இதை செய்தால் 20 வருடம் அதிகமாக வாழலாம்! Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods | Tamil speech

  Рет қаралды 2,136,905

Tamil Speech Box

Tamil Speech Box

Күн бұрын

Пікірлер: 373
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
இவ்வளவு உயிரைவிட்டு கத்தி கத்தி பல நல்ல விடயங்களை சளைக்காமல் மனுஷ குலத்துக்காக செஞ்சுகிட்டே இருக்கும் ஐயா நீங்க நல்லா இருக்கனும்.
@vimalachakravarthy
@vimalachakravarthy Жыл бұрын
❤😅
@mynaturalworld157
@mynaturalworld157 Жыл бұрын
உண்மையை சொன்னீங்க 👉👉👉
@rajandevaneson1393
@rajandevaneson1393 Жыл бұрын
Hates off to you
@RASULDEEEN
@RASULDEEEN Жыл бұрын
😂😂
@addsmano3710
@addsmano3710 Жыл бұрын
நல்ல கமெண்ட்😎
@karursenthil123
@karursenthil123 Жыл бұрын
எறும்பு ஊற கல்லும் தேயும்.... உங்கள் சொல்... உங்கள் அக்கறை... மக்கள் கண்டிப்பாக மாறுவார்கள்..... ❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் இந்தப் பழமொழி சின்ன வயதில் எங்க அப்பா சொல்லியிருக்கிறார் நல்லவற்றை சொல்லிக்கொண்டே இரு ஒருநாள் கண்டிப்பாக கேட்பார் அப்போது அவர்கள் மனம் மாறும் அது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது என்று❤😊🙌
@deepadharani5912
@deepadharani5912 Жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தையும் என் மகளுக்கு கொடுத்து வருகிறேன் ஐயா, அவள் இப்போது State champion ஆக திகழ்கிறாள் எல்லாம் உங்கள் பேச்சாலும், ஏழை வீட்டு பெண் குழந்தை அவள், இதுபோன்ற வெற்றிக்கு காரணம் ஆரோக்கியமான உணவு மட்டுமே, என் வாழ்கையை அடுப்படியிலேயே துளைத்துவிட்டேன் என்று கவலை பட்டேன், மிக பெரிய வெற்றிக்கு சொந்தக்காரியாக்கி விட்டாள் என் மகள்❤ நன்றி ஐயா நேரில் வந்து ஒருமுறை பார்த்து இந்த செய்தியை சொல்லணும் உங்களிடம் நன்றி
@Natarajansappani5765-g5e
@Natarajansappani5765-g5e Жыл бұрын
❤❤❤
@pavithran6381
@pavithran6381 11 ай бұрын
Superb....
@realonlinejobsonly
@realonlinejobsonly 11 ай бұрын
🎉🎉🎉
@sivaramankrishnasamy2548
@sivaramankrishnasamy2548 Жыл бұрын
உங்கள் தாய் தந்தையர்கள் உங்களுக்கு வைத்த பெயருக்கு மிக பொருத்தமாக இருக்கிறிர்கள் ஐயா... அந்த கடவுளே வந்து கூறியதுபோல் உங்கள் பதிவு மிக..... மிக சிறப்பு நன்றி வணக்கம்
@narayanans8348
@narayanans8348 Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டால் போதும் ஆயுள் கூடிவிடும் ஐயா
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டாலே போதும் ஐயா .. வருங்கால தலைமுறை வாழும்..🙏
@rjmahi98
@rjmahi98 Жыл бұрын
😆🤣😆🤣
@rajaselvam4270
@rajaselvam4270 Жыл бұрын
மனித குலத்திற்கு நன்மை செய்யும் ஒவ்வொரு மனிதரும் கடவுளை விட சிறந்தவர். ஏனெனில் கடவுளை பாதுகாப்பது மனிதர்தான். ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனது சகோதரர் ஐந்து பெண் குழந்தைகளை பெற்று மதுவிற்கு அடிமையாகி . பெற்ற குழந்தைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் இறந்து போனார். ஐந்து குழந்தைகளையும் கறையேற்றுவதற்க்கு நாங்கள் மிகவும் கஷ்டபட்டோம் . யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது. ஆதலால் மதுவை ஒழிக்க போராடுவோம் . யாரும் போதையை தொடாதீர்கள் அழிந்து போகாதீர்கள். வாழ்க வளமுடன்.
