன்றி நன்றி பிரபஞ்சன் ,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@mathivananr7358 Жыл бұрын
மனதில் தோன்றும் நல்ல என்னங்களை வாழ்க்கையில் பயிற்சி (practice, apply) செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
@AnusuyaDevi-z1d Жыл бұрын
உண்மை நான் ஒரு மரத்தின் அடியில் நின்று பேசுவேன் அதுவும் தலைஅசைத்து ஆசிவளங்கும் நன்றி பிரபஞ்சம்
@CoachGowrisankar10 ай бұрын
Really?
@priyashiva83348 ай бұрын
Enndo son ku ethea tha sollgiran
@yuvarajteeja4 ай бұрын
Unmaiya
@SridharPalayam21 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி..
@malavarathakaran30818 ай бұрын
நன்றி நற் செய்தி நாமும் பிரபஞ்சத்துடன் இணைவோம் 🎉
@எம்எஸ்.விஜய் Жыл бұрын
அன்புத் தோழியே பிரபஞ்சத்தை போல உங்கள் குரலும் அழகாக உள்ளது🫰🏻
@kmnadhiyakmnadhiya123 Жыл бұрын
இந்த பதிவு யெனக்கு ரொம்ப பிடித்துள்ளது அண்ட் voice பதிவு ரொம்ப அருமை நன்றி தோழி
@tajudeenjohn4302 Жыл бұрын
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 All the keys of happiness is in your hands, so open it up 🔒🔑🔓
@kavi747 Жыл бұрын
👌👌
@nishanthininisha-kw1nf Жыл бұрын
Thank u dear😊❤
@mahadevanchitra2879 Жыл бұрын
Thanks a lot my friend
@Snugglebunny-u2m Жыл бұрын
Thank u hearty soul...❤
@asitha-lh8ng Жыл бұрын
Words make people strong... thanks 💫
@priyankageetha19 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கல் குரல் அதில் வரும் ஓசை மணம் அமைதியானது நன்றி வளர்க்க வாழ்த்துக்கள் 👍முயற்சி செய்வேன் 🌹
@lakshmial70628 ай бұрын
நான் நேசிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி மேடம். அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி உண்மையிலேய நான் பிரபஞ்சத்தை நேசிக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IyarkkainAthma Жыл бұрын
சித்த வேதம் படிங்க அக்கா, வாய்ஸ்❤️ தங்கள் குரலில் கேட்க பணம் கூட தரலாம். வொர்த்
@GanerGamer-zj1hf Жыл бұрын
உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது.பிரபஞ்சம் என்பது நெருப்பு.நீர்.காற்று.நிலம்.ஆகாயம்.இவையே நமது மூலம்.ஆதாரம்.இவை மாசடையாமல் பார்த்துக்கொண்டாலே பரிபூரண தெய்வங்கள் நமது வாழ்வை வளமாக்கும்.DGR
@karthicsk28816 ай бұрын
I got offer from TCS digital role using this technique thank you universe
@MadhumithasKaatruveli Жыл бұрын
பிரபஞ்சம் பதில் அளிக்கும். இயற்கை அமைதி அளிக்கும் பதில் கிடைக்கும் 🎉🎉🎉 தியானம் சுய விழிப்புணர்வு அளிக்கும் ❤ அந்த 15 நிமிடங்கள் அளிக்கும் பரிசு 🎉
@RamaChandran-mm5vq Жыл бұрын
❤
@gandhimathij6909 Жыл бұрын
I will try sister
@sivakumarvengadachalam91624 ай бұрын
Thanks thanks thanks
@lokeshg70Ай бұрын
@@RamaChandran-mm5vq w
@mk-qd5pn Жыл бұрын
அக்கா உங்க குரலை கேட்க எனக்கு மனநிம்மதி ஒரு அக்கா,😢❤❤
@balawayne Жыл бұрын
இதில் பிரபஞ்சம் என்று வரும் இடத்தில் எல்லாம் 'கட+உள்=கடவுள்' என்றும் பொருந்தும்! ஏன் என்றால் இந்த பிரபஞ்சமும் கடவுளும் ஒன்று தான்! எல்லாம் நமக்குள்ளே தான் என்று அழகாக சொல்லி இருக்கிங்க! மிக்க நன்றி! ❤️ இந்த பேர்அண்டமும் நமக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவும் ஒன்று தான்! #Oneness
@santhoshnagarajan3001 Жыл бұрын
Well.... October 1...2023
@sakthykowsalya5862 Жыл бұрын
Unnmai 🙏
@vinuvenkatesh1888 Жыл бұрын
Very well and easily explained. Vazhga valamudan madam
@amalrajrajaml459810 ай бұрын
உன்னை கடந்து உள்ளே செல் கட உள் (கடவுள்)
@Stenokrish3 ай бұрын
@@santhoshnagarajan3001 b
@reachelreachel5806 Жыл бұрын
எனக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி ❤
@padmanayana1333 Жыл бұрын
