மன அழுத்தம் போனது என் மனம் அடைந்தது பேரின்பம் உங்களுக்கு மனதார நன்றிகள் பல
@lalithakumari43293 ай бұрын
இறைவனுக்கு நன்றி ❤❤❤
@visalakshi98563 ай бұрын
இறைவன் நன்றி.பேரின்பம் ஆன்மாவை ஒளிர செய்யும்.ஓம் நம் சிவாய அடியேன் தினமும் வாசிக்க வேண்டிய ஆன்மா இறைபக்தி பற்றிய புத்தகம் தலைப்பு தந்து உதவுங்கள்.விக்னேஷ் சாருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@ajaymal22643 ай бұрын
மிகச் சிறந்த பதிவு இதை சரியாக புரிந்து கொண்டாலே வாழ்வு நலமாகும் Thanks For Sharing this wonderful video
@TiruvannamalaiSarathi3 ай бұрын
3:41 படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம், படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்! படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம், படைப்புகளில் படைத்தவனை கண்டால் பேரின்பம்! என்னால்தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம், இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்! நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம், நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்! அமைதி ஆனந்தம் சிறிதே பெற்ற பின் இழந்தால் சிற்றின்பம், அமைதி ஆனந்தத்தை நித்தியமாக பெற்றால் பேரின்பம்! செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம், செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்! செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம், செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்! புறப்பொருட்களில் சுகம் வருவது சிற்றின்பம், அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்! இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்திஅடையாதது சிற்றின்பம், வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்! நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம், நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்! உடலோடு மனதை தொடர்பு படுத்துவது சிற்றின்பம், உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்! இன்பம் என்கிற வடிவில் இருக்கும் துன்பமே சிற்றின்பம், துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்! எங்கே இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம், எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்! பலவீனம் நோய் துன்பம் மரணம் தருவது சிற்றின்பம், மரணமில்லா பெருவாழ்வை தருவது பேரின்பம்! பயம் சஞ்சலம் சந்தேகம் குற்ற உணர்வு தருவது சிற்றின்பம், பயமறியாதது ஸ்திரமானது தூய்மையானது பேரின்பம்! சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம், எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்! பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம், தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்! அளவுடையது முடிவுடையது சிற்றின்பம், அளவற்றது முடிவில்லாதது பேரின்பம்! அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம், அறிவை பிரகாசிக்க செய்வது பேரின்பம்! பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம், பயன் கருதாத செயல் புரிந்தால் பேரின்பம்! முதலில் இணைத்த பின் கசப்பது சிற்றின்பம், முதலில் கசந்த பின் என்றும் இனிப்பது பேரின்பம்! இரக்கமற்றது ஒழுக்கமற்றது சிற்றின்பம், கருணையுடையது தர்மமானது பேரின்பம்! உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம், உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்! புலன்களில் இன்பம் தூய்ப்பது சிற்றின்பம், புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்! மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம், மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்! மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம், மரணத்தையும் வெல்வது பேரின்பம்! மனமாய் இருந்தால் சிற்றின்பம், மனதைக் கடந்தால் பேரின்பம்! வேறு வேறாய் கண்டால் சிற்றின்பம், எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்! பகுதியாய் கண்டால் சிற்றின்பம், மொத்தமாய் கண்டால் பேரின்பம்! அகங்காரம் கொண்டால் சிற்றின்பம், அகங்காரம் துறந்தால் பேரின்பம்! தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம், அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்! ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம், இறைவனால் தரப்படுவது பேரின்பம்! உலகைப் பற்றினால் சிற்றின்பம், இறைவனைப் பற்றினால் பேரின்பம்! அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம், ஞானம் விரும்புவது பேரின்பம்! பெற்று மகிழ்வதும் சிற்றின்பம், கொடுத்து மகிழ்வது பேரின்பம்! சக்தியை இழப்பது சிற்றின்பம், சக்தியாய் மாறுவது பேரின்பம்! பற்றுக் கொள்வது சிற்றின்பம், பற்றற்று இருப்பது பேரின்பம்! மாறுவது தாவுவது சிற்றின்பம், மாறாதது நிலைத்தது பேரின்பம்! நிலையற்றது சிற்றின்பம், நிரந்தரமானது பேரின்பம்!
@baskarsathish68053 ай бұрын
நன்றி ஐயா இறைவன் அருளால் எல்லோரும் நிம்மதியாய் வாழ வேண்டும் ❤❤❤
@selvamania87454 ай бұрын
நீங்கள் தியானம் செய்பவர் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்
@cinrajkarthikeyan80814 ай бұрын
தியானம் செய்வது மிகவும் எளிமையானது. உங்கள் சுவாசத்தோடு இணைந்து இருங்கள். உங்களுக்குள் செல்லும் இயல்பான சுவாசத்தை கவனியுங்கள். ஆனாபானாசதி தியானம்.
@Anbusumathi19963 ай бұрын
Vaalga vazhamudan
@mariamercyrani60974 ай бұрын
வித்தியாசமான கதை மற்றும் பேரின்பத்திற்கான விளக்கம் மிகவும் அருமை👌🏻👌🏻👌🏻 நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்❤️❤️❤️
@laxmyk.s1874 ай бұрын
"Nithyamaanadhu Perinbam" God is working through you in guiding us in this divine journey 🥰🙏🙏🙏thank you sir
@prajusarjusaranya51614 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
அண்ணா மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன். இந்த அற்புதமான பதிவை வழங்கிய உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏.
@gunavathi7654 ай бұрын
Nobody can explain very clear about sitrinbam and perinbam than u sir.the speech was awesome sir.i'm so grateful that i got chance to listen to all your videos sir.nandri sir nandri iraiva.valga valamudan ❤
@gnanasampandan53764 ай бұрын
This video clear my all Ego. Really I thank you to my life is happened. I am Surrender to god now and always to entire life. Thank you God Thank you universe 😊😊😊 Thank you God Thank you Universe.❤😊😊😊😊😊
@balakumar33044 ай бұрын
நன்றி.....!❤
@jeyalakshmi28954 ай бұрын
அருமையான பதிவு.குழம்பிய மனம் தெளிவடைந்து.அற்புதமான விளக்கங்கள்.நன்றி.பிரபஞ்சபேராற்றளுக்கு நன்றி.நன்றி.நன்றி.❤❤❤❤❤
@Lakshmigaantham4 ай бұрын
Thank you dear
@SivamSivam-d2l4 ай бұрын
நன்றி ஐயா நன்றி பிரபஞ்சபேராற்றலே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@alagammaiswaminathan15974 ай бұрын
மிக மிக அருமை விக்னேஷ்.... சிற்றின்பத்தை பேரின்பத்தையும் இதற்கு மேல் விளக்கமாக யாராலும் கூற முடியாது... நீங்கள் சொன்ன அத்தனை வரிகளும் உண்மைகள் நிறைந்தவை... அவற்றை அவற்றைக் கேட்கும் போது நினைக்கும் போது மனம் நிறைகிறது... இத்தனையையும் கூறிய தங்களுக்கு மிக்க நன்றி நன்றி....🙏🙏
@gowthammech4984 ай бұрын
சிவ சிவ 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ❤️
@velayudhamharikumar34134 ай бұрын
Good Morning sir Awesome video . 🎉 This is a jem of your program .Beautiful presentation .It is God's will . GOD has given you the skill . Thanks sir . Really you are great ❤🙏🙏.
@vijivijay77344 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@KarthikRajan-e2l4 ай бұрын
Wonderful and true one... Thank you sir. I love your videos and motivational speech.
