ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது. இவர் ஒரு தரமான அதிகாரி !
@anniegeorge13112 жыл бұрын
Really shocking to see this
@vigneshtube19362 жыл бұрын
Nermaiyana athigari
@mentalqueen79812 жыл бұрын
ஆமா.. இந்த தரமான அதிகாரி இத்தனை வருடமாக என்ன செய்து கொண்டிருந்தார்..
@vigneshtube19362 жыл бұрын
@@mentalqueen7981 mental sister ivalo varusham ah aatchi la irunthavanga seriilla athanala entha ride um nadakala
@indhumathi21392 жыл бұрын
He is Do... Not Fso ., then well experienced., this sector... 😎
@ayynararumugam49035 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன் இறைவன் ரூபத்தில் தாண்டவம் ஆடும் அதிகாரி இறைவன் துணை இந்த அதிகாரி ஐயா நல்லா இருக்க வேண்டும் இறைவா முருகா எப்பொழுதும் இவர் சீரும் சிறப்புமாக இருக்கவும்
@kailash82 жыл бұрын
ஹீரோ என்ட்ரி போல இருக்கிறது காரணம் நேர்மை குடி இருந்தால் நடையில் இப்படி தான் ஹீரோயிசம் தெரியும். 😍😍❤❤
@kikip062 жыл бұрын
Adhellam onum ila.. Hotel sariya commission kuduthurkadhu.. Vera ethaavuthu problem irukum.. Andha maari hotel mattum target panranga.. Apdiye ivru unmayana adhigaari na seekram velaya uttu thookiruvanga
@abishaimariba69772 жыл бұрын
Yes
@saravanans89462 жыл бұрын
Apo, nermai kudi Iruka evalo rent kodukura.
@srinivasananantha5519 Жыл бұрын
உண்ணும் உணவு தரம் மிக்கதாக இருப்பின் மக்கள் நலமுடன் வாழ்வார்கள்.
@saieditz99932 жыл бұрын
இந்த மாதிரி அதிகாரிகள் எல்லா துறையிலும் இருந்தால் நாடு நல்ல இருக்கும் 👏Good Job sir 👍
@tharanisrinivasan52002 жыл бұрын
இந்த அதிகாரிகள் குடும்ப நன்றாக இருக்க கடவுள் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏 தமிழக அரசின் செயல்பாடுகள் மேம்பட்டதாக இருக்கிறது 💐💐
@loveforever80172 жыл бұрын
Hotel name solladhappa ve theriyalaya...
@lakshmisubrayan41772 жыл бұрын
🙏🙏🙏🙏
@maryrathy60912 жыл бұрын
அதிகாரிகள் எப்போதும் ஆய்வுகள் செய்து வந்தால் மக்கள் பயமில்லாமல் உணவு உண்ண முடியும்.
*ஆய்வுகள் செய்வது மட்டுமல்லாமல் தெரிந்தே தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவகத்தில் இதுபோன்று சுத்தமில்லாத உணவு தருபவர்களையும் கலப்படம் செய்பவர்களையும் கடுமையாக தண்டிப்பது மட்டுமல்லாமல். கலப்படம் செய்து சம்பாதித்தவரின் சொத்துக்களை பறித்து பொது ஏலம் விட்டு மக்களுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்த வேண்டும் அந்த உணவகத்தை அரசே நடத்தி ஆரோக்கியமான இயற்கை உணவுகளையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்*
@sankarmahesh18322 жыл бұрын
கமிஷன் வரலைன செக்கிங் நடக்கும்...
@gurudharmalingam91532 жыл бұрын
"எப்போதும் பயமில்லாமல் ஆய்வுகள் செய்து "என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும்
@mangalakumar31272 жыл бұрын
அப்பகூட ஏமாத்ரகூட்டமே
@Support.The.Kerala.Story.8 ай бұрын
FSSAI officers doctor satheesh kumar sir very good genuine president gold medal officer
@sigaram.5002 жыл бұрын
இந்த மாதிரியே அனைத்து மாவட்ட அரசு அதிகாரிகள் இருந்தால் நல்லா இருக்கும்
@vinodjohnbritto25092 жыл бұрын
😉
@anniegeorge13112 жыл бұрын
We r paying so much and eating dirty stuffs
@ramachandran4272 жыл бұрын
Kadai liesense raththu pannunga
@saranya35152 жыл бұрын
Vaipu illa rajaaa 😂
@susu-casual2 жыл бұрын
இவரை எப்படி விட்டு வைத்தார்கள் ? ஹ ஹ ஹ ஹ
@Pattikattan-4x5x62 жыл бұрын
சமீப காலமாக உணவு பாதுகாப்பு துறை களத்தில் இறங்கியதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக தெரியப்படுத்துவது பாரட்டுக்குரியது...மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதே இவரின் நோக்கம்...A great salute sir....
