என்னை வளமோடு வாழ வைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் என் அப்பன் முருகனுக்கும் நன்றி! நன்றி! நன்றி! 🙏
@j.josephinesuganthi61926 ай бұрын
உங்கள் பதிவு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது என்பதில் மிகவும் பெருமை😊 ஆரம்பத்தில் இருந்தே உங்கள் பதிவு கிட்டதட்ட 8 வருடங்கள் பார்த்து கேட்டு வருகிறேன் வாழ்த்துக்கள். மண் பயனுற வேண்டும் பணி தொடருங்கள் பிரபஞ்சம் வழி நடத்தும் நன்றி. 🙏
@krish32366 ай бұрын
Same
@Ganeshm-bj3rz5 ай бұрын
Grate and very useful information 🎉
@deventranadeventrana22685 күн бұрын
ஆக வாழ்க்கையை வைத்து..! புற வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை சிறப்பாக கூறியுள்ள விதம் மிகவும் சிறப்பு ❤👌🙏
@suganyaganeshan51377 ай бұрын
பிரபஞ்சமே உங்களை எங்களுக்காக அனுப்பியுள்ளது போல் உள்ளது அண்ணா 🙂🙏🙏 பயனுள்ள கருத்துக்களை எங்களுக்கு தந்ததற்கு நன்றி❤❤❤
@anusuyakartikeyan7377 ай бұрын
Thank you universe
@duraipandian45487 ай бұрын
பல புதிர்களுக்கு சரியான விளக்கம் கிடைத்தது. நன்றி.
@syedmubarak19416 ай бұрын
எல்லா problem க்கும் தீர்வு ஒன்று உண்டு. அதை அறிந்து செயல் பட்டால், இலக்கை அடைய முடியும். அதை விட்டு விவாதம் செயதால், ...... ?... நல்ல (தகவல்) பதிவு. Keep it up. நன்றி.
@ParvathiParvathi-q5k6 ай бұрын
நன்றி உங்கள் வீடியோ பார்க்கும் போது மனம் சந்தோசம் அடைகிறேன் புத்துணர்ச்சிஅடைகிறேன்❤❤❤
@govindarasugovind694112 күн бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் அற்புதம். நன்றி, நன்றி,,நன்றி.
@saravanamurugavel36116 ай бұрын
Thank you sir, அருமை தெளிவாக புரியும்படி இருந்தது. உங்கள் உழைப்புக்கு நன்றி
@kparamasivan14187 ай бұрын
. எப்படி கஷ்டதில இ ருந்து வருவது எப்படி நினைக்க வேண்டும் என கூறியது Super தினமும காலை 5.15 மணிக்கு உங்கள் அப்பர் மேசனை கேட்கிறேன நன்றி
@selvamalararulnathan19447 ай бұрын
மிகவும் நன்றி. மனம் சோர்வடையும் போது உங்களது வீடியோ பார்த்து புத்துணர்ச்சி அடைகிறோம்.நன்றி தம்பி.
@girijarajam80336 ай бұрын
Super
@KavithaSampath-r4k4 ай бұрын
நான் துவண்டுபோய் இருக்கிற எல்லா நேரத்திலும் உங்க வாய்ஸ் கேப்பேன் அது எனக்கு ஒரு எனர்ஜியை கொடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் என் கஷ்டமான சூழ்நிலைகளில்உங்களோட வீடியோஸ நான் பார்க்கும்போது எனக்கு ஒரு கிளாரிட்டி கிடைக்கும் . சகோதரா என் வாழ்க்கை ஒரு திருப்புமுனையாக அமைந்தது உங்களுடைய வாய்ஸ் தான் தான் உங்களுக்கு நான் கோடான கோடி நன்றி கடன் பட்டிருக்கிறேன் என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுடைய வீடியோக்கள் எனக்கு மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க உதவியாக இருந்தது இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள் சகோதரர் நிறைய உள்ளங்களுக்கு தெளிவும் பாசிட்டிவ் எனர்ஜி உங்களால் கிடைக்கும் வாழ்க வளமுடன்
@KetheesNarmathan-ou2qt7 ай бұрын
I would say this channel is phenomenal. When I am exhausted, I come to this channel. I feels energetic. My life and mindset improve better than before. Because of you. Sometimes I am proud myself. I will never forget you.
@ravinaasriassociateskangay97287 ай бұрын
100% true
@nrvijay22637 ай бұрын
மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது பிரபஞ்சதிற்க்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BaskerG-wq2tg7 ай бұрын
❤
@VijayNadar-t1n7 ай бұрын
❤
@lalithambigairamesh47216 ай бұрын
Ithu pathi yenakku yentha knowledge illa but ithu oru new experience ah irrukku prabanjathudan yeppidi inaithu kolvathu pondra positive energy koduthathukku mikka nandri magizhchi vazhga valamudan nalamudan noorandukalam thk u bro
@senthilkumarmuthuvel9553Ай бұрын
தங்கள் வீடியோ/ஆடியோ எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது மட்டுமல்லாமல் எனது பிரச்சினைக்கான தீர்வும் என்னிடம் இருந்துள்ளதைப் புரிய வைத்துள்ளது. நன்றி சார் 🎉🎉❤❤
@subbulakshmisubbu7665Ай бұрын
தெளிவான விளக்கம், சிறந்த வழிகாட்டுதல். சிறப்பு.
