நள்ளிரவு 2 முதல் 5 மணிக்குள் எழுந்திருக்கிறீர்களா? | பிரபஞ்சம் உங்களுக்கு என்ன சொல்கிறது?

  Рет қаралды 696,727

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 509
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 Жыл бұрын
இந்த நேரத்தில் முழிப்பவர்கள் இந்த உலக உயிர்கள் நலமாக தெளிவாக வாழ வேண்டும் என்று 5 நிமிடம் வேண்டிக்கொண்டால் இந்த உலக உயிர்கள் உயர்வு பெறும்
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 8 ай бұрын
அந்த உயிர்களுக்கும் இதே.பிரச்சினை இருக்கதானே செய்யும்...
@jochellamjochellam
@jochellamjochellam 7 ай бұрын
உண்மை தான் bro... விடியற்காலையில் 3 மணிக்கு தான் பிரம்ம முஹர்த்தம் பிரம்மன் அந்த நேரத்துல தான் யாரு யாருக்கு என்னென்ன விதியோ எழுத ஆரம்பிப்பார்... விடியற்காலை 6 மணி வரைக்கும் பிரம்மன் duty முடியும்.... நல்லதை நினையுங்கள்.... நல்லதே நடக்கும்..... நடப்பதெல்லாம் நம்மைக்கே.... எதுவும் நிறந்தரமில்லை...
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 күн бұрын
நான் தினமும் இரவு மற்றும் காலை இரண்டு நேரத்தில் இந்த வேண்டுதலை சிவன் பாதத்தில் வைக்கிறேன் ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம் இ
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Жыл бұрын
நான் விடியற்காலை தினமும் எழுகின்றேன்.ஏன் அப்படி என புரியாமல் இருந்தேன்.செய்து முடிக்க நினைத்த எண்ணத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்தேன் அதனை செய்து முடிக்க பிரபஞ்சத்தை உதவுமாறு வேண்டுவேன்.வழியை உணர்த்தியமைக்கு சகோதரிக்கு நன்றி.
@MithanBaskar
@MithanBaskar Жыл бұрын
என் ஆசையை கேட்க யாருமில்லை என்று நினைத்தேன் . இந்த பிரபஞ்சமே இருக்கின்றது ஆத்மாவாக என் கணவர் இருக்கின்றார் என புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
@muhammedhhassan5304
@muhammedhhassan5304 Жыл бұрын
உங்கள் ஆசையை நிறைவேற்ற உங்களை படைத்தவன் இருக்கிறான்
@Prabha-vc8ju
@Prabha-vc8ju Жыл бұрын
@ChitraB-zb3ex
@ChitraB-zb3ex Жыл бұрын
​@@muhammedhhassan5304zzcr9
@ragubathymm7032
@ragubathymm7032 Ай бұрын
புரிந்து கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@maujethabegam8180
@maujethabegam8180 2 жыл бұрын
உங்கள் குரல் மென்மையாகவும், ரம்மியமாகவும் இருக்கு சகோதரி. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. நீங்கள் பேசுவது மிகவும் நல்ல விசயங்கள், அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது தீய விசயங்கள அதிகம் நாடுபவர்கூட உங்கள் குரலில் இதை கேட்கும் போது நல்ல விசயங்கள்ல ஆர்வம் திரும்பும். உங்கள் குரல்ல நல்ல விசயங்கள கேட்கும்போது மனசு மிகவும் அமைதியாகிறது, ஒரு மென்மையான ஆறுதல் கொடுக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி. நன்றி
@karikalangeetha2679
@karikalangeetha2679 Ай бұрын
‌ நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த நிகழ்ச்சி நன்றி நன்றி
@MrRajinig
@MrRajinig 2 жыл бұрын
நீங்கள் செய்வது உயர்ந்த சேவை... நல்ல விசயங்கள் எல்லாம் நீங்கள் கொடுக்கிறீர்கள் இவை எல்லாம் விலை மதிப்பு இல்லாதவை... உங்களுக்கு எல்லா நன்மை இயற்கை கிடைக்கும்..... உங்கள் குழுக்கு வாழ்த்துகள்....