@gandhimathichenniappan1676
@gandhimathichenniappan1676 Жыл бұрын
.)VP'
@joyenesayyan578
@joyenesayyan578 Жыл бұрын
வாழ்க
@kumar.n7429
@kumar.n7429 Жыл бұрын
Varuththapadavendam
@selvarajthangavel7464
@selvarajthangavel7464 Жыл бұрын
சார் நீங்கள் மிகச்சிறந்த மனிதர் மனிதகுலத்திற்கு உடல் நலம் சார்ந்த வழிமுறைகளை கூறி வருகின்றீர்கள் தங்களுக்கு நன்றி அய்யா
@ranitha8593
@ranitha8593 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் வயிறு மற்றும் செவிக்கும் விருந்து.
@umakrishnasamykrishnasamy9432
@umakrishnasamykrishnasamy9432 26 күн бұрын
உங்கள் அறிவுரைகள் எங்களைப்போன்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ளவைகளாக அமைந்துள்ளது
@sakthigopal8024
@sakthigopal8024 6 ай бұрын
மிக மிக அருமையாக மக்களுக்காக பேசும் நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஐயா எவ்வளவோ அக்கறை கொண்டு கத்தி கத்தி சொல்கிறீர்கள் ஆனாலும் இந்த மக்கள் திறந்த மாட்டார்கள் ஐயா..
@karthikeyan.v83
@karthikeyan.v83 Жыл бұрын
ஒரு மனிதன் உயிரைக் கொடுத்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதைக் கேட்காமல் பின்புலத்தில் தொன தொனவென பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.நல்லதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 Жыл бұрын
Well said,Brother!
@sundaraadith9683
@sundaraadith9683 Жыл бұрын
நல்லது சொன்னா கேக்கவே கசக்கும்
@ramachandranv3781
@ramachandranv3781 Жыл бұрын
​@@ganesangirisundaram879no
@jeyabalanr556
@jeyabalanr556 10 ай бұрын
தங்கள் கருத்துக்களை பின்பற்றி ஆங்கில வைத்தியம் செய்யாமல் 70 வயதிலும் நலமுடன் இருக்கிறேன்.நான்அவருடைய பக்தன் (பித்தன்).
@chakravarti8186
@chakravarti8186 Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டோம். இன்னும் நிறைய கேட்க வேண்டும். வயது 71. நெல்லிக்காய் அப்படியே சாப்பிட வேண்டும். சின்ன வெங்காயம் நறுக்கி தயிர் விட்டு சாப்பிட calcium நிறைய கிடைக்கும் என சொன்னீர். கம்பு சிறு தானியங்கள் சாப்பிட முயல்கிறேன். நன்றி.😅
@ntk_daily_bodi
@ntk_daily_bodi Жыл бұрын
காடை மிக சத்து மிக்க உணவு : 💯 உண்மை
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Evalavo yosichiten manasu kekkave mattenkugu. Chicken oru uyir konna anji,aaru, per sapidalam but kadaina minimum aaru uyir kollanum vegetarian maravum mudila........ 😮
@ஒருங்கிணைந்தபண்ணையம்
@ஒருங்கிணைந்தபண்ணையம் 11 ай бұрын
Vegetable also have uyir bro​@@priyaramesh6095
@ajith3922
@ajith3922 11 ай бұрын
​​​@@priyaramesh6095 naanum ungala maathiri thaan chicken 65 shop Illana biryani shop arambikkalaamnu paathan but uyira kollavenamnu vittutan yenaa athukkum valikkumla. But compare to goat, chicken is easily painlessly stunnable, once you cut the head of a chicken the soul pass quickly and brain also shutdown within a second, the muscle movement is just brain's preprogrammed instructions athu pain illa bro just muscle movement. But aadu maadu thaan bro paavan 😢 saavarthukulla thudi thudikkum
@SVTRCPAMN
@SVTRCPAMN 3 ай бұрын