@thiruthiru17484 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@raanisinnathurai45444 ай бұрын
வணக்கம் டாக்டர் விக்னேஸ் சங்கர் அருமையான பதிவு பேரின்பத்தையும், சிற்றின்பத்தையும் விளக்கமாக சொன்னீர்கள் நன்றி ஐயா
@padmavathielumalai94843 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@ElangovanM-en7rk4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
@sankarimadhanarajan32184 ай бұрын
Thank you sir by God's grace i saw and listen this msg from u, Its a msg for me from God in your voice 🙏❤️
@malleswaris47754 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏 இதை கேட்டதும் பேரின்பம் 🙏
@irfanathai4 ай бұрын
Superb bro valuable words for all kinds of people. Amazing to realise inner peace.😊
Thank for your wonderful message. I wish ur videos more
@sivanagakumariv40804 ай бұрын
Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@__abullu__aadhil_78624 ай бұрын
Wow super thank you so much i love my prabancham
@jasonjaybee26943 ай бұрын
What the story, superb dr❤
@UmaVaithianathan4 ай бұрын
அருமையான வார்த்தைகள். பேரின்பமே வேண்டும். நன்றி நன்றி நன்றிங்க.
@kogilamsundram73973 ай бұрын
Thank you Thank you Thank you dear sir❤
@lakshmirangarajan59504 ай бұрын
மிக அருமையான பதிவுக்கு நன்றி. ❤❤❤❤
@nandhinilogu2974 ай бұрын
Thank you🙏 sir. Thank you🙏 God.
@Swathanthratalks4 ай бұрын
Wonderful definitions . TQ sir
@prasannadevi79504 ай бұрын
Wonderful video sir❤❤❤
@muthulakshmi94574 ай бұрын
Thank you sir.clarity mind❤
@sudhasudha-pl7nj4 ай бұрын
Thank you univers thank you brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathaiyappan57334 ай бұрын
Thank you for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏🙏👌👍
@S.Anandhan-yv7vy4 ай бұрын
Sir very good information Thanks
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
Thank you so machi universe❤❤❤❤❤
@allahpichai33764 ай бұрын
Miga miga arumai 👌👍🙏
@mmgkarthikeyan56524 ай бұрын
Thank you sir 🤝 🎉Vazhga valamudan 🙏 🙏
@sruthysuresh71204 ай бұрын
Thank you🙏
@தனஞ்செயன்.ஓம்4 ай бұрын
🙏🙏🙏 மிகவும் அருமையான, அற்புதமான பதிவு சேர். மிக்க நன்றி சேர் எனக்கு பிடித்த மகான் சுவாமி விவேகானந்தர்🙏🙏🙏 எப்போதும் அவருடைய சிந்தனைகள் படிப்பேன், கேட்பேன். 🙏🙏🙏
@kamakshisridhar80834 ай бұрын
Excellent video.tq sir🎉
@Tamilselvi-jq4ip4 ай бұрын
Vazhga valamudan iyya
@BarathiNivi4 ай бұрын
Nantri sir vazhka valamudan
@samikshaaarumugam70984 ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@SundarMurthy-h6y4 ай бұрын
Thankyou Sir 🙏🙏🙏
@lavanyasri13924 ай бұрын
Excellent Sir.Thank you so Much Vignesh sir ❤❤❤🙏🙏🙏💎💎💎
@MugiSai3 ай бұрын
💐💐💐Thanks sir 💐💐💐
@PonvijiSankaran4 ай бұрын
Nantrighal vazha valamudan
@mallikaseeni36724 ай бұрын
Thank you brother.
@kalpanapandurangan7414 ай бұрын
Superb thank you so much .
@positivemind60104 ай бұрын
Thank you very much 🙏
@lathamani39694 ай бұрын
🙏🙏thanks...thanks sir...
@ranjithranjithkumar4334 ай бұрын
Thank you sir👌❤️❤️❤️
@rajraj-g8w4 ай бұрын
vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🎉🎉🎉super sir 🙏 mikke magilchi sir 🙏 👍 unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 vaalge valamudan vignesh sir 🙏 🎉🎉🎉❤❤