@latham84302 жыл бұрын
மக்களே உசார் வீட்ல சமைத்த உணவு ருசி கம்மியா இருந்தாலும் தரமான உணவு. உணவக உணவு தொடர்ந்து உண்பது கெடுதியே .இந்த நல்ல அதிகாரி தமிழகம் முழுவதும் தினமும் சோதனை செய்தால் நன்று .👍👍
@deviDevi-ev9by2 жыл бұрын
ஆமாங்க
@rathidevi71972 жыл бұрын
👍
@umamaheswari6042 жыл бұрын
True
@venkatesanramamurthy10032 жыл бұрын
நாளைக்கே இடமாற்றம் செய்து விடுவார்கள்.
@fouziaayub74942 жыл бұрын
@@venkatesanramamurthy1003 true'
@KrishnamurthyG-k7f Жыл бұрын
ஐயா நன்றி கடமை
@chubslondon28102 жыл бұрын
Respect the wife who makes home cooking clean food...
@sheetals_foodiesdelight2 жыл бұрын
Well said 💕
@hey3462 жыл бұрын
most of our mthers do that oly , indha kaalathu kids dan hotel fud virumbranga ,and indha kaalathu mthrs cuk panradhey adisayama irku
@ManoMano-hn4oe2 жыл бұрын
Super ma
@indradevabhakt62442 жыл бұрын
How many wifes are cooking these days...may be we should say respect the cook who makes food at home.
@beulahdorothyn70612 жыл бұрын
🙋🙏
@DevendiranAnjan9 ай бұрын
Solute to good officer thank you sir
@sivakavin89322 жыл бұрын
மிக சிறப்பு இதுபோன்று தொலைதூரத்தில் இருந்து வரும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள உணவங்களையும் சோதனைகள் செய்யவேண்டும்.
@karthiktyson95702 жыл бұрын
Good officer appriciate
@johnson37262 жыл бұрын
தங்கள் பணிகளை சிறப்பாகவும் துரிதமாகவும் செய்யும் அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள் 🙏உஙகளைப் போன்று எல்லா மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்🙏
@bluemoon19492 жыл бұрын
இந்த அதிகாரி மற்றும் அந்த டீமுக்குவாழ்த்துக்கள இது போன்று ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்யவும்.நன்றாக இருக்கும்
@sathiyavani40342 жыл бұрын
இது போன்ற உணவகங்களில் தற்போது உணவு உண்பதற்கு ஒருவித பயமாக உள்ளது
@rajkumar.89272 жыл бұрын
Many more restaurants are like this But the fact we don’t know what is happening in kitchen until unless it’s getting exposed like this
@dhivyadhivi77222 жыл бұрын
Sombu thookinargal
@ManiKandan-ml6nf2 жыл бұрын
அந்த அதிகாரிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி இது வெறும் கண் துடைப்பாக இல்லாமல் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும் அரசியல்வாதிகள் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகளில் மாற்றி விடலாம் ஆனால் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சாதாரன மக்களால் ஒன்றும் செய்ய முடியாது அதை உணர்ந்து மற்ற துறைஅரசு அதிகாரிகள் இந்த அதிகாரியை போல வாங்கும் சம்பளத்துக்கு வேளை செய்ய வேண்டும்
@PATHI17052 жыл бұрын
இதுபோன்ற ஓட்டலை விட கையேந்தி பவனே எவ்வளவோ பெஸ்ட்
@sairajkumar2 жыл бұрын
👍👍👍👍
@bharathisampathvijayakumar4107 Жыл бұрын
Great officer ❤food safety department hatsoff sir 🙏🙏
@sureshp33032 жыл бұрын
Zomato, Swiggy Kitchen's இரவு நேர உணவங்களில் ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்.
@rosebeaula49872 жыл бұрын
Swiggy is not kitchen. They tie up with all hotel within your location. If you ordered the food. They will delivery to you. They didn't know the food is good or bad. If you tell them before delivery they'll whether that food is good or not.