தன்னுயிர் வளர்க்க பிற உயிர் துன்பத்தை பெரிதாக நினைக்காதவர்கள் நிறைந்த இவ்வுலகில்​தங்களைப் போன்றவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை உணரும் போது மிக்க மகிழ்ச்சி ! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்! என்ற வள்ளலாரின் குணநலனை என்னவென்று போற்றுவது! ஆயினும் உண்மை தங்கள் சிந்தனைக்கு மாறானதாக உள்ளதே; நாம் உண்ணும் உணவு தயார் நிலைக்கு வரும் முன்பே சில உயிர்களு- ம், பல நுண்ணுயிர்களும் சிதைக்கவும், அழிக்கவும் பட்டு விடுகின்றன; அதில் தப்பிக்கும் நுண்ணுயிர்களில் பல செரிமான மண்டலத்தில் அழிக்கப்பட்டு விடுகின்றன; அதேசமயம் குடலின் பகுதிகளில் நிறைய நுண்ணுயிர்கள் ஊட்டம் பெற்று பல்கிப் பெருகுகின்றன; அழிந்து போன உயிர்களின் மிச்சமான (உடல்)பகுதிகளும், நம் உடலுக்குள் சென்று வெளியேறிய எச்சமானவைகளும் அழிக்கப்பட்ட, அழிந்து போன உயிர்களின் உடல் பாகங்களும் மண்ணில் வாழும் மற்ற நுண்ணுயிர்களுடன் சேர்ந்து புது உயிர்கள் உருவாவதற்கும், அவை வளர்வதற்கும் உதவி செய்கின்றன. பின்னர் இளம் உயிர்களும், வளர்ந்த உயிர்களும், மறுபடியும் நம்மாலும், நம்மைப் போன்ற விலங்கினங்களாலும், நமக்கு இரையாகும் விலங்கினங்களாலும் கொல்லப் பட்டு அவற் -றின் உடல் பாகங்கள் மேலே சொன்னது போல சுழற்சிக்கு உள்ளாக்கப் படுகின்றன. இது ஒரு கட்டத்தில் நமது உயிர் உடலை விட்டுப் போகு- ம் போது மாற்றத்திற்கு உள்ளாகிறது. நம் உடலின் பகுதிகள் நம் உடலிலுள்ள நுண்ணுயிர்களாலும் உடலுக்கு வெளியிலுள்ள நுண்ணுயிர்களாலும் உட்கொள்ளப்பட்டு மண்ணிற்கு உயிரூட்டச்சத்தைக் கொடுக்கின்றன. மறுபடியும் அதே சுழற்சி! நம் உடல் எரியூட்டப் பட்டாலும் சாம்பலானது நீரிலும் , நிலத்திலும் கலந்து மறுபடியும் உயிர்சங்கிலியின் அங்கமாகின்றது! மாற்றத்திற்கு உள்ளாகாத பொருட்களோ, அழிவற்ற உயிர்களோ இல்லை என்பதே இறையருளால் படைக்கப்பட்ட இயற்கையின் நியதி. உடலில் இயற்கையாக உள்ள இயக்குநீர் களால்(ஹார்மோன்களால்) உருவான சிந்தனையில் மனமும் உடலும் இயக்கப்படும் போது உருவாகும் ஒரு ஆணின் உயிரணுக்க- ளும் பல கோடி எண்- ணிக்கையில் உருவாக்கப்பட்டு, அவை பெண்ணின் அண்டத்தை துளைத்து கருவுறுதலை நிகழ்த்த முயற்சித்து தோற்று அழிந்து விடுகின்றன; அரிதிலும் அரிதான ஒன்றே கருவுறுதலை நிகழ்த்தி உயிரை உருவாக்குகிறது. உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் பல முறைகள் இழந்த பின்னரே புதிய (மனிதன் உட்பட) விலங்குகள் உருவாக்கப்படுகிறது. அவ்வுயிரும் பூரண ஆயுளை எட்ட முடிகிறதா என்றால் அதுவுமில்லை! ஆகையால் 'கொன்றால் (உருவாகும்) பாவம் தின்றால் போச்சு!' என்ற தத்துவமே இயல்புக்கு பொருந்துகிறது. ஆயினும் நாம் ஒரு வேரை சாப்பிட வேண்டும் என்றால் அத்தாவரம் இயற்கையாய் அழிவுற்ற பின்னர் சாப்பிடலாம்; நாம் ஒரு இலையையோ,தண்டினையோ, பூவையோ, பிஞ்சினையோ, காயையோ சாப்பிட வேண்டும் என்றால் அதன் பொருட்டு அந்த தாவரம் அழியாமல் இருக்கிறதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; மேலும் கனிகளையும் வித்துக்களையும் முழு மகிழ்ச்சியுடன் சாப்பிடுங்கள்; அது போல் விலங்குகளை சாப்பிட்டதாக வேண்டியிருப்பின் அதன் ஆயுள் காலம் அந்திமத்தை எட்டியுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு சாப்பிடுங்கள்.பாவம் செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமின்றி உடலை வளர்ப்போம் ; உயிரையும் வளர்த்து உய்வு பெறுவோமே! அறவழியில்! வாழ்வோம் வளமுடன் நலமாக! ஓம் நமசிவாய!🙏🙏🙏
@asokanp948
@asokanp948 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்வியல் நடைமுறை உணவு கலாச்சாரம் பழமையே சிறந்தது என்பதை மிக தெளிவா அழகா அருமையான அய்யா பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்
@mathanmathan7491
@mathanmathan7491 Жыл бұрын
டாக்டர் சொல்வது 100% உண்மை எங்க ஊரில் மது குடித்து ரொம்ப பேரு இறந்துட்டாங்க அவர் சொல்வது உண்மைதான் தயவு செய்து கேளுங்கள் மதுவை ஒழியுங்கள் 🙏🙏
@shanmugasundaram2044
@shanmugasundaram2044 11 ай бұрын
சிறந்த உணவு.இதனை அனைத்து உணவு பிரியர்களும் பின் பற்ற வேண்டும்.