@kokilakoki4709
@kokilakoki4709 2 жыл бұрын
Really true 💐 thank you
@najarajangovinda3134
@najarajangovinda3134 Жыл бұрын
பிரபஞ்சத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
@Valli-m5o
@Valli-m5o Жыл бұрын
உங்களுக்கு எப்படி இது தெரியுது*பிரபஞ்ச அனுபவம் உங்களுக்கு கிடைச்சதா
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 Жыл бұрын
மிக அருமை எனக்கு நடக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் நான் ஆண்டவனுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்துகிறேன்.நான் வேலையில் இருந்த நாட்களை விட இப்போது மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன் பென்ஷன் இல்லாமல். என் வயது 76.காலை 3மணி முதல்4மணிக்குள் எழுந்து விடுகிறேன். நாள் முழுதும் சோர்வும் தெரிவதில்லை.எல்லாமே இயற்கையின் விளையாட்டு? தெரியவில்லை. எனக்குள் எந்த பெரிய குறையும் இல்லை.
@STR20787
@STR20787 9 ай бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏
@SteepanFernando
@SteepanFernando 11 ай бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
@mikesai9754
@mikesai9754 2 жыл бұрын
என் சந்தேகத்தை தெளிவு படுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா
@SARVANAN528
@SARVANAN528 Жыл бұрын
🙏💟🙏👸நன்றிங்க மாதா. பல குழபங்களுக்களுக்கு தெளிவான பதில் பிரபஞ்சமும் இறைவனும் தந்தாங்க.
@vallimurugan1250
@vallimurugan1250 2 жыл бұрын
எல்லாமே சரி சகோ 3.30 க்கு எழுந்து தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது மூச்சின் மீது கவனம்
@kovaisaisaratha
@kovaisaisaratha Жыл бұрын
கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கு....நீங்க சொன்ன அனைத்தையும். மறுக்கமுடியாத உண்மை ஒரு நல்ல தெளிவு கிடைத்தது....நன்றி மா
@MartinA-cl4sj
@MartinA-cl4sj 2 жыл бұрын
மிகவும் அருமையான வார்த்தைகள்... ரொம்ப நன்றி 👌👌👌
@seenivasanp7747
@seenivasanp7747 7 ай бұрын
அம்மா, அம்மா நீங்க பிரபஞ்ச பத்தி நீங்க சொன்ன விஷயங்கள் நல்லா இருக்கு இதை அனுபவத்தில் பார்த்து வருகிறேன் நன்றி
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@radhikaharihariradhika8253
@radhikaharihariradhika8253 Жыл бұрын
Ungaluku vetri kidaichudaa
@SankarSankar-gw7qk
@SankarSankar-gw7qk Жыл бұрын
மிக்க நன்றி அம்மா நான் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையான விஜயம் ரொம்ப அருமையா சொன்னீங்க மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
உங்கள் அருமையான பதிவுக்கு நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤
@Veni-k9l
@Veni-k9l 3 күн бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
@kumaravelkumaravel-tf8jf
@kumaravelkumaravel-tf8jf 2 ай бұрын
உங்களுக்கும் நன்றி. பிரபஞ்சம் நன்றி
@senthuransenthur1936
@senthuransenthur1936 Жыл бұрын
நான் அலாரம் வைத்து 3மணிக்கு எழுந்து இருப்பேன் சாமி கும்பிட தியானம் பண்ணமாட்டேன் இறைவனிடம் என் கோரிக்கையை பாசிடீவ் ஆக வேண்டிகொண்டே சின்ன சின்ன வேலைகள் செய்து குளித்து 4.45 க்கு விளக்கு ஏற்றுவேன் ஆனால் தோல்வியை மட்டுமே கண்டுள்ளேன் வயது 55 ஆனால் இறைவன் என்னை காப்பாற்றவார் என்ற நம்பிக்கை உள்ளது
@v.thamaraiselviv.thamarais4732
@v.thamaraiselviv.thamarais4732 Жыл бұрын
நீங்க இந்த time ல எழும்பி செய்றதே அந்த பகவானோட அருள் தான் அம்மா கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்
@tkmtkm6502
@tkmtkm6502 Жыл бұрын
எனுடைய பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என்று யேசனையில் இருந்த எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது தங்களுக்கு கோடானகோடி நன்றி
@govindanr7066
@govindanr7066 Ай бұрын
மிக்க நன்றி அம்மா
@annadurai839
@annadurai839 11 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம் வாழ்க வளமுடன் வாழ்க பஞ்சபூதம் நன்றி அம்மா 🙏
@RajraramShanthi
@RajraramShanthi Жыл бұрын
பிரபஞ்ச தாய்க்கு நன்றி
@KomedyKokila
@KomedyKokila 2 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@arunprakash398
@arunprakash398 2 ай бұрын
மிகவும் அருமையான காணொலி சகோதரி. உங்களுக்கு மிகவும் நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏
@lollipapuya1999
@lollipapuya1999 Ай бұрын
Thaks a lot mam and universe🥰i will set a goal today and try and success,, thanks universe ❤️❤️
@Gallivanting_star
@Gallivanting_star Жыл бұрын
Thank you for passign this information to all. I wake up at 3:33 even if I sleep at 1 o clock. I get some fragrance smell or sometimes ordor, or dreams n when I open my eyes, it ll be 3:33. I'm truly grateful for our UNIVERSE. Made me spiritually strong and gave me many success in life.
@DhanaLakshmi-jx7mo
@DhanaLakshmi-jx7mo 10 ай бұрын
அம்மாவுக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்ததற்கான பிர பஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள்❤❤❤
@sathiyap73
@sathiyap73 2 жыл бұрын
நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி
@vijayalakshmikarmegam3990
@vijayalakshmikarmegam3990 14 күн бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி
@Vives-l8w
@Vives-l8w 5 ай бұрын
Thank you sister very much for your useful information...u r a god's child
@varalakshmi1819
@varalakshmi1819 2 жыл бұрын
Thunga kudadhu nu sonnadhuku thanks pa.naa 3-5 pray pannitu.. 6 ku thungiduven.
@Sermalai-d1q
@Sermalai-d1q 11 ай бұрын
Very useful continual 7days I am facing this pbm , doc said no pbm in health wise did ct scan , blood pressure tests .. everything normal Pending pbm is torchuring me
@chelliahr2194
@chelliahr2194 Жыл бұрын
Excellent nd exhaustive explanation about my awakening times as narrated by you maa.Im elderly nd Sicily Police officer.I -ll try to do de Diyanam seeking for my goals nd likings for my health nd de good safe life of my one son nd a daughter families.Thank you so much paa. I love The Universe nd blessings by inducing me to get up nd listen to The Universe..I'm thankful my University quantum..
@premalatha4310
@premalatha4310 4 ай бұрын
நன்றி பிரபஞ்சம்
@anandkanaga4378
@anandkanaga4378 2 жыл бұрын
வணக்கம்! பிரபஞ்சம் பற்றிய கருத்துடன் கூடிய தகவல் அருமை! கடவுள் கருணை!!!
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 жыл бұрын
Thank you very much madam. Explanation excellent. Very useful lines. Very powerful words. Congratulations. God bless you.
@VelankanniRaj-dq1ei
@VelankanniRaj-dq1ei 2 ай бұрын
thank you much to universe always i am also fine 🙏🙏🙏🙏🙏
@rajar1327
@rajar1327 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@RevathiRevathi-lo2dz
@RevathiRevathi-lo2dz 4 ай бұрын
Unga pechi romba alagu
@kathkathri697
@kathkathri697 7 ай бұрын
நன்றி அக்கா
@karupumurugw2782
@karupumurugw2782 8 ай бұрын
Arumaiyanapathivu NANDRI.
@tamilchinna4677
@tamilchinna4677 2 ай бұрын
எனது கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தேன் பல ஆண்டுகளாக, நன்றி சகோதரி 🙏
@sangeethap5197
@sangeethap5197 Жыл бұрын
Interesting to hear more about Universe 😍. Thank you universe and thank you sister 😊
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
You are so welcome
@SelvarajRajagopal
@SelvarajRajagopal Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மேடம்
@AshokAshok-gv1ym
@AshokAshok-gv1ym 4 ай бұрын
Nanri sothari
@manikandanameasyenglishgra9433
@manikandanameasyenglishgra9433 Жыл бұрын
Super, thanks ur words and tqu universal systems
@Mahakarthi-vu1le
@Mahakarthi-vu1le 9 ай бұрын
அருமையான பதிவு நநனனறி❤
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 ай бұрын
Nandri prabanjamey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvavinayakam9455
@selvavinayakam9455 2 жыл бұрын
இரவு நேர வேலை பார்க்கும் நபர்களுக்கு பிரபஞ்சம் எப்படி வேலை செய்யும் என்று தயவுசெய்து இக்கால நடைமுறை வாழ்க்கைக்கும் ஒரு பதிவு போடுங்கள் சகோதரி
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 жыл бұрын
இரவு பணி தொடர்ந்து செய்ய. மாட்டார்கள் ஷிப்ட் மாறும்
@davidlilly3247
@davidlilly3247 Жыл бұрын
@@SivaKumar-tw5zw 12however duty
@rajamanickamg4853
@rajamanickamg4853 Жыл бұрын
@@SivaKumar-tw5zw O.
@tmvgiridharagopal9708
@tmvgiridharagopal9708 Жыл бұрын
0
@sarajenthiran7505
@sarajenthiran7505 Жыл бұрын
😊😊they
@Sankari-y5u
@Sankari-y5u 18 күн бұрын
3or3.30 thinamum ezhunthukkuven,paltheythu,hands& legs wash. Panni vasaltheylithu,kolam pottu,4am vilakku eththuven ,tv vishnu sagarsnamam,kanthasastikavasam pottu ketpen peragu6.3oam padupen8am varaithunguven
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி.
@raji369
@raji369 Жыл бұрын
Really a wonderful post...thank you ma....
@chitrasanjay6736
@chitrasanjay6736 2 жыл бұрын
தங்களுக்கும் நன்றி பிரபஞ்ச சக்திக்கும் நன்றி
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 8 ай бұрын
Thank-you thankyou thankyou
@ilangeshwaransivan9125
@ilangeshwaransivan9125 11 ай бұрын
I must do and try thank you
@HariniM-vb7hu
@HariniM-vb7hu Жыл бұрын
Thank you universe 😍😍😍😍😍
@sridhark510
@sridhark510 2 жыл бұрын
இப்போது இரவு 8 மணிக்கோ 9 மணிக்கோ யார் உறங்குகிறார்கள்.. அது....அந்த காலம்.. காலம் மாறி விட்டது.. இரவே பகலாக பலருக்கு உள்ளது...
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
கொடுமை
@sarmilan1317
@sarmilan1317 Жыл бұрын
நாம் இதன்படி செயற்பட்டால் நன்றாக இருக்கும்.❤
@Elavarasan-4m
@Elavarasan-4m 8 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@Mahakarthi-vu1le
@Mahakarthi-vu1le 9 ай бұрын
அருமையான பதிவு நநனனறி
@kumaravelkumaravel7148
@kumaravelkumaravel7148 9 ай бұрын
❤ மேடம் உங்கள் வாய்ஸ் சூப்பர் நல்லா இருக்கு ❤
@dhanasekarandhanasekaran5897
@dhanasekarandhanasekaran5897 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
@indhumathi5472
@indhumathi5472 4 ай бұрын
Thankfully prapanjjathhukku Thankyou
@Lspfamilie
@Lspfamilie Ай бұрын
Brahma muhurtham time, After 3.30 to 5.30 Kula mulipu thannala varum enaku adhum few months continues a varudhu❤❤ scripting eludhitu meditation panitu thungiruven after 6 elundhukuven...
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 3 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@Marwaan708
@Marwaan708 Жыл бұрын
Really hat's off you...I can't believe this .. ennaku eppadidan irukku ennale ppurikka muriyale..but Nan Muslim Nan ideyalla namburen thankyou sister soo much
@chandras6494
@chandras6494 Жыл бұрын
Thank you
@chandras6494
@chandras6494 Жыл бұрын
Nice
@rajinirajmanoharan4511
@rajinirajmanoharan4511 Жыл бұрын
பிரபஞ்ச த்திற்கு கோடானுகோடி நன்றிகள்
@nesanvadivel7097
@nesanvadivel7097 Жыл бұрын
பிரபன்ச்சத்துக்கு நன்றி 🙏🙏🙏
@remishaanish3624
@remishaanish3624 Жыл бұрын
Subscribe, like panniten sema akka superb.. na dailyum 2.44 ku elumbuven akka tane elumthruven aduthu thukam varathu irunthalum purandu purandu paduthu thungiruven inime kandipa thungamaten...
@ramyarethinam5518
@ramyarethinam5518 8 ай бұрын
Thank you madam
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 congratulations to all mam thanks 🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@rajkumars2806
@rajkumars2806 Жыл бұрын
நல்ல பதிவு
@avinesh7826
@avinesh7826 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நற்பவி நற்பவி 🎉🎉🎉
@mallikak9693
@mallikak9693 Жыл бұрын
Sister head pain vidave mattuthu sister neegal arumaiya pesuringal dear sistet
@chitraisankar2260
@chitraisankar2260 Жыл бұрын
அருமை அருமை நன்றி ...
@kumaresankumar5290
@kumaresankumar5290 9 ай бұрын
Super akka ❤
@Lokesh-ej5uq
@Lokesh-ej5uq 2 жыл бұрын
ராத்திரி 4மணிக்கு முன்னுக்கு வரனும் எந்திரிச்சவன காட்டிலும் ஒன்னுக்கு வந்து எந்திரிச்சவனே அதீகம்
@hemanthsiddharth6303
@hemanthsiddharth6303 9 ай бұрын
😂😂😂😂😂
@kirijariya5203
@kirijariya5203 Жыл бұрын
Nice speech ❤️ akka enoda life la irukkura Ella vishyamum sollittinga ......... thank you akka❤️
@ThePonnusami
@ThePonnusami 27 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@Mahakarthi-vu1le
@Mahakarthi-vu1le 9 ай бұрын
அருமமபயான பதிவு நனன்றி
@gjeyanthi9880
@gjeyanthi9880 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@saravanandhivya7865
@saravanandhivya7865 Жыл бұрын
I don't know dear❤ what you have done but listening to your voice 😌and videos just gave me peace and chills... Thank you universe for sharing this magic 🪄 to me
@Muttharamma
@Muttharamma 8 ай бұрын
எனக்கும் கரெக்டா 2மணிக்குமேல் எழுந்து 5 மணிக்கு வரை தூக்கம் வராது 5 மணிக்கு மேல் தான் தூக்கம் வரும்
@jothimani2800
@jothimani2800 3 ай бұрын
Excellent voice❤
@Thamil-u2k
@Thamil-u2k Жыл бұрын
Thanks akka 13:25
@Warrior_Soul
@Warrior_Soul 2 жыл бұрын
Unga videos headset potu... Apdiye thaniya amaithiya ukkandu kekulam... Because ur videos definitely worth for this...
@Robinhood005
@Robinhood005 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🥳 THANK YOU UNIVERSE FOR EVERYTHING GOING GOOD """"""
@selvababu3820
@selvababu3820 Жыл бұрын
Thank you sister for your good information
@premarprema4922
@premarprema4922 2 жыл бұрын
Super iam preganancy ur videos motivated me now I feel better thank you sis i love ❤you so much
@ramyasubramani4270
@ramyasubramani4270 Жыл бұрын
Enakku correct ah 4.30ku vikkal vandhirum ezhundhirucha udanae vikkal ninnudum. Thank you for your information. Thank you universe
@ramyasubramani4270
@ramyasubramani4270 Жыл бұрын
Manifestation ezhuthanumnu ninaichen athukaga than universe enna ezhupividuranganu ninaikuren
@akmehandiart5762
@akmehandiart5762 2 жыл бұрын
Hi sis unga video pathu enkita niraiya na mathikita tq sis than intha video ku aparam (The power of silent) pathi video podunga sis ellarukume theva padara oru visayam (அமைதி) plzzzzzzz sis lv u so much
@gjeyanthi9880
@gjeyanthi9880 Жыл бұрын
சூப்பர் அம்மா நா ரொம்ப குழப்பதுல இருந்தே நமக்கு ஏ இந்த மாதிரி ஆகுது பயந்துடே
@sivagnanajothi2893
@sivagnanajothi2893 2 жыл бұрын
Goodevening. Thankyou.
@AneethaLord
@AneethaLord 7 ай бұрын
Enaku 2 times between 3 to 4:30 nalla thugitu irukumbothu, enaku therija person vandhu yena kupudra sound keakum, udanea na mulichiduva, aprom thukamea varathu, aprom tha andha person epo uyiroda ilayeanu avagala pathi yosika arambichiduvan.. Yen epdi nadakuthunu purila.
@lohir446
@lohir446 2 жыл бұрын
appreciate your unbeatable effort.
@malumalu8750
@malumalu8750 Жыл бұрын
நன்றி சகோதரி
@arunKumar-fp1dr
@arunKumar-fp1dr 2 жыл бұрын
நன்றி sago
@murugananthams1202
@murugananthams1202 Жыл бұрын
Super message noted thank you so much ❤️ congratulations ❤️
@osro3313
@osro3313 Жыл бұрын
அருமையான வீடியோ👌👍🙏🦋
@parveenabdulsalam4962
@parveenabdulsalam4962 Жыл бұрын
Thank you My dear
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46