1. wake up early 2. do meditation for 5 minutes 3. write what came in mind for 5 minutea 4. go and see the nature or nature pics for 5 minutes
@charlincharlin470911 ай бұрын
Very good
@johnwickspd926511 ай бұрын
அருமை
@menakanaka15286 ай бұрын
🎉
@SupramaniSalvarajАй бұрын
நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி எனது கடன்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன நன்றி எனது வாழ்வில் எண்ணிக்கொண்டிருந்த லட்சியத்தை உலகத்தின் தலைசிறந்த மனிதனாக மாற்றி விட்டது பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@LeeLee-ih3bi Жыл бұрын
தோழி உங்களோட குரல் அருமை பேசும் விதம் அருமை வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும் அருமை வாழ்த்துக்கள்
@gnanasekaransubbaiah603 Жыл бұрын
பிரபஞ்ச சக்தியை நான் உணர்ந்தேன் நீங்கள் சொலுவது நூற்றுக்குநூறு உண்மை உங்களின் குரல் அருமை நன்றிகள் சகோதரி 10:50 10:50
@manivannar6107 Жыл бұрын
Brapanjam nan parthaan enaku panam kotuthathu
@Thunder.816 Жыл бұрын
Yes பிரபஞ்சம் இயற்கை மூலமாக உங்களிடம் பேசும்
@rajakavibeauties2588 ай бұрын
ரொம்ப அழகாக பிரபஞ்சத்தை சக்தியை உணர்த்துகின்றன உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது அன்பு சகோதரியே சூப்பர்❤
@saravanansambosankaran5287 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் சகோதரியே உங்கள் குரல் மிகவும் அழகாக இனிமையாக தெளிவாக உள்ளது. நானும் இனி அமைதியாக என் மனதை அமைதிபடுத்தி பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்து நானும் வெற்றிபெற வேண்டும் சகோதரியே மிக்க நன்றி உங்களுக்கு 🙏
@thirunavukkarasuselvaraj145019 күн бұрын
பயன் உள்ள தகவல்... ஆமாம் நமது உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது. நன்றி..
@nothing-kp1zv8 ай бұрын
என்னவொரு குரல்வளம், எப்படிப்பட்ட உச்சரிப்பு, சூப்பர், நீங்கள் சொல்லும் விஷயத்தைவிட உங்கள் குரல் என்னை அமைதிப்படுத்துகிறது, அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை , உங்கள் பதிவை,,,, நன்றி,,,,
@கவிநிலா-ர3த7 ай бұрын
நான் ஏப்ரல் மாதம் 15 திகதி முதல் என் உயிரின் குரல் கேட்க முடியாது போனது மீண்டும் என் உயிரை பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்று உபவாசம் இருந்து இறைவனை பிரார்த்திக்கிறேன் இந்த பிரபஞ்சம் எனக்கு என் ஆசை தேவையை நிறைவேற்றி தருமா தர வேண்டும் என் பிரபஞ்சமே இன்று முதல் நான் இயற்கையோடு இணைந்து தியானம் செய்து ரசித்து வாழ போகிறேன் ❤
@sudhamathiyazhagan6703 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி, பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காத சக்தி உள்ளது.நன்றி சகோதரி 🌷🌼🌺
@rk-yu5mr Жыл бұрын
பிரபஞ்சம் என் இடம் பேசும் நான் உணர்ந்து உள்ளேன் I love universe
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Epdi pesum sollunga pls
@kalvitheadalgal7223 Жыл бұрын
Me too ❤
@SathyaSathya-bg7ed Жыл бұрын
@@kalvitheadalgal7223 Hai epdi unarvathu sollunga nanu unarthiruken sollunga
@chandrarajagopal8384 Жыл бұрын
ஆம் உணர்ந்திருகிறேன் அனுபவிக்கிறேன்
@Santhoshamma943310 ай бұрын
பிரஞ்சத்திற்கு நன்றி
@Deepakdk-j3i3 ай бұрын
பிரபஞ்சமே எனக்கு என் கீர்த்தனா வேண்டும் நன்றி
@Paviv99689 Жыл бұрын
Pirapanjathuku nanri Enoda vasanthan ena kaliyanam seivan❤️👩❤️👨
@rojakavas7553 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சொல்ல வேண்டும் நல்ல பலன் அளிக்கிறது ❤❤❤
@user-dd5ni5pw2b Жыл бұрын
Akka unga videos ellamey enaku usefull ah irukku....daily unga videos parpen....enaku self confident ah vachi Oru video podunga akka pls....Nan exam ku prepare panren...enaku usefull ah irukkum...