@pichaimoideen3509
@pichaimoideen3509 Жыл бұрын
சமூக அக்கறை உள்ள உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@vinodh295
@vinodh295 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் மேல் நாட்டவர்கள், நம் நாட்டின் பணக்காரர்கள் அரசியல்வாதிகள் முதல் தரம் அவர்கள் உண்கிறார்கள் ... எளிய மக்கள் உண்பதோ கலப்படம் உள்ள மூன்றாம் தரம்
@baluhrd4891
@baluhrd4891 Жыл бұрын
நீங்கள் ஒரு கடவுள் ஐயா சலைகாமல் அறிவுரை வழங்குகிறீர்கள் 🙏🏼
@sharthajinethaji8265
@sharthajinethaji8265 Жыл бұрын
After seeing your speech many people's are changing there life style Plz Don't leave your service I love your speech sir
@vijeySakthinarayan-yz1ci
@vijeySakthinarayan-yz1ci Жыл бұрын
உணவு விஷயத்தில் உங்க அறிவுரைகள் அனைத்தும் மிக்க அவசியம் கடைபிடிக்கிபடவேண்டியவை.
@vigneshkumar1320
@vigneshkumar1320 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா, காதில் கேட்பது மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு கொண்டுவந்தால் மிகவும் நன்று.
@kubenthirans7018
@kubenthirans7018 Жыл бұрын
மக்கள் மேல உள்ள அக்கறைக்கு மிக்க நன்றி ஐயா
@anandram1362
@anandram1362 Жыл бұрын
அறம் சார்ந்த அறிவுரை கள்... டாக்டர் சிவராமன் போன்ற சமுதாய சிந்தனை கொண்ட பல டாக்டர்கள் தோன்ற வேண்டும்..... ஐயா வாழ்க
@dhinakarand7640
@dhinakarand7640 Жыл бұрын
யாரும் இதை கடை பிடிப்பதில்லை., அவர்கள் காலையில் 8.00 மணிவரை தூங்குகிறார்கள்....
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
உயிர் வாழும் நாமனைவரும் வாழ்வதற்குண்டான வழி முறைகள்
@thyagarajansubramaniyam9566
@thyagarajansubramaniyam9566 Жыл бұрын
ஐயா உங்களுடைய அறிவுரை மிக்க மிக்க பயனுள்ளதாக இருந்தது
@edwinrobert5612
@edwinrobert5612 Жыл бұрын
ஐயா உங்கள் ஆலோசனைக்கு நன்றி நன்றி நன்றி
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
You are gift to humanity .. We all blessed to hear your speech
@jafersathick
@jafersathick Жыл бұрын
💯
@gayathrisuresh8492
@gayathrisuresh8492 Жыл бұрын
l
@manugandhis34
@manugandhis34 Жыл бұрын
ஐயா உங்களுக்கு கடவுள் ஆயுளை நீட்டிக்கட்டும். வாழ்க வளமுடன்.
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@agri_agri...1111
@agri_agri...1111 Жыл бұрын
உங்கள் சேவை மேலும் அதிரட்டும்.