@strengthisyourlife19484 ай бұрын
இது போன்ற விசயங்களை தேடுதல் அதிகம் கொண்டுள்ளேன். சிறந்த காலம் கண்டு உதவியமைக்கு நன்றி
@natarajans44427 ай бұрын
Superb Audio about changing our "MIND SET" to achieve our " Goals "
@pandiyanjayakanthjayakanth66176 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன்
@manivannanchitra2176 ай бұрын
Romba sariya sonninga. Audio mattum kekkumbothu unga voice la oru magnetic power theriyuthu
@sukanyajeganjegan16896 ай бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@sukanyajeganjegan16895 ай бұрын
நன்றி நல்லதே நடக்கும்
@kannan5756 ай бұрын
நன்றி சகோதரா.. நன்றி பிரபஞ்சம் ....
@Balamurugan-bp5wl6 ай бұрын
I'm In Oscillation Mindset Before this Podcast After This I think and Be in Positive mindset and Right Mindset
@SivaGanga-e4q6 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா.எனக்கு தெளிவான விளக்கம் அலித்தீர்கள்
@Mohan-ok6ez7 ай бұрын
Anna unga voice Is a power of positive l like to hearing your voice Thank you anna
@ravinaasriassociateskangay97287 ай бұрын
Wonderful ... Excellent 🙏🏻🙏🏻🙏🏻 Thanking u🎉🎉🎉
@praveenModlier6 ай бұрын
Excellent presentation and very well explained. Thanks for this useful video. Listening in Tamil was more impactful.
Very powerful diplomatic voice... Good to listen.... Thank u universe...
@carolinvimali54757 ай бұрын
Clear Explanation.Thank you so much
@roselinexavier13966 ай бұрын
Your videos are very true and much much useful. Thank you so much for your beautiful explanation. I wish your you tube should reach more than crores so that people by seeing your videos will become better and happy in their lives to lead true and long life.As you say in this video Ethics for person is very very important in his life and also for others. When there is no ethics, there is no meaning in living on this mother earth. God bless you always.🎉
@User1234_drhvanelove5 ай бұрын
Can't believe that I Got the video on the right time na.... Thought of improving my skills and knowledge turns out philosophy is needed too... Now I understand thank you so much na and thank you so much universe💚
@gowrianand18606 ай бұрын
Yes it's eye opening vedio about law of attraction. Thank you so much for your detailed analytics information. Just thanks might not be enough.
@kohilavani.m32454 ай бұрын
மிக்க நன்றி, மனசு ரிலாக்ஸா இருக்கு. Thankyou so much.❤
@malavarathakaran30817 ай бұрын
நன்றி நற் செய்தி
@ramasubbu-bc8sy6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏
@saravananramdoss-antsoluti14555 ай бұрын
அருமையான flow... மிக நேர்த்தியான பதிவு
@uniquewings49236 ай бұрын
Your speech is good. You r sharing good things...iam doing all the things I didn't skip a little thing also to develop me.. even in small thing also but ethics: I followed it more but I still defecting by some people have no ethics and humanity ...iam still wait for My change I am losing my hope very tired ....let me see whether I get the changes or not
@balamurugan-vm2kb6 ай бұрын
Excellent, This audio will be useful motivation for every one who have ambition in life❤
@kalaiselvi-zu9sg4 ай бұрын
நீங்க சொன்ன நெகடிவ் வார்த்தை எடுத்துக்காமா அதை கடந்து போகணும் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது, எதனால் என்றால் எப்போதும் நான் நெகடிவ்வாக பேசாதீங்கனு சொல்லுவேன், இந்த பதிவு கேட்ட பிறகு தான் புரிந்தது, மிக்க நன்றி, இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சதிற்கும், உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
@nithiyasanthosh98367 ай бұрын
மிகவும் நன்றி 🎉🎉🎉🎉🎉
@prabaagaranv70545 ай бұрын
நன்றி சார் ரொம்ப நன்றி அந்த புளிய மரத்தினுடைய அது ரொம்ப அழகா சொன்னீங்க அவ்ளோ பெரிய மரம் இருக்கிறது என்று அதுக்கே தெரியாது அந்த மரத்துக்கு தெரியாது அதனால ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம்
@jeffrinjones8910Ай бұрын
I never heard such an extradinary speech brother really i feel blessed 🙏🙏🙏🙏🙏