@RanjithKumar-zs8sz Жыл бұрын
சிவபிரபஞ்சத்திற்கு கோடி நன்றி🎉
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@karthikeyang-ph8cl4 ай бұрын
பிரபஞ்சமே பேசுவது போல் உள்ளது உங்கள் குரல் எல்லாம் வல்ல சிவம் உங்களுக்கு அருளட்டும் 🙏
@success-fw8wl7 ай бұрын
பிரபஞ்சத்திடம் பேச பல வருடம் முயற்சிக்கிறேன் ஆனால் பிரபஞ்சம் என்னோடு பேசுவதை என்னால் உணர முடியவில்லை இந்த காணொளியை கண்ட பிறகு நீங்கள் சொன்னதை கடைப்பிடிக்கிறேன் தோழி
@vishnus70228 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி❤
@xyz1401 Жыл бұрын
பிரபஞ்சம் இயற்கையை வேண்டும் பொழுது இரண்டு நிமிடங்களில் இலைகள் அசைந்து காற்று வருகிறது இரண்டு நாட்களாக
@RamaChandran-mm5vq Жыл бұрын
உண்மையை மீண்டும் வலியுறுதிய சகோதரிகளுக்கு நன்றிகள் கோடி மீண்டும் மழையில் துளிர் விடும் செடி மரம் போல் என்னை உனர உருவாக்கிய சகோதரிக்கு மீண்டும் நன்றி.
@suloxsnarajj1412 Жыл бұрын
நன்றி ...❤உங்களுக்கும் ...பிரபஷ்சத்திற்கும்....😘😘😘
@ganeshmadhuraja8581 Жыл бұрын
உண்மையான கருத்து நீங்கள் சொல்வது சரிதான் இப்படி நடந்து வருகிறது மீண்டும் நினைவு படுத்தியதிற்கு மிகவும் நன்றி
@7GbloomingStar4 ай бұрын
நன்றி பிரபஞ்சம்....நீங்க சொல்லுறதும் சரி நீங்க சொல்லுறது எனக்கு sign பண்ணுது இந்த பிபஞ்சம்....நன்றி பிபஞ்சம்..எனக்கு தெளிவா இந்த பிரபஞ்சம் சொன்ன விசயம் பிபஞ்சோத இணைந்திரு...நன்றி பிபஞ்சம்..
@swarasiyam05 Жыл бұрын
naan 3 days before rainbow 🌈 symbol ketaen and nethu unexpected ah veetuku pinnaadi paathaen ❤❤❤ namma enna ketaalum namaku kodukuthu .. ithu nijam .. aana naama nambanum ..thank you universe..
@Dilrukshan2010 ай бұрын
Epdi bro ketinga
@mahadevanchitra2879 Жыл бұрын
மிக நல்ல பதிவு, அழகான தமிழ், மிக மென்மையான பேச்சு 👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏
@sudhavelu4382Ай бұрын
மிக அழகான குரல் நன்றிகள் பல கோடிகள் ❤❤❤❤
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
அழகான குரல்இனிமயான பேச்சி Thank you பதிலா நன்றி சொல்லுங்க அக்கா
@shanmugamg83769 ай бұрын
மிக நன்றி எங்களது அன்பு சாகோ தரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😂
@User-fn5dr11 ай бұрын
பிரபஞ்சமே நமக்குள்ள இருக்கு .இதை நம்பினால் நாம் உலகத்தை ஜெயிக்கலாம்
@ArjunYasothaАй бұрын
Unga voice nalla irukku in tha prebanjam voice mathiri yan manasa amaithi paduthu thank you for voice
@pandianveera51546 ай бұрын
அருமை அருமை அற்புதமான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறிய உங்களுக்கு கோடான கோடான கோடி நன்றி காரணம் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை உணர்ந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக புரியும் அறிந்தவர்களுக்கு அறிவுபூர்வமாக புரியும் இது உண்மை நான் புரிந்து கொண்டேன் நான் அறிந்து கொண்டேன் பல வருடங்களாக இது எனக்கு செயல்பாட்டில் உள்ளது ஆகையால் நீங்கள் கூறும் பொழுதே எனக்கு உற்சாகமாக இருந்தது
பூமியின் ஈர்ப்பு விசை -இது நியூட்டனின் விதி... உங்கள் குரலின் ஈர்ப்பு சக்தியில் எங்கள் மதியும் மயங்குதே... இன்னும் அதை சொல்லும் விதம் பூங்காற்று வீசுவதாய் உணர்கிறோம், எங்களின் பிரபஞ்சம் நீ தான் அன்புதோழி...
@Robinhood005 Жыл бұрын
பிரபஞ்சம் எனக்கு நல்ல பலனை அளிக்கும்.... என் சௌந்தர் எனக்கு mrg pana வெய்க்கும்... பிரம்பஞ்சுத்துகு நன்றி🎉🎉🎉🎉🙏🙏🙏
@p.logithanthanus7813 Жыл бұрын
வைக்கும்
@spsconstruction9413 ай бұрын
நல்ல தகவல் தந்த தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@akiaswin5917 Жыл бұрын
Thanks universe 🥰😘😘I am so happy na romba kastapaten ana epo nalla eruken enaku ethuvera theriythu😘🥰💯💯💯💯💯
@VijayVijay-du1mj11 ай бұрын
Arumaiyana pathivu sago🎉 Thank u universe.. Things were interconnected with mind n universe.
@josephilanthendral3264 Жыл бұрын
அற்புதமான காணொளி
@saraswathyommurugathunai85054 ай бұрын
Enaku government velai kedaikkanum Univers ku thanks I love you
@HariniM-vb7hu Жыл бұрын
thank you universe🥰🥰🥰🥰🥰
@beyondtheordinary-tamil Жыл бұрын
You’re welcome 😊
@dinesh82x Жыл бұрын
100% உண்மை.
@jeyasheelanram-bp3gd Жыл бұрын
விண்வெளியின் இறைவன் என்பதாலே விஷ்ணு என்று பெயர் வைத்தோம்
@User-fn5dr11 ай бұрын
பிரபஞ்சமே! எனக்கு இருதயம் படபடப்பு நீங்க வேண்டும்.999
@buvaneshwarim13829 ай бұрын
God bless you 🕉️🕉️🕉️
@Selvadurai1980 Жыл бұрын
நன்றி சகோதரி..... மௌனம் ஒரு மகத்தான அனுபவம்........ கனவில் பதில்....... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarkodin53789 ай бұрын
Thank you ❤ unga voice la theyivigam, prapainjam thai unarkiren ❤❤❤❤
@PrabusCooking8 ай бұрын
When I was thinking about the universe, within a few minutes the same content I found on KZbin. The universe is listening to me. Thanks.. Thanks to the universe.❤❤❤❤
@ranjithram8202 Жыл бұрын
Vera level.. explanation.. na romba naala pana oru thappu ithula irundhu therjukitaa.. Tq Akkaa .... Pirabanjam ku nandri 😊
@ennampollife7631 Жыл бұрын
2week munnadi Mobil vangunam ninachan ippo vakitan , thank u universal