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
அனைவருக்குமான பாடம் த்ளை வணங்குகிறோம் ஐயா வாழ்த்துக்கல்🌹
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 11 ай бұрын
உங்ககிட்ட தமிழ் கஷ்ட படுது
@roslinnewton2236
@roslinnewton2236 7 ай бұрын
Super ஐய்யா அருமை 👍மிகச்சிறப்பான ஆலோசனை வாழ்த்துக்கள் 👌🛐✝️
@yuvasankar1709
@yuvasankar1709 Жыл бұрын
💯 உண்மை உணவு பழக்கம் மாற வேண்டும் முன்னோர்கள் வழி நடக்கவேண்டும் பனைமரம் பால் உடலுக்கு நல்லது இதை யாராலும் மறுக்க முடியாது
@mohamedabdulla2747
@mohamedabdulla2747 Жыл бұрын
Great, he is REAL DOCTOR FOR HUMAN BEING WITH HUMANITY.
@swaminathang9329
@swaminathang9329 Жыл бұрын
நல்ல அக்கறையுள்ள மாமனிதர்
@ChelladuraiN-v8e
@ChelladuraiN-v8e Жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👌🙏🙏🙏
@kumarsive9864
@kumarsive9864 11 ай бұрын
கடலூர் விவசாயி.. ஐயாவுக்கு நன்றி....
@rameshsurya5068
@rameshsurya5068 7 ай бұрын
அருமை நல்லதொரு விளக்கம் நன்றி அய்யா 💪💪👍👍🙏
@qatarhaja7510
@qatarhaja7510 Жыл бұрын
உங்கள் பேச்சுகள் அனைத்து அருமை சகோதரரே நன்றி
@dr.kalaiarasiramadass5620
@dr.kalaiarasiramadass5620 Жыл бұрын
மிக அருமையான பதிவு .
@ddsubbusec1648
@ddsubbusec1648 2 ай бұрын
Anna ungaluku nalla manasu iruku neengalum unga pillangalum pallandu vaalanum anna ❤❤❤❤❤
@annalbalan7702
@annalbalan7702 Жыл бұрын
நன்றி சார், மிகவும் அவசியமான கருத்துக்கள்
@allivelmurugan1796
@allivelmurugan1796 Жыл бұрын
மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவர் ஐயா அவர்களே தாங்கள் நீடூழி வாழ கடவுளை வணங்குகிறேன்
@VanmeegaNathan-vh2pk
@VanmeegaNathan-vh2pk Жыл бұрын
உங்களின் இந்த வீடியோ அருமையோ அருமை.
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Sir very proud on your parents I pray with God you need to live long life with all wealth n health .. Government should appoint you as an health consultant visiting panel member for FCI
@emayambilders5583
@emayambilders5583 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 Жыл бұрын
Very true sir👍people are started taking Millet becoz of your efforts. Thanks for your social caring.🙏
@thanigaimani1762
@thanigaimani1762 Жыл бұрын
BB ni
@KalyanaSundaram-tb6yc
@KalyanaSundaram-tb6yc Жыл бұрын
நீங்கள் ஒரு கடவுள் ஐயா🙏🏻
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
Sir,,,, NEENGA INFORMATIVE LEGEND REGARDING HEALTH,,,,,,,,
@SaravananR-rw8ou
@SaravananR-rw8ou Жыл бұрын
என்‌ மகனுக்கும் இரும்பு சத்து ரொம்ப கம்மியா இருக்கு ஹேர் பால் ரொம்ப அதிகமா இருக்கு டிரிட்மெண்ட் போகும்போது தான்‌ எங்களுக்கு தெரியும் இப்போ தான் உணவு பழக்க முறையை சரிபண்ணிட்டு இருக்கோம்
@kulasekarans4354
@kulasekarans4354 Жыл бұрын
VERY TRUE AND TODAY'S NEEDED ADVICE TO THE SOCIETY
@hussainrahmathullah2136
@hussainrahmathullah2136 Жыл бұрын
Super, responsible & intellectuall speech. The speech needed for all moment.
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq Жыл бұрын
மிக அருமையானபதிவு
@k.sarprasatham666
@k.sarprasatham666 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын
EXCELLENT MEDICAL AND SCIENTIFIC TEACHING FOR CHILDREN AND ALL STUDENTS AND ELDERS.
@prabhakaranag2891
@prabhakaranag2891 Жыл бұрын
Highly recommended valuable thought ❤
@thillairameshthillairamesh7267
@thillairameshthillairamesh7267 11 ай бұрын
ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@arulsriman9719
@arulsriman9719 Жыл бұрын
❤மிக்க நன்றி அண்ணா
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
ஐயாவுக்கு மிக மிக நன்றி!