@arvindravikumar33842 жыл бұрын
@@rosebeaula4987 Swiggy and Zomato Has There separate Cloud Kitchens. Cloud kitchen is the concept that dine in will not allowed. Only takeaway. In chennai maximum Cloud kitchen concepts. They two have there own.
@charan982 жыл бұрын
@@rosebeaula4987 they have cloud kitchen. Even from roadside shops they procure
@savithirisivakumarraja53992 жыл бұрын
Periya etathula kaivaikka maatangaa
@arvindravikumar33842 жыл бұрын
@@savithirisivakumarraja5399 🤣
@chitrachandrasekar67532 жыл бұрын
தொடர் சோதனைகளும் வெளிப்படையான அறிக்கைகளும் மக்களைக் காப்பாற்றும்.இவர் போன்ற அதிகாரிகள் நாடெங்கும் வேண்டும்
@Trbfvfbtv2 жыл бұрын
இந்த ஹோட்டலில் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து ஹோட்டலிலும் இருக்கிறது
@meera.k35162 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் இன்று மிகவும் குறைவு ,,நோயாளிகளின் உயிரைக் காக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள் ,,நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானதாகும் நீங்களும் ஒரு மருத்துவர் தான், நீங்கள் வேலை செய்யும் துறை வேற ஒன்றாக இருந்தாலும் நீங்களும் ஒரு மருத்துவர் தான். அனைத்து மக்களின் உயிர்களையும் காக்கும் மருத்துவராக என் கண்ணுக்கு தெரிகிறார், உங்களைப் போன்று அனைத்து துறைகளிலும் அனைத்து அதிகாரிகளும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் உங்களது நேர்மைக்கு என்னுடைய நன்றிகள் பல
வீட்டு சாப்பாட்டை குறைசொல்லிட்டு,ஹோட்டலில்.. சாப்பிடுவோர்க்கு அந்த ஹோட்டல்காரன்.. வழங்கும் தண்டனை.
@kesavanduraiswamy14922 жыл бұрын
திட்டாதீர்கள் இவர்களை. இவர்களை நம்பி நான் கிளினிக் ஆரம்பித்து உள்ளேன்.
@mangalakumar31272 жыл бұрын
சரியான கணிப்பு
@raththikapavazhamalli26542 жыл бұрын
பெயரைக் குறிப்பிடுவதில் ஏன் தயக்கம்? உண்மையில் ஊடகம் பொதுமக்களுக்கானதா, வியாபாரிகளுக்கானதா?
@lavanayaarun92482 жыл бұрын
VR Mall Chennai
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
பாவப்பட்ட தமிழர்களை நசுக்க செய்யும் நாசாவேலை இது செட்டப்பு நாடகம் மக்களே நம்பாதீர்கள் இந்த மீடியாக்களை இன்னுமா நம்புறீங்க மஞ்சள் பத்திரிக்கைகள்
@charan982 жыл бұрын
பெயரில் என்ன ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இப்படி தான் இருக்கிறது. 5000 பெனால்டி கட்டி விட்டு மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள். தவறு நம் மீது தான். இப்படி இடங்களில் சாப்பிட கூடாது
@sadhushiva2 жыл бұрын
ஊடகம் பொதுமக்களுக்கும் இல்லை வியபாரிகளுக்கும் இல்லை அவர்களுக்கானது
@gemrish67742 жыл бұрын
@@lavanayaarun9248 VR Mall ல் எந்த ரெஸ்டாரன்ட்?
@saravananjangam68782 жыл бұрын
இந்த மாதிரி ரேஷன் கடையில் ஆய்வு செய்ய வேண்டும்
@jasmineglory96162 жыл бұрын
This person is just amazing, May his family be blessed for the service he does...
@vinolijayamari97752 жыл бұрын
Hotel name
@Gaminggodpuresoul2 жыл бұрын
@@vinolijayamari9775 vasantha bhavan hotel in vr mall
@joshvdhprabhu84452 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உங்களுக்கு.... எங்கள் ஊரில் இப்படி ஒரு அதிகாரி இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.... தயவு செய்து கோயம்புத்தூர் பக்கம் ஒருமுறை வாங்க, நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்.... "அருமையா ஹோட்டல், கடை நடத்தும் நல்லவங்க அதிகம் பேர் இங்க இருக்காங்க.... அவங்கள பத்தி இன்னும் அதிகமா மக்கள் தெறுஞ்சுக்குவாங்க...🙏🏻🙏🏻🙏🏻
@sekarshanmugam21042 жыл бұрын
நேர்மையான அதிகாரிக்கு நன்றி.இதற்கு முன் உள்ள அதிகாரிகள் என்ன செய்தார்கள் .
@kesavanduraiswamy14922 жыл бұрын
சின்ன சின்ன வீடுகள் வாங்கினார்களா
@rjaaaarj2932 жыл бұрын
Ithu drama
@kesavanduraiswamy14922 жыл бұрын
@@rjaaaarj293 கருத்துக்கு நன்றி இதுவும் கடந்து போகும்.
@vallalarvallalar69432 жыл бұрын
ஆம்
@kesavanduraiswamy14922 жыл бұрын
பார்சல் வாங்கிச் சென்றார்கள்
@rameshkumar-mo9fi2 жыл бұрын
Dharmapuri :kavita mess la oru ride vidunga sir.
@siva__01622 жыл бұрын
தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பணம் சம்பாதிப்பதில் அக்கறைக்காட்டும் வர்த்தகர்கள் மக்களின் நலனில் அக்கறைக்காட்டுவதில்லை எனவே தங்களின் நடவடிக்கை கடுமையானதாக இருப்பது பாராட்டத்தக்கது.
@nageshwaren71632 жыл бұрын
This is VR Mall in chennai , particularly in that Mall, they charge everything in high price and provides everything in a low quality. Highly condemnable and not only to the restaurant owner even the Mall management should be fined severely due to their negligence
@bobmarley69992 жыл бұрын
Aama bro
@Thevibrator20092 жыл бұрын
Ops mall chennai
@rameshcn39592 жыл бұрын
Bi annually quality and hygiene audit has to be carried out at the restaurants on surprise inspection and the licence has to be extended only after quality and hygiene validation is completed.
@sankarmunusamy7082 жыл бұрын
Need more staff in all departments like him , protect him , all people need to support him
@sankarmunusamy7082 жыл бұрын
Revenue department in Tamilnadu more corruption people . Who is responsible for this to check . Last 50 years more more money saved by them. All school students and farmers suffering .
@gopinath89322 жыл бұрын
@@sankarmunusamy708 💯/💯 Correct Sr....
@balajivedhamurthy51562 жыл бұрын
Dad's little princess husband's mind voice: "sir apadiye enga veetukum vaanga"😭😭😭
@ammavummagalumrajuvini29972 жыл бұрын
🤣🤣🤣👌
@rohinianushiya26322 жыл бұрын
Very proud of him that he is sincere in his job
@ruthresh4432 жыл бұрын
இந்த முயற்சி எப்போதும் இருக்கட்டும்
@ramaraj64912 жыл бұрын
தமிழகம் சுடுகாடாய் மாறிவருகிறது. எல்லாம் நன்மைக்கே❤️
@kesavanduraiswamy14922 жыл бұрын
கோபத்தை கிளறாதீர்கள். நேராக சுடுகாட்டுக்குப் போக முடியாது போக விடவும் மாட்டோம் கண்டிப்பாக மருத்துவமனை வழியாகத்தான் செல்ல வேண்டும் அவர்களும் பிழைக்க வேண்டும் அல்லவா ! என்னது மக்கள் வாயில் அல்வா வா ?
@mohammedshareef92182 жыл бұрын
We need action against them.. Taken. Good. Dont want their name. Next day they may change bad to good.
@lucky-qg4kv2 жыл бұрын
அந்த அதிகாரிக்கு ஒரு நன்றி, உங்களை போல் எல்லோரும் இருந்தால் நன்றாக இருக்கும்
@jagathamahendiran88412 жыл бұрын
Wine shop Bar la kuda ride varanum
@sivamanikarthiban50152 жыл бұрын
சென்னையில் உள்ள அனைத்து மால்களின் புட் கோர்ட் மற்றும் திரையரங்குகளில் உள்ள கேண்டி ன்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
@hellofriends21092 жыл бұрын
Namma makkal mall la ulla food court la poi sapturathu tha society la periya ithuva nenaikuranga
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
அங்கு போகமாட்டானுக ஏன்னா கமிசன் கட்டாகிவிடும் தமிழர்கள் நடத்தும் தொழில்களை திட்டமிட்டு மூடசெய்து வெளிநாட்டுக்காரன் வெளிமாநிலத்தான் ஓட்டல் காரனை வாழவைக்க தமிழர்களை நசுக்குவது தினத்தந்தி மாமாபத்திரிக்கை
@positive17862 жыл бұрын
அதிகாரிக்கு ஒரு பெரிய salute 👏👏👏👏🙏
@manimegalaiharikrishnan41212 жыл бұрын
இறுதிவரை ஓட்டல் பெயரை குறிப்பிடாதது ஏமாற்றம்.
@igoo_crafts20202 жыл бұрын
VR MALL CHENNAI
@ramalingamm99732 жыл бұрын
"தந்தி டிவி பயப்படாமல்" இந்த ஹோட்டல் பெயரை தைரியமா பதிவிட்டால் நன்றாக இருக்கும் !! இல்லையேல் "கோழை டிவி" என்று பெயர் மாற்றம் செய்து கொள்வது நல்லது !!
@vennalakishore37012 жыл бұрын
Bold and brave officer🙏🙏🙏
@gokul52212 жыл бұрын
Aruvam sidharth aa paakura mathiri irukku
@rajamanickam33972 жыл бұрын
மணித உயிரோடு விளையாடும் இதுபோன்ற கடைகளை உடனடியாக மூட வேண்டும் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். சுகாதாரம் அவசியம்.இந்த உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி மட்டுமே தமிழ் நாட்டில் பணிசெய்கிறார் போல.??? மீதம் உள்ள அனைத்து அதிகாரிகளும் பணம் வாங்கி கொண்டு போவது தான் உண்மை என்றாகி விட்டது.உயர்அதிகாரி உடனடியாக தீவிர ஆய்வு தேவை.
@noornisha3232 жыл бұрын
Very correct
@anbarasansethurayar18842 жыл бұрын
இந்த பயம் நல்லது தான்... வீட்டில் சமைத்து உண்பதே சிறந்தது.
@santhosh48662 жыл бұрын
ஒரு சிறப்பான அதிகாரி வாழ்த்துக்கள் சார் உங்கள் மீது மிகுந்த மரியாதை வந்து விட்டது இதே போல ஒவ்வொரு துறையும் கடமையை செய்தால் சிறப்பாக இருக்கும்
@lenavegg35022 жыл бұрын
அனைத்து மாவட்டத்திற்கும் ரேஷன் கடைகளுக்கும் வரவும் .இந்த எழவத்தான் நாங்க ரேஷன் கடையில் வாங்குவோம் .ஆனால் இந்த அலட்சிய அதிகாரி ஒருத்தன் மீது கூட நடவடிக்கை பாய்ந்ததாக வரலாறே இல்லையே.
@leelishobitha18882 жыл бұрын
எங்கு சென்றாலும் சாப்பாடு எடுத்து செல்ல வேண்டும் இல்லை என்றால் சீக்கிரம் செத்து போய் விடுவோம்
@shaaantha.baaala64622 жыл бұрын
You said correctly There have been puzzhuus in the ration rices and maida even 1980 s In 1990s it increased its presence in wheat , wheat flour( if given) daals( paruppu vahaaihals also We could never say whether the ration shops were supplied with poochchees. ( “vanndhu “) and puzhzhuus or these poochchies and puzzhuus came because of overstocking by the ration shop in their godowns No body knows - but half the food products were thrown away as they were eaten by these poochchiswho have bored holes inthe arisis. If we sieve there will be brown powder falling ass because of these poochies( insects eating away the “ dhaaanyams” None of the goats took action even after many complaints and on top 5 kilo arisi will be only 4 or 4 and 1/4 kd when we weigh them at home - all because of sticking a big “ Kai pidi of puli( tamarind under the thiraasu - on the side where our rice m wheat will be placed foe weighing As the puli is there under the “ tharraasu- one side “ it will be lower with weight and thus our rice etc will be less in weight at home when we weigh with proper “tharaasuus”-- Thus saved rice , wheat etc will be sold to hotels or taken to petty shops and they are sold at the same or reduced price and this sale produceeds will be share by all employees - the one who negotiates will get slightly more Same with kerosene - it will be over within two days of coming and our 5 litre will be only 4 and 1/2 liters only - oorai addiththu olayil potttaarghal “ Mothththaththil yentha katchiyin aaatchiyum olunggzhu illai” - Yellorum Vaazhgha Thamizhagham, Valarggha yenghal Katchchi - Endddruu. -Araajahgham aaattchchi seithaarghaloe yendru thondrughirathu. Koezhzhi karappaanayum , puzzhuus poochchighalayum , saappidhughirathu. Aaghavae namma maavughazhil, Masaalakkhalilum poochchi irunthal paravaiillai endru yennivitttaaarghaloe” yendru naaan ninaikkhiraen In the adhikhaari gloves pottukkondhu mudhalilae saaamaanghalil kaiyai vittu irukkhalaam. Kadaisiyil potttu enna laaaabham!!!! ???? Shaaaan Baaala ( 78 years) from USA
@mahalingammahalingam46502 жыл бұрын
அது அரசு நியாய.., நியாய விலை கடை, அதெப்படி அவங்க கடையில் சோதனை பண்ணுவாங்க..
@lenavegg35022 жыл бұрын
லட்சணத்தை பார்த்து வேண்டுகோள் .அரசு லட்சணம் இப்படி இருக்கு .தனியார்......
@muthukarthikakumar78532 жыл бұрын
👌👌👌
@rameshramaswamy1782 жыл бұрын
தந்தி டிவி கடைசி வரைக்கும் ஓட்டல் பேரை சொல்லவே இல்லை.
@selva93172 жыл бұрын
இனிமேல் அந்த மாலுக்கு யார் யார் போவார்கள் அப்படிபோனலும் எதையும் சாப்பிட மல் இருப்பதே நல்லது
@jeanaustinsolomon55942 жыл бұрын
it's better to cook at home and eat instead of going to these types of hotels
@arthanariganeshganesh90237 ай бұрын
Easy way for Suicide to go to these types of hotels.
@Kulanthairajmedia792 жыл бұрын
நேர்மையாய் இருக்கிறவங்க யாருக்கும் பயப்படத் தேவையில்லை அந்த நேர்மைக்கு நிகரானவர் இந்த உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி 🙏.?
@ramachandranm95862 жыл бұрын
சார் கடைசி வரைக்கும் லைட்ட போடவே இல்ல.. அருவம் படம் வந்த பிறகு தான் உங்களைப் போன்ற துறை அதிகாரிகளை காணமுடிகிறது... சுத்தம் என்பதே இல்லை. இழுத்து மூடலாம்..
@ramrobertrahim87222 жыл бұрын
Power cut sir.
@siva67332 жыл бұрын
தரமான அதிகாரி நேர்மையான அதிகாரி இவரை போல மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும்..... வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏
@rajamanickam33972 жыл бұрын
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் இங்கே பயன் படுத்த படுகிறது.அபராதம் மட்டுமே தீர்வுகள் ஆகாது.
@keerthi6622 Жыл бұрын
Super sir 👌💯💯👌
@vivekanandansambamoorthy51772 жыл бұрын
சமூக அக்கறை உடன் செயல்படும் தந்தி தொலைக்காட்சிக்கு மிகக் நன்றி வணக்கம் 👋
@solairaj21602 жыл бұрын
சரி ஓட்டல் பெயரை ஏன் சொல்ல வில்லை தந்தி டிவி🙄
@vijayarajgeetha44392 жыл бұрын
இதே போன்ற ஆய்வு அனைத்து உணவகங்களிலும் ரைடு போக வேண்டும் இந்த உயர் அதிகாரிக்கு 🙏நன்றி.🙏
@SaravanaRathins2 жыл бұрын
15 minutes வீடியோவில் ஹோட்டல் பெயரை சொல்ல முடியவில்லை. ரெய்டு ஆரம்பிக்கும் போது அதிகாரிகளிடம் இருந்த கண்டிப்பு போக போக குறைந்து மென்மையான போக்குக்கு வந்து விட்டார்கள்.
@ksmkongu87942 жыл бұрын
Money makes anything
@SaravanaRathins2 жыл бұрын
@@ksmkongu8794 Very true Bro😒
@karthika48052 жыл бұрын
VR mall anna nagar chennai... Oru popcorn ah rs. 100 sonan...
@csbhakthi2 жыл бұрын
@@karthika4805 கொடுமை ஒரே பூச்சி புழு..அங்கு சாப்பிட்ட அனைவரும் பாவம்.
@Trendytalkstoday2 жыл бұрын
Correct nanum nenachen 😑
@GaneshKaliyavarathan7 ай бұрын
இவரை போல அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் வந்தால் நன்றாக இருக்கும்
@jayashreejayashree97682 жыл бұрын
அண்ணா நகர்லையே இந்த லட்சனமா....சிட்டின்னு சொல்லிக்குறானுங்க.
@jvijay8882 жыл бұрын
City ku varadhinga, oorulayae iruklam 😂
@devaindiran40552 жыл бұрын
aruvam movie than nyabagam varuthu
@sankarchezhian89962 жыл бұрын
இந்த சோதனை முடிவு எப்படி முடியுமென்பது பொது மக்களுக்கு தெரியும் எல்லாமே ஒரு கண் துடைப்பு தங்கள் பர்ஸ்க்கு (அரசு /அரசு ஊழியனுக்கு) கிடைக்கவேண்டியது கிடைத்தால் அந்த உணவு விடுதி முதலாளி உத்தமனாகிவிடுவான் நாளைமுதல் கடையும் வழக்கம் போல் நடத்துவான் அவ்வளவே
@bharathiananthi5272 жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் இவங்க பாக்கெட்டை நிரப்பிக் கிட்டு போயிடுவாங்க சீல் வைத்து கடைய மூடுவதை விட்டு அடுத்த முறை வ௫ம்போது இப்படி இ௫க்க கூடாதுன்னு சொல்லிட்டு போறா௫
@nari95612 жыл бұрын
100%
@Santhi-fp6mc2 жыл бұрын
எல்லா மாவட்டத்திலும் சோதனை பண்ணனும் சார் 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@vallinayagam54242 жыл бұрын
நேர்மையாக நடப்பவர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள்
@DhanaLakshmi-ck2ut2 жыл бұрын
கண்டிப்பாக அதில் மாற்றமே இல்லை. 😭
@ravanrockey85322 жыл бұрын
😂😂
@magdalenereena37492 жыл бұрын
Seal it!
@giri83962 жыл бұрын
Avar engay poonalum avarathu pani thodarum
@Thilakavathy2052 жыл бұрын
சத்தியமான வார்த்தை
@vitchuedits73552 жыл бұрын
மிகவும் அருமையான மனிதர்
@krishnamurthyi16812 жыл бұрын
பார்த்துப் பார்த்து தரமான சாப்பாட்டை வீட்டில் சமைத்துத் தரும்போது ஹோட்டல் சாப்பாட்டின் ருசிக்கு பழகியவர்ள் இந்தப் பதிவைப் பார்த்து திருந்தட்டும்.
@anwikuttyanu57712 жыл бұрын
Crt
@kavithapriyacj48682 жыл бұрын
Enna naama food inspector dhaane..nu chumma kudukura sambalathuku ukarama.vaangura sambalathuku velai paakum Ivar.. Manithan.. Makkal nalanukuga vandha kadavul.. 🙏🙏🙏🙏🙏🙏.Hatsoff to u Sir.. Thank you for saving our lives .. i Remember Siddarth In Aruvam
@sudkann112 жыл бұрын
மக்கள் வெளியே சென்று சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் வீட்டில் சமையல் செய்வது குறைந்த அளவில் உள்ளதால் பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
@bluehills2612 жыл бұрын
Aangal samaithal tavaru edum ilayea...atleast sunday ladies may take leave
@thalapathy26142 жыл бұрын
Aangal um samaikalam.. Pengal than samaikanum endru.. Saatam illai..
@m.sivamankalasothy34972 жыл бұрын
ஆண்கள் சமைக்ககூடாது என்றும் சட்டம் இல்லை.அதுபோல் பெண்கள் தான் ஆண்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் இல்லை.Ok 😡😠
@govigovi59562 жыл бұрын
அன்புமணி ராமதாஸ் அவர்கல் சுகாதார துறை அமைச்சர்ராக இருந்த போது உருவாக்கிய உணவு பொருள் பாதுகாப்பு சட்டம். 👍👍👍👌👌👌
@thiyagarajanmarudhaiveeran18142 жыл бұрын
ஆய்வுக்குப் பாராட்டுகள். பணம் பெறுவதற்கான ஆய்வாக இருக்கக் கூடாது
@shebabasker11062 жыл бұрын
Very sincere and dedicated person..hats off to him ur great ji
@hihellovannakam11362 жыл бұрын
It should be continued year round through out tamilnadu and also More staff must be recruited for this purpose, please make sure the contact number of food security officer should be kept on every shops please also inspect all road side fpoods
@jagadeeshj56892 жыл бұрын
No need for road side shops bro. They obviously don't have storage place so not much risk but need regular rides like this for all big food courts , restaurants, hotels etc and need strict action instead of warning and small fines. There licenses needs to be canceled permanently or make the hotel owners and their family to eat the same food for atleast one month.
@netaji26112 жыл бұрын
நன்மையே நடக்கட்டும்
@gamezone63772 жыл бұрын
அதிகாரிகள் அப்படியே ஓசூர் வரவும் 🙏🙏
@venkat38322 жыл бұрын
சார், இதே மாதிரி எல்லா சின்ன சின்ன பிரியாணி கடைல கூட செக் பண்ணுங்க.. நிறைய ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் வாங்குகின்றனர். எலி, பல்லி இருந்தால் கூட தெரியாது.. ரொம்பவே சுகாதாரமற்ற நிலையில் விற்பனை செய்கிறார்கள்.. ப்ளீஸ் ரெட்டு பண்ணுங்க சார்.
@kumarblore20032 жыл бұрын
அனைத்து ஹோட்டல் களிலும் kitchen இப்படித்தான் உள்ளது.
@maheswaribaaskaran34852 жыл бұрын
நேர்மையான அதிகாரி போல தெரிகிறது. வாழ்த்துக்கள்!
@SinglesFoodFactory2 жыл бұрын
Always infront of camera all are Hero !!!!
@MaduraiKallan2 жыл бұрын
இவர்கள் இதுவரை எங்கு இருந்தார்கள்? எதற்காக இந்த நாடகம்? தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ஆய்வுகள் நடத்தி கொண்டு அல்லவா இவர்கள் இருந்திருக்க வேண்டும்.
@smalldrops29682 жыл бұрын
புதிதாக நியமிக்கப்பட்டார்
@venugopalkasan2 жыл бұрын
they are yhere for regular extra income. please check their wife bank ac.
@dr.k.p.saravanakumar48482 жыл бұрын
Exactly correct.
@muthushankar77532 жыл бұрын
Inspection is appreciated but how many cases are filed?
@ranipriya93542 жыл бұрын
Sir, food Auditor, I am seeing first time & shocked. Perfect Officers. ❤️ ty Congratulations Sirs.
@தமிழன்-ள3ண2 жыл бұрын
இவர் போல ஆட்களுக்கு எவ்வளவு சம்பளம் மானாலும் கூடுக்கலாம்.
ஐயா நீங்கள் செய்யும் செயல்கள் சினிமாவில் வருவது போல் தெரிகின்றது. தவறுகள் செய்தால் தண்டனை கடுமையாக தொடரவேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். உங்களது பயணம் தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் வீர நடையாக இருக்கவேண்டும் 👍🤝🤝🤝🤝🤝💐 🙏🙏🙏🙏🙏 அனைவரும் வாழ்க வளமுடன்
@ssdcollection95402 жыл бұрын
On behalf of the people, I would like to express my heartfelt thanks to the sir who conducted the survey கணக்கெடுப்பு நடத்திய ஐயா அவர்களுக்கு மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@vinnarasivijayarani862 жыл бұрын
Shop name u r not mention I thank it's shoting ?
@akilarajesh19202 жыл бұрын
Need to mention the restaurant name to let the people kNow..
@whoisyou95632 жыл бұрын
Yes yes yes yes
@thalapathiselvamani67012 жыл бұрын
VR mall food court
@Kjslisax072 жыл бұрын
First tell hotel name
@thangarasuthangarasu42622 жыл бұрын
இரண்டு ஆண்டுக்கு முன்பு குளிர்பான. கிடங்குல. ரெய்டு போனீங்க அதோடு இதானா.?
@SenthilSolo2 жыл бұрын
நான் வெளியில் சென்றால் தயிர் சோறு மட்டும்தான்..
@maskman45512 жыл бұрын
Sir, apdiyae Barbeque pakkam poonga.
@venugopalkasan2 жыл бұрын
எதுக்கு? காசு வாங்கவா?
@maskman45512 жыл бұрын
Bro, paathi peruku health issues varathey barbequethaan.
@manighilli23562 жыл бұрын
Ayya ungalai pol Ella adhikari ga lum irundhal yethulaumea kalapadam irukathu vaalthukkal ayyah , thodarattum ungal sevai
@srijavinodh2042 жыл бұрын
Pray for his protection as any false case may be filed on him. Kudos to him. Atleast he doing his job well
@merinasa47392 жыл бұрын
👍👍👍👍👍 பாராட்டப்பட வேண்டியவர்
@suthaveeran55262 жыл бұрын
ஓட்டல் பெயரை சொன்னால் பேப்பர்காரனுக்கு டிப்ஸ் கிடைக்காது.அவன் ஒரு நாள் சம்பாதிக்கும் பணத்தைக் கூட அபராதமாக போட முடியலை.