@indrarajendiran6665
@indrarajendiran6665 Жыл бұрын
Thanks for the great information
@salamonraj5556
@salamonraj5556 Жыл бұрын
நன்றி ஐயா 👏👏👏👏
@skkrishmi
@skkrishmi Жыл бұрын
Enathu thookaminmai prachanaikku theervai theerthuvitirkal nanri iyya
@srikumar9963
@srikumar9963 Жыл бұрын
live peacefully as long as i live. 20 years extra is not needed. God's gift is enough
@RajasRk-zu5iz
@RajasRk-zu5iz Жыл бұрын
Great news your people is God
@amithabanubanu4258
@amithabanubanu4258 Жыл бұрын
Sariyaga solluringa great sir ungaludaiya varthaigal nirutha veandam sir. Thodaratum
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 Жыл бұрын
Arumai Sivaraman sir Nanrikal🇮🇳
@alagurathiperumal5850
@alagurathiperumal5850 Жыл бұрын
Arumai Sir. Needoodi. Vaazhga Sir
@kamalathiyagarajans5902
@kamalathiyagarajans5902 11 ай бұрын
Super ayya vanakkam
@velayuthamarunakirinathan6043
@velayuthamarunakirinathan6043 7 ай бұрын
Good advice Doctor
@revathiarulpavya5800
@revathiarulpavya5800 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@divyacv8828
@divyacv8828 11 ай бұрын
Sir i followed your words after 2018 i saw you in sankara vidyalaya school thiruvottiyur,after i have changed my food habit a lot i have 4 year old daughter she never ever taste white sugar she mostly eat millet nuts fruits and vegetables only myself also thank you so much
@karthikeyan-ld3cs
@karthikeyan-ld3cs Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பேச்சும் அறிவுரையும் அருமை ஐயா
@karthickravina2095
@karthickravina2095 Жыл бұрын
Useful message Thanks Sir
@rajamani9289
@rajamani9289 Жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@dhilipkumars7451
@dhilipkumars7451 Жыл бұрын
Hat's off Dr.Sivaraman sir❤❤❤🎉🎉🎉
@jayalakshamais3141
@jayalakshamais3141 Жыл бұрын
Super sir my inspiration sir neega . good speech.
@Kumar-gk7in
@Kumar-gk7in Жыл бұрын
நன்றி ஐயா.நான்.உங்கள்.ரசிகன்
@ravichandran9553
@ravichandran9553 Жыл бұрын
தங்களது ஆலோசனைகளூக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@devasenadevasena6559
@devasenadevasena6559 Жыл бұрын
🤗🤗அருமை அருமை sir
@p.emayavarmanvarman5849
@p.emayavarmanvarman5849 Жыл бұрын
Good information sir,Thanks lot
@AchieveRaghu
@AchieveRaghu 11 ай бұрын
பயனுள்ள தகவல்கள்
@OmarOmar-ty6ge
@OmarOmar-ty6ge Жыл бұрын
Good information Dr. Sri thanks 🙏🙏 ❤❤
@edwinvedamanipaul3387
@edwinvedamanipaul3387 Жыл бұрын
Super Morning Food Tips. Excellent sir.
@selvimanikandankaleeshwari3705
@selvimanikandankaleeshwari3705 11 ай бұрын
அருமையான கருத்து ஐயா 💯👌
@suguasir1264
@suguasir1264 Жыл бұрын
Thank Though ,Good Advicer Sir 🙏👏👏
@FathimaJ-xc9pe
@FathimaJ-xc9pe 11 ай бұрын
☝️அல்லாஹ்🤲 நன்றி அண்ணா👌👌👌
@AKDEVILLIERS17
@AKDEVILLIERS17 11 ай бұрын
Good sir.thank you.i will try this ❤
@BaskerJ-c3n
@BaskerJ-c3n Жыл бұрын
Very much appreciate ❤❤❤❤
@STN9131
@STN9131 Жыл бұрын
Nalla manusan ❤️
@palanipalanipalanipalani3365
@palanipalanipalanipalani3365 Жыл бұрын
நன்றி ஐயா
@NUFAIRBUHARY-mc6cr
@NUFAIRBUHARY-mc6cr Жыл бұрын
Best speech, thanks lots brother.
@liveinpeace100
@liveinpeace100 Жыл бұрын
Very good speech
@adhivan98
@adhivan98 Жыл бұрын
legend only knows. . The blue 💙 is beautiful.
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
Very wonderful lesson nd information thanks doctor
@agsguru3592
@agsguru3592 Жыл бұрын
Super very Super your speech
@philomenajerona4419
@philomenajerona4419 11 ай бұрын
Thank you sir God bless